Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by nunavilan,

    அடிமைப் பெண் - 1969 . 1968 ஆம் ஆண்டு எட்டு படங்களில் நடித்த எம்ஜிஆர், அடுத்த ஆண்டில் நடித்தது இரண்டே படங்களில்தான். அதில் ஒன்று அவரது சொந்தத் தயாரிப்பில் வெளி யான "அடிமைப் பெண்' ஆகும். "நாடோடி மன்னன்' படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் தயாரித்த படமான "அடிமைப் பெண்' பல ஆண்டுகள் தயாரிப்பில் இருந்தது. எனினும் கதை, நடிகர், நடிகைகள் என பல முறை மாற்றப்பட்டு, எம்ஜிஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவைச் சேர்ந்த ஆர்.எம்.வீரப்பன், வே.லட்சுமணன், எஸ்.கே.டி.சாமி ஆகியோரால் தொய்வில்லாமல் உருவாக்கப்பட்ட கதை இதோ. . வேங்கை நாட்டு ராணி மங்கம்மா மீது சூரக்காட்டு மன்னன் செங்கோடன் மோகம் கொள் கிறான். வேங்கை மலை மன்னனுக்கு மனைவியாகி, ஆண் குழந்தைக்குத் தாயான பிறகும் மங்க…

  2. Started by அபராஜிதன்,

    678 EGYPT -2010 ஒரு முறை மங்களூருக்கு சென்றிருந்த போது, ஆள் நடமாட்டம் அதிகமுள்ள ஒரு ரோட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் காட்டி,“இந்த இடத்தில் தான் ஒரு பெண்ணை எங்கிருந்தோ வந்த ஒருவன் அவள் மார்பகத்தை அழுத்திவிட்டு ஓடினான்”என்றார்என் அண்ணன் ஒருவர். வழக்கமாகஅதே ரோட்டில் வரும் அவள் அதன் பிறகு எங்கு சென்றாள் என்றே தெரியவில்லை என்றும் சொன்னார். பல முறை பேருந்துகளில், ரயில்களில், ஷாப்பிங் மால்களில் சம்பந்தமே இல்லாமல்சிலபெண்கள் சில ஆண்களை முறைத்துக்கொண்டே போவதை தினம் தினம் பார்க்கிறோம். சம்பந்தமே இல்லாமல் சும்மா நின்று கொண்டிருக்கும் நம்மையும் சில பெண்கள் முறைப்பதையும், அதைப் பார்த்து நம் அருகில் நிற்கும் சிலர் விஷமச் சிரிப்பு சிரிப்பதையும் பார்க்கிறோம். இவை நம் நா…

  3. வடிவேலுவின் காமெடி கேரியரில் சிகரம் என்றால் அது வின்னர் கைப்புள்ளயும், தலைநகரம் நாய் சேகரும்தான். நாய் சேகர் தொட்டாபெட்டா என்றால் கைப்புள்ள எவரெஸ்ட். இந்த இரண்டு சிகரங்களுக்கு காரணமானவர்கள் தலையிலேயே கரகம் ஆடியிருக்கிறார் வடிவேலு. வின்னர் படத்தை இயக்கிய சுந்தர் சி.யுடன் வடிவேலுவுக்கு ஈ.கோ மோதல். தலைநகரத்துக்குப் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. அதேபோல் தலைநகரம் படத்தை இய்ககிய சுராஜூடன் படிக்காதவன் படத்தில் மோதல். நானா, நீயா மோதலில் புயல் கோபித்துக் கொண்டு சென்னை புறப்பட்டது. இந்த மோதலை படத்தின் நாயகன் கண்டு கொள்ளவில்லை. சென்னை வந்த வடிவேலு உடனடியாக அட்வான்ஸை திருப்பிக் கொடுத்தார். தயாரிப்பாளர்கள் சங்கம், புகார் என்று அலட்டிக்கொள்ளாமல் வடிவேலுக்கு பதில்…

  4. தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார்! தமிழ் சினிமாவின் மூத்த திரைப்பட தயாரிப்பாளரும், சென்னையில் உள்ள புகழ்பெற்ற ஏவிஎம் கலையரங்கின் தலைவருமான எம்.சரவணன், தனது 86 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவு குறித்த செய்தி திரைப்படத் துறையினர், ரசிகர்கள் மற்றும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் பிரபல இயக்குனர்-தயாரிப்பாளர் ஏ.வி. மெய்யப்பனின் மகனாவார் சரவணன். நாட்டின் மிகப் பழமையான கலையரங்குகளில் ஒன்றான பிரபலமான ஏ.வி.எம் ஸ்டுடியோவை அவர் நிறுவினார். இன்று வரை சென்னையில் இது ஒரு அடையாளமாக இது உள்ளது. சரவணன் தனது தந்தை விட்டுச் சென்ற செழுமையான சினிமா பாரம்பரியத்தை எடுத்துக்கொள்வதில…

  5. `தோர்' ஹீரோ, `கேப்டன் அமெரிக்கா' ஸ்டன்ட் மாஸ்டர், `அவெஞ்சர்ஸ்' இயக்குநர்... எப்படி இருக்கிறது #Extraction? பப்ஜி போன்ற வீடியோ கேம்களின் சினிமா வெர்ஷனைப் போல இருக்கிறது. அவ்வளவு உழைப்பைக் கொட்டி மிக நேர்த்தியாக, யதார்த்தமாகப் படமாக்கியுள்ளார்கள். படம் முழுக்க தோட்டா வெடிக்குது, ரத்தம் தெறிக்குது, அமுக்கு டுமுக்கு அமால் டுமால்தான்! மாஃபியாவுக்கும் மாஃபியாவுக்கும் சண்டை, அதை ஊரே வேடிக்கை பார்க்குது என `எக்ஸ்ட்ராக்‌ஷன்' படத்தை சுருக்கமாகச் சொல்லிவிடலாம். இந்தியாவின் மிகப்பெரிய ட்ரக்லார்டான ஓவி மகாஜன் சீனியருக்கும் வங்கதேசத்தின் மிகப்பெரிய ட்ரக்லார்டான அமீர் ஆஷிஃபுக்கும் இடையே பலகாலமாகப் பகையுணர்வு பட்டறையைப் போட்டு படுத்திருக்க, ஒருநாள், ஓவியின்…

  6. 'மரண ஆபத்து, வேடிக்கை தான்' : ஹாலிவுட் பெண் சண்டை கலைஞர் கிட்டி ஓ'நீல் பட மூலாதாரம்,UPI/Bettmann Archive/Getty Images கட்டுரை தகவல் ஹிஸ்டரி'ஸ் டஃபஸ்ட் ஹீரோஸ் பிபிசி ரேடியோ 4 13 டிசம்பர் 2025 அமெரிக்காவின் வெறிச்சோடிய பாலைவனத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் காது கேளாத ஓ'நீல் எனும் பெண் சண்டை கலைஞரால் உண்மையில் என்ன செய்ய முடியும் என்பதை உலகுக்கு உறுதியாக காட்டியது. அவர் காது கேளாதவர் என்பது அவருக்கு தடையாக இருக்கும் என்ற தவறான கருத்துகளை முறியடித்ததோடு, பெண்களிடையே ரேஸிங் காரை அதிவேகமாக ஓட்டுவதில் மஞ்சள் நிற உடை அணிந்த அந்த சிறிய உருவம் துணிச்சலுடன் சவால் விடுத்து முந்தைய சாதனைகளை முறியடித்தது. ஆனால், இது அசாத்தியமான சாகசங்களை மேற்கொள்ள தூண்டுதலாக அமைந்த ஓ'நீலின் தைரியம் மற்றும்…

  7. கபாலி பற்றியவோர் பார்வை கபாலியைச் சென்ற வாரம் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. படம் ரிலீஸாகும்வரை அதுபற்றிய விமர்சனத்தைப் போடக்கூடாது என்பதால் தற்போது போடுகிறேன். கபாலி வழமைபோல சாதாரணமானவோர் கதை ஆனால் சற்று வித்தியாசமாக மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் நிகழ்கிறது. சிறிது சென்னைக்கும், புதுவைக்கும் நகர்ந்து பின்னர் மீண்டும் மலேசியாவிலேயே சரண்டராகி அங்கேயே முடிவடைகிறது. கபாலியாக வரும் ரஜனிக்கு அவரது வயதுக்கும் தோற்றத்திற்குமேற்ற பாத்திரம் கொடுக்கப்பட்டு இடையிடையே கபாலியின் இளமைக்காலத்தை மிகைப்படாமல் காட்டுவது பாத்திரப் பொருத்தத்திற்கு ஏற்றதாயிருக்கிறது. மலேசியாவில் போதைப்பொருள் வர்த்தகத்திலீடுபடும் 43 என்றவோர் சமூகவிரோதக் கும்பலுக்கெதிராக ஆரம்பத்தில்…

  8. தெலுங்கில் தற்போது பிரியாமணி நடித்துவரும் "சாண்டி" படம் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் வாழ்க்கை கதை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐதராபாத்தில் இதன் ஆரம்ப விழா நடந்தபோது பிரியாமணி - படத்தில் நடிக்கும் கதாபாத்திரத்திலேயே வந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவரது உடை அலங்காரம், நடை ஆகியவை சோனியாவை போன்று இருந்ததால், இது சோனியா கதைதான் என்று தெலுங்கு ஊடகங்கள் பரபரப்பாக தகவல்கள் வெளியிட்டுள்ளது. உளவுத்துறை மூலம் டில்லிக்குச் சென்ற இந்த விடயத்தினக் குறித்து, உடனடியாக விசாரித்து முழு தகவலையும் அனுப்புமாறு டில்லி உயர் அதிகாரிகள் ஆந்திர பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆந்திர பொலிசார் படத்தின் இயக்குனர் சமுத்திராவிடமும்இ நடிகை பிரியாமணியிடமும் கதை பற்றி விசார…

    • 0 replies
    • 663 views
  9. முதல் பார்வை: சூரரைப் போற்று ஏர் ஓட்டும் விவசாயியாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவர்களை ஏரோப்ளேனில் பயணிக்க வைக்க வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்ட விமான சேவை நிறுவன அதிபரின் கதையே 'சூரரைப் போற்று'. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள ஒரு பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவர் நெடுமாறன் ராஜாங்கம் (சூர்யா). அப்பா ஆறுவிரல் வாத்தியார் (பூ ராமு) மனு எழுதிப் போட்டு மின்சார வசதி உள்ளிட்ட கிராமத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உதவுபவர். அவரின் அஹிம்சா வழி மனுவால் சோழவந்தானில் எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்த முடியவில்லை. ஆனால், போராட்டத்தால் அதிர்வலையை ஏற்படுத்துகிறார் அவரின் மகன் சூர்யா. இது அப்பாவுக்குப் பிடிக்காமல் போகிறது. இதனால் மோதல் வலுக்க, சூர்யா தேச…

  10. புதிய பாதைக்குச் செல்கிறதா கோலிவுட்? சந்திர பிரவீண்குமார் சமீபத்தில் இயக்குநர் பாலாவின் கைவண்ணத்தில் 'பரதேசி' என்ற திரைப்படம் வெளியாகியது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையைப் பற்றிய 'The red tea' (எரியும் பனிக்காடு) என்ற நாவலைத் தழுவிய படம் இது. இந்தப் படத்தால் பாலாவிற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. என்றாலும் தேயிலைத் தொழிலாளர்களின் அவல வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டியமைக்காக இந்தப் படம் தமிழ்த் திரையுலகில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. பரதேசி எழுப்பும் சலனங்கள் விதிவிலக்கானவை அல்ல. கோடம்பாக்கத்தை மையமாகக் கொண்ட கனவுத் தொழிற்சாலையில் அண்மையில் நிலவிவரும் போக்கின் ஒரு அடையாளம்தான் பரதேசி. வழக்கமான பொழுதுபோக்கு அம்சங…

  11. அடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் விஜய்சேதுபதி! மின்னம்பலம் விஜய்சேதுபதிக்கு இந்த வருடம் விஜய்க்கு வில்லனாக நடித்த மாஸ்டர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்திருக்கிறது. மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்தும் வருகிறது மாஸ்டர். விஜய்க்கான படமென்றாலும், விஜய்சேதுபதிக்கும் சினிமா கேரியரில் பெரிய இடத்தைக் கொடுத்திருக்கிறது மாஸ்டர். தமிழ் சினிமாவில் அதிகப் படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர் விஜய்சேதுபதி. இந்த வருடம் அதிக ரிலீஸூம் விஜய்சேதுபதிக்கு தான் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. ஹீரோவாக மட்டுமல்லாமல் கேரக்டர் ரோல், வில்லன், பிற மொழிப் படங்கள் என சுறுசுறுப்பாக நடித்துவருகிறார். விஜய்சேதுபதி கைவசம் ரிலீஸூக்கு ரெடியாக சீனுராமசாமி இயக்கத்தில் ‘இடம்…

  12. திரைப்பட விமர்சனம்: ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் கே. முரளிதரன்பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமைATHARVAA MURALI திரைப்படம் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் நடிகர்கள் அதர்வா, சூரி, ரெஜினா கஸண்ட்ரா, ப்ரணீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி போஹங்கர், நான் கடவுள் ராஜேந்திரன், மயில்சாமி இசை டி. இமான் இயக்கம் ஓடம் இளவரசு திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞன் தன் பழைய காதலிகளுக்கு திருமண அழைப்பைக் கொடுக்கப் புறப…

  13. பல நடிகர்கள்... வெவ்வேறு கதைகள்...11 படங்கள்... ஒரே நாளில் - ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! தமிழ் சினிமா அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்துகொண்டிருக்கிறது. ஹாலிவுட்டுக்கு இணையான காட்சிகளும் தமிழ் சினிமாவில் வைக்கப்படுகின்றன. முன்பெல்லாம் வருடத்துக்கே ஒரு குறிப்பிட்ட அளவுடைய படங்கள்தான் வெளிவரும். அதனாலேயே ஹிட் அடித்த படங்கள் மாதக்கணக்கில் திரையரங்கில் ஓடும். பிறகு, காலப்போக்கில் சினிமா மோகம் அதிகரித்து பல நடிகர்களும் இயக்குநர்களும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்கள். பின், மாதம் 20 படங்கள் வரை எனத் திரைக்கு வந்துகொண்டிருந்தது. ஆனால், தற்போது ஒரே நாளில் பல படங்கள் வெளிவர ஆரம்பித்து திரைத்துறையை ஆட்டுவித்து வருகிறது. இந்நிலையில், அடுத்…

  14. தமிழ் சினிமா சர்வதேச அரங்கில் சாதனை நிகழ்த்துவது எப்போது? ஜூன் 16, 2022 மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழில் வெளியிடப்படும் பிற மொழி படங்கள் தமிழ் படங்களுக்கு நிகரான வரவேற்பையும் வசூலையும் பெற்று வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. புஷ்பா, ஆர்.ஆர்.ஆர், ,கே.ஜி.எஃப் – 2 ஆகிய மூன்று படங்களும் தமிழ்நாட்டில் கடந்த நான்கு மாதங்களில் சுமார் 300 கோடி ரூபாய் அளவிற்கு சர்வசாதாரணமாக அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்தில் வருவாய் ஈட்டியுள்ளது. நேரடி தமிழ் படங்கள்அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்பட்டு அதிகபட்ச கட்டணத்தில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டாலும் 100 கோடி வசூலையும், அதிகபட்ச பார்வையாளர் எண்ணிக்கையையும் எட்டிப் பிடிப்பது கடும் போராட்ட…

  15. என் இனிய இயந்திரா... இந்த தூர்தர்சன் சீரியல்...பள்ளிகாலங்களில் 8 அல்லது 9 வகுப்போ என சரியாக நினைவில் இல்லை...சிவரஞ்சனி... நடித்திருப்பார்.. நல்லதொரு தொல்லை காட்சி தொடர்.. முன்கூடியே ரொம்ப அட்வான்சாக சுஜாதாவினால் எழுதப்பட்டது... 3000 ஆண்டுகளில் உலகம் எப்படி இருக்கும் என்பதானா ஒரு தொடர்... அப்போது உலகம் முழுவதும் இயந்திர மனிதன் (ரோபோ) கட்டுபாட்டில் இருக்கும்... மனிதர்கள் அதற்கு அடிமைகளாக இருப்பார்கள்..60 வயதிற்குமேல் யாரும் உயிரோடு இருக்கமுடியாது ... எல்லாம் மக்கள் தொகை பெருக்கம் தான்... ரோபாக்கள் அழைத்து சென்று கொன்றுவிடும்.. அதே போல பிள்ளை பெறுவதற்கு இயந்திர அரசாங்கத்திடம் லைசன்ஸ் பெறவேண்டும்... ஜீனோ என்ற நாய்குட்டி அதுவும் ரோபோதான் ... ஆனால் மனிததன்மையோடு அவர்களுக்க…

  16. தமிழில் குரு திரைப்படம் அபிஷேக் பச்சன் ஜோடியாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்க, முக்கிய வேடத்தில் மாதவன் நடித்துள்ள குரு திரைப்படம், தமிழில் வெளியாக உள்ளது. 2007 பொங்கல் அன்று வெளியாக உள்ள இந்தப் படம், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல தொழிலதிபர் அமரர் திருபாய் அம்பானியின் வாழ்க்கையை இந்தப் படம் மறைமுகமாகப் பிரதிபலிக்கிறது. பகல் நிலவு, மவுன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், தளபதி, ரோஜா, பம்பாய் உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கியவரும் மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து உள்ளிட்ட படங்களைத் தயாரித்து இயக்கியவருமான மணிரத்னம், புதிய படம் ஒன்றை இந்தியிலும் தமிழிலும் மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாகத் தயாரிக்க…

    • 3 replies
    • 3.6k views
  17. Started by pepsi,

    NEW MOVIE THIRUDI WATCH FULL SCREEN

    • 0 replies
    • 1.1k views
  18. 'விண்ட்ஸ் ஆப் சேஞ்ச்' -படப்பிடிப்புகாக இலங்கை போனார் ஸ்ரேயா! ரெடி என்ற படத்தின் படப்பிடிப்புக்காக நடிகை அசின் இலங்கை போனதும், அதைத் தொடர்ந்து எழுந்த பிரச்சினைகளும் நினைவிருக்கலாம். இப்போது சத்தமில்லாமல் இன்னொரு நடிகை இலங்கைக்குப் போயிருக்கிறார். அவர் ஸ்ரேயா. தீபா மேத்தா இயக்கும் விண்ட்ஸ் ஆப் சேஞ்ச் படத்தின் ஷூட்டிங்குக்காக அவர் இலங்கையில் இப்போது முகாமிட்டுள்ளார். கடந்த வாரம் சென்னையில நடந்த ஐபிஎல் போட்டியின் துவக்க விழாவில் அவர் ஷாரூக்கானுடன் சேர்ந்து நடனம் ஆடியது நினைவிருக்கலாம். இலங்கையில் படப்பிடிப்பிலிருந்து நேராக சென்னை வந்த அவர், நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் இலங்கை சென்றுவிட்டாராம். இலங்கை மிக அழகான நாடு, படப்பிடிப்புக்கு ஏற்ற…

    • 1 reply
    • 3.2k views
  19. பியார் பிரேமா காதல் திரை விமர்சனம் பியார் பிரேமா காதல் திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் நல்ல காதல் படங்கள் வரும். முழுக்க முழுக்க காதல் நிரம்பிய படங்கள் தற்போதெல்லாம் ஒரு சில வந்து செல்கின்றது. அந்த வகையில் காதல் பாடல்களுக்கே பேர் போன யுவன், தன் ரசிகர்களுக்காகவே அறிமுக இயக்குனர் இளனுடன் இணைந்து உருவாக்கியுள்ள படம் தான் பியார் பிரேமா காதல், இந்த காதல் ரசிகர்களை காதலிக்க வைத்ததா? பார்ப்போம். கதைக்களம் ஹரிஷ் கல்யாண் பல மாதங்களாக பக்கத்து கம்பெனியில் வேலை பார்க்கும் ரைஸாவை ஒரு தலையாக காதலிக்கின்றார். திடீரென்று ஒருநாள் அவருக்கே ஷாக் கொடுக்கின்றார் ரைஸா. ஆம்,…

  20. சாலையில் நடப்பது யார்னு பாருங்க.. இதனால்தான் இவர் ராஜா !! திருவண்ணாமலை: அங்கே வேற யாராவது இருந்தால் எகிறி ஆட்டமே போட்டிருப்பார்கள்!! ஆனால் வந்தது இவராயிற்றே?! திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவின் ஆறாம் நாள் அது. நகரெங்கும் தெரு தெருவாக போலீஸ் குவிக்கப்பட்டு இருக்கிறது. நேரம் மதியத்திற்கு மேல் ஆகிவிட்டது. கோயில் பக்கம் இருக்கிற அண்ணாசாலை அருகே ஒரு கார் வந்து நிற்கிறது. உச்சக்கட்ட டென்ஷனில் இருந்த போலீசார், ம்ஹூம்... இதுக்கு மேல போகக்கூடாது. பெர்மிஷன் கிடையாது. அப்படியே வண்டியை நிறுத்துங்க என்று எச்சரிக்கிறார்கள். உடனே ஒருவர் காரிலிருந்து இறங்கி வந்து அந்த போலீசாரின் காதில் உள்ளே இருப்பவரை பற்றி சொல்கிறார். இசைஞானி கொளுத்தும் வெயிலில் ப…

  21. நடிகை நமீதா காரில், பறக்கும் படையினர் அதிரடி சோதனை.. நடுரோட்டில் கடும் வாக்குவாதம் கணவருடன் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்ற நடிகை நமீதாவின் காரை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுக கட்சியில் இணைந்த நடிகை நமீதா, கடந்த தேர்தலின்போது நட்சத்திர பேச்சாளராக வாக்கு சேகரித்தார். ஆனால், நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு யாருக்கும் ஆதரவு இல்லை என ஒதுங்கி உள்ளார். இந்த நிலையில், அவரின் காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், நடுரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க சேலம் மாவட்டத்த…

  22. தென் கிழக்கு தேன் சிட்டு ... இந்த பாடலில் ஒரு வரி பனங் கறுக்கும் பால் சுரக்கும் இதில் வரும் "பனங் கறுக்கும்" அர்த்தம் என்ன?

      • Thanks
      • Haha
      • Like
    • 13 replies
    • 1.5k views
  23. கமல் ஹாசனுக்குக் கொடுக்கப்பட்ட நம்மவர் என்கிற பெயர், வெறும் சாதாரண சொல்லோ பெயரோ அல்ல. அது ஓர் உணர்வு. பொதுவாக சினிமாவில் 'ஹீரோ' என்பவருக்கு ஓர் அங்கீகாரமும், பிம்பமும் உண்டு. படத்துடைய கதாநாயகனுக்கு முக்கியமான குணாதிசியமாகக் கருதப்படுவது, 'தப்பை தட்டிக் கேட்கும் ஒருவர்'. இதுதான் கதாநாயகனுக்குக் கொடுக்கப்படும் உச்சக்கட்ட அங்கீகாரம். ஆனால் அதைத் தகர்தெறிந்து நம்மவரானவர், கமல். அந்தச் சொல்லுக்கான அர்த்தம் அந்த வார்தையிலே உள்ளது. 'உலக நாயகன்' என்ற பட்டத்தைவிட 'நம்மவர்' என்பதுதான் அவருக்கான சரியான அடையாளம். கதாநாயகனுடைய பிம்பத்தை உடைத்து நம்மில் ஒருவனாக சினிமாவில் இவர் தோன்றி 60 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன! நம்மைத் திரையில் காணும்போது எந்தளவிற்கு ஒரு சந்தோ…

    • 4 replies
    • 1.6k views
  24. எலிசபெத் ரெய்லர் Elizabeth Taylor with Richard Burton in Cleopatra மரம் பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி இரந்தழைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பெண்ணிடம் அழகும் இளமையும் இருக்கும் போது அவள் காலடியில் கூட விழத் தயாராக இருப்பார்கள் ஆண்கள். திரையுலக தேவதை எலிசபெத் ரெய்லர் இன்று தனிமையில் வாடுகிறார். அன்புக்காக ஏங்குகிறார். அவரது தோலில் சுருக்கங்கள் விழ ஆண்களும் அவரை விட்டுப் போய் விட்டார்கள். தற்போது 72வயதுகளைத் தொட்டிருக்கும் எலிசபெத் ரெய்லர், சமையற்கலைஞர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர், அரசியல்வாதி, கட்டிடத் தொழிலாளர் என சமூகத்தின் பல மட்டங்களிலும் இருந்தும் எட்டுத் தடவைகள், ஏழு ஆண்களைத் திருமணம் செய்து கொண்டார். எட்டுத் தடவைகள் விவாகரத்தும் செய்து …

    • 1 reply
    • 987 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.