வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5550 topics in this forum
-
பாலு மகேந்திரா சொக்கலிங்க பாகவதர் ஆனபோது வீ.எம்.எஸ். சுபகுணராஜன் எழுபதுகளின் நடுவில், தமிழ் சினிமாவிற்கான புதிய பரிமாணத்தை உருவாக்கிய படைப்பாளிகளின் பட்டியலில் பிரதானமான இடத்தைப் பிடித்தவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. தமிழ் சினிமாவின் இயங்கு தளத்தை விரிவாக்குவதில் அவர்கள் செய்த பங்களிப்பு மகத்தானது. ஆனாலும், அக்காலகட்ட படைப்பாளிகள் ஒவ்வொருவரும் தமக்கேயான பிரத்யேக முறைமைகளில் அந்தத் தளத்தில் வினையாற்றினர். அந்த வினையாற்றலுக்கான பயிற்சிகளும் அறிதல்களும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையிலும் நேர்ந்தது. பாரதிராஜாவும் மகேந்திரனும் தமிழ் சினிமா உருவாக்க வெளியிலிருந்தே தமக்கான முறைமைகளைக் கற்றனர். ஆனால், முற்றிலும் கல்விப்புலம் சார்ந்த திரைக்கலைக் கல்வியை அதன் பிரதான கேந்திரமா…
-
- 4 replies
- 4.6k views
-
-
இசையமைப்பாளர் இளையராஜா பிறந்தநாள்: பண்ணைப்புரத்து ராசய்யா மாஸ்ட்ரோ ஆன கதை ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக 2 ஜூன் 2022, 04:17 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ் சினிமாவில் எழுபதுகளில் ஆரம்பித்து, தலைமுறைகள் கடந்து பலராலும் நேசிக்கப்படும், கொண்டாடப்படும் இசையமைப்பாளராக இருக்கிறார் இளையராஜா. இசையமைப்பாளராக, பாடகராக தமிழ் திரையுலகில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி கொண்டிருப்பவர் இன்று தன்னுடைய எண்பதாவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம். *…
-
- 0 replies
- 277 views
- 1 follower
-
-
'காற்று நம்மை ஏந்தி செல்லும்' உலக சினிமா ரசிகர்களை ஈரானிய சினிமாவின் பக்கம் திருப்பியதில் முக்கியமானவர் அப்பாஸ் கிராஸ்தமி (Abbas Kiarostami). 1940-ல் டெஹ்ரானில் பிறந்த இவர் ஆரம்பகாலத்தில் விளம்பரப் படங்களை வடிவமைக்கும் ஓவியராக இருந்தார். 1969-ல் இவர் இயக்கிய 12 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படமே இவரது முதல் திரைமுயற்சி. 'Taste of Cherry', 'Where is the friends Home', 'Through the Olive trees', 'Close up', 'Life and nothing more', 'Ten' ஆகியவை அப்பாஸ் கிராஸ்தமி இயக்கிய முக்கியமான திரைப்படங்களில் சில. டெஹ்ரானை சுற்றியுள்ள கிராமங்களே இவரது படங்களின் முக்கிய கதைக் களன்களாக இருந்து வருகின்றன. கிராமத்து மனிதர்களையே இவர் பெரும்பாலும் தனது படங்களில் நடிக்க வைக்கிறார். இதற…
-
- 8 replies
- 4.2k views
-
-
தமிழ் சினிமாவில் கலை: பாலுமகேந்திரா என்றொரு ஆளுமை ஆனந்த் அண்ணாமலை கண் முன் திரை இருக்கிறது. ஒலி காதில் கேட்கிறது. ஆக, சினிமா பார்த்துவிட்டோம் என்று நம்பிக்கை கொண்டு மேற்பேச்சுக்கு செல்பவர்களை ஒன்றும் செய்யமுடியாது; அவர்களே பெரும்பான்மையாக இருந்துகொண்டும் இருப்பார்கள். மற்றபடி மிகக் குறைந்த எண்ணிக்கையில் என்றாலும் சினிமாவின் அழகியல் புரிந்து ரசனை உணர்வு கொள்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அத்தகையவர்களில் தமிழ் சினிமாவில் தவிர்த்து விட முடியாத பெயர் பாலுமகேந்திரா. 1946- ல் இலங்கையில் பிறந்த பாலுமகேந்திரா, 1969- ல் வட இந்தியாவின் புனே ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஒளிப்பதிவுத் துறையில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவராக வெளிவந்தார். முதலில் மலையாளப் படமான ‘நெல்லு’…
-
- 4 replies
- 1.5k views
-
-
************************************************************************************************************ *** இந்த திரைப்படம் கனடாவில் கார்த்திகை 6, 7 திகதிகளில் தாயக மாணவர்கள் *** **** கல்வி மேம்பாட்டுக்காக திரையிடப்படுகின்றது. *** ***** Dates: November 06 & 07 and 13 &14 (Sat and Sun) *** ****** Time: 1:30 PM Place: Woodside Cinema. Tickets: $10 *** ************************************************************************************************************* இந்தப் ப…
-
- 0 replies
- 1.8k views
-
-
-
ஜீவா, ஆர்யா, சிம்பு, அஜீத், அர்ஜூன், சரத்குமார், விஜயகாந்த் ஆகியோர் நடித்துள்ள 7 புதிய படங்கள் தீபாவளி விருந்தாக திரைக்கு வருகின்றன. மேற்படி நடிகர்களின் ரசிகர்கள் இதனால் சந்தோஷ மிகுதியில், இந்த தீபாவளியை தங்களது தலை தீபாவளி போன்று கொண்டாடும் உற்சாகத்தில் உள்ளனர். விஜய், விக்ரம், கமல், ரஜினி உள்பட இன்னும் பல நடிகர்களின் படங்கள் இந்த தீபாவளிக்கு வெளியாக வில்லை... என்பதால் அவர்களது ரசிக்ரகள் சற்றே வருத்தத்திலும் உள்ளனர். இனி, இந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ள அந்த 7 படங்களின் பட்டியல் வருமாறு;- தலைமகன் சரத்குமார் கதாநாயகனாக நடித்து, இயக்கியப் படம். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். தண்ணீர் பிரச்சனைதான் இந்தப் படத்தின் மையக் கரு. படத்தில் சரத்குமார் ப…
-
- 4 replies
- 1.9k views
-
-
நடிகை வாணிஸ்ரீ... புடவை கட்டும் ஸ்டைலும் கொண்டையும்! அ+ அ- அவங்களை மாதிரி டிரஸ் பண்ணமுடியாது. அருமையா மேட்ச்சிங்கா டிரஸ் பண்ணுவாங்க என்று பலரையும் சொல்வோம். சில சமயங்களில், நம்மையே கூட யாரேனும் சொல்லியிருப்பார்கள். சினிமா உலகில், ‘இவரை மாதிரி புடவை கட்டுறதுக்கு ஆளே இல்லப்பா’ என்று யாரைச் சொல்வார்கள், நினைவிருக்கிறதா? நடிகை வாணிஸ்ரீயை அப்படித்தான் சொல்லிப் புகழ்வார்கள் ரசிகர்கள். வாணிஸ்ரீயின் புடவைக்கட்டும் அந்த அஜந்தாக் கொண்டையும் பெண்களால் அவ்வளவு சுலபமாக மறந்துவிடமுடியாது. ரத்னகுமாரி. இதுதான் வாணிஸ்ரீயின் நிஜப்பெயர். ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்தார். எஸ்.வி.ர…
-
- 3 replies
- 2.1k views
-
-
தென்னிந்திய தாரகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை 'தி டர்ட்டி பிக்சர்' Silk Smithaஎன்ற பெயரில் இந்தியில் படமாக எடுத்து வருகிறார்கள். சில்க் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்து வருகிறார். வேக வேகமாக வளர்ந்து வருகிற இந்த படம் குறித்த தகவல்கள் மீடியாவில் வெளியாகிக் கொண்டிருக்க, தனது முரட்டு மீசையை முறுக்கிக் கொண்டு படத்திற்கு தடை கோர தயாராகிக் கொண்டிருக்கிறார் பிரபல நடிகர் வினு சக்கரவர்த்தி. சில்க் கதையை யார் படமாக்கினால் இவருக்கென்ன என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்தாலும், இவர் இல்லையென்றால் சில்க் என்ற நடிகையே இல்லை என்பது கோடம்பாக்கத்திற்கு நன்றாகவே தெரியும். அவரது கோபத்தை கேள்விப்பட்ட நாம் தமிழ்சினிமா.காம் சார்பாக அவரை சந்தித்தோம். துக்கமும் ஆத…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரபல நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தி ரவியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். ஜெயம் ரவிக்கும், அவரது மனைவி ஆர்த்திக்கும் விவாகரத்து ஏற்பட உள்ளதாக சில மாதங்களுக்கு முன்னரே தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், தன் மனைவியை பிரிவதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். https://thinakkural.lk/article/309150
-
-
- 10 replies
- 679 views
- 1 follower
-
-
ஒரு வழியாக நடிப்புக்கு முழுக்குப் போடுகிறார் கோபிகா. இனிமேல் மலையாளம் உள்பட எந்த மொழிப் படத்திலும் அவர் நடிக்க மாட்டாராம். வெள்ளித்திரைதான் அவருக்கு தமிழில் கடைசிப் படமாம். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த கோபிகா, சேரனின் கண்டுபிடிப்பு. ஆட்டோகிராப் மூலம் நடிகையான கோபிகா, அதன் பின்னர் தமிழிலும், மலையாளத்திலும் மளமளவென வளர்ந்து முன்னணி நடிகையானவர். சமீப காலமாக அவர் தமிழை விட மலையாளத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் கோபிகா நடிப்புக்கு முழுக்குப் போடுகிறார். அவருக்கு கல்யாணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனராம். இதற்காக மலையாளத்திலேயே நல்ல மாப்பிள்ளையாக தேடிக் கொண்டுள்ளனராம். ஆனால் அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து வ…
-
- 9 replies
- 2.1k views
-
-
[size=5]மதுரையால் சீரழியும் திரையுலகம்[/size] [size=4]பாலா மதுரை, அமீர் மதுரை இன்னும் பல முன்னணி இயக்குனர்கள் மதுரையைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக மதுரையை வைத்து மட்டும் படம் பண்ணும் ராசு மதுரவன் என்று எக்கச்சக்க மதுரை இயக்குனர்கள் இருக்கிறார்கள். இன்று தமிழ் திரையுலகம் என்றாலே மதுரைதான் என் மேடையிலேயே இவர்களில் சிலர் தற்புகழ்ச்சி பாடியதுண்டு. ஆனால் தமிழனின் மானத்தை வாங்குகிறவர்களும் அங்குதான் இருக்கிறார்கள். அப்படி என்ன விசேஷம்? மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த சில திண்ணைவெட்டி ஆபிசர்கள் ஹன்சிகாவுக்கு கோயில் கட்டப் போகிறார்களாம். நடிப்பு பற்றியே நன்றாக தெரியாத கத்துக்குட்டி ஹன்சிகாவுக்கு கோயில் கட்ட வேண்டும் என்றால் இவர்கள் எத்தனை தூரம் மாங்கா மடையர்…
-
- 0 replies
- 748 views
-
-
[size=2] மீண்டும் காமிரா வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார் நயன்தாரா. பிரபு தேவாவை பிரிந்து பிறகு அவர் பேச்சில், செயல், எண்ணம் என எல்லாவற்றிலும் அதிகமான மாற்றத்தை பார்க்க முடிகிறது. இனி நயன்தாரா அளித்த சிறப்பு பேட்டி.[/size] [size=2] "மீண்டும் நடிக்க வந்தது பற்றி?”[/size][size=2] "இன்னும் மக்கள் மனதில் எனக்கென இடம் இருக்கிறது. மேலும் நான் ஆசிர்வாதிக்கப்பட்டவள் என்பதால் மீண்டும் என்னை வரவேற்க பலர் காத்திருந்தனர்.” [/size][size=2] மனம் வருந்தினேன்[/size] [size=2] "இடையில் நடிக்காமல் இருந்த போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது-?”[/size][size=2] "நடிப்பை நிறுத்தியதை நினைத்து மனம் வருந்தினேன். நடிப்பு ஒரு கலை. எந்த நடிகரோ, நடிகையோ கண்டிப்பாக தங்கள் வேலையை காதலிப்பார…
-
- 7 replies
- 1.2k views
-
-
யாரும் வெளிய வராதீங்க.. கண் கலங்கிய வடிவேலு.. கொரோனாவிற்கு உருக்கமான விழிப்புணர்வு.! சென்னை: கொரோனா பாதிப்பில் பல மக்கள் பாதிக்கபட்டு வருவதையும் அவதிபட்டு வருவதையும் கண்டு மிகவும் நகைச்சுவை நடிகர் வடிவேலு வருந்தி ஒரு வீடியோ பதிவை பகிர்ந்து உள்ளார் . இந்த வீடியோவில் வடிவேலு மக்களை கெஞ்சி கேட்டுக்கொண்டார். தயவு செய்து அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளியுங்கள் என்று கண் கலங்கி கேட்டு கொண்டுள்ளார். இதில் உலகம் சந்திக்காத பேரழிவை சந்தித்து வருகிறது மருத்துவர்கள் தங்களின் உயிரை பணையம் வைத்து போராடி வருகிறார்கள் .இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் வெளியே வராதீர்கள். இதனால் யாருக்காக இல்லையோ நமது சங்கதிக்காக இதை செய்யுங்கள். வெளியே வராதீர்கள் என்று க…
-
- 4 replies
- 1.2k views
-
-
குறை சொல்வதோ, குற்றம் சாட்டுவதோ என் நோக்கமல்ல – பிரசன்னா by : Benitlas நடிகர் பிரசன்னா சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா ஊரடங்கு காலத்திலும் தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டண கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக உங்களில் எத்தனை பேருக்கு தோன்றுகிறது என்று கேள்வி எழுப்பினார். பிரசன்னாவின் இந்த ட்வீட் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. இது தொடர்பாக மின்சார வாரியம் இன்று விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் மார்ச் மாதத்துக்கான கட்டணத்தை பிரசன்னா கட்டவில்லை என்றும், மின் கட்டணம் அதிகமானதுக்குமான காரணத்தையும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், மின்சார வாரியத்தைக் குறை சொல்வதோ, குற்…
-
- 0 replies
- 538 views
-
-
-
திரை விமர்சனம்: இளமி தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு கடும் நெருக்கடியில் இருக்கும் நேரத்தில் அதன் பெருமையைப் பேச வந்திருக்கிறது இந்தப் படம். கி.பி. 1700-ஐ ஒட்டிய காலத்தில் கதை நடக் கிறது. யாராலும் வெல்ல முடியாத ஜல்லிக்கட்டுக் காளை ஒன்றை வளர்க்கிறார் சூழூர் என்ற கிரா மத்தின் தலைவர் வீரைய்யன் (ரவி மரியா). அவர் மகள் இளமியை (அனு) மாங்கனிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பு (யுவன்) காதலிக்கிறான். இரண்டு கிராமங்களுக்கிடையிலான வழிபாட்டுப் பிரச் சினை, ஜல்லிக்கட்டுப் போட்டியாக உருவெடுக் கிறது. போட்டியில் வென்றால் சமமான வழிபாட்டு உரிமை மாங்கனிபுரத்துக்கு கிடைக்கும்…
-
- 0 replies
- 395 views
-
-
சூர்யா நடாத்தும் போட்டியில் வெற்றிபெற்றால் படப்பிடிப்பில் சூர்யாவுடன் ஒருநாள் முழுக்க இருக்கலாம்! [Thursday, 2013-04-18 16:58:16] ஹரி இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள படம் சிங்கம்-2. இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து கெளதம் மேனன், லிங்குசாமி இயக்கும் படங்களில் நடிக்கிறார். முன்னதாக, சிங்கம்-2 படத்திற்கான பப்ளிசிட்டியையும் தொடங்குகிறார் சூர்யா. அது என்ன பப்ளிசிட்டி என்றால்? சிங்கம் படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்கள் மட்டுமே இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியுமாம். அது எந்த மாதிரியான போட்டி என்பதை விரைவிலேயே தெரிவிக்கிறாராம் சூர்யா. அப்படி நடக்கும் போட்டியில் வெற்றி பெறுபவர்கள், சூர்யா நடிக்கும் படப்பிடிப்பில் ஒருநாள் முழுக்க அவருடன் இருக…
-
- 4 replies
- 499 views
-
-
கவிஞர் வாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிட்டதட்ட நாற்பது நாட்களாகிவிட்டது. இதில் சுமார் முப்பது நாட்களுக்கு மேலாக அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார். கடந்த ஜுன் 7 ந் தேதி குமுதம் இதழில் வாலி எழுதி வெளிவந்த 'அழகிய சிங்கர்' இலக்கிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் அவர். சுமார் ஐந்து மணி நேரம் அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து அமர்ந்திருந்தார். மறுநாளே டைரக்டர் வசந்த பாலனின் 'தெருக்கூத்து' படத்திற்காக அவர் பணியாற்றும்படி ஆனது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கூடத்திற்கு வரவழைக்கப்பட்ட அவர் சுமார் ஏழு மணி நேரம் அங்கு அமர்ந்து படம் குறித்தும், எடுக்கப்பட்ட விதம் குறித்தும் பேசியபடியே பாடல் ஒன்றை எழுதிக் கொடுத்தாராம். அன்றிரவே அவருக்கு உடல்நிலை மோசமாகிவிட்டது…
-
- 3 replies
- 521 views
-
-
நடிகைகள் போர்த்திக் கொண்டு நடிப்பதால் எந்த நன்மையும் வந்துவிடப் போவதில்லை. படங்கள் ஓட வேண்டுமென்றால் நடிகைகள் உடலை மறைத்து நடிக்கக்கூடாது என்கிறார் மல்லிகா ஷெராவத். பாலிவுட்டின் கவர்ச்சி ப் புயல் மல்லிகா. தமிழில் கமல்ஹாஸனுடன் தசாவதாரம் படத்தில் கவர்ச்சி வேடத்தில் வந்தார். அதுமட்டுமல்ல, அந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கவர்ச்சி உடையில் வந்து கதிகலத்தினார். போர்த்திக் கொண்டு நடிப்பதை எப்போதும் விரும்பாத மல்லிகா சமீபத்தில் அளித்துள்ள பத்திரிகைப் பேட்டி இது: இந்தி சினிமா என்னை அத்தனை சீக்கிரம் ஏற்கவில்லை. படிப்பை முடித்ததும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டேன். அதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நான் அவர்களை விட்டு பிரிந்து வந்து தனியாக…
-
- 6 replies
- 3.5k views
-
-
நாட்டியத்திலிருந்து கோட்டை வரை பா. ஜீவசுந்தரி அந்த நாள் முதல் இந்த நாள் வரை தமிழ்த் திரைப்படங்களின் கதாநாயகிகள் என்று எடுத்துக்கொண்டால் இரண்டு வேறுபாடுகளைப் பொதுவாகப் பார்க்கலாம். 1930களின் கதாநாயகிகள் பலரும் திரைப்படத்தில் நடிக்க வரும்பொழுதே திருமணம் ஆனவர்களாகவே இருந்தனர். மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே திருமணம் ஆகாத நடிகைகள் நடிப்புத் தொழிலைத் தேர்வுசெய்து வந்தனர். அப்போது திருமணம் ஒரு பாதுகாப்புக் கவசம் என்ற நிலையிலும் வைத்துப் பார்க்கப்பட்டது ஒரு காரணம். அக்கால வழக்கப்படி குழந்தைப் பருவத்தில் மணம் செய்து வைக்கப்பட்டதும் இன்னொரு காரணம். வறுமையின் காரணமாக நாடகம், திரைப்படங்களைத் தேர்வு செய்தும் சிலர் வந்தனர். நடிகையானதால் கணவர்கள் பிரிந்து போனவர்களும், தங்கள் வ…
-
- 0 replies
- 670 views
-
-
யாழ் மிஸ்டிக் ஃபிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம் எஸ் ஆனந்த் தயாரித்துக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்க, டேனியல் பாலாஜி, வினோத், சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, நீலிமா . லீமா , மிஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, குழந்தை நட்சத்திரம் லக்ஷனா மற்றும் ஈழத்துக் கலைஞர்கள் பலர் நடிக்கும் படம் யாழ். ஒளிப்பதிவு ஆதி கருப்பையா , மற்றும் நசீர், இசை எஸ் என் அருணகிரி , படத் தொகுப்பு எல் எம் தாஸ், கலை ரெம்போன் பால்ராஜ் யாழ் இசைபட வாழுமா ? பார்க்கலாம் . பிரபஞ்ச உருவாக்கத்தின் பின்னணியில் உள்ள அறிவியலை ஆன்மிகத்தில் தோய்த்து சிவ சக்தித் ததுவமாக்கி , அதை பாடல்களாக்கி யாழ் என்ற இசைக் கரு…
-
- 1 reply
- 3k views
-
-
நடிப்புக்கு முழுக்கு போடும் கமல்ஹாசன் அ-அ+ மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வந்த பிறகு நடிக்க மாட்டேன் என்று நடிகர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார். #Kamal #Kamalhaasan நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ திரைக்கு வர தயாராக இருக்கிறது. இந்த படத்தை விரைவில் வெளியிட கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தபோது அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். எனவே, இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை. …
-
- 2 replies
- 417 views
-
-
பிரபல நகைச்சுவை நடிகர் லெஸ்லி நீல்சன் (Leslie Nielsen) மரணமானார். யுiசிடயநெஇ த நேக்கட் கன் (The Naked Gun) போன்ற திரைப்படங்களில் நடித்துப் பிரபல்யமடைந்த அவர், நேற்று மாலை, தனது 84 ஆவது வயதில், நியூமோனியாவின் விளைவுகள் காரணமாக மரணமடைந்தாரென அறிவிக்கப்படுகிறது. கனடாவின் சஸ்கெச்சுவானில் பிறந்த அவர் 2002 ஆம் ஆண்டு Officer of the Order of Canada விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். சிறுபிராயத்தில், கனடாவின் வடபகுதியில் வசித்த அவர், பாடசாலைக் கல்வியை முடித்த பின்னர், கனேடிய வான் படையில் இணைந்து கொண்டார். http://www.cmr.fm/thamilfm/Newclients/NewsDetail.aspx?ID=5533
-
- 1 reply
- 887 views
-
-
அண்மையில் வெளியான விஜய் - அசின் நடிப்பிலான காவலன் படத்தின் இடைவேளைக்கு முன்னான ஒரு காட்சியில் விஜன் சண்டை போட்டு எதிரிகளை அடித்து விழுத்த அசின் வசனம் பேசுவாராம்.. 'காட்டில் உள்ளவைக்குத்தான் வன்முறை.. நாட்டில் உள்ளவையோடு சமாதானம்"...என்று இதை பார்த்தவர்கள் சிலர் சொல்லிக் கொண்டார்கள். காட்டில் உள்ளவைக்குத்தான் வன்முறை.. நாட்டில் உள்ளவையோடு சமாதானம் என்றால்... இதன் தொனிப் பொருள் என்ன.. ராஜபக்சவோடு விருந்துண்டு வந்தததன் தத்துவமா..??!
-
- 0 replies
- 787 views
-