வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
சி3 (சிங்கம்3) விமர்சனம்நடிகர்கள்: சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாஸன், சூரி, ரோபோ சங்கர், அனூப் சிங், இமான் அண்ணாச்சி ஒளிப்பதிவு: ப்ரியன் இசை: ஹாரிஸ் ஜெயராஜ் தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன் இயக்கம்: ஹரி இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என்று பெயருக்கு போட்டுக் கொண்டு, முந்தைய பாகத்துக்கு சம்பந்தமே இல்லாமல் படமெடுத்து வைப்பார்கள். ஆனால் ஹரி அதில் ரொம்ப தெளிவானவர். உண்மையிலேயே முந்தைய பாகங்களின் தொடர்ச்சியாக சிங்கம் 3-ஐ எடுத்திருக்கிறார். விசாகப்பட்டணத்தில் போலீஸ் கமிஷனர் மர்மமாகக் கொல்லப்படுகிறார். அதை விசாரிக்க தமிழக போலீசின் உதவியை ஆந்திரா நாட, நம்ம துரைசிங்கம் சூர்யாவை அனுப்பி வைக்கிறார்கள். அவர் வி.பட்டணத்தில் இறங்கியதுமே பின் தொடர ஆரம்பிக்கி…
-
- 2 replies
- 2.2k views
-
-
Money Heist சீசன் 5: இறுதி சீசனில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன? பட மூலாதாரம், Lacasadepapel நெட்ஃபிளிக்ஸ்ஸில் அடுத்த மாதம் 'மணி ஹெய்ஸ்ட்' இணையத்தொடரின் இறுதி சீசனின் முதல் பாகம் வெளியாக இருக்கிறது. கடந்த 2017ஆம் ஆண்டு ஸ்பானிஷ் மொழியில் க்ரைம் ட்ராமா தொடராக தொலைக்காட்சியில் வெளிவந்து பின் நெட்ஃபிளிக்ஸ் வழி ரசிகர்களை 'பெல்லா சவ்' பாட வைத்தது 'மணி ஹெய்ஸ்ட்'. ஸ்பெயின் நாட்டில் கொள்ளையடிக்கும் கும்பலாக களமிறங்கும் நாயகக் கூட்டத்துக்கும் காவல்துறைக்குமான அதிரடி காட்சிகள், 90 டிகிரி நறுக் திருப்பங்கள், காதல், சோகம், துரோகம், ஏமாற்றம் என நவரசங்களும் நிரம்பி வழியும் தொடரிது. இதுவரை நான்கு பாகங்கள…
-
- 0 replies
- 274 views
-
-
‘சங்கமித்ரா’ படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் திடீர் நீக்கம் சுந்தர்.சி இயக்கவுள்ள பிரம்மாண்ட சரித்திர படமான ‘சங்கமித்ரா’வில் இருந்து ஸ்ருதிஹாசன் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள படம் ‘சங்கமித்ரா’. இப்படத்தை சுந்தர்.சி இயக்கவிருக்கிறார். ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில்கூட இப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விழாவில் இயக்குனர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் …
-
- 1 reply
- 460 views
-
-
திரையுலகின் டாப்பில் இருக்கும் நடிகைகளின் ரசிகர்கள், தங்களுக்கு பிடித்த நடிகை டாப் ஹீரோக்களுடன் நடிக்கவேண்டும் என்று ஆசைப்படுவது வழக்கம். ஆனால் நடிகர் கமல் மட்டும் இந்த விஷயத்திலிருந்து விதிவிலக்கு. இந்த நடிகை கமலுடன் ஜோடியாக நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானதுமே ‘போச்சா...’ என்று ரசிகர்கள் பெருமூச்சுடன் சொல்லும் வகையில் பெரும்பாலும் முத்தக்காட்சிகளும், சில்மிஷக்காட்சிகளும் கமல் படங்களில் இடம்பெற்று ரசிகர்களை சோதனை செய்யும். நடிகைகளுக்கு முத்தம் கொடுப்பது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியபோது கமல் “முத்தக்காட்சிகளில் நடிப்பதால் தான் நான் புகைப்பிடிக்கும் பழக்கத்தையேவிட்டேன். நாம் ஹீரோயின்களின் நிலையையும் நினைத்துப்பார்க்கவேண்டும். நான் காலையிலிருந்து…
-
- 1 reply
- 2.2k views
-
-
நடிப்பு: பாலு மகேந்திரா, சசிகுமார், ரம்யா சங்கர், மாஸ்டர் ஸ்ரீகாந்த், இயக்குநர் எம் சசிகுமார் இசை: இளையராஜா தயாரிப்பு: எம் சசிகுமார் எழுத்து- ஒளிப்பதிவு- எடிட்டிங்- இயக்கம்: பாலு மகேந்திரா இது 'கமர்ஷியல்', இது 'பேரலல்' என்றெல்லாம் நாமாகத்தான் வரையறை வகுத்துக் கொண்டு படம் என்ற பெயரில் நம்மை நாமே படுத்திக் கொண்டிருக்கிறோம். உண்மையில் நல்ல சினிமாவுக்கு இலக்கணம் ஏதும் தேவையில்லை. கதை என்ற சட்டகம் எதுவும் கூட வேண்டாம். நிகழ்வுகள்... அதைப் பதிவு செய்யும் விதம், அதற்குத் தேவையான அளவு குறைந்தபட்ச தொழில்நுட்பம் இருந்தால் கூடப் போதும் என இன்றைய தலைமுறைக்கு கிட்டத்தட்ட ட்யூஷன் எடுத்திருக்கிறார் தமிழ் சினிமாவின் மூத்த கலைஞனான பாலுமகேந்திரா, தனது தலைமுறைகள் மூலம். தமிழ…
-
- 0 replies
- 534 views
-
-
வடிவேலுவின் சம்பளம், மீனாவுக்குப் பதில் ரேவதி! ‘தேவர் மகன்’ ஃப்ளாஷ்பேக் #25YearsOfThevarMagan ‘தேவர் மகன்’ படம் ரிலீஸாகி கால்நூற்றாண்டு கடந்தும் அந்தப்படம் உருவாக்கிய அதிர்வலைகளும் பெரிய தேவர், சக்தி, மாயன், இசக்கி... என்று ஒவ்வொரு கதாபாத்திரங்களும் இன்றும் நம் மனங்களில் பசுமையாக உள்ளன. இந்தப் படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக அப்போது பணியாற்றியவர் பி.எல்.தேனப்பன். கமல்ஹாசன்மீது இயல்பிலேயே அன்புள்ளவர். கமலின் அம்மாவான ராஜலட்சுமியின் பெயரையே தன் தயாரிப்பு நிறுவனத்துக்கு வைத்து இருப்பவர். அந்த ‘ராஜலட்சுமி ஃபிலிம்ஸ்’ மூலம் 'காதலா காதலா', 'பஞ்ச தந்திரம்', 'வல்லவன்' உள்பட பல படங்களைத் தயாரித்தார். சமீபத்தில் வெளியான 'குரங்கு பொம்மை' படத்தின் மூலம் நடிகராகவும் பல…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்! சமஸ் First Published : 05 Oct 2010 12:35:27 AM IST Last Updated : ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை. தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்…
-
- 0 replies
- 603 views
-
-
நடிகை சிறிவித்யாவின் சோகக்கதை http://youtu.be/qCS3tdKxuzI
-
- 4 replies
- 1.3k views
-
-
அன்பான............தமிழ் மக்களே....ஜாக்கிரதை....... ஈழத்தில் ஒரு விடியலுக்காக எத்தனையோ இன்னல்களுக்கு எமது உறவுகள் முகம் கொடுத்து ஈழம் எங்கும் குருதி ஆறு பாய்ந்து கொண்டுள்ள இந்நேரத்தில்.......ஒரு தரமேனும் கண்டன அறிக்கையோ அல்லது அனுதாப அறிக்கையோ வெளியிடாத இந்த சுப்பர்ஸ்டார்கள் (ரஜனி-சங்கர்-ஏவிஎம்.சரவணன்)100 கோடிகள் முதலிட்டு சினிமா எடுத்து ஈழத்தமிழர்களிடம் படம் காட்ட வருகிறான்கள்.........ஜாக்கிரதை........ .தமிழின உணர்வுள்ள அனைத்து தமிழர்களும் ஒன்றாக இணைந்து இப்படியானவர்களுக்கு சரியான பாடம் படிப்பிக்க வேண்டும். நன்றிகள் :evil: கிங் எல்லாளன் :P
-
- 20 replies
- 4.7k views
-
-
நேற்று தான் மகிழ்ச்சி திரைப்படம் காண வாய்ப்பு கிடைத்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு நல்ல திரைப்படம் பார்த்த நிறைவை அது அளித்தது, இதை ஏன் சினிமா ஆர்வலர்கள் அதிக அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க தவறிவிட்டார்கள்? என்னும் கேள்வியும் தொக்கி நின்றது.தலைமுறைகள் என்னும் எழுத்தாளர் நீல.பதமநாபனின் நாவலை நண்பர் செ.சரவணகுமாரின் அறிமுகம் மூலமே அறிவேன், அதன் கதையையும் அவரின் பதிவின் மூலமே அறிந்திருந்த எனக்கு அதை உடனே பார்க்க ஆவல் எழுந்தது. சென்னையில் எங்கு தேடியும் இந்த படத்தை பற்றிய தகவலே இல்லை.யாரும் இவ்வளவு நல்ல படத்தை வாங்கி திரையிடுவதில் ஆர்வம் காட்டாதது வியப்பையும் வேதனையையுமே தந்தது. மக்கள் ஆர்வம் டிவி சீரியல்கள் மீது அதீதமாக பாய்ந்துவிட்டதால் இன்றைய இயக்குனர்கள் யாரும் …
-
- 1 reply
- 981 views
-
-
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை நமீதாவின் வீட்டுக்கு அவரது அண்ணன் குடும்பத்தினர் வந்துள்ளனர். அண்ணனின் ஒரு வயது மகள் யாஷியுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார் நமீதா. பின்னர் அவளை தூக்கிக் கொண்டு வெளியே வந்தார். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மேலே அவளை அமர வைத்து பிஸ்கெட் ஊட்டினார். அப்போது தான் கையில் வைத்தி ருந்த மிகவும் சிறிய அளவுடைய செல்போனை காரின் மேல் வைத்தார். அவரது கையில் பிஸ்கெட் இருந்ததாலோ என்னவோ 10-க்கும் மேற்பட்ட காக்கைகள் அங்கு வந்தன. அவைகள் நமீதா வைத்திருந்த பிஸ்கெட்டுகளை லபக் செய்ய அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தன. அவற்றைப் பார்த்து யாஷி கை தட்டி சிரித்துக் கொண்டிருந்தாள். இதைப் பார்த்ததும் நமீதா குஷியா னார். யாஷியை கையி…
-
- 0 replies
- 2k views
-
-
பகாசூரன் - சினிமா விமர்சனம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,BAGASURAN TEASER நடிகர்கள்: செல்வராகவன், நட்டி, ராதாரவி, தரக்ஷி, தேவதர்ஷினி; இசை: சாம் சி.எஸ்.; இயக்கம்: மோகன் ஜி. பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் பகாசூரன். மோகன் ஜியின் முந்தைய படங்களில் வெளிப்பட்ட ஜாதி சார்ந்த பார்வைக்காக பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தப் படம் குறித்தும் எதிர்பார்ப்பு நிலவியது. இளம் பெண் ஒருவர் தனது காதலனின் வற்புற…
-
- 1 reply
- 474 views
- 1 follower
-
-
நான் அண்மையில் பார்த்த ஒரு ஆங்கிலப்படம். சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதினை பிராட்லி கூப்பருக்கு வாங்கிக் கொடுத்த படம். அதுபற்றிய எனது விமர்சனம். வழமையான அமெரிக்க இராணுவ வல்லாதிக்கத்தைக் காட்டும் ஏனைய படங்களைப் போலவே இது எடுக்கப்பட்டிருந்தாலும் கூட, உண்மையான கதையை அடைப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதால் பலரையும் இதன்பால் ஈர்க்க வைத்திருக்கிறது. அமெரிக்கக் கடற்படையின் அதிரடிப் பிரிவான னேவி சீல்ஸ் (NAVY SEALS) எனப்படும் மூவூடகப் படையணியைச் சேர்ந்த கிறிஸ் கைல் என்று அழைக்கப்பட்ட தூரவிருந்து குறிபார்த்துச் சுடும் துப்பாகி வீரரின் உண்மையான வாழ்க்கையை அவரே எழுதிய சுயசரிதையை அடிப்படையாக வைத்து, அந்தப் புத்தகத்தின் பெயரிலேயே பிரபல கொலிவூட் நடிகரும் இயக்குனருமான கிலின்ட…
-
- 17 replies
- 5.1k views
-
-
116 - + Subscribe to THE HINDU TAMIL YouTube Subscribe கிம் கி டுக் இயக்கிய ஹியூமன், ஸ்பேஸ், டைம் அன்ட் ஹியூமன் திரைப்படத்தில் ஒரு காட்சி Published : 24 Dec 2018 19:25 IST Updated : 24 Dec 2018 19:36 IST இந்த ஆண்டு உலகின் ப…
-
- 0 replies
- 473 views
-
-
பிகினி - பின் வாங்கும் நடிகை கொளுக் மொளுக்கென்று விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை போலிருக்கிறாரா... போட்டி போட்டு மோத்வானி நடிகையை ஒப்பந்தம் செய்கிறார்கள். அவரும் தனது கோதுமை உடம்பை ஓவர் எக்ஸ்போஸ் செய்ய தயங்கினதில்லை. ஆனாலும் இதிலெல்லாம் அடங்கிற தாகமா நம்மவர்களுடையது? தெலுங்கில் மோத்வானி நடிக்கும் படமொன்றில் பிகினியில் நடிக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார்கள். எக்ஸ்ட்ரா பேட்டா ஆசையும் காட்டப்பட்டிருக்கிறது. மோத்வானி உசார்.. முழுக்க நனைந்தால் பிழிந்து காயப் போட்டு அடுத்த ஆளுக்கு போய்விடுவார்கள் என்பது தெரிந்திருக்கிறது. அப்படியெல்லாம் முடியாது, மம்மி வையும் என்று பின் வாங்கியிருக்கிறார். சே.. வட போச்சே. http://tamil.webdunia.com/entertainment/f…
-
- 0 replies
- 1.3k views
-
-
- நீரை.மகேந்திரன் படம் : செங்கடல் ஆண்டு : 2011 மொழி : தமிழ் - ஆங்கிலம் - சிங்களம் - தெலுங்கு இயக்கம்: லீனா மணிமேகலை. செங்கடல்... நீண்ட சட்ட மற்றும் தணிக்கைப் போராட்டங்களை சந்தித்த திரைப்படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. ஏற்கெனவே சென்னையில் சில முறை திரையிடப்பட்ட பொழுது (இரண்டு தடவை என நினைக்கிறேன்) பார்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையாததால் இந்த முறை தவற விட்டுவிடக்கூடாது முதல் நாளே முடிவு செய்து விட்டேன். இந்தப் படம் குறித்து ஏற்கெனவே ஊடகங்கள் வழி கேள்விப்பட்டிருந்த தகவல்கள், தணிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்ததாக வெளியான செய்திகள், தமிழின் முக்கியமான ஆவணப்பட இயக்குநர் இ…
-
- 2 replies
- 826 views
-
-
நான் நரேந்திரமோடியின் மகள் என்று, ஸ்ட்ராபெரி திரைப்பட ஹீரோயின் அவனி மோடி தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பா.விஜய் இயக்கத்தில், அவரே ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள தமிழ் திரைப்படம் ஸ்ட்ராபெரி. இதன் ஹீரோயின் அவ்னி மோடி, அப்படத்தில் கவர்ச்சியில் பட்டையை கிளப்பியுள்ளாராம். அடுத்ததாக காலண்டர் கேர்ள்ஸ் என்ற பெயரில் வெளியாகும் படத்தில் நடித்துக் கொண்டுள்ளார். குஜராத்தை சேர்ந்த மாடலான இவரது பெயரையும், பூர்வீகத்தையும் வைத்து நீங்கள் பிரதமர் மோடியின் சொந்தக்காரரா என்று பல பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதனால் வெறுத்துப்போன அவனி மோடி, ஹிந்தி பத்திரிகையொன்றுக்கு இதுபற்றி கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் உறவினரா நீங்கள்… என்ற கேள்வி எங்கு ச…
-
- 0 replies
- 237 views
-
-
கடந்த ஞாயிற்றுக்கிழமை 'கர்ணன்' படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. திருவிளையாடல், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களை டி.வி.-யில் பார்த்திருக்கிறேன். ஆனால் ஏனோ இதுவரை 'கர்ணன்' படம் பார்க்கும் வாய்ப்பு மட்டும் கிட்டவில்லை. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்ட படத்தைப் பார்க்க மிகவும் ஆசையாக இருந்தது. காலையில் கிளம்பி தியேட்டருக்கு சென்றபோது அங்கு ஓடிய புதுப்படங்களுக்கு ஈடாக டிக்கெட் கவுன்டரில் கூட்டம். தள்ளாடும் வயதினர் மட்டுமல்லாமல் இளைஞர்கள் அதிகளவில் வந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. டிக்கெட் வாங்கிவிட்டு தியேட்டரில் உட்கார்ந்த போது கொஞ்ச கொஞ்சமாக இருக்கைகள் நிரம்ப துவங்கின. முன் இருக்கைகளில் உட்கார்ந்திருந்த பெரியவர்கள் தாம் அந்த காலத்தில் 'கர்ணன்' படத்…
-
- 5 replies
- 5.8k views
-
-
இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் நடந்த முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர், அங்கு எஞ்சி வாழும் ஈழத் தமிழ் மக்கள், முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அரச பயங்கரவாதத்தால் அவர்களுடைய வாழ்க்கை எவ்வளவு அவல நிலையில் உழல்கிறது என்பதையும் கடந்த காலத்தின் எச்சங்களுடன் சித்தரித்திருக்கிறது ‘ஒற்றைப் பனை மரம்’. 2009இல் போரில் சரணடைந்த பெண் போராளியான கஸ்தூரி (நவயுகா), ராணு வத்தின் குண்டு வீச்சுக்கு நிறைமாதக் கர்ப்பிணி மனைவியைப் பறிகொடுத்த சுந்தரம் (புதியவன் ராசய்யா), அவர் தனது மகளாகத் தத்தெடுத்துக்கொண்ட அஜாதிகா ஆகியோர் பல வருட முகாம் வாழ்க்கைக்குப் பின்னர், சொந்த ஊரான கிளிநொச்சிக்கு வந்து வசிக்கத் தொடங்குகிறார்கள். ஆனால், போருக்குப் பிறகான வ…
-
- 0 replies
- 359 views
-
-
எச்சரிக்கை ஹொலி வூட் படம்கள் அதிலும் action படம்கள் விரும்பி பார்ப்பவர்களுக்கானது மூன்று பாகங்களை பற்றி பார்க்க போகும் முன் படத்தின் முக்கியமான நான்கு கதாபாத்திரங்களை பற்றி பார்த்து விடுவோம். சாதாரண மனிதன்,வாம்பயர்(Vampire - இரத்தகாடேரிகள்),Werewolf(மனித ஓநாய்) மற்றும் லைகன்(Lycans – ஓநாய் மனிதன்).சாதாரண மனிதனை பற்றி சொல்ல தேவையில்லை. இதில் வாம்பயர்கள் என்பவர்கள் இரத்தத்தை உறிஞ்சுபவை.பார்க்க மனித வடிவில் இருப்பவை. இரத்தத்தை உறிஞ்ச இரண்டு கொடூர பற்கள் இருக்கும். இயற்கை மரணம் கிடையாது. இரவில் மட்டுமே வெளியில் உலவுபவர்கள்.சூரியஒளி பட்டால் இறந்து விடுவார்கள். இந்த வாம்பயர்கள் சாதாரண மனிதனை கடித்தால் வைரஸ் பரவி அவர்களும் வாம்பயர்களாக மாறி விடுவார்கள். அடுத்து Wer…
-
- 1 reply
- 1.4k views
-
-
அநாகரீகம் (வயது வந்தவர்கட்கு மட்டும்) http://youtu.be/ACWOdkYfpg0
-
- 1 reply
- 3.1k views
-
-
ரகுவரன் : நிகழ மறுக்கப்பட்ட அற்புதம் - யமுனா ராஜேந்திரன் ய் நடிகர்களின் பாணியை நடிப்புக் கோட்பாடுகளை முன்வைத்து அனுமானிப்பது ஒரு வகை. பிறிதொரு முறை வேறுபட்ட நடிகர்களின் நடைமுறை நடிப்பை முன்வைத்துப் பேசுவது. இரண்டாவது அணுகுமுறையை முன்வைத்து ரகுவரன் எனும் நடிகரை அணுக விரும்புகிறேன். அமெரிக்க சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமாவிலும் கொடுமுடிகளைத் தொட்ட ஒரு நடிகன் மார்லோ பிராண்டோ. தேசிய விடுதலை யுகமான அறுபதுகளின் உச்சநிலை படைப்புகளின் பின் ஓரநிலையில் இருந்த இலத்தீனமெரிக்க சினிமாவை மீளவும் உலகின் உச்சநிலைக்குக் கொண்டு வந்து நிறுத்திய நடிகன் கேயல் கார்சியா பெர்னல். வேறு வேறு காரணங்களை முன்வைத்து இந்த இருவருடனும் ரகுவரனை ஒப்பிட்டுப்பேச விழைகிறேன். மார்…
-
- 0 replies
- 803 views
-
-
JOKER TAMIL MOVE ஜோக்கர் திரைப்படம் . இன்று மதியம் தியாகராசா அரங்கில் ஜோக்கர் படம் பார்த்தேன். முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் சோம சுந்தரம் மு.ராமசாமி, பவா செல்லத்துரை ரம்யா காயத்திரி மட்டுமன்றி ஒரு சில காட்ச்சிகளில் வருகிற அருள் எழிலன். பார்த்திப ராசா போன்றவர்களும் செம்மையாக நடித்திருப்பது படத்தின் சிறப்பு. நடிகர்கள் எல்லோரதும் தேர்ந்த நடிப்புக் கவனிக்கப் படுகிறதும் அதனால் படத்தின் வீரிய வசனங்கள் அதன் ஆழுமையுடன் வெளிப்பட்டு இலக்குகளை அடைவதும் படத்தினை தாங்கி நிற்கின்றது.. உள்ளடக்கத்தை முதன்மைப் படுத்தி வீரியமான வசனங்களூடாக நகர்கிற ஒரு படத்தை சிறப்பாக ஒளிப்பதிவு செய்வது பெரும் சவாலாகும். அதை ஒரு சவாலாகவே எடுத்து செளியன் வெற்றி பெற்றுள்ளார். ஒரு மழைக்கால இர…
-
- 1 reply
- 401 views
-
-
'நிர்வாணம்' சர்ச்சை ஆவது எப்போது?- ராதிகா ஆப்தே ஆவேசம் 'பார்ச்டு' இந்திப் படத்தின் கசியவிடப்பட்ட வீடியோ விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை கடுமையாக சாடினார் அப்படத்தின் நாயகிகளில் ஒருவரான ராதிகா ஆப்தே. 'பார்ச்டு' படத்தில் இடம்பெற்ற அடில் ஹுசைன் மற்றும் ராதிகா ஆப்தே இருவருக்கும் இடையே படுக்கையறை காட்சிகள் இணையத்தில் வெளியாகின. இக்காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், ஸ்வாட்ச் கடிகாரங்கள் அறிமுக விழாவில் கலந்து கொண்டார் ராதிகா ஆப்தே. அவரிடம் ஒரு பத்திரிகையாளர் 'பார்ச்டு' வீடியோ தொடர்பான கேள்வியை எழுப்பினார். இதற்கு ராதிகா ஆப்தே "மன்னிக்கவும். உங்களது கேள்வி கே…
-
- 7 replies
- 1.9k views
- 1 follower
-