வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
விஸ்வநாதன் வேலை வேணும் – பாடல் பிறந்த கதைகள் I காதலிக்க நேரமில்லை பாடல் கம்போஸிங்குக்காக சித்ராலயா அலுவலகத்தில் எம்.எஸ்.வி.தன்னுடைய ஆர்மோனியத்துடன் அமர்ந்திருந்தார். (அப்போதெல்லாம் புரொடக்ஷன் அலுவலகத்தில் வைத்து ட்யூன் போட்டு, பின்னர் ரிக்கார்டிங் தியேட்டரில் பதிவு செய்வது வழக்கம்.) கவிஞர்கண்ணதாசனும் வந்துவிட்டார். எம்.எஸ்.வி.அவர்களுக்கு இசையை விட்டால் வேறு எதுவும் தெரியாது. யார் எந்த நாட்டில் ஜனாதிபதி என்பதெல்லாம் கூட தெரியாது. அப்போது செய்தித்தாளில் ஐசனோவர் பற்றி யாரோ படிக்க இவர் உடனே “ஐசனோவர் யாருண்ணே?” என்று கேட்டார். அப்போது கண்ணதாசன் “அடே மண்டு அவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர்யா” என்றார். அப்போது அங்கு வந்த ஸ்ரீதர், “அடே, ரெண்டு பேரும் வந்துட்டீங்களா?…
-
- 3 replies
- 12.1k views
-
-
பாடல்களே தேவையில்லை! - ஜிப்ரான் "கமல் அலுவலகத்தில் இருந்து போன் பண்ணி, "கமல் படத்துக்கு இசையமைக்க வேண்டும். டெல்லிக்கு கிளம்பி வாருங்கள்' என்றார்கள்" அறிமுகமான முதல் படத்திலேயே ("வாகை சூட வா') கவனம் ஈர்த்தவர் இசையமைப்பாளர் ஜிப்ரான். அந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டு, இவருடன் பணிபுரிய விரும்பியவர்கள் பலர். அவர்களில் ஒருவர்தான் கமல். "விஸ்வரூபம்-2' படத்துக்கு ஜிப்ரானை இசையமைக்க அழைத்த கமல், அவரின் இசை பிடித்துப் போனதால் தொடர்ந்து "உத்தம வில்லன்', "பாபநாசம்' பட வாய்ப்புகளையும் ஜிப்ரானுக்கே வழங்கியிருக்கிறார். அவரைச் சந்தித்தோம். முதல் படத்திலேயே உங்களுக்கு எக்கச்சக்க ரெஸ்பான்ஸ். அந்த நேரத்தில் எப்படி உணர்ந்தீர்கள்? என் பாட்டை எல்லோரும் கேட்க வேண்டும் …
-
- 0 replies
- 591 views
-
-
-
பாட்டல் ராதா: விமர்சனம்! Jan 26, 2025 மதுப்பிரியர்களின் மனதை அசைத்தால் நன்று! ’இருபது வருஷத்துக்கு முன்னால இவ்வளவு பேர் குடிச்சாங்களான்னு தெரியலை’, ‘முப்பது வருஷத்துக்கு முன்னால இவ்ளோ கடைகள் கிடையாது தெரியுமா’, ‘நாப்பது வருஷத்துக்கு முன்னால எல்லாம் குடிக்கறவனை கேவலமாதான் நினைப்பாங்க’, ‘பொடி போடுறது, போயிலை போடுறதையே மோசமான பழக்கங்களா நினைச்ச காலம் ஒண்ணு உண்டு’. கடந்த நூற்றாண்டின் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் இப்படிப் போதை குறித்த கருத்துகள் மாறி வந்திருப்பதைக் காண முடியும். Bottle Radha Movie Review ‘மது குடிக்காதவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம்’ என்கிற நிலையை இன்று அது அடைந்திருக்கிறது. இந்தச் சூழலில், குடியின் தீமைகளை விளக்…
-
- 0 replies
- 184 views
-
-
கிறிஸ்தவ திருச்சபையின் விரோத போக்கினால், தன்னுடைய பாட்டி மது ஜ்யோத்சனா அகோரியின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாமல் போனதாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா வேதனை தெரிவித்துள்ளார். பிரியங்கா சோப்ராவின் பாட்டி கடந்த ஜூன் 3-ம் தேதி இறந்துபோனார். தன் இறப்புக்கு முன், தன்னுடைய சொந்த ஊரான ஆட்டமங்கலத்தில் உள்ள சர்ச்சில் தன்னை அடக்கம் செய்யவேண்டும் என்பதை அவரின் கடைசி ஆசையாக வெளிப்படுத்தியிருந்தார். இதையடுத்து அவரின் உடல் கேரள மாநிலம் குமரகத்தில் உள்ள அவரின் சொந்த கிராமத்துக்கு எடுத்துச்செல்ல முடிவு செய்யப்பட்டது. ஜூன் 5-ம் தேதி மும்பையில் இருந்து கோட்டயத்துக்கு உடல் எடுத்து வரப்பட்டது. ஆனால் ஆட்டமங்கலத்தில் அடக்கம் செய்ய, அங்கிருந்த திருச்சபை அதிகாரிகள் எதிர்ப்பு…
-
- 0 replies
- 384 views
-
-
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் பாடகராக அவதாரம் எடுத்துள்ளாராம் சிவகார்த்திகேயன். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் போன்ற படங்கள் வெற்றி அடைந்ததால் கொலிவுட்டில் சிவகார்த்திகேயனுக்கு மவுசு கூடிவிட்டது. இதனை தொடர்ந்து நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரும் படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ராம் ஜாவ் இயக்குகிறார், இவர் ஓகே.ஓகே, பாஸ் என்ற பாஸ்கரண் போன்ற படங்களில் ராஜேஷின் உதவியாளராக பணியாற்றியவர். இதில் பஸ் ஸ்டாப் என்ற தெலுங்கு படத்தில் நடித்த ஸ்ரீ திவ்யா நாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் டி.இமானின் இசையில் இப்படத்தில் பாடலொன்றையும் பாடியுள்ளாராம் சிவகார்த்திகேயன். பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த மாத…
-
- 0 replies
- 487 views
-
-
பாட்டுடைத் தலைவன் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இன்று பிறந்த நாள்.. இதையொட்டிய பகிர்வு இது! எஸ்.பி.பி 25! களிப்பும் காதலும் ததும்பும் எஸ்.பி.பி-யின் குரல் தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்று. பல்லவிகளும் சரணங்களும் வாழ்வான எஸ்.பி.பி-யின் பெர்சனல் பக்கங்கள்... பாலு பிறந்த ஊர் ஆந்திராவில் உள்ள கொணேட்டாம் பேட்டை. திருப்பதியில் படித்து முடித்து, பாடும் வாய்ப்பு தேடி சென்னை வந்தவர். ஸ்ரீபதி பண்டிதரதயுல பாலசுப்ரமணியம் என அழைக்கப்படுகிற எஸ்.பி.பி-க்கு சாவித்திரி என்ற மனைவி. காதல் மணம். பல்லவி, சரண் என இரண்டு குழந்தைகள். பல்லவி பாடகியாக இருந்திருக்கிறார். சரண் பாடகராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறார்! முதன்முதலாக எஸ்.பி.பி. திரைப்பாடலாகப் பாடியது…
-
- 2 replies
- 1.4k views
-
-
பாட்டுப் பாடி, பிச்சை எடுத்த பெண்ணுக்கு... பாலிவுட்டில் குவியும் வாய்ப்பு. மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ரனகத் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ரனு மண்டல் என்ற பெண், பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஸ்கரின் பாடல் ஒன்றைப் பாடி உள்ளார். அவரின் பாடலைக் கேட்டதும் மெய் சிலிர்த்துபோன ஒருவர், அதனை வீடியோ எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவிய அந்த வீடியோவை பார்த்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ரனு மண்டலை சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனைகள் செய்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடும் வாய்ப்பை அளித்துள்ளது. அப்போது ரனு மண்டல் பாடியதை கேட்ட அந்நிகழ்ச்சியின் நடுவரும், இசை அமைப்பாளருமான ஹிமேஷ் ரேஷ்மியா அவருக்கு சினிமாவில் ப…
-
- 1 reply
- 573 views
-
-
ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் தறுதலை மகன். கரித்து கொட்டிக் கொண்டேயிருக்கும் கண்டிப்பான ஸ்கூல் வாத்தியார் அப்பா. பாசமான அம்மா. அப்பாவுக்கு அடங்கி ஒடுங்கி நல்ல பெயர் எடுத்துவாழும் அண்ணன். மூன்று தங்கச்சிகள். தறுதலைக்கு ஒரு காதல். பொறுக்கி நண்பர்கள் என்று 1990களின் ஃபார்முலாவைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் ‘பாண்டி'. லாரன்ஸ் முரட்டுக்காளை காலத்து ரஜினியை அப்படியே உல்டா அடிக்கிறார். நடை, உடை, சிரிப்பு, அழுகை, காதல் எல்லாவற்றிலும் ரஜினிதான் தெரிகிறார். அது போதாதென்று 'ஒரு கூடை சன்லைட்' பாணியில் ஒரு பாட்டு + நடனம். தர்மதுரை ‘மாசி மாசம்' பாடலின் ரீமிக்ஸ். இதுவரை ரஜினியை இமிடேட் செய்தவர்களில் இவருக்கு தான் நெ.1 இடம். மாருதியின் ஓவியங்களில் வரும் அழகுப்பெண்களை போ…
-
- 0 replies
- 2.3k views
-
-
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா தற்கொலை. சித்ரா கன்னத்தில் இருந்த இரத்த காயம்! ஹொட்டலில் கணவருடன் நடந்தது என்ன? கசிந்த முக்கிய தகவல் - நடிகை சித்ரா மரணமடைந்துள்ள நிலையில் அவருடன் இணைந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த குமரன் இரங்கல் தெரிவித்துள்ளார். சித்ராவின் மறைவு ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. அவர் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் தான் சித்ரா மிகவும் பிரபலமானார். அந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் அவர் நடித்தார். அவருக்கு ஜோடியாக குமரன் என்பவர் கதிர் கதாபாத்திரத்தில் நடித்தார். சித்ராவின் மரணம் குமரனுக்கு பெ…
-
- 27 replies
- 3.8k views
-
-
Paadhavathi | Vaazhai | Kalaiyarasan | Jayamoorthy, Meenakshi | Santhosh Narayanan | Mari Selvaraj சித்தன் ஜெயமூர்த்தி பாடியது.
-
- 0 replies
- 324 views
- 1 follower
-
-
பாதாள பைரவியும் ஹாரிபாட்டரும் இன்று எனது மாமா வீட்டில் தொலைக்காட்சிகளை சேனல்களை மாற்றிக்கொண்டிருக்கும்போது,சன் DTH ன் உருப்படியான சேனலான தமிழ் சினிமா கிளப்பை காண நேர்ந்தது.அதில் ஏதோ கருப்பு வெள்ளைத்திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது.ஒரு நிமிடக்காட்சியைப்பார்த்ததும் தான் தெரிந்தது,அது பாதாள பைரவி என்ற தமிழ் டப்பிங் தெலுங்கு படம் என்று.நான் போன வாரம் இந்த படத்தின் அரைமணிநேரக்காட்சிகளை ,இதே சேனலில் பார்த்ததால்,எனக்கு இந்த படம் முழுவதையும் பார்க்க வேண்டுமென தோன்றியது.படத்தையும் பார்த்தேன்.என்னை வியப்புக்குள்ளாக்கி,ஒரு நிமிடம் கூட போர் அடிக்காமல்,அவ்வளவு அருமையாக இழுத்துச்சென்றது இத்திரைப்படம். சரி,கதையை பற்றி சிறிதளவு சொல்லிவிட்டு ,நான் சொல்லவந்த கருத்தை தெரி…
-
- 2 replies
- 4.2k views
-
-
[size=5]பாதி விதவைகள் : காஷ்மீரின் காணாமல் போன ஆண்கள் - யமுனா ராஜேந்திரன்[/size] 10 நவம்பர் 2012 காஷ்மீர் குறித்த இந்தியக் கதைப்படங்களில் சொல்லப்படாத அனைத்தையும் சொல்வதாக காஷ்மீர் குறித்த ஆவணப்படங்கள் அமைகின்றன. ஆவணப்படங்கள் என்பதனை நடவடிக்கையாளர்களின் ஆயுதங்கள் எனவே நாம் குறிப்பிட வேண்டும். திரைப்படங்கள் எதிர்கொள்ளும் தணிக்கைப் பிரச்சினைகளை தாண்டிச் செல்லும் வல்லமை கொண்டது ஆவணப்படங்கள். ஆவணப்படங்கள் ஆய்வுபூர்வமான தரவுகளை முன்வைக்கின்றன. தரவுகளை எவரும் மறுக்கவும் மறைக்கவும் முடியாது. ஆவணப்படங்கள் தரவுகளின் அடிப்படையில் நிகழ்வுகளை மீளமைக்கின்றன. தரவுகளின் அடிப்படையில் நேர்காணல்களையும் விவாதங்களையும் தொகுத்துத் தருகின்றன. காட்சி அனுபவத்தைத் தருவதோடு சமூக மாற்றத்திற்…
-
- 0 replies
- 771 views
-
-
[size=2] வேட்டை படத்தில் அமலாபாலின் அக்காவாக நடித்தவர் சமீரா. அந்த படம் வெளியான பிறகு அக்காவாக நடிக்க சொல்லி ஏராளமாக பட வாய்ப்புகள் வர நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டார் சமீரா. [/size] [size=2] இயக்குநர் கவுதம் மேனனுடன் நெருக்கம் காட்டியும் வந்தார் சமீரா. ஆனால் அவர் நினைத்து போல் சிபாரிசும் செய்யவில்லை. கதாபாத்திரத்தை உருவாக்கி நடிக்கவும் வாய்ப்பு தரவில்லை. இதனால் மன வெறுப்படைத்து மும்பைக்கே போய்விட்டார். தற்போது நட்சத்திர விழாக்களில் ஏக போக பிஸியாகிவிட்டார். பல நாடுகளில் இவரை ஆட வைக்க ஏக போக போட்டியாம்.[/size] [size=2] http://pirapalam.net/news/cinema-news/sameera-reddy-250912.html[/size]
-
- 0 replies
- 962 views
-
-
தேனி சுற்றுவட்டாரங்களை ஒன்றுவிடாமல் சலித்தெடுத்து 'திருமகனை' உருவாக்கி வருகிறார் இயக்குனர் இரத்னகுமார். எஸ்.ஜே. சூர்யாவையும் மீராஜாஸ்மினையும் மொத்தமாக மாற்றி படமாக்கும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். 'கிழக்கு சீமையிலே', 'கருத்தம்மா'க்கு கதை எழுதியது இவர்தான். லஞ்ச்சை முடித்துவிட்டு குட்டித்தூக்கம் போட்ட இயக்குனரைத் தட்டினோம். 'என்னாப்பு.... கதை கேட்க வந்துட்டீங்களோ...' கிராமத்து மணம் கமகமக்க ஆரம்பித்தார். "நாம் மறந்துபோன உறவுகளின் பிரிவும், இருக்கின்ற உறவுகளின் அறியப்படாத அழகும் பின்னப்பட்ட கதைதான் 'திருமகன்.' வாழந்து கெட்ட ஒரு பணக்காரனுக்கும், புதுசா பணம் பார்த்த ஒருவனுக்கும் ஏற்படுகிற நட்புதான் கதைக்கரு. இதுல வாழ்ந்து கெட்ட …
-
- 0 replies
- 1.2k views
-
-
பாபா குகையில் ரஜனிகாந்த். விஜய் தொலைக்காட்சியின் காணொளிக் காட்சி. காணொளியை பார்க்க கீழே உள்ள சுட்டியின் மீது அழுத்தவும். http://ww1.4tamilmedia.com/index.php/2009-...el-rajini-video
-
- 1 reply
- 3.7k views
-
-
செக் நாட்டுக்குச் சென்ற பாரீஸ் ஹில்டன், புகைப்படக்காரர்களின் கண்களில் படாமல் தப்பி ஓட முயன்றபோது கீழே விழுந்து காயமடைந்துள்ளார். சர்ச்சை நாயகியாக அறியப்பட்டவர் பாரீஸ் ஹில்டன். காலாவதி ஆன டிரைவிங் லைசென்சுடன் காரை படு வேகமாக ஓட்டி பிடிபட்டு, சமூக சேவை செய்ய வேண்டும் என்று கோர்ட்டால் முன்பு உத்தரவிடப்பட்டார். இந்த நிலையில், செக் நாட்டில் பாப்பராஸி புகைப்படக்காரர்களிடம் சிக்கி காயமடைந்துள்ளாராம் ஹில்டன். செக் தலைநகர் பிராக் நகருக்கு வந்துள்ளார் பாரீஸ் ஹில்டன். அப்போது அவரது வருகையை அறிந்து ஏராளமான புகைப்படக்காரர்கள் அங்கு வ்து குவிந்தனர். அதை சற்றும் எதிர்பாராத பாரீஸ் ஹில்டன் வேகமாக ஓட முயன்றார். அப்போது தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதில் அவரது அழகிய க…
-
- 0 replies
- 835 views
-
-
பாம்பை கண்டால் படையும் நடுங்கும். இதில் கீர்த்தி சாவ்லா எம்மாத்திரம்? கடந்த சில நாள்களாக மைலாப்பூர் கோகுலம் ஹவுசில் 'சூர்யா' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் முதன் முதலாக இயக்கும் படம். இவர் மகன் விஜய சிரஞ்சீவி ஹீரோ. கீர்த்தி சாவ்லா ஹீரோயின். படத்தில் விஜய சிரஞ்சீவி பயங்கர ஜாலி பேர்வழி. அதிலும் கீர்த்தி சாவ்லா என்றால் கேட்கவே வேண்டாம். விஜய சிரஞ்சீவியின் இந்த விளையாட்டுத்தனத்தை கோகுலம் ஹவுசில் எடுத்து வந்தார் ஜாக்குவார். காட்சிப்படி விஜய சிரஞ்சீவி பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென பாம்பு ஒன்றை கீர்த்தி மீது வீச வேண்டும். பாம்பாட்டியை வரவழைத்து பாம்பையும் தயார் செய்தாயிற்று. ஆனால், கீர்த்தியிடம் மட்டும் பாம்பு விஷயத்தை கூறவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
சென்னை: "பத்மபூஷண் விருதைப்போல் பாரத ரத்னா விருதுக்கும் மக்கள் என்னை தகுதி பெற வைப்பார்கள்" என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் அலுவலகத்தில் இன்று கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு: பத்மபூஷண் விருது பெற்றதை எப்படி உணர்கிறீர்கள்? பத்மபூஷண் விருதுக்கு தகுதியானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எனக்கு கற்றுக் கொடுத்தவர்கள் கூட இந்த விருதை வாங்காமலேயே போய் உள்ளனர். எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது. செய்ததற்காக மட்டும் இது கிடைக்கவில்லை. செய்யப் போவதற்காக கிடைத்துள்ள விருதாக கருதுகி…
-
- 0 replies
- 368 views
-
-
பாரதிராஜா கருத்து : மனக் கவலையில் காஜல் அகர்வால் அதிகம் திமிர் பிடித்தவர் என்று பாரதிராஜா கருத்துக் கூறியதால் மனக் கவலையில் ஆழ்ந்துள்ளார் காஜல் அகர்வால். பாரதிராஜாவின் பொம்மலாட்டம் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி, தமிழில் முக்கிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்த நடிகை காஜல் அகர்வால். அவர் சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறையை ஒப்பிட்டுப் பேசியிருந்தார். அதாவது, தமிழ் திரைப்படத் துறையில் நாயகர்களைத் தான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள். நாயகிகளை மதிப்பதே இல்லை என்று கூறியிருந்தார். இதற்கு தமிழ் திரைப்பபடத் துறையைச் சேர்ந்த பலர் எதிர்ப்புத் தெரிவித்திருந…
-
- 3 replies
- 627 views
-
-
பட மூலாதாரம்,KV MANI படக்குறிப்பு, பாரதி ராஜாவுக்கு முதல் வாய்ப்பு 1977 ஆம் ஆண்டு '16 வயதினிலே ' திரைப்படம் மூலம் கிட்டியது கட்டுரை தகவல் எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி, பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் "இயக்குனர் இமயம்" எனப் புகழப்படும் பாரதிராஜா இன்று தனது 82-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, பல கிராமப் பின்னணியில் அமைந்த கதைகளை இயக்கி, மாபெரும் வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவுக்கு வழங்கியதோடு மட்டுமல்லாமல், தனது 80 வயதில் ”மாடர்ன் லவ்” என்ற வெப் சீரிஸ…
-
- 9 replies
- 1.1k views
- 1 follower
-
-
இளையராஜா - பாரதிராஜா உரசல், அரசல் புரசலாக இருந்தது போய்... வெளிப்படையாகவே வெடித்துவிட்டது. அன்னக்கொடியும் கொடிவீரனும் இசை வெளியீட்டு விழாவுக்கு தன்னை வலுக்கட்டாயமாகக் கூப்பிட்டு மேடையில் அவமதித்துவிட்டார் பாரதிராஜா என இளையராஜா குமுறியுள்ளார். குமுதம் இதழில் வாசகர் ஒருவர் "மதுரையில் உங்கள் நண்பர் பாரதிராஜாவின் பட விழாவில் அவர் இப்போதும் இளைஞர் போல் படு சுறுசுறுப்பாகவும் நடிகைகளுடன் ஜாலியாகவும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் உங்களைப் பற்றி பேச வரும்போது மட்டும் குறை கூறியும், புத்திமதி சொல்வதுமாக இருந்தாரே, அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?", என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த இளையராஜா, தன் மனக்குமுறலை பகிரங்கமாகக் கொட்டியுள்ளார். தனது பதிலில், "மேடையில் எ…
-
- 1 reply
- 873 views
-
-
பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே http://video.google.com/videoplay?docid=-3662048737353732425
-
- 0 replies
- 756 views
-
-
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் தமிழ்சினிமாவில் பாரதிராஜா விதைத்த மண்வாசனை கமழ்ந்து கொண்டே இருக்கும். சினிமாவில் மட்டுமன்றி சீரியலிலும் இதனை சாத்தியப்படுத்த களமிறங்கிவிட்டார் இயக்குனர் இமயம். தெக்கித்திப்பொண்ணு பாரதிராஜா இயக்கும் நெடுந்தொடர் இது. கலைஞர் தொலைக்காட்சியில், வரும் தமிழ் புத்தாண்டு முதல் ஒளிபரபாகவுள்ள இத்தொடருக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ரத்னகுமார் கதைக்கு தேன்மொழி, சிவாஜி, ரோஸ்முகிலன் ஆகியோர் வசனம் எழுதுகின்றனர். நெப்போலியன், வாகை சந்திரசேகர், ரஞ்சிதா, சொர்ணமால்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்தொடர் குறித்து இன்று நிருபர்களிடம் பகிர்ந்து கொண்டார் பாரதிராஜா :- மூணு கிராமத்தைச் சேர்ந்த, மூன்று குடும்பங்களில் நடக்கும் கதைதான் இது. தலைமுற…
-
- 0 replies
- 758 views
-
-