Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. தமிழ் சினிமாவில் டிஜிட்டல் வந்த பிறகு பல புதுமுகங்கள் பல்வேறு புதிய முயற்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் புதுமுக இயக்குனர் ஹரிகிருஷ்ணா கற்கால தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை பற்றி ஒரு படம் எடுத்து வருகிறார். அதற்கு ஆறாம் வேற்றுமை என்று பெயர் வைத்திருக்கிறார். சக்திவேல் என்பவர்தான் தயாரிப்பாளர், அவர்தான் அஜய் என்ற பெயரில் ஹீரோவாகவும் நடிக்கிறார். கோபிகா என்ற மலையாள வரவு ஹீரோயினாக நடிக்கிறார். கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்துள்ளார், அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்புகள் சத்தியமங்கலம், அதிரப்பள்ளி தலக்கோனம், அரூர், தர்மபுரி பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. "பெரிய மலைச்சரிவில் வாழும் கற்கால மக்களில் ஒருவன் சிந்திக்க ஆரம்பிக்கிறான், கேள்…

  2. புத்த மதத்தை பின்பற்றும் அக்‌ஷரா ஹாசன்? வாழ்த்திய கமல் கமல்ஹாசனின் இளையமகள் அக்‌ஷரா ஹாசன் புத்த மதத்தின் மீது அதீத பற்று வைத்திருக்கிறாராம். அதனால் அவர் புத்த மதத்தை பின்பற்றுகிறாரா? என்று ஒரு கேள்வி எழுந்துள்ளது. கமல்ஹாசனின் இளையமகள் அக்‌ஷரா தற்போது அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் நடிக்கிறார். அந்த அனுபவம் பற்றி அக்‌ஷராவிடம் கேட்ட போது... “இயக்குனர் சிவா என்னிடம் ‘விவேகம்’ கதையை சொன்ன போது மிகவும் பிடித்துப்போய்விட்டது. எனவே உடனே இதில் நடிக்க சம்மதித்தேன். இந்த வேடத்தில் நடித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அஜித்துடன் இதில் பணிபுரிந்தது ஒரு அருமையான அனுபவம்.…

  3. முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் அமெஸான் பிரைமில் வெளியாகியிருக்கும் "புத்தம் புது காலை", ஐந்து குறும்படங்களின் தொகுப்பு. கொரோனா ஊரடங்கின் பின்னணியில் பாஸிட்டிவான உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட படங்கள் இவை. பட மூலாதாரம், PUTHAMPUTHUKALAI படக்குறிப்பு, இளமை இதே இதோ பட காட்சி முதல் படம் சுதா கோங்கரா இயக்கியிருக்கும் 'இளமை இதோ, இதோ'. மனைவியை இழந்த ஒரு ஆணுக்கும் கணவனை இழந்த பெண்ணும் இடையிலான காதலே இந்தப் படத்தின் கதை. இருவருக்கும் வளர்ந்த குழந்தைகள் இருந்தாலும், இளம் காதலர்களைப் …

  4. புத்தரின் மனைவியாக ஐஸ்வர்யா! மேலும் புதிய படங்கள்புத்தரின் கதை படமாகிறது. புத்தா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் இளவசர் சித்தார்த்தனின் மனைவி வேடத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளார். ஆங்கிலம் மற்றும் இந்தியில் உருவாகும் புத்தாவில், ஐஸ்வர்யா ராய், சித்தார்த்தனின் மனைவி யசோதரா வேடத்தில் நடிக்கவுள்ளார். பாரீஸைச் சேர்ந்த இந்திய இயக்குநர் பான் நளின் இப்படத்ைத இயக்கவுள்ளார். ஜோதா அக்பர் படத்தில் ஐஸ்வர்யாவின் நடிப்புக்குக் கிடைத்த வரவேற்பையும், இதுபோன்ற கேரக்டர்களில் அவர் அட்டகாசமாக பொருந்துவதாலும், புத்தர் பட வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது. இந்தியாவில் பிறந்த இளவரசர் சித்தார்த்தன் பின்னர் உலக வாழ்க்கையைத் துறந்து, நிர்வாணம் பெற்று, உலகம் போற்றும் கெளதம பு…

    • 13 replies
    • 2.7k views
  5. புத்தாண்டில் எட்டுப்படங்கள், தமிழ்சினிமாவின் அதிரடிப்பாய்ச்சல் 2016ம் ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1ம் தேதி வெள்ளிக்கிழமை வருவதால் பல படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன. பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் புத்தாண்டிற்கு தமிழில் எட்டுப் படங்கள் வெளியாகவிருக்கின்றன. நீயா நானா ஆண்டனி தயாரிப்பில் “அழகுகுட்டிச்செல்லம்”, சந்தானம் நடிப்பில் “வாலிபராஜா”, செல்வராகவன் எழுத்தில், கீதா செல்வராகவன் இயக்கும் “மாலைநேரத்துமயக்கம்”, சிம்ரன் நடிப்பில் “கரையோரம்”,சமுத்திரக்கனி, சக்தி நடிப்பில் “தற்காப்பு”, “நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க”, “கோடைமழை”, “பேய்கள் ஜாக்கிரதை” உள்ளிட்ட எட்டுப் படங்கள் ரீலீஸாகவிருக்கின்றன. பொங்கல்வரை ஓடினால் போதும் என்கிற மனநிலைய…

  6. புத்தாண்டில் தரமான படங்களில் நடிப்பேன் - சமந்தா 2017-01-02 21:40:57 “புத்­தாண்டில் தர­மான படங்­களில் நடிப்பேன்” என்று நடிகை சமந்தா பேட்­டி­ய­ளித்­துள்ளார். நடிகை சமந்தா அளித்த பேட்டி வரு­மாறு:- “எனக்கு இந்த வருடம் சிறந்த படங்கள் அமைந்­தன. பாராட்­டு­களும் கிடைத்­தன. ‘தெறி’, ‘24’ ஆகிய படங்­களில் வித்­தி­யா­ச­மான கதா­பாத்­தி­ரங்­களில் வந்தேன். ‘தெறி’ படத்தில் நான் மரணம் அடை­வது போன்ற காட்­சியை பார்த்து பலரும் அழு­த­தாக கூறி­னார்கள். இது எனது நடிப்­புக்கு கிடைத்த விரு­தா­கவே கரு­து­கிறேன். சினி­மாவில் நான் அழ­காக இருப்­ப­தாக சொல்­கி­றார்கள். அதற்கு காரணம் ஒளிப்­ப­திவு. ஒரு நடி­கையை …

  7. எல்லோரும் புத்தாண்டை சரக்கு, கூத்து, கும்மாளம் என குஷியோடு கொண்டாடிக் கொண்டிருக்க, நம்ம ‘தல’ அஜித் மட்டும் மிகவும் பொறுப்பான தனது புதிய படத்துக்கான படப்பிடிப்பில் கலந்து கொளவதற்காக மும்பைக்கு கிளம்ப ரெடியாகிக் கொண்டிருக்கிறார். அஜித் நடித்து வரும் 53-வது படத்தை டைரக்டர் விஷ்ணுவர்தன் டைரக்ட் செய்து வருகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இந்தப்படத்தில் அஜித்துடன் ஆர்யா, ராணா, மகேஷ் மஞ்ச்ரேக்கர், அதுல்குல்கர்னி, நயன்தாரா, டாப்ஸி ஆகியோர் நடித்து வருகிறார்கள். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்தப்படத்தின் 15 நாட்கள் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற இருக்கிறது. இந்தப்படப்பிடிப்ப…

  8. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது பிறந்த நாள் விழாவை மிகச் சிறப்பாக நடத்திய சென்னை மாவட்ட தலைமை மன்ற நிர்வாகிகளையும், தனது தீவிர ரசிகர்களையும், புத்தாண்டையொட்டி திங்கள் கிழமை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்துப் பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடந்த மாதம் 12-ந்தேதி தனது பிறந்த நாளையொட்டி, ரசிகர்களை ரஜினி சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், பங்கேற்று பேசும்போது: புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததால். தனது உடல் நலம் பாதித்தது என்றும் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ள ரசிகர்கள். அதனை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் சிகரெட் பழக்கத்தை கைவிட்டனர்…

  9. சிவாஜி சற்றே பிந்தியுள்ளால், தமிழ்ப் புத்தாண்டுக்கு படபடவென்று ஐந்து படங்களை ரிலீஸ் செய்கிறார்கள் அதன் தயாரிப்பாளர்கள். சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி ஏப்ரல் 12ம் தேதி ரிலீஸாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தங்களது படங்களை ரிலீஸ் செய்ய பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தயங்கினர். ஆனால் இப்போது சிவாஜி மே மாதத்திற்குத் தள்ளிப் போயுள்ளதால் அச்சம் நீங்கிய ஐந்து படங்களின் தயாரிப்பாளர்கள் படங்களை தியேட்டருக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இந்த படங்களில் அதிக எதிர்பார்ப்புக்கு ஆளாகியுள்ள மாயக்கண்ணாடி முக்கியமானது. சேரன் இயக்கம் பிளஸ் நடிப்பில், நவ்யா நாயரின் அசத்தல் நடிப்பில், பஞ்சு அருணாச்சலத்தின் தயாரிப்பில், இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில…

    • 1 reply
    • 901 views
  10. புத்திகெட்ட மனிதர் எல்லாம்-----எங்கட பெடியளின் வெற்றி படம்

  11. புனித் ராஜ்குமார் மறைவு: தலைவர்கள், நடிகர்கள் இரங்கல்! மின்னம்பலம்2021-10-30 கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் 46 வயதிலேயே அகால மரணமடைந்தது இந்தியத் திரையுலகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. புனித் ராஜ்குமார் கன்னட நடிகர் என்றாலும் அவரது அப்பா மறைந்த ராஜ்குமார் காலத்திலிருந்தே பல மொழி திரைக்கலைஞர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள். அதனால், புனித்தின் திடீர் மறைவு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியில் இருந்து, கன்னடத் திரையுலகத்தை மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தித் திரையுலகத்தினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பலரும் புனித் மறைவுக்கு அதிர்ச்சியும், ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்து வருகிறார்கள். தமிழ்த் திரையுலகில் நடிகர்கள் சரத்குமார், வி…

  12. புன்னகை அரசி கே.ஆர்.விஜயா மீண்டும் நடிக்க வருகிறார்! புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா மீண்டும் வெள்ளித்திரையில் நடிக்க வருகிறார். கே.வி. சினி ஆர்ட்ஸ் சார்பில் டாக்டர் இளங்கோவன் கதை, வசனம் எழுதி தயாரிக்கும் புதிய படம் ‘தனுஷ் 5-ம் வகுப்பு'. இப்படத்திற்கு கதாக.திருமாவளவன் திரைக்கதை எழுதி இயக்குகிறார். அகில் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அஷ்ரிதா நடிக்கிறார். ஒரு அழகான குடும்பத்தில் வேலைக்குப் போகும் அப்பா, அம்மா. அவர்களுக்குள் நடக்கும் சின்ன சின்ன ஈகோ பிரச்சினைகளால் குழந்தைகளின் எதிர்காலம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை கருவாக வைத்து படத்தை உருவாக்கி வருகிறார் கதாக.திருமாவளவன். இவர் நான்கு மொழிகளில் இயக்கப்பட்ட அஜந்…

    • 19 replies
    • 5.5k views
  13. ரம்யா வாழ்க்கையில் புயல்! ரம்யா கிருஷ்ணனின் குடும்ப வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்துள்ளது. சீக்கிரமே அவரும், இயக்குனர்கணவர் கிருஷ்ணவம்சியும் பிரிந்து விடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக டோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களாக நடித்துக் கொண்டிருப்பவர் ரம்யா கிருஷ்ணன். நடிகைகள் பொதுவாக சில வருடங்கள் மட்டுமே புகழ் உச்சியில இருப்பார்கள். அப்புறம் படிப்படியாக ஓய்ந்து போய் விடுவார்கள். ஆனால் ரம்யா கிருஷ்ணனின் கதையே வேறு. ஆரம்பத்தில் அவரது மார்க்கெட் தமிழில் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இருந்தாலும் தனது முயற்சியை விடாத ரம்யா, கிடைத்த ரோல்களை ஏற்று நடித்து வந்தார். அப்படியே தெலுங்குக்குத் தாவினார். தமிழ்தான் அவரை கைவிட்டதே …

  14. "புரட்சி முடியவில்லை. போர் தான் வெற்றி கொள்ளப்பட்டிருக்கிறது. புரட்சி இப்பொழுதுதான் தொடங்குகிறது." - கியூப போர் முடிவுக்கு வந்ததும் சே குவேரா சொன்னது. சே குவேரா (பாகம் 1) சே குவேரா பற்றிய திரைப்படம் (/ஆவணப்படம்). சே குவேராவின் REMINISCENCES OF THE CUBAN REVOLUTIONARY WAR என்கிற புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம்: 1) http://www.zshare.net/video/53086229b851eacd/ 2) http://www.zshare.net/video/53087580354f86c8/ 3) http://www.zshare.net/video/530878292bcfcd06/

  15. சென்ற வாரம் சென்னையில் பாரத் மற்றும் ராஜ் திரையரங்குகளில் புரட்சித்தலைவரின் நாடோடி மன்னன் ரீ-ரிலீஸ் ஆகியது.... திவ்யா பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கிறார்கள்.... 1958ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் இப்போது ரிலீஸ் செய்யப்பட்டும் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த வாரம் ஆல்பட், கோபிகிருஷ்ணா மற்றும் கணபதிராம் திரையரங்குகளில் நாளை முதல் ரிலீஸ் ஆகிறது.... இன்றே ரிசர்வேஷனும் தொடங்கியிருக்கிறது.... இந்தப் படம் தான் புரட்சித்தலைவரை தமிழ்நாட்டின் மன்னன் ஆக்கியது என்று சொன்னாலும் மிகையில்லை.... இந்தப் படம் வெளியாவதற்கு முன்னர் புரட்சித்தலைவருக்கு அவ்வளவாக திரையுலக மார்க்கெட் இல்லையாம்.... சிவாஜி சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தாராம்.... எனவே தலைவரே இந்தப் படத்தை தயாரித்து, இயக…

  16. புருஸ் லீ பிறந்த தினம் - சிறப்பு பகிர்வு நவம்பர் 27: புருஸ் லீ பிறந்த தினத்தையொட்டி சிறப்பு பகிர்வு.... தன் அப்பாவை போலவே திரையில் நடித்துக்கொண்டு இருந்தான் இளவயதிலேயே அந்த சிறுவன்.சீக்கிரமே குங் பூ கற்றுத்தேறிய அவன் தெருக்களில் மற்ற பிள்ளைகளோடும் ,போலீஸ் உடனும் தொடர்ந்து வம்புக்களில் ஈடுபடுவதை அவர் தந்தை கவலையோடு பார்த்தார்.அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார். வயிற்றுப்பிழைப்புக்கு அங்கே குங் பூ சொல்லித்தந்து கொண்டிருந்தார் லீ அப்பொழுது வோங் ஜாக்மான் எனும் அனுபவம் மிக்க குங்பூ வீரர் "ஆசியர் அல்லாதவர்களுக்கு ஏன் குங் பூ சொல்லித்தருகிறாய்" என்று கேட்க ,"கலை எல்லாருக்கும் பொதுவானது தானே " என அந்த இளைஞன் திருப்பிக்கேட்டார். "அப்படியில்லை ! வலியவ…

  17. எண்டர் தி டிராகன் படத்தில் வில்லியம்ஸ் வேடத்தில் நடித்தார் ஜிம் கெல்லி எண்டர் தி டிராகன் எனும் பிரபலத் திரைப்படத்தில் புரூஸ் லீயுடன் நடித்த நடிகரும் கராத்தே வல்லுநருமான ஜிம் கெல்லி புற்றுநோய் காரணமாக தமது 67 ஆவது வயதில் காலமானார். 1973 ஆம் ஆண்டில் வெளியான எண்டர் தி டிராகன் திரைப்படத்தில், வில்லியம்ஸ் எனும் பாத்திரத்தில் நடத்த அவர் அதில் பேசிய ஒற்றை வசனங்களுக்காக நன்கு அறியப்பட்டார். பிளாக் பெல்ட் ஜோன்ஸ், த்ரீ த ஹார்ட் வே, கோல்டன் நீடில்ஸ் மற்றும் பிளாக் சமுராய் ஆகியவை அவர் நடித்த இதர பிரபலப் படங்கள். குங் ஃபூ தற்காப்பு கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களில், மிகப் பிரபலமாவைகளில் ஒன்றாக எண்டர் தி டிராகன் கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் புரூஸ் லீ நடித்த முதல் படமு…

  18. புறக்கணிக்கப்பட்ட நாயகன் - செங்கதிர் யார் உதவியும் இன்றி, நாமே புதிதாக ஒரு விஷயத்தைக் கண்டுபிடிப்பது, அலாதியான அனுபவத்தைக் கொடுக்கும் ஒன்று. எத்தனையோ முறை பார்த்திருந்தும், நீண்ட நாள் போதிய கவனம் தராதிருந்து, மிகத் தாமதமாகத் தான் நாகேஷ் என்னும் கலைஞனைக் கண்டுணர்ந்தேன். பாடல்களுக்காக “திருவிளையாடல்” படத்தைத் திரும்ப பார்த்த போது, 20 நிமிடங்களுக்குள் “தருமி”பாத்திரத்தில் நாகேஷின் அபாரமான நடிப்பே எனது மறு கண்டுபிடிப்புக்குக் காரணம். இத்தனை வருடங்கள் கழித்தும், அப்படத்தில் நாகேஷின் நடிப்பும், பாடல்களும் மட்டுமே இன்னும் பழைய தாகிப் போகாமல் புத்துணர்ச்சியுடன் உயிர்ப் போடு இருக்கிறது. படத்தின் மீதி பகுதிகளை காலத்தின் ஈவிரக்கமற்ற வாய் ஜீரணித்து விட்டது. தாராபுரத்தில் கன…

  19. வேட்டைக்காரன் வெளியான அன்றே, ‘இது சரித்திர வெற்றி, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வெற்றி’ என்றெல்லாம் அடித்துவிட்டனர் நடிகர் விஜய்யும் அவரது தந்தையும். இந்த ‘மா…பெரும்’ வெற்றிப் படத்தை மேலும் பெரிய வெற்றிப் படமாக்க விஜய் இந்த வாரம் முதல் நகரம் நகரமாக சுற்றுப் பயணம் செல்லவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். இந் நிலையில் படத்தின் உண்மையான வசூல் நிலவரம் என்ன… இன்றைய நிலவரம் என்ன என்பது குறி்த்து ஒரு அலசல். இந்தப் படத்தைப் பொறுத்த வரை அதன் ஒரிஜினல் தயாரிப்பாளரான ஏவிஎம் பாலசுப்ரமணியம், கிரேட் எஸ்கேப் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் சன் டிவியின் பப்ளிசிட்டி மேல் நம்பிக்கை வைத்து வாங்கிய விநியோகஸ்தர்கள்தான் மாட்டிக் கொண்டவர்கள். முதல் மூன்று தினங்கள் படத்துக்…

  20. புலம்பெயர் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்: துப்பாக்கியும் கணையாழியும் கருணா வின்சென்ற் அறுபதுகளின் பிற்பகுதி. இலங்கையின் கரையோரக் கிராமம் ஒன்றில் ‘ஆழிக்கரையின் அன்புக் காணிக்கை’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. திரைப்படத்தில் அனாதை இளைஞன் சங்கராகவும், சி.ஐ.டி. சிவராமாகவும் எம்.எல். ஜெயகாந்த் நடித்துக்கொண்டிருக்கிறார். கிராமத்தை ஆட்டிப்படைக்கும் பணக்காரர் ராஜப்பன் இரகசியமாகக் கடத்தல் தொழிலும் செய்கிறான். ராஜப்பனால் கொல்லப்பட்ட சங்கர், சிவராமாகத் திரும்பி வந்து கிராமத்தையும் காதலி மஞ்சுளாவையும் மீட்கிறான். இந்தத் திரைப்படத்துக்கு அப்போது தோன்றியிருந்த ‘இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின்’ உதவி கிடைக்கவில்லை. பத்து ஆண்டுகளாகத் தயாரிப…

  21. சுவில் நாட்டில் இருந்து நண்பர் பாடகர் ரகு அவர்கள் தமிழ்நாடு சென்று சினிமாவில் நுழைந்துள்ளார். அவர் தற்சமயம் தோரணம் என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடிக்கின்றார். புலம்பெயர் நாடுகளில் இருந்து சென்று தென் இந்திய சினிமாவில் ஜெயித்தவர்கள் சிலரே அதில் அண்ணன் ரகுவும் ஒருவர் என்பதால் எமக்கு மகிழ்வே. பலர் அங்கு தமது பணத்தை காலி ஆக்கியவர்கள். தொடர்ந்து சுவிஸ் ரகு அண்ணா அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகின்றோம்.

  22. புலி - விமர்சனம் நடிகர்கள்: விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாஸன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பி ராமய்யா, பிரபு ஒளிப்பதிவு: நடராஜ் (நட்டி) இசை: தேவி ஸ்ரீ பிரசாத் தயாரிப்பு: பிடி செல்வகுமார்,ஷிபு தமீன்ஸ் இயக்கம்: சிம்பு தேவன் மனித உருவில் இருக்கும் அதிசக்தி வாய்ந்த வேதாளங்கள் மனித குலத்தை ஆட்டிப் படைக்கின்றன. இவர்களின் ராணியான ஸ்ரீதேவி 56 ஊர்களை ஆள்கிறார். இந்த ஊர்களில் வாழும் மக்களை துன்புறுத்தி, கொள்ளையடித்து வாழ்கின்றன வேதாளங்கள். இதை எதிர்க்கும் ஒரு ஊரின் தலைவரான பிரபு, மக்களுடன் போய் ராணியைச் சந்தித்து முறையிடுகிறார். அங்கே வேதாளங்கள் மக்களைக் கொல்கிறார்கள். பிரபுவின் கையை வெட்டி அனுப்புகின்றனர். அப்போதுதான் ஆற்றில் மிதந்து வருகிறது ஒரு குழந்தை. அந்தக் குழந்தையை எடுத்…

  23. புலி திரைப்படத்தை ஆன் லைன்ல பார்க்க கிழே சொடுக்குங்கள் http://toolstube.com/video/OWMMB4484N62/Puli-2015

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.