வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
படங்கள் ஆறு.. அத்தனையும் ஜோரு? மொத்தம் படமும் முடிவடைந்தாலும் தியேட்டர் கிடைக்காமல் சில படங்கள் பின் தங்கிவிட்டன. முட்டி மோதி தியேட்டருக்கு வந்திருக்கும் படங்கள் ஆறே ஆறு. இதில் எவையெல்லாம் ஜோரு என்கிற விஷயத்தை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். முதலில் ரலீஸ் ஆகிற படங்களின் லிஸ்டை பார்ப்போம். பீமா - கடைசிநேரத்தில் கூட யாராவது தடை வாங்க கூடும் என்ற அச்சத்திலேயே ரிலீஸ் ஆகிற படம். நினைத்த மாதிரியே தெலுங்கு ரிலீசில் சிக்கல். இப்படி தடையாகிற படங்கள் எல்லாம் வெற்றியை குவிக்கும் என்பது தமிழ்சினிமா சென்ட்டிமென்ட். அந்த வகையில் பார்க்காவிட்டாலும், சண்டக்கோழி இயக்குனர் லிங்குசாமி, விக்ரம்-த்ரிஷா என்ற அட்ராக்ஷன் அதிகம்! சண்டைக்காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலம். கதாநாயகியை…
-
- 2 replies
- 1.5k views
-
-
பேக்லெஸ் உடையில், 'பேக்' தெரிய வந்த ரிஹானா...!!! சமீபத்தில் நடந்த 2014 ஆம் ஆண்டு மெட் கலா நிகழ்ச்சியில் பல நடிகைகள் கவர்ச்சியான உடையில் வந்தனர். ஆனால் பாப் பாடகியான ரிஹானாவை மிஞ்சியவர் எவரும் இருக்கமாட்டார்கள். ஏனெனில் ரிஹானா மெட் கலா நிகழ்ச்சிக்கு உள்ளாடை அணியாமல் வெள்ளை நிற பேக் லெஸ் உடையில் வந்தது மட்டுமின்றி, மெட் கலா நிகழ்ச்சிக்கு பின்னர் உடுத்திய ஆடையைப் பார்த்தால், அனைவரும் நிச்சயம் முகத்தை சுளிப்பீர்கள். ஏனெனில் ரிஹானா அந்த அளவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு உடையை அணிந்து வந்திருந்தார். மேலும் அந்த உடையில் அவரை முன்புறம் பார்த்தால் அந்த அளவில் எதுவும் தெரியாவிட்டாலும், அவரை பின்னால் இருந்து பார்த்தால், அனைத்துமே வெட்டவெளிச்சமாக தெரியும். அப்படி என்…
-
- 13 replies
- 2k views
-
-
பேங் பேங் (2014) - திரைவிமர்சனம் இந்திய ராணுவத்தால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதியான உமரை லண்டன் போலீசார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். உமரை (டேனி) இந்தியாவிற்கு அழைத்து வர இந்திய ராணுவம் சார்பாக ஒரு அதிகாரி லண்டனுக்கு சென்று உமரை சந்தித்து பேசுகிறார். அப்போது உமரின் ஆட்கள் துப்பாக்கியுடன் வந்து அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி உமரை அழைத்து செல்கிறார்கள். இந்திய ராணுவ அதிகாரியை உமர் கொன்று விட்டு செல்கிறார். வெளியே வந்த உமர் லண்டனில் உள்ள விலையுயர்ந்த வைரக்கல்லான கோஹினூர் வைரத்தை கைப்பற்ற முயற்சி செய்கிறார். அதற்குள் அந்த வைரத்தை நாயகனான ஹிருத்திக் ரோஷன் திருடி விட்டதாகவும் அவன் இந்தியாவிற்கு சென்று விட்ட…
-
- 0 replies
- 257 views
-
-
இன்று சார்லி சாப்ளின்(ஏப்ரல் 16) பிறந்த நாள் அதை முன்னிட்டு.... ஒரு காட்சி… பொருளாதார பெருமந்தம் சர்வதேசத்தையே முடக்கிப் போட்டிருந்த 1930கள்… பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் தொழிற்சாலைகளில் வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பு. அப்படியே கிடைத்தாலும் சம்பளம் வாங்குவதற்குள் உன்னைப் பிடி என்னைப்பிடி என்றாகிவிடும். ரொட்டி என்பது மிகக் காஸ்ட்லியான உணவு ஏழை மக்களுக்கு. அந்த சூழலில், எவ்வளவு வேலைச்சுமையாக இருந்தாலும் அதை செய்தே தீர வேண்டிய கட்டாயம் தொழிலாளர்களுக்கு. இன்னொரு பக்கம் வேலைப்பகுப்பு முறையின் கொடுமை. வேலைப் பகுப்பு முறை என்பது, “ஒருவருக்கு எந்த வேலை சரியாகச் செய்ய வருகிறதோ அதை மட்டுமே தொடர்ந்து செய்வது..” உதாரணம், திருகாணியின் மரையைத் திருகுவதுதான் ஒருவருக…
-
- 0 replies
- 766 views
-
-
மாயாண்டி குடும்பத்தார்.. படப் பாடல்..! அண்ணன் சீமானின் நடிப்பில் குரலில்..!
-
- 0 replies
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,GRASS ROOT FILM CO கட்டுரை தகவல் எழுதியவர், கார்த்திக் கிருஷ்ணா பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்தில் வெளியான 'பேட் கேர்ள்' திரைப்படத்தின் டீசர் பற்றி சமூக ஊடகங்களில் பெரிய விவாதம் எழுந்துள்ளது. ஒரு பக்கம், ஆண்களின் உலகையே காட்டி வந்த தமிழ் சினிமாவில் ஒரு பெண் இயக்குநரின் தனித்துவமான குரலாக இந்த டீசர் பாராட்டப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாகக் கதையின் நாயகியைக் காட்டியதற்கும், நாயகி குடிப்பது, புகைப் பிடிப்பது போன்ற காட்சிகளுக்கும் எதிர்மறை கருத்துகளும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில், …
-
- 0 replies
- 311 views
- 1 follower
-
-
நடிகர் ரஜினிகாந்த் நடிகை சிம்ரன் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இசை அனிருத் ரவிச்சந்தர் ஓளிப்பதிவு திரு ஊட்டியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார் பாபி சிம்ஹா. கல்லூரியையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு அராத்து பண்ணுகிறார். இந்த கல்லூரியில் தான் சனத் ரெட்டியும், மேகா ஆகாஷும் படிக்கிறார்கள். இந்த நிலையில், அந்த கல்லூரிக்கு வார்டனாக வரும் ரஜினிகாந்த், பாபி சிம்ஹாவின் கொட்டத்தை அடக்கி, கல்லூ…
-
- 2 replies
- 1.8k views
-
-
பேட்மேன் தொடரில் பிரபலமான ஆடம் வெஸ்ட் உயிரிழந்தார் 1960களில் பேட்மேன் தொலைகாட்சி தொடரில் நடித்து பிரபலமான ஆடம் வெஸ்ட் உயிரிழந்தார். 88 வயதான ஆடம் வெஸ்ட் இரத்த புற்றுநோய் மூலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ்: ஏழு தலைமுறை நடிகரும் பேட்மேன் தொலைகாட்சி தொடரில் பிரபலமானவருமான ஆடம் வெஸ்ட் இரத்த புற்றுநோய் மூலம் பாதிக்கப்பட்டு தனது 88 வயதில் உயிரிழந்தார். இத்தகவலை ஆடம் வெஸ்ட் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவரது உறவினர்கள் பதிவிட்டுள்ளனர். 1966-இல் படமாக்கப்பட்ட தொலைகாட்சி தொடரில் பேட்மே…
-
- 0 replies
- 224 views
-
-
சமந்தாவுடன் மனோஜ் பாஜ்பாய் மற்றும் தமிழ் நடிகர்கள் சிலரும் நடித்திருந்த தி பேமிலி மேன் 2 தொடருக்கு தமிழ்நாட்டிலும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடமும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையில் ‘தி பேமிலி மேன்’ தொடரின் 3-வது பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்று சர்ச்சை கிளம்பியது. விஜய் சேதுபதி எப்படி சம்மதம் தெரிவித்தார் என்று மீண்டும் பரபரப்பு எழுந்தது. இந்நிலையில் தி ஃபேமிலி மேன் 3 தொடர் குறித்து விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் கூறியதாவது. “நான் ‘தி பேமிலி மேன் 2’ தொடரின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் நடிப்பது உண்மைதான். ஆனால், இந்தத் தொடரில் ஷாஹித் கபூர் ஹீரோ, நான் வில்லனாக நடிக்கிறேன். மனோஜ் பாஜ்பாயுடன் சேர்ந்து எந்தத் தொடரிலோ, …
-
- 0 replies
- 586 views
-
-
பேரன்பின் ஆதி ஊற்றைத் தொட்டுத் திறந்த கவிஞன்.. நா.முத்துக்குமார்! #NaMuthukumar தன் வசீகரமான மொழியினால் தமிழ்சினிமா ரசிகர்களுக்கு ஆனந்த யாழை மீட்டி வந்த கன்னிகாபுரத்துக் கவிதைக்காரன் நம்மை விட்டுப் பிரிந்து இன்றுடன் ஒருவருடம் ஆகிறது. “கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்க்கை முழுதும் அழகு” என தன் வரிகளைக் கொடுத்துவிட்டுப் போயிருந்தாலும் நா.முத்துக்குமாரை இழந்த துயரத்தை எளிதில் கடந்து போக இயலவில்லை. ஒரு கலைஞனுக்கு கிடைக்கக் கூடிய மிகப்பெரிய அங்கீகாரம், காலங்கடந்தும் அவனுடைய படைப்புகள் பேசப்பட வேண்டும். அந்த வகையில் முத்துக்குமார் ரசிகர்களால் இன்னும் பல ஆண்டுகள் பேசப்பட்டுக் கொண்டே இருப்பார். காரணம், அவருடைய வரிகள். அவர் எழுதிய பாடல…
-
- 0 replies
- 899 views
-
-
பேரன்பு - சினிமா விமர்சனம் 'கற்றது தமிழ்' ராம் இயக்கத்தில், மம்முட்டி கதாநாயகனாக நடித்து வெளிவரும் பேரன்பு திரைப்படம், இயற்கையின் பல குணங்களை விவரிக்கும் தனித்தனி அத்தியாயங்களின் வழியாக கதை சொல்லும் பாணியைக் கடைபிடிக்கிறது. நாம் வாழும் வாழ்க்கையின் உன்னதத்தைப் பற்றிப் பேசுகிற படம். 'நீங்க எவ்வளவு நல்ல ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கீங்கனு நீங்க புரிஞ்சுக்கறதுக்காக என் வாழ்க்கையில நடந்த சில சம்பவங்களத் தேர்ந்தெடுத்து இந்தக் கதைய நான் எழுதறேன்..' என்கிற அமுதவனின் (மம்மூட்டி) குரலுடன் தொடங்கும் படம், இயற்கையை பல அத்தியாயங்களாக பிரித்து பேரன்புமிக்க ஒரு வாழ்வின் தரிசனத்தை பார்வையாளர்களுக்கு தருகிறது. உலகமயமாக்கல் எப்படி தனி மனிதர்களின் வாழ…
-
- 1 reply
- 1.7k views
-
-
தேசிய விருது வழங்குவதில் தமிழ் திரைப்படங்களும், தமிழ் கலைஞர்களும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் வசந்த பாலன் குற்றஞ்சாட்டியுள்ளார். கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கடந்த 66வது திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் தலைநகர் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடித்த கன்னடப் படமான கே.ஜி.எஃப் படத்திற்கு சிறந்த சண்டை திரைப்படத்திற்கான தேசிய விருதும், மகாநதி (தெலுங்கு) படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது. விக்கி கௌஷல் நடிப்பில் வெளியான உரி திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா தர் என்பவருக்கு சிறந்த இயக்குநர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த …
-
- 0 replies
- 934 views
-
-
பேராசிரியராக ரஜினி; வெளியீட்டுக்கு தயாரான விஸ்வரூபம் 2: சுவாரசிய திரைத்துளிகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உருவாக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள சில தமிழ் திரைப்படங்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள். வெளியீட்டுக்கு தயாரான விஸ்வரூபம் 2 படத்தின் காப்புரிமைTWITTER கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் விஸ்வரூப…
-
- 0 replies
- 445 views
-
-
http://eelavetham.com/index.php?option=com_content&task=view&id=188&Itemid=48
-
- 4 replies
- 6.7k views
-
-
போர்க்களத்தில் ஒரு பூ: இசைப்பிரியாவின் தாயாருடன் பேசி சுமுகத்தீர்வு காண உத்தரவு இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போர் மற்றும் இலங்கை இராணுவத்தினரால் இசைப்பிரியா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவங்களை மையமாக வைத்து ‘போர்க் களத்தில் ஒரு பூ’ என்ற திரைப்படத்தை இயக்குநர் கே.கணேசன் இயக்கினார். இப் படத்தை ஏ.சி.குருநாத் செல்லசாமி தயாரித்துள்ளார். இந்த படத்தில் பாலியல் காட்சிகள் மற்றும் இந்திய, இலங்கை தொடர்பான பிரச்சினைகள் இடம்பெற்றிருப்பதால் அதற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் கடந்த ஆண்டு மறுத்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில் இப்படத்தை வெளியிடஅனுமதிக்கக…
-
- 0 replies
- 379 views
-
-
திருச்செந்தூரில் உள்ள வனத்தி என்கிற கிராமத்தைச் சேர்ந்த கிட்டானுக்கு (துருவ்) சிறுவயதிலிருந்தே கபடி ஆட வேண்டும் என்பது ஆசை... லட்சியம்! அவனது ஆசைக்குத் தந்தையின் அச்சம் தடையாக இருக்கிறது. இதற்கு தென்மாவட்டங்களில் பாண்டியராஜா - கந்தசாமி ஆகிய இரு கும்பல்களுக்கு இடையே நடந்து வரும் மோதல்களும், அவரது இளம் பருவத்தில் நடந்த கசப்பான அனுபவங்களும் காரணமாக இருக்கின்றன. இந்நிலையில், கிட்டானின் உடற்கல்வி ஆசிரியர் அவனுக்குக் கைகொடுக்க, அடுத்தடுத்து அவன் வாழ்வில் நடக்கப் போவது என்ன என்பதைப் பேசுகிறது இந்த 'பைசன்' என்கிற 'காளமாடன்'. Bison Review; பைசன் விமர்சனம் தன் இலக்கெல்லாம் அந்த நடுக்கோட்டைத் தொடும் வேகம்தான் என, நடிப்பில் ஆற்றாமை, கோபம், வெறி என உணர்வுகளை நாலு கால் பாய்ச்சலாகக் கொ…
-
-
- 6 replies
- 839 views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=roU0oalmLwE&feature=player_embedded நன்றி: http://www.thedipaar.com/showtime.php?filmname=Paiyaa&country=canada
-
- 4 replies
- 1.2k views
-
-
பைரவா விமர்சனம் நடிகர்கள்: விஜய், கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சதீஷ், டேனியல் பாலாஜி ஒளிப்பதிவு: சுகுமார் இசை: சந்தோஷ் நாராயணன் தயாரிப்பு: விஜயா புரொடக்ஷன்ஸ் இயக்கம்: பரதன் எந்த விஜய் படத்துக்கும் இல்லாத அளவுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இந்த பைரவாவுக்கு இருந்தது ரசிகர்களிடம். காரணம் தன்னை வைத்து படம் இயக்கி தோற்ற ஒரு இயக்குநருக்கு மீண்டும் விஜய் வாய்ப்புக் கொடுத்தது. அந்த வாய்ப்பை பரதன் எப்படி பயன்படுத்தியிருக்கிறார்? வாங்க பார்க்கலாம்... ஒய் ஜி மகேந்திரன் மேலாளராக இருக்கும் வங்கியில் கடன் வசூலிக்கும் வேலைப் பார்ப்பவர் விஜய். ஒய்ஜி சிபாரிசில் ரூ 64 லட்சத்தை கடனாக அந்த வங்கியில் பெறும் மைம் கோபி, அதைத் திருப்பித் தராமல் ஏமாற…
-
- 3 replies
- 1.5k views
-
-
பொங்கலுக்கு என்னென்ன படங்கள் வெளியீடு? மின்னம்பலம்2022-01-08 ஒமிக்ரான் பரவல் வேகமெடுத்துள்ளதை அடுத்து ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அலியாபட் நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்', படம், பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' உள்ளிட்ட படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. இந்த படங்கள் சங்கராந்தி விடுமுறை தினத்திற்காக வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், பல மாநிலங்களில் தியேட்டர்களில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனையடுத்து ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட நடிகர் அஜித்தின் 'வலிமை' திரைப்படமும் பொங்கல் விடுமுறையை ஒட்டி இந்த மாதம் 13ஆம் தேதி…
-
- 0 replies
- 307 views
-
-
கோச்சடையானுக்கும் நமக்கு ராசி சரியில்லை போலிருக்கிறது. படம் ட்ராப் என்று எழுதியதும் நாலா பக்கத்திலிருந்தும் படம் ட்ராப் இல்லை என்று மறுப்புகள். உடனடியாக கோச்சடையான் டீஸரும் வெளிவந்தது. அக்டோபரில் ஆடியோ, டிசம்பர் 12 படம் ரிலீஸ் என்றெல்லாம் கொட்டி முழக்கினார்கள். FILE அக்டோபர் போய் நவம்பரும் வந்தாயிற்று. ஆடியோவை காணோம்... டிசம்பர் ரிலீஸும் ஆடியோ கதைதானா என்று இன்றுதான் ஒரு செய்தியை வெளியிட்டோம். இதோ தயாரிப்பாளரிடமிருந்து அடுத்த அறிவிப்பு. பிரபல இணையதளத்துக்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் முரளி மனோகர், போஸ்ட் புரொடக்சன் முடிந்து படம் ஜம்மென்று வந்திருக்கிறது. டிசம்பர் இரண்டாவது வாரத்தில் ஆடியோவை வெளியிட்டு பொங்கலுக்கு படத்தை வ…
-
- 0 replies
- 395 views
-
-
பொங்கல் படங்கள் பார்த்தீர்களா? கோவில் பார்த்தேன் நன்றாக இல்லை ..... 10 வெள்ளி நஷ்ட்ம்
-
பொங்கல் படங்கள் ஒரு பார்வை ஜே.பி.ஆர். Last Modified: செவ்வாய், 24 நவம்பர் 2015 (13:16 IST) பொங்கல் திருநாள் தமிழ் சினிமாவுக்கு எப்போதும் முக்கியமானது. முன்னணி நடிகர்களின் மூன்று நான்கு படங்களேனும் வெளியாகும். முக்கியமான திருவிழா தினங்களில் மட்டும் பெரிய பட்ஜெட் படங்களை வெளியிடலாம் என்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய விதி காரணமாக பொங்கல் மேலும் முக்கியமாகிறது. 2016 பொங்கலுக்கு முன்னணி நடிகர்கள் பலரது படங்கள் வெளியாகின்றன. மிருதன் ஜெயம் ரவி நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியிருக்கும் மிருதன் பொங்கலுக்கு வெளியாவதாக விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். தமிழுக்கு முற்றிலும் புதிதான ஸோம்பிக்களை மையப்படுத்தி இப்படம் தயாராகியுள்ள…
-
- 0 replies
- 1.9k views
-
-
பொங்கல் படங்கள்! -ஒரு முன்னோட்டம்! இந்த வருட பொங்கலுக்கு ஐந்து படங்கள்தான்! பல வருடங்கள் கழித்து ÔதலÕயும், ÔதளபதிÕயும் மோதுகிறார்கள். திடீர் வெற்றி ஹீரோவாகிவிட்ட விஷாலும் களத்தில் குதிக்க, சினிமா ரசிகர்களுக்கு சுட சுட விருந்து! வழக்கமாக மணிரத்னம் படங்கள் என்றால் ரிலீஸ் ஆவதற்கு சில நாட்களுக்கு முன்பே பரபரப்பு நிலவும். இந்த முறை டப்பிங் பட ரேஞ்சுக்குதான் ÔகுருÕவை பார்க்கிறார்கள் ரசிகர்கள். போக்கிரி- இளைய தளபதி விஜய் நடிக்கும் படம். முன்பு தமிழில் ஆட்டம் போட்டு அத்தனை உள்ளங்களையும் ஆட்டி வைத்த பிரபுதேவா, இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். இது பிரபுதேவாவுக்கு ரீ என்ட்ரியாக இருக்க போகிற படம். அதே நேரத்தில் ஆதியின் தோல்வியிலிருந்து விஜயை மீட்டாக வேண்ட…
-
- 7 replies
- 2k views
-
-
கிராமத்து பக்கம் எல்லாம் சில விஷயங்களைத்தான் திருவிழாவாக கொண்டாடுவார்கள். அது எது? என்னன்னு? பார்த்தீங்கன்னா வீட்டில யாருக்காவது உடல் நிலை சரியில்லைன்னா சாமிக்கிட்ட வேண்டிக்குவாங்க. உடம்பு சரியாயிடுச்சுன்னா கெடா வெட்டுறேன்... கோழி அடிக்கிறேன்... பொங்கல் வைக்கிறேன்னு சொல்லுவாங்க! இதெல்லாம் அவங்களுடைய மனசைப் பொறுத்தது. அந்த நோயை பொறுத்தது. ரொம்ப சீரியஸôன விஷயமாக இருந்தால் மொட்டை அடிச்சுக்கிறேன்னு வேண்டிப்பாங்க. வீட்டில் உள்ள ஆடு, மாடுகளுக்கு ஏதாவது பிரச்சினையோ, பிரசவ நேரமாகவோ இருந்தால் அதுக்கும் இந்த மாதிரி வேண்டிக்கொள்வார்கள். ஒரு பெரிய உயிரைக் காப்பாற்ற சின்ன உயிரை பறிப்பதாகவும் சில நேரங்களில் இருக்கும். இது கிராம வாழ்க்கையில் எளிதாக காணக்கிடைக்கிற விஷயம்!'' ஆசுவாசமா…
-
- 0 replies
- 747 views
-
-
பொங்கல் ரிலீஸ் படங்கள்- சிறப்புப் பார்வை! இந்த வருடம் பொங்கலுக்கு போட்டி போட்டுக்கொண்டு 4 பெரிய படங்கள் வெளியாகவுள்ளன. வெள்ளி அன்று பொங்கல் என்ற நிலையில் வெள்ளி , சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் விடுமுறையை சரியாக டார்கெட் செய்துள்ளன இந்தப் படங்கள். விஷாலின் கதகளி, பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை, சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன், உதயநிதியின் கெத்து. எந்தப் படம் எப்படி இருக்கும்? கதகளி: விஷால், கேத்ரீன் தெரசா, சூரி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கியுள்ள ஆக்ஷன் த்ரில்லர் படம். படத்துக்கு இசை ஹிப்ஹாப் தமிழா. விஷால், பாண்டிராஜ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் , இதுவரை நாம் பார்த்திராத விஷால் படமாக இருக்கும் என்கிறார் பாண்டிராஜ். கதகளி நடனத்தில் …
-
- 0 replies
- 760 views
-