Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. இன்றைக்கு அனைத்து ஊடகங்களும் பவர்ஸ்டார் சீனிவாசனின் பேட்டியை ஒளிபரப்பவும், வெளியிடவும் ஆர்வம் காட்டிவருகின்றனர். ஆனந்த விகடன், டைம்பாஸ் தொடங்கி சன்டிவி, கலைஞர், ராஜ், உள்ளிட்ட பல சேனல்களிலும் பேட்டி கொடுப்பதில் பரபரப்பாக இருக்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன். காமெடியாகவோ, சீரியசாவோ எந்த கேள்வி கேட்டாலும் புன்னகை மாறாமல் தனது பதிலை கூறி அனைவரையும் சிரிக்க வைத்துவிடுகிறார் சீனிவாசன். சூப்பர் ஸ்டார் கூட இன்றைக்கு எந்த சேனலுக்கும் பேட்டி கொடுப்பதில்லை. ஆனால் பண்டிகை தினங்களில் பவர்ஸ்டாரின் பேட்டி கண்டிப்பாக ஒளிபரப்பாகிறது. தவிர ரியாலிட்டி ஷோக்களில் சிறப்பு விருந்தினராகவும் அசத்துகிறார் பவர்ஸ்டார் சீனிவாசன். சூப்பர் குடும்பத்தில் கலக்கிய பவர்ஸ்டார் சன் டிவியின் சூப்பர் குடும்பம் ந…

  2. பொன்னியின் செல்வன்': மணிரத்னம் வசமான வந்தியத்தேவன் எம்.ஜி.ஆருக்கு சாத்தியப்படாதது ஏன்? ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MADRAS TALKIES மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியிருக்கிறது. ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் தமிழ் சினிமா வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. இந்த கதை இதற்கு முன்பு, நாடக வடிவம், அனிமேஷன் என பல வடிவங்களிலும் வந்திருந்தாலும் சினிமா வடிவில் இப்போதுதான் சாத்தியமாகி இருக்கிறது. எம்.ஜி.ஆர்., கமல்ஹாசன் என பலரும் சினிமாவாக சாத்தியப்படுத்த நினைத்…

  3. ஆடையில்லாமல் பேப்பரை சுற்றிக் கொண்டு, படு கவர்ச்சி போஸ் கொடுத்த அமலா பால். ஆடை பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அமலா பால் டாய்லெட் பேப்பரை உடலில் சுற்றி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார் அமலா பால். நீங்கள் நினைப்பது சரியே, நயன்தாரா வழியில் சென்று கொண்டிருக்கிறார். அவர் மேயாத மான் படம் புகழ் ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அமலா நடித்து வரும் ஆடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டார். ஆங்கில தலைப்பு கொண்ட போஸ்டரை பாகுபலி புகழ் நடிகர் ராணா வெளியிட்டார். அந்த போஸ்டரை... பார்த்த பலரு…

  4. இயக்குனர் வெங்கட்பிரபு படத்தில் இருந்து வெளியேறியதால் இருவருக்கும் மோதலா என்றதற்கு பதில் அளித்தார் ரிச்சா. ‘மயக்கம் என்ன?’ ‘ஒஸ்தி’ படங்களில் நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய். இவர் வெங்கட் பிரபு இயக்கும் ‘பிரியாணி’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க முடிவானது. இந்நிலையில் திடீரென்று அப்படத்தில் இருந்து வெளியேறினார். இதுபற்றி ரிச்சா கூறியதாவது: பிரியாணி படத்தில் நடிக்க நான் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை. இப்படத்தின் ஸ்கிரிப்ட்டை கேட்டேன். அதில் 3 ஹீரோயின்கள் நடிப்பது தெரிந்தது. அவர்களில் ஒருவராகத்தான் நான் நடிக்க கேட்டிருந்தார் வெங்கட்பிரபு. பின்னர் மாற்றி அமைக்கப்பட்ட ஸ்கிரிப்ட்டை என்னிடம் சொன்னார். அதில் என்னுடைய வேடமும் மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. அது எனக்கு பிடிக்கவில்…

  5. திரை விமர்சனம்: ஜில் ஜங் ஜக் கடும் பெட்ரோல் தட்டுப்பாடு உள் ளிட்ட பெரும் பொருளாதார நெருக்கடி களைச் சந்திக்கும் 2020-ல் கதை நடக்கிறது. நிழலுலகில் ஓஹோவென்று ராஜ்ஜியம் நடத்தும் பெரிய தாதாக்களும் இதனால் தொழில் மந்தநிலையைச் சந்திக் கிறார்கள். தெய்வா (ஆர்.அமரேந்திரன்) என்ற போதைப்போருள் கடத்தல் மன்னன், தன் வசம் கடைசிக் கையிருப்பாகப் பல கோடி மதிப்பு கொண்ட கோகெய்ன் போதைப் பொருளை வைத்திருக்கிறான். அதை விற்க வியாபாரமும் பேசி முடிக்கிறான். போதைப் பொருளை ஒரு காரில் நூதனமான முறையில் ஒளித்துவைக்கவும் அதை ஹைதராபாத்தில் நடக்கும் பழம்பெரும் கார்களின் பேரணிக்கு வரும் சீனனிடம் கொடுத்துவிட்டுப் பணத்தைப் பெற்றுவரவும் திட்டமிடுகிறான்…

  6. தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘முந்திரிக்காடு’. இந்த படத்தில் இயக்குனர் சீமான் பொலிஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். இவர்களுடன் ஜெயராவ்,சோமு, சக்திவேல், ஆம்பல் திரு, கலைசேகரன், பாவா லட்சுமணன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - ஜி.ஏ.சிவசுந்தர், இசை - ஏ.கே.பிரியன், படத்தொகுப்பு - எல்.வி.கே.தாஸ், பாடல்கள் - கவிபாஸ்கர், கலை - மயில்கிருஷ்ணன், ஸ்டண்ட் - லீ.முருகன், தயாரிப்பு மேற்பார்வை - டி.ஜி. ராமகிருஷ்ணன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - மு.களஞ்சியம். படம் …

    • 0 replies
    • 476 views
  7. கமல்ஹாசன் பற்றி ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு! ''நான் பார்த்த மனிதர்களில், கமல்ஹாசன் மிகப் பெரிய கோபக்காரர்'' என்று சந்திரஹாசன் நினைவேந்தல் நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன், சமீபத்தில் உயிரிழந்தார். அவருடைய நினைவேந்தல் கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், 'நான் பார்த்த மனிதர்களில், கமல்ஹாசன் மிகப் பெரிய கோபக்காரர். அவரை சந்திரஹாசன் அண்ணன்தான் வழிநடத்துவார். பாலச்சந்தர், அனந்து, சந்திரஹாசன், சாருஹாசன் ஆகியோர், கமலின் உயிர்கள். அதில் மூன்று பேர் உயிருடன் இல்லை. இருப்பினும் அவர்களுடைய ஆன்மா கமலை வழிநடத்தும்' என்றா…

  8. கோடாம்பாக்கத்தில் இது காதல் கல்யாண சீசன். ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி திருமணத்தை தொடர்ந்து சிம்பு -ஹன்ஷிகா காதலைஅறிவித்தார்கள். அடுத்து சாந்தணுவின் காதலும் அரசல் புரசலாக வெளியானலும் அவரே அதை மறுத்தார். இந்நிலையில் கோடாம்பாக்கத்தில் தீவிரமாக பெண்பார்த்து வரும் பெரிய ஹீரோக்களில் விஷாலும் பரத்தும் இருந்து வந்தார்கள். இந்நிலையில் ‘பட்டத்து யானை’ படத்தில் நடித்தபோது அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவும் -விஷாலும் காதலித்ததாக செய்திகள் பரபரத்தன. ஆனால் அதை விஷால் மறுத்தார். ஆனால் பரத் எனக்கு விரைவில் திருமணம் என்பது உண்மைதான் என்று அறிவித்திருக்கிறார். See more at: http://vuin.com/news/tamil/wedding-bells-for-bharath

    • 0 replies
    • 476 views
  9. மலையாள மூத்த எழுத்தாளரான M.T. Vasudevan Nair இன் தெரிவு செய்யப்பட்ட 9 சிறுகதைகளை Anthology முறையில் எடுக்கப்பட்ட அருமையான Web series இது. போன கிழமை பார்க்க தொடங்கி ஒரு நாளுக்கு ஒரு கதையென பார்த்து முடித்தேன். வழக்கமான த்ரில் மற்றும் வன்முறை சார்ந்த வெப் சீரியல்களுக்கிடையே ஒரு குளிர்ச்சியான மழை போல பொழிந்து மனசை நிரப்பியது இந்த கதைகள். ஒரு மிக யதார்த்தமான சிறுகதை ஒன்றை வாசிக்கும் போது அது சாதாரண வாசிப்பு போல இருக்கும்., ஆனால் அடுத்த நாள் காலையில் இருந்து அந்த கதையும் அதில் வந்த மாந்தர்களும், சம்பவங்களும் அடிக்கடி மனசுக்குள் வந்து அருட்டிக் கொண்டே இருக்கும். இந்த web series சின் ஒவ்வொரு கதையும் அவ்வாறே என்னை அருட்டின. பச்சை பசேல் என இருக்கும் மலையாள ம…

  10. நடிகை மனிஷா கொய்ராலா மீண்டும் நடிக்க வருகிறார். தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நிறைய படங்களில் மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்த முதல்வன், பம்பாய் படங்கள் வெற்றிகரமாக ஓடின. சமீபத்தில் தனுஷ் மாமியாராக மாப்பிள்ளை படத்தில் நடித்தார். அதன் பிறகு மனிஷா கொய்ராலாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. டாக்டர்கள் அவருக்கு புற்று நோய் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அமெரிக்காவில் மனிஷா கொய்ராலாவுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது பூரண குணமடைந்துள்ளார். இதையடுத்து மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார். மலையாளத்தில் தயாராகும் 'எடவபதி' என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகவும், மனிஷா இதில் நடித்து க…

    • 1 reply
    • 476 views
  11. சென்னை: பண மோசடி வழக்கில் பவர் ஸ்டார் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதால் அவரை ஒப்பந்தம் செய்த பட அதிபர்கள் என்ன செய்வது என்று குழம்பி வருகின்றனர். கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் ஹிட்டானதை அடுத்து பவர் ஸ்டார் சீனிவாசனின் மார்க்கெட் பிக்கப்பாகி விட்டது. காமெடி, குத்தாட்டம் என்று மனிதர் சுமார் 6 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் பண மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்பொழுது அவரை ஒப்பந்தம் செய்தவர்கள் செய்வது அறியாது குழம்புகின்றனர். பவரை நீக்கிவிடலாமா, இல்லை அவர் ரிலீஸ் ஆன பிறகு ஷூட்டிங்கை தொடரலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கின்றனர். இது குறித்து அறிந்த பவர் தரப்பு யாரும் அவசரப் படாதீர்கள் எங்கள் தலைவர் விரைவி…

    • 0 replies
    • 475 views
  12. தமிழ் சினிமாவின் புதிய வில்லன்... ஃபேஸ்புக் லைவ்! தமிழ் சினிமாவுக்கும், திருட்டு விசிடிக்கும் நடக்கும் சண்டை பற்றி அனைவரும் அறிந்ததே. அதனை சற்றே ஓரங்கட்டி, புதிய பிரச்னையாக உருவெடுத்தது புதுப்படங்களை வெளியிடும் இணையதளங்கள். இதனை எதிர்த்து பல தயாரிப்பாளர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். கபாலி பட விவகாரத்தில் கூட, தயாரிப்பு தரப்பில் இருந்து வழக்குத் தொடுக்கப்பட்டு நிறைய இணையதளங்கள் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதையும் மீறி, நிறைய தளங்களில் அந்தப் படம் வெளியாகி அதிர்ச்சியளித்தது. இந்த சிக்கலே இன்னும் தீராத நிலையில் தற்போது புதிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது ஃபேஸ்புக் லைவ். கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக் லைவ் மூலம் தமிழ் திரைப்படங்கள் லைவ்வாக ஒளி…

  13. தமிழ் சினிமாவில் சாதி பற்றி அற்புதமான ஆவணப்படம்

  14. நடிகர் ரஜினிகாந்த், மயில்சாமி அண்ணாதுரை, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சானியா மிர்சா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பத்ம விபூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேப்போன்று மயில்சாமி அண்ணாதுரை, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சானியா மிர்சா உள்ளிட்டோருக்கும் பத்ம விருதுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. இந்தாண்டுக்கான விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பத்ம விபூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. பத்ம விபூஷண் நடிகர் ரஜினிகாந்த் (கலை - சினிமா), டெல்லியை சேர்ந்த யாமினி கிருஷ்ணமூர்த்தி (கலை - பரதநாட்டியம்…

  15. சினிமா 2020 : இந்த வருடம் ரசிகர்களை கவர்ந்த திரைப்படங்கள்! மின்னம்பலம் புதிய நார்மலுக்குள் இருக்கிறோம். கொரோனா எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. சராசரிகள் அசாதாரண நிலைக்குள்ளாக சிக்கித் தவிக்கிறது. இதில் சினிமாவும் விதிவிலக்கில்லை. கடந்த வருடம் சுமார் 250க்கும் மேல் படங்கள் வெளியானது. இந்த வருடம் சுமார் 50 படங்கள் கூட வெளியாகியிருக்காது என்பதே உண்மை. ஆனாலும், இந்த வருடம் ரிலீஸான படங்களில் ரசிர்களின் மனதில் நின்ற, ரசிகர்கள் கொண்டாடிய டாப் 10 படங்களை மீள் பதிவாக இங்கே பட்டியலிடுகிறோம். தர்பார் இந்த வருடத்தின் ஓபனிங் திரைப்படமாக ரஜினி நடிப்பில் தர்பார் வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடிப்பில் வெளியான தர்பார் படத்துக்குப் …

    • 1 reply
    • 475 views
  16. கோவை ஆட்டோ டிரைவர் எழுதிய கதைக்கு வெனிஸ் திரைப்பட விழாவில் அங்கீகாரம்! வெனிஸ் திரைப்பட விழாவில் தமிழ் படமான விசாரணைக்கு மனித உரிமைகளை வலியுறுத்தும் படத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலக் கதையை எழுதியவர் கோவையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரக்குமார். வெற்றி மாறன் இயக்கத்தில் இன்னும் வெளிவராத தமிழ் திரைப்படமான 'விசாரணை' 72வது வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்த விழாவில் மனித உரிமையை வலியுறுத்தும் சிறந்த படத்திற்காக விருது விசாரணை படத்திற்கு கிடைத்தது. இந்திய சிறைகளில் கைதிகள் சந்திக்கும் இன்னல்களை மையமாக கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலக் கதையை எழுதியவர் சந்திரக்குமார் என்ற ஆட்டோ டிரைவர். கோவையை சேர்ந்த சந…

  17. 'தம்மம்' பட காட்சிகளை பௌத்தர்கள் சங்கம் எதிர்ப்பது ஏன்? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, இயக்குநர் ரஞ்சித் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் தம்மம் படத்தின் காட்சி ஒன்றுக்கு தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. என்ன காரணம்? கடந்த வெள்ளிக்கிழமையன்று Victim என்ற ஆந்தாலஜி வகைத் திரைப்படம் ஒன்று சோனி லைவ் ஓடிடியில் வெளியானது. அதில் இயக்குநர் பா. ரஞ்சித்தும் ஒரு படத்தை இயக்கியிருந்தார். ஜாதி ஆதிக்க உணர்வு கொண்ட ஒருவரால் அடித்தட்டு விவசாயி ஒருவர் எந்த மாதிரியான சிக்கலுக்கு…

  18. "நான்கு நாள்களுக்கு ஒருமுறைதான் சாப்பாடு!'' - பழம்பெரும் நடிகை கீதா கண்ணீர் வயதானவர்களை அம்போவென விட்டுவிட்டு ஓடிவிடும் அவலநிலை தற்போது அதிகரித்துவருகிறது. நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பதுபோல, முதியோர் இல்லங்களும் திறக்கப்பட்டுவருகின்றன. சாதாரண மனிதரிலிருந்து பிரபலங்கள் வரை இந்தக் கொடுமையிலிருந்து தப்ப முடியவில்லை. பழம்பெரும் இந்தி நடிகையான கீதா கபூரும் அதற்கு விதிவிலக்கல்ல. இவர், 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்களில் மீனாகுமாரியுடன் நடித்த 'பகீஷா ' மற்றும் 'ரஷ்ய சுல்தான் ' படங்கள் பிரசித்திப்பெற்றவை. வயது முதிர்ந்த நிலையில், தன் மகனுடன் வசித்துவந்தார் கீதா. கடந்த ஏப்ரல் மாதம் ரத்த அழுத்தம் மிகவும் குறைந்…

  19. c நிஜமாகவே ஒரு போரை நேரில் கண்டது போல உணர்ந்தேன். எதுவெல்லாம் வாழ்வென்று நினைக்கின்றோமோ அதற்கு எதிர் திசையில் நின்று ஒரு நிழலைப் போல தொடர்ந்து கொண்டிருக்கிறது வாழ்வின் எதிர் முனை. வேட்டை சமூகத்தின் ஆழ்மனம் இன்னமும் துப்பாக்கி தூக்கிக் கொண்டு வெறி பிடித்து அலைகிறது. தோட்டாக்களின் கணக்கும் எதிரிகளின் கணக்கும் சமன்செய்யும் ராட்சச சமன்பாடுகளை போர் என்று சொல்லி நாமே வளர்த்தெடுப்பது நிச்சம் சர்வ நாசத்துக்கான இன்னொரு முயற்சி. எத்தனை வீரம் பேசினாலும்.. துப்பாக்கியின் தோட்டா இடம் மாறி விட்டால் உயிர் போகும் படபடப்பு சொல்லி மாளாது. படத்தில்... ஆஸ்டென் மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு அமெரிக்க ராணுவ C கம்பனி முன்னேறி செல்கிறத…

    • 0 replies
    • 474 views
  20. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER நடிகர்கள்: சந்தீப் கிஷன், ஹரீஷ் கல்யாண், சாந்தனு, ரெஜினா கஸண்ட்ரா, ப்ரியா பவானிசங்கர், விஜயலட்சுமி, ப்ரேம்ஜி, வெங்கட் பிரபு, யூகி சேது; இசை: யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், கிப்ரான், ப்ரேம்ஜி, சாம் சிஎஸ், ஷான் ரோல்டன்; ஒளிப்பதிவு: எம்.எஸ். பிரபு, விஜய் மில்டன், பாலசுப்ரமணியெம், ஆர்.டி. ராஜசேகர், சக்தி சரவணன், எஸ்.ஆர். கதிர்; எழுத்து - இயக்கம்: சிம்புதேவன். சிம்புதேவன் இயக்கியிருக்கும் கசடதபற, அவர் ஏற்கனவே குறப்பிட்டதைப்போல பல தனித்தனி திரைப்படங்களின் தொகுப்பைப்போல காட்சியளித்தாலும், ஒரு முழு நீளத் தி…

  21. நெடுஞ்சாலை (Highway) பயணங்கள் எப்போதும் சுவாரசியத்தைத் தரக்கூடியவை. பயணத்தில் இலக்குகள் அல்ல, பயணத்தைத் தொடங்குவதே எல்லாவற்றையும் விட முக்கியமானதென புத்தரிலிருந்து லா-சூ வரை பலர் தொடர்ந்து கூறி வந்திருக்கின்றனர். அதுவும் பயணங்கள் -எவ்விதத் திட்டமிடலும் இல்லாமல் வாய்க்கும்போதும்- அவை இன்னும் அழகாகிவிடுகின்றன. இவ்வாறான பயணங்களில் மனம் எதையும் எதிர்பார்க்காதிருப்பதால், கிடைக்கும் சந்தர்ப்பங்கள் அனைத்தும், மறக்க முடியாதவையாக ஆகிவிடுகின்றன. இவ்வாறு எதிர்பாராது நிகழும் பயணம் ஒன்றைத்தான் 'ஹவே' எங்களுக்குக் காட்சிப்படுத்துகின்றது. கழுத்தை நெரிக்கும் திருமணச் சடங்குகளாலும், உறவுகளாலும் திணறும் ஓர் இளம பெண், திருமணத்திற்கு முதல் நாளிரவு, தன்னை ஆசுவாசப்படுத்த தன் நண்பரோடு …

  22. ‘‘எல்லோரையும் சிரிக்கவைத்த என்னால் ஏனோ சிரிக்க முடியவில்லை அது இறைவனுக்கும் பிடிக்கவில்லை எல்லோரையும் சிரிக்கவைத்தே பழக்கப்பட்டவன் நான் என் சோகத்தை யாரிடமும் சொல்ல விருப்பமில்லை ஆண்டவனுக்கே கேட்க நேரமில்லை இனி யாரிடம் சொல்லி அழ? பிரச்சினைகளை என் வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியவில்லை என் உயிரை பிரித்துக் கொள்கிறேன். அன்பு ரசிகர்களே! வேறு ஒருவன் வருவான் உங்களை சிரிக்க வைக்க அதுவரை கொஞ்சம் காத்திருங்கள் நான் விடைபெறுகிறேன்...’’ உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ், உயிரைவிடும் முன்பு எழுதிய கடைசி கடிதம் இது. இவர் திறமை மிகுந்த ஆலிவுட் நடிகர். உலகம் முழுக்க உள்ள ரசிகர்களை சிரிக்க வைத்த இந்த நடிகரால், சிரித்து மகிழ்ச்சியாக வாழமுடியவில்லை. பிரச்சினைக…

  23. பவளக்கொடி படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த தியாகராஜ பாகவதர் 1937ஆம் ஆண்டில் நடித்து வெளிவந்த படமான சிந்தாமணி 52 வாரங்கள் தொடர்ந்து ஓடி, அதுவரை வெளியான படங்களில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையைப் பெற்றது. (இன்று 52 நாள் ஓட திக்கு முக்காடும் படங்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்). . மதுரை ராயல் டாக்கீஸ் தயாரித்த இந்தப் படத்தில் பாகவதருக்கு ஜோடியாக நடித்தவர் அஸ்வத்தம்மா. கன்னடத்தில் பிரபல பாடகியாகத் திகழ்ந்த அஸ்வத்தம்மா, பாகவதருடன் போட்டி போட்டு, தமிழில் பாடி நடித்தார். படத்தை இயக்கியவர் ஒய்.வி.ராவ். (நடிகை லட்சுமியின் தந்தை). வசனங்களை அய்யாலு சோமயாஜுலு எழுதினார். பாடல்களை எழுதியவர் பாபனாசம் சிவன். ஒய்.பி. வாஷிகர் என்பவர் கேமராவைக் கையாண்டார். செருகளத…

  24. மைக்கேல் டக்ளஸ்... இரண்டு முறை ஆஸ்கர் வென்ற இந்த நடிகர் கேன்சர் நோயையும் வென்றிருக்கிறார். மைக்கேல் டக்ளசுக்கு தொண்டையில் புற்று நோ‌ய் இருப்பது மிக தாமதமாகதான் கண்டுபிடிக்கப்பட்டது. நோய் அப்போது இருந்தது நான்காவது நிலையில். ரேடியோதெரபி மற்றும் கீமோதெரபி சிகி‌ச்சை மைக்கேலுக்கு அளிக்கப்பட்டது. இந்த சிகி‌ச்சைக்குப் பின் சமீபத்தில் அவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் புற்று நோயிலிருந்து தான் பூரணமாக குணமடைந்துவிட்டதாகவும், நோயை வென்றுவிட்டதாகவும் தெ‌ரிவித்தார். மைக்கேலின் மூத்த மகன் போதைப் பொருள் வைத்திருந்ததாக ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட நேரத்தில்தான் மைக்கேலுக்கு கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ட்ராஃபிக், வால் ஸ்ட்‌ரீட், பேசிக் இன்ஸ்டிங்க்ட் போன்ற …

    • 0 replies
    • 473 views
  25. பாலிவுட் நடிகை ஜியாகானின் மறைவிற்கு நீதி கிடைக்க வேண்டி போராட பேஸ்புக்கில் ஒரு பக்கம் உருவாக்க பட்டுள்ளது. சொந்த வாழ்கையில் ஏற்பட்ட சில ஏமாற்றங்களால் மன விரக்திக்கு உள்ளான அவர் சில நாட்களுக்கு முன்பு அவருடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று "Justice for Jiah Khan", (URL:https://www.facebook.com/Justice.For.Jiah.Khan). என்ற பக்கம் துவங்கப்பட்டு உள்ளது. இது செய்தி மற்றும் இணையதளம் மூலம் எடுக்கப்படும் ஒரு முயற்சி ஆகும். அநேக திரை உலக கலைஞர்களும் ஊடகவியலாளர்களும் இதனைப்பெரிதும் ஆதரிக்கின்றனர். ஜியா கானின் மரணமானது யாரும் எதிர் பாராதது என்றும், நொடியில் திடீர் என்று நடந்து முடிந்து விட்டது என்றும் அந்தப்பக்கத்தில் த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.