Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. பில்லாவைத் தொடர்ந்து அஜீத் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவரது ஜோடியாக ஷ்ரியா நடிக்கவுள்ளார். கிரீடம் படத்தை முடித்து விட்ட அஜீத், அடுத்து பில்லா ரீமேக்கில் நடித்து வருகிறார். பில்லாவுக்குப் பிறகு நடிக்கவுள்ள படம் குறித்தும் அவ்வப்போது டிஸ்கஷனில் ஈடுபட்டு வந்தார்.அதில் ஒரு கதையை முடிவு செய்து விட்டார். ஆனால் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் நாயகி முடிவாகி விட்டாராம். அதாவது அஜீத்தே ஹீரோயினை பிக்ஸ் செய்து விட்டார். அது ஷ்ரியா என்கிறார்கள். ரஜினியுடன் சிவாஜியி்ல நடித்ததால் பிரபலமாகி விட்ட ஷ்ரியாவைத் தேடி பல வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. தற்போது விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் நடித்து வரும் ஷ்ரியா, ஜெயம் ரவியுடனும் ஒரு படத்தில் இணைகிறார்.…

  2. சரத் சாருக்கு ஜோடியாக நடிப்பதில் எனக்குப் பிரச்சினையில்லை, ஆனால் என் வயதுப் பொண்ணுக்கு என்னை அம்மாவாக நடிக்கக் கேட்பது சரியா... என்று கோபத்துடன் நியாயம் கேட்கிறார் புன்னகை இளவரசி ஸ்னேகா. சரத் தற்போது நடித்து வரும் 1977-க்குப் பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் சரத்துக்கு இரு வேடங்கள். வயதான சரத்துக்கு ஜோடி ஸ்னேகா, இளமையான இன்னொரு சரத்துக்கு ஜோடி ஷ்ரேயா என்று பேசப்பட்டது. ஆனால் திடீரென்று சரத்-ஸ்னேகாவின் மகளாக ஷ்ரேயா நடிக்கிறார் என செய்தி வெளியானது. அடுத்த இரு தினங்களிலேயே அந்தப் படத்திலிருந்து ஸ்னேகா விலகிவிட்டார் என்று பரபரப்பாகப் பேசப்பட்டது. என்னதான் நடந்தது இந்தப் பட விவகாரத்தில்? இது குறித்து ஸ்னேகா கூறுகையில…

  3. லேட்டஸ்ட் மேக்ஸிம் பரபரப்பாக மாறியுள்ளார் டிவி நடிகை ஷ்வேதா சால்வே. வர வர மேக்ஸிம் இதழில் அரைகுறை போஸ் கொடுப்பதற்கு பாலிவுட்டில் பெரும் போட்டியே ஏற்பட்டு வருகிறது. லேட்டஸ்டாக புது கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளார் டிவி நடிகை ஷ்வேதா சால்வே. இவர் கொடுத்துள்ள பிகினி உடை போஸ்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் இப்படிப்பட்ட போஸ்களைக் கொடுத்தது தனக்கு எந்த வகையிலும் அவுசகரியமாக இல்லை என்று கூலாக கூறியுள்ளார் ஷ்வேதா. சோனி டிவியில் ஒளிபரப்பான ஜலக் திக்லா ஜா என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு பிரபலமானவர்தான் ஷ்வேதா சால்வே. அந்த ஷோவில், ஷ்வேதாவின் கவர்ச்சிகரமான ஆட்டம் இந்தி ரசிகர்களிடையே ரொம்பப் பிரபலம். இந்தியத் தொலைக்காட்சியின் செக்ஸ் சைரன் என்ற பெயரும் ஷ்வ…

  4. ஸெரியா கோசல் அமெரிக்கா, கனடாவிற்கு வருகை தருகிறார். Hello!! My US Canada 2014 tour begins this August! All set for it!! Come all of you, ok!

    • 0 replies
    • 447 views
  5. தமிழ் சினிமா ஆர்வலர்களுக்கு நிறைவையும், எதிர்கால படைப்பாளிகளுக்கு நம்பிக்கையையும், விமர்சகர்களின் பாராட்டையும் பெற்ற 2014-ன் சிறந்த படைப்புகள் இவை. படத்தின் தலைப்பு - ஆங்கில அகரவரிசை அடிப்படையில் இங்கே பட்டியலிட்டுள்ளேன். உங்களிடம் ஒரு பட்டியல் இருக்கலாம். அதை கீழே கருத்துப் பகுதியில் பதியலாம். பர்மா கார் திருட்டு, கார் பறிமுதல் என்ற அதிகம் பரிச்சயம் இல்லாத கதைக் களத்தில் புகுந்து விளையாடிய புத்தம் புது படைப்பு இது. 98 நிமிடங்களில் கதை சொன்ன விதம், இயல்புத் தன்மை, விறுவிறுப்பு, திரை மொழி முதலானவற்றில் மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கப்பட்ட படைப்பு இது. சரியான நேரத்தில் சரியான உத்தியுடன் ப்ரொமோஷன்ஸ் செய்யப்பட்டிருந்தால், சாதாரண ரசிகர்களிடமும் இப்படம் கவனத்தைக் கவர்ந்திருக…

  6. ஸ்கெட்ச் திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் கதைக்கு தேவையென்றால் தன்னை எந்த அளவிற்கும் வருத்தி நடிக்கக்கூடியவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் ஸ்கெட்ச். இப்படத்தின் மூலம் சரியான ஸ்கெட்ச் போட்டு மக்களை கவர்ந்தாரா? இல்லையா? என்பதை பார்ப்போம். கதைக்களம் வட சென்னையில் வண்டிகளுக்கு பைனான்ஸ் கொடுக்கும் சேட்டு ஒருவரிடம் வேலை செய்கிறார் ஸ்கெட்ச் விக்ரம். விக்ரம் ஸ்கெட்ச் போட்டால் மிஸ் ஆகாது என கூறும் அளவுக்கு டியூ கட்டாதவர்களின் வண்டிகளை நண்பர்களோடு சேர்ந்து தூக்குவதில் அவர் கில்லாடி. ஐயர் வீட்டு பெண்ணான தமன்னாவை துரத்தி துரத…

  7. ஸ்டார் டைரி 1 - கமல்ஹாசன் | துல்லிய 'அப்டேட்' நாயகன் "உன் நண்பன் யார் என்று சொல், நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்" என்று சொல்வது உண்டு. இது, தமிழ்த் திரையுலக நட்சத்திரங்களுக்கு மட்டும் பொருந்தாது. நண்பர்கள் எனச் சொல்லிக் கொள்பவர்களிடம் பெயரளவுக்கு மட்டுமே பழகும் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் பெரும்பாலானோர் தங்களது மேனேஜர், பி.ஆர்.ஓ. ஓட்டுநர், ஒப்பனைக் கலைஞர் முதலானோரிடம்தான் நெருக்கமாக இருக்கிறார்கள். நம்பிக்கையின் அடிப்படையில், இவர்களில் யாரோ ஒருவர்தான் குறிப்பிட்ட நட்சத்திரங்களின் டைரியாகவும் மாறுகிறார்கள். இத்தகைய உள்வட்டாரங்கள் மூலமாக அதிகாரபூர்வமாக கிடைத்தத் தகவல்களின் சுவாரசிய தொகுப்புதான் இந்த 'ஸ்டார் டைரி' தொடர். நிழலில் மட்டுமல்ல... நிஜத…

  8. ஸ்டார் ட்ரெக் படங்களில் நடித்த ஆன்டன் எல்சின் விபத்தில் உயிரிழப்பு 27 வயதான ஹாலிவுட் நடிகர் ஆன்டன் எல்சின் விபத்து ஒன்றில் உயிரிழந்த செய்தியை அவருடைய ரசிகர்களும், நண்பர்களும் அதிர்ச்சியுடன் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். பாவெல் செக்கோவ் என்ற கதாபாத்திரத்தில் சமீப ஸ்டார் ட்ரெக் படங்களில் நடித்துள்ள எல்சின், லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் அவருடைய காரால் நசுக்கப்பட்டு உயிரிழந்தார். செங்குத்தான சாலை ஒன்றில் அந்த கார் பின் நோக்கி கீழே உருண்டு, எல்சினை செங்கல் தூண் மற்றும் வேலி ஒன்றின் மீதும் மோத செய்தது. நிறைய திறமைகளை கொண்ட எல்சின், தாராள இதயம் கொண்டவர் என்றும், வயதுக்கு மீறிய அறிவை கொண்டிருந்தவர் ஆனால் அவரது ந…

  9. ஸ்டோலன் (களவாளி) - விமர்சனம் செவ்வாய், 13 நவம்பர் 2012( 11:59 IST ) 12 மணி நேரம், பத்து மில்லியன் டாலர், கடத்தப்பட்ட மகள் என்று போஸ்ட‌ரிலேயே க்ளியராக கதையை தந்திருக்கிறார்கள். அதைப் படித்துவிட்டு அப்படியே அப்பீட்டானால் பிழைத்தீர்கள். அதைவிட்டு டிக்கெட் எடுத்து உள்ளே போனால்... நிகோலஸ் கேஜும் மூணு கூட்டாளிகளும் சேர்ந்து பத்து மில்லியன் டாலர்களை கொள்ளையடிக்கிறாங்க. பின்னாடியே எஃப்பிஐ துரத்துது. கூட்டாளிகள் எஸ்ஸாக இவர் மட்டும் மாட்டிக்கிறார். பணத்தோடு சிக்கினால் சாகிறவரை களி தின்ன வேண்டியதுதான், அதனால் உஷாராக பத்து மில்லியனையும் எ‌ரிச்சுடுறார். கொள்ளையடிக்கிற கேப் -பில் நிகோலஸ் அவரோட சின்ன பொண்ணுகூட பேசுறார். நிகோலஸுக்கு ஒரு பொண்ணு இருக்கா, அவரைதான் பின்னாடி …

  10. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் டிசம்பர் 18 ,1946 அன்று சின்சினாட்டி நகரில் அமெரிக்காவில் பிறந்தார்.அப்பா கணினி தயாரிப்பில் ஈடுபட்ட மின்னியல் பொறியியலாளர்,அம்மா உணவு விடுதிகளில் பியானோ வாசிப்பாளர் ஆக இருந்தார். ஸ்பீல்பெர்க் அப்பா செல்லம்.அப்பா தன் உடைந்த ஸ்டில் காமிராவை அளித்தது தான் இவர் வாழ்வில் மிகப்பெரிய உந்துதல். பள்ளிக்காலத்தில் எட்டுகுட்டி குட்டி படங்களை எடுத்த அனுபவம் உண்டு.இந்த படங்களை வீட்டில் நண்பர்களுக்கு திரையிட்டு காண்பிக்க இருபத்தைந்து சென்ட் வாங்கிக்கொண்டு,தங்கையின் தயாரிப்பில் பாப் கார்னை படத்தின்போது விற்றும் ஜாலியாக இளமைக்காலங்களை கழித்தவர்.ஆனால் எடுத்த படங்கள் எல்லாம் துப்பாக்கி சூடு,போர் என த்ரில் ஆனவை . தெற்கு கலிபோர்னியா நாடக கல்லூரியில் விண்ணப்பம் போட்டு …

  11. இதில் லின்கனாக நடித்திருப்பவர் டானியல் டே லூயிஸ் .இவர் ஒரு மிக சிறந்த நடிகர் (எனக்கு பிடித்தவர்). இவரின் நடிப்பில் பார்க்க வேண்டிய படங்கள் . THERE WILL BE BLOOD,IN THE NAME OF THE FATHER,MY LEFT FOOT. IN THE NAME OF THE FATHER இங்கிலாந்தில் இருப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒருபடம் .ஐரிஷ் குண்டுவெடிப்பு சூத்திரதாரிகள் என்று பொய்யாக சோ டிக்கப்படவர்களின் உண்மை கதை.

  12. சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷின் ஸ்ரீ பிலிம் மீடியா என்கிற புதிய தயாரிப்பு நிறுவனம் மாலுமி என்கிற படத்தினைத் தயாரித்து வருகிறது. அறிமுக இயக்குனர் சிவகுமார் இயக்கும் இந்தப் படத்தில் தயாரிப்பாளர் சந்தோஷ், கதை, திரைக்கதை,வசனம் எழுதியிருப்பதுடன் கதாநாயகனாகவும் நடிக்கிறார்/அறிமுகமாகிறார். இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் சுவாதி ஷண்முகம் இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவருமே புதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷின் ஸ்ரீ பிலிம் மீடியா என்கிற புதிய தயாரிப்பு நிறுவனம் மாலுமி என்கிற படத்தினைத் தயாரித்து வருகிறது. …

    • 0 replies
    • 414 views
  13. என் மீதும், எனது குடும்பத்தார் மீதும் எழுந்துள்ள புகார்கள் பொய்யானவை என்பதை நிரூபித்து நடிகர் ஸ்ரீகாந்த்தை மணப்பது நிச்சயம் என்று வந்தனா உறுதிபட தெரிவித்துள்ளார். நடிகர் ஸ்ரீகாந்த்துக்கும், துபாயில் வசித்து வரும் சாரங்கபாணியின் மகள் வந்தனாவுக்கும் திருமணம் நிச்சயமானது. இந்த செய்தி வெளியான அடுத்த சிலநாட்களிலையே பெரும் அதிர்ச்சி குண்டு வெடித்தது. மணமகள் வந்தனா, அவரது தந்தை சாரங்கபாணி, அண்ணன் ஹர்ஷவர்த்ன் ஆகியோர் மீது பல கோடி பணத்தையும், சொத்துக்களையும் மோசடி செய்ததாக வழக்கு உள்ளதாக வெளியான அந்த செய்தியால் ஸ்ரீகாந்த் குடும்பம் நிலைகுலைந்தது. கல்யாணப் பத்திரிக்கை அச்சிடும் பணியை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டார் ஸ்ரீகாந்த்தின் தந்தை கிருஷ்ணமாச்சாரி. கல்யாணம…

  14. கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துடன் நடிகை லட்சுமிராய் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. ஸ்ரீசாந்தை சூதாட்ட புகாரில் போலீசார் கைது செய்துள்ளனர். சூதாட்டத்தில் சேர்த்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. ஸ்ரீசாந்துடன் தொடர்பு வைத்து இருந்த கிரிக்கெட் சூதாட்ட தரகர்களும் கைதாகி வருகிறார்கள். சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நடிகர், நடிகைகளுக்கு சம்மன் அனுப்பப்படும் என்று மும்பை போலீசார் அறிவித்து உள்ளனர். இதனால் திரையுலகினர் அதிர்ச்சியில் உள்ளனர். ஸ்ரீசாந்துடன் நெருக்கமாக இருந்த நடிகைகள் யார் யார் என்ற விவரங்களை போலீசார் சேகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீசாந்தும் இந்தி நடிகை சுர்வின் சாவ்லாவும் ரிய…

    • 4 replies
    • 935 views
  15. ஸ்ரீதிவ்யாவுக்கு திருமணமாம் ; மருத்துவரா மாப்பிள்ளை நடிகை ஸ்ரீதிவ்யா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் வெகுவான தமிழ் ரசிகர்களை கவர்ந்திருந்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு வரும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால், நடந்ததோ வேறு, ஜீவா, விஷால், சிவகார்த்திகேயன், ஜீ.வி.பிரகாஷ், விஷ்ணு விஷால், விஷால் என மூன்றாம் கட்ட நடிகர்களுடனேயே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிம்பு, தனுஷ் என இரண்டாம் கட்ட நடிகர்களுடன் கூட நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணம், கவர்ச்சி என்றால் இவருக்கு ஆகவே ஆகாது. இதனால், கவர்ச்சி காட்சிகள் …

  16. ஆத்தா... நான் பாஸ் ஆயிட்டேன் என்று ஓடிவந்த ஸ்ரீதேவியை யாராலும் மறக்க முடியாது. அதன் பின் வந்த படங்களிலும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து தன் ரசிகர்களின் மனதில் அழுத்தமாக பதிந்துவிட்ட ஸ்ரீதேவிக்கு இன்னும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த அளவிற்கு புகழ்பெற்ற நடிகையின் அடுத்த குறிக்கோள் தன் மகளையும் தன்னைப் போல ஒரு நடிகையாக கொண்டுவர வேண்டும் என்பது தான். ஸ்ரீதேவி இந்தியிலும், 1970 மற்றும் 80களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். பின்னர் பிரபல இந்தி தயாரிப்பாளர் போனிகபூரை மணந்து மும்பையில் செட்டில் ஆனார். ஸ்ரீதேவிக்கு ஜானவி, குஷி என இரு மகள்கள் உள்ளனர். இதில் ஜானவியை சினிமாவில் நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார். இதற்காக தமிழ், தெலுங்கில் கதை கேட்கிறார். …

  17. ஸ்ரீதேவி: இந்திய சினிமாவின் குழந்தைப் பெண் ஆர். அபிலாஷ் “ஸ்ரீதேவி மறைந்தது மறைந்தது போலவே இல்லை. ஒரு அழகான பக்கத்து வீட்டுப் பெண் தன் வீட்டுக்கு சென்று கதவை சாத்திக் கொண்டது போல இருக்கிறது” என ஒரு ஸ்ரீதேவி ரசிகர் என்னிடம் சொன்னார். நான் கவனித்த வரையில் பல ரசிகர்களின் மனநிலையும் இப்படித் தான் இருக்கிறது. ஒரு பக்கம் மனம் உடைந்தாலும் இன்னொரு பக்கம் இது ஒரு பொய் செய்தி என நினைக்கிறார்கள். ஒரு நடிகர் வயதாகி நம் கண்முன்னே உருமாறி சட்டென மறையும் போது அவரைப் பற்றி நினைவில் மீட்டி சிந்திக்க நமக்கு அவகாசம் கிடைக்கிறது. நடிப்பு வாழ்வின் உச்சத்தில் ஒருவர் சட்டென மாய்ந்தால் அப்போது நம்மால அரற்றி அழ முடியும். ஆனால் ஸ்ரீதேவியோ இந்திய சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஸ்…

  18. ஸ்ரீதேவியின் ரசிகர்களுக்கு இந்த செய்தி எரிச்சலாகதான் இருக்கும். நடிகைகளில் ஸ்ரீதேவிக்குதான் ஒருகாலத்தில் அதிக ரசிகர்கள் இருந்தார்கள். அமிதாப்பச்சனின் வீட்டுமுன் அதிகாலையிலேயே ரசிகர்கள் காத்திருப்பது போல், ஸ்ரீதேவியை காணவும் ரசிகர்கள் காத்திருப்பார்கள். ஸ்ரீதேவிக்குப் பிறகு அப்படியொரு ரசிகர் கூட்டம் மாதுரி தீட்சித்திற்கு ஓரளவு கிடைத்தது. அதன் பிறகு...? இந்த கேள்விக்குறிக்கு ஆச்சரியக்குறியாக வந்திருக்கிறார் சன்னி லியோன். ஜிஸம் 2 படத்தில் அறிமுகமான சன்னி லியோன் முன்னாள் நீலப்பட நடிகை. தனி இணையம் ஆரம்பித்து இப்போதும் தனது ட்ரிபிள் எக்ஸ் வீடியோக்களை விற்று லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். இவரை முழுமையாக வீடியோவில் தரிசித்தவர்களுக்கு நேரில் பார்க்க வேண்டும் என்று க…

  19. ஸ்ரீதேவியின் மரணம் – அழகு – இளமை – அறுவைச் சிகிச்சை – பெண்கள் சந்திக்கும் அழுத்தங்கள் – அமலா பேசுகிறார்.. பெண்ணிடம் மட்டும் உங்களுக்கு எப்போது திருமணம், எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள், சமைப்பீர்களா என்று கேட்க வேண்டும் நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் பல தளங்களில் விவாதிக்கப்பட்டது. அப்போது அழகாய் இருப்பதற்காக அவர் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டதாகவும் அவரின் மரணத்திற்கு அதுவும் காரணம் என்றும் சமூக ஊடகங்களில் பேசப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடிகை அமலா, சமூக ஊடகத்தில், முதுமை தொடர்பாக பெண்கள் சந்திக்கும் அழுத்தங்கள் குறித்து எழுதி இருந்தார். …

  20. ஸ்ரீதேவியை சந்தித்தது எனக்கு மலரும் நினைவுகள்: கமல்ஹாசன் அ-அ+ விருது வழங்கும் விழாவில் ஸ்ரீதேவியை பார்த்ததும் நான் பழைய மலரும் நினைவுகளுக்குள் சென்றேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மும்பையில் நடந்த விழாவில் கமல்ஹாசன்-ஸ்ரீதேவி சந்தித்தபோது எடுத்த படம். கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் 1970 மற்றும் 80-களில் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இவர்கள் இணைந்து நடித்த முதல் படம் ‘மூன்று முடிச்சு’. அதன்பிறகு 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், கல்யாண ராமன், வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிலா, வாழ்வே மாயம், மூன்றாம் பிறை என்…

    • 17 replies
    • 1.4k views
  21. ஸ்ரீவித்யா : புன்னகைக்கும் கண்ணீர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன் 17 ஏப்ரல் 2012 திரைப்படம் என்பது அவர்தம் நினைவுப் பிரபஞ்சத்தின் பகுதியாக ஆகின எல்லாச் சமூகங்களிலும், அந்தந்தத் தலைமுறை யுவதிகளுக்கும் இளைஞர்களுக்கும் தமது ஆதர்ஷ திரைப்பட கதாநாயகியும் நாயகனும் இருக்கவே செய்கிறார்கள். அமெரிக்கா, இந்தியா, தமிழ்நாடு என கறுப்பு வெள்ளைத் திரைப்பட யுகம் என்பது பசுமையான நினைவுகளை, ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் பிறந்த தலைமுறையின் நினைவு வெளியில் துயரங்களாகவும் சந்தோஷங்களாகவும் கண்ணீராகவும் மோகமாகவும் விட்டுச் சென்றிருக்கின்றன. ஸ்ரீவித்யா எழுபதுகளில் பதின்ம வயதைக் கடந்த இளைஞர்களுக்கு மோகத்தையும் தாபத்தையும் வழிபாட்டுணர்வையும் அளித்த பெயர். எ…

  22. ஸ்ருதி கமல்ஹாசன் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  23. ஸ்ருதி ஹாசனுக்கு போட்டியாக தங்கை அக்ஷரா! கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். ஆனால் கமலின் இரண்டாவது மகள் அக்ஷராவோ நடிப்பதில் ஆர்வம் இல்லாமல் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். கதாநாயகியாக பல வாய்ப்புகள் வந்தும் அவற்றை புறந்தள்ளிவிட்டு, இயக்குனராகி திரைக்கு பின்நிற்க ஆசைப்பட்ட அவருக்கு இப்போது திரையில் தோன்ற ஆசைவந்துள்ளதாம். அக்கா ஸ்ருதிஹாசனைபோல் தானும் நடிகையாக விரும்புகிறாராம். தெலுங்கு படத்தில் அறிமுகமாக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. ஹிந்தியிலும் வாய்ப்புகள் வந்துள்ளன. தெலுங்கு படத்தை முடித்து விட்டு ஹிந்தி, தமிழ், படங்களில் நடிக்கும் முடிவில் இருக்…

  24. படு ஹாட்டாக போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்! (Photos) உலக நாயகனின் மகள் என்ற பெருமைக்கு இணையாக கலை ஞானமும் கொண்டவர் ஸ்ருதி ஹாசன். இசையில் பெரிதாய் கலக்குவார் என்று தான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், புலிக்கு பிறந்தது பூனை ஆகாதே, என்பதற்கு எடுத்துக் காட்டாக நடிப்பில் களமிறங்கினார் ஸ்ருதி. ஆனால், ஸ்ருதி தந்தையை விட படு ஹாட்டாக மாறி வருகிறார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. தெலுங்கு, இந்தி படங்களை காட்டிலும், ஆங்கில இதழ்களுக்கு இவர் கொடுக்கும் கவர் போட்டோ போஸ்கள் மிக ஹாட்டாகவும், செக்ஸியாகவும் இருக்கின்றன. இந்த வகையில் சமீபத்தில் ஜி.கியூ எனும் ஆங்கில இதழின் மே மாத பிரதிக்கு ஸ்ருதி ஹாசன் கொடுத்துள்ள போஸ் தாறுமாறு…. …

    • 12 replies
    • 1.5k views
  25. வீடு புகுந்து ஸ்ருதி ஹாஸனை தாக்கி பலாத்காரம் செய்ய முயன்ற நபர்... பாலிவுட்டில் பரபரப்பு! மும்பை: கமல் ஹாஸன் மகளும் முன்னணி நடிகையுமான ஸ்ருதி ஹாஸனின் மும்பை வீட்டுக்குள் புகுந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்ற நபரை காவலாளிகள் விரட்டியுள்ளனர். ஸ்ருதி ஹாஸன் அவரிடமிருந்து விலகி, அந்த நபரை பாதுகாவலர்கள் துணையுடன் விரட்டினார். இதுகுறித்து போலீசில் புகார் எதுவும் இன்னும் பதிவாகவில்லை. ஆனால் இந்த சம்பவத்தால் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளாராம் ஸ்ருதி. இந்தியில் பிஸியான நடிகையாக உள்ளார் ஸ்ருதி ஹாஸன். அவரை கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக ஒரு நபர் பின்தொடர்ந்து வந்தாராம். ராமய்யா வஸ்தாவய்யா படப்பிடிப்பின்போது ஸ்ருதியை அவர் நெருங்க முயன்றுள்ளார். ஆனால் படக்குழுவினர் விரட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.