வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
8 Mile நிறைய படங்கள் நாம் எதிர்ப்பார்க்காத சமயங்களில் கிடைத்துவிடுவதுண்டு. ஆனால் சில படங்கள் எவ்வளவு தேடினாலும் கிடைக்க மாட்டேன் என்று பிரச்சனை செய்வதுண்டு. அப்படி நான் எமினம்-ன் பாடல்களைக் கேட்டு/பார்த்துப் பிடித்துப் போய் இந்தப் படத்திற்காக அலைய ஆரம்பித்த இரண்டாவது ஆண்டில் கிடைத்தது; இந்தப் படம். சாதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு அன்டர்டாக்(Underdog) ஸ்டோரி அவ்வளவுதான் படம். ஒரு ராப் பாடகர் தன்னுடைய பிரச்சனைகளை எல்லாம் கடந்து வெற்றி பெறுவதுதான் கதை. ஹாலிவுட்டில் நம்ப ஊரு தாலி செண்டிமெண்ட் மாதிரி பிரபலமான கான்செப்ட். ஆனால் எனக்கு சிண்ட்ரெல்லா மேன் பிடித்துப் போனதற்கும் இந்தப் படம் பிடித்துப் போனதற்கும் காரணம் இந்தப் படங்கள் உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து எடு…
-
- 0 replies
- 1.9k views
-
-
80 களின் சினிமா நட்சத்திரங்கள் - அரிய காணொளி a0fc0df0f25fbf6a0a4436f4bf05d801
-
- 0 replies
- 587 views
-
-
80-களின் நாயகிகள் ஒன்று கூடி மகிழ்ச்சி சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகைகள் ராதிகா சரத்குமார், குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், ராதா, அம்பிகா. லிசி, சுஹாசினி ஆகியோர் கலந்து கொண்டனர். பதிவு: ஜூலை 13, 2021 02:38 AM தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்த நடிகைகள் சென்னையில் திடீரென்று ஒன்று கூடினார்கள். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகைகள் ராதிகா சரத்குமார், குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், ராதா, அம்பிகா. லிசி, சுஹாசினி ஆகியோர் கலந்து கொண்டனர். அனைவரும் கதாநாயகிகளாக நடித்த காலத்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். விருந்…
-
- 11 replies
- 820 views
-
-
பட மூலாதாரம்,MOVIE TRAIN MOTION PICTURES/GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள '800' என்ற திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகைச் சேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் இந்தப் படத்தில் பணியாற்றி உள்ளனர். இந்தப் படத்தின் பெரும்பகுதி இலங்கையில் படமாக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில சர்ச்சைகளுக்குப் பிறகு இன்று வெளியாகியுள்ளது. படத்தின் கதை சுருக்கம் பட மூலாதாரம்,MOVIE TRAIN MOTION PICTURES இந்தியாவிலிருந்து, இலங்கையில் உள்ள தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய பலரும்…
-
- 2 replies
- 294 views
- 1 follower
-
-
இதுவரை சினிமாவில் 83 ஹீரோயின்களுடன் ஆடிப் பாடி, 150 பெண்களுக்கு தாலி கட்டி சாதனை படைத்திருக்கிறார் ஒரு நடிகர்! யாரந்த கில்லாடி என்கிறீர்களா... என்றும் மார்க்கண்டேயனான சிவக்குமார்தான். இப்போதும் ஹீரோ போலவே இளமைத் தோற்றத்துடன் காட்சிதரும் சிவக்குமார், தன் வீட்டிலேயே இரு சூப்பர் ஹீரோக்கள் உருவாகிவிட்டதால், தன் சினிமா பயணத்துக்கு செல்ப் பிரேக் போட்டுக் கொண்டுள்ளார். ஒருகாலத்தில் காதல் மன்னனாக திரையில் வெளுத்துக் கட்டிய சிவக்குமார் மீது இதுவரை எந்த கிசுகிசுவோ தவறான செய்திகளோ வந்தது கிடையாது. மது, சிகரெட் என எந்தப் பழக்கத்துக்கும் அவர் அடிமையானதும் இல்லை. அவரது தொழில் எதிரிகளும் போற்றும் அளவு ஒழுக்க சீலராகவே வாழ்ந்து வந்திருக்கிறார். கோவையில் தான் படித்த சூல…
-
- 24 replies
- 5.7k views
-
-
84 வயதான சினிமா டைரக்டர் கே.பாலச்சந்தர் உடல்நிலை கவலைக்கிடம் 84 வயதான சினிமா டைரக்டர் கே.பாலச்சந்தர் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய உடல்நிலை கவலைக்கிடம் அடைந்ததை தொடர்ந்து ரஜினிகாந்த் ஆஸ்பத்திரிக்கு சென்று உடல்நலம் விசாரித்தார். கே.பாலச்சந்தர் தமிழ் பட உலகின் பிரபல டைரக்டர்களில் ஒருவர் கே.பாலச்சந்தர். இவருக்கு 84 வயதாகிறது. சமீபத்தில் இவருடைய மகன் கைலாசம் மரணம் அடைந்தார். அந்த சோகம் கே.பாலச்சந்தரை மிகவும் பாதித்தது. அதிர்ச்சியில் இருந்து அவர் மீளவே இல்லை. அதைத் தொடர்ந்து அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரமாக அ…
-
- 0 replies
- 2.4k views
-
-
9 பேரை கடத்திய ஒரு முகமுடி சைக்கோ!... ஏன்? எதற்கு?
-
- 0 replies
- 539 views
-
-
90 எம்எல்: திரை விமர்சனம்! பாலுறவு உள்ளிட்ட சிக்கல்களைப் பெண்களின் பார்வையில் பேசும் இந்தப் படம் எப்படி உள்ளது? பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஓவியா கதாநாயகியாக நடித்திருக்கும் படம் 90 எம்.எல். அனிதா உதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கும்படியாக ஏ சான்றிதழுடன் வெளியாகியுள்ளது. நிவிஸ் என்டர்டெய்ன்மென்ட் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. அபார்ட்மென்ட் ஒன்றில் வசிக்கும் நான்கு தோழிகளுடன் புதிதாக வந்த ரீட்டா நட்பாகிறார். அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக வலம் வரும் ரீட்டாவை மற்ற பெண்களுக்குப் பிடித்துப் போகிறது. அவளைப் போல் தம்மால் இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கிறது. ரீட்டாவின் குணநலன்கள் அவர்களையும் மாற்ற, துணிச்சலுடன் சுதந…
-
- 4 replies
- 1.1k views
-
-
90-வது ஆஸ்கார் விழா! - சிறந்த துணை நடிகர் சாம் ராக்வெல்! #Oscars90 அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிரமாண்டமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 90-வது ஆஸ்கர் விருது விழாவைப் பிரபல டிவி நகைச்சுவை நடிகர் ஜிம்மி கெம்மல் தொகுத்து வழங்குகிறார். இவர்தான் கடந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவையும் தொகுத்து வழங்கினார். மொத்தம் 24 பிரிவுகளில் ஆஸ்கர் திரைப்பட விருதுகள் வழங்கப்பட உள்ளன. முதல் விருதாக சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை சாம் ராக்வெல் என்ற நடிகர் ‘த்ரீ பில் போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங், மிசெளரி’ (Three Billboards Outside Ebbing, Missouri’) என்ற …
-
- 4 replies
- 720 views
-
-
93 ஆவது ஒஸ்கர் விருது : சிறந்த இயக்குநர் விருது வென்றார் சீனப் பெண் இயங்குனர் 93 ஆவது ஒஸ்கர் விருது விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதை 'Nomadland' படத்துக்காக சீன பெண் இயக்குனர் க்ளோயி சாவ் பெற்றார். திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஒஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, கொரோனா பரவல் காரணமாக 2 மாதங்கள் தாமதமாக ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இன்று காலை 5.30 மணியளவில் ஆரம்பமாகிய இந்த நிகழ்ச்சி, தொகுப்பாளர் இன்றி இடம்பெற்று வருகிறது. லொஸ் ஏஞ்சல்ஸின் யூனியன் ஸ்டேஷன் மற்றும் டால்பி தியேட்டர் ஆகிய 2 இடங்களில் ஒஸ்கர் விருது விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் விருந்தினர்களாக பங்கேற்க உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் ப…
-
- 0 replies
- 299 views
-
-
ஓப்பன்ஹெய்மர் படத்திற்கு ஏழு ஆஸ்கர் விருதுகள் - கிறிஸ்டோபர் நோலன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 20 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2024ஆம் ஆண்டுக்கான அகாடமி விருதுகள் (ஆஸ்கார் விருதுகள்) விழாவில் ஓப்பன்ஹைமர் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் ஏழு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த படம், சிறந்த இயக்குநர் (கிறிஸ்டோபர் நோலன்), சிறந்த நடிகர் (சிலியன் மர்பி), சிறந்த துணை நடிகர் (ராபர்ட் டவுனி ஜூனியர்), சிறந்த ஒளிப்பதிவாளர் (ஹாய்ட் வான் ஹோய்டெமா), சிறந்த திரைப்பட எடிட்டிங் (ஜெனிஃபர் லெம்ம்), சிறந்த இசை, சிறந்த படத்தொகுப்பு ஆகியவற்றுக்கு ஓபன்ஹெய்மர் பரிந்துரைக்கப்பட்டு விருதும் வெ…
-
- 5 replies
- 556 views
- 1 follower
-
-
96 பாடல்கள்: இளையராஜாவின் சர்ச்சை பதில்! இசையால் தொடர்ந்து தமிழ் ரசிகர்களிடம் பேசப்பட்டுவரும் இளையராஜா சமீபகாலமாக சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துவருகிறார். பாடல்களுக்கான ராயல்டி தொடர்பாக நீண்ட விவாதங்கள் எழுந்து பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ் உள்ளிட்டோருக்கும் இளையராஜாவுக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. தற்போது இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே. ஜேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதுப், மனோ ஆகியோர் ஜூன் 2ஆம் தேதி சென்னை, ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் நடைபெறும் கச்சேரியில் பாடவுள்ளனர். இந்த நிகழ்ச்சி தொடர்பாக இளையராஜா சினிமா எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு நேர்காணல் அளித்தார். அப்போது ரசிகர்கள் தங்கள்…
-
- 1 reply
- 705 views
-
-
98 வயதில் கொரோனாவை வென்ற கமல் பட நடிகர் கமல் நடித்த 'பம்மல் கே சம்பந்தம்', படத்தில் கமல்ஹாசனின் தாதாவாக நடித்திருந்தவர் பிரபல மலையாள பட நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. மேலும், சந்திரமுகி, 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது 98 வயதாகும் இவர், சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது இவரது உடல் பூரண குணமடைந்து விட்டதாக இவரது மகன் பவதாசன் தெரிவித்துள்ளார். 98 வயதிலும் கொரோனாவை வென்று, பூரண உடல் நலத்தோடு வீடு திரும்பியுள்ள இவர்க்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். https://cinema.maalaimalar.com/cinema/cinemanew…
-
- 0 replies
- 381 views
-
-
ஏ.ஆர்.ரஹ்மான் கதையாசிரியர் ஆனது எப்படி? மின்னம்பலம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், முதன்முறையாக கதை எழுதி தயாரித்திருக்கும் படம் “99 சாங்ஸ்”. இப்படம் ஏப்ரல் 16 இல் தமிழ், தெலுங்கு இந்தி உட்பட பல மொழிகளில் உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்துக்கான கதை எழுதியது எப்படி? தயாரிப்பாளரானது எப்படி? என்பவை உட்பட படத்தைப் பற்றிய பல அனுபவங்களை ஏ.ஆர்.ரகுமான் கூறியிருக்கிறார். 1. 99 சாங்ஸ் படம் பற்றி…? பழைய மற்றும் புதிய உலகத்துடன் ஒரு மனிதனின் போராட்டமே 99 சாங்ஸ்-ன் மையக்கருவாகும். அதற்கான மாற்று மருந்தாக இசை அமைகிறது. இத்திரைப்படத்தின் இயக்குநர் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் திறமைமிக்க நடிகர்களான ஏஹன் பட் மற்றும் எடில்ஸி வர்காஸ் ஆகியோரை அறி…
-
- 5 replies
- 1k views
- 1 follower
-
-
மாரடைப்பு காரணமாக முரளியின் மூச்சு நின்று ஒரு நாள் கடந்து விட்டது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகாலத்துக்கும் மேல் தமிழ் சினிமாவில் நிலைத்திருந்த நடிகர் முரளி இதுவரை 99 படங்களில் நடித்திருக்கிறார்.கடைசியாக நடித்த பானா காத்தாடி படத்தில் கூட எம்.பி.பி.எஸ். மாணவராக நடித்து, காலேஜூக்கு போகணும் என்று சொல்லிவிட்டு தியேட்டரில் குபீர் சிரிப்பை வரவழைத்த முரளி தமிழ் சினிமா பிரபலங்களிலேயே முற்றிலும் வித்தியாசமான குணாதியங்களைக் கொண்டவர். முரளியின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் ஒருபுறமென்றால்… அவரது மறைவுச் செய்தியை நம்ப முடியவில்லை என்று சொல்பவர்கள் இன்னொருபுறம். அவர்களில் பெரும்பாலானவர்கள் சமீபத்தில் விஜய் டிவி காபி வித் அனு நிகழ்ச்சியில் நடிகர் முரளியும், அவரது மகன் அத…
-
- 0 replies
- 7.2k views
-
-
யாழ் சர்வதேச திரைப்படவிழாவில் இறுதியாகக் காட்சிப்படுத்தப்பட்டதிரைப்படம் A Gun & A Ring (ஒரு துவக்கும் ஒரு மோதிரமும்). இத்திரைப்படத்தை வெண்திரையில் பார்வையிட யாழ் திரைப்பட ரசிகர்கள் ஒருவித எதிர்பார்ப்புடன் வந்திருந்தனர். நானும் பரவசத்துடன் அத்திரைப்படத்தைப் பார்வையிட அரங்கில் மெல்லிய குளிர்காற்றில் ஒப்புவித்துக் காத்திருந்தேன். இத் திரைப்படத்தின் நிகழும் களம் கனடாவாக இருக்கின்றது. கனடாவிற்குப் புலம்பெயர்ந்த ஈழத்து அகதிகள், ஒரு சூடான் நாட்டு அகதி, இரு கனடியகாவற்துறைப் புலனாய்வாளர்கள் ஆகியோர் கதைமாந்தர்கள். நாயகன், நாயகி எனப் பிரதானப்படுத்தும் பாத்திரங்கள் எவரும் இல்லை. மிக வித்தியாசத் தன்மைகளைக்கொண்ட ஆனால் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து செல்லும் ஆறு தனிக்கதைகளைக் கொண…
-
- 0 replies
- 736 views
-
-
இந்தத் திரைப்படம் வரும் நவம்பர் 30 மற்றும் டிசெம்பர் 1 ஆம் திகதிகளில் சிட்னியில் சிறப்புக் காட்சிகளாகக் கண்பிக்கப்படவிருக்கின்றது. சிட்னி வாழ் தமிழர்கள் இந்த முயற்சிக்குத் தம் ஆதரவை வழங்கிச் சிறப்பிக்க வேண்டுகிறேன். கானா பிரபா A Gun and A Ring - எங்கட கதை சொல்லும் சினிமா முப்பது ஆண்டுகளைக் கடந்த ஈழத்தமிழர் இனவிடுதலை நோக்கிய போர் ஒரு பெரும் அழிவோடு மயானக் காடாய்க் கிடக்கிறது இன்னமும் அப்படியே. இது ஒருபுறமிருக்க, அழிவின் எச்சங்கள் ஐந்து ஆண்டுகளைத் தொட்டும் அப்படியே இருக்க, இந்த நீண்ட போரின் முந்திய அத்தியாங்களிலிருந்து பாதிக்கப்பட்டுத் தப்பிப்பிழைத்தவர்களிலிருந்து பயணிக்கிறது A Gun and A Ring திரைப்படம். போரிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களின் வாழ்வியலில் …
-
- 4 replies
- 584 views
-
-
A Lonely Place to Die சனி, 12 ஜனவரி 2013( 18:22 IST ) இந்தப் படத்தின் கதையை குழந்தையிலிருந்து பார்த்து வந்திருக்கிறோம். சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட ஹாலிவுட் இயக்குனர் டோனி ஸ்காட்டின் மென் ஆன் ஃபயர் படத்தின் கதைதான் இதுவும். குழந்தை கடத்தல். பணக்கார குடும்பத்தின் குழந்தைகளை கடத்தி பணம் பறிக்கும் கதை. மென் ஆன் ஃபயர் பார்த்த போது இந்தக் கருவை மையமாக வைத்து இதைவிடச் சிறந்த படத்தை உருவாக்குவது கடினம் என்று தோன்றியது. டென்சில் வாஷிங்டனின் நடிப்பும், அவரது கதாபாத்திரத்தின் ட்ரைன்டு கில்லர் பின்புலமும், ஆக்சன் காட்சிகளும், வசனங்களும் அப்படியொரு நம்பிக்கையை தந்தன. ஏ லோன்லி பிளேஸ் டூ டை படம் அந்த நம்பிக்கையை சற்று அசைத்துவிட்டது. படத்தின் முதல் ஷாட்டிலேயே நம்மை பிடித்து …
-
- 0 replies
- 425 views
-
-
A SHOCKING video has surfaced online of two women fighting on a crowded New York train - as a baby stroller belonging to one of them rolls out the door onto the platform. In the video, the woman pushing the stroller gets into an argument - presumably over a seat - as the train pulls into a station, the New York Post reports[. http://www.youtube.com/verify_age?next_url=http%3A//www.youtube.com/watch%3Fv%3DosW7opswGgU%26feature%3Dplayer_embedded
-
- 0 replies
- 867 views
-
-
Aahmi Doghi - The both us 2018 ஆண்டு வெளிவந்த ஒரு மாரத்திய மொழிப்படம். கெளரி தேஷ்பாண்டேயின் “ பாஸ் அலா மேத்தா” என்ற நாவலை மையமாக கொண்டு உருவாகிய படம். இதன் கதாசிரியர்கள்: Pratima Joshi & Bhagyashree Jadhav , தயாரிப்பு: Puja Chhabria, நெறியாள்கை: Pratima Joshi என இந்தபடத்தின் பெரும்பகுதி பெண்களால் உருவாக்கப்பட்டது. சாவித்திரியின் flashback கதையாகவே இந்தப்படம் ஆரம்பிக்கிறது. படத்தில் மட்டுமே தாயைப் பார்த்து வேலையாட்களின் கவனிப்பில் வளரும் கதாநாயகி சாவித்திரி, “ We aren’t emotional fools, we are practical” எனக்கூறியே மகளை வளர்க்கும் ஊரில் மிகவும் பிரபல்யமான வக்கீல் தந்தை, சாவித்திரியின் பதினைந்தாவதுவயதில், தந்தை மறுமணம் …
-
- 0 replies
- 406 views
-
-
ஹிந்தியில் பிரபு தேவா நடிப்பில் வெளிவரவிருக்கும் ABCD மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது .. இதன் முதல் கட்டமாக promo வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது..
-
- 0 replies
- 822 views
-
-
Published:Yesterday at 1 AMUpdated:Yesterday at 1 AM பி.எச்.அப்துல் ஹமீது Join Our Channel 4Comments Share இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அப்துல் ஹமீது, கொழும்பு சர்வதேச வானொலி நிலையத்தின் வர்த்தக ஒலிபரப்பில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கியவர். கணீர் குரலும் தெளிவான தமிழ் உச்சரிப்பும் இவரை கொழும்பிலிருந்து தமிழுக்குக் கூட்டி வந்தது. சன் டிவி, ராஜ் டிவி, கலைஞர் டிவி என ஒரு ரவுண்ட் வந்தவர் ஏராளமான மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்துள்ளார். தமிழ் உச்சரிப்புக்காகவே தொலைக்காட்சிகள் போட…
-
- 1 reply
- 267 views
-
-
AFTER EARTH - திரை விமர்சனம் இன்னும் ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு மனிதர்களால் மாசுபடுத்தப்பட்டு மனித இனமே வாழத் தகுதியற்றதாகிவிடும் புவியை விட்டுவிட்டு சூரிய குடும்பத்திற்கு அப்பால் பல மைல் தொலைவில் இருக்கும் நோவா ப்ரைம் எனும் இடத்தைத் தேர்ந்தெடுத்து வாழும் மனிதர்களுக்கு தொல்லை உர்ஸா எனப்படும் பிரிடேட்டர் வகை ஜந்துவால் ஏற்படுகிறது. இவர்களின் பாதுகாவலனாய் இருக்கும் சைபர் (வில் ஸ்மித்), அவரது மகன் கிட்டாய் ( ஜேடன் ஸ்மித்) மற்றும் சில வீரர்களுடன் ஒரு விண்கலத்தில் செல்லும்போது ஏற்படும் ஒரு விபத்தில், பூமியில் விழும் இவர்களில் வீரர்கள் அனைவரும் இறந்துவிட, சைபரின் கால்களில் முறிவு ஏற்பட நோவாவிற்கு சிக்னல் அனுப்பும் கருவி பல …
-
- 0 replies
- 471 views
-
-
American Gangster ஒரு திரைப்படத்தில் ரிட்லி ஸ்காட், ரஸல் க்ரோ, டென்ஸல் வாஷிங்க்டன் இவர்களில் ஒருவர் இருப்பதே என்னைப் பொறுத்தவரை போதுமானது அந்தத் திரைப்படத்தை திரையில் சென்று பார்ப்பதற்கு; இவர்கள் மூவரும் இருக்கும் படத்திற்கு டிக்கெட் விற்பனை தொடங்கிய பொழுதே டிக்கெட் புக் செய்திருந்தேன். டிவிடி ரிலீஸும் பிப்பிரவரி 19 தான் என்பதால் வேறு வாய்ப்பு இல்லை. ப்ராங்க் லூகாஸ் என்ற அமேரிக்க போதைமருந்து தாதா(ஹெஹெ) பற்றிய படம். உண்மையான கதை என்று படம் சொன்னாலும் படத்தின் 20% தான் உண்மை என்று ப்ராங்க் லூகாஸ்(ஒரிஜினல்) சொல்லியிருப்பதால் படத்தின் ஒரிஜினாலிட்டி பற்றிய கேள்விகள் உண்டு. அதன் காரணமாகவே அகாதமி அவார்ட் நாமினேஷன்களில் பெஸ்ட் ஆக்டர் மற்றும் பெஸ்ட் டைரக்ஷன் கிடைக்கலை என…
-
- 0 replies
- 960 views
-
-
இது படமாக கடந்தவருடம் வெளியிடப்பட்ட விபரணம். இதன் முக்கிய பங்கை வகித்த அல் கோர் இற்கு இந்தக் கிழமை நோபல் பரிசும் ஜநாவின் சுற்றுச்சூழல் மாற்றங்கள் பற்றிய குழுவோடு இணைத்து வழங்கப்பட்டிருந்தது. http://en.wikipedia.org/wiki/An_Inconvenient_Truth இதில் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை ஒவ்வொரு நிமிடமும் பலனுள்ள தகவல்களை சாதாரணமானவர்களிற்கு உறைக்கக் கூடி முறையில் அதே நேரம் சுவாரசியமாகவும் வழங்கப்படுகிறது. அல் கோர் உலகம் வெப்பமாதலை நிராகரிக்கும் தரப்பினரின் இன்றை பிரச்சார யுக்திகளை புகையிலை புற்றுநோயை உருவாக்கும் என்பதை நிராகரித்துக் கொண்டிருந்து சிக்கெரெட் கொம்பனிகளின் முயற்சிகளோடு ஒப்பிட்டுள்ளார். அடுத்து நாம் உலகம் வெப்பமாதல் சடுதியாக நிகழாது மெதுவாக நிகழ்வதா…
-
- 2 replies
- 1.5k views
-