Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. தீபா மேத்தாவின் Funny Boy கனடாவின் சிறந்த பிறமொழிப்படமாக ஒஸ்காருக்கு தெரிவு பிரபல தமிழ்க் கனடிய எழுத்தாளர் ஷியாம் செல்வதுரையின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் 93 வது ஒஸ்கார் திரைப்பட விழாவுக்கு கனடாவிலிருந்து செல்லும் சிறந்த பிறநாட்டுப் படமாக, தீபா மேத்தாவின் Funny Boy தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது. தீபா மேத்தா ஒஸ்கார் விழாவில் போட்டியிடத் தெரிவாகும் சிறந்த சர்வதேச படப் பிரிவில், இது இரண்டாவதாகும். 2007 ல் Water என்ற அவரது படம் ‘சிறந்த பிறமொழிப் படப்’ பிரிவில் போட்டிக்குத் தெரிவாகியிருந்தது. ஆனாலும் அதற்கு விருது கிடைக்கவில்லை. Telefilm Canada வின் ஆதரவுடன் வெளிவரும் இப்படம் இலங்கையர்களைப் பற்றியும், அங்கு நட…

    • 4 replies
    • 672 views
  2. சிந்திக்க வைக்கும் சனங்களின் கலைஞர் பத்மஸ்ரீ திரு.விவேக்

    • 0 replies
    • 354 views
  3. இயக்குனர் விஷ்ணுவர்த்தன் பொதுவாக தான் பேசுவதை விட தன் படம் பேசுவதே தனக்கு பெருமை என கூறுபவர் .ஆனால் சமீபமாக .அஜீத் குமார் , ஆர்யா, நயன்தாரா நடிப்பில் உருவாகும் ஆரம்பம் திரை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை ஒட்டி அவர் தந்த பேட்டி இதோ !!! ஆரம்பம்' என்ற தலைப்பு எல்லோரையும் கவர்ந்துள்ளது . இந்த தலைப்புக்கான தாமதம் திட்டமிடப்பட்டது அல்ல. ஆனால் இந்த வரவேற்பு கிடைக்க அந்த தாமதமும் ஒரு காரணம் என்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான் . இது ஒரு போராட்ட குணமுள்ள ஒரு தனி மனிதனின் கதை .கதையில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் அந்த பிரதான சூரியனை சுற்றி வரும் கோள்கள்தான். இந்த படத்திலும் அஜீத் சார் மங்காத்தா படம் போலவே நரை கலந்த தலை முடியுடன் தான் நடிக்கிறார் . அந்த படத்துக்கு முன்னரே அவரிடம்…

    • 0 replies
    • 465 views
  4. ஹேய்...'இயக்குநர் தனுஷ்' சிம்ப்ளி சூப்பர்ப்! - 'ப. பாண்டி' விமர்சனம்! 'பவர்பாண்டி' என்ற 64 வயது துறுதுறு கிழவரின் வாழ்வும், தேடலும்தான் ‘ப.பாண்டி’ படத்தின் ப்ளாட். ஒரே மகன் பிரசன்னாவின் வீட்டில் வசித்துவருகிறார் ‘ரிட்டயர்டு’ ஸ்டண்ட் மாஸ்டர் ராஜ்கிரண். பேரக்குழந்தைகள்தான் அவர் உலகம். உடம்பில் அதே முறுக்கு. அடுத்தவர்களுக்கு உதவுவது, அநியாயங்களை தட்டிக்கேட்பது என்று இவர் செய்யும் சில செயல்களால் பிரசன்னாவுக்கு கடுப்பாக, அவ்வப்போது முகம்சுளிக்கிறார். ஒரு கட்டத்தில் தான் சுமையாகிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் கெத்தாக, தன் புல்லட்டில் பயணப்படுகிறார் ராஜ்கிரண். இலக்கில்லாமல் ஆரம்பிக்கும் பயணம்.. ஓர் இலக்க…

  5. கரீனா கபூரின் மாமியார் அதாவது சைப் அலிகானின் தாயார் கரீனா கபூரிடம் சில அன்புக்கட்டளைகளை பிறப்பித்துள்ளாராம். அவற்றில் ஒன்று சினிமாவில் கூட வேறு நடிகர்களுக்கு முத்தம் தரக்கூடாது, படுக்கையறை காட்சிகளில் நடிக்கக்கூடாது என்பதுதானாம் அது. மாமியார் ஷர்மிளா தாகூர் மீது க‌ரினாவுக்கு அளவில்லாத ம‌ரியாதை. அவருக்கு உடன்பாடில்லாத எதையும் செய்வதில்லை என்று சபதம் ஏற்றிருக்கிறாராம் கரீனா கபூர். இதனால் பாதிக்கப்பட்டது ரசிகர்களும் பாலிவுட் நடிகர்களும்தான் என்கிறார்கள். சத்யகிரஹா படத்தில் அஜய் தேவ்கானுக்கும், க‌ரினா கபூருக்கும் நெருக்கமான காட்சி. முத்தமிட்டுக் கொண்டால் நன்றாக இருக்கும் என்றிருக்கிறார் இயக்குனர் பிரகாஷ் ஜா. ஆனால் முடியாது என தீர்க்கமாக சொல்லிவிட்டார் க‌ரினா. இதற்கு முன் …

  6. 'சிலுக்கு ஸ்மிதா' - ரசிகர்கள் கொண்டாட காரணம் ? 1980களில் தமிழ் ரசிகர்களை ஆட்டிப்படைத்த சிலுக்கு சுமிதாவின் திரை பயணம். விரைவில் .......

  7. பிள்ளையை கண்டு கனகாலம் .சுகங்கள் எப்படி .

    • 5 replies
    • 934 views
  8. காவலன் வெளியாகி இத்தனை வாரங்கள் கழித்து தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய். தன் படத்தை யார் வெளிவர விடாமல் தடுத்தார்கள் என்பதையும் ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். எப்பவுமே மிஸ்டர் அமைதியாக இருக்கும் விஜய், இப்போது ஆவேசப் பட்டிருப்பது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கப் போவது மட்டும் நிச்சயம். இனி அந்த பேட்டி- 'இதுவரைக்கும் என்னோட படங்கள் ரிலீஸ் விஷயத்தில் பெரிய பிரச்னைகள் வந்தது இல்லை. அப்படியே வந்தாலும், நாங்களே சுலபமா சமாளிச்சுத்தான் இருக்கோம். ஆனா, 'காவலன்' படத்துக்குப் பூதாகாரமா பிரச்னைகளை உருவாக்கினாங்க. புதுசு புதுசா, தினுசு தினுசா... பெரிய பிரஷரை ஏற்படுத்தினாங்க. பிரச்னையைத் தீர்க்க என்ன செய்றது, யாரிடம் போற…

    • 13 replies
    • 2.1k views
  9. Started by வீணா,

    நீங்கள் இந்த உலகில் பெளதீக ரீதியாக மனிதன் என்கிற அடையாளத்தைத் தவிர சமூகத்தில் என்னவாக அடையாளப்படுத்தப் படுகிறீர்கள்? உங்கள் பெயர், முகம், பதவி தவிர்த்துப் பார்த்தால் நீங்கள் வாழும் தேசத்தின் குடிமகனாக, நீங்கள் சார்ந்த இனத்தவராக உங்களுக்கென்று ஒரு அடையாளம் நிச்சயமிருக்கும். ஆனால் பெயரையோ, முகத்தையோ, இனத்தையோ, வாழும் ஊரையோ, தேசத்தையோ அடையாளமாக சொல்லமுடியாதபடி எத்தனையோ லட்சம் பேர் ஏதோ ஒரு தேசத்தின் எல்லைப் பகுதியில் அல்லது ஜனசஞ்சாரத்தில் ஒளிந்து கொண்டபடி, தங்கள் இயல்பான அடையாளத்தை தொலைத்துவிட்டு ‘அகதிகள்' என்ற பெயரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உலகில் மிக அதிக எண்ணிக்கையில் அகதிகளாக வாழ்பவர்கள் பாலஸ்தீனியர்கள். அதற்கு அடுத்தபடியாக ஆப்கானியர்கள். பொதுவாக…

  10. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ரசிகர்களிடமிருந்து பெருமளவில் கோரிக்கைகள் வந்ததால், அவரது முழு உருவ மெழுகுச் சிலையை நிறுவ புகழ் பெற்ற லண்டன் மேடம் டுசாட் மியூசிய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. லண்டனில் உள்ள மேடம் டுசாட் மியூசியும் உலகப் புகழ் பெற்றது. இங்கு உலகப் புகழ் பெற்ற பிரமுகர்களின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த மியூசியம் இந்த அளவுக்குப் புகழ் பெற்றதற்குக் காரணம், இங்கு வைக்கப்பட்டிருக்கும் சிலைகள், அந்தப் பிரமுகர்களை அப்படியே அச்சில் வார்த்தெடுத்தது போல தத்ரூபமாக இருப்பதுதான். இந்திய பிரமுகர்களின் சிலைகளும் இங்கு உள்ளன. சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்களில் ஒருவர். இந்த நிலையில் நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிலையும் இங்கு இடம் …

    • 15 replies
    • 3.8k views
  11. ‘‘எல்லோரையும் சிரிக்கவைத்த என்னால் ஏனோ சிரிக்க முடியவில்லை அது இறைவனுக்கும் பிடிக்கவில்லை எல்லோரையும் சிரிக்கவைத்தே பழக்கப்பட்டவன் நான் என் சோகத்தை யாரிடமும் சொல்ல விருப்பமில்லை ஆண்டவனுக்கே கேட்க நேரமில்லை இனி யாரிடம் சொல்லி அழ? பிரச்சினைகளை என் வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியவில்லை என் உயிரை பிரித்துக் கொள்கிறேன். அன்பு ரசிகர்களே! வேறு ஒருவன் வருவான் உங்களை சிரிக்க வைக்க அதுவரை கொஞ்சம் காத்திருங்கள் நான் விடைபெறுகிறேன்...’’ உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ், உயிரைவிடும் முன்பு எழுதிய கடைசி கடிதம் இது. இவர் திறமை மிகுந்த ஆலிவுட் நடிகர். உலகம் முழுக்க உள்ள ரசிகர்களை சிரிக்க வைத்த இந்த நடிகரால், சிரித்து மகிழ்ச்சியாக வாழமுடியவில்லை. பிரச்சினைக…

  12. ஆஸ்கரை வெல்லுமா இந்த அமேசான் காட்டின் கதை?! ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டி சூடுபிடிக்க துவங்கிவிட்டது. வழக்கம்போல, உலகின் பல பகுதிகளில் இருந்து, பல கலைப்படைப்புகள் ஆஸ்கரை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் முதன்முறையாக கொலம்பிய சினிமா ஒன்று ஆஸ்கர் இறுதிப்பட்டியலுக்கு தேர்வாகியிருக்கிறது. கொலம்பிய நாட்டில் இருந்து முதல்முறையாக ஒரு இயக்குநர், சினிமா ஆர்வலர்களால் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறார் ஒரே படைப்பில் அத்தனை பேரையும் கவனிக்க வைத்த அந்த இயக்குனர் சிரோ கியூரா. அமேசான் காடுகள் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது என்னவாக இருக்கும் ? சிலருக்கு அரியவகை மூலிகைகள் கிடைக்குமிடம் என தோணலாம். சிலருக்கு ‘உலகின் நுரையீரல்’ என அழைக்கப்படும் அதன் பெ…

  13. ஏ.எல்.விஜயின் இயக்கத்தில் மதராசப்பட்டினம் தெய்வதிருமகள் படத்தை தொடர்ந்து தாண்டவம் படம் உருவாகிறது. படத்திற்கான முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை தமிழில் கதைப்பதாக நினைத்து தமிழையே கொச்சைப்படுத்தி கொல்றாங்களப்பா..... :( http://www.youtube.com/watch?v=oB1T-iLZ0G8&feature=player_embedded - மூலம்: முகநூல் -

  14. 'கபாலி' சர்ச்சை: வார்த்தை வசப்படாமல் போய்விட்டதாக வைரமுத்து விளக்கம்! அரிமா சங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வைரமுத்து, கபாலி படம் பற்றிப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து வருத்தம் தெரிவித்து வைரமுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “ கடந்த ஞாயிறு, என் நண்பரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். நூலாசிரியரின் கடவுள் நம்பிக்கை குறித்து நான் பேச நேர்ந்தது. அவரது கடவுள் நம்பிக்கையோ, எனது கடவுள் மறுப்போ எங்கள் நட்புக்கு எந்த வகையிலும் தடையாய் இருந்ததில்லை என்பதை விளக்கிச் சொன்னேன். கடவுளை ஏற்றுக் கொள்வது ஒரு நிலை; புரிந்து கொள்வது ஒரு நிலை. ஏற்றுக்கொள்ளாததைக்கூட நாம் புரிந்துகொள்ள முடியும். கடவுளை நான்…

  15. கடந்த மூன்று ஆண்டுகளில் நயன்தாராவின் முதல் தோல்விப் படம் 3 ஆண்­டு­க­ளாக வெற்றி நாய­கி­யாக வலம் வந்த நயன்­தா­ராவின் திருநாள் படம் தற்­போது தோல்வியடைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலை­யாள படங்­களில் நடித்து வரும் நயன்­தாரா வெற்றி நாய­கி­யாக வலம் வந்தார். வந்­தாரா என்று கேட்டால் ஆம் என்­பதே பதில். அதற்கு காரணம் உள்­ளது. கடந்த 3 ஆண்­டு­களில் அவர் தமிழ், தெலுங்கு, மலை­யா­ளத்தில் 10 படங்­களில் நடித்தார். அந்த 10 இ ல் 8 படங்கள் ஹிட் மற்ற 2 படங்கள் ஓடி­விட்­டன. கோலி­வூட்டில் தொடர்ந்து பிளாப் கொடுத்து வந்த ஜீவா, வெற்றி தார­கை­யான நயன்­தா­ரா­வுடன் சேர்ந்து ‘திருநாள்’ படத…

  16. பெரும் தொகை கடன் வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசனை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சிறையில் இருக்கும் பவர் ஸ்டார் சீனிவாசனை, போலீஸ் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து, சீனிவாசனுக்கு புரோக்கர்களாக செயல்பட்டவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், சென்னை தி.நகரை சேர்ந்த வெங்கம்மா என்ற லட்சுமி (வயது 46) மற்றும் கிருஷ்ணசாமி (45) ஆகியோரை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். இவர்கள் தி.நகரில் அலுவலகம் அமைத்து, கடன் தேவைப்படும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களை பவர் ஸ்டார் சீனிவாசனிடம் அழைத்து சென்று அறிமுகம் செய்து வைத்துள்ளனர். கடன் கேட்டு வரும் நபர்களை சீனிவாசன், பல்வேறு விதமான மோசடி வார்த்தைகளை…

    • 5 replies
    • 669 views
  17. சென்னை மயிலாப்பூரில் சிட்டி சென்டர் காம்ப்ளக்ஸ் உள்ளது. இங்கு நவீன வசதியுடன் ஐநாக்ஸ் என்ற பெயரில் 4 தியேட்டர்கள் உள்ளன. வணிக வளாகம் மற்றும் சினிமா தியேட்டர்கள் உள்ளதால் இந்த காம்ப்ளக்ஸ் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஐநாக்ஸ் தியேட்டரில் வருகிற 9ந் தேதி விஜய் நடித்துள்ள தலைவா படம் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப் படை என்ற பெயரில் இந்த தியேட்டருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில், தலைவா படத்தை திரையிட்டால் ஐநாக்ஸ் தியேட்டரில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இது குறித்து மயிலாப்பூர் போலீசில் தியேட்டர் மானேஜர் விக்னேஷ் புகார் செய்தார். இதையடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தாஸ் தலைமையில் போலீசார் அ…

  18. வீரம்' படத்தில் அஜித்துடன் புதிய உற்சாகத்துடன் நடித்துள்ளார் தமன்னா. ''கிராமத்து தேவதையாக வலம் வரும், என் கேரக்டர் பெருவாரியான ரசிகர்களைக் கவரும் . இதுவரை எந்த படத்திலும் இல்லாத வகையில் சென்டிமென்ட் காட்சிகளும் எனக்குத் தரப்பட்டு உள்ளதால், இந்தப் படம் எனக்கு நல்லதொரு மறு துவக்கமாக அமையும்'' என்கிறார். ஸ்ருதிக்கும் உங்களுக்கும் தகராறாமே என கேட்டால் ரொம்பவே டென்ஷனாகிவிடுகிரார். ''ஸ்ருதிக்கும், எனக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை. யார் வாய்ப்பையும், யாரும் தட்டிப்பறிக்கவில்லை. அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனால், எங்களுக்குள் சிண்டு முடிந்துவிடும் வேலையை விட்டுவிடுங்கள்'' என்கிறார்.

    • 11 replies
    • 1.1k views
  19. ரத்தம் தெறிக்க, அலறல் சத்தம் ஒலிக்க, வெறி அடங்கும் வரை தேடித் தேடி நடத்தப்படும் பழிவாங்கும் படலம்தான் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள 'சாணிக் காயிதம்' படத்தின் ஒன்லைன். கடலை வெறித்துப் பார்த்தபடி, பீடியை பற்றவைத்துக்கொண்டு ஆசுவாசமாக நின்றுகொண்டிருக்கிறார் சங்கய்யா (செல்வராகவன்). அருகிலிருந்த அறையிலிருந்து சங்கரய்யாவை நோக்கி பொறுமையாக நடந்து வருகிறார் பொன்னி (கீர்த்தி சுரேஷ்). எந்த வித பதற்றமும் இல்லாமல், 'உயிரோட எரிக்கணும் மண்ணெண்ணய கொடு' என கேட்கிறார். பொறுமையாக சம்பந்தபட்டவரை எரித்து முடித்து அவர்கள் அங்கிருந்து நடந்து செல்லும் வரை அந்த 'சிங்கிள் ஷாட்' நீண்டுகொண்டேயிருக்கிறது. திரையிலிருந்து அகலாமல் பார்த்துக்கொள்ளும் அந்த 'சிங்கிள் ஷாட்' மூலமாக ந…

    • 7 replies
    • 702 views
  20. Started by Brinthusha,

    தமிழ் சினிமா 2005: ஒரு பார்வை சந்திரமுகி 300வது நாளை நோக்கி ஓடி கொண்டிருக்கிறது மன்மதன் 225 நாள்..... தமிழ் சினிமாவுக்கு 2005ம் ஆண்டு ஒரு திருப்புமுனை ஆண்டு என்றே சொல்லலாம். புதுப்புது நடிகர்கள்இ நடிகைகள்இ இயக்குனர்கள் என இளமைப் பட்டாளம் புகுந்து புதிய கதைகள் மூலம் சினிமாவை புதிய பாதைக்குக் கொண்டு போயின. ரஜினியின் சந்திரமுகி பல ரெக்கார்டுகளை பிரேக் செய்து வசூலைக் கொட்டித் தீர்த்துவிட்டது. யாரும் எதிர்பாராத வகையில் காதல் பெரும் வெற்றி பெற்றது. மன்மதன் பெரும் சாதனை படைத்தது. அந்நியன் சினிமாவைப் புரட்டிப் போட்டது. 2005ம் ஆண்டில் தமிழ் திரையுலகின் முக்கிய புள்ளி விவரங்கள்: தமிழில் இந்த ஆண்டில் மொத்தம் 126 படங்கள் வெளியாயின. இதில் நேரடி தமிழ்ப் படங்களின்…

  21. நடிகர் பிரபு தேவா, ரம்யா நடிப்பில் "எய்ட்ஸ்' விழிப்புணர்வு குறும்படம் பெங்களூரூ : பிரபல இயக்குனர் சந்தோஷ் சிவன் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த குறும்படத்தை எடுத்து வருகிறார். இதில் பிரபுதேவா, ரம்யா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர். அசோகா, டெரரிஸ்ட் உட்பட பல பாலிவுட் படங்களின் மூலம் பிரபலமானவர் சந்தோஷ் சிவன். தற்போது இவர் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதிய முயற்சிகளில் களம் இறங்கியுள்ளார். கேட்ஸ் அறக்கட்டளைக்காக எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த குறும்படத்தை இயக்கி வருகிறார். கன்னடத்தில் எடுக்கப்படும் இப்படத்திற்கு "ப்ராரம்பா' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் லாரி டிரைவர் வேடத்தில் நடிகரும், இயக்குனருமான பிரபு தேவா நடிக்கிறார். விபசாரத்த…

  22. கோவிலுக்குள் ஷூட்டிங் - பொங்கிய பக்தர்கள் சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கோவிலில் நடந்த வடிவேலு நடிக்கும் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் பட ஷூட்டிங்கால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது. 1,000 ஆண்டு பழமையான இந்தக் கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணிவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் வடிவேலு நாயகனாக நடிக்க, தீத்தா ஷர்மா ஜோடி போட, தம்பி ராமையா இயக்க,ஷ்ரியா ஒரு பாட்டுக்கு ஆடியுள்ள இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தின் ஷூட்டிங்கை இங்கு நடத்தி வருகின்றனர். இதற்காக 500க்கும் மேற்பட்ட படக்…

    • 10 replies
    • 3.7k views
  23. இந்தியாவின் உயரிய விருது பெற்ற இளம்பெண்ணின் வீரக்கதை 23 வயதான ஒருவர் என்ன செய்து கொண்டிருப்பார். வேலை தேடிக்கொண்டு, பெற்றோரிடம் திட்டு வாங்கி கொண்டு, நண்பர்களுடன் ஊரைச் சுற்றி பொழுதைக் கழித்து கொண்டிருப்பார். ஆனால் நீர்ஜா பானோட்டின் கதை சற்று மாறுபட்டது. கல்யாணம் ஆகி இரண்டே மாதத்தில், வரதட்சணைக் கொடுமையால் மீண்டும் வீட்டிற்கு வந்தவர் அதோடு முடங்கிவிடவில்லை. பேன் ஆம் விமான நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி எடுக்க மையாமி சென்றவர் திரும்பி வந்தது விமான குழு நிர்வாகி எனப்படும் பர்ஸராக. ஆனால் இவற்றை விடப் பெரிது,அவர் செய்த மாபெரும் விஷயம் தன் உயிரைப் பொருட்படுத்தாமல் 350 பயணிகளின் உயிரை காப்பாற்றப் போராடினார். எல்லா நாட்களையும் போல தனது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.