வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
க்றிஸ்டோஃபர் நோலன்: நான் சிகப்பு மனிதன்-சி.சரவண கார்த்திகேயன் July 11, 2020 - சி.சரவணகார்த்திகேயன் · சினிமா தொடர்கள் க்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன் Memento | English | 2000 | USA | 1 hr 53 mins | Christopher Nolan க்றிஸ்டோஃபர் நோலனின் தம்பி ஜோனதன் நோலன். ஆறாண்டு இளையவர். அவர் தன் கல்லூரிப் பாடத்தின் பகுதியான உளவியல் வகுப்பில் தோன்றிய எண்ணத்தின் அடிப்படையில் Memento Mori என்ற சிறுகதையை 90களின் இறுதியில் எழுதினார். “நீ மரிப்பாய் என்பதை நினைவிற் கொள்” என்பது தலைப்பின் பொருள். ஏர்ல் என்பவன் குறுங்கால மறதியால் (Anterograde amnesia – நம்மூர் பாஷையில் சொன்னால் Short-term Memory Loss) அவதிப்படுபவன். சில நிமிடங்களுக்கு ஒரு முறை அவனது நி…
-
- 0 replies
- 560 views
-
-
ஹாலிவுட்டில் பாலுறவு காட்சிகள்: படமாக்க இந்தப் பெண் எப்படி உதவுகிறார் தெரியுமா? வேலரி பெரசோ பிபிசி Getty Images நியூயார்க்கில் படப்பிடிப்பு தளத்தில் அலிசியா ரோடிஸ் ஒரு குறிக்கோளுடன் நுழைகிறார்: அமெரிக்காவில் முக்கியமான ஒரு நிறுவனத்தின் தொலைக்காட்சித் தொடருக்காக, குழுவாக பாலியல் உறவில் ஈடுபடும் - மிகவும் சிக்கலான - மற்றும் துணிச்சலான - காட்சிகளின் படப்பிடிப்பை மேற்பார்வை செய்வதற்காக அவர் வந்திருக்கிறார். அதில் பங்கேற்கும் 30 நடிகர்கள், ஒவ்வொருவருக்குமான தனிப்பட்ட அந்தரங்க எல்லைகளை படத்தின் இயக்குநர் பின்பற்றுகிறாரா என்பதை உறுதி செய்வது அலிசியாவின் பணி. ஒவ்வொருவரும் ஒப்புதல் அளித்த போது குறிப்பிட்டுக் கொடுத்த நிபந்தனைகளை ஒரு எக்ஸெல் பைலாக அவர் வைத்திருக்கிறார்.…
-
- 0 replies
- 477 views
-
-
``அல்லு அர்ஜுன்கூட நடிக்க மாட்டேன்னு நேர்ல போய் சொல்லிட்டு வந்தேன்... ஏன்னா?!'' - விஜய்சேதுபதி எங்கேயாவது ஆடிஷனுக்குப் போனா, `மூஞ்சி ரொம்ப முத்தியிருக்கு... ஹீரோ மெட்டீரியல் இல்ல'னு சொல்லுவாங்க. நானும், சரி அப்பா கேரக்டருக்கு முயற்சி பண்ணலாம்னு இருந்தேன். ஏன்னா, நிஜ வாழ்க்கைல வயசு முப்பதைத்தொட்டு ரெண்டு குழந்தைகளுக்கு அப்பாவா இருந்தேன். விஜய்சேதுபதி என்றாலே வெரைட்டிதான். ஹீரோ, வில்லன், தாத்தா, திருநங்கை எனத் தனக்குப் பிடித்திருந்தால் எந்தவிதமான கேரக்டரிலும் நடிப்பார். சினிமாவிலும் நடிப்பார், குறும்படத்திலும் இருப்பார், வெப்சிரிஸூக்கும் வருவார் எனத் தன்னைச் சுற்றி எந்த இமேஜ் வட்டத்தையும் வரைந்துகொள்ளாதவர். கையில் ஏகப்பட்ட படங்களோடு …
-
- 0 replies
- 359 views
-
-
கேப்டன் கம்பீர குரல் வந்துடுச்சு! இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க! சிகிக்சை கொடுத்த Doctor பேட்டி
-
- 1 reply
- 662 views
-
-
“வீழ்வேனென்று நினைத்தாயோ மீண்டு வருவேன்” - சென்னைக்காக குரல் கொடுத்த பார்த்திபன் சென்னையில் கொரோனா பரவல் தீவிரமானதையடுத்து பலர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இதைவைத்து மீம்ஸ்களும் வந்தன. இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் கவிதை வடிவில் சென்னை நகரின் மகிமையை விளக்கியும் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தியும் ஆடியோ வெளியிட்டு உள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது: “சென்னை தன்னை பற்றி என்னை விட்டு சொல்ல சொன்ன கவிதையிது. தடைகள் ஆயிரம் தகர்த்தவன். படைகள் ஆயிரம் பார்த்தவன். பஞ்சம் கண்டவன், பகையும் கண்டவன். பேரலையும் கண்டவன். பேரிடரையும் கண்டவன். பெயர் மாறி உருமாறி வலுவானவன். எது வந்த போதிலும் நிறம் மாறாதவன். வந்தவர் எத்தனை? போனவர் எத்தனை? கண்டது எத்தனை? கொண்டது எத…
-
- 0 replies
- 528 views
-
-
Dad's Den அப்பாவின் குகை.... யூடியூப் லைக் வாங்கி பணம் பண்ண பல வழிகளில் பலர் முனைகிறார்கள். இந்த வெள்ளையப்பரோ, வணக்கத்துடன் ஆரம்பித்து, தமிழ் சினிமா விமர்சனத்துக்குள் நிக்கிறார்.... வடிவேலுவையும் ரசிக்கிறார். விஜய் ரசிகர் போல இருக்குது. அவரது சானலுக்குள் பூந்து பாருங்கள், வணக்கம் மக்களே... நன்றி!! Nee Kobapattal Naanum Song | Villu | Thalapathy Vijay & Nayanthara | Reaction
-
- 11 replies
- 1.8k views
-
-
சைக்கோ: பொறுப்புணர்வற்ற உளவியல் கோணங்கள் 2020 - சிவபாலன் இளங்கோவன் · கட்டுரை சமீபத்தில் சினிமா உதவி இயக்குனர் ஒருவர் அவர் எழுதிவைத்திருக்கும் கதையில் அவருக்கிருக்கும் சில சந்தேகங்களின் நிமித்தம் என்னைச் சந்திக்க வந்திருந்தார். ஒடிசலான தேகம், நெடுநெடுவென உயரம், கசங்கிய சட்டை, ஹவாய் செப்பல், பொறியியல் படிப்பு என உதவி இயக்குனர்களுக்கான அத்தனை இலக்கணங்களும் அவரிடம் இருந்தது. இதுதான் அவருக்கு முதல் படம். தயாரிப்பாளரை அணுகியிருக்கிறார். கதையில் சில மாற்றங்கள் செய்துவிட்டு வர சொல்லியிருக்கிறார். ‘பவுண்டட் ஸ்க்ரிப்ட்’ என சொல்லக்கூடிய தடிமனான புத்தகம் ஒன்று அவர் கையில் இருந்தது. “சார், நம்ம கதை ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர். கொஞ்சம் சயின்ஸ் ஃபிக்சனையும் சேர்த்…
-
- 6 replies
- 1.8k views
-
-
Karnan- Realeased first on 14th Jan 1964, first digitised film in Tamil to get wide release in 2012 ran for 150 days collected more than 10 Crores.My take on that film. கதைகளில் மகாபாரதத்தை மீறிய Epic உலகளவில் இல்லாதது போல ,கர்ணனை மீறிய பாத்திர படைப்பு இது வரை உலகம் கண்டதில்லை. வீரபாண்டிய கட்டபொம்மனை குறிப்பிடும் போது ஒரே single agenda , ஒரே பகைவன், ஒரு சில ஆள்காட்டிகள் என்பதோடு பன்முக தன்மை இல்லாத பாத்திரம். ஆனால் கர்ணனோ மிக பெரிய பராக்கிரம சாலியும் அவன்தான். உலகத்தின் மிக துர்பக்கியசாலியும் அவன்தான். மிக மிக போற்ற பட்ட மனிதனும் அவன்தான். ஆனால் எதிரிகளாலேயே சூழ பட்டு வாழ்ந்த மனிதனும் அவன்தான். எல்லோரும் கவனம் செலுத்திய மனிதனும் அவன்தான். ஆனால் தாய் முதல் ,வாழும் குல…
-
- 0 replies
- 799 views
-
-
பாலிவுட்டின் புகழ்பெற்ற நடன இயக்குனர் சரோஜ் கான் மாரடைப்பால் காலமானா பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் : கோப்புப்படம் பாலிவுட்டில் புகழ்பெற்ற நடன இயக்குனர் சரோஜ் கான் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது71. பாலிவுட்டில் இன்னும் மறக்க முடியாத பாடல்களாக இருக்கும் 'ஏக் தோ தீன்', 'தாக் தாக்', 'ஹவா ஹவா', 'தம்மா தம்மா' போன்ற புகழ்பெற்ற பாடல்களுக்கு நடன இயக்குனராக இருந்தவர் சரோஜ்கான் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நடிகை மறைந்த நடிகை ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித்தின் பெரும்பாலான படங்களுக்கு ஆஸ்தான நடன இயக்குனராக சரோஜ் கான் பணியாற்றியுள்ளார் மூன்று முறை தேசிய விருதுகளை வென்ற சரோஜ் கான், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட…
-
- 0 replies
- 387 views
-
-
என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி!’ பாடிக் கலக்கிய டி.கே.எஸ்.நடராஜன் அவர்... எம்ஜிஆர் காலத்து நடிகர். எத்தனையோ எம்ஜிஆர் படங்களிலும் சிவாஜி படங்களிலும் ஜெமினி, முத்துராமன் படங்களிலும் நடித்திருக்கிறார். அப்படி அவர் வரும் காட்சிகளில், பெரிதாக அவரை எவரும் கவனிக்கக்கூட இல்லை. இத்தனைக்கும் நடிப்பார். அவரே பாடுவார். இப்படி எல்லாத் திறமைகளும் இருந்தாலும் படத்தில் சிறிய காட்சியில்தான் வந்துகொண்டிருந்தார். ஆனால் அவர் குரலில் வந்த ஒரு பாடல்... அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. அப்படி உச்சிக்குச் சென்றவர்... டி.கே.எஸ்.நடராஜன். அதன் பிறகு பல பாடல்கள் டி.கே.எஸ்.நடராஜன் குரலில் தமிழகமெங்கும் ஒலித்தன. எண்பதுகளில் இவரின் பாடல்கள் ஒலிக்காத டீக்கடைகளே இல்லை. இதன் ப…
-
- 1 reply
- 966 views
-
-
பாலிவுட் நடிகையான சன்னி லியோன் க வ ர் ச் சி நடிகையாக இருந்து சினிமாவில் நடிக்கும வாய்ப்பை பெற்றார். இந்தி சினிமாவின் முன்னணி க வ ர் ச் சி நடிகையாக வலம் வருகிறார். இந்தி சினிமா படங்களில் இவருக்கு என்று தனி இடம் உண்டு. ஒரு பாடலிலாவது தலையை காட்டி விடுவார் சன்னி லியோன். சன்னி லியோனுக்கு இந்தி ரசிகர்கள் மட்டுமின்றி இந்தியா முழுக்கவுமே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகையாக மட்டுமின்றி டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார் சன்னி லியோன். மலையாளத்தில் மதுர ராஜா என்ற படத்தில் நடித்துள்ளார் சன்னி லியோன். 11 வயதில் முதல் மு த் த த்தை பெற்றேன். 16 வயதில் க ன் னி த் தன்மையை இ ழ ந் தேன் என வெளிப்படையாக கூ றி ச ர் ச் சை யை கிளப்பியவர் சன்னி லியோன். சமூக வலைதளங்க…
-
- 8 replies
- 1.4k views
-
-
-
- 2 replies
- 901 views
-
-
தமிழ் சினிமாவின் முதல் 'சூப்பர் ஸ்டார்': தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம் தியாகராஜ பாகவதர் திருச்சி தமிழ் சினிமாவின் முதல் 'சூப்பர் ஸ்டாராக' விளங்கிய தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம் கட்ட முதல்வர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். தமிழ்த் திரையுலகில் தொடர்ச்சியாக 3 தீபாவளி பண்டிகையைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய ஒரே திரைப்படம் என்ற பெருமையை இன்றளவும் தக்க வைத்திருக்கிறது 'ஹரிதாஸ்'. 1944-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் தமிழ்த் திரையுலகின் முதல் 'சூப்பர் ஸ்டாராக' கருதப்படும் தியாகராஜ பாகவதர் நாடகத்துறையில் ஆர்வம் 1910-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி மயிலாடுதுறையில் கிருஷ்ணமூர்த்தி…
-
- 0 replies
- 521 views
-
-
நான் ஒரு சாதாரண கூத்தாடி..எனக்கு நம்பர் - 2 பிஸினஸ் இல்லை - கருணாஸ் ராமநாதபுரம்: நடிகரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தான் ஒரு சாதாரண கூத்தாடி என்றும், தொகுதி மக்கள் அனைவருக்கும் உதவி செய்யும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.மேலும், பெட்ரோல் பங்குகளோ, மணல் குவாரிகளோ, தன்னிடம் இல்லை என்றும், 2-ம் நம்பர் பிஸினஸ் தனக்கு கிடையாது எனவும் அவர் கூறியிருக்கிறார். முக சுளிப்பு கருணாஸின் இத்தகைய கருத்து திருவாடானை தொகுதி மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. நடிகர் கருணாஸ் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நடிகர் கருணாஸ். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்த அவர், இரட்டை இலைச் சின்…
-
- 1 reply
- 438 views
-
-
40 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்கார் விருது வழங்கும் விழா தள்ளி வைப்பு 40 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்கார் விருது வழங்கும் விழா தள்ளி வைக்கப்பட்டு உள்ளது பதிவு: ஜூன் 16, 2020 08:54 AM நியூயார்க் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் 40 ஆண்டுகளில் முதல் முறையாக மாற்றியமைக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் கதி கலங்கி நிற்கின்றன. ஹாலிவுட் முதல் அனைத்து மொழி பட உலகமும் முடங்கி கிடக்கிறது. தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. சினிமா படப்பிடிப்புகள் நடக்கவில்லை. இதனால் படங்களை இணையதளங்களில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஆஸ்கார் விருதுக்கு இணையதளத்தில் வெளியாகும் படங்கள் அனுமதிக்கப்படும் என்று விதிகளை தளர்த்தி ஆஸ்கார் குழு…
-
- 0 replies
- 330 views
-
-
மண்ணில் இந்த காதல் Spb sirமுச்சுவிடாமல் பாடிய ரகசியம் இதோ
-
- 1 reply
- 536 views
-
-
மூத்த ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார் பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார். அவருக்கு வயது 69. தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா இயக்கிய படங்களில் 'நிழல்கள்' தொடங்கி 'பொம்மலாட்டம்' வரை ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர் கண்ணன். பாரதிராஜாவுக்கு மிக நெருங்கிய நண்பராகவும் வலம் வந்தார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அது பலன் அளிக்காததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் பிற்பகல் 2 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தது. Powered by Ad.Plus ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன் 13) காலமானார். அவருக்கு வயது 69. …
-
- 3 replies
- 674 views
-
-
பொன்மகளும், சில திரைப்பெண்களும்! மின்னம்பலம் நிவேதிதா லூயிஸ் கொரோனா காலத்திலும் மக்களிடம் ஓடிடி பிளாட்ஃபார்ம் மூலம் முதலில் வந்து சேர்ந்திருக்கிறாள் ‘பொன்மகள் வந்தாள்’. பெண் மனத்தை, அவள் போராட்டங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய படங்கள் மிகக் குறைவே. பெண் மனது எப்படி இயங்குகிறது என்பதையும் ஆண்களே இங்கே எழுதி இயக்கியிருக்கிறார்கள்.’பொன்மகள் வந்தாள்’ அப்படியான ஒரு படம் என்றே பரவலாகப் பேசிக்கொள்ளப்படுகிறது. ‘பொன்மகள் வந்தாள்’ படத்தில் சக்தி ஜோதியின் ‘தாய்’ ஒருகட்டத்தில் நமக்கு அறிமுகம் செய்யப்படுகிறார். மகள் காதல் திருமணம் செய்துகொண்டு போனபின் அவளைப் பற்றிய எல்லா ஆவணங்களையும் ஆத்திரத்தில் ‘எரித்து’ விட்டதாகக் கூறி, தன் மகள் வயிற்றுப் பேத்தி உயிருடன் இருப…
-
- 2 replies
- 673 views
-
-
நடிகர் கமல்ஹாசனும், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் 'தலைவன் இருக்கின்றான்' என்ற நேரலை கலந்துரையாடலில் பங்கேற்றனர். சில நாட்களுக்கு முன் இதே தலைப்பில் நடிகர்கள் கமல்ஹாசனும், விஜய் சேதுபதியும் கலந்துரையாடினார்கள். அப்போது விஜய் சேதுபதி கேட்ட கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார். அந்த உரையாடல் சமூகவலைதளத்தில் வைரலானது. அதே போன்று இன்று நடந்த கலந்துரையாடலில் தொகுப்பாளர் கேட்ட கேள்விகளுக்கு கமல்ஹாசனும், ரஹ்மானும் அவர்களுடைய பார்வையில் பதிலளித்தார்கள். அதிலிருந்து ஒரு பகுதி இங்கே. கமல்ஹாசன் நேரலையில் பேசியது என்ன? ஊரே கொண்டாடியதற்கு பிறகுதான் நான் ஏ.ஆர். ரஹ்மானை கவனித்தேன். அவருடைய பாடல்களை அதுவரையில் நான் கேட்கவே இல்லை. 'தலைவன் இருக்கின்றான்' படத்திலுள்ள …
-
- 0 replies
- 364 views
-
-
நீயெல்லாம் ஹீரோயினா.. வேற வேலை இருந்தா பாரு.. உதாசீனங்களைத் தாண்டி வென்ற நடிகை! ஆரம்ப காலகட்டத்தில் தன்னுடைய நிறத்தையும், தான் தமிழ் மொழி பேசுவதாலும் பல இடங்களில் நிராகரிக்க பட்டதாக ஒரு கல்லூரியில் தான் நடிகையானதற்கு பின் உள்ள போராட்டங்களை பற்றி பகிர்ந்து கொண்டார் நடிகை Aishwarya Rajesh. காக்கா முட்டை, கானா போன்ற வெற்றி படங்களின் மூலம் தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் இப்போது தமிழ் மட்டுமல்லாது இப்போது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். இவர் இப்போது க/பெ ரணசிங்கம் என்ற படத்தில் ஹீரோவிற்கு சமமாக பஞ்ச் டயலாக் பேசிய படத்தின் டீசர் நேற்று முன் தினம் வெளியாகி வரவேற்பை பெற்றது. சாதாரணக்குடும்பத்து பெண் குப்பத்துல இருக்குற ஒ…
-
- 6 replies
- 1.6k views
-
-
நாட்டியப் பேரொளி பத்மினி பிறந்த நாள் (ஜூன் 12, 1932) தமிழ் திரை உலகம் கண்ட மிக சிறந்த நடிகைகளில் நடிகை பத்மினியும் ஒருவர். திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் தங்கப்பன் பிள்ளை-சரஸ்வதி அம்மாள் தம்பதியரின் மகளாக 1932ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி பிறந்தார் பத்மினி. நான்கு வயதிலேயே நாட்டியப் பயிற்சியைத் தொடங்கிய இவர், இளம் வயதில் அரங்கேற்றமும் நடத்தி மெய்சிலிர்க்க வைத்தவர். இவரது மூத்த சகோதரி லலிதா, இளைய சகோதரி ராகினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள் தான். இவர்கள் திருவாங்கூர் சகோதரிகள் என புகழ் பெற்று விளங்கினார்கள். நாட்டிய உலகில் புகழோச்சி நாட்டியப் பேரொளி என அழைக்கப்பட்ட பத்மினி, குச்சிப்புடி, மோகினியாட்டத்திலும் வல்லவர். பத்மினியும் சகோதரி…
-
- 0 replies
- 656 views
-
-
ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: வைரமுத்து பாடல் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம் தொடர்பாக வைரமுத்து பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபோலிஸ் நகரில் கடந்த மாதம் 25-ம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் (46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தனர். அப்போது, டெர்ரக் சவுவின் (44) என்ற போலீஸ் அதிகாரி, ஃபிளாய்டைக் கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்துப் பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் பரிதாபமாக இறந்தார் இந்த விவகாரம் உலக அளவில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. உலகத் தலைவர்கள், ஹாலிவுட் பிரபலங்கள் தொடங்கி பலருமே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். தற்போது ஜார்ஜ் ஃப்ளாய்…
-
- 1 reply
- 342 views
-
-
யாராவது... இலங்கை பொண்ணு தான் மாட்டி இருக்கும். Prashanthan Navaratnam
-
- 5 replies
- 1k views
-
-
காலா - ரஜினி பேசும் அரசியல் சமூகத்திற்கு அவசியமா? காலா படம் வெளியாகி வெற்றி பெற்றிருக்கின்றது. உலகம் முழுவதும் ரஜினி மற்றும் ரஞ்சித் பக்த கோடிகளால் படம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டு ரசிகர்கள் வழக்கம் போல ரஜினியின் கட் அவுட்டுக்கு பாலபிசேகத்துடன் வரவேற்பு கொடுத்திருக்கின்றார்கள். இதுதான் தமிழ்நாட்டு மக்களின் உண்மையான மனநிலை. பல ஆண்டுகளாக தமிழ் மண்ணை சீரழித்து வரும் பிம்ப அரசியலின் தவிர்க்க முடியாத விளைவு. ஒரு பக்கம் மண்ணையும், காற்றையும், நீரையும், இந்த மண்ணின் வளங்களையும் காப்பதற்கான போராட்டம் வலியோடு நடந்து கொண்டிருக்கின்றது. மற்றொரு புறம் அதற்கு எதிரான சிந்தனை கொண்ட ஒருவரின் படம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த முரண்பாடுகளை சமன்படுத்துவதி…
-
- 0 replies
- 438 views
-
-
-
- 0 replies
- 315 views
- 1 follower
-