Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குனராகிறார்? பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குனராக அவதாரம் எடுக்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ், ஹிந்தி மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் இசையமைத்து உலக அளவில் புகழ்பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் தட்டிச் சென்றுள்ளார். இந்த நிலையில் இசையமைப்பாளராக இருந்துகொண்டு தன் மனதில் உதித்த ஒரு கருவை வைத்து விரைவில் படம் ஒன்றையும் இயக்க இருக்கிறார். இதற்காக வெகுநாட்களாக ஒரு கதையை எழுதி தயாராக வைத்து இருப்பதாக பிரபல சவுண்ட் எஞ்சினியரும் ரஹ்மானின் நண்பருமான ரசூல் பூக்குட்டி கூறியுள்ளார். ரஹ்மானின் இயக்கத்தில் வரும் இத்திரைப்படத்தை ரசூல் புக்குட்டியும் ரஹ்மானும் இணைந்து உருவாக்குவார்கள் என்று எதிர் பார்க்கப…

  2. இசையமைப்பாளர் கங்கை அமரன் பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், "அன்னக்கிளி" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந்த ராசய்யா என்ற இளையராஜாவின் அறிமுகத்தோடு அவரது இளைய சகோதரர் அமர்சிங்கிற்கும் ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. இளையராஜாவின் ஆரம்ப காலப்படங்களில் "பத்ரகாளி" உட்பட இசை உதவி அமர்சிங் என்றே இருக்கும். ஆனால் அந்த அமர்சிங் என்ற கலைஞன் வெறும் நார் அல்ல அவரும் சிறந்ததொரு படைப்பாளி என்பதை நிரூபித்தது அவர் தனியாக நின்று தன்னை வெளிக்காட்டிய போது. ஆமாம் கங்கை அமரன் என்று பேர் வைத்த முகூர்த்தமோ என்னவோ இவருக்கும் ஒரு தனித்துவம் கிட்டியது இசையமைப்பாளனாக, பாடலாசிரியனாக, இயக்குனராக. இங்கே நான் தொட்டுச் செல்வது இசையமைப்பாளர் கங்கை …

    • 0 replies
    • 1.5k views
  3. இசையமைப்பாளர் திரு கங்கை அமரன் அவர்கள்... பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், "அன்னக்கிளி" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந்த ராசய்யா என்ற இளையராஜாவின் அறிமுகத்தோடு அவரது இளைய சகோதரர் அமர்சிங்கிற்கும் ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. இளையராஜாவின் ஆரம்ப காலப்படங்களில் "பத்ரகாளி" உட்பட இசை உதவி அமர்சிங் என்றே இருக்கும். ஆனால் அந்த அமர்சிங் என்ற கலைஞன் வெறும் நார் அல்ல அவரும் சிறந்ததொரு படைப்பாளி என்பதை நிரூபித்தது அவர் தனியாக நின்று தன்னை வெளிக்காட்டிய போது. ஆமாம் கங்கை அமரன் என்று பேர் வைத்த முகூர்த்தமோ என்னவோ இவருக்கும் ஒரு தனித்துவம் கிட்டியது இசையமைப்பாளனாக, பாடலாசிரியனாக, இயக்குனராக. இங்கே தொட்டுச் செல்வது இசையமைப்பாளர்…

    • 1 reply
    • 1k views
  4. இசையமைப்பாளர் பரத்வாஜ் மொழி தெரியாத ஒருவர் இலங்கை தமிழ் வானொலியை கேட்டு தமிழ் இசையமைப்பாளர் ஆகி உள்ளார்.

  5. இசையுடன் ஸ்காலர்ஷிப்பும் தருகிறார் ரஹ்மான் -சென்னையில் ஒரு (இசை)மழைக்காலம்! இசை உலகத்திற்கு இயற்கை தந்த பரிசாகவே கருதப்படுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். உலகம் முழுக்க கிளை பரப்பியிருந்தாலும், தனது வேர்களை தமிழ்நாட்டில் பரவ விடுவதில் சந்தோஷம் காண்பவர் அவர். அதன் இன்னொரு வடிவமாக ஒரு மாபெரும் இசைப்பள்ளியை சென்னையில் நிறுவியிருக்கிறார் ரஹ்மான். இதுபற்றி பகிர்ந்து கொள்ள பத்திரிகையாளர்களை சந்தித்தார். கே.எம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த பள்ளி துவங்கும் முன்பாகவே 150 மாணவர்கள் சேர்ந்துவிட்டார்களாம். அதென்ன கே.எம்? இதற்கு அர்த்தம் இல்லை. ஸ்பிரிச்சுவலா இப்படி ஒரு பெயரை வைத்திருக்கிறேன் என்கிறார் புன்முறுவலோடு. முழுக்க முழுக்க இசையின் மேலுள்ள காதலாலும், அன்பினாலும்தான் இந…

    • 0 replies
    • 723 views
  6. இசைவாணியை பாடச்சொல்லி ரசித்துக் கேட்ட இளையராஜா இயக்குநர் பா.இரஞ்சித்தின் “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” இசைக்குழுவின் பாடகி இசைவாணி. சமீபத்தில் இவரை உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக BBC தேர்வு செய்திருந்தது. பெண்கள் கால்பதிக்கத் தயங்கும் கானா இசைத்துறையில் சிறந்து விளங்கி வருவதற்காக இந்த அங்கீகாரம் அவருக்கு கிடைத்தது. இந்தியாவில் இருந்து இப்பட்டியலில் இடம்பிடித்த ஒரே பெண் இசைவாணி தான். இந்த தகவலை அறிந்த இசைஞானி இளையராஜா, இசைவாணியை நேரில் அழைத்து தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். மேலும் இசைவாணியை பாடச்சொல்லி ரசித்துக் கேட்டிருக்கிறார். இசைஞானியின் இசையில் வெளிவந்த பாடல்களான “ஆராரோ பாட வந்தேனே, ஆவாரம் பூவின் செந்தே…

    • 5 replies
    • 894 views
  7. இஞ்சி இடுப்பழகா என்ற தேவர்மகன் படப்பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கின்றார்கள்... பாடியவர் பெயர் கூட "ஸ்மிதா" .. யாரிடமும் இருக்கா?(video)

    • 2 replies
    • 1.5k views
  8. கோவிலுக்கு வந்த இடத்தில் இடுப்பைப் பிடித்துக் கிள்ளிய ரசிகரின் கன்னத்தை பதம் பார்த்தார் நடிகை ஷ்ரியா. சிவாஜி நாயகி ஷ்ரியா, உகாதியையொட்டி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். சுப்ரபாத தரிசன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பய பக்தியுடன் சாமி கும்பிட்டார். அவருடன் திருப்பதி எம்.எல்.ஏ வெங்கட்ரமணா என்பவரின் உதவியாளர் கோட்டி என்பவர் துணைக்கு வந்திருந்தார். தரிசனத்தை முடித்துக் கொண்டு கிளம்பினார் ஷ்ரியா. அதுவரை எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. திடீரென ஷ்ரியாவை பார்த்த ரசிகர்கள் ஷ்ரியாவை சுற்றிச் சூழ்ந்தனர். ஆளுக்கு ஒரு பக்கமாக பாய்ந்து ஷ்ரியாவைத் தொட்டும், தடவியும் பரபரப்பை ஏற்படுத்தினர். அதில் ஹரி என்பவர் சற்று அத்துமீறி, ஷ்ரியாவின் …

  9. பிக்பிரதர் நிகழ்ச்சியில் வென்று உலகம் முழுவதும் ஒரே நாளில் பிரபலமடைந்திருக்கும் ஷில்பா ஷெட்டி தனது குடும்பம் மீது அதிகம் பாசம் கொண்டவர். தனது நலனுக் காக பெற்றோர் விதிக்கும் கட்டுப்பாடுகள் குறித்து அவர் கூறியதா வது:- திருமண விஷயத்தில் பெற்றோரின் தேர்வே மிகவும் சரியாக இருக்கும் எனவே அவர்களின் கருத்துக்கு அதிக மதிப்பளிக்கிறேன். என் காதலனுடன் டேட்டிங் செல்ல தாயும், தந்தையும் அனுமதித்தால் கூட தனியாக டேட்டிங் செல்ல முடியாது. எனது தங்கை மற்றும் வீட்டில் உள்ள ஒரு ஆண் ஆகியோரை துணைக்கு அழைத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்கு வந்துவிட வேண்டும். பார்ட்டி களில் தனியாக கலந்து கொள்ள முடியாது. இது மற்றவர்களுக்கு விநோதமாக தெரியலாம். ஆனால் எங்கள்…

    • 6 replies
    • 1.5k views
  10. இணைய சூதாட்டம்: விராட் கோலி மற்றும் தமன்னாவை கைது செய்யுமாறு வழக்கு! இணைய சூதாட்ட விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்யுமாறு கோரி தொடரப்பட்ட வழக்கில் மூன்று வாரங்களில் பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இணைய சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சட்டத்தரணி சூரியபிரகாசம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இணைய சூதாட்டத்தை நிர்வகித்து வருபவர்களை கைது செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதோடு, அத்தகைய இணைய சூதாட்ட நிறுவனங்களுக்காக விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா ஆகியோரையும் கைது செய்ய வேண்டும் என சட்…

  11. இணையதளத்தில் எந்திரன்: அதிர்ச்சியில் தியேட்டர் அதிபர்கள் First Published : 07 Oct 2010 08:59:33 AM IST Last Updated : 07 Oct 2010 09:57:25 AM IST சென்னை, அக். 6: இணையதளத்தில் "எந்திரன்' திரைப்படம் தெளிவான காட்சிகளாக வெளியாகி இருப்பதால் பல திரையரங்கு அதிபர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள். பல லட்ச ரூபாய் கொடுத்து தங்கள் தியேட்டர்களில் இந்தப் படத்தைத் திரையிட்டுள்ள தியேட்டர் அதிபர்கள், படம் வெளியாகி ஒரு வாரமே ஆகியிருக்கும் நிலையில் "எந்திரன்' திரைப்படத்தால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிடுமோ என்று பயப்படுவதாகவும் கூறப்படுகிறது. ÷சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள "எந்திரன்' திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் திரையிடப…

  12. ஹைதராபாத்: தன் அனுமதி இல்லாமல் தன்னை தகாத கோணங்களில் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டதை எதிர்த்து நடிகை ஸ்ருதி ஹாஸன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். நடிகை ஸ்ருதி ஹாஸன் ராம் சரண் தேஜாவுடன் சேர்ந்து நடித்த தெலுங்கு படம் யவடு. யவடு கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி ரிலீஸானது. இந்நிலையில் யவடு படத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடித்தபோது ஸ்ருதியை தகாத கோணங்களில் புகைப்படம் எடுத்து அதை இணையதளத்தில் அனுமதி இன்றி வெளியிட்டுள்ளனர். இதையடுத்து ஸ்ருதி ஹைதராபாத் போலீசில் புகார் கொடுத்தார். இந்த விவகாரம் சிஐடி சட்டப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஸ்ருதி நடித்த தெலுங்கு படமான ரேஸ் குர்ரத்தில் அவர் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்…

  13. கபாலி திரைப்படம் இன்று காலை 4 மணிக்கு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடனும், வரவேற்புடனும் வெளியான இந்த திரைப்படம் நல்ல குவாலிட்டியுடன் இணையதளம் ஒன்றில் வெளியாகி உள்ளது. கபாலி திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாவதை தடுக்க அந்த படத்தின் தயாரிப்பாளர் தாணு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் சில இணையதளங்கள் முடக்கப்பட்டன. ஆனால், நேற்று கபாலியில் ரஜினி வரும் ஒப்பனிங் காட்சி இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தினர். இது வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவியது. பின்னர் இணையதளங்களில் இருந்து அந்த காட்சி நீக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 4 மணிக்கு கபாலி திரைப்பட…

  14. இணையத்தில் வெளியான படத்தால் நடிகை அதிர்ச்சி பிரபல கன்னட நடிகை சோனு கௌடா, தமிழில் ஆண்மை தவறேல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அமரா, 144, நாரதன் திரைப்படங்களில் நடித்தார். தற்போது கவலை வேண்டாம் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இதுதவிர நாய்குட்டி படம், ஆளுக்கு பாதி, எங்க காட்டுல மழை படங்களில் நடித்து வருகிறார். சோனு கௌடா ஒரு ஆணுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதோடு சோனு கௌடா பற்றிய தவறான தகவலும் அந்த படத்துடன் வெளிவந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சோனு கௌடா, "படத்தில் இருப்பது என் கணவர். எங்களது அந்தரங்க படத்தை யாரோ விஷமிகள் வ…

  15. அஜித் நடித்து வரும் ‘ஆரம்பம்’ படத்திலுள்ள ஒரு காட்சி நேற்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பில்லா படத்திற்கு பின்பு விஷ்ணுவர்தன் கூட்டணியில் அஜித் இணைந்துள்ள படம் என்றவுடனையே ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர். பின்பு சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், ஸ்டில்ஸ் ஆகியவை ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துத்துள்ளது. இறுதியாக இப்படத்திற்கு சூட்டப்பட்ட தலைப்பிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் அஜித் சம்மந்தப்பட்ட ஒரு காட்சி நேற்று இணையத்தில் வெளியாகி படக்குழுவினரையும், அஜித் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது குறித்து விஷ்ணுவர்தன் கூறுகையில், இந்த சம்பவம் எனக்கு பெரும் ஏமாற்றத்த…

    • 0 replies
    • 875 views
  16. இணையத்தைக் கலக்கும் இளையராஜாவின் இசை முன்னோட்டம்! இன்றைய தேதிக்கு இணையதளங்களில் பல ஆயிரம் முறை பகிரப்பட்ட, பார்த்து ரசிக்கப்பட்ட, ஆசை தீர பாராட்டி எழுதிக் கொண்டாடப்படும் இசைக் கோர்வை நீதானே என் பொன்வசந்தம்தான்! லண்டன் ஸ்டுடியோவில் புகழ்பெற்ற சிம்பொனி இசைக் கலைஞர்கள் மற்றும் தனது குழுவினர் 108 பேருடன் இளையராஜா நடத்திய இசை ராஜாங்கத்துக்கு ஒரு சாம்பிளாக இந்த இசைக் கோர்வையை நீதானே என் பொன்வசந்தம் இயக்குநரும் தயாரிப்பாளரும் வெளியிட்டுள்ளனர். ஒரு நிமிடத்துக்கும் குறைவாக ஒலிக்கும் இந்த இசைக் கோர்வை, இசைஞானியின் புதிய இசைப் பரிமாணத்தைக் காட்டுவதாக உள்ளது. இதுபோன்று இன்னும் சில இசைக் கோர்வைகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை…

  17. இணையற்ற கலைஞன் சந்திரபாபு பிறந்த தினம்! - சிறப்பு பகிர்வு P சந்திரபாபு... தமிழின் சந்தோஷ பாபு. ஆளைப் பார்த்தாலே சிரிப்பு வரும். அவர் பாட்டை ரசித்தால், ஆட்டம் வரும். சொந்தக் கதையைக் கேட்டால் கண்ணீர் வரும். அவரைப் போல இன்னொரு கலைஞன் எப்போது வருவான்? கொழும்பில் வாழ்க்கை நடத்த வழியில்லாமல் பாபுவின் பெற்றோர் சில ஆண்டுகளிலேயே சென்னைக்கு வந்தார்கள். திருவல்லிக்கேணியில் வீடு. சாந்தோம் கடற்கரையில் இசையமைப்பாளர் வேதா, தபேலா தாமு ஆகியோர் அறிமுகம் கிடைத்தது. இசை ஞானத்தை விதைத்தது இந்த இருவரும்தான்! காமராஜருக்கு அறிமுகமான குடும்பம். பாபுவின் அப்பா சிறையில் இருந்த காலத்தில், சிறுவனான சந்திரபாபுவை குற்றாலத்துக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டி அரவண…

    • 1 reply
    • 564 views
  18. இண்டர்ஸ்டெல்லார் திரைப்படத்தின் திரைக்கதை சென்ற வருடம் இணையத்தில் லீக் செய்யப்பட்டது. உடனேயே அதனை நான் படித்தேன். படித்ததும் இண்டர்ஸ்டெல்லார் பற்றிய இரண்டு விபரமான கட்டுரைகளை எழுதினேன். முதல் கட்டுரையில் காலப்பயணத்தைப் பற்றியும், இரண்டாவது கட்டுரையில் கருந்துளைகளைப் பற்றியும் முடிந்தவரை தகவல்களைக் கொடுத்திருந்தேன். இந்தக் கட்டுரையை மேற்கொண்டு தொடருமுன் அந்த இரண்டு கட்டுரைகளைப் படித்துவிட்டால், படம் இன்னும் தெளிவாகப் புரிய வாய்ப்பு உள்ளது. 1. Interstellar and Time Travel 2. Interstellar and Black Holes ஒருவேளை எந்த விபரமும் தெரியாமல் இந்தப் படத்துக்குப் போகிறோம் என்று வைத்துக்கொண்டாலும், அதில் சொல்லப்படும் விஷயங்கள் அத்தனை கடினமானவை அல்ல. அவை வரும்போதே அவற்றுக்கான விளக்க…

  19. ஈழத்தமிழர்களின் இன்னல்களில் அனு அளவு அனுதாபம் காட்டினாலும் இலங்கை ராணுவத்தின் முரட்டுகரங்கள் அதனை முறித்துப்போட்டுவிடுகிறது. அந்தவகையில் மனசை கனக்க வைக்கும் ஒரு குறும்படத்தை எடுத்ததற்காக இலங்கை தமிழ் இளைஞர் ஒருவரை முப்பத்திமூன்று நாட்கள் சிறைக்குள் தள்ளி இம்சித்திருக்கிறது இலங்கை ராணுவம். அந்த இளைஞர் செல்வன். இலங்கையின் திரிகோணமலையை சொந்த ஊராக கொண்ட இவர் 'மண்', 'காதல் கடிதம்' போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இந்த அனுபவத்தை கொண்டு 'விழி' என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். ராணுவ வீரர் ஒருவரின் குடும்பம் அவரது மறைவுக்கு பிறகு சூழ்நிலை சுனாமியால் சுக்குநூறாவதே படத்தின் கதை கரு. நிலாப்ரியனின் கதைக்கருவுக்கு திரைக்கதை வடிவம் கொடுத்து வசனம் எழ…

    • 5 replies
    • 1.3k views
  20. திருஷா கனவான்களே!!! ஒருகணம் நெஞ்சை இறுக்கிப் பிடித்துக் கொண்டு .... பாருங்கள்!!! ...

  21. இதயம் தொட்ட இசை இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், திரைப் பாடல்களின் மூலமாகவேதான் நமது பெரும்பாலான உணர்வுகளை அனுபவித்து முடிக்கிறோம். நம் ஜீவனுடன் ஒன்றிய அப்படிப்பட்ட பாடல்களை நமக்கு வழங்கிய பல அற்புதமான இசையமைப்பாளர்களுடனும், அவர்களின் பாடல்களுடனும்தான் இந்தத் தொடரில் பயணிக்கப்போகிறோம். தவிர, இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், திரைப்படங்கள் என்று மேலும் திரையுலகம் சார்ந்த பல சுவாரஸ்யமான விஷயங்களையும் இந்தத் தொடரில் அலசப்போகிறோம். தமிழ் மட்டுமல்லாமல், ஹிந்தி, ஆங்கிலம் என்று பல பாடல்களையும் பார்க்கப்போகிறோம். மனிதர்களை இணைக்கும் கலை வடிவங்களில் இசையே முதன்மையானது என்ற வகையில், இனி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பாடலை எடுத்துக்கொண்டு, அப்பாடலின் மூலம் பெருகும் இசையை …

  22. [size=4]நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று சென்னையில் கவர்ச்சி மழை கால் வைத்தது.அது வேறு யாருமல்ல ஸ்ரேயா. இம்முறை கன்னடம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகும் ‘சந்திரா’ படத்திற்காக வருகை தந்தார். அப்போது ஸ்ரேயாவிடம் கேள்விகணைகள் தொடுக்க… ஒவ்வொரு கேள்விக்கும் தயங்காமல் பதில் அளித்தார்![/size] [size=4]‘சந்திரா’ படத்தில் உங்கள் கதாபாத்திரம் என்ன?” “நான் இந்தப் படத்தில் மைசூர் ராஜா வம்சத்தின் கடைசி இளவரசியாக நடிக்கிறேன். இந்தப் படத்தின் இயக்குனர், எழுத்தாளர் ரூபா ஐயர் ஏற்கனவே சாதனைப் பெண் இயக்குனர். இவரது படங்கள் ஆழமானவை! இந்தியன் பனோரமா பிரிவில் தேர்வு செய்யப்பட்டவை. இந்தப் படத்தில் வாழ்ந்து முடித்த ராஜாவம்சத்தின் இன்றைய இளைய தலைமுறை வாரிசுகள் எப்படி வ…

    • 0 replies
    • 758 views
  23. மாஸ் ப்ளஸ் கிளாஸ் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸின் 'ஏழாம் அறிவு’ படத்தை பற்றி அவரே கூறும் தகவல்கள். ''140 நாட்கள் ஷூட்டிங்... நீங்க கற்பனையே பண்ண முடியாத கலர்ஃபுல் கனவை நனவாக்கிட்டோம். அர்த்தம் உள்ள பிரமாண்டம்னு சொல்லலாம். உதயநிதி ஸ்டாலின் அதற்குப் பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார். 'ஏழாம் அறிவு’ படத்தின் ஸ்பெஷல் என்னன்னா, இதில் பீரியட் ஃபிலிமையும் சயின்ஸ் ஃபிக்ஷனையும் கலந்து இருக்கேன். தமிழ் ஆடியன்ஸுக்கு நிச்சயம் இந்தப் படம் பெரிய ஆச்சர்யம் கொடுக்கும். ஒவ்வொரு தமிழனுக்கும் 'நான் யார் தெரியுமா?’னு பெருமையா நினைக்கவைக்கிற படமா இருக்கும். ஓவர் பில்ட்-அப் எதுவும் கொடுக்கலை. 'ஏழாம் அறிவு’ வந்தா 'கஜினி’ எல்லாம் ஓரமா ஒதுங்கி நிக்கும். நான் இவ்வளவு நம்பிக்கை யாப் பேசும் அளவுக்குப் பி…

  24. இது ஆண்மையா?பிரபு தேவா, பிரகாஷ் ராஜை வெளுத்த மன்சூர்! ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 26, 2010, 15:46[iST] மனைவியை ஒதுக்குவதா ஆண்மை? - பிரபு தேவா, பிரகாஷ் ராஜை வெளுத்த மன்சூரலிகான் மனைவியை ஒதுக்குவது ஆண்மையாகாது. பிரபு தேவா, பிரகாஷ் ராஜ் போன்ற பிரபலமானவர்கள் இந்த விஷயத்தில் இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாய் இருக்கக் கூடாது என்று மன்சூரலிகான் கூறினார். சென்னையில் நடந்த ஆண்மை தவறேல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில், "மனைவிகளை ஒதுக்குவது இப்போதெல்லாம் பேஷனாகிவிட்டது. சசி தரூர் இரண்டாம் திருமணம் செய்தார். அவரிடம் இருந்து தொடங்கி பிரகாஷ்ராஜ், பிரபுதேவா வரை வந்து நிற்கிறது. கணவர்கள், மனைவிகளை நேசிக்க வேண்டும். பிரபலமானவர்களின் நடவடிக்கைகள் இளை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.