Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஏ.ஆர் ரஹ்மான், நடிகை ஸ்ரீதேவி ஆகியோருக்கு தேசிய விருது! பகிர்க படத்தின் காப்புரிமைMOM ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் கடந்தாண்டு உருவான டு லெட் (TOLET) திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று புதுடெல்லியில் 65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில், சிறந்த தமிழ் மொழி திரைப்படமாக டு லெட் திரைப்படம் அறிவிக்கப்பட்டது. படத்தின் காப்புரிமைTO LET இயக்குநர் ஷேகர் கபூர் தலைமையிலான தேர்வு குழுவினர் அறிவிப்புகளை வெளியிட்டனர். சென்னையில் வாழ…

  2. இது பில்லா படத்தில வார டயலாக்........ படம் பாத்த உறவுகள் படத்த பற்றி சொல்லுங்களன்

  3. பெரும்பாலான கலைஞர்கள் உணர்ச்சிப்பூர்வமானவர்கள். நடிகர் சங்கத்தில் நுழைய மாட்டேன் என்று சபதம் செய்த சிவாஜி முதல் பெரிய ஹீரோக்களுடன் மோதும் சேட்டன் ‘திலகன்’ வரை எல்லோருமே எதிர்வினையாற்றுவதில் வல்லவர்கள் தான். வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ளும் நடிகர்களும் இதில் அடக்கம் தான். அந்த வகையில் ஆரம்பத்தில் இருந்தே உணர்ச்சிப் பூர்வமான நடிகராக திகழ்ந்தவர் வடிவேலு. காளி மார்க் போன்ற உள்ளூர் குளிர்பான நிறுவனங்கள், பெப்சி/கோக்ககோலா போன்ற அந்நிய நிறுவனங்களால் ஒழித்துக்கட்டப்பட்டதை மதுரை வட்டார மக்கள் அறிவர். மதுரை மண்ணில் இருந்து வந்தவர் என்பதாலோ என்னவோ சில நிமிட விளம்பரளுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் தர அவர்கள் முவந்தும், நடிக்க மறுத்தவர் வடிவேலு. இம்சை அரசன் 23-ம் புலிகேசியில் அக்…

  4. மு.நியாஸ் அகமது, அறவாழி இளம்பரிதி பிபிசி தமிழ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Dinodia Photos ரஜினி தன் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்து இன்றோடு (டிசம்பர் 31) ஓராண்டாக போகிறது. அவரது ரசிகர்களின் பல தசாப்த காத்திருப்புக்குப் பின் சென்றாண்டு இதே நாளில்தான் ரஜினி தான் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். "எனது அரசியல் பிரவேசம் உறுதி. இது காலத்தின் தேவை" என்று அவர் அப்போது பேசி இருந்தார். அதுமட்டுமல்ல, "ஆன்மிக அரசியல்" …

  5. LIFE OF PIE இல் பொம்பே ஜெயசிறி பாடிய தமிழ் பாடல் ஒஸ்காருக்கு நியமிக்கபட்டிருக்கு.பாடலை எழுதியதும் அவர்தான் . LIFE OF PIEபல விருதுகளுக்கு நியமனமாகியிருக்கின்றது ,சிறந்த படம் உட்பட .

  6. தித்திப்பான தெய்வமகள் முதல்...திகிலான நாகினி வரை...2016ன் ஹிட் லிஸ்ட் சீரியல்கள்! #2016Rewind 2014...2015...2016னு வருடங்கள் நிற்காம ஓடி 2017ம் ஆண்டும் பிறந்துவிட்டது. ஆனால், ’சின்னத்திரை’ எனப்படும் டிவி உலகின் சீரியல்களுக்கு வருஷக் கணக்கெல்லாம் இல்லவே இல்லை. அந்த வகையில் 2016 ஆம் ஆண்டில் சீரியல் ரசிகர்களின் மத்தியில் சக்கை போடு போட்ட சில ஹிட் சீரியல்களின் ஒரு சிறு பார்வை இங்கே உங்களுக்காக! தெய்வமகள்: ’சத்யா - பிரகாஷ்’ ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும் அளவிற்கு சன் டி.வியின் இந்த சீரியலின் ரீல் ஜோடிக்கு பட்டிதொட்டியெங்கும் ஃபேன்ஸ் அதிகம். அதைவிட முக்கியமாக ஜெய்ஹிந்த் விலாஸ் குடும்பத்தினரின் கண்களுக்குள் விரலை விட்டு ஆட்டும் வில்லிய…

  7. 60 வயது மாநிறம் திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர் ராதாமோகன். ஆனால், சமீபமாக இவர் ஒரு ஹிட் கொடுத்து ரீஎண்ட்ரி ஆக மிகவும் முயற்சி செய்து வருகின்றார். இப்படி ஒரு நிலைமையில் தான் சில வருடங்களாக விக்ரம் பிரபுவும் உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கியுள்ள படமே 60 வயது மாநிறம், இவர்கள் இருவருக்கும் அந்த வெற்றி கிடைத்ததா? பார்ப்போம். கதைக்களம் விக்ரம் பிரபு தன் அப்பா பிரகாஷ்ராஜை பார்க்க மும்பையில் இருந்து சென்னை வருகின்றார். பிரகாஷ்ராஜுக்கு தன்னையே யார் என்று தெரியாத அளவிற்கு மறதி உள்ளது. அதை தொடர்ந்து ஹோமில் இருக்கும் தன் அப்பாவை துணி எடுக்க அழைத்து செல்கின்றார் விக்ரம் பிரபு. அப்போது த…

  8. குருவியார் பதில்கள் குருவியாரே, ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்ள என்ன தகுதி வேண்டும்? (உமைய கணேஷ், மாயாகுளம்) சிவப்பு தோலுடன், 6 அடி உயரத்தில், இந்தி பேச தெரிந்தவராக இருக்க வேண்டுமாம்! *** விஜய் நடிக்கும் ‘கத்தி’ எப்படி இருக்கும்? (எச்.பகதூர், சென்னை) ‘பஞ்ச்’ வசனங்களுடன் ரொம்ப கூர்மையாக இருக்கும்! *** குருவியாரே, ஷங்கர் டைரக்டு செய்த முதல் படம் எது, அவர் யாரிடம் உதவி டைரக்டராக பணியாற்றினார்? (எஸ்.சந்திரசேகரன், முதியம் பாளையம்) ஷங்கர் டைரக்டு செய்த முதல் படம், ‘ஜென்டில் மேன்.’ எஸ்.ஏ.சந்திரசேகரன், பவித்ரன் ஆகிய இருவரிடமும் அவர் உதவி டைரக்டராக பணிபுரிந்தார்! *** ‘ராமானுஜன்’ படத்தில் அம்மா வேடத்தில் நடித்த சுஹாசினி, தொடர்ந்து அம்மா வேடங்களில் நடிப்பாரா? (ஆர்.பிரபு, க…

  9. இப்பாட்டை நான் மிகவும் ரசித்தேன். யாழ்கள ரசிகர்களும் இதை தரவிற்க்கம் செய்து பார்த்துக் கேட்டு மகிழ்வுறலாம்! http://rapidshare.com/files/51864168/Venni...n_kaadhalan.avi

  10. சின் நடித்த இந்தி `கஜினி’ படம் வசூலில் சாதனை நிகழ்த்தியுள்ளது. இப்படத்தில் அமிர்கானுடன் அசின் ஜோடி சேர்ந்ததன் மூலம் இந்தி திரையுலகில் பிரபலமானார். அங்குள்ள முன்னணி நடிகைகளை வீழ்த்தி முதல் இடத்தை பிடித்துள்ளார். ஓம் சாந்தி ஓம் படத் தில் நடித்ததன் மூலம் தீபிகாபடுகோனே இந்தி திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார். ஒரு படத்திலேயே உச்சிக்கு போனார். படங்கள் குவிந்தது. ஆனால் அவர் நடித்த படம் தோல்வி அடைந்ததாலும் அசின் வரவாலும் மார்க்கெட் சரிந்தது. இந்தி நடிகைகள் அசின் மேல் பொறாமையில் உள்ளனர். அவரை ஒப்பந்தம் செய்யவேண்டாம் என பட கம்பெனிகளையும் முன்னணி ஹீரோக்களையும் மறைமுகமாக நிர்பந்திக்கின்றனர். ஆனாலும் அசின் மார்க்கெட்டை கவிழ்க்க முடியவில்லை. இந்த நிலையில் அசினுக்கு தீப…

    • 0 replies
    • 1.4k views
  11. ரஜினி மகள் சவுந்தர்யா தியாகராய நகரில் ‘ஆக்கர் ஸ்டூடியோ’ என்ற நிறுவனத்தை தொடங்கி சினிமா கிராபிக்ஸ், அனிமேஷன் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். உலகளவில் ‘சுல்தான் தி வாரியா’ படத்தையும் ரிலீஸ் செய்ய உள்ளார். சினிமா தயாரிப்பிலும் இறங்கி உள்ள இவர், வெங்கட்பிரபு இயக்கும் ‘கோவா’ படத்தை தயாரித்து வருகிறார். ரஜினி சவுந்தர்யாவுக்கு திருமணம் செய்து வைத்து விட முடிவு செய்துள்ளார். மாப்பிள்ளை பெயர் அஸ்வின். சென்னையில் கட்டுமான தொழில் செய்யும் ராம்குமார் என்பவரின் மகன். அமெரிக்க ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். முடித்துள்ளார்.. தற்போது தந்தையுடன் கட்டுமான நிர்வாக பணிகளில் கவனம் செலுத்துகிறார். திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி பிப்ரவரி 17ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. …

  12. சினிமாவுக்காக காதலியை இழந்தேன்: ஆர்யா மனம் திறக்கிறார் உள்ளம் கேட்குமே படத்தின் மூலம் தமிழ்ப்பட உலகில் காலடி எடுத்து வைத்தவர் ஆர்யா. இந்த படம் வெளியாவதற்கு முன்பே இவர் நடிப்பில் வெளிவந்த `அறிந்தும் அறியாமலும்' படம் இவருக்கு தனி அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது. `ஒரு கல்லூரியின் கதை'யில் வித்தியாசமான வேடம் ஏற்றார். அடுத்து `கலாபக்காதலன்', `பட்டியல்', படங்கள் திரைக்கு வர தயாராகி வருகின்றன. கவுதம் மேனன், ஜீவா போன்ற பிரபல டைரக்டர்களே இவரை வைத்து படம் எடுக்க தயாராக இருக்கிறார்கள். தமிழ்ப்பட உலகின் முக்கிய கதாநாயகர்கள் வரிசையில் இடம் பிடித்துள்ள ஆர்யாவிடம் அவர் கடந்து வந்த பாதை பற்றி கேட்டபோது... "என் அப்பா ஓட்டல் வைத்து நடத்துகிறார். படிப்பதற்காக கேரளாவில் இருந்…

    • 2 replies
    • 1.4k views
  13. பாலியல் தொழிலாளி, பாலியலை தூண்டும் படங்களில் நடிக்கும் நடிகை என யாராக இருப்பினும் அவர்களின் சமூக அந்தஸ்து அவர்கள் புழங்கும் இடங்கள், பண பலம், வர்க்க பலம் ஆகியற்றை முன்னிட்டே கட்டமைக்கப்படுகிறது. ஷகிலா பாலியலை தூண்டும் படங்களில் நடித்தவர். விரும்பி அல்ல, ஆரம்பகால நிர்ப்பந்தங்களால். ஆனால் நீலப்படம் அளவுக்கு அவள் கீழிறங்கவில்லை. ஷகிலாவின் இன்றைய சமூக அந்தஸ்து எப்படிப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும். படங்களிலும் அவரை பாலியல் நகைச்சுவைக்கு பயன்படும் போகப் பொருளாகவே பயன்படுத்துகிறார்கள். தூள், பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அவரை சினிமா விழாக்களுக்கு அழைப்பதற்குக்கூட இங்கு ஆளில்லை. எனில் சினிமா தாண்டிய நிகழ்வுகளில் பார்வையாளராகக்கூட அவரை கற்பனை …

  14. [size=4] சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி, இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையைப் பெற்ற எந்திரன் - தி ரோபோ, இப்போது ஜப்பானைக் கலக்கி வருகிறது. [/size] [size=3] [size=4]இந்தப் படத்துக்கு ஜப்பானில் கிடைத்துள்ள ஆதரவு உலகையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது. ரோபோ என்ற மனித எந்திரங்கள் உற்பத்தியில் உலகின் முதன்மை நாடாகப் போற்றப்படும் ஜப்பானில், ரஜினியின் ரோபோ திரைப்படம் வெளியாகியுள்ளதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி வருகின்றனர் அந்நாட்டு மக்கள்.[/size] [/size] [size=3] [size=4]ஆரம்பத்தில் இந்தப் படம் அங்கு சில திரைப்பட விழாக்களில் இரண்டு மணி படமாக எடிட் செய்யப்பட்டு வெளியானது.[/size] [/size] [size=3] [size=4]அங்கு…

  15. Started by pepsi,

    http://www.oruwebsite.com/movies/thamaraparani1.html

    • 0 replies
    • 1.4k views
  16. எச்சரிக்கை ஹொலி வூட் படம்கள் அதிலும் action படம்கள் விரும்பி பார்ப்பவர்களுக்கானது மூன்று பாகங்களை பற்றி பார்க்க போகும் முன் படத்தின் முக்கியமான நான்கு கதாபாத்திரங்களை பற்றி பார்த்து விடுவோம். சாதாரண மனிதன்,வாம்பயர்(Vampire - இரத்தகாடேரிகள்),Werewolf(மனித ஓநாய்) மற்றும் லைகன்(Lycans – ஓநாய் மனிதன்).சாதாரண மனிதனை பற்றி சொல்ல தேவையில்லை. இதில் வாம்பயர்கள் என்பவர்கள் இரத்தத்தை உறிஞ்சுபவை.பார்க்க மனித வடிவில் இருப்பவை. இரத்தத்தை உறிஞ்ச இரண்டு கொடூர பற்கள் இருக்கும். இயற்கை மரணம் கிடையாது. இரவில் மட்டுமே வெளியில் உலவுபவர்கள்.சூரியஒளி பட்டால் இறந்து விடுவார்கள். இந்த வாம்பயர்கள் சாதாரண மனிதனை கடித்தால் வைரஸ் பரவி அவர்களும் வாம்பயர்களாக மாறி விடுவார்கள். அடுத்து Wer…

  17. ஆண்களின் நட்பு திருமணத்துக்குப் பிறகும் தொடர்வது சாத்தியமா? நட்புக்கும் திருமண / காதல் வாழ்க் கைக்கும் இருக்கும் முரண்களைத் தீர்க்கவே முடியாதா? இந்தக் கேள்விக் கான பதில்தான் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. வாசுவும் (சந்தானம்) சரவணனும் (ஆர்யா) பால்யம் முதலே நண்பர்கள். இருவரில் வாசுவுக்குக் கல்யாணம் நடக்கிறது. சரவணன் செய்யும் முட்டாள் தனமான குறும்புகளால் வாசுவின் மனைவி செல்லம்மா (பானு) எரிச்சல் அடைகிறாள். சரவணனுடனான நட்பை வெட்டிவிட்டு வந்தால்தான் தாம்பத்திய வாழ்க்கை என்கிறாள் செல்லம்மா. சரவணனுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்பது வாசுவின் கணக்கு. சரவணன் ஐஸ்வர்யாவைக் (தமன்னா) கண்டதுமே காதலில் விழுகிறான். ஆனால் ஐஸ்வர்யா, சரவணனைப் பிடிக்…

    • 0 replies
    • 1.4k views
  18. பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நாராயணபுரி ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமத்துக்கு இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது வழங்கும் விழா தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் விருதுகளை வழங்கினர். விருதினை ஏ.ஆர்.ரஹ்மானும், நாராயணபுரி ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமம் சார்பில் சுவாமி வியாப்தானந்தாவும் இணைந்து பெற்றுக் கொண்டனர். விருதில் | 5 லட்சமும், பாராட்டுப் பத்திரமும் அடங்கும். சத்தீஸ்கரின் நாராயணபுரியில் உள்ள ராமகிருஷ்ண ஆஸ்ரமம் அம்மாநிலத்தில் உள்ள மலைவாழ் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றியதற்காக விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. தனது இனி…

  19. செவாலியர் விருது பெறுகிறார் நந்திதா தாஸ் 18 ஏப்ரல் 2011 நடிகையாக இருந்து இயக்குராக மாறியவர் நந்திதா தாஸ். உள்ளுர் விருது முதல் வெளிநாட்டு விருதுகள் வரை பல பெற்ற நந்திதாவுக்கு மேலும் ஒரு கௌரவம் கிடைத்திருக்கிறது. இந்தியா-பிரான்ஸ் நாடுகளுக்கு இடையேயான சினிமாவை மேம்படுத்தியதற்காக பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியர் விருது வழங்கி நந்திதா தாசை கவுரவித்துள்ளது பிரான்ஸ் அரசு. தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால், விஸ்வ துளசி போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், உருது என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த பயர், எர்த், பவந்தர் உள்ளிட்ட பல்வேறு படங்கள் நந்திதா தாஸ்க்கு பெயர் பெற்று தந்தன.…

  20. நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் இன்று நடந்தது. தலைவராக சரத்குமார் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார். மற்ற நிர்வாகிகளை தேர்ந்து எடுக்க ஓட்டுப்பதிவு நடந்தது. தியாகராய நகர் அபிபுல்லா ரோட்டில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தில் காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. நடிகர் சங்கத்தில் உறுப் பினராக உள்ள நடிகர்-நடிகைகள் மற்றும் நாடக நடிகர்- நடிகைகள் ஓட்டுப் போட்டனர். மொத்தம் 1928 ஓட்டுகளும், 595 தபால் ஓட்டுகளும் உள்ளன. எம்.கே.வி.ராஜாமணி தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்தினார். ஆண் வாக்காளர்களும், பெண் வாக்காளர்களும் தனித்தனி வரிசையில் நின்று ஓட்டுப் போட்டனர். இதற்காக அங்கு சாமியானா பந்தல் போடப்பட்…

  21. இக்கட்டுரை ஆசிரியர் ஷோபா சக்தி ஈழத் தமிழர். பிரான்சில் வசிப்பவர். ஈழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு அதன் செயல்பாடுகளில் மனம் கசந்து பிரான்ஸ் சென்றவர். எழுத்தாளர். இவரது 'கொரில்லா' மற்றும் 'ம்' நாவல்கள் தமிழ் இலக்கிய சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. சிங்கள பேரினவாதத்துடன் ஆயுத குழுக்களின் அபாயத்தையும், ஈழத் தமிழர்களின் சாதீய கட்டுமானத்தையும் விமர்சனத்துக்குள்ளாக்க தயங்காதவர். இவரது இந்த கட்டுரை சீமானின் 'தம்பி' திரைப்படத்தை குறித்தது என்ற வகையில் ஒரு குறிப்பிட்ட கால அளவை, எல்லையை கொண்டது. ஆயினும் ஷோபா சக்தி 'தம்பி' யை முன்வைத்து பேசியிருக்கும் தமிழ் சினிமா குறித்த புரிதல், அதன் போக்கு, வணிக நோக்கம் மற்றும் அதன் அரசியல் எல்லா காலத்திற்குமானது என்பது…

  22. இரண்டு பேரை காதலித்தேன் – அமலா பால் நடிகை அமலாபால் ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:– அனகா என்ற பெயரில் சினிமாவில் அறிமுகமானேன். அந்த பெயரை வைத்து அழைக்க கஷ்டமாக உள்ளது என்றனர். அதன் பிறகு அமலாபால் என மாற்றினேன். அது ராசியாக அமைந்தது. நிறைய பட வாய்ப்புகள் வந்தன. பள்ளியில் படித்தபோது ஒரு பையனை பிடித்தது. அது காதலா? என்று புரியவில்லை. அவனை அடிக்கடி பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்று ஆசைப்பட்டேன். கொஞ்ச நாள்தான் அந்த ஈர்ப்பு இருந்தது. கல்லூரிக்கு போனதும் இன்னொருவன் மேல் காதல் வந்தது. அறிவு முதிர்ச்சி இல்லாததால் அது காதலா? கவர்ச்சியா? என்று உணர முடியவில்லை. இப்போது அந்த காதலும் போய் விட்டது. எனக்கு கணவராக வருபவர் எல்லோருக்கும் உதவுபவராக இருக்க வேண்டும். அடுத்தவர் …

  23. சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத் தலைவராக கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்த சத்தியநாராயணா திடீரென நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார். ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி 1996ம் ஆண்டு முதலே இருந்து வருகிறது. இதுவரை இதற்குத் தெளிவான பதில் எதையும் ரஜினி தரவில்லை. ஆனால் சமீப காலமாக ரஜினி ரசிகர்கள், தங்களது தலைவர் அரசியலுக்கு வந்தே தீர வேண்டும் என நெருக்க ஆரம்பித்துள்ளனர். விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், ஆந்திராவில் சிரஞ்சீவி என பல நடிகர்களும் அரசியலில் குதித்து கலக்கிக் கொண்டிருக்கும்போது நாம் மட்டும் ஒதுங்கியிருப்பது சரியல்ல என்று அவர்கள் ரஜினியை வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு உச்சகட்டமாக கோவையில் ரஜினி ரசிகர்கள் தனிக…

  24. கமலுக்கு சாதனையாளர் விருது மும்பையிலுள்ள யுஎப்ஓ டிஜிட்டல் சினிமா நிறுவனம் கமல்ஹாசனுக்கு விருது வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான வாழும் சாதனையாளர் விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்படுகிறது. வரும் 28 ஆம் தேதி மும்பையில் நடைபெறும் விழாவில் இவ்விருது வழங்கப்படுகிறது. http://www.tamilvanan.com

  25. சிரஞ்சீவி- நயன்தாரா திருமணம்!! சிரஞ்சீவி- நயன்தாரா திருமணம்!! சிரஞ்சீவி, விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், நயன்தாரா ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பின் ஒளிப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. சுரேந்திர ரெட்டி இயக்கத்தில் வரலாற்றுப் படமாக உருவாகி வரும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. மல்ட்டி ஸ்டா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.