வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
ஈழப்போரின் சாயல்கொண்ட போர் அவலங்கள் ரதன் மதிய உணவிற்காக விடுதி சாப்பாட்டுக் கூடத்துக்குச் செல்லும் போது அந்த ஹெலிகப்ரரைக் கண்டேன். எமது பாடசாலை விளையாட்டு மைதானத்தை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தது. எமது பாடசாலைக்கு ஏன்? என்ற கேள்வி மனதினுள் எழ மைதானத்தையொட்டியுள்ள பாதையின் ஊடாக உணவு மண்டபத்தை அடைந்தபோது சாப்பிடுவதற்கான மூன்றாவது மணியும் அடித்துவிடவே உள்ளே சென்றுவிட்டேன். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது மைதானத்துக்குள் இறங்கிய ஹெலியில் இருந்து இராணுவ அதிகாரிகள் இறங்கினார்கள். எனது சக மாணவர்கள் மத்தியில் இவர்கள் இங்கு ஏன் என்ற கேள்விகள் எழுந்தபோதும் இலகுவாக எங்களுக்கு விடையும் கிடைத்துவிட்டது. எமது …
-
- 2 replies
- 1.1k views
-
-
தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியிருக்கும் படம் ‘3’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கொலை வெறி பாடலின் வெற்றியினைத் தொடர்ந்து இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் 6-ல் ஈஸ்டர் பண்டிகையையொட்டி வெளியிட முடிவு செய்துள்ளனர். http://123tamilcinema.com/2012031114403.html
-
- 0 replies
- 695 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் நீண்ட காலத்திற்குப் பிறகு கிராமத்துப் பின்னணியில் அமைந்த ஒரு கதையில் நடித்திருக்கிறார் சிம்பு. 2019ல் வெளிவந்த 'வந்தா ராஜாவாத்தான் வருவேன்' படத்திற்குப் பிறகு சிம்பு நடித்து வெளிவரும் படமும் இதுதான். திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் பெரியசாமியின் (பாரதிராஜா) பெரிய குடும்பத்தில் வரும் பிரச்சனைகளும் அந்தப் பிரச்சனைகளை அவருக்குத் துணையாக இருக்கும் ஈஸ்வரன் (சிலம்பரசன்) எப்படித் தீர்க்கிறார் என்பதும்தான் கதை. ஒரு பெரிய குடும்பம் இருப்பதும் அதில் தீர்க்கவே முடியாதோ என்று சொல்லும்வகையில் பிரச்சனைகள் வருவதையும் வைத்து பல வெற்றிப் படங்கள் வெளியாகியிருக்கின்றன. ஒரு சிறிய பிரச்சனையில் …
-
- 1 reply
- 512 views
-
-
உங்களுக்கு பிடித்த முதல் 10 நடிகைகள். எங்கே உங்கள் விருப்பத்தையும் வரிசை படுத்துங்கள் பார்க்கலாம்.
-
- 22 replies
- 5k views
-
-
படங்களில் வில்லன் எவ்வளவு கெட்டவனாக நடித்தாலும் நமக்கு சில வில்லன்களை அவர்களின் நடிப்புக்காக பிடிக்கும். அவ்வாறு உங்களுக்கு பிடித்த வில்லன் நடிகர்களை இங்கு பகிர்ந்துக்கொள்ளுங்கள் எனக்கு நம்பியார் ஐ வில்லனாக பிடிக்கும். நிஜவாழ்க்கையிலும் அவர் மிக நல்லவர் என்று கேள்வி பட்டிருக்கிறேன்.அத்தோடு பிரகாஸ்ராஜையும் பிடிக்கும். இதோ சில வில்லன்கள். என் நினைவுக்கு எட்டியவரையில்: பி.எஸ்.வீரப்பா எம்.என்.நம்பியார் எம்.ஆர்.ராதா அசோகன் ஆர்.எஸ்.மனோகர் பாலாஜி ஜஸ்டின் கே.கண்ணன் (பழைய) சிறிகாந் எம்.ஆர்.ஆர்.வாசு ராதாரவி செந்தாமரை ரகுவரன் ஆனந்தராஜ் நாசர் பொன்னம்பலம் 'மகாநதி'சங்கர் பிரகாஸ்ராஜ்
-
- 23 replies
- 3.5k views
-
-
உடனே ஒரு தற்காப்புக் கலை கத்துக்கணும் பாஸ்! ஏன்னு கேளுங்களேன்..!? 'களரி' விமர்சனம் பயந்த சுபாவம் கொண்ட ஒருவன் தன் தங்கச்சிக்கு நேர்ந்த கொடுமையால் வில்லனைப் பழிவாங்கும் மாடர்ன் பாசமலர் கதைதான் களரியின் ஒன்லைன். ரத்தம், வெடி சத்தம் என்று எதற்கெடுத்தாலும் பயந்து மயங்கும் அப்பாவி மளிகைக் கடை ஓனராக முருகேசன் (கிருஷ்ணா). முருகேசனின் தங்கை தேன்மொழி (சம்யுக்தா மேனன்) அப்படியே அண்ணனுக்கு நேரெதிர். ரவுடிகளை செருப்பால் அடிக்கவும், தவறு செய்தவர்களை எதிர்த்துப்பேசவும் துளியும் தயங்கமாட்டார். குடிகார அப்பா மாரி (எம்.எஸ். பாஸ்கர்) வீட்டைக் கவனிக்காமல் வீட்டிலிருக்கும் பொருள்களையே விற்று குடிக்கும் அளவுக்குப் பொறுப்பில்லாமல் இருப்பத…
-
- 0 replies
- 1k views
-
-
உடம்பு எப்படி இருக்கு? - விமர்சனம் ஞாயிறு, 30 செப்டம்பர் 2007( 14:44 IST ) Webdunia .com டாக்டர் ராஜசேகர், ஷம்விருதா, ரகுவரன், கலாபவன் மணி, பானுசந்தர், முமைத்கான் நடிப்பில் மதுவின் ஒளிப்பதிவில் சின்னாவின் இசையில் செல்வாவின் வசனத்தில் ஜீவிதா ராஜசேகர் இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஆண்டாள் ஆர்ட்ஸ். ராணுவத்தில் மேஜராக இருக்கும் டாக்டர் ராஜசேகர் விடுமுறையில் ஊருக்கு வருகிறார். அவரது தந்தை ரகுவரன் மாநில அமைச்சர். ரகுவரன் பல தாதாக்கள் உதவியுடன் பல அதிகாரத் துஷ்பிரயோகங்கள் செய்கிறார். இதை அறிந்த மகன் அப்பாவை எதிர்த்து அரசியல் களம் இறங்குகிறார். சுயேச்சையாக நின்று அப்பாவை தோற்கடிக்கிறார். எம்.எல்.ஏ.க்கள் பலமின்றி ஆட்சியமைக்க சுயேச்சைகள் உதவியை நாடவேண்…
-
- 3 replies
- 1.6k views
-
-
-
- 4 replies
- 1.1k views
-
-
உடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா பதிந்தவர்: admin செவ்வாய், 24 மே, 2011 தியாகதீபம் திலீபன் அவர்களின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக வெளிவர இருக்கிறது. இதில் ஆணிவேர் மற்றும் பல தமிழ் படங்களில் நடித்த நடிகர் நந்தா அவர்கள் நடிக்கவிருக்கிறார். பட இயக்குனரிடம் இப் படம் குறித்தும், தான் ஏற்று நடிக்கவிருக்கும் திலீபனின் வேடம் குறித்தும் அறிந்துகொண்ட நடிகர் நந்தா அவர்கள், தன்னை வருத்தி இப்படத்தில் தத்துரூபமாக நடிகப்போவதாக சத்தியம் செய்துள்ளார். முதல் கட்டமாக தியாக தீபம் திலீபன் போல தனது உடலை மெல்லியதாக்க அவர் தனது உணவைக் குறைத்துள்ளார். அதுமட்டுமல்லாது, இறுதி 12 நாட்கள் படப்பிடிப்பின்போது, தான் உண்மையாகவே சாப்பிடாமல் நீரை மட்டும் அருந்தி படப்பிடிப்பில் கலந்…
-
- 0 replies
- 993 views
-
-
சென்னை: சென்னையில் டைரக்டர் விசு(74) உடல்நல குறைவு காரணமாக இன்று(மார்ச் 22) காலமானார். கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக, சிகிச்சை பெற்று வந்த விசு, இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். விசு தமிழ்த் திரைப்பட டைரக்டர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என பன்முகத்திறமை கொண்டவர் ஆவார். 1945-ம் ஆண்டு பிறந்த இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் மக்களிடையே பெரும் வரேவற்பு பெற்றது. இத்திரைப்படம் 1986-ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான பிலிம் பேர் விருதை பெற்றுள்ளது. தமிழின் தலைசிறந…
-
- 1 reply
- 437 views
-
-
உடுமலைப்பேட்டையில் சினிமா படப்பிடிப்பின் போது திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் காயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக விஜய் மற்றும் மோகன்லால் உயிர்தப்பினர். விஜய், மோகன்லால் நடிக்கும் ஜில்லா படப்பிடிப்பு இன்று உடுமலைப்பேட்டை அருகில் உள்ள திருமூர்த்தி அணைக்கட்டில் நடந்தது. அங்கு கோவில் திருவிழாவில் ஒரு பாடல் காட்சிக்காக நூற்றுக்கணக்கான நடன கலைஞர்கள் மற்றும் துணை நடிகர்–நடிகைகள் பங்கேற்று நடித்து வந்தனர். அப்போது வாண வேடிக்கைக்காக வைக்கப்பட்டிருந்த வெடிகள் வெடித்து சிதறின. இதில் துணை நடிகர்கள் 5 பேர் காயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். படப்பிடிப்பும் உனடடியாக நிறுத்தப்பட்டது. மேலும் விஜய் மோகன்லால் ஆகியோர் காயமின்றி தப்பினர…
-
- 2 replies
- 766 views
-
-
[size=2] "திரைப்படங்கள் பொழுதினைப்போக்கும் வெறும் கேளிக்கை ஊடகங்கள் மட்டுமல்ல அதன் வாயிலாக ஒரு தேச விடுதலைப்போரையும் முன்னெடுத்துச் செல்ல முடியும்” என்று இயக்குனர் இகோர் இயக்கியிருக்கும் ஈழத்தமிழருக்கானத் திரைப்படம் என்கிற முத்திரையுடன் வெளிவர இருக்கும் தேன்கூடு படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் கவிஞர் காசி ஆனந்தன், நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் இயக்குனர் செந்தமிழன் சீமான், இயக்குனர் புகழேந்தி ஆகியோர் பேசினார்கள்.[/size] [size=2] ஈழப்போர் ஏற்பட்ட காரணம், இன்றைய நிலை மற்றும் எதிர்காலத்தில் அது எவ்வாறு தொடரவேண்டும் என்பதைச் சொல்லும் படமாக தேன்கூடு படத்தை இயக்கியிருக்கிறார் இகோர். இந்தப் படத்தின் முன்னோட்டத்தினை கமலாத் திரையரங்கில் இன்று நடைபெற்ற விழாவில் இயக்க…
-
- 0 replies
- 523 views
-
-
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ரசிகர் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தின் பின்னணியில் எவ்வித அரசியல் நோக்கமும் இல்லை என விஜய் கூறியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 37 இடங்களில் விஜய் ரசிகர்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தார்கள். சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில், விஜய் கலந்து கொண்டு ரசிகர்களுடன் உண்ணாவிரதம் இருந்தார். இதற்காக சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் பந்தல்கள் போடப்பட்டிருந்தன. 'புத்தர் கடவுளாக உள்ள நாட்டில் யுத்தம் நிற்க உண்ணாவிரத போராட்டம்' என்று எழுதப்பட்ட பேனர்கள் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது, அதைப்பார்த்து பெண்கள் கதறி அழுவது போன்ற படங்களும் வைக்கப்பட்…
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழ் சினிமாவின் அனைத்து பிரிவுகளை சேர்ந்தவர்கள் மத்திய அரசு திரைவுலகினருக்கு சேவை வரி விதிப்பதை கண்டித்து வருகிற 7-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது. இதில் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். நட்சத்திரங்கள், கலைஞர்களென சினிமாவை நம்பி பிழைப்பு நடத்தும் எல்லா தரப்பினருக்கும் 12.3 சதவீதம் சேவை வரி விதித்துள்ளது. இதற்கு திரைப்பட துறையினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த வரி விதிப்பால், சாதாரண மக்களின் பொழுது போக்காக, கருதப்படும் திரைப் படம், தொலைக்காட்சி தொழிலில், ஈடுபட்டுள்ள அனைத்து பிரிவினரும், பாதிக்கப்படுவார்கள் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர். அன்றைய தினம், ஷூட்டிங், ரத்து செய்யப்பட்டு உள்ளது. உண்…
-
- 0 replies
- 470 views
-
-
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘கதகளி’ : - பொங்கலன்று வெளியாகிறது! [Sunday 2016-01-03 00:00] பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கதகளி’. பொங்கல் பண்டிகையன்று வெளியாகிறது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஷால் மாஸ் ஹீரோ இமேஜை தவிர்த்துவிட்டு, கதாபாத்திரமாக நடித்துள்ளாராம். அதுவும், இப்படத்தில் இரண்டாம் பாதியில் இடம்பெற்ற பாடல்களை, கதைக்கு ஒத்துவரவில்லை என்று விஷாலே எடுக்க சொல்லிவிட்டாராம். அந்த அளவுக்கு இப்படம் ஒரு நாவலைப் போல அமைந்துள்ளதாக கூறினார். கதகளி திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் விஷால், இயக்குநர் பாண்டிராஜ் , இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா…
-
- 0 replies
- 982 views
-
-
தாய்மார்கள் விரும்பும் குடும்பப் படம், ஆறு பாட்டு, நாலு சண்டைகள் நிறைந்த அதிரடி திரைப்படம்... என்றெல்லாம் விளம்பரங்கள் செய்வது அவுட் ஆஃப் பேஷன். கிராமத்துப் பின்னணியில் யதார்த்த படைப்பு என்றால்தான் தமிழ் சினிமாவில் மதிக்கவே செய்கிறார்கள். கலைந்த சிகையும், நாலு நாள் தாடியுமாக தேனி பக்கம் யதார்த்த ஜுரம் ஏறி அலையும் இயக்குனர்களைப் பார்த்தால் டர்ராகிறது. படம் பார்க்கிறவர்களை விடுங்கள். நடிக்கிறார்களே... எம கண்டம். ஐடி இளைஞர்கள் நாலு பேரை வாய்ப்பு தருகிறேன் என்று நாலு மாதம் கட்டாந்தரையில் உருள வைத்திருக்கிறார் ஒரு யதார்த்த இயக்குனர். பட்டினியும், கட்டாந்தரை ட்ரீட்மெண்டுமாக எஃப் சேனல் மாடல் மாதிரி ஆகியிருக்கிறார்கள் நால்வரும். துருத்திய நாக்கும், தூக்கிகட்டிய லுங்…
-
- 0 replies
- 1.9k views
-
-
கண்டேன் என்ற படத்தின் படப்பிடிப்பிலிருந்து யாருக்கும் தெரியாமல் காதலனுடன் ஓடிவிட்டார் நிம்மி என்ற புதிய நடிகை.அந்த நடிகை மீது பட அதிபர் போலீசில் புகார் செய்து இருக்கிறார்.இயக்குநர் பாக்யராஜின் மகன் சாந்தனு கதாநாயகனாக நடிக்கும் படம், ‘கண்டேன்.’ இந்தப் படத்தின் கதாநாயகிகளில் ஒருவராக நிம்மி என்பவர் நடித்து வந்தார்.ஹைதராபாத் விமான நிலையத்தில் 2 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அந்த 2 நாட்களும் நிம்மி படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தார்.மூன்றாவது நாள் படப்பிடிப்பின்போது, நிம்மியை காணவில்லை. படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவர் திடீரென்று மாயமாகி விட்டார். இதனால் படப்பிடிப்பு குழுவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. நிம்மி இல்லாததால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. விசாரித்ததில், …
-
- 0 replies
- 853 views
-
-
உண்மையான உணர்வு இருந்தால் அசினுடன் நடிப்பாரா விஜய் - ராஜபக்ஷே! நடிகை அசின் இலங்கை சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட சம்பவம் மற்றும் ராஜபக்ஷேவின் மனைவியுடன் சேர்ந்து யாழ்பாணம் சென்ற சம்பவத்தால் தமிழ் திரையுலகம் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அசின் நடித்த படத்தை திரையிட விட மாட்டோம், அசினை தமிழ் சினிமாக்காரர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று முழக்கங்கள் போட்டும் காவலன் எந்த தடையும் இல்லாமல் வெளியாகி வெற்றியும் பெற்றது. இந்நிலையில் நடிகர் விஜய் இலங்கையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து சமீபத்தில் நாகப்பட்டினத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினார். அப்போது இலங்கை அரசுக்கு எதிராக கடுமையாக பேசினார். இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்…
-
- 0 replies
- 1.1k views
-
-
உண்மையான பான் இந்திய படம் பொன்னியின் செல்வன் : பிரபலங்கள் பேச்சு! மின்னம்பலம்2022-07-09 பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் படமாக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம்பிரபு, பிரகாஷ்ராஜ், ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து இந்திய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். முதல் பாகம் …
-
- 22 replies
- 2.5k views
- 2 followers
-
-
திரண்ட புஜங்களும், தொங்குகிற பூணூலும், ஆவேசப் பார்வையுமாக ரங்கராஜ நம்பி ஒரு பக்கம். நடப்பதற்குக்கூட நவீன கருவிகள், கையில் செல்பேசி, பறக்கும் பைக் என விஞ்ஞானி கோவிந்த ராமசாமி ஒருபக்கம். என்ன சொல்ல வருகிறார் கமல்? படத்திற்கான விளம்பரம் தொடங்கிய நாளிலிருந்து தொடங்கிவிட்டது சந்தேகம். பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்குப் பின்னர் (படத்தைப் பார்க்காமலேயே) வைணவர்கள் மனம் புண்படும் படி இருக்கிறது என்று வழக்குப் போட்டு விட்டார்கள் வைகுண்டதாசர்கள். இப்படி சர்ச்சைகள் சூழப் பிறந்த தசாவதாரம் படத்தை பார்க்காமல் நாமும் அரைகுறைத் தனமாக பேசக்கூடாது என்பதால் முதலில் கதை... கிருமி கண்ட சோழன் கோவிந்த ராமசாமியும், (விளக்கம் படத்தில் காண்க) சக விஞ்ஞானிகளும் கூடி விளையாடிய க்ஷடி ளுலவோநவஉ ஆயுத வ…
-
- 0 replies
- 1.6k views
-
-
சென்னை, கும்கி, குட்டி புலி, சுந்தரபாண்டியன்,பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்ற லட்சுமி மேனன் திரை உலகில் எல்லாவற்றையும் பாசிட்டிவாக எடுத்து கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார். நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுடன் லட்சுமிமேனன் உதடுட்டுடன் உதடு வைத்து முத்தம் கொடுப்பது போல இணையதளங்களில் வெளிவந்துள்ளது இதை பார்த்த லட்சுமி மேனன் ரசிகர்கள் குடும்பபாங்கான நடித்த மேனன் இப்படி நடித்துள்ளேரே என்று ஆதங்கபட்டனர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லட்சுமிமேனன்;- நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுடன் உதட்டுடன் உதடு முத்தம் கொடுப்பது போன்று காட்சி படமாக்கபட்டது படத்தின் இயக்குநர் திரு சார் இந்த காட்சி படத்தின் கதைக்கு மிகவு…
-
- 10 replies
- 1.3k views
-
-
உதட்டைக் குதறிய கங்கணா திங்கட்கிழமை, 21 முத்தக்காட்சியில் நடித்த போது நடிகை கங்கணா ரனாவத், கதாநாயகனின் உதட்டை கடித்து காயப்படுத்தி விட்டாராம். இதனால் காயம் ஆறியதும் அக்காட்சி ஒரு வாரம் கழித்து மீண்டும் சுபமாக படமாக்கப்பட்டதாம். தமிழில் ஜெயம் ரவியுடன் தாம்தூம் படத்தில் நடித்தவர் இந்திப்பட நடிகை கங்கணா ரனாவத். இவர் தற்போது பிரபல பொலிவுட் இயக்குநர் சாய் கபீர் இயக்கத்தில் ரிவால்வர் ராணி என்ற படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் எதிர்வரும் 25 ஆம் திகதி திரையிடப்படவிருக்கின்றது.இந்தப் படத்தில் கங்கணா ரனாவத், பியுஷ் மிஸ்ரா, வீர் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பில் கதாநாயகனின் உதட்டை கோபத்தில் நிஜமாகவே கடித்து விட்டாராம் கங்…
-
- 12 replies
- 1.5k views
-
-
ஹீரோவின் உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுத்ததற்காக கால்மணி நேரம் அழுதுவிட்டு, பின்னர் அதே காட்சி சிறப்பாக வந்திருப்பதைப் பார்த்து அரை மணி நேரம் ஆனந்தமாக ஒரு நடிகை [^] சிரித்ததை முன்னெப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா.... இல்லாவிட்டால் இதோ வித்யா! வித்யா? ஆம்.. இவர்தான் அந்த ஹீரோயின். புதுமுகம்தான் என்றாலும் பழகிய முகமாக மனதில் பதியும் அளவு இயல்பான இளம்பெண். ஆறாவது வனம் படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார் வித்யா. கதையில் இப்படி ஒரு காட்சி: வித்யாவின் தாய்மாமன் போஸ் வெங்கட்டைக் கொல்ல வெறியோடு அவர்களின் கிராமத்துக்கே வருகிறார் ஹீரோ. அதாவது வித்யாவின் காதலன் இவர். அங்கே போஸ் வெங்கட்டும் சற்றுத் தள்ளி வித்யாவும் நிற்கிறார்கள். ஹீரோ அதாவது காதலன் த…
-
- 1 reply
- 1.3k views
-
-
சென்னை: ஒரு கல் ஒரு கண்ணாடிக்குப் பிறகு உதயநிதி நடிக்கும் புதிய படத்துக்கு கதிர்வேலின் காதலி என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் உதயநிதி ஜோடியாக நடிப்பவர் நயன்தாரா. சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ் ஆர் பிரபாகரன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். உதயநிதியின் பேவரைட் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவை கவனிக்கிறார். உதயநிதிக்கு கிட்டத்தட்ட இணையான வேடங்களில் பரோட்டா சூரியும் சந்தானமும் நடிக்கிறார்கள். அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்குகிறது. ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி தயாரிக்கும் படம் இது. சென்னை: ஒரு கல் ஒரு கண்ணாடிக்குப் பிறகு உதயநிதி நடிக்கும் புதிய படத்துக்கு கதிர்வேலின் காதலி என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 533 views
-
-
பாரதிராஜாவின் மகன் மனோஜ் நடித்த (தாஜ்மகால் இல்லை)வேறு படங்களின் யெர்களை யாராவது தந்து உதவுங்கள்.அவர் நடித்த படம் ஒன்றில் நல்ல பாடல் ஒன்று உள்ளது.அது இப்ப நினைவில் இல்லை.எந்தப்படம் என்றும் தெரியாது.அது தான்.நன்றி.
-
- 3 replies
- 1.3k views
-