Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. உறவு மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடத்தே ஒரு பாலமமைத்து கனடிய தமிழ் திரைப்படவரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியிருக்கிறார் திரைப்படக் கலைஞர்; திவ்வியராஜன் என்றால் அது மிகையாகாது. அல்பியன் சினிமாவில் பிற்பகல் 3:00 மணி காட்சியைப் பார்த்துவிட்டு ஈழத்து மூத்த நாடக, சினிமாக் கலைஞர் நண்பர் கே.எஸ். பாலச்சந்திரனுடன் காரிலே திரும்பி வரும்போது எங்கள் உரையாடல் உறவு படம் பற்றியதாகவே இருந்தது. அடிக்கடி செல்பேசியில் அவருக்கு அழைப்பு வருவதும் அவர் அற்புதம், அபாரம், எங்கடை கனடிய தமிழ்ப்படத்திற்கு இது ஒரு திருப்புமுனை, நல்ல எதிர்காலம் இருக்கு என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வரும்போது எனது கவனம் நெடுஞ்சாலையில் இருந்தாலும் அவரது வார்த்தைகளைக் கிரகித்துக் கொண்டேயிருந்தது. அகஸ்தியர் கை…

    • 0 replies
    • 925 views
  2. ஆர். பி. செளத்ரி வீட்டில் இன்னொரு முறை டும் டும் டும் கொட்டப்படவுள்ளது. அண்ணன் ரமேஷை தொடர்ந்து ஜீவாவும் இல்லற வாழ்வில் இணைகிறார். தயாரிப்பாளர் ஆர். பி. செளத்ரியின் கடைக்குட்டி மகன் ஜீவா. ரவிமரியா இயக்கிய 'ஆசை ஆசையாய்' படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அவரைத் தொடர்ந்து அவரது அண்ணன் ரமேசும் 'ஜித்தன்' படம் மூலம் அறிமுகமானார். அண்ணனுக்கு முன்பாகவே படத்தில் அறிமுகமான ஜீவா அவருக்கு முன்பாகவே வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 'ராம்', 'டிஷ்யூம்', 'ஈ', 'கற்றது தமிழ்' என படத்துக்கு படம் வித்தியாசமான வேடங்களை ஏற்று கலக்கி வரும் ஜீவா தற்போது 'தெனாவட்டு', 'ராமேஸ்வரம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இளம் நடிகர்களில் பிஸியாக திகழும் ஜீவாவுக்கு விரைவில் க…

    • 0 replies
    • 1.2k views
  3. உறவுகளை கொச்சைப்படுத்தும் உயிர் கனவுகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். தனிநபர் கனவு. சமுதாயக் கனவு. சுதந்திரப் போராட்டத்தை சமுதாயக் கனவுக்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்த சமுதாயக் கனவை விதைப்பதில் சினிமாவுக்கு பெரும் பங்குண்டு. அதனால்தான் வெள்ளையர் ஆட்சியில் பல திரைப்படங்கள் தடை செய்யப்பட்டன. சமீபத்தில் ‘தி டாவின்சி கோட்Õ திரைப்படத்தை தடைசெய்ய வேண்டும் என்ற பேச்சு எழுந்தது கூட இதனால்தான். எல்லா மனிதர்களிலும் மிருக உணர்ச்சி உறங்கிக் கொண்டிருக்கிறது. அது தூண்டப்பட்டால்இ அந்த மனிதனால் அவன் சார்ந்த சமூகமே சீரழியும். இது உளவியல் சொல்லும் பால பாடம். அதனால்தான் சமூகக் கனவை விதைக்கும் படைப்புகள்இ விஷத்தை விதைக்கக் கூடாது என பல அமைப்புகள் போராடி வருகின்றன. ஆனாலும் சமீபகா…

    • 21 replies
    • 9.2k views
  4. உறியடி - திரை விமர்சனம் சாதித் தலைவர்களின் மனதில் எப்போதும் கனன்றுகொண்டிருக்கும் அரசியல் வேட்கையையும் சுயநலத்தையும் தோலுரித்துக் கட்ட முயன்றிருக்கும் படம் ‘உறியடி’. இறந்துபோன சாதித் தலைவர் ஒருவருக்குச் சிலை வைப்பதில் கதை தொடங்குகிறது. சிலை வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் மறுப்பு தெரிவிக்கிறார். உடனே அரசியல் கட்சி தொடங்கத் திட்டமிடுகிறார்கள் சாதிச் சங்கத்தினர். சங்கத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ள மைம் கோபி, ஒரு பொறி யியல் கல்லூரிக்கு எதிரே தாபா (உணவுக் கடை) நடத்திவருகிறார். அதில் மதுபானங்களும் விற்கப் படுகின்றன. இந்தக் கடைக்கு எப்போதும் மது அருந்த வரும் நான்கு மாணவர்களைத் தன் அபாயகரமான அரசியல் சதுரங்கத்தில் பகட…

  5. உறுதி கொள் திரைவிமர்சனம் APK பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, கோலி சோடா கிஷோர், மேக்னா , காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர், கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடிக்க, அய்யனார் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் ‘உறுதி கொள்’ பார்வை கொள்ளலாமா ? பேசுவோம் . செஞ்சிப் பகுதியைச் சேர்ந்த ஒரு கிராமம் . அரசு மேல் நிலைப் பள்ளிக் கூடம் . பிளஸ் 2 படிக்கும் மக்கு மாணவனுக்கும் (கிஷோர்) பத்தாவது படிக்கும் படிப்பாளி மாணவிக்கும் (மேக்னா) காதல் . மாணவனுக்கு ஒரு நண்பன் . மாணவனின் தங்கையும் மக்கு . அவளும் நன்றாக படிக்கும் ஒரு மாணவனும் விரும்புகிறார்கள் . அவனுக்கும்…

  6. உலக இசை அமைப்பாளர்களுக்கு இளையராஜா சவால் வருகிற ஆகஸ்ட் 24ந் தேதி சனிக்கிழமை இசைஞானி இளையராஜா முதன் முறையாக லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இதில் 19 டாப் பாடகர், பாடகிகளும், 75 இசைக் கலைஞர்களும் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஒத்திகை பிரசாத் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் தீவிரமாக நடந்து வருகிறது. ஜயங்கரன் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. லண்டனிலேய மிகப்பெரிய உள்ளரங்கான ஓ2 வில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இது தொடர்பாக இளையராஜா சென்னையில் பேட்டி அளித்தபோது உலக இசை அமைப்பாளர்களுக்கு ஒரு சவால் விட்டார் அது இதுதான். “நான் இசை அமைத்த ப்ரியா படத்தில் ஹீரோவும் ஹீரோயினும் சிங்கப்பூரை சுற்றி பார்ப்பது போன்று பத்து நிமிடங்களுக்கு காட்சி வைத்திருப்பார்கள். தெருவில்…

  7. உலக கண்ணழகி ஐஸ்! மேலும் புதிய படங்கள்உலகிலேயே கவர்ச்சியான கண்ணழகி என்ற பெருமையைப் பெற்றுள்ளார் முன்னாள் உலக அழகியும், இந்நாள் நம்பர் ஒன் நடிகையுமான ஐஸ்வர்யாராய் பச்சன். இந்திய அழகின் பிரதிநிதியாக உலகமெங்கும் உலா வந்து கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா ராய். 'இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்து உலகமெங்கும் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள இந்தியக் கலைஞர் இவர் மட்டும்தான்' என்கிறது ஆசியா வீக் பத்திரிகை. இவரது மாமனார் அமிதாப்புக்குக் கூட அடுத்த இடம்தான் (நடிப்பில் அல்ல... பாப்புலாரிட்டியில்!) உலக அழகி பட்டம் பெற்ற பின்னர் திரையுலகில் நுழைந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராயின் கண்கள் தான் உலகிலேயே மிகவும் கவர்ச்சியான கண்கள் அறிவித்துள…

    • 7 replies
    • 2k views
  8. இசைஞானி இளையராஜா. இணையற்ற திரை இசை மேதைகளில் ஒருவர். திரைப்படங்களின் காட்சிகளின் வசனங்களைத் தன் பின்னணி இசை மூலம் பேச வைத்தவர். தென்கோடி கிராமத்தில் பிறந்து தேம்ஸ் நதி நகரை இந்தியா நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த பெருமை இவருக்கு உண்டு. தினமும் சரியாகக் காலை ஏழு மணிக்கெல்லாம் தன் ஒலிப்பதிவு கூடத்திற்கு வந்துவிடுகிறார். நாள் முழுதும் நடக்கும் இசைப் பணிகளுக்கிடையே யாரையும் சந்திப்பதில்லை. ‘தி ஹிந்து’ இதழுக்காக அவரைப் பிரசாத் ஸ்டுடியோவில் சந்தித்தோம். பிரகாஷ் ராஜின் ‘உன் சமையலறையில்’ படத்திற்கான பின்னணி இசையமைக்கும் பணிக்கு இடையில் பேசினார் இசை ஞானி. உங்கள் பார்வையில் ஒரு பாடல் என்பது எப்படி இருக்க வேண்டும் நினைக்கிறீர்கள் ? பாடல் பாடலாக இருக்க வேண்டும். அது உள்ளத்த…

  9. உலக சினிமா - அப்பாஸ் கிராஸ்தமி.! உலக சினிமா ரசிகர்களை ஈரானிய சினிமாவின் பக்கம் திருப்பியதில் முக்கியமானவர் அப்பாஸ் கிராஸ்தமி (Abbas Kiarostami). 1940-ல் டெஹ்ரானில் பிறந்த இவர் ஆரம்பகாலத்தில் விளம்பரப் படங்களை வடிவமைக்கும் ஓவியராக இருந்தார். 1969-ல் இவர் இயக்கிய 12 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படமே இவரது முதல் திரைமுயற்சி. ‘Taste of Cherry’, ‘Where is the friends Home’, ‘Through the Olive trees’, ‘Close up’, ‘Life and nothing more’, ‘Ten’ ஆகியவை அப்பாஸ் கிராஸ்தமி இயக்கிய முக்கியமான திரைப்படங்களில் சில. டெஹ்ரானை சுற்றியுள்ள கிராமங்களே இவரது படங்களின் முக்கிய கதைக் களன்களாக இருந்து வருகின்றன. கிராமத்து மனிதர்களையே இவர் பெரும்பாலும் தனது படங்களில் நடிக்க வைக…

  10. "உலகம் ஒரு அலுவலகமாக சுருங்கிவிட்டது" என்றார் காஃப்கா. குழந்தைகளின் உலகம் இன்னும் மோசம். பெற்றோர்களின் ஆதிக்கமும் பள்ளிக் கூடங்களின் அதிகாரமும் அதனை சிறைக்கூடமாக மாற்றிவிட்டன. சிறுவர்களின் உலகம் அவர்களை சுற்றியுள்ள மனிதர்களாலும் சமூக சூழல்களாலும் எவ்வாறு சிதைவுறுகின்றது என்பதை துல்லியமாக காட்சிப்படுத்திய திரைப்படங்கள் ஏராளம். அவற்றில் முக்கியமானது பிரெஞ்ச் இயக்குனர் பிரான்ஸ்வோ த்ரூபோ (Francois Truffot)இயக்கிய 'தி 400 ப்ளோஸ்.' த்ரூபோ 1932-ம் வருடம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிறந்தார். இவரது தாயின் இரண்டாவது கணவர் இவரை மகனாக ஏற்றுக்கொண்டாலும் பாட்டி வீட்டிலேயே வளர்ந்தார். த்ரூபோவுக்கு கல்வியில் நாட்டம் செல்லவில்லை. பல பள்ளிக்கூடங்கள் மாறிய பின் தனது 14-வது வயதில் பள…

    • 0 replies
    • 1.4k views
  11. உலக நாயகனுக்கு இன்று 63ஆவது பிறந்ததினம் உலக நாயகன் நடிகர் கமல்­ஹா­ச­னுக்கு இன்று 63 ஆவது பிறந்த தினமாகும். 1959 ஆம் ஆண்டு ‘களத்தூர் கண்­ணம்மா’ படத்தில் குழந்தை நட்­சத்­தி­ர­மாகத் தொடங்­கிய அவ­ரது சினிமா பயணம் 57 ஆண்­டு­களைத் தாண்டி தொடர்­கி­றது. 1975 ஆம் ஆண்டில் ‘பட்டாம் பூச்சி’ படத்தில் கதா­நா­ய­க­னாக அறி­மு­க­மாகி அபூர்வ ராகங்கள், மூன்றாம் பிறை, 16 வய­தி­னிலே, வறு­மையின் நிறம் சிவப்பு, வாழ்வே மாயம், சலங்கை ஒலி, நாயகன், அபூர்வ சகோ­த­ரர்கள், இந்­தியன், ஹேராம், அவ்வை சண்­முகி, தேவர் மகன், விரு­மாண்டி, 10 வேடங்­களில் வந்து திரை­யு­லகை திரும்பிப் பார்க்­க­வைத்த தசா­வ­தாராம் என 220 க்கும் மேற்­பட்ட படங்­களில் நடித்து ஒவ்­வொரு படத்­திலும் தனி முத்­திரை…

  12. கமலின் மருதநாயகம்தான் மர்மயோகி படக் கதை எனக் கூறப்படுகிறது.ஆங்கிலேயர்களு

    • 0 replies
    • 667 views
  13. உலகக் கோப்பைப் போட்டியால் தள்ளிப் போன 7 படங்கள்! உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியால் 7 தமிழ்ப் படங்களின் வெளியீடு தள்ளிப் போடப்பட்டுள்ளன. புலிவேஷம், எங்கேயும் காதல், வானம், கோ, ஊலலல்லா, மாப்பிள்ளை, எத்தன் போன்ற படங்கள் இந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளியாகவிருந்தன. குறிப்பாக, காதலர் தினமான பிப்ரவர் 14-ம் தேதி வானம், ஊலலல்லா, கோ மற்றும் எங்கேயும் காதல் வெளியாகவிருந்தன. ஆனால் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் காரணமாக இந்தப் படங்கள் ஏப்ரல் மாதம் தள்ளிப் போடப்பட்டன. மார்ச் முதல் வாரத்தில் வெளியாகவிருந்த ஆர் கே.யின் புலி வேஷம் படமும் தள்ளிப் போடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பி வாசு இயக்கியுள்ளார். சதா, கார்த்திக் உள்பட பெரும் நட்சத்திரப்…

  14. Started by kirubakaran,

    'தாய்மார்களின் பேராதரவுடன்', 'இளைஞர்களின் எழுச்சியில்', 'அனைவரும் விரும்பும் ஆல் கிளாஸ் படம்'. தினசரியை பிரித்தால் கண்ணில் தென்படும் சினிமா விளம்பரங்கள் இவை. சமீபகாலமாக இதில் மாற்றம். 'தமிழில் ஒரு உலக சினிமா', 'தமிழில் ஒரு ஈரானிய படம்' என்று இந்த விளம்பர வாசகங்கள் பரிமாணம் பெற்றிருக்கின்றன. தமிழக தாய்மார்களையும், இளைஞர்களையும் பின்னுக்கு தள்ளிய உலக சினிமாவிலும், ஈரானிய சினிமாவிலும் அப்படி என்ன விசேஷம்? இவற்றின் சிறப்பம்சம் என்ன? தமிழ் சினிமாவுக்கும் இவற்றுக்கும் உள்ள ஆதார ஒற்றுமைகள் வேற்றுமைகள் என்னென்ன? தமிழ் சூழலில் புதிதாக முளைத்திருக்கும் இந்த கேள்விகளுக்கு விடையளிக்க வந்திருக்கிறது 'உலகசினிமா' புத்தகம். இதன் ஆசிரியர் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். …

  15. உலகசினிமாவில் முதன் முறையாக ஒரு தமிழ் சினிமா உலக திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஸ்டில் கேமராவை பயன்படுத்தி முழுபடத்தையும் எடுத்தற்காக லிம்கா சாதனை புத்தகத்தில் சனிக்கிழமை சாயங்காலம் 5மணி திரைப்படம் இடம்பெற்றுள்ளது. ‘மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி’ என்ற படத்தை தயாரித்து ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வெற்றியையும் ஏகோபித்த பாராட்டுகளையும் பெற்ற எஸ்.பி.எஸ் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் தனது இரண்டாவது படைப்பாக தயாரித்துள்ள படம் சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி. இந்தப் படத்தில் உலக திரைப்பட வரலாற்றில் யாரும் செய்யாத ஒரு சாதனையை இப்படத்தின் ஒளிப்பதிவாளரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.எஸ் குகன் செய்திருக்கிறார். முதல் முறையாக ஹெச்.டி.எஸ்.எல்.ஆர்., HDSLR என்ற தொழில்நு…

  16. உலகத் தமிழர்களின் பேரவாவுடன் விரைவில் "மேதகு-2 " தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் அவர்களது போராட்ட வரலாற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட மேதகு திரைக்களத்தின் இரண்டாம் படைப்பான, மேதகு-2 தமிழ்த்திரைப்படத்தின் முதல் பார்வை படவடித்தை இயக்குனர் சசிகுமார் மற்றும் இசையமைப்பாளரும் நடிகருமான ஜீவி பிரகாஷ் இணைந்து வெளியிட்டனர். மேதகு-2 திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி, நவம்பர்-26 அன்று வெளியிடப்படவிருப்பதாக மேதகு திரைக்களம் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. https://www.thaarakam.com/news/91e70aa2-60b7-4f5e-88ac-03ec399de5fc

  17. இயக்குநர் ஆன் ஹங் ட்ரான். பாலைவனத்தில் உச்சபட்ச தாகத்தோடு நடந்து செல்பவனுக்கு கைகளில் அள்ளிப் பருக சில்லென்று சிறு ஊற்றுநீர் கிடைத்தால் எப்படியிருக்கும்... அப்படி வியட்நாம் மக்களுக்கு கிடைத்தவர்தான் இயக்குநர் ஆன் ஹங் ட்ரான் (Anh Hung Tran). போர் முடிந்த பிறகு கூட அதையே நினைத்துக்கொண்டு அதையே படமாக எடுத்துக்கொண்டு அதன் இழப்புகளையே எந்நேரமும் அதன் வலியையே ரணங்களையே பேசிக் கொண்டிருந்தவர்களின் போக்கை மெல்ல மெல்ல மாற்ற வழி அமைத்தவர் ஆன் ஹங் ட்ரான். ஆரம்ப காலங்களில், அதாவது 30-களில் பெரும்பாலான வியட்நாம் படங்கள் கேலிக்கூத்து காமெடிகளாக இருக்கும். நீண்ட இடைவெளிக்கு, அதாவது போருக்குப் பிறகு வந்த படங்கள் போரின் ரணங்களையே பேசிக்கொண்டிருக்கும். சினிமா எ…

  18. 2012-ம் ஆண்டில் உலகம் அழியப் போகிறது என்று வைத்துக் கொள்வோம்... சும்மா ஒரு பேச்சுக்குதான்... கற்பனை செய்ய முடிகிறதா அந்தப் பேரழிவை? . ஹாலிவுட்டில் அப்படி ஒருவர் கற்பனை செய்ததால் உருவாகியுள்ள படம்தான் 2012. சுமார் 6 லட்சம் வருடங்களுக்கு முன் மாயன் நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் (இன்றைய கவுதிமாலா நாடுதான் முன்பு மாயன் நாகரிக மக்கள் வாழ்ந்த இடம். இன்னும் அந்த சின்னங்கள் உள்ளன.) உலகின் ஆயுள் என்னவென்று கணித்துள்ளார்களாம். வரும் 2012, டிசம்பர் 21ம் தேதி வரை உலகின் தட்ப வெப்ப நிலை மாறுதல்களால் என்னென்ன பேரழிவுகள் வரும் என்று அவர்கள் கணித்துள்ளார்களாம் (Maayan long count calender). சுனாமிகள், தொடரும் பூகம்பங்கள், கொள்ளை நோய்கள் போன்றவையெல்லாம் இதன் ஒரு பகுதிதானாம். ஆ…

  19. “உலகத்தை தமிழன் ஆளுவான்” -டென்மார்க் தமிழர் எடுக்கும் படம் “உலக நாடுகள் முழுவதும் ஈழத்தமிழர்கள் இருக்கிறோம். ஆனால் எங்களுக்கென்று சொல்லிக் கொள்ளதான் ஒரு நாடு இல்லை” கண்களில் கனவுகளும் ஏக்கங்களும் மின்ன பேச ஆரம்பிக்கிறார் கி.செ.துரை. ஆனால்இ உலகத்தையே ஒரு குடையின் கீழ் ஆளப்போகிறான் தமிழன். இது என் கனவு மட்டுமல்ல. திருமூலரும்இ திருவள்ளுவரும் கூட இதைதான் சொன்னார்கள் என்கிறார் துரை. டென்மார்க்கில் வசிக்கும் இந்த இலங்கை தமிழர்இ தனது கனவை திரைப்படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். படத்தின் பெயர் இளம் புயல். உலகத்தை தமிழால் வாழ வைப்போம் என்பதுதான் படத்தின் மையக்கரு. இன்டர்நெட் மூலம் உலகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வர பாடுபடும் ஒரு இளைஞன் ஒரு தனி தீவில் தனது திட்டத்தை செய…

  20. கொழும்பைத் தட்டிக் கேட்குமா கோடம்பாக்கம்? வெடிக்கிறார் சசிகுமார் இரா.சரவணன் ''நீங்க அழுதால் ஆறுதல் சொல்லி உங்கக் கண்ணீரைத் துடைப்பேன். தேற்ற முடியாத துயரம் என்றால், உங்களோடு சேர்ந்து நானும் அழுவேன். இதுதான் என் குணம், இயல்பு. மத்தபடி ஒருத்தனோட கண்ணீரை விற்கவோ, வெகுஜனப் பார்வைக்கு வைக்கவோ என்னால முடியாது. 'போராளி’ங்கிற தலைப்பை வெச்சுக் கிளம்புற பரபரப்பை நான் பயன்படுத்திக்க விரும் பலை. எந்த எதிர்பார்ப்பும் ஏற்படுத்தாமல், துடைச்சுப்போட்ட மனசோடுதான் ரசிகர் களை நான் எதிர்கொள்ள விரும்புறேன். 'ஈழத்து சோகங்களை நாசூக்காச் சொல்லி இருக்கேன்’, 'இலைமறை காயா விளக்கி இருக்கேன்’னு சொல்லி, தூண்டில் வீச நான் விரும்பலை. மழைக்கான அறிகுறி தெரிஞ்ச தும் பாதுகாப்பான இடத்துக்கு உணவைத்…

  21. உலகநாயகன் மற்றும் சங்கருடன் கைகோர்த்த ரஞ்சன் ராமநாயக்க இலங்கையின் முன்னணி சிங்கள திரைப்பட நடிகரும் அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்க தென்னிந்திய சினிமாவின் முக்கிய பிரபலங்களை சந்தித்துள்ளார். தனது அடுத்த பட தயாரிப்பு குறித்த கலந்துரையாடலுக்காக இந்தியா சென்ற ரஞ்சன் ராமநாயக்க அங்கு உலக நாயகன் கமலஹாசன் மற்றும் தென்னிந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் சங்கரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ள ரஞ்சன் ராமநாயக்க தனது வாழ்க்கையில் அடுத்து தான் நடிக்க போகவுள்ள படமானது மிகவும் பிரமாண்டமாக அமையவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.…

  22. Jaffna International Cinema Festival will be held from 15th-21st September 2015 in Jaffna. Film screenings at Majestic Cineplex - Cargils Square, Kailasapathy Auditorium - University of Jaffna, Public Library Auditorium and Open Air Theatre CPA Jaffna. Discussion Forums, Masterclasses and many more fringe events. Please spread the word. All screenings are FREE. வாழ்த்துக்கள் போக ஆசையாய் இருக்கு அடுத்தமுறை படத்துடன் போவம் .

  23. 2012-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் கடந்த மாதம் 24-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பதினைந்து திரைப்படங்கள் இருபத்து நான்கு பிரிவுகளின் கீழான விருதுகளுக்குப் போட்டியிட்டன. இவற்றில் ஆர்கோ, ஜீரோ டார்க் தர்டி மற்றும் லிங்கன் ஆகிய திரைப்படங்கள் நமது கவனத்துக்குரியவை. ஆர்கோ சிறந்த திரைப்படத்திற்காகவும் மற்றும் வேறு இரண்டு பிரிவுகளின் கீழும், ஜீரோ டார்க் தர்டி சிறந்த ஒலிப்பதிவுக்காகவும், லிங்கன் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்காக இரண்டு விருதுகளையும் வென்றுள்ளன. இந்த மூன்று திரைப்படங்களும் அமெரிக்காவின் இன்றைய உலக மேலாதிக்கத் திட்டத்துக்குப் பொருத்தமான பிரச்சாரத்தை ஒத்திசைவான முறையில் மேற்கொண்டிருக்கின்றன. ஆர்கோ: 1979 இல் நடந்த இரா…

    • 1 reply
    • 562 views
  24. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ள எந்திரன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் 11.09.2010 அன்று நடைபெற்றது. கலாநிதிமாறன் முன்னிலையில் படத்தின் டிரெய்லரை ரஜினி வெளியிட்டார். படத்தின் இயக்குனர் சங்கர் மற்றும் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் நடிகைகள் மற்றும் தயாரிபாளர்கள், இயக்குனர்கள் உள்பட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் உடன் இருந்தனர். விழாவில் பேசிய கலாநிதிமாறன், எந்திரன் படத்தின் டிரெய்லரை தமிழக முதல்வர் கருணாநிதியிடம் போட்டுக் காண்பித்தேன். டிரெய்லரை பார்த்துவிட்டு வியந்து பாராட்டினார். முதல்வர் கருணாநிதிக்கு எங்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படத்துக்கு இந்தியா மட்டுமல்ல. உலகம் முழுவதும் அதிகமான எதிர்பார…

    • 14 replies
    • 1.5k views
  25. உலக‌ம் சு‌ற்று‌ம் ந‌மிதா! பொறாமை‌யி‌ல் பொசுங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள் சக நடிகைக‌ள். ப‌த்து பட‌ம் நடி‌த்து‌ம் பொ‌ள்ளா‌ச்‌சியை தா‌ண்டாத நடிகைகளு‌க்கு ம‌‌த்‌தி‌யி‌ல் பட‌த்து‌க்கு‌ப் பட‌ம் வெ‌ளிநாடு பற‌ந்தா‌ல் பொறாமை புகைய‌த்தானே செ‌ய்யு‌ம். நா‌ம் சொ‌ல்வது ந‌மிதாவை. அழ‌கிய த‌மி‌ழ் மக‌னி‌ல் ந‌மிதாவு‌க்கு இர‌ண்டே வசன‌ம். ஆ‌யினு‌ம் ஒரு முழு பாட‌ல் கா‌ட்‌சி‌க்காக வெ‌ளிநாடு அழை‌த்து‌ச் செ‌ன்றன‌ர். ‌பி‌ல்லா‌வி‌ல் நாலு வசன‌ம். நா‌‌ற்பது நா‌ள் மலே‌சியா‌வி‌ல் த‌ங்க வை‌த்தன‌ர். வர‌ப்போகு‌ம் பெருமா‌ளிலு‌ம் இதே கதைதா‌ன். ஆனாலு‌ம் மொ‌ரீ‌ஷிய‌ஸ் அழை‌த்து‌‌ச் செ‌ன்று ஆட வை‌த்தன‌ர். இ‌ப்போது இ‌ந்‌திர ‌விழா‌வி‌ல் நடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர். இ‌ந்த‌ப்…

    • 0 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.