வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
ஜூன் மாதத்தையே நடிகர் விஜய்க்கு சொந்தமாக்கி அமர்க்களப்படுத்தும் ரசிகர்கள் படத்தின் காப்புரிமைTWITTER Image captionடிவிட்டர் பதிவு ஜூன் 22-ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடவுள்ள நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்களும், அபிமானிகளும் தற்போதே ஒரு ஹேஷ்டேக் உருவாக்கியுள்ள சூழலில், அந்த ஹேஷ்டேக்டிவிட்டரில் வைரலாகி கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. Image captionகோப்புப்படம் "THALAPATHY VIJAY MONTH BEGINS" - தளபதி விஜய் மாதம் துவங்கியது என்று இந்த ஹேஷ்டேக்கின் பெயர். இந்த ஹேஷ்டேக் டிவிட்டரில் சென்னை நகர ரீதியாகவும், அனைத்து இந்திய ரீதியாகவும் டிரெண்டிங்கில் உள்ளது. படத்தின் காப்புரிமைTWITTER Image c…
-
- 0 replies
- 1.3k views
-
-
‘பெரியார்’ படப் பாடல் பதிவு. ‘‘கடவுளா... நீ கல்லா? மேலோர் என்று சிலரைப் படைத்து, கீழோர் என்று பலரைப் படைத்த கடவுளா நீ... கல்லா?’’ வைரமுத்துவின் தீத்தமிழுக்கு இசைப் பந்தம் ஏற்றிக் கணீரென்று பாடிக் காட்டுகிறார் வித்யாசாகர். ஆன்மிகம் கமழும் அவரது ‘வர்ஷாவில்லா’ இசைக் கூடத்தில் பரவியது கறுப்பு நெருப்பு. ‘‘பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையிலிருந்து வெகுதூரம் விலகி நிற்பவன் நான். ‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்று மனதார நம்புகிறவன். ஆனால், பெரியார் என்ற மாமனிதரை மதிக்கிறேன். சாதி மறுப்பில் தொடங்கி பெண்ணடிமைத்தனம் வரை அத்தனைக்கும் புது ரத்தம் பாய்ச்சிய அவரது துணிவுக்கு தமிழ்ச் சமூகம் என்றென்றைக்கும் கடமைப்பட்டி ருக்கிறது. அவரது வாழ்க்கைக் கதைக்கு இசை அமைப்…
-
- 0 replies
- 1.3k views
-
-
திரை விமர்சனம்: களவாடிய பொழுதுகள் கோவையில் டாக்ஸி ஓட்டும் பிரபுதேவா, விபத்தில் சிக்கும் பிரகாஷ்ராஜை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கிறார். மனிதாபிமானத்துடன் தன் உயிரைக் காப்பாற்றியவரைப் பார்க்க விரும்புகிறார் விபத்தில் இருந்து மீண்ட பிரகாஷ்ராஜ். இதற்காக தன் மனைவி பூமிகாவை, பிரபுதேவாவின் குடும்பத்துக்கு உதவிகளைச் செய்துவருமாறு அனுப்புகிறார். ஆனால், பூமிகாவை பார்க்க மறுத்ததோடு, அவர் கொடுத்துவிட்டுச் சென்ற பணத்தையும் திருப்பி அனுப்புகிறார் பிரபுதேவா. அவர் ஏன் அப்படி நடந்துகொண்டார்? அவருக்கும், பிரகாஷ்ராஜ் குடும்பத்துக்குமான உறவு என்ன? இவர்கள் மூவரும் நேரில் சந்தித்தார்களா, இல்லையா? ஆகிய கேள்விகளுக்கு உ…
-
- 9 replies
- 1.3k views
-
-
ரேனுகுண்டா தமிழ் திரைப்படம் http://eelavetham.com/index.php?option=com_content&task=view&id=277&Itemid=2
-
- 0 replies
- 1.3k views
-
-
இது சினிமாக்காரர்களின் வாரம்' என்று சொல்லும் அளவுக்கு செப்டம்பர் முதல்வாரம் அமையவிருக்கிறது. 3ஆம் தேதி சூப்பர்ஸ்டார் ரஜினி வீட்டுக் கல்யாணம்.மகள் சவுந்தர்யாவுக்கு 3நாள் கல்யாணம் நடத்தி அழகு பார்க்கிறார்.5ஆம் தேதி கவிப்பேரரசு வைரமுத்து வீட்டுக் கல்யாணம்.மகன் கபிலனுக்கும் டாக்டர் ரம்யாவுக்கும் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திருமணம் நடக்கிறது. 4ஆம் தேதி குஷ்புவின் தயாரிப்பான 'நகரம்' படத்தின் ஆடியோ லாஞ்ச். முதல்வர் கருணாநிதி வெளியிடுகிறார்.கமல்ஹாசன் கலந்து கொள்கிறார். 1ஆம் தேதி 'குவார்ட்டர் கட்டிங்' பட ஆடியோவை சூர்யா வெளியிடுகிறார். (எப்பூடி!) * 'நெல்லு' படத்துக்கு நம்ம ஊரு சென்சார் தடைபோட்டிருக்கு. கீழ வெண்மணியில் நிகழ்ந்த தீகொளுத்தி நிகழ்வை அப்படியே கதை நினைவுபடுத…
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.youtube.com/watch?v=NLLwJYnrlVk&feature=BFa&list=WL533CE1746B53FE71&lf=plpp_video http://www.youtube.com/watch?v=yaDhSKKBRJw&feature=BFa&list=WL533CE1746B53FE71&lf=plpp_video
-
- 3 replies
- 1.3k views
-
-
'மெல்லிசை மன்னர்' டிகே ராமமூர்த்தி மரணம்! சென்னை: மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்றழைக்கப்பட்ட இரட்டை இசையமைப்பாளர்களில் ஒருவரான டிகே ராமமூர்த்தி இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 91. 1922-ம் ஆண்டு திருச்சியில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர் டி கே ராமமூர்த்தி. இவரது குடும்பத்தினரும் இசைக் கலைஞர்கள் என்பதால், பிறவியிலேயே இசையில் அதீத ஆர்வம் கொண்டவராக இருந்தார். சிறுவயதிலேயே பல மேடை கச்சேரிகளில் வயலின் வாசித்திருக்கிறார். இவரது திறமையைப் பார்த்து, தன்னிடம் உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார் அன்றைய முன்னணி இசையமைப்பாளர் சி ஆர் சுப்புராமன். பின்னர் ஆர் சுதர்ஸனம் மற்றும் டிஜி லிங்கப்பா ஆகிய இசையமைப்பாளர்களிடம் உதவியாளராகப் பணியாற்றிய ராமமூர்த்த…
-
- 14 replies
- 1.3k views
-
-
பிரபாகரன் பெயரை வைத்து.!? "மேதகு" திரைப்படம் கதை.!? உண்மையை உடைக்கும் "கிட்டு நையப்புடை" Exclusive...
-
- 7 replies
- 1.3k views
-
-
படுத்துக் கிடக்கும் மார்க்கெட்டை, தூக்கி நிறுத்த விரும்பும் நயன்தாரா... சென்னை: டோலிவுட்டில் மீண்டும் முன்னணி நடிகையாக வேண்டும் என்று விரும்புகிறாராம் நயன்தாரா. கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளவர் நயன்தாரா. தெலுங்கு திரை உலகிலும் ஒரு காலத்தில் நயன்தாரா முன்னணி நடிகையாக இருந்தார். ஆனால் தற்போது டோலிவுட்டில் அவரது மார்க்கெட் நிலைமை சரியில்லை. தெலுங்கு படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க மாட்டேன் என்கிறது. இந்நிலையில் அவர் வெங்கடேஷ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கிராந்தி மாதவ் இயக்கும் இந்த படம் காதலை அடிப்படையாகக் கொண்டது. இந்த படம் தெலுங்கில் படுத்துக் கிடக்கும் தனது மார்க்கெட் தூக்கி நிறுத்தும் என்று நம்புகிறார் நயன்தாரா. இந்த படம் கைகொடுத்தால் கோல…
-
- 4 replies
- 1.3k views
-
-
இந்தக் கூட்டணியை 70s கிட்ஸ் மறக்கவே மாட்டாங்க..! - நீங்கா கலைஞன் -1 #MyVikatan விகடன் வாசகர் Representational image ( pixabay ) ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களுக்கு அழகு சேர்த்ததை விட மோகனுக்கு மணி மகுடம் சூட்டினார் ராஜா. பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! ஒரு துறையில் வெற்றி காண்பது என்பது மிக எளிதான செயல் அல்ல. உழைப்பை தாண்டி அந்தப் பணியின் மீது உள்ள ஈடுபாடு என்றும் வெற்றிக்கு வித்தாக அமையு…
-
- 8 replies
- 1.3k views
-
-
‘விஷமத்தனமான கருத்தைப் பரப்புகிறார்!’ – குஷ்புவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்! பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு தெரிவித்த கருத்துக்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து ஒரு பத்திரிக்கைக்கு குஷ்பு அளித்த பேட்டியில், “பெண்கள் திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்கிறார்கள். அது தவறில்லை. ஆனால் உறவு கொள்ளும்போது உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும். ஒரு படித்த ஆண் தனது மனைவி கற்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு” என்று கூறியிருந்தார். இதையடுத்து குஷ்புவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. குஷ்புவை எதிர்த்து மாநிலம் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களி…
-
- 6 replies
- 1.3k views
-
-
வழக்கு எண் 18/9 - உண்மையிலேயே உலகத்தரத்திலான படம்தானா? அண்மையில் வழக்கு எண் 18/9 ஐப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது(கள்ளமாகத்தான் !!). பலரும் அதை ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளியிருந்ததால், அப்படி என்னதான் இயக்குனர் சொல்லியிருக்கிறார் பார்க்கலாம் என்றெண்ணிப் பார்க்கத் தொடங்கினேன். படம் முழுவதும் வழமைபோல வறுமை கொடிகட்டிப் பறந்தது. பெற்றோரின் வறுமை, வேலைக்குச் சிறுவயதில் போகும் பிள்ளை, வேலையிடத்தில் முதலாளியின் தொல்லை, திரையில் காட்டாத பெற்றொரின் மரணம், வேலையை விட்டு ஓடும் கதாநாயகனுக்கு உதவி செய்யும் விலை மாது. இப்படியே கதை நகர்கிறது. இடையிலே வரும் கதாநாயகனின் இன்னொரு ஏழை மீதான காதல். இவர்களின் கதையை ஒட்டியே வளரும் இன்னொரு நடுத்தர வர்க்க மாணவியினதும், அவளை நிர…
-
- 9 replies
- 1.3k views
-
-
இராவணன் முழு நீள திரைப்படம் இணையத்தில் பார்க்காதவர்கள் பார்வைக்கு http://www.kadukathi.com/?p=1211
-
- 6 replies
- 1.3k views
-
-
கோவிலுக்கு வந்த இடத்தில் இடுப்பைப் பிடித்துக் கிள்ளிய ரசிகரின் கன்னத்தை பதம் பார்த்தார் நடிகை ஷ்ரியா. சிவாஜி நாயகி ஷ்ரியா, உகாதியையொட்டி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். சுப்ரபாத தரிசன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பய பக்தியுடன் சாமி கும்பிட்டார். அவருடன் திருப்பதி எம்.எல்.ஏ வெங்கட்ரமணா என்பவரின் உதவியாளர் கோட்டி என்பவர் துணைக்கு வந்திருந்தார். தரிசனத்தை முடித்துக் கொண்டு கிளம்பினார் ஷ்ரியா. அதுவரை எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. திடீரென ஷ்ரியாவை பார்த்த ரசிகர்கள் ஷ்ரியாவை சுற்றிச் சூழ்ந்தனர். ஆளுக்கு ஒரு பக்கமாக பாய்ந்து ஷ்ரியாவைத் தொட்டும், தடவியும் பரபரப்பை ஏற்படுத்தினர். அதில் ஹரி என்பவர் சற்று அத்துமீறி, ஷ்ரியாவின் …
-
- 0 replies
- 1.3k views
-
-
அசின் வாய்ப்பை கைப்பற்றிய ஸ்ருதி தெலுங்கு, இந்தி சினிமாவில், சில முன்னணி நடிகைகளுக்கு, கிடைக்கவிருந்த படங்கள், ஸ்ருதி பக்கம் திரும்பியுள்ளன.தெலுங்கில், கப்பர் சிங்-2 படத்தை எடுப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்தபோது, காஜலைத்தான், ஹீரோயினாகஒப்பந்தம் செய்ய, பேசி வந்தனர். ஆனால், கடைசியில், அந்த வாய்ப்பு, ஸ்ருதிக்கு வந்தது. அடுத்ததாக, இந்தியில் தமன்னாவை, ரமணா ரீ-மேக் படத்துக்கு கதை சொல்லி ஓ.கே., செய்து வைத்திருந்தனர். டி-டே படம் வெற்றி பெற்றதால், ஸ்ருதியை, அந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்து, தமன்னாவுக்கு அல்வா கொடுத்து விட்டனர். தற்போது, அசின் இந்தியில் நடிக்கவிருந்த, வெல்கம் பேக் என்ற படமும், ஸ்ருதிக்கு கிடைத்துள்ளது.இந்த கதைக்கு ஸ்ருதியே பொருத்தமாக இருப்பதாக, படத் தயாரிப்பாள…
-
- 1 reply
- 1.3k views
-
-
பிகினி - பின் வாங்கும் நடிகை கொளுக் மொளுக்கென்று விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை போலிருக்கிறாரா... போட்டி போட்டு மோத்வானி நடிகையை ஒப்பந்தம் செய்கிறார்கள். அவரும் தனது கோதுமை உடம்பை ஓவர் எக்ஸ்போஸ் செய்ய தயங்கினதில்லை. ஆனாலும் இதிலெல்லாம் அடங்கிற தாகமா நம்மவர்களுடையது? தெலுங்கில் மோத்வானி நடிக்கும் படமொன்றில் பிகினியில் நடிக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார்கள். எக்ஸ்ட்ரா பேட்டா ஆசையும் காட்டப்பட்டிருக்கிறது. மோத்வானி உசார்.. முழுக்க நனைந்தால் பிழிந்து காயப் போட்டு அடுத்த ஆளுக்கு போய்விடுவார்கள் என்பது தெரிந்திருக்கிறது. அப்படியெல்லாம் முடியாது, மம்மி வையும் என்று பின் வாங்கியிருக்கிறார். சே.. வட போச்சே. http://tamil.webdunia.com/entertainment/f…
-
- 0 replies
- 1.3k views
-
-
வடிவேலுவின், "எலி"... வெளியானது. வடிவேலு அடுத்து ஹீரோவாக நடிக்கும் எலி படத்தின் முதல் தோற்ற போஸ்டர் இன்று வெளியானது. மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு தெனாலிராமன் என்ற படத்தில் வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்தார். அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இப்போது மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். தெனாலிராமனை இயக்கிய யுவராஜ் தயாளன்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். வித்யாசாகர் இசையமைக்க, ஆரூர்தாஸ் வசனம் எழுதுகிறார். ஜி சதீஷ் குமார், அமர்நாத் தயாரிக்கிறார்கள். படத்தில் வடிவேலுவின் வேடம் எப்படி இருக்கும் என்ற ரசிகர்களின் ஆவலைத் தீர்க்கும் வகையில் படத்தின் முதல் தோற்ற போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. அதில் பழைய டைப் கார் ஒன்றின் பேனட் மீது, கட்டம் போட்ட பே…
-
- 5 replies
- 1.3k views
-
-
நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு நிச்சயம் செய்துள்ள வந்தனா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஏராளமான மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதால் திட்டமிட்டபடி அவர்களின் கல்யாணம் நடக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த வாரம்தான் ஸ்ரீகாந்த்தின் தந்தை தனது மகனின் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ஜூன் 18ம் தேதி ஸ்ரீகாந்த்துக்கும், வந்தனாவுக்கும் கல்யாணம் நடைபெறும் என அவர் அறிவித்தார். இருவரும் நீண்ட காலமாகவே நெருங்கிப் பழகி வந்தனர், எனவே இது காதல் கல்யாணம் என்றும் பின்னர் கூறப்பட்டது. ஸ்ரீகாந்த்தை கணவராக அடைவது நான் செய்த பாக்கியம், கிடைத்த வரம் என்று வந்தனா நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார். அதேபோல மகிழ்ச்சி தெரிவித்திருந்தார் ஸ்ரீகாந்த்தும். திர…
-
- 3 replies
- 1.3k views
-
-
பாலிவுட் சினிமாவை தாண்டி இந்த பச்சை குத்தும் கலாச்சாரம் தமிழ் சினிமாவையும் தொற்றி கொண்டது. அந்த வகையில் நடிகை நயன்தாரா தன் முன்னாள் காதலர் பிரபுதேவா பெயரை கையில் பச்சை குத்தினார்.இதேபோல் நடிகை த்ரிஷா நிமு மீனை பச்சை குத்தினார். ஸ்ருதிஹாசன் பற்றி சொல்லவே தேவையில்லை. தற்போது அதேபோல் ஆடுகளம், ஆரம்பம் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் டாப்ஸி.இவர் தன் பின்பகுதியில் டாட்டூ குத்தி அதை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து மோசமான கமண்டுகள் வந்ததால் அதை உடனே டெலிட் செய்துவிட்டார். இது குறித்து அவர் கூறும் போது ’ஏற்கனவே எனது கணுக்காலில் டாட்டூ வரைந்திருக்கிறேன். தற்போது இடுப்பின் பின்பகுதியில் வரைந்திருக்கிறேன். இங்கு வரைந்ததற்கு காரணம் இந்த 2 இடங்களையும் அ…
-
- 8 replies
- 1.3k views
-
-
1989 தீபாவளி சமயம். 'கவிதாலயா' நிறுவனத்திற்கு மிகவும் இக்கட்டான சூழலை உருவாக்கியிருந்தது. காரணம் இசைஞானி இளையராஜா. தன்னுடைய திரையிசைக்காகத்தான் சினிமா ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து குவிகிறார்கள் என்பதில் அசைக்க முடியாத, ஆணித்தரமாக நம்பிக்கை கொண்டிருந்தார் இசைஞானி. 'புதுப்புது அர்த்தங்கள்' திரைப்படத்தினை தீபாவளி ரிலீஸாக கொண்டு வர வேண்டிய சூழலில் இருந்ததால் 'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தர் மிகுந்த பரபரப்பில் இருந்தார். பி்ன்னணி இசைக் கோர்ப்பு மட்டும் முடிந்தால், அடுத்து வெளியீட்டு வேலையில் இறங்கிவிடலாம் என்ற நினைப்பில் இசைஞானிக்காக ‘கவிதாலயா’ காத்திருந்தது. அதே நேரம் இசைஞானிக்காக பல திரைப்படங்களின் இசைக் கோர்ப்புகளும் காத்திருந்தன. அவரும் சும்மா இல்லை.. கைவசம் 15…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிம்புவும், ஹன்சிகாவும் தங்களுடனான காதலை பகிரங்கமாக அறிவித்துள்ளனர். இருவரும் ‘வேட்டை மன்னன்’, ‘வாலு’ படங்களில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது நெருக்கம் ஏற்பட்டது. பின்னர் காதல் வயப்பட்டார்கள். இருவருக்கும் காதல் மலர்ந்தது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவுடன் ‘வாலு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது ஹன்சிகாவை பலர் எச்சரித்தனர். நயன்தாரா விவகாரங்களை சுட்டிக்காட்டி தள்ளியே இரு என்று தோழிகள் அறிவுறுத்தினர். இதனால் சிம்புவுடன் பேச ஹன்சிகா பயந்தார். படப்பிடிப்பு முடிந்ததும் கேரவனுக்குள் ஓடிப்போய் முடங்கினார். சிம்புவும் அவரிடம் நாகரீகமாக பழகினார். சிம்புவின் நடவடிக்கைகள் ஹன்சிகாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பிடிக்க ஆரம்பித்தது. பிறகு பழக ஆரம்பித்தார். அதன் பிறகுகூட அவர்களு…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஒரிஜினல் தமிழ்ப் பாடல் கேட்க http://www.thedipaar.com/cinema/cinema.php?id=5614
-
- 1 reply
- 1.3k views
-
-
போராளி : விமர்சனத்திற்கு மாற்றாகப் பிறிதொரு பார்வை -குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன் பாசாங்குகள் அற்றுச் சொல்வதானால் தமிழ் மனங்களின் ஞாபகத்தில் போராளிகள் எனும் வார்த்தை ஈழ விடுதலைப் போராளிகள் பற்றிக் குறிப்பிடுவதாகத்தான் இருக்கிறது. மிலிட்டன்ட் எனும் ஆங்கிலச் சொல் போரையும், போர்ச்சூழலில், போரோடு வாழும் மனிதனையும் குறிக்கிறது. போராளி எனும் தமிழ்ச் சொல்லும் குறிப்பாகப் போர்ச்சூழலில் வாழுபவன், போரை ஆள்பவன், போரை வாழ்வாகக் கொண்டிருப்பவன் என்பதனையே குறித்து நிற்கிறது. இங்கு போர் என்பது ஒரு சமூகச் செயல்பாட்டுக்கானதாக, சமூகக் கடப்பாடு கருதியதாக, தன் நலன் அல்லாத, ஒரு மக்கள் கூட்டத்தின் நலன் கருதியதாகவே நாம் குறிப்பிடுகிறோம். தன்மறுப்பில் விளைந்த, பிற…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
நச்சுன்னு 4 கிலோ எடையைக் குறைத்த நர்கீஸ் பக்ரி. மும்பை: ஒரே மாதத்தில் என்னென்ன செய்ய முடியும்.. நர்கீஸ் பக்ரி 4 கிலோ எடையைக் குறைத்து டிவிட்டரில் அதைப் போஸ்ட் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இப்போதெல்லாம் எடைக் குறைப்பு மற்றும் எடை அதிகரிப்பு கை வந்த கலையாகி விட்டது கலைஞர்களுக்கு. தேவையென்றால் குறைகிறார்கள், தேவையில்லாவிட்டால் கூட்டிக் கொள்கிறார்கள். ஒரே படத்தில் தினுசு தினுசான வெயிட்டிலும் வந்து அசத்துகிறார்கள். இந்த நிலையில் அழகுச் சிலையான நர்கீஸ் பக்ரி தனது எடையை 4 கிலோ குறைத்து அசத்தியுள்ளாராம். வாயைக் கட்டியதே இந்த எடைக் குறைப்புக்கு முக்கியக் காரணம். தேவையில்லாமல் உள்ளே தள்ளி வெயிட்டை ஏற்றும் வேலையை முதல் வேலையாக நிறுத்தினாராம். 10 ஆயிரம் படிகள்... அத…
-
- 2 replies
- 1.3k views
-