வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் புதிய படம்: சுவாரஸ்ய தகவல்கள் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்ராஜ் இயக்கும் புது படத்தின் சூட்டிங் டார்ஜீலிங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகின்றனர். அந்த படப்பிடிப்பு தளத்தில் நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்கள் இதோ… ரஜினிகாந்த் கல்லூரி பேராசிரியராக இப்படத்தில் நடிக்கிறார். கதைக்களம் ஊட்டியில் நடைபெறுவதாக காட்சிகள் எடுக்கப்படுகின்றன. அதை ஊட்டியில் எடுத்தால் சூட்டிங்கை காணவரும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கும் என்பதால் டார்ஜீலிங் பகுதியில் படமாக்குகின்றனர். ரஜினிகாந்திற்க…
-
- 1 reply
- 388 views
-
-
கார்த்திக் சுப்புராஜ்.. எங்கள விட்ருங்க.. ஈழ பிரச்சனையை படமாக்க வேண்டாம் என கோரிக்கை.! சென்னை: ஜகமே தந்திரம் படத்தை பார்த்து விட்டு பல ஈழத் தமிழர்களும் இதே கருத்தை முன் வைத்த நிலையில், நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ள நவரசாவில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மீண்டும் ஈழ பிரச்சனையை தொட்டுள்ளதற்கு எதிராக ஏகப்பட்ட ட்ரோல் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. சினிமா கலைஞர்களுக்கான நலத்திட்ட உதவிகளை செய்ய அத்தனை முன்னணி நடிகர்களும் சம்பளம் கூட வாங்காமல் முன் வந்த நிலையில், இயக்குநர்கள் இன்னமும் மெனக்கெட்டு நல்ல கதைகளை கொடுத்திருந்தால் நவரசா சர்வதேச அளவில் பேசப்பட்டு இருக்கும் என்பதே பலரது வாதமாக உள்ளது. இதற்கு முன்னதாக நெட்பிளிக்ஸில் வெளியான பாவக் கதைகள் பேசப்பட்ட …
-
- 0 replies
- 388 views
-
-
-
அடுத்த படத்திற்கும் தயாராகுங்க...’ கார்த்திக் சுப்புராஜுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினி..! பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜை அழைத்த ரஜினி மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பேட்ட படத்தில் ரஜினையை பார்த்த அத்தனை பேரும் ஆஹா அற்புதம்... ரஜினியின் பழைய துள்ளலை அப்படியே கொண்டு வந்து விட்டார் கார்த்திக் சுப்புராஜ் என்று ரசிகர்கள் கொண்டாடிவிட்டார்கள். அந்த அளவிற்கு 90களில் பார்த்த ரஜினியின், துள்ளலையும் தோற்றத்தையும் மீட்டுக் கொண்டு வந்து இருந்தார் கார்த்திக் சுப்புராஜ். காலா, கபாலியோடு இப்படத்தை இணைத்துப் பேச ஆரம்பித்த ரசிகர்கள், ‘எங்க தலைவரை அசிங்கப்படுத்தின பா.ரஞ்சித் இந்த படத்தை பார்த்தாவது தன்னை திருத்திக்க…
-
- 0 replies
- 599 views
-
-
THE PIANIST - காற்றில் அலையும் விரல்கள் A Film by Roman Polanski Year 2002 Run time : 150 minutes "….the line between fantasy and reality has been hopelessly blurred. I have taken most of a lifetime to grasp that this is the key to my very existence". . -Polanski 'ஹோலோகாஸ்ட், என்று ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு. இனப்படுகொலை என்று தமிழில் பொதுவாக மொழி பெயர்க்கலாம். இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜிப்படையினர் யூதர்களை லட்சக்கணக்கில் அழித்தொழித்த சம்பவங்களுக்கு பொதுவான பெயர் ஹோலோகாஸ்ட். எப்படி உலகப்போர்களை கருவாகக்கொண்ட நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் …
-
- 1 reply
- 610 views
-
-
காற்றில் கலந்த இசை - பனிநிலத்தின் பாடல் மனது, காலம், நினைவு, நிலப்பரப்பு, உணர்வு என்று பல அடுக்குகளில் படிந்துகிடக்கின்றன இசையின் கூறுகள். குறிப்பிட்ட ஓர் இசையை மீண்டும் கேட்கும்போது, நீரின் மேல் மிதக்கும் மெல்லிய பூக்களாக மனதுக்குள் அவை மலர்வதை உணரமுடியும். நம் வாழ்வின் தருணங்களைத் தேக்கிவைத்திருக்கும் ஒரு பாடல், எங்கும் சுமந்துசெல்லக்கூடிய நிழல்படத் தொகுப்பாக நம்மைத் தொடர்ந்துகொண்டே இருக்கும். மழை ஓய்ந்த மதியப் பொழுதில் கேட்ட ‘அடி பெண்ணே’ பாடலை, சுட்டெரிக்கும் வெயிலின் தார்ச்சாலையில் நின்று கேட்டாலும் மனம் குளிர்ந்து சிலிர்ப்பதை உணரலாம். இரவின் தனிமையில் மொட்டை மாடியில் அமர்ந்து கேட்ட ‘பொன் மானைத் தேடி’ பாடல், எங்கோ ஒரு கிராமத்தில் வாழ்வைத் தொலைத்த காதலர்களை…
-
- 52 replies
- 33k views
-
-
தமிழ்சினிமாவின் திரையிசைத் தமிழை செழுயடையச் செய்த கவிஞர்களி முதன்மையானவர் கவியரசு கண்ணதாசன். ரசிகர்களால் என்னென்றைக்கும் மறக்க முடியாத பல பாடல்களை தந்து, தமிழர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தகண்ணதாசனுக்கு இணை யாரும் இல்லை என்றே சொல்லலாம். அவரின் பாடல்கள் பல தொகுதிகளாக ஏற்கனவே வெளி வந்திருந்தாலும் எந்த பாடல் எப்போது எழுதப்பட்டது என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இப்போது அந்த குறையை நிவர்த்தி செய்யும் பணியில் கண்ணதாசன் பதிப்பகம் இறங்கியுள்ளது. இதற்காக எந்த பாடல் எந்த வருடத்தில், எந்த தேதியில், எங்கு எழுதப்பட்டது என்பதை துல்லியமாக கண்டறியும் பணியில் இறங்கி, அதை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள். காலவரிசைப்படி தொகுக்கப்பட்ட கவியரசரின் பாடல்களின் தொகுப்பு விரைவில் வெளிவர…
-
- 0 replies
- 1.1k views
-
-
காலக்கூத்து திரைவிமர்சனம் காலக்கூத்து திரைவிமர்சனம் காதல் பிரச்சனை, சாதியப் பிரச்சனை என எத்தனையோ இன்னும் இந்த சமூகத்தில் நடக்கும் அவலத்தை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அதிலும் சில கொடூர சம்பவங்கள் அரங்கேறுகிறது. அதிலும் சில படங்களில் முகம் தெரிந்த நடிகர்கள் இருப்பதால் சற்று கவனம் பெறுகின்றன. அந்த வகையில் உண்மை பின்னணியை மையமாக கொண்டு காலக்கூத்து வந்துள்ளது. என்ன சொல்கிறது இந்த கூத்து? உள்ளே போகலாமா.. கதைக்களம் நடிகர் பிரசன்னாவிற்கு பின்னால் ஒரு சோகப்பின்னணி. தனிமையில் இருக்கும் இவருக்கு பள்ளி தோழனாக கலையரசன் இருக்கிறார். இவர்கள் நண்பர்கள் ஆன…
-
- 1 reply
- 1.5k views
-
-
மதுரை: நடிகர் திலகம் சிவாஜிக்கு பெருமை சேர்த்த திரைப்படம் மட்டுமின்றி அவரையும், அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை பத்மினியையும் உச்சத்துக்கு கொண்டு சென்ற திரைப்படம் ‘தில்லானா மோகனம்பாள்’ இதே நாளில், கடந்த 1968 ஜூலை 27-ம் தேதி திரைக்கு வந்தது. 55 ஆண்டுகளை கடந்துள்ள இப்படம், மதுரை சிந்தாமணி தியேட்டரில் அன்றைக்கு திரையிடப்பட்டது. மதுரைக்கும், இப்படத்துக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. சிவாஜிகணேசனுடன் மதுரையைச் சேர்ந்த சேதுராமன், பொன்னுச்சாமி சகோதரர்கள் படத்தில் நாதசுரம் வாசித்துள்ளனர். பாரம்பரிய கலைகளான நாதசுரம், நடனம் (ஆடல், பாடல்) ஆகியவற்றை உயர்த்தி பிடித்த படம் இது என மதுரையைச் சேர்ந்த திரை விமர்சகர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான கு.கணேசன் கூறுகிறார். அவர் மேலும், கூறியத…
-
- 1 reply
- 316 views
-
-
பாடல்: அண்ணன் என்னடா தம்பி என்னடா படம்: பழநி.ஆண்டு: 1965பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்பாடியவர்: T.M. செளந்தரராஜன்இசைஅண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலேஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே..தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும் வயிறும் வேறடாசந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையில் சொந்தம் என்பதும் ஏதடா..அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலேஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே..பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை கட்டி வைத்தவன் யாரடா..அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும் சோறு போட்டவன் யாரடா..வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும் வருந்தவில்லையே தாயடா..மனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா..அண்ணன் என்னடா தம்பி என்னடா அவ…
-
- 4 replies
- 2.7k views
-
-
காலன் கவர்ந்த இவர்களை... காலம் நினைவில் வைத்திருக்கும்! #WeMissYou #2016Rewind இந்த உலகில் தோன்றிய எல்லா உயிரும் ஏதோ ஒரு நாள் அதன் இறப்பை ருசிக்கத்தான் போகிறது. தான் வாழும் காலத்தில் அது ஆற்றும் செயல்களும், உதிர்க்கும் வார்த்தைகளும் உடலால் அது இறந்த பின்பும் முகமாய், குரலாய், சிரிப்பாய்... என ஏதோ ஒரு நிலையில் நினைவுகளாய் மற்றவர்கள் மனதில் வாழ்ந்துக்கொண்டேயிருக்கும். அப்படி, இந்த 2016-ம் ஆண்டு உடலால் மறைந்து வெறும் நினைவுகளாய் நம்மோடு வாழ்ந்துக்கொண்டிருக்கும் தமிழ் திரைப்பிரபலங்கள் பற்றி... கலாபவன் மணி (45) : நடிப்பு, இசை, பாடல், பலகுரல் என பண்முகம் கொண்ட கலைஞன். 1971-ம் ஆண்டு கேரளாவிலுள்ள சாலக்குடியில் குன்னிஸேரி வீட்டில் ராமன் மணி…
-
- 0 replies
- 467 views
-
-
காலமெல்லாம் கண்ணதாசன்- ஆர்.சி.மதிராஜ் திரைப்பாடல்களில் எப்போதும் பட்டொளி வீசிப் பறப்பது கவியரசு கண்ணதாசன் கொடி. அவரின் நிழலில் நாம் ஆறுதல் பெறலாம். அமைதியுறலாம். காதலிக்கலாம். கண்ணீர் உகுக்கலாம். கவிஞரின் ஒவ்வொரு பாடல் வரியிலும் ஒரு கதை இருக்கும். கதைக்குள் ஒரு வாழ்க்கை இருக்கும். வாழ்க்கைக்குள் நாம் இருப்போம். நமக்காக, நம்மைப் பற்றி எழுதப்பட்டவை கண்ணதாசனின் பாடல்கள். பிறப்பு, வளர்ப்பு, சடங்கு, சம்பிரதாயம், காதல், காமம், திருமணம், சிக்கல், பிரச்சினை, வாழ்க்கை, உறவு, பிரிவு, வெறுப்பு, அமைதி, தத்துவம், மரணம் என்று அவர் தொடாத எல்லை, இல்லை! ஒரு படைப்பு, நம் ஆன்மாவைத் தொடவேண்டும். …
-
- 16 replies
- 20.9k views
-
-
காலம் சென்ற நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள், மீனாவுடனான செவ்வி
-
- 0 replies
- 4.4k views
-
-
காலம் தாழ்த்தி கிடைக்கும் கவுரவம், எனக்கு தேவையில்லை. எனக்கு கொடுக்கப்பட்டுள்ள, பத்ம பூஷன் விருதை, ஏற்கப் போவது இல்லை, என, பிரபல பின்னணி பாடகி, ஜானகி, அதிரடியாக அறிவித்துள்ளார். பிரபல சினிமா பின்னணி பாடகி, எஸ்.ஜானகி, 75. தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம், இந்தி உள்ளிட்ட, பல்வேறு மொழிகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிஉள்ளார். தமிழில், சிங்கார வேலனே தேவா, காற்றில் எந்தன் கீதம், நெஞ்சினிலே... நெஞ்சினிலே உள்ளிட்ட, புகழ் பெற்ற பாடல்களை பாடியுள்ளார்.தேசிய அளவில் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை, நான்கு முறை பெற்றிருந்தாலும், பத்ம விருதுகளை, இதுவரை, மத்திய அரசு தனக்கு கொடுக்கவில்லையே என்ற மனக்குறை, அவருக்கு இருந்தது. இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி, மத்திய அ…
-
- 5 replies
- 886 views
-
-
காலா - ரஜினி பேசும் அரசியல் சமூகத்திற்கு அவசியமா? காலா படம் வெளியாகி வெற்றி பெற்றிருக்கின்றது. உலகம் முழுவதும் ரஜினி மற்றும் ரஞ்சித் பக்த கோடிகளால் படம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டு ரசிகர்கள் வழக்கம் போல ரஜினியின் கட் அவுட்டுக்கு பாலபிசேகத்துடன் வரவேற்பு கொடுத்திருக்கின்றார்கள். இதுதான் தமிழ்நாட்டு மக்களின் உண்மையான மனநிலை. பல ஆண்டுகளாக தமிழ் மண்ணை சீரழித்து வரும் பிம்ப அரசியலின் தவிர்க்க முடியாத விளைவு. ஒரு பக்கம் மண்ணையும், காற்றையும், நீரையும், இந்த மண்ணின் வளங்களையும் காப்பதற்கான போராட்டம் வலியோடு நடந்து கொண்டிருக்கின்றது. மற்றொரு புறம் அதற்கு எதிரான சிந்தனை கொண்ட ஒருவரின் படம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த முரண்பாடுகளை சமன்படுத்துவதி…
-
- 0 replies
- 441 views
-
-
காலா : இன்னொரு பராசக்தி June 9, 2018 ஷோபாசக்தி இப்போதெல்லாம் திரையரங்குகளிற்குச் சென்று தமிழ்ப் படம் பார்ப்பதில் ஆர்வம் போய்விட்டது. வயதாக வயதாகச் சகிப்புத்தன்மை குறைந்துவருவது வழமைதானே. ஆனால் இன்று திரையரங்கம் சென்று காலா பார்த்தேன். பாரிஸில் கடந்த மூன்று மாதங்களாகவே தொடருந்து வேலைநிறுத்தம். ‘சனாதிபதி மக்ரோன் அவர்களே பிரான்ஸ் விற்பனைக்கல்ல’ என்பது போராடும் தொழிலாளர்களின் முழக்கமாயிருக்கிறது. இந்த தொடருந்துப் பிரச்சினையாலும் திரையரங்கில் முதற் சில காட்சிகளில் ரஜினி ரசிகர்கள் எழுப்பும் ஆரவாரக் கூச்சல்களுக்கு அஞ்சியும் சில நாட்கள் கழித்து படத்தைப் பொறுமையாகப் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான் இன்று காலைவரை இருந்தேன். ஆனால் தினமலர், ‘ரஞ்சித் சூழ…
-
- 13 replies
- 3.1k views
- 1 follower
-
-
காலா திரை விமர்சனம் காலா தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே எதிர்ப்பார்த்து காத்திருந்த படம். ஒரு யானைக்கு சாப்பாடு வைப்பது என்பது கொஞ்சம் கடினம் தான், அந்த வகையில் கபாலியில் ஒரு இயக்குனராக ரஞ்சித் ரஜினி என்ற யானைக்கு சாப்பாடு வைத்து திருப்திப்படுத்தினாலும், ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமே. அந்த ஏமாற்றத்தை காலாவில் போக்கினாரா? பார்ப்போம். கதைக்களம் நெல்லையில் இருந்து மும்பை தாராவி சென்று அங்கு தன் கண்ட் ரோலில் தாராவியை வைத்து மக்களுக்கு நல்லது செய்து வருகின்றார் காலா சேட்டு. அப்படியிருக்க தாராவியையே சுத்தமாக்குகிறேன் என்று நானே பட்னேக்கர் உள்ளே வந்து தாராவி மக்களை விரட்டியடிக்க பார்க்கின்றார். அதற்காக ரஜினிக்கு எதிராகவும் அவரை…
-
- 6 replies
- 3.7k views
-
-
காலாவும் பின் தொடரும் சர்ச்சைகளும் BY த டைம்ஸ் தமிழ்மே 12, 2018 ‘கபாலி’ படத்துக்குப் பிறகு, இயக்குநர் பா.ரஞ்சித் – நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ‘காலா’. நடிகர் ரஜினி கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கும் நிலையில் ‘காலா’ மீதான ஆர்வம் ரசிகர்களுக்கும் அரசியல் நோக்கர்களுக்கும் அதிகரித்திருக்கிறது. ‘காலா’ படத்தின் மூலம் நடிகர் ரஜினிகாந்த் தலித் வாக்காளர்களை குறிவைக்கிறார் என்றும் இயக்குநர் ரஞ்சித்தை பயன்படுத்தப்பார்க்கிறார் என்றும் சமூக வலைத்தளங்களில் கடுமையான சர்ச்சை உருவாகியுள்ளது. ‘ரஜினியும் ரஞ்சித்தும்: இந்துத்துவா தலித்தியம்’ என்ற தலைப்பில் எழுத்தாளரும் அரசியல் செயல்பாட்டாளருமான மனுஷ்யபுத…
-
- 0 replies
- 518 views
-
-
-
- 0 replies
- 135 views
-
-
நீண்ட நாட்களாகப் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் இருந்த படம், அதுவும் நல்ல பிரதியில் என்ற என் எண்ணம் கைகூடியது கடந்த வாரத்தில் தான். Bangalore, Land Mark இல் வாங்கிய VCD ஆன காழ்ச்சா என்ற படம் தான் அது. http://kanapraba.blogspot.com/2006/07/blog...2458814385.html
-
- 9 replies
- 1.9k views
-
-
காவலனுக்கு நெருக்கடி ? விஜய் அதிரடி பேட்டி இதுவரை எத்தனையோ படங்களுக்கு சி்க்கல்கள் வந்திருக்கிறது. ஆனால் காவலனுக்கு கொடுக்கப்பட்டு வரும் பிரச்னைகள் புதிய அனுபவமாக இருக்கிறது. அந்த பிரச்னைகளுக்கு காரணம் யார்? அது எங்கிருந்து வருகிறது? யார் தூண்டி விடுகிறார்கள்? எதனால் நெருக்கடி கொடுத்தார்கள்? என்பது எனக்கு தெரியவில்லை என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். காவலன் படம் எதிர்பார்த்தபடியே வெற்றிக்கனியை சுவைத்து விட்ட மகிழ்ச்சியுடன், அடுத்த படமான வேலாயுதத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். காவலனுக்கு கொடுக்கப்பட்டு வரும் இடையூறுகள் மற்றும் எதிர்கால திட்டம் குறித்து சூட்டிங் ஸ்பாட்டிலேயே அவர் பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது: காவலன் படத்தை ரிலீ…
-
- 0 replies
- 1k views
-
-
பல்வேறு விதமான தடைகள் ,எதிர்ப்புகளை தாண்டி பொங்கல் வெளியாகி அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ் புல்லாக ஒடி கொண்டிருக்கிறது இளையதளபதியின் காவலன் திரைப்படம். விஜயின் முந்தைய படங்களிலிருந்து சற்று வித்தியாசமான பாணியில் காவலன் திரைப்படத்தை இயக்கியுள்ளார் சித்திக். ஓவர் பந்தாவாக லொஜிக்கை மீறிய விஜயின் அறிமுகம் இல்லாமல் சாதாரண அறிமுகத்துடன் காவல் வேட்டையை ஆரம்பிக்கிறார் விஜய்.அறிமுக பாடலான விண்ணை காப்பான் ஒருவன் பாடல் கூட 30 நிமிடங்களின் பின்புதான் என்றால் பாருங்களன்.. ராஜ்கிரண் ஊரில் ரொம்ப பெரிய மனிதர், அவரை பாதுகாக்க வரும் விஜய் ஒரு கட்டத்தில் அவரின் மகளுக்கு பாடிகார்டாக காலேஜ்க்கு அவர்களுடன் ஸ்டுடண்டாக செல்கிறார். அவரிடம் இருந்து தப்பிக்க அவரை காதலிப்பதாக சொல்லி போன் …
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 437 views
-
-
தமிழ் சினிமாவில் எப்போதும் பேண்டஸி படங்களுக்கு பஞ்சம் தான். எப்போதாவது ஒரு படம் வந்தால் அதையும் கிண்டல் செய்ய தான் ஒரு கூட்டமே இருக்கும், இந்நிலையில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் என பிரமாண்ட கூட்டணியுடன் களம் கண்டுள்ள படம் தான் காஷ்மோரா. மூன்று கதாபாத்திரத்தில் கார்த்தி, ப்ரீயட் கதை, ராணியாக நயன்தாரா என ட்ரைலர் பார்க்கும் போதே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய காஷ்மோரா எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்பதை பார்ப்போம். கதைக்களம் கார்த்தி காஷ்மோரா கதாபாத்திரத்தில் பேய் ஓட்டுபவராக வருகிறார், 420 வேலைகள் பார்த்து பணம் சம்பாதிக்கும் இவர் ஒரு கட்டத்தில் ஒரு எம்.எல்.ஏ வீட்டிற்கு பேய் ஓட்ட வருகிறார். அவர் செய்யும் சில போர்ஜரி வேலை, யதார்த்தமாக அந…
-
- 1 reply
- 1.2k views
-
-
காஸ்மோரா' தலைப்புக்கான அர்த்தம் படம் பார்க்கும் வரை சஸ்பென்ஸாவே இருக்கட்டும் - இயக்குநர் கோகுல் “எனது முந்தைய படமான ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பால குமாரா’ பண்ணிட்டிருக்கும்போதே, கார்த்திகிட்ட இந்தக் கதையை சொல்லி ஓ.கே. பண்ணிட்டேன். கிட்டத்தட்ட மூணு வருடங்களாக இந்தக் கதையோட டிரவல் பண்ணிட்டு இருக்கேன். ஒரு சின்ன ஐடியா வந்தாலும் நேரா நானும் கார்த்தியும் டிஸ்கஸ் பண்ணுவோம். அப்படி ஒவ்வொன்னா பேசிப் பேசி உருவாக்குன படம் தான் ‘காஷ்மோரா’ இந்தப் படம் ரிலீசை நெருங்கியிருக்கு. இந்தப் படத்துக்காக ஹீரோ கார்த்தியில் இருந்து கடைசி தொழிலாளர் வரை எல்லாருமே கடினமா உழைச்சிருக்காங்க. இராத்திரி, பகல் பாரா…
-
- 0 replies
- 538 views
-