வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
இதனை நகைச்சுவைப் பகுதியில்தான் இணைக்க வேண்டும்...ஆனால் சினிமா என்பதால் இங்கு இணைக்கின்றேன் ====================================== "நான் ஓரு பிழைக்கத் தெரியாத அரசியல்வாதி!" ம.கா.செந்தில்குமார் படம்:உசேன் "குறளரசன் ரெடி சார். அடுத்த ஹீரோவா ஆட்டத்துக்கு ரெடி சார். நான் ஹீரோவா நடிக்கிற 'ஒரு தலைக் காதல்' முடிஞ்சதும், குறளரசன் படம் ஆரம்பிச்சிரும். குறளரசன் இப்ப ஜிம்முக்குப் போறார். நானும் போறேன் சார். அவர் டயட்ல இருக்கார். நானும் டயட்ல இருக்கேன் சார். வந்து ஜெயிச்ச சிம்பு வுக்கும் நான் போட்டி. வரப்போற குறளரசனுக்கும் நானேதான் போட்டி. 1980-ல் 'ஒருதலை ராகம்'. 2010-ல் 'ஒருதலைக் காதல்'. 30 வருஷமா சினிமாவில் தாக்குப்பிடிச்சு …
-
- 1 reply
- 1k views
-
-
விவாகரத்துக்கு பிரபுதேவா - ரம்பலத் இருவரும் சம்மதம்?! : 7ம் திகதிக்கு வழக்கு ஒத்திவப்பு சென்னை குடும்ப நல நீதிமன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட நடிகர் பிரபுதேவா - ரம்லத் விவாகரத்து வழக்கின் போது நேரில் ஆஜரான இருவரும் விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ரம்லத்துக்கு சென்னையில் இரண்டு வீடு, ஹைதராபாத்தில் ஒரு வீடு என மொத்தம் மூன்று வீடுகளும், 10 இலட்சம் ரூபாய் பணத்தொகையும், ஜீவனாம்சமாக கொடுப்பதற்கு பிரபுதேவா சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, நீதிமன்ற தீர்ப்பு எதிர்வரும் 7ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருவரும் விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளதால், நயன் தரா - பிரபுதேவா திருமணம் உறுதியாகியுள்ளது. திருமணத்திற்கு பின் நடிப்பதற்க…
-
- 5 replies
- 1k views
-
-
டூயட் பாடுவதும், டிஷ்யூம் போடுவதும் மட்டுமே ஒரு திரைப்படத்தின் அம்சமும் கதாநாயகனின் பொறுப்பும் அல்ல என்பதை பொட்டில் அறைந்தாற்போல் உணர்த்தும் அற்புதம் இந்த அடைக்கலம். விபரம் அறியா பருவத்திலேயே அப்பாவை (தியாகராஜன்) பிரிந்து அம்மா சரண்யாவுடன் மாமா ராதாரவியின் வீட்டில் வளரும் அண்ணன் - தங்கையாக பிரஷாந்த் - உமா. தங்களுக்காக கஷ்டப்படும் மாமா, அம்மாவின் நிலையுணர்ந்து அண்ணன் தங்கை இருவரும் பொறுப்பாக மருத்துவ படிப்பு படிக்கின்றனர். ஒரு அதிர்ச்சியில் அம்மா சரண்யா இறந்துபோக மனைவியின் காரியம் நிறைவேற்ற பதினாறு வருடங்கள் கழித்து ஊருக்குள் வருகிறார் பிரஷாந்தின் தந்தையான தியாகராஜன். இத்தனை வருடம் இருக்கும் இடம்கூட தெரியாமல் இருந்த அப்பாவை பார்த்ததும் கோபத்தில் பொங்கியெழ…
-
- 0 replies
- 1k views
-
-
கதாநாயகன் திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் மினிமம் கேரண்டி என்று ஒரு கதைக்களம் இருக்கும். அப்படி ஒரு கதைக்களம் தான் காமெடி படங்கள். அந்த வகையில் எழில் இயக்கத்தில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என செம்ம ஹிட் கொடுத்த விஷ்ணு அடுத்து முருகானந்தம் என்ற அறிமுக இயக்குனருடன் கைக்கோர்த்துள்ளார். இப்படமும் அதேபோல் வரவேற்பை பெற்றதா? பார்ப்போம். கதைக்களம் விஷ்ணு மிகவும் பொறுப்பான பையன், சண்டை, வம்பு தும்பு என எதற்கும் போகாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர். அவருக்கு தன் பக்கத்து வீட்டில் இருக்கும் கேத்ரினை பார்த்தவுடன் காதல் வந்துவிடுகின்றது. ஒரு நாள் மார்க்கெட்டில் ஒரு சில ரவுடி கும்பல் அப்பாவி…
-
- 2 replies
- 1k views
-
-
நம்ம நமீதாவின் சேவை தொடர வாழ்த்துக்கள் http://www.youtube.com/watch?v=MwupxaQyucA
-
- 4 replies
- 1k views
-
-
ஜி,வி.பிரகாஸ், சைந்தவி காதல் & கல்யாணம்
-
- 6 replies
- 1k views
-
-
TALAASH (Hindi) - திரை விமர்சனம் அமீர் கானின் சிறப்பான நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் இது. வசூலில் பெரும் சாதனை படைக்கவில்லை என்றாலும் என்னைப் பொறுத்தவரை இது ஒரு நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லர். திரைப்படத்தின் முதல் காட்சியே படத்தின் பலம். நள்ளிரவில் கடலின் ஓரமாக இருக்கும் சாலையில் வேகமாக வரும் ஒரு கார், அதே வேகத்தில் பாதை மாறி கடலில் தவறி விழுகிறது. மறுநாள் காலையில் உள்ளிருந்து கார் வெளியேற்றப்படும் போது அதனுள்ளே இறந்த நிலையில் ஒருவர் கிடக்கிறார். இந்த கேஸை கையாள வரும் இன்ஸ்பெக்டர் சுரான் (அமீர்கான்) தன் விசாரணையில், இறந்தவர் குடி மற்றும் போதையி…
-
- 0 replies
- 1k views
-
-
தீபாவளிக்கு தமிழில் வெளியாகிறது சங்கராபரணம்! 35 ஆண்டுகளுக்குப் பின் மறு வெளியீடு... கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் அளித்து கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கில் வெளியாகி, 4 தேசிய விருதுகளை அள்ளிக்குவித்த படம் ‘சங்கராபரணம்’. இத்திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் தமிழில் தீபாவளிக்கு வெளி வர உள்ளது. கர்நாடக இசைக்கு இன்றளவும் சிறந்த எடுத்துக்காட்டாக தெலுங்கு திரைப்படமான ‘சங்கராபரணம்’ விளங்கி வருகிறது. இசைக்கு முக்கியத்துவம் அளித்து இயக்குநர் கே. விஸ்வநாத் இயக்கிய இப்படம், கடந்த 1979 ல் வெளியானது. பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளராக இப்படத்தில் பணியாற்றி இருந்தார். முக்கிய வேடங்களில் மறைந்த நடிகர் சோமயாஜுலு, மஞ்சு பார்கவி, ராஜலட்சுமி, துளசி போன்றோர் நடித…
-
- 6 replies
- 1k views
-
-
லைட்டாப் பொறாமைப்படும் கலைஞன் இசை தினசரிக்கூலிகள், பால்காரர்கள், பெட்டிக்கடைக்காரர்கள் என்று சாமானியர்கள் துவங்கிக் குறுமுதலாளிகள், பெருமுதலாளிகள், மருத்துவர்கள், மென்பொறியாளர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளிக்குழந்தைகள் வரை அனைவரின் வாயிலும் வடிவேலுவின் வசனங்கள் புழங்கிக்கொண்டிருக்கின்றன. இது மட்டுமல்லாது தமிழ் இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள் பலரும் வடிவேலுவின் வசனங்களைத் துணைக்கழைத்து எழுதியிருக்கின்றனர். தமிழ் இனத்தை மாளாத குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டு எரிபுகுந்த முத்துக்குமாரின் கடிதத்திலும் “இது வரைக்கும் யாரும் என்னத் தொட்டதில்ல” என்கிற வடிவேலுவின் வசனம் உண்டு. இலக்கியவாதிகளுக்குத் தனிக்கொம்புண்டு என்றும் அவர்கள் தேவதூதர்கள் என்றும் நம்பிக்கொண்டிருந…
-
- 1 reply
- 1k views
-
-
வில்லு படத்தின் ஷ•ட்டிங் அங்கே நடைபெறும் நாளில் இருந்தே, தகவல்களுக்கு பஞ்சமில்லை. நயன்தாரா, விஜய் இருவரும் ஜாலி டூயட் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் ஒருபக்கம். ஆனால் டயலாக் பேசி நடிக்க வேண்டிய பிரகாஷ்ராஜ், டயர்டாகி திரும்பிவிட்டார் இன்னொரு பக்கம். காரணம்? வைகைப்புயல்... பாடல் கட்சிகள் மட்டுமல்ல, படத்தில் இடம் பெறும் வசனக்காட்சிகளையும் அங்கு எடுக்க திட்டமிட்டிருந்த இயக்குனர் பிரபுதேவா, நாயகன், நாயகி, மற்றும் பிரகாஷ்ராஜ், ஸ்ரீமன் ஆகியோருடன் ஸ்விட்சர்லாந்து போய்விட்டார். இவர்களுடன் பிளைட் ஏற வேண்டிய வடிவேலு மட்டும், கடைசி நேரம் வரைக்கும் ஏர்போர்ட்டுக்கு வரவேயில்லை. அடுத்த பிளைட்டில் வந்து சேர்வார் என்று நம்பி பிளைட் ஏறிய யூனிட்டிற்கு அதிர்ச்சி. அடுத்தடுத்த பிளைட்டுகள் ஸ்விட…
-
- 0 replies
- 1k views
-
-
பாலு மகேந்திராவுடன் ஒரு நேர்காணல் வீடு திரைப்படம் வெளிவந்து 25 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு அதன் வெள்ளிவிழாவை போற்றும் வகையில் வீடு திரைப்படத்தின் இயக்குனர், பாலு மகேந்திராவுடன் ஒரு நேர்காணல். கு. ஜெயச்சந்திர ஹஸ்மி வீடு – ஒவ்வொரு நடுத்தரவர்க்க வாழ்க்கை வாழும் குடும்பத்திற்கும் ஒரு லட்சியம். நாம் போகும் பாதையில் கற்களாய் எழுப்ப்பட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு வீட்டின் பின்னும் பல வலிகளும் கண்ணீரும் கலவையாகவே கலக்கப்படுகின்றன. சினிமா – நாயகனின் அதிரடி அறிமுகம், ஹீரோயினின் கவர்ச்சியாட்டம், நகைச்சுவைக்குத் தனி ட்ராக், சண்டை, பாடல்கள் என பிம்பம் எழுப்ப்ப்ட்டிருக்கும் சினிமாவின் உண்மையான இயல்பும், வீச்சும் தாக்கமும் மிக பிரம்மாண்டமானது. நம் மனதில் கண்ணறியாமல் நுழைந்து பல ந…
-
- 1 reply
- 1k views
-
-
உதட்டுச் சுழிப்பும் உடுக்கை இடையுமாக உள்ளத்தை கொள்ளையடிக்கிறது இலியானாவின் அழகு. ஆந்திராவின் லேட்டஸ்ட் தேவதை அம்மணிதான். தெலுங்கில் இவர் நடித்த 'தேவதாஸ்', 'போக்கிரி' இரண்டு படமும் சூப்பர் ஹிட் ஆனதால் ரொம்பவே பிஸி ஆகிவிட்டார். 'முன்னா', 'ஆட்டா', 'ராக்கி' (எல்லாமே மூன்றெழுத்தா இருக்கே....) என ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழில் 'கேடி'யில் அறிமுகமான இலியானா விஜய், சூர்யா படத்துக்குகூட கால்ஷீட் கொடுக்க மறுத்து கோடம்பாக்கம் திரும்ப தயங்குகிறார். தமிழ் படத்துல நடிக்கமாட்டேன்னு சொல்றீங்களாமே? இலியானாவிடமே கேட்டால், "அய்யய்யோ அப்படியெல்லாம் தப்பா சொல்லாதீங்க" என வாயை பொத்துகிறார். "சாப்பிடவும், தூங்கவும்கூட நேரமில்லாமல் தெலுங்…
-
- 1 reply
- 1k views
-
-
அமலாபாலுக்கும் டைரக்டர் விஜய்க்கும் வருகிற 12–ந்தேதி சென்னை சாந்தோமில் உள்ள ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடக்கிறது. முன்னதாக 7–ந்தேதி கொச்சியில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. விஜய் இந்து மதத்தை சேர்ந்தவர். அமலாபால் கிறிஸ்தவ மதம், எனவே இரண்டு மத முறைப்படியும் திருமண சடங்குகளை நடத்த உள்ளனர். நிச்சயதார்த்தத்தை கிறிஸ்தவ முறையில் நடத்துகிறார்கள். இது குறித்து அமலாபால் தாய் கூறும்போது, கிறிஸ்தவ பாரம்பரிய முறைப்படி திருமண நிச்சயதார்த்தத்தில் அமலாபால் வெள்ளை நிற கவுன் அணிவார். இந்த கவுனை டிசைனர் அனிதா தயார் செய்துள்ளார். அத்துடன் வைர நெக்லசும் அணிந்து கொள்வார் என்றார். திருமணம் இந்து பாரம்பரிய முறையில் நடக்கிறது. இதில் அமலாபால் …
-
- 7 replies
- 1k views
-
-
'தாய்மார்களின் பேராதரவுடன்', 'இளைஞர்களின் எழுச்சியில்', 'அனைவரும் விரும்பும் ஆல் கிளாஸ் படம்'. தினசரியை பிரித்தால் கண்ணில் தென்படும் சினிமா விளம்பரங்கள் இவை. சமீபகாலமாக இதில் மாற்றம். 'தமிழில் ஒரு உலக சினிமா', 'தமிழில் ஒரு ஈரானிய படம்' என்று இந்த விளம்பர வாசகங்கள் பரிமாணம் பெற்றிருக்கின்றன. தமிழக தாய்மார்களையும், இளைஞர்களையும் பின்னுக்கு தள்ளிய உலக சினிமாவிலும், ஈரானிய சினிமாவிலும் அப்படி என்ன விசேஷம்? இவற்றின் சிறப்பம்சம் என்ன? தமிழ் சினிமாவுக்கும் இவற்றுக்கும் உள்ள ஆதார ஒற்றுமைகள் வேற்றுமைகள் என்னென்ன? தமிழ் சூழலில் புதிதாக முளைத்திருக்கும் இந்த கேள்விகளுக்கு விடையளிக்க வந்திருக்கிறது 'உலகசினிமா' புத்தகம். இதன் ஆசிரியர் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். …
-
- 0 replies
- 1k views
-
-
கொண்ரெக்ரர் நேசமணிக்கு இன்று 59 ஆவது பிறந்த நாள் - கொண்டாடும் மீம்ஸ் கிரியேட்டர்கள்.! சென்னை: இன்றைக்கு பிறந்த நாள் கொண்டாடும் வடிவேலுவை மீம்ஸ் கிரியேட்டர்களின் அரசன் என்றே சொல்லலாம். வடிவேலுவின் நகைச்சுவை மட்டும் இல்லை என்றால் இன்றைக்கு மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வேலையே கிடையாது. தினந்தோறும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நல்ல தீனியாக இருப்பது வடிவேலுவின் நகைச்சுவை தான். ஒருவரை கோபப்பட வைக்கவேண்டும் அல்லது அழ வைக்க வேண்டும் என்றால் அது அனைவராலும் முடிந்து விடும் அதுவே ஒருவரை வாய்விட்டு சிரிக்க வைக்க எல்லோராலும் முடிந்து விடுமா என்ன. நிச்சயம் முடியவே முடியாது.ஆனால் ஒருவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாய் விட்டு வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்துக்கொண்டிருக்க…
-
- 0 replies
- 1k views
-
-
என்னை கவனிப்பதைவிட நான் நடிக்கும் படங்கள் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றார் திவ்யா.அவர் கூறியதாவது:என் வாழ்வில் பல முறை கடுமையான கட்டங்களை கடந்திருக்கிறேன். விளம்பரங்களுக்கு போஸ் கொடுக்க கேட்டு நிறைய வாய்ப்புகள் வருகிறது. தேர்வு செய்துதான் ஒப்புக்கொள்கிறேன். என்னை கவனிப்பதைவிட நான் நடிக்கும் படங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறேன். எவ்வித எதிர்மறை கேள்விகளுக்கும் இனி பதில் அளிக்கப்போவதில்லை. ஏதாவது ஒரு கருத்தை சொன்னால் அதை ஊதி பெரிதாக்கி விடுகிறார்கள். கதையே கேட்காமல் நட்புக்காகவும். மரியாதைக்காகவும் ஒப்புக்கொண்ட சில படங்கள் தோல்வியாக அமைந்தது. அதைப்பற்றி பேசுகிறவர்கள், 2008ல் பெரிய ட்டான எனது படங்களைப்பற்றி பேச தயங்குவது ஏன்? தமிழில் Ôபொல்லாதவன்Õ வெற்றிக்கு…
-
- 0 replies
- 1k views
-
-
சர்க்கார் அரசியல் - ஜெயமோகன் சினிமாக்களைப்பற்றி இந்த தளத்தில் எழுதக்கூடாது என்பதே என் எண்ணம். ஆனாலும் இது ஒரு சுவாரசியமான வாழ்க்கைநிகழ்வு, கதைக்களம் என்பதனால் இது சர்க்கார் படம் நான் பணியாற்றியது. பணியாற்றியது என்றால் சென்ற இருபதாண்டுகளில் நான் செய்த உச்சகட்ட உழைப்பே இந்தப் படம்தான். கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் தொடர்ச்சியாக சென்னையில் தங்கி காலை முதல் இரவு வரை காட்சி காட்சியாக விவாதித்து உருவாக்கியது. எந்தக்காட்சியும் எவரேனும் ஒருவருக்குப் பிடிக்காது. பிடித்திருந்தால் விஜயின் இயல்புக்குச் சரிவருமா என்ற சந்தேகம். உடனே ”இது முன்னாடியே வந்திருச்சோ?” என்ற அடுத்த சந்தேகம். உடனே “ரொம்ப புதிசா இருக்கோ? புரியலைன்னுருவாங்க”என்ற மேலும் பெரிய சந்தேகம். ஒரு…
-
- 5 replies
- 1k views
-
-
முதன் முதலாக தமிழில் வெளிவந்திருக்கும் டைம்மிஷின் சப்ஜெக்ட் திரைப்படம் ! ஈராஸ், ஸ்டுடியோ கிரீன் பட நிறுவனங்களின் பங்களிப்புடன விக்ரம்.கே.குமாரின் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 2 டி படத்தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கும் ”24 ” படத்தில் சூர்யாவுக்கு சைன்டிஸ் அப்பா, வாட்ச் மெக்கானிக் மகன், வில்லன் சகோதரர் ‘கம் ‘பெரியப்பா… என மூன்று கேரக்டர்கள், எண்ணற்ற கெட்-அப்புகள்… கதைப்படி, இரட்டை பிறவிகளான சூர்யா சகோதரர்களில் இரண்டாமவரான சையின்டிஸ் டாக்டர் சேதுராமன், தன் பல வருட ஆராய்ச்சியின் விளைவாக, ஒரு டைம் மிஷினை கைக் கெடிகார வடிவில் கண்டுபிடிக்கிறார். 24 மணி நேரங்கள் முன்னோக்கியும், பின்னோக்கியும் அதை கட்டி இருப்பவரை அழைத்து சென்று சம்பந்தபட்டவர் விரும்பிய நிகழ்வுகளை மாற…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கையில் ‘லியோ’ படத்தை திரையிட வேண்டாம்! இலங்கை தமிழ் எம்பிக்கள் தளபதி விஜய்க்கு கடிதம்! லியோ' திரைப்படத்தை இலங்கையில் அக்டோபர் 20 ஆம் தேதி, வெளியிட வேண்டாம் என இலங்கையை சேர்ந்த தமிழ் எம்பிக்கள் தளபதி விஜய்க்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர் தளபதி விஜய் நடிப்பில், மாஸான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது லியோ. இந்த படம், அக்டோபர் 19-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஆனால் இலங்கையில் வரும் 20 ஆம் தேதி ஹர்த்தால் கடைபிடிக்க உள்ளதால் இப்படத்தை வெளியிட வேண்டாம் என இலங்கை தமிழ் எம்பிக்கள் கடிதம் மூலம் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து வெளியாகியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, "ஜோசப் விஜய் அவர்களுக்கு தங்களது 'லியோ' திரைப்படம் இம்…
-
- 15 replies
- 1k views
-
-
இயக்குநரும் நடிகருமான மனோபாலா காலமானார். அவருக்கு வயது 69. கல்லீரல் பாதிப்புக்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களுள் ஒருவரான பாரதிராஜாவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மனோபாலா. 1982-ஆம் ஆண்டு ஆகாய கங்கை படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகம் ஆனார். ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன் திரைப்படம் அவரது இயக்கத்தில் வெளியானது. பெரிய வெற்றியைப் பெற்ற சதுரங்க வேட்டை திரைப்படத்தை மனோபாலா தயாரித்தார். குக் வித் கோமாளி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மனோபாலா பங்கேற்றிருக்கிறார். அவருடைய மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். …
-
- 13 replies
- 1k views
- 1 follower
-
-
தனது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் எழுத்தாளரை, அடியாட்களுடன் வந்து மிரட்டியதாக நடிகர் விவேக் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சினிமாவில் தான் நான் காமெடியன் நிஜத்தில் வில்லன் என்று மிரட்டல் வசனம் பேசி, வீட்டை காலி செய்யச் சொல்லி, ரகளையில் ஈடுபடுகிறார். எனவே, விவேக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நடிகர் விவேக்குக்கு சொந்தமான அப்பார்ட்மென்ட் வீடு சென்னை கே.கே., நகரில் உள்ளது. அந்த வீட்டில் சுப்ரஜா என்ற எழுத்தாளர் வாடகைக்கு இருக்கிறார். 2005ம் ஆண்டு மே மாதம் முதல் ஏழாயிரம் ரூபாய் வாடகை செலுத்தி வருகிறார். இவர் கே.கே., நகர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:என் வீட்டின் உரிமையாளர் காமெடி…
-
- 0 replies
- 1k views
-
-
ராஜீவ் காந்தி கொலையைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இரு படங்கள் இந்த மாதத்தில் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகின்றன. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகத்திற்கு வந்தபோது அந்த கொடும் சம்பவம் நடந்தது. ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார் ராஜீவ். more
-
- 1 reply
- 1k views
-
-
செல்வமணி இயக்கிய குற்றப்பத்திரிகை குற்றம் இல்லா குற்றப்பத்திரிகை - நீதிபதிகள் தீர்ப்பு பத்து வருடங்கள் இருக்குமா? இல்லை, அதற்கு மேலேயே இருக்கும். செல்வமணி இயக்கிய குற்றப்பத்திரிகை திரைப்படம் தடைசெய்யப்பட்டதை இன்னும் சில வருடங்கள் கழிந்தால் பொன் விழாவாக கொண்டாடலாம். சம்பவங்களை படமாக்கி பிரபலமடைந்த செல்வமணிக்கு அதுவே ஆபத்தாகவும் முடிந்ததும். ராஜீவ்காந்தி கொலையை குற்றப்பத்திரிகை என்ற பெயரில் எடுத்து, சென்ஸாரால் அது தடை செய்யப்பட்டு பல வருடங்கள் ஆகின்றன. இதை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர் நீதிமன்றம் சென்றதற்கான பலன் இப்போதுதான் தெரியத் தொடங்கியிருக்கிறது. நேற்று முன்தினம் இப்படத்தை சென்னை போர் ப்ரேம் ப்ரிவியூ தியேட்டரில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.பி.ஷா மற்று…
-
- 0 replies
- 1k views
-
-
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக வைத்து சிலர் அவர்களை வன்முறை பாதைக்கு திருப்புவதையும் மிக அழகாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். அழகன், பரமன், காசி, சித்தன், தும்கான் ஆகிய 5 பேரும் நண்பர்கள். இவர்களில் 2 பேருக்கு, அரசியல்வாதி சோமுவின் மகள் துளசி மீது காதல். இதன் காரணமாக, அவருக்கு எடுபிடி வேலை செய்து கொண்டிருக்கும் நண்பர்கள், துளசியின் சித்தப்பாவின் தூண்டுதலால் சோமுவின் அரசியல் எதிரியை தீர்த்துக்கட்டி கொலையாளி ஆகின்றனர். சிறைக்கு செல்லும் இவர்களை துளசியின் சித்தப்பா ஜாமீனில் எடுக்காமல் கை கழுவுகிறார். இதனால், ஆத்திரமாகும் அவர்கள் சிறையிலிருந்து கொலை வெறியுடன் வெளியே வர, துளசியின் காதல் விவகாரம் …
-
- 0 replies
- 1k views
-
-
விக்ரம்-எமி ஜாக்சன் ஜோடியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஐ’. இப்படத்தை சங்கர் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தில் சுரேஷ் கோபி, ராம் குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் ஐ படத்தின் பாடல்கள் வெளியீடு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டு கலந்துக் கொண்டார். மேலும் இவ்விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இவ்விழாவின் போது விக்ரம் நிறைய வேலைகளில் பிசியாக இருந்ததால் அர்னால்டுடன் பேச வாய்ப்பு கிடை…
-
- 1 reply
- 1k views
-