Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. சூர்யா நடிக்கும் படத்துக்கு ‘ஆதவன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது கே.வி.ஆனந்த் இயக்கும் ‘அயன்’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதையடுத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘ஆதவன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சூர்யா ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்கள் ஏற்கனவே ‘கஜினி’ படத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து மிஷ்கின் இயக்கும் ‘முகமூடி’ படத்தில் சூர்யா நடிக்கிறார். http://www.cinemaseithi.com/

    • 0 replies
    • 1.2k views
  2. அனாதைகள் மருத்துவமனையில் நடிகை கனகா: புற்றுநோய்க்கு சிகிச்சையா? திருவனந்தபுரம்: நடிகை கனகா ஆலப்புழாவில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதாகக் கூறப்படுகிறது. முன்னாள் நடிகை தேவிகாவின் மகள் கனகா. அவர் ராமராஜனுடன் சேர்ந்து நடித்த கரகாட்டக்காரன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து படுபிசியான நடிகையாக ஆன கனகா ரஜினி, பிரபு, கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார். ஆனால் 90ம் ஆண்டு இறுதிகளில் அவரை அவ்வளவாக படங்களில் பார்க்க முடியவில்லை. திருமணம் செய்து கொள்ளாத கனகா 2000ம் ஆண்டில் தனது தாய் இறந்த பிறகு யாரும் இல்லாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் …

  3. ஹன்ஷிகா மோத்வானி உடனான காதலை அறிவிக்கும் முன்பு சிம்புவின் ஆன்மிகப்பயணம். சில மாதங்களுக்கு முன் ஆன்மிக வழியில் சென்றார் சிம்பு. அதாவது, தியானம், யோகாவில் ஈடுபட்டு வந்த சிம்பு அடுத்த கட்டமாக, ரிஷிகேஷ், ஹரித்துவார் ஆகிய இமயமலைப் பிரதேசங்களுக்கு சென்று புனித ஸ்தலங்களை தரிசிக்க ஆரம்பித்தார்.ஆன்மிகப்பயணம் பற்றி அப்போது அவரிடம் கேட்டபோது… “ஆம், நான் இப்போது ஆன்மீகத்தில் கவனம் செலுத்துகிறேன். இந்த தியானம் மற்றும் ஆன்மிகம் எனக்கு என்னையே அடையாளம் காட்டுகிறது. என்னை மென்மேலும் செம்மைப்படுத்த இது உதவும். ஆன்மிகம் என்பது கோயில் குளங்களுக்கு செல்வது மட்டுமல்ல… ஞானம் தேடுதல். நான் அந்தத் தேடுதலில் ஈடுப்பட்டு வருகிறேன். இந்தத் தூய்மையான காற்றின் ஊடே கலந்து வரும் ஆன்மிகம் என்னை மேலு…

  4. காணாமல் போன மாடுகளைத் தம்பதியர் கண்டுபிடித்தார்களா என்பதே 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்'. தனது இரண்டு மாடுகளையும் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் செல்கிறார் குன்னிமுத்து. ஆனால், காவல் துறையினர் புகாரை எடுக்க மறுக்கிறார்கள். உயிருக்கு உயிராகக் குழந்தைகள் மாதிரி வளர்த்த மாடுகளை அவர் தேடிக் கண்டிபித்தாரா, இல்லையா, அந்த மாடுகள் காணாமல் போனது ஏன், எப்படிக் காணாமல் போனது, மாடுகள் தொலைந்ததால் அந்த ஊர் எப்படி மாறுகிறது என்பதே 'இராமே ஆண்டாளும் இராவணே ஆண்டாலும்' திரைக்கதை. நாயகன் குன்னிமுத்துவாக 'மிதுன் மாணிக்கம்'. புதுமுகம் என்பதால் கதைக்கு ரொம்பவே உபயோகமாக அமைந்துள்ளது. அவருடைய வெகுளித்தனம் இந்தக் கதைகளத்துக்கு அருமையாகப் பொருந்தியுள்ளது. பார்வை…

  5. ஜிமிக்கி கம்மல் வைரல்: நடனம் மூலம் நன்றி தெரிவித்த மோகன்லால் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைYOUTUBE/SATYAMVIDEOS யு டியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்ட 'ஜிமிக்கி கம்மல்' பாடல் வைரலானதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடிகர் மோகன்லால் நடனமாடும் புதிய பாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ளது. மோகன…

  6. எந்திரன் தெலுங்குப் பதிப்பின் உரிமை ரூ 30 கோடிக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்திய சினிமாவில் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஒரு படம் இந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தமிழைப் போலவே தெலுங்கிலும் ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். அவரது அனைத்துப் படங்களுமே தமிழில் வெளியாகும் அதே நேரம் தெலுங்கிலும் வெளியாவது வழக்கம். பாட்ஷா படம் தெலுங்கில் வெள்ளி விழாவைத் தாண்டி ஒடி வசூலில் புதிய சாதனைப் படைத்தது. முத்து, அருணாச்சலம், படையப்பா, சிவாஜி போன்ற படங்கள் வெளியான போது, தெலுங்கின் மற்ற முன்னணி நடிகர்களது படங்களைக் கூட நிறுத்திவைத்தனர் விநியோகஸ்தர்கள். இப்போது பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ள எந்திரன் படம், தெலுங்கில் ரோபோ…

    • 0 replies
    • 511 views
  7. "அஜித் சார் உங்ககூட நடிக்கலைனாலும் பரவாயில்லை... ஒரு ரெக்வஸ்ட்!" - டிடி Chennai: தன்னைக் கலாய்க்கும், வருந்தவைக்கும் கமென்ட்டுகளை அநாயாசமாக ஹேண்டில் செய்பவர், டிடி. நிகழ்ச்சித் தொகுப்பாளராக இயங்குவதில், தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி, கிட்டத்தட்ட 17 வருடங்களாக 'நம்பர் ஒன்' இடத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். நடிகையாகவும் சினிமா என்ட்ரி கொடுத்திருக்கும் டிடியை சந்தித்துப் பேசியபோது... "இந்த வருடம் பிறந்தநாளை எப்படிக் கொண்டாடுனீங்க, சிவகார்த்திகேயனை மிஸ் பண்ணீங்களா?" "பிறந்தநாள் அன்னைக்கு காலையில இருந்து சாயங்காலம் வரை ஏகப்பட்ட பேர் வாழ்த்தினாங்க. அவங்க எல்லோருக்கும் ரிப்ளை பண்ணனும்னு முடிவெடுத்து, பதில் அனுப…

  8. Started by pepsi,

    http://www.oruwebsite.com/movies/thamaraparani1.html

    • 0 replies
    • 1.4k views
  9. 'நேதாஜி', 'கவிதை' படங்களை இயக்கியவர் G. கிச்சா. இவர் தற்போது நந்தாரகு என்ற பார்ட்னர் துணையுடன் 'நண்பனின் காதலி' படத்தை தயாரித்து இயக்குகிறார். 'காதலர் தினம்', 'புன்னகை தேசம்', 'பார்வை ஒன்றே போதுமே' படங்களை தொடர்ந்து குணால் நடிக்கும் இந்த படத்தில் 'விசில்' படத்தில் நடித்த ஆதித்யாவும் இன்னொரு நாயகன். கதாநாயகியாக 'காதல் எப்.எம்' படத்தில் நடித்த ஷிவானி சிங் நடிக்கிறார். கோவாவுக்கு வேலைக்கு செல்லும் விக்ரமாதித்யா கடற்கரையில் ஷிவானி சிங் -ஐ கண்டதும் முதல் பார்வையிலேயே காதல் கொள்கிறார். ஷிவானியின் வீட்டிற்கு எதிரிலேயே தங்கி அவளை தன் வசப்படுத்த செய்யும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிகிறது. விக்ரமாதித்யா அறையில் தங்குவதற்கு வரும் குணால், விக்ரமாதித்யாவின் காதல் விளைய…

    • 3 replies
    • 1.6k views
  10. உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியாகி இன்று 50 ஆண்டுகள் முடிந்து 51 -ஆவது ஆண்டு தொடங்குகிறது. அரை நூற்றாண்டு காலம். வாகனத்தில் செல்லும்போது வேகமாக நம்மைக் கடந்து செல்லும் காட்சிகளாய், காலப் பயணத்தில் இந்த 50 ஆண்டுகளில் நம்மைக் கடந்து சென்ற காட்சிகள்தான் எத்தனை? அமைதியாய், அதிர்ச்சியாய், ஆயாசமாய், அதிசயமாய், ஆரவாரமாய் கடந்துபோன நிகழ்வுகள்தான் எத்தனை, எத்தனை? காலங்கள் மாறலாம். காட்சிகள் மாறலாம். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வாலிபன் என்றுமே வாலிபன்தான். உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்புக்காக 1970-ம் ஆண்டு கீழ்திசை நாடுகளுக்கு மக்கள் திலகம் பயணம் மேற்கொண்டார். சிங்கப்பூரில் அங்கு வசிக்கும் தமிழர்கள் அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளித்தனர். திரைப்படத்தில் 'சிக…

  11. வைரமுத்துவின் வார்த்தையில் ஏதோ உள்ளர்த்தம் இருக்கிறது -சினேகன் சீறல்! இந்த வருடம் Ôஹிட்Õ அடித்ததில் ஏக குஷியாக இருக்கிறார் பாடலாசிரியர் சினேகன். போக்கிரியில் Ôமாம்பழமாம் மாம்பழம்...Õ விற்றவர் இவர்தான். பருத்தி வீரனில் அத்தனை பாடல்களும் சினேகன்தான்! கைபேசியில் வருகிற அத்தனை அழைப்புகளும் பருத்திவீரன் பாடல்கள் பற்றியேதான் பேசுகின்றன. Ôரொம்ப சந்தோஷமா இருக்கேன் சார்Õ என்கிற சினேகனுக்கு ஏற்கனவே சிரித்த முகம்! இப்போது, இன்னும்...இன்னும்....! தினமும் ஜிம்முக்கு போகிறார். என்னவென்றால் ஹீரோ என்கிற அடுத்த அவதாரத்திற்குதானாம்! அட....! மனிதனுக்கு Ôதான்Õ என்ற அகங்காரம்தான் இருக்க கூடாது. அதைதான் Ôநான்Õ என்ற அகங்காரம் இருக்க கூடாது என்று திரித்து சொல்லிவிட்டார்கள். தமிழில் …

  12. விஷாலின் 'சத்யம்' படத்திலிருந்தும் விலகியிருக்கிறார் த்ரிஷா. அவருக்கு பதில் நயன்தாரா அப்படத்தில் நடிக்கிறார். தாமிரபரணி படத்துக்குப் பிறகு விஷால் 'சத்யம்' படத்தில் நடிப்பதாக இருந்தது. அறிமுக இயக்குனர் ராஜசேகர் இயக்கும் இந்தப் படத்தில் விஷாலுக்கு அசிஸ்டெண்ட் கமிஷனர் வேடம். முடியை ஒட்ட வெட்டி போலீஸ் கமிஷனர் வேடத்துக்கு தயாரானார் விஷால். அவருக்கு ஜோடியாக த்ரிஷா ஒப்பந்தமானார். சில நடைமுறை சிக்கல்கள்.... 'சத்யம்' படம் தள்ளிப் போனது. இந்த இடைவெளியில் ஜி. பூபதிபாண்டியன் சொன்ன 'மலைக்கோட்டை' கதை பிடிக்க, அதற்காக தயாராகி வருகிறார் விஷால். 'மலைக்கோட்டை' தயாரான பிறகே 'சத்யம்'. இந்த திடீர் மாற்றத்தால் 'சத்யம்' படத்திற்கு த்ரிஷா கால்ஷீட் கொடுக்க முடியாத சூழ்நிலை. இதனா…

    • 1 reply
    • 970 views
  13. Started by BLUE BIRD,

    A-age S-sex L-location

  14. இன்று இந்த தொடரை பார்த்து முடித்தேன். நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்று எண்ணியிருந்த படம். தனிப்பட்ட ரீதியில் ஏனோ தெரியவில்லை வீரப்பன் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது. எல்லைக் கிராம மக்களை கர்நாடக தமிழ்நாட்டு காவல்துறையினர் மிகவும் கொடுமைப்படுத்தியுள்ளனர். பெண்கள் குழந்தைகளைக் கூட விட்டுவைக்கவில்லை. ராஜகுமார் கடத்தல் மிகவும் துணிகரமாக திட்டம் போட்டு செய்தது மட்டுமன்றி 90 நாட்கள் கைதியாகவும் இருந்திருக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் விடுதலையின் போது இருவருமே கண்ணீர் மல்ல கட்டித் தழுவினார்களாம். கடைசியில் இலங்கை போய் தலைவர் பிரபாகரனுடன் வாழ விரும்பியதை வைத்து தலைவர் பிரபாகரன் உன்னை அழைத்து வரச் சொன்னார் என்று அம்புலலன்ஸ் ஆக உருமற…

  15. சிறப்புப் பார்வை: ‘இளையராஜா 75’ல் ரிலீஸாகாத பின்னணி! -இராமானுஜம் தமிழ் திரையுலகம் சாதனையாளர்களை கௌரவிக்க, தங்கள் துறைக்கு நன்மை செய்தவர்களை பாராட்ட, விழாக்கள் பலவற்றை நடத்தியிருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருவருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பாராட்டு விழாக்களை பலமுறை நடத்தியிருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இவர்கள் இருவரும் சம்பளமாக பணம் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இளையராஜாவின் பாராட்டு விழா அப்படிப்பட்டதாக இருக்கவில்லை. 1976 மே 14 அன்று வெளியான அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் மறைந்த தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா, இந்திய சினிமாவில் 42 ஆண்டு காலம் பல மொழ…

    • 9 replies
    • 2.3k views
  16. Published : 08 Feb 2019 17:40 IST Updated : 08 Feb 2019 17:40 IST செளந்தர்யாவின் திருமண அன்பளிப்பாக விதைப்பந்து கொடுத்து விருந்தினர்களை அசத்தியுள்ளார் ரஜினிகாந்த். கிராபிக் டிசைனர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பல திறமைகள் கொண்டவர் ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா. இவருக்கு வருகிற 10-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. நடிகரும் தொழிலதிபருமான விசாகனைத் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் செளந்தர்யா. இதற்காக திருநாவுக்கரசர், கமல்ஹாசன், இளையராஜா என நெருங்கிய நண்பர்களுக்கு கடந்த சில நாட்களாக நேரில் சென்று…

  17. எம்.ஜி.ஆரை நெகிழ வைத்த சாண்டோ சின்னப்ப தேவர்! ( நூற்றாண்டு விழா சிறப்பு பதிவு) நடிகர்கள் சம்பளப் பிரச்னை, வெளியீட்டில் தாமதம், நடிகர்கள் ஆதிக்கம் என பற்பல பிரச்னைகளில் திரையுலகம் இன்று தத்தளித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு தயாரிப்பாளர் 4 முழ வேட்டியுடனும், சட்டை போடாத வெற்று உடம்போடும் இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார்களை வைத்து படம் எடுத்தார் என்பதும், பரபரப்பான அந்த கதாநாயகர்கள் அவருடைய படங்களில் நடிக்கும்போது பெட்டிப்பாம்பாய் நடந்து கொண்டார்கள் என்பதும் இப்போது வியப்புக்குரிய ஒன்றாக உள்ளது. அரைகுறை ஆங்கிலத்தோடும் அடித்துவீசும் வார்த்தைகளோடும் அத்தனை நடிகர்களையும் கையாண்ட அவர் - சாண்டோ சின்னப்ப தேவர். கோவையை அடுத்த ராமநாதபுரத்தில் 1915 ஜுன் 28 ஆம் தேத…

  18. அண்ணாவை வாசித்த, எம்.ஜி.ஆரை நேசித்த லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் ! உணர்ச்சிகரமான நடிப்பாலும், கணீர் குரலாலும் தமிழ்த் திரை உலகில் புகழ்பெற்று விளங்கிய எஸ்.எஸ். ராஜேந்திரனின் நினைவு தினம் இன்று. 60 களில் எம். ஜி. ஆர், சிவாஜி என்ற மாபெரும் ஆளுமைகள் கொடிகட்டிப்பறந்தபோது, அவர்களிடமிருந்து தனித்து, தன் திறமையை வெளிப்படுத்தி, தன் நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த சாதனையாளர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். மதுரையை அடுத்த உசிலம்பட்டியில் 1928-ம் வருடம் பிறந்த ராஜேந்திரனுக்கு, சிறுவயதிலேயே நாடகங்களின் மீது காதல். கல்வித்துறையில் பணியாற்றி வந்த அவரது தந்தை சூரியநாராயணனுக்கு, மகனை அரசுப் பணியில் சேர்க்க வேண்டும் என்பது ஆசை. வெற்றி என்னவோ ராஜேந்திரனுக்குதான் கிடைத்தது. தனது 6 வயதில் நாடகங்களில் நடிக…

  19. பீப் பாடல் சர்ச்சை: கோவை போலீசாரிடம் சிம்பு ஆஜர்- 'இறைவன் பார்த்துக் கொள்வான்' என பேட்டி! பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு கோவை காவல் நிலையத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, என் மீது எந்த தவறும் இல்லை, இதற்கு மேல் இறைவன் பார்த்துக்கொள்வான் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நடிகர் சிம்பு பாடி இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்ததாகக் கூறப்படும் ‘பீப்’ பாடல் இணையதளத்தில் வெளியானது. இது பெண்களைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்ட கலாச்சார சீர்கேடு பாடல் என்று கூறி பல்வேறு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். பல்வேறு பெண்கள் அமைப்புகள்,மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர் தொடர்ச்சியான போராட்டத்தில் குதித்தனர். ஊ…

  20. சென்னை: டி.ராமாநாயுடுவின் பேரனும், தெலுங்கு நடிகருமான ராணாவும், நடிகை த்ரிஷாவும் காதலிப்பது குறித்து ஏற்கெனவே எழுதியிருந்தது நினைவிருக்கலாம். இப்போது இருவரும் அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்கள். 'லேசா லேசா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், த்ரிஷா. தமிழ்-தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தனது 50 வது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். பிரபல பட அதிபர் டி.ராமாநாயுடுவின் பேரன் ராணாவுடன் ஒரு தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தபோது, இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு பின்னர் காதலாக மலர்ந்தது. இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள். இந்த நட்சத்திர காதல், கல்யாணத்தில் முடிய இருக்கிறது. த்ரிஷாவும்,…

  21. அம்மா நான் பிரகாஸ்ராஜ் ஐக்கண்டனான் :-) வேலையால நேர வீட்ட போகாமல் லேற்றாப் போனாலே வீண் பிரச்சனைதான் அதான் போன் பண்ணின உடனேயே பிரகாஸ்ராஜ் ஐக் கண்டனான் என்று சொல்லிட்டன். அப்பிடிச் சொன்னதும் அம்மாட்ட இருந்து அடுத்து வரவேண்டிய கேள்வியான 'ஏன் பிள்ளை போனால் போற போற இடத்திலயே இருக்கிறதே வீட்ட போன் பண்ணோனும் என்று நினைக்கிறேல்லயே ' கேள்வி வரேல்ல. ஆ...அவர் எங்க வந்தவர்? படம் எடுத்ததோ? படம் எல்லாம் எடுக்கேல்ல என்ர போன்ல ஏதோ பிரச்சனை கமெரா வேலை செய்யாதாம். அங்கால மற்ற போனைத் தூக்கி வைச்சுக்கொண்டு தங்கச்சி கத்திக்கேக்குது ஏன் என்னைக் கூட்டிக்கொண்டு போகேல்ல...விஜய் ஜேசுதாசையும் பிரகாஸ்ராஜையும் விசாலையும் பார்க்கோணுமென்று ஆசை அதில விஜய் ஜேசுதாசைப் பார்த்திட்டன்..…

  22. விவேக் நடத்தும் கேட்டரிங் சர்வீசில் உதவியாளராக வேலை பார்க்கிறார் அர்ஜுன். கல்யாண மண்டப காமெடி கலாட்டாக்கள், துரத்தி துரத்தி காதலிக்கும் கீரத் என ஜாலி மூடில் போகிறது படம். ‘அட ஆக்ஷன் கிங் அடக்கமாக ஏதோ சொல்லப் போகிறார்’ என்று நினைக்கிறபோதே... ஆரம்பிக்கிறது அர்ஜுனாவதாரம். அப்பாவியாக இருக்கும் அர்ஜுனுக்கு ஒரு வருடத்துக்கு முந்தைய எதுவுமே நினைவில்லை. தான் யார், எந்த ஊர் என்று தெரியவில்லை. ஆனால் விதவிதமான வில்லன்கள் அவரை துரத்துகிறார்கள். கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அர்ஜுன் யார்? அவரை கொல்ல துடிப்பவர்கள் யார்? என்பதற்கான பிளாஷ்பேக் அர்ஜுனின் இன்னொரு முகம். குடும்பத்தை அழித்தவர்களை பழிக்கு பழி வாங்கும் அதே பழைய இட்லி கதைதான். ஆனால் அதை பிசைந்து கொஞ்சம் நெய் மசாலா சேர்த்…

    • 0 replies
    • 1.1k views
  23. ஏஆர் முருகதாஸ் விஜய் காம்பினேஷன் துப்பாக்கி சரியாய் குறி பார்த்து சுட்டிருக்குமா ? ஆவலுடன் நுழைந்தோம் .. நடிப்பு : Vijay as Jagadish Kajal Aggarwal as Nisha Jayaram Vidyut Jamwal Akshara Gowda Anupama Kumar Sathyan Manobala Prashanth Nair Mangala Radhakrishnan Deepthi Nambiar Gautham Kurup Steven Clarke A. R. Murugadoss in Cameo Appearance Santhosh Sivan in Cameo Appearance துப்பாக்கி தொழில்நுட்ப குழு : Producer : S Thanu Camera : Santoash Sivan Music : Harris Jeyaraj Story Screenplay Direction : AR Murugadoss துப்பாக்கி கதை : ராணுவத்திலிருந்து விடுப்பில் இருக்கும் விஜ…

  24. வடிவேலு ஏன் தேவைப்படுகிறார்? மின்னம்பலம் விவேக் கணநாதன் 'வடிவேலு இயங்காத தமிழகம்’ என்பதை ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்பாக யாரும் கற்பனைகூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள். கடவுளைக் கல் என சொல்வது எப்படி மதநம்பிக்கைக்கு ஒரு பாவச்செயலோ, அப்படி வடிவேலுவை புறக்கணித்துவிட்டு வாழ்க்கையை நடத்துவதும் பொதுவாழ்வின் ஒரு பெரும்பகுதியை புறக்கணிக்கும் பாவச்செயல் என்றே பார்க்கப்பட்டிருக்கும். தமிழகத்தின் உளவியலிலும், வாழ்க்கையிலும் இரண்டற கலந்துவிட்ட ஒரு கலைஞனாக வடிவேலு இருக்கிறார். அவர் நேரடியாக அரசியலில் இயங்காமல், இருக்கும் இக்காலகட்டத்தில் வடிவேலுவைப் பற்றிய ஏக்கம் தமிழ்நாட்டில் மிகுந்திருக்கிறது. இந்த ஏக்கத்தின் பின்னணியில், கடந்த 100 ஆண்டுகளில் பரிணாமம் அ…

    • 6 replies
    • 2.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.