ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142725 topics in this forum
-
ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீரென சுகவீனமுற்றார் சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீரென சுகவீனமுற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் இணை நிறுவனமொன்றினால் வழங்கப்படவிருந்த விருது வழங்கும் நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசியல் சாதனைகளுக்காக அமைச்சர் தேவானந்தாவிற்கு இந்த விருது வழங்கப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும்இ அமைச்சர் திடீரென சுகவீனமுற்றதனால் விருது வழங்கும் நிகழ்வு காலவரையறையின்றி ஒத்தி ஒட்டுக்குவைக்கப்பட்டுள்ளது. விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக காரியாலயத்திலிருந்து ஆயத்தமான போது அமைச்சர் சுகவீனமுற்றதாக அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி தமிழ்வின் எ…
-
- 19 replies
- 3.4k views
-
-
கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப பகுதியில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதன்போது பதினான்கு போர் காயமடைந்துள்ளனர். இதனை ஒரு விபத்தெ ன சிங்களத் தரப்புத் தெரிவித்துள்ளது. மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
-
- 13 replies
- 3.4k views
-
-
இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தென்னிந்திய திரைப்பட சம்மேளன தொழிலாளர்கள் (பெப்சி) இன்று புதன்கிழமை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 17 replies
- 3.4k views
-
-
2 நாள்களாகக் கடுஞ்சமர்;தொடர்ச்சியாக நடக்கிறதுகனரக ஆயுதங்கள் கொண்டு புலிகள் தாக்குதல். புதன், வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாள்களிலும் முல்லைத்தீவுக் கள முனைகளில் இராணுவத் தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் தொடர்ந்து கடும்சமர் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. நேற்று புதன்கிழமை அதிகாலை வரை கடுஞ்சமர் நீண்டநேரம் நடைபெற்றதாகவும் அதற்கு முதல்நாள் செவ் வாய்க்கிழமை 12 மணிநேரம் சண்டை தொடர்ச்சியாக இடம்பெற்றதாகவும் களமுனைத் தகவல்கள் தெரிவித்தன. இதேவேளை விடுதலைப்புலிகள் கனரக ஆயுதங்களைத் தாராளமாகப் பயன்படுத்தி தாக்குதல்களை உத்வேகத்துடன் நடத்துவ தாகவும் அதன்காரணமாக படையினர் பெரும் எண்ணிக்கையில் காயமுறுவதாகவும் கூறப்பட்டது. இரு தரப்பிலும் அதிக இழப்பு முல்லைத்த…
-
- 2 replies
- 3.4k views
-
-
-
காலியில் உள்ள பாடசாலை ஒன்றில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட ஒரு பெண் தனது படிப்பை தொடர அந்த பாடசாலை அதிபர் அனுமதி மறுத்துள்ளார். அவர் தனது மறுப்புக்கு கூறிய காரணம் "அந்த பெண் இப்ப ஒரு அவமானமானவள் அத்துடன் அவள் மற்ற மாணவர்களுக்கு இழிவான / கெட்ட உதாரணமாக அமைந்து விடுவாள்" என்பதாகும். http://www.bbc.co.uk/sinhala/news/story/20...irl_raped.shtml என்னால் ஊர்புதினம் பகுதியில் எழுதமுடியாமையால் இதனை இங்கு எழுதுகிறேன்
-
- 18 replies
- 3.4k views
-
-
மிருசுவில் படுகொலை சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார் ஜனாதிபதி! by : Jeyachandran Vithushan மிருசுவில் படுகொலை சம்பவம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதி யாழ். மிருசுவில் இராணுவ முகாமுக்கு அருகில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, 8 அப்பாவி தமிழர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் சுனில் ரத்நாயக்கவுக்கு மரண தண்டனை விதித்தது. இந்நிலையில் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நா…
-
- 41 replies
- 3.4k views
-
-
read virakesari e-paper for free this is what u have 2 do 1 :arrow: .register onetime as a free 30day trail member then they will send you 2 a link like this http://222.54.255.53/virakesari/svww_activateuser.php? Email=your@email.com 2 :arrow: .you keep this important email in your inbox for entire one month & enjoy your free access for one month,then 3 :arrow: .second month just go to their e-paper login site eg :-http://222.54.255.53/virakesari/login.php 4 :arrow: . enter any e-mail address & password eg:-whattheh@ck.com pass:-hacker 5 :arrow: . now go to your veryfirst e mail activation link (step1-LINK)& c…
-
- 0 replies
- 3.4k views
-
-
ad October 22, 2018 Add Comment Share This! அப்பப்பா சொல்வார் பத்து அல்லது பதினைந்து அடிகள் கிணறு வெட்டினால் போதும் தண்ணிக்குப் பிரச்சினை வராது என்று. இதனையே எனது அப்பா சொல்லும் போது நாற்பது அல்லது ஜம்பது அடிகள் கிணறு ஒன்று வெட்டினாள் போதும் தண்ணீருக்குப் பிரச்சினை ஏற்படாது என்றார். இதனையே இப்போது நான் சொல்லும் போது குறைந்தது ஒரு நூறு அடிக்கு கிணறு வெட்டவேண்டும் என்றே கூறுவேன் அப்போதுதான் தண்ணீர் பிரச்சினை ஏற்படாது. இதனையே நாளை எனது பிள்ளைகள் எப்படிக் கூறப் போகின்றார்கள்?! இதுதான் கடந்த ஜந்துதசாப்த் தங்களுக்குள் நிலத்தடிநீரில் ஏற்பட்டமாற்றம். உலகமெங…
-
- 5 replies
- 3.4k views
-
-
உலகில் 1950-களில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆளில்லாத உளவு விமானங்கள் இன்று நவீன தோற்றங்களையும், அதிகூடிய தொழில்நுட்பத்தையும் கொண்டவையாக மாற்றமடைந்துள்ளன. இவை கண்ணுக்குத் தெரியாத உயரத்தில் பறப்பதுடன் தரமான படங்களை எடுக்கக்கூடிய உயரத்திலும் பறக்க வல்லன. அமெரிக்காவிடம் உள்ளவற்றில் புறப்லர் இயந்திரம் (Pசழிநடடநச- னசiஎநn Pசநனயவழச) கொண்ட சிறிய உளவு விமானங்கள் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஜெற் இயந்திரமுடைய (துநவ-Pழறநசநன புடழடியட ர்யறம) பெரிய உளவு விமானங்கள் 50 மில்லியன் டொலரும் பெறுமதியானவை. தற்போது பாவனையில் முன்னனியில் நிற்பதுவும் இந்த விமானங்களே. உளவு விமானங்கள் செய்மதிகளை விட அதிக அனுகூலங்களை கொண்டவை. அதாவது ஒரு பிரதேசத்தின் மேல் பலமணிநேரம் தொடர்ச்சியாக பறக்கக்கூடியவ…
-
- 14 replies
- 3.4k views
-
-
தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட 3 தமிழ் தேசவிரோத சக்திகள் ஒன்று சேர்ந்து இன்றுஒரே குரலில் தமிழ் மக்களுக்காய் ஒப்பாரி வைக்கப்போகின்றனராம் அதிலும் ஒருவர் 1000 பணத்தை தபாலில் அனுப்பி பணத்தாசை காட்டியும் வெல்லமுடியாமல் போன தமிழர் விடுதலைக்கூட்டணியின் நிர்வாக குழு தலைவர் எல்லாமான ஒரு தனிமனித கட்சியின் தலைவர் திரு.ஆனந்த சங்கரி அவர்கள் அவரை பற்றி நான் சொல்லி நீங்கள் அறியவேண்டியதில்லை பெண்பித்தரான இவருக்கு உத்தியோக பூர்வமற்ற பலர் மனைவியாக இருப்பது யாவருமறிந்ததே பெண்களை பாலியல் கண்கொண்டு பார்க்கும் பாலியல் நோயாளியான இன்றைய நடைபிணம் ஆனந்த சங்கரி அடுத்தது புளட் கும்பலின் தலைவர் சித்தார்த்தன்.வவுனியாவில் கொள்ளை கொலை தொழிலை தன் கொம்பனியான வரயறுக்கபடாத கொலைகார புளட் நிறுவனத்தின் ம…
-
- 8 replies
- 3.4k views
-
-
கேர்ணல் வீரத்தேவன் வீரச்சாவு ....... 05-04-2009 அன்றைய மோதலில் வீரச்சாவை அனைத்து கொண்டார் ... இவருக்கு எமது வீர வணக்கம். http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...t16/Veerava.mp3 from 00:44 Sec
-
- 23 replies
- 3.4k views
-
-
பேசாலையில் 4 வயது குழந்தை உட்பட 5 பேரை சிறிலங்கா கடற்படையினர் வெட்டி எரித்துக் கொன்றுள்ளனர். பேசாலை 100 வீட்டு திட்டம் பகுதியில் 4 வயது குழந்தை டிலக்சன், அவரது தாயார் திரேசா (சுகந்தி) கணவன்-மனைவியாகிய இமானுவேல், குரூஸ் மாணவி அந்தோனிக்கா ஆகியோர் வெட்டி எரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 23.12.2005 கடற்படையினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கடற்படையின் வெறியாட்டத்தில் 4 வயது பாலகன் உட்பட 5 பேர் கடற்படையினரால் வெட்டிக் கொலை செய்து எரியூட்டப்பட்ட நிலையில் உடல்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. வீட்டுக்குள் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துக்கொண்டு கடற்படையினர் இவர்களை வெட்டி சுட்டுவிட்டு வீட்டுக்குள் இருந்த தளபாடம், பொருட்களைப் போட்டு எரியூட்ட…
-
- 15 replies
- 3.4k views
-
-
பாலசிங்கம் பிரபாகரன்:முரண்பாடுகளின் முழுவடிவம் கடந்த 14 வருடங்களாக ஒரு தனிமனிதனாக பல சவால்களுக்கு மத்தியில் நேயர்களின் ஒத்துழைப்போடு இன்பத் தமிழ் ஒலியை நடத்திவரும் பாலசிங்கம் பிரபாகரன் தனது வானொலியூடாக பல நல்ல கருத்துக்களை சமூகத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. அத்துடன் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு தனது வானொலி நிகழ்ச்சிகளின் மூலம் வலுச் சேர்த்துள்ளார் என்பதையும் யாரும் மறுத்துரைக்க முடியாது. ஆயினும் அவர் செய்யும் நல்ல விடயங்களுக்காக, அவர் சமூகத்தைக் குழப்பும் வேலைகளில் ஈடுபடும்போது அவர் செய்யும் பிழைகளைச் சுட்டிக்காட்டாமல் இருந்துவிட முடியாது. கடந்த செவ்வாய்க் கிழமை இன்பத் தமிழ் ஒலியில், வானொலியின…
-
- 11 replies
- 3.4k views
-
-
-
ஜனாதிபதியின் 'சால்வையை' 'கழுத்துப்பட்டி' என நினைத்த தென்னாபிரிக்க பிரதிநிதி திங்கட்கிழமை, 14 ஜூலை 2014 09:33 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழமையாக அணியும் சிவப்பு நிறச் சால்வையை, கழுத்துப்பட்டி (Tie) என்று நினைத்த தென்னாபிரிக்க பிரதிநிதியொருவர் அதனை தனது டுவிட்டரிலும் பதிவு செய்துள்ளார். தென்னாபிரிக்க பதில் ஜனாதிபதி சிறில் ரமபோச தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு கடந்த 7 ஆம் திகதி திங்கட்கிழமை விஜயம் செய்தனர். அக்குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் அன்று மாலையே சந்தித்து கலந்துரையாடினர். அந்த சந்திப்பின்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தென்னாபிரிக்க பதில் ஜனாதிபதி ரமபோச இருவரும் இணைந்து இருக்கும் படம் எடுக்கப்பட்டது. அந்த படத்தை, தென்னாபிரிக்கக் குழ…
-
- 1 reply
- 3.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் முற்று முழுதாக ஈழத்தை மீட்டெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என அரசியற்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார். இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வெற்றியடைவுறும் தருணம் தொலைவில் இல்லை எனவும் நடேசன் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கை அரச படையினர் அடைந்துள்ள வெற்றி குறித்துச் சர்வதேச தமிழர் சமூகம் விரக்தியடைந்துள்ளமையை ஏற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் வெகுவிரையில் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் விடுதலைப் புலிகள் வெற்றிகளைக் குவிப்பர் என அவர் குறிப்பிட்டுள்ளார். www.tamilwin.com
-
- 10 replies
- 3.4k views
-
-
தமிழக அரசியலில் றோ! கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பார்வை தமிழீழ மக்களின் அவல வாழ்வு குறித்து திரும்பியுள்ளமை மிகுந்த மகிழ்ச்சியையும் ஒரு வித புத்துணர்ச்சியையும் ஈழத்தவருக்கு கொடுத்துள்ளது. அதேவேளை, தமிழக அரசியலின் தற்போதைய நிகழ்வுகள் தமிழீழத்தின் உருவாக்கத்தைச் சிதைப்பதற்கான முன்னெடுப்புக்களாகவே தமிழீழத்தவரர்களால் சோக்கப்படுகின்றது. ஆம், தழிழகத்தின் திராவிட அரசியல் கட்சிகளிடையே மிகவும் நுண்ணியமான முறையில் இந்திய மற்றும் வெளிநாட்டு; உளவு நிறுவனங்கள் இந்தக் கட்சிகளுக்குத் தெரியாமலேயே இவர்களுக்குள் வேரூன்றியிருக்கின்றனர். இந்த உளவு நிறுவனங்கள், தமிழகக் கட்சிகளுக்குள் சில உள் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளமை…
-
- 11 replies
- 3.4k views
-
-
ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்கிய டிஐஜி உடுகம்பொல மரணம் சிறப்புச் செய்தியாளர்Jan 02, 2019 | 0:56 by in செய்திகள் வடக்கிலும் தெற்கிலும், ஏராளமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிய, சிறிலங்காவின் முன்னாள் மூத்த பிரதி காவல்துறை அதிபர் பிறேமதாச உடுகம்பொல நேற்று மரணமானார். யாழ்ப்பாணத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த போது, வடக்கில் விடுதலைப் புலிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த உடுகம்பொல, 1989இல், தெற்கில் ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்குவதில் முக்கிய பங்காற்றினார். உடுகம்பொலவின் கீழ் உருவாக்கப்பட்ட சிறப்பு காவல்துறைக் குழு ஜேவிபி உறுப்பினர்களை வேட்டையாடுவதிலும், கிளர்ச்சியை ஒடுக்குவதிலும் தீவிர பங்காற்றியிருந்தது…
-
- 18 replies
- 3.4k views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று நேற்று நடைபெற்ற ஊடறப்புத் தாக்குதலின் போது குண்டு வீச்சில் ஈடுபட்டதாக பாதுகாப்பு தரப்பை மேற்கோள்காட்டி கொழும்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 30 பேர் கொண்ட விடுதலைப்புலிகளின் தாக்குதல் அணி ஒன்று இலங்கை இராணுவத்தின் 59வது படைப்பிரிவை ஊடறுத்து தாக்குதல் நடத்தியதாகவும் இதன் போது படைத்தரப்பிற்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடைபெற்ற வேளை விடுதலைப்புலிகளின் விமானம் ஒன்று குண்டு வீச்சை மேற்கொண்டு விட்டு விசுவமடுவிற்கு மேற்காக சுமார் 1.5 கிலோமீற்றர் தொலைவில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசுவமடு பிரதேசத்தை கைப்பற்றி அங்கு நிலை கொண்டுள்ள 58வது படைப்பிரிவினால் இந்த விமானம் தர…
-
- 9 replies
- 3.4k views
-
-
மன்னார் மடு தேவாலயம் அருகே இன்று புதன்கிழமை கடும் சமர் நடைபெற்று வரும் நிலையில் மடுத் திருத்தலத்தை சமாதான வலயமாகப் பிரகடனப்படுத்தக் கோரி 5,000-க்கும் அதிகமான பொதுமக்கள் பேரணி நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 15 replies
- 3.4k views
-
-
காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையை இந்திய பிர்லா கம்பனி பொறுப்பேற்பு 19.01.2008 / நிருபர் எல்லாளன் உலகின் மிகப்பெரிய சீமெந்து உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான இந்திய பிர்லா கம்பனி இலங்கையின் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையைப் பொறுப்பெடுக்கவுள்ளதாக கட்டுமான மற்றும் பொறியியல்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்நிறுவனத்துடனான உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின்னர் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் உற்பத்தி வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேற்படி நிறுவனத்தின் உயரதிகாரிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி இலங்கை வரவுள்ளதாகவும் அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினைச் சந்தித்து இது தொடர்பில் பேச்சுவார்த்தை…
-
- 20 replies
- 3.4k views
-
-
Published By: Vishnu 29 Jan, 2025 | 10:54 PM இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காலமானார். 1942 ஒக்டோபர் 27 ம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜா தனது 82 ஆவது வயதில் இன்று இரவு காலமானார். இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று குடும்பத்தவர்கள் தெரிவித்தனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார் | Virakesari.lk மாவை சேனாதிராஜா சற்றுமுன்னர் காலமானார்! இலங்கைத் தமிழரசு கட்சியின் முன்னை நாள்…
-
-
- 70 replies
- 3.4k views
- 3 followers
-
-
”தம்பி உயிரோடு இருக்கிறார்… கனடாவில் என்னை சந்திப்பார்!” – பார்வதி அம்மாள் ”எல்லாம் இழந்தவனின் கைகளிலிருந்து இனி எடுப்பதற்கு எதுவுமில்லை. ஆனாலும், அவன் கைகளையும் அறுத்துப் போடும் வேதனையாகக் காலம் நடத்தும் சோகங்களை எங்கே போய்ச் சொல்வது? சுதந்திரம் கேட்ட ஒரே பாவத்துக்காக மொத்தத்தையும் வாரிக் கொடுத்துவிட்டு… கண்ணீரில் தத்தளித்துக் கிடக்கிறது ஈழ தேசம். அதன் ரணத்தைக் குத்திப் பார்க்கும் கொடூரமாக ஈழத்திலிருந்து வந்த செய்தி, மொத்தத் தமிழர்களையும் மறுபடி உயிர்வதையில் ஆழ்த்தி விட்டது!” என்று நீண்ட பெருமூச்சோடு சென்னை விமான நிலையத்தில் நம்மை எதிர்கொண்டார் திருமாவளவன். பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்ள கனத்த இதயத்தோடு இலங்கை சென்று, இன்ன…
-
- 9 replies
- 3.4k views
-
-
வலி வடக்கில் (காங்கேசந்துறை-KKS) அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் 28/11/2013 தொடக்கம் படைத்தரப்பால் காங்கேசன்துறை நடேஸடவராக் கல்லூரியும் மூன்று இந்துக் கோவில்களும் உள்ளடங்கலாக மக்களின் அனைத்து சொத்துகலும் படையினரால் முற்றாக இடித்து அழித்து மண்ணுக்குள் புதைப்பு.
-
- 48 replies
- 3.4k views
-