Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவும்: அமெரிக்காவிடம் சம்பந்தன் கோரிக்கை தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் அதிகாரியிடம் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கோரியுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் அதிகாரி ப்ரயன் புரக் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க அதிகாரிக்கு எதிர்க்கட்சித் தலைவர் விளக்கமளித்துள்ளார். இனப் பிரச்சின…

  2. Published by J Anojan on 2022-02-09 16:23:22 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதிவான் ராஜீந்திர ஜயசூரிய, மூன்று மாதங்களுக்கு பயணத்தடையை நீக்கியதுடன் பாராளுமன்ற உறுப்பினர் பதியுதீனின் கடவுச்சீட்டை விடுவிக்கவும் உத்தரவிட்டார். முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பெளத்தாலோக்க மாவத்தை வீட்டில், வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த ஹட்டன் டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். சிறுமியின்…

  3. . பிரபாகரனின் மரணச் சான்றிதழை சி.பி.ஐ பெற்றுள்ளது:சிதம்பரம் வீரகேசரி இணையம் 2/1/2010 3:18:17 PM - விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணச் சான்றிதழை சி.பி.ஐ இலங்கை அரசிடமிருந்து பெற்றுள்ளதாக இந்திய உட்துறை அமைச்சர் பா. சிதம்பரம் இன்று தெரிவித்துள்ளதாக த இந்து செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் அண்மையில் வெளியான சி.பி.ஐ.யின் அறிக்கையில் பிரபாகரனின் மரணச் சான்றிதழிற்காக தாம் காத்திருப்பதாக தெரிவித்திருந்தது. ராஜீவ் காந்தி கொலைவழக்கில் முக்கியகுற்றவாளியான விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் கந்த மே மாதம் 18ஆம் திகதி இலங்கை இராணுவத்துடனான இறுதிக்கட்ட மோதலில் கொல்லப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது…

  4. செவ்வாய், பிப்ரவரி 9, 2010 19:55 | ஞானசீலன், யாழ்ப்பாணம் இடம் பெயர்ந்த நிலையில் கல்வி கற்றுவரும் 2 மாணவர்கள் தற்கொலை!! யாழ் பல்கலைக்கழகம் துக்கத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்று வந்த முதலாமாண்டு மாணவர்கள் இருவர் இன்று காலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று யாழ் பல்கலைக்கழகத்தையும் கல்வி சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள என பதிவு இணையத்தின் யாழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பு மற்றும் வள்ளிபுனம் ஆகிய பகுதிகளை சேர்ந்த உற்ற நண்பர்களான இருவரும் இருபாலையில் உள்ள தமது உறவினர் வீடு ஒன்றுக்கு இன்று காலை சென்ற பின்னர் அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றினுள் வீழ்ந்து தற்கொலை செய்துள்ளனர். இவ் முடிவுக்கு முன்னர் அவர்க…

  5. காணி அளவீட்டு குழு விரைகிறது இரணைதீவுக்கு கிளிநொச்சி இரணைதீவு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான காணி அளவீட்டு குழு இன்று இரணைதீவு பயணமாகின்றது. 1993ம் ஆண்டு தமது பூர்வீக மண்ணைவிட்டு வெளியேறிய மக்கள் அப்பகுதிக்கு சென்று தங்கி மீன்பிடியில் ஈடுபட்டு வந்தனர். 2008ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தின் பின்னர் மீள்குடியேறிய போது இரணைதீவில் சென்று தங்கி மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அதிகளவான எரிபொருள் செலவு காணப்படுவதாகவும், பிரித்தானியர் காலத்தில் வழங்கப்பட்ட தமது உறுதிக்காணிகளில் மீள்குடியேற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கமாறு …

  6. சிறீலங்கா பொருட்களை புறக்கணியுங்கள்: மூன்றாவது காணொளி சிறீலங்கா பொருட்களை புறக்கணிக்கும் போராட்டத்தை மேற்கொண்டு வரும் புலம்பெயர் தமிழ் அமைப்பு “உள்ளாடைகளுக்கு சிந்தப்பட்ட குருதி” என்ற தனது காணொளி வெளியீட்டின் மூன்றாவது பகுதியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்கா பொருட்களை வெளிநாடுகளில் புறக்கணிக்கும் போராட்டங்களை மேற்கொண்டுவரும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் வெசிங்டனை தளமாக கொண்ட பிரிவு “உள்ளாடடைகளுக்கு சிந்தப்பட்ட குருதி” என்ற தனது காணொளி வெளியீட்டின் மூன்றாவது பகுதியை வெளியிட்டுள்ளது. ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசின் ஆதரவுடன் மேற்கொள்ளப்டும் வன்முறைகள் குறித்து அனைத்துலக மக்களுக்கு விளக்கமளிப்பதற்காக இந்த…

  7. புதன், மார்ச் 3, 2010 21:38 | நிருபர் கயல்விழி தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்களை சிறீலங்கா இராணுவம் கடுமையாக துன்புறுத்துகின்றது வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்களை சிறீலங்கா இராணுவம் கடுமையாக துன்புறுத்துவதாக வவுனியா தகவல்கள் தெரிவித்துள்ளன. சிறீலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா தடுப்பு முகாம்களில் உள்ள இளம்பெண்களை சிறீலங்கா இராணுவம் அதிக துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி வருகின்றது. குறிப்பாக பெண் இராணுவத்தினர் அதிக துன்புறுத்தல்களை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் தம்மால் காத்திரமான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியும் என பொது அமைப்புக்களை சேர்ந்த பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். ம…

  8. ‘உயர்நீதிமன்ற வியாக்கியானம்; ஜனநாயகத்தின் வெளிப்பாடு’ அரசமைப்பின், 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில், உயர் நீதிமன்றம் நாடளுமன்றத்துக்கு வழங்கியுள்ள வியாக்கியானமானது, நாட்டின் ஜனாநாயகம், நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை வெளிப்படுத்துவதாக, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 20ஆவது திருத்தம் தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் குறித்து, அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனநாயக நாட்டில் மக்களின் எதிர்பார்ப்புகள் - அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அந்தவகையில், 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் ஊடாக சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில்…

  9. பயங்கரவாதத்தின் நவீன அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காண புதிய சட்டம் வேண்டும் – ரணில் பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இன்றுநாடளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நவீன பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காண புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார். புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டமூலமொன்றை சமர்ப்பிக்கும் போது புலனாய்வு அமைப்பும் நவீனமயப்படுத்தப்பட வேண்டும். புதிய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உருவாகலாம் என்பதனால் புதிய சட்டத்தை கொண்டுவந்து இவ்வாறான பிரச்சினைகள…

    • 0 replies
    • 196 views
  10. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிக்கும் இடையிலான தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2001ம் ஆண்டு முதல் இரு தரப்புக்கும் இடையிலான உறவு தொடர்பில் விசரணை நடத்தப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தமிழ் பேசும் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக புலிகளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டு செயற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். விசாரணை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப…

    • 2 replies
    • 480 views
  11. 1997 கலதாரி குண்டுவெடிப்பு, 72 வயது மட்டு வாழ் வயோதிபர் சூத்திரதாரியென கைது மட்டுநகர் நிருபர் வெள்ளிக்கிழமை, மார்ச் 19, 2010 1997 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கலதாரி குண்டுவெடிப்பின் சூத்திரதாரியென 72 வயதுடையவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த இவர் கோட்டை பகுதியில் முன்பு வியாபாரம் செய்து வந்தவர் என்றும். பின்னர் மட்டக்களப்பில் வசித்து வந்தவர் என்றும் பொலிசார் கூறியுள்ளனர். புலனாய்வுத்துறையில் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவராம் இந்த வயோதொபர் என பொலிசார் கூறியுளனர். http://www.eelanatham.net/story/1997-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%…

  12. அரசாங்கத்தில், மீண்டும் இணையுமாறு... விமல், கம்மன்பில, வாசுதேவ ஆகியோருக்கு ஜனாதிபதி அழைப்பு! நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் திரான் அலஸ் ஆகியோரை மீண்டும் அரசாங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, ஜனாதிபதி நேற்று முன்தினம் தம்மைச் சந்தித்தபோது இந்த அழைப்பினை விடுத்ததாக தெரிவித்துள்ளார். தங்களை மீண்டும் அரசாங்கத்தில் இணையுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டதாகவும் ஆனால், அனைத்துக் கட்சிகளுடனும் கலந்தாலோசித்து இடைக்கால நிர்வாகமொன்றை உருவாக்காத பட்சத்தில் தாங்கள் அவ்வாறு செய்ய மு…

  13. 'புதிய வாழ்க்கைக்காக போராடுவோம்” துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பு.! “புதிய வாழ்க்கைக்காக போராடுவோம்” எனும் தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்க பிரிவான அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹட்டன் நகரில் துண்டு பிரசுரங்களை விநியோகித்தது. இத் துண்டு பிரசுரத்தில் நிறைவேறாத கனவுகள், சம்பளம் துண்டிப்பு, வருமான பகிர்வு, மரண பொறி என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இன்று காலை இந்த துண்டு பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கை ஹட்டன் பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக உள்ள அரச மரத்தடியிலிருந்து ஆரம்பமானது. இதன்போது மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அகில இலங்க…

  14. முள்ளிவாய்க்காலுடன் தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளை தொடரமாட்டார்கள் என சிறிலங்கா அரசும் சிங்கள இனமும் நம்புவதாகவே தற்போதய இலங்கைத்தீவின் அரசியல் நிலைப்பாடுகள் வெளிப்படுத்துகின்றன. தமிழ் மக்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு தனிச்சிங்கள அடையாளங்கள் தமிழர் தேசத்தில் நிறுவப்பட்டுவருகின்றன. தமிழர்கள் ஒரு தனித்துவமான கலாச்சாரம், மொழி, பண்பாடு மற்றும் ஒரு பூர்வீக தாயகத்தைக்கொண்டவர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு பூரண சுயநிர்ணயம் உண்டு என்பதை சிறிலங்கா அரசோ சிங்கள இனமோ ஏற்றுகொள்ள மறுப்பதுடன் அனைத்துலக சமூகத்தின் மத்தியில் தமிழ் அரசியல் தலைவர்கள் தமது நிலைப்பாட்டை எடுத்துரைக்காதவாறு 6வது திருத்தச்சட்டம் ஊடாக தடுத்தும் உள்ளது. இதன் காரணத்தால் இப்பொழுது தாயகத்தில் அரசியல…

  15. இலங்கை வீரர்களுக்கு இந்திய கடற்படை சிறப்பு பயிற்சி! கொழும்பு: இலங்கை கடற்படை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இந்திய கடற்படை கப்பல் திரிகோணமலை துறைமுகம் சென்றடைந்துள்ளது. இந்திய கடற்படை கப்பலான 'ஐஎன்எஸ் மகர்' என்ற இந்த கப்பலுக்கு கடந்த வாரம் சனிக்கிழமை அன்று இலங்கை கடற்படை வீரர்கள் திரிகோணமலையில் சம்பிரதாய வழக்கப்படி வரவேற்பு அளித்தனர். கடல் பகுதியில் பேரழிவுகளை எதிர்கொள்வது, பேரிடர் தடுப்பு முறைகள், கடலில் துப்பாக்கிச் சூடு, கடலில் தொலைத்தொடர்பு முறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து நடைமுறை விளக்கம் இலங்கை கடற்படையினருக்கு அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. சுமார் 100க்கும் மேற்பட்ட கடற்படை அதிகாரிகள், பயிற்சியாளர்கள், மாலுமிகள் பயிற்சிக்காக இந்திய…

  16. 1. பிரதமர் தி. மு. ஜெயரட்ன : பௌத்த, மத விவகாரங்களுக்கான அமைச்சர் 2. சுசில் பிரேமஜயந்த: எரிபொருள், கனியவள அமைச்சர் 3. ரட்ணசிறி விக்ரமநாயக்க: அரச உள் நாட்டலுவல்கள் அமைச்சர் 4. ஜீ.எல்.பீரிஸ் : வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் 5. நிமல் சிறிபால டி சில்வா : பெருந்தெருக்கள், நீர்வள அமைச்சர் 6. திஸ்ஸ கரலியத்த : சிறுவர், மகளிர் விவகார அமைச்சர் 7. ராஜித சேனாரத்ன : கடற்றொழில் அமைச்சர் 8. மைத்திரிபால சிறிசேன : சுகாதர அமைச்சர் 9. தினேஷ் குணவர்த்தன : நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ அமைச்சர் 10. டக்ளஸ் தேவானந்தா : பாரம்பரிய, சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் 11. டபிள்யூ. டி. ஜே. செனவிரத்ன : பொது நிர்வாக அமைச்சர் 12. ரிஷாட் பதியுதீன் : கைத்…

  17. சஜித் பிரேமதாச: இலங்கையை மீட்போம்; 13-ஆவது திருத்தத்தை அமலாக்குவோம் - பிபிசிக்கு அளித்த முழுமையான பேட்டி எம். மணிகண்டன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையின் தற்போதைய அரசியல், பொருளாதார நெருக்கடி, வருங்காலத் திட்டம், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பிபிசி தமிழுக்கு இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பேட்டி அளித்துள்ளார். அதன் உரை வடிவம் இது. கே: இந்த நெருக்கடிக்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்? பதில்: இது மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. தற்போதைய நிர்வாகம், கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி, மற்றும் நா…

  18. இரு குடிமக்களுக்கு ஒரு இராணுவ வீரராம் முல்லைத்தீவில் வடமாகாணத்தில் இராணுவத்தின் அதீத பிரசன்னத்தை படிப்படியாகக் குறைத்துக் கொண்டுவருவதாக அரசாங்கதரப்பினால் அடிக்கடி செய்யப்பட்டுவந்திருக்கும் அறிவிப்புக்களை அர்த்தமாற்றதாக்கும் வகையான புள்ளிவிபரங்களுடனான அறிக்கையொன்றை இரு சிவில் சமூக அமைப்புகள் வெளியிட்டிருக்கின்றன. கொள்கை ஆராய்ச்சிக்கான அடையாளம் நிலையமும், இலங்கையின் சமத்துவத்திற்கும், நிவாரணத்துக்குமான மக்கள் இயக்கமும் இணைந்து வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரு குடிமக்களுக்கு ஒரு படை வீரர் என்ற விகிதாசாரத்தில் இராணுவத்தின் பிரசன்னம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் சனத…

  19. “சிங்களே” இயக்கத்தின் செயலாளர் கைது “சிங்களே” தேசிய இயக்கத்தின் செயலாளர் அரம்பேபொல ரத்னசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். நிட்டம்புவ பகுதியில் வைத்தே (20) இன்று காலை அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கல்கிசையில் ரோஹிங்கியா அகதிகளை அச்சுறுத்தியமை மற்றும் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/சிங்க-ளே-இயக்கத்தின்-செயலாளர்-கைது/175-205864

  20. சஜித் பிரதமராக பதவியேற்க அழைப்பு விடுக்கப்படலாம் -சி.எல்.சிசில்- மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைக்குமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமயத் தலைவர்கள், மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகள் உள்ளிட்ட சிவில் அமைப்புகள் இணைந்து நாட்டை மீட்பதற்காக சர்வ கட்சி இடைக்கால அரசாங் கத்தை அமைக்குமாறு விடுத்த கோரிக்கையை கருத்திற் கொண்ட…

  21. Justice for Suresh Event - Sunday May 30 @ 10:30am j & j swagat banguet hall 415 hood rd markham warden and denison http://www.youtube.com/watch?v=kSpGngYO5J8&feature=player_embedded ஒரு இனமான , மனிதாபியுமான இளைஞனை காக்க உதவிடுவோம் http://tamilthesiyam.blogspot.com/2010/05/blog-post_5000.html

    • 0 replies
    • 922 views
  22. அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்கள் இந்தவாரம் தீவிரமடையலாம் என்பதால், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் இந்தவாரம் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இதனால், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரகத்துக்கு முன்பாக, எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், இந்தவாரம் சிறப்புப் பாதுகாப்புக் கோரப்பட்டுள்ளதா என்று அமெரிக்கத் தூதரக ஊடக தகவல் அதிகாரி ஜுலியானா ஸ்பவனிடம் கேட்ட போது, “பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகள் தூதரகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பை உறுதிப்படுத…

  23. மன்னார் கடல்படுக்கையில் எண்ணெய் அகழ்வில் ஈடுபடுவதற்கு 11 நிறுவனங்கள் விருப்பம் மன்னார் கடல்படுக்கையில் எண்ணெய் அகழ்வில் ஈடுபடுவதற்கு 11 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. கெய்ன் இந்தியா நிறுவனம் முன்னர் எண்ணெய் அகழ்வு முயற்சியில் ஈடுபட்ட எம்2 துண்டில், எண்ணெய் அகழ்வை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் கேள்விப் பத்திரங்களைக் கோரியிருந்தது. இங்கு எண்ணெய் அகழ்வில் ஈடுபட விருப்பம் தெரிவித்து, 11 நிறுவனங்கள் விண்ணப்பித்திருப்பதாக, பெற்றோலிய வளங்கள் அமைச்சின் செயலர் பிரீனி விதானகே தெரிவித்துள்ளார். 2015இல் எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, எம்2 துண்டில் எரிவாயு அகழ்வு முயற்சியில் ஈடுபட்ட …

  24. பெற்றோலில் கலப்படம் – எரிசக்தி அமைச்சர் எச்சரிக்கை! மூன்றாம் தரப்பினரிடம் பெற்றோல் வாங்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், மக்கள் எரிபொருளைச் சேர்ப்பதும், பெட்ரோலியப் பொருட்களை மற்ற திரவங்களுடன் கலந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டாம் எனவும், அது தொடர்பில் தெரிவிக்குமாறும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். https://athavannews.com/2022/1283332

  25. கே.பி வவுனியா தடுப்பு முகாமுக்கு சென்றார் திகதி: 22.06.2010 // தமிழீழம் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் கே.பத்மநாதன் அண்மையில் வவுனியாவுக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. வவுனியா மகா வித்தியாலத்தில் அமைந்துள்ள முன்னாள் போராளிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள முகாமுக்கு இவர் அழைத்து செல்லப்பட்டார் என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் போராளிகளுடன் கே.பத்மநாதன் கலந்துரையாடினார் என்றும் அரசின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கவேண்டிய தருணம் இது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அண்மையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்புத்திஜீவிகள் சிலர் கே.பத்மநாதனையும் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு செயலர் கோத்தபாயவையும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.