ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142751 topics in this forum
-
ஈழத்தமிழர்களுக்கு தமிழீழத்தை உருவாக்கி விட்டுத்தான் உயிர்துறப்பேன் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். வடசென்னை தி.மு.க சார்பில் நேற்றிரவு நடைபெற்ற தமது கட்சி பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ”அண்ணா,காந்தி வழியில் அறப்போராட்டம் நடத்தி தமிழீழம் கிடைக்க போராடுவேன். தனி ஈழம் அமைப்பதற்கு 1980 களில் உருவாக்கப்பட்ட டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பை மீண்டும் தொடங்க வேண்டும்.அந்த இயக்கம் தி.மு.க.வின் துணை இணக்கமாக செயலாற்றி தமிழீழம் உருவாக்கப்படும். தந்தை செல்வாவின் வழியில் வன்முறையற்ற வழியில் அமைதிப்போராட்டம் அங்கு புதிய வடிவம் பெறும்.இலங்கை ஜனாதிபதி இதனை நிராகரிக்கலாம்.ஆனால், இதுதான் என் எஞ்சிய வாழி நாளின் இலட்…
-
- 35 replies
- 2.1k views
-
-
ஜனவரி நடுப் பகுதியில் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது அண்மைய இந்திய விஜயத்தைத் தொடர்ந்து, ஜனவரி நடுப்பகுதியில் சீனாவுக்கான உத்தியோகபூர்வ சுற்றுப் பயணத் திட்டத்தை அறிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த வாரம் சீன மக்கள் குடியரசின் அரசியல் ஆலோசனைக் சம்மேளன (CPPCC) தேசியக் குழுவின் உப தலைவர் கின் பொயோங்கை (Qin Boyong) சந்தித்து, உயரிய முன்னேற்றத்திற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய சில நாட்களுக்குப் பின் சீன விஜயம் தொடர்பான அறிவிப்பு வந்துள்ளது. கண்டியில் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது ஜனாதிபதி, எதிர்வரும் ஜனவரி மாதம் நடுப் பகுதியில் தான் சீனாவுக்கு செல்லவுள்ளதாக கூறினார். கடந்த…
-
- 13 replies
- 639 views
- 1 follower
-
-
தமிழ் மக்களை அடக்கி ஆள்வதற்கான ஆயுதமாக உணவை சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்தி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 753 views
-
-
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்ற பொது எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு தொடர்பிலான பத்திரிகையாளர் சந்திப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்திருக்கின்றது. இந்தச் சம்பவத்தினால் ஆத்திரமடைந்த ரணில் தானும் பத்திரிகையாளர் சந்திப்பிற்குச் செல்லாமல் ஒதுங்கிக் கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.யாழ்ப்பாணத்தின் பிரபல விடுதி ஒன்றில் இன்று நண்பகல் பொது எதிர்க்கட்சிகளின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுவதாக ஏற்பாடாகியிருந்தது. இச் சந்திப்பில் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் பங்கு கொள்வதாக முடிவாகியிருந்தது. இறுதிவரையில் வருகின்றோம் வருகின்றோம் என்று தெரிவித்துவந்த கூட்டமைப்பின் …
-
- 5 replies
- 1.4k views
-
-
ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலக வேண்டும்: சிவாஜிலிங்கத்துக்கு ரெலோ காலக்கெடு ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுமாறு சிவாஜிலிங்கத்தை கோருவதுடன், அமைப்பு விதிகளுக்கு அமைய ஏனைய நடவடிக்கைகள் எடுக்கபடும் என ரெலோவின் தலைமை குழு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு சிவாஜிலிங்கம் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில் இது தொடர்பாக ஆராய்வதற்காக ரெலோவின் தலைமை குழு வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூடியது. இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த கட்சியின் செயலாளர் என்.சிறிகாந்தா, “கட்சியினுடைய நிலைப்பாட்டிற்கு மாறாக கட்சியின் அனுமதியின்றி சுயேட்சை வேட்பாளராக சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிட நியமனப்பத்திரம் தாக்கல் செய்து தேர்தல் களத்தில் செயற…
-
- 0 replies
- 231 views
-
-
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு! அண்மையில் நிறைவடைந்த தரம் 05க்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வௌியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வல்லுனர்கள் முன்வைத்த மூன்று பரிந்துரைகளில், பொருத்தமான பரிந்துரையை தேர்வு செய்து, அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வினாத்தாள்கள் வெளியானதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களான, ஐ.ஜி.எஸ். பிரேமதிலக மூன்று மில்லியன் ரூபாவையும், சமிந்த குமார இளங…
-
- 0 replies
- 185 views
-
-
முள்ளிவாய்க்காலில் மடிந்த மாவீரர்களிற்கும் மக்களிற்கும் கனேடியத் தமிழ் அமைப்புக்கள் கொடுக்கும் மரியாதை.
-
- 19 replies
- 1.5k views
-
-
பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் [ செவ்வாய்க்கிழமை, 22 டிசெம்பர் 2015, 08:19.51 AM GMT ] தமது தேவைகளை நிறைவேற்றித் தருமாறு கோரி கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கம் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், தமது கல்விக்கான தேவைகள் இது வரை நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற நிதியை 5,000 ரூபா வரை அதிகரிக்குமாறும், விரிவுரையாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தங்குமி…
-
- 0 replies
- 471 views
-
-
தமிழ் கட்சிகள் இணைந்து தயாரித்துள்ள 13 விடயங்கள் தொடர்பில் பேசத்தாயாரில்லை -கோத்தபாய வடக்கில் தமிழ் கட்சிகள் இணைந்து தயாரித்துள்ள 13 விடயங்கள் தொடர்பில் அந்தக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன். அதில் எந்த பயனும் இல்லை. நான் யதார்த்தத்தை பேசுவேன் இந்த 13 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களை சந்திப்பதற்கு கூட நான் தயாரில்லை. பிரச்சினைகளுக்கு தீர்வு என்னவென்று கேட்டால் அதற்கு நான் பதிலளிக்கத் தயார் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ. ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் கருத்து தெரிவிக்கையில் தமிழ் அரசியல் கைதிகள் என யாருமில்லை. சிறைக்கைதிகளே உள்ளனர். இன்னும் 200 பேர் அளவிலேயே உள்ளனர். நாங்கள் ஆயிரக்கணக…
-
- 0 replies
- 396 views
-
-
வவுனியாவில் உள்ள இலுப்பையடி பகுதியில் மொத்த மரக்கறி விற்பனை நிலையங்களுக்கு வரும் சில மரக்கறிகள் கழிவுகள் நிறைந்த வவுனியா குளத்தில் கழுவிய பின் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கரட் போன்ற மரக்கறிகளை கொள்வனவு செய்யும் மொத்த வியாபாரிகள் அதனை தமது கடைகளின் பின் இருக்கும் கழிவுகள் வீசப்படும் வவுனியா குளத்தில் கழுவிய பின் அதனை விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன் சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்பட்ட போது, அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து வர்த்தகர் ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த போதும், தற்போதும் சில வியாபாரிகள் வவுனியா குளத்தில் கழுவிய பின் விற்பனை செய்து வருகின்றன…
-
- 1 reply
- 151 views
-
-
'கண்ணிவெடிகள் அகற்றப்படாததால்தான் இதுவரை வடக்கில் மாகாணசபை தேர்தல் நடத்தபடவில்லை என்று அரசாங்கம் வெட்கமில்லாமல் பொய் சொல்கிறது. கண்ணிவெடி காரணமாகத்தான் தேர்தல் நடத்தாமல் இருக்கின்றோம் என்று உலகத்தை நம்பவைக்க அரசாங்கம் நடத்தும் நல்ல நகைச்சுவை நாடகம் இதுவாகும். இந்த நாடகத்துக்கு திரைக்கதை வசனம் எழுதியவருக்கு ஒஸ்கார் விருதையே வழங்கலாம்' என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடக்கில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணிவெடிகள் அனைத்தும் முற்றாக அகற்றப்பட்டு சிவில் நிர்வாகம் முன்னெடுக்கப்பட்டதன் பின்னரே வட மாகாண தேர்தல் நடத்தப்படும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மனோ கணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அற…
-
- 0 replies
- 586 views
-
-
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு யாழ். வைத்தியசாலை அவசரசேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 8.30 மணியளவில் யாழ். கலட்டிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வழமை போல இன்று காலை பல்கலைக்கழகம் நோக்கி துவிச்சக்கரவண்டியினில் வந்து கொண்டிருந்த இவர் மீது கலட்டி சந்தியில் வைத்து நால்வர் கொண்ட ஆயுததாரிகள் கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. கூரிய இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த நிலையில், கலைப்பீட இறுதியாண்டு மாணவரும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளருமான தர்சானந்த் யாழ். போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முற்று முழுதாக படையினர…
-
- 7 replies
- 1.6k views
-
-
ஒதுக்கிய நிதியை நாம் தீட்டிய திட்டங்களுக்கு செலவு செய்யவில்லை : வடக்கு முதலமைச்சர் ஒப்புதல் வடக்குக்கு ஒதுக்கிய நிதியைச் செலவு செய்து முடிக்கவேண்டும் என்பதற்காக, தீட்டிய திட் டங்களை விடுத்து வேறு திட்டங்களுக்குச் செலவிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு இவ்வாறு இடம்பெறாது. இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஒன்றுகூடல் கிறீன்கிறாஸ் விடுதியில் நேற்று மதியம் இடம்பெற்றது. மாகாண சபைக்குட்பட்ட அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட சகலரும் கலந்துகொண்டிருந்தனர். இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூ…
-
- 0 replies
- 345 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ.சுமந்திரன் மற்றும் யாழ். நகர மேயர் ஆர்னோல்ட் இருவரது பாரிஸ் கூட்டம் சர்ச்சைகளை கிளப்பியுள்ளன. தேர்தலில் நிற்கின்ற பெரிய பேயை விட சிறிய பேயை தேர்வு செய்ய வேண்டிய கட்டம் என மறைமுகமாக ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வேண்டி அவர் கூறிய கருத்தே சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் தமது நிலைப்பாடு தொடர்பில் தமது 13 அம்சக் கோரிக்கையுடன் ஒப்பமிட்ட ஐந்து கட்சிகளின் கூட்டு முடிவு வரும் நாட்களில் அறிவிக்கப்பட இருப்பதோடு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரும் 31ம் திகதி அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னராகவே இவ்வாறு சுமந்திரன் எம்.பி கருத்து த…
-
- 33 replies
- 3.9k views
- 1 follower
-
-
வடக்கில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு; படைமுகாம்கள் அகற்றப்படுவது கட்டாயம் உதயனுக்குப் பொன்சேகா பரபரப்புப் பேட்டி வடக்கு சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு இருப்பதைத் தாம் ஏற்றுக்கொள்கிறார் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். "உதயனு"க்கு வழங்கிய விசேட பேட்டி ஒன்றின்போது இவ்வாறு கருத்து வெளியிட்ட அவர், வடக்கில் மீண்டும் ஒரு கிளர்ச்சி ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்குள்ள படைமுகாம்கள் படிப்படியாக அகற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியவை வருமாறு: சந்தேகத்தின் பேரில் கைதான இளைஞர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். நான் …
-
- 3 replies
- 1.3k views
-
-
03 FEB, 2025 | 05:28 PM சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை மூலம் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்தபோது, சர்வதேச நாணய நிதியத்தோடு புதியதொரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தி அதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவோம் என்று ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலின் போது கூறியது. இப்போது முந்தைய அரசாங்கம் இணக்கப்பாடு கண்ட அதே ஒப்பந்தத்தை அதே வழியில் முன்னெடுத்து வருகின்றது. இவற்றுக்கு மத்தியில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான பின்னணி உருவாக்கப்பட்டுள்ளதா என அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புகிறேன். மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவது அரசாங்க…
-
- 1 reply
- 159 views
- 1 follower
-
-
தாய்லாந்தின் பாங்கொங்க் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 10 வயதுச் சிறுமியான தாரகா ஜெயபாலனும் அவரது தயாரும் அங்கு தாங்கள் அனுபவிக்கும் அவலங்கள் குறித்து விபரித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 654 views
-
-
அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காத வெளிநாட்டு தூதரங்களில் நடக்கும் வைபவங்களில் கலந்துக்கொள்ள வேண்டாம் என அரச பிரதானிகளை மறித்தள்ளதாக சில தினங்களுக்கு முன்னர், நடத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் எந்த தூதரங்களின் வைபவங்களில் கலந்துக்கொள்ள வேண்டாம் என்பதை ஜனாதிபதி பெயர் குறிப்பிட்டு தெரிவிக்கவில்லை. எவ்வாறாயினும் ஜனாதிபதி அரசாங்கத்திற்கு எதிரான தூதரங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், தூதரங்களுடன் தொடர்புகளை வைத்துள்ளதுடன் தகவல்களையும் பரிமாறி வ…
-
- 0 replies
- 543 views
-
-
இராணுவ அதி உயர்பாதுகாப்பு வலையமாக இருந்து அண்மையில் பகுதியளவில் விடுவிக்கப்பட்ட பலாலி பிரதேசத்தில் இருந்த பெரும்பாலான வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இப் பகுதியில் இராணுவத்தினர் பயன்படுத்திய ஒரு சில வீடுகளைத் தவிர ஏனைய வீடுகளுக்கே இந்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 29 ஆம் திகதி பலாலிப் பகுதியிலும் ஒரு தொகுதிக் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக ஜே 252, ஜே 253, ஜே 254 ஆகிய கிராம சேவர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பகுதி மக்களுடைய விவசாய நிலங்களாகவே காணப்படுகின்றது. இருந்த போதும் சிறிதளவு மக்களுடைய குடியிருப்பு காணிகளும் விடுவிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் …
-
- 1 reply
- 354 views
-
-
இந்தியாவில் இலங்கை சார்பாக பதக்கங்களை குவித்த மலையக சாதனை வீரர்! நுவரெலியா பூண்டுலோயா பகுதியை சேர்ந்த துரைசாமி விஜின் இந்தியாவில் 2025 ம் ஆண்டுக்கான அகில இந்திய மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்டு மூன்று தங்க பதக்கதை வென்றுள்ளார் . இந்த போட்டியானது இந்தியா ராஜஸ்தான் RR கல்லூரி விளையாட்டு மைதானதில் நடைபெற்றது . இவர் சுற்றி எறிதல் ,பருதிவட்டம் எறிதல் மற்றும் 5000 M வேக நடை ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு மூன்று தங்கபதக்கதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. அவர் தெரிவிக்கையில் இந்த மெய் வல்லுனர் போட்டியில் குறிப்பாக இந்தியாவில் இருந்து 12 மாநிலங்களும் பூட்டான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளை சேர்ந்த 2000கும் அதிகமான வீர வீராங்கனைகள் கலந்து …
-
- 5 replies
- 395 views
-
-
ஈரான் - சிறிலங்கா இடையே அணுசக்தி தகவல் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக சிறிலங்கா மின்சார சபை உயரதிகாரியான உதயசிறி காரியவசம் மறைமுக உறுதி செய்துள்ளார் என்று கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 651 views
-
-
(நா.தனுஜா) ஜனநாயகத்தை நான்விரும்புகின்றேன். அதற்கு மதிப்பளிக்கின்றேன். ஜனநாயக முறைப்படியே செயற்படுவேன். எனவே புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு வாய்ப்பளித்து, பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்குத் தீர்மானித்திருக்கின்றேன். இதுகுறித்து நாளைய தினம் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பேன் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார். அதேபோன்று அவர் பிரதமராக இருந்த காலத்தில் ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகள் தொடர்பிலும் எதிர்காலம் சாட்சியம் கூறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்து இன்று புதன்கிழமை வெளியிடப்பட்ட விசேட ஊடக அறிக்கையில…
-
- 0 replies
- 479 views
-
-
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று (19) காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கருத்துரைத்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, பொது அமர்வுகளின் போதும் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தமக்கு பலரால் கடந்த சில வாரங்களாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த அமர்வுகள் முடிந்து மீண்டும் யாழ்ப்பாணம் செல்ல திட்டமிட்டுள்ளோம்.எமது நாட்டில் இந்த விவகாரம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளதால், பொது அமர்வுகளின் போதும் எமக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சபாநாயகருக்கு அனுப்பப்படும் …
-
-
- 4 replies
- 585 views
- 1 follower
-
-
சிங்கள அரசின் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராகவும் தொடர்ந்து போராடுவோம் என்று இன்றைய மே நாளில் உறுதியேற்போம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 505 views
-
-
கனடா தமிழ் இளையோர் அமைப்பு தியாகி பொன். சிவகுமாரன் நினைவாக ’தமிழீழ மாணவர் எழுச்சி நாள்’ மாநாட்டினை கடந்த 9ஆம் திகதி நடத்தியிருந்தது. இம்மாநாடானது தமிழீழப் போரின் தியாகி பொன். சிவகுமாரனின் தன்னலமற்ற அர்ப்பணிப்பினை மாணவர்களுக்கு எடுத்து விளக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இவரின் அர்ப்பணிப்பு தமிழீழ விடுதலைப் போரில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களைப் போராட்டத்தில் இணைவதற்குப் பாதையமைத்துக் கொடுத்திருந்தது. முதலில் அமைதி வணக்கமும் மலர் வணக்கமும் இடம்பெற்றன. கனடா தமிழ் இளையோர் அமைப்பினால் வழங்கப்பட்ட தியாகி பொன்.சிவகுமாரனின் வாழ்வும் கல்வித் தரப்படுத்தலுக்கெதிரான அவரது போராட்ட அர்ப்பணிப்பும் தொடர்பான கருத்தாக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. இந்நிகழ்வில் ஒன்…
-
- 1 reply
- 743 views
-