Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழர் வாழ்வில்............

    • 0 replies
    • 697 views
  2. ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்காக அன்டார்டிக்காவில் மாநாடு நடத்துவோம், ஐநாவிடம் கோரிக்கை வைப்போம் என்னும் கோஷங்கள். ஐந்தாம் கட்ட ஈழப்போர் நடக்கும், அம்பாந்தோட்டையில் கரும்புலிகள் பாய்வார்கள் என்னும் வீரவசனங்கள். இவையெல்லாம் ஒலிக்கும் தமிழக மண்ணில் ஈழத்தமிழர்களைச் சிறைவைப்பதற்காகவே இந்திய மத்திய அரசால் உருவாக்கப்பட்ட சிறப்பு முகாம் ஒன்றின் படங்கள் இவை. இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தியின் கொலைவழக்கின் போது உருவான இந்தச் சிறப்பு முகாம்கள், இன்னமும் மூடபடவில்லை. இன்றளவும் இந்த முகாம்களில் விசாரணைகளின்றி ஈழத் தமிழர் பலர் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களின் விடுதலை குறித்தோ, இந்தச் சிறப்புமுகாம்களை மூடுவது குறித்தோ, ஆக்கபூர்வமான நடவடிக்கை ஏதும் எடுக்க மு…

  3. Published By: DIGITAL DESK 2 08 JUL, 2025 | 02:57 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ், குகன் முருகானந்தன், உட்பட யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான கேள்வி நேர வேளையில், தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.…

  4. ஏறாவூர் ஈ.பி.டி.பி. முகாம் புதைகுழியில் உடலம் [வியாழக்கிழமை, 17 யூலை 2008, 03:59 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூரில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படைக்குழுவான ஈ.பி.டி.பியின் அலுவலக வளாகத்தில் கடத்தப்பட்ட ஒருவரின் உடலம் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏறாவூரில் உள்ள ஈ.பி.டி.பியின் அலுவலக வளாகத்தின் பின்பக்கமாகவுள்ள ஓரிடத்தில் இந்த உடலம் புதைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்களால் தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஈ.பி.டி.பியின் அலுவலக வளாகத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதிக்கு காவல்துறையினர் சென்றபோது அங்கே புதைக்கப்பட்ட ஒருவரின் தலைப்பகுதி புதைகுழிக்கு வெளியே தெரிந்துகொண்டிருந்ததால்…

  5. [size=4]தமிழீழம் என்ற தனிநாட்டை இலங்கைக்குள் உருவாக்குவதற்கும், நாட்டைப் பிரிப்பதற்கும் தாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என ஐக்கிய தேசியக் கட்சி நேற்று திட்டவட்டமாகத் தெரிவித்தது.[/size] [size=4]அத்துடன், நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கில் செயற்படுபவர்களையும் தாம் கடுமையாக எதிர்க்கின்றோம் எனவும் அது தெரிவித்தது. எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஐ.தே.க. பொதுச் செயலாளரும், எம்.பியுமான திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.[/size] [size=4]தமிழகத்தில் நடைபெற்ற “டெசோ’ மாநாட்டில் இலங்கையிலிருந்து கலந்துகொண்ட நவசமசமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்கிர…

    • 2 replies
    • 866 views
  6. துணுக்காயில் 40 ஆசிரியர்கள் கடமைகளை பொறுப்பேற்கவில்லை; இனி மாவட்ட ஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புங்கள் - ரவிகரன் வலியுறுத்து 17 JUL, 2025 | 02:17 PM துணுக்காய் கல்வி வலயத்தில் கடமையாற்றிய 44 ஆசிரியர்கள் பணி இடமாற்றம் பெற்று வெளிவலயங்களுக்கு சேவையாற்றச் சென்றுள்ளனர். இதன் மூலம் துணுக்காய் கல்வி வலயத்தில் ஏற்பட்ட 44 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு வெளிவலயங்களில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பணி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளபோதும் நான்கு ஆசிரியர்கள் மாத்திரமே இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்காத ஆசிரியர்களுக்கு கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப…

  7. இழப்பீடு வழங்க 40 கோடி தேவையென தெரிவிப்பு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மேலதிகமாக உள்ள ஊழியர்கள் 400 பேரை அவர்களுக்கு இழப்பீடு வழங்கி பணியிலிருந்து நிறுத்தவுள்ளதாக அந்நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 10 வருடங்களுக்கு மேலான காலப் பகுதியில் பணியாற்றியவர்களும் 52 வயதுக்கு குறைவானவர்களும் கூட தன்னிச்சையாக ஓய்வுபெறும் திட்டத்தின் கீழ் ஓய்வுபெற விண்ணப்பிக்க முடியுமென்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவர் ஹட்சன் சமரசிங்க' லங்கா பிஸ்னஸ் ஒன்லைனு' க்கு தெரிவித்துள்ளார். 400 பேரும் ஓய்வுபெற விரும்பினால் அவர்களுக்கு இழப்பீட்டு நிதியை வழங்க கூட்டுத்தாபனத்துக்கு 40 கோடி ரூபா தேவைப்படுமெனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, இத்திட்டத்திற்கு திறை…

    • 0 replies
    • 718 views
  8. இந்தியப் பிரதமருக்கு நன்றி தெரிவித்த இலங்கைப் பிரதமர் by : Dhackshala ஜப்பானில் கொரோனாவினால் தனிமைப்படுத்தப்பட்ட கப்பலிலிருந்த இரு இலங்கையர்ளையும் வெளியேற்றியதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு, ஜப்பான் யோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த இலங்கை உட்பட ஏனைய ஐந்து நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலமாக இன்று (வியாழக்கிழமை) காலை டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து இடம்பெறும் வைத்திய பரிசோதனைகளின் பின்னர், அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்காவிட்டால், அவர…

  9. 600 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல் சர்வதேச கடற்பரப்பில் பாதுகாப்புப் பிரிவினால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 600 கோடி ரூபாயை விட அதிகமாகும் என கடற்படை தெரிவித்துள்ளது. தென் கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது, போதைப்பொருட்களுடன் 2 படகுகள் கைப்பற்றப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர், லெப்டினன் கமாண்டர் இசுறு சூரியபண்டார குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் கடற்படையினர் தெரிவிக்கையில், “பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒரு சிறப்பு நடவடிக்கைக்காக இலங்கை கடற்படை தன…

    • 2 replies
    • 721 views
  10. ஒலிபெருக்கி பாவனைக்கு தடை written by admin August 8, 2025 கத்தோலிக்க தேவாலயங்களில் திருநாட்களின்போது வீதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதால், ஒலி சூழல் மாசு எனும் தீமையால் மாணவர்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இச் செயற்பாடு எம் சமூகத்தின் பெரும் பிரச்சினையாகக் கருதப்படுகின்றது என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் பத்திரிகைக்கு வழங்கிய செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், யாழ். மறைமாவட்டத்தில் ‘புதிதாய் வாழ்வோம்’ என்ற தலைப்பில் 2016ம் ஆண்டு நடைபெற்ற மேய்ப்புப்பணி மாநாட்டில் எடுக்கப்பட்ட மிகவும் முக்கியமான தீர்மானங்களில் ஒலிபெருக்கிப் பாவனை சம்பந்தமான விடயம் முக்கியமான இடத்தைப் பெற்றது. மாநா…

  11. தற்போது நடைபெறும் யுத்த நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருந்த 9500 இராணுவத்தினர் தப்பியோடியுள்ளனர் என ராவய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இவ் விடயம் குறித்து இராணுவ பேச்சாளன் உதய நாணயக்காரவிடம் அப்பத்திரிகை வினவிய போது : 2008 ஜனவரி மாதம் வரை 15.000 பேர் வரை இராணுவத்திலிருந்து தப்பியோடியுள்ளதாகவும் இவர்களுள் அரசின் மன்னிப்புக் காலத்தில் திரும்ப வந்த 4000 பேர் சேவையில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கிடையில் மேலும் தப்பியோடியவர்கள் வந்து சேர இராணுவத்தால் கொடுக்கப்பட்ட மேலதிக கால அவகாசத்திற்கிடையில்; அண்மையில் மஹிந்த அனுராதபுரத்தில் பொதுமக்களை சந்தித்த வேளை தாய் மண்ணைக் காப்பதற்காக மறுபடியும் சேவையில் வந்தினைந்து கொள்ளும்படி பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார். …

    • 8 replies
    • 2k views
  12. யாழில் வெடிக்காத நிலையில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு Published By: Vishnu 20 Aug, 2025 | 09:21 AM யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (19) நீர் குழாய்களை மண்ணில் புதைக்கும் பணிகளுக்காக நிலத்தினை அகழ்ந்து போது ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. குழாய்களை புதைப்பதற்காக நிலத்தினை அகழ்ந்து போது சந்தேகத்திற்கு இடமான முறையில் உரை பை ஒன்று காணப்பட்டதை அடுத்து , கொடிகாம பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த உரை பையை மீட்டு சோதனையிட்ட போது அவற்றுக்குள் வெடிக்காத நிலையில் துப்பாக்கி ரவை கோர்வைகள் காணப்பட்டுள்ளன. அதனை அடுத்து அவற்றை மீட்டு கொடிகாம பொலிஸ் நிலையம் எடுத்து சென்ற பொலிஸார் அவற்றுள் 1393…

  13. வன்னிமீதான படை நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டதா?. - லண்டனிலிருந்து வன்னியன் திங்கள், 04 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகப் பிரிவு கடந்த வராங்களில் படையினர் வசம் கைநழுவிச் சென்றுவிட்டது. இப்பிரதேசத்தின் அடர்த்தியான குடிப்பரம்பலும் புலிகளின் கடல்வழி விநியோக ஓடத்துறையையும் கொண்ட விடத்தல்தீவு. படைத்துறையின் மிகப்பெரும் இலக்காக நீண்ட காலமாகக் குறிவைக்கப்பட்டு தற்போது அடையப்பட்டுவிட்டது. இதன்மூலம் மன்னார் மாவட்டத்தின் வெள்ளாங்குளம் கிராமம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் முழுமையாக படைகளால் விழுங்கப்பட்டு விட்டது. “யுத்தத்தின் முடிவின் ஆரம்பம்” என இதை சிங்களப் படைத்தளபதி லெப்.ஜென்ரல். சரத்பொன்சேகா. பெருமைடயுடன் குறிப்…

    • 13 replies
    • 3.5k views
  14. முஸ்லிம்களுக்கு தனி நிர்வாக மாவட்டம் தேவை- அஇமகா இலங்கையில் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களை உள்ளடக்கி, முஸ்லிம் மக்களுக்கான தனி நிர்வாக மாவட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கோரியுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்மட்டத் தலைவர்கள் கூட்டம் அப்படியான ஒரு நிர்வாக மாவட்டம் தற்போது நாட்டில் இருக்கும் 25 நிர்வாக மாவட்டங்களுக்கு அப்பாற்பட்டு 26-ஆவதாகவோ அல்லது தென்கிழக்கு கரையோரம் தனியான நிர்வாக மாவட்டமாகவோ இருக்கலாம் என்று அக்கட்சியின் உயர்நிலைக் குழு தெரிவித்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் நிர்வாக நடவடிக்கைகள் பெரும்பாலும் சிங்கள மொழியிலேயே நடைபெறுவதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்த அக்கட்சி…

    • 2 replies
    • 494 views
  15. 02 Sep, 2025 | 02:59 PM காற்றாலை மற்றும் கனிம மணல் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு நேற்றைய தினம் திங்கட்கிழமை (1) மன்னாருக்கு வருகை தந்து பொது அமைப்புக்களை சந்தித்து கலந்துரையாடியபோதும் எங்களுடைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அவர்கள் கரிசனை கொண்டதாக இல்லை. அவர்கள் ஏற்கனவே உள்ள பிரச்சினைகளை தீர்த்து இங்கே காற்றாலைகளை எவ்வாறு அமைக்கலாம் என்பது குறித்து அவர்களுடைய கருத்துக்களும் வாதங்களும் அமைந்திருந்தது என பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார். மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை (2) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், காற்றாலை, கனிம மணல் விடயம் தொடர்பா…

  16. போர்முனையில் கூர்க்காக்கள்??? (படம்!!!! லிங்!!!!) *****

  17. [size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட மதியுரை நிறுவனத்தினுள், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான பிரிகேடியர் றிஸ்வி சக்கி ஊடுருவியுள்ளது, தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ளோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மூலோபாய உத்திகள் தொடர்பாக ஆலோசனைகளை வழங்குவதற்காக, அண்மையில் Verite Research என்ற மதியுரை நிறுவனம் வாடகைக்கு அமர்த்தப்பட்டது. வெளிநாட்டு இராஜதந்திரப் பின்னணியுடனேயே, இந்த மதியுரை நிறுவனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பணிக்கு அமர்த்தியிருந்தது. இந்தநிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் உடன்பாட்டை செய்து கொண்ட பின்னர், குறிப்பிட்ட நி…

  18. நீர் மாசடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் வட மாகாணத்துக்கான நீர் விநியோகம் மற்றும் நிலத்தடி நீர் மாசடைவதை தடுப்பதற்கான வழிமுறைகள் என்பவற்றை குறுகிய மற்றும் நீண்ட கால செயற்றிட்டங்களின் அடிப்படையில் மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை பணித்துள்ளார். எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைச்சர் ஹக்கீமின் தலைமையில் நடைபெறவுள்ள வட பகுதிக்கான நீர் விநியோகம் மற்றும் குடிநீர் பிரச்சினை சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண சபை உறுப்பினர்கள், மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ள முக்கிய கூட்டத்தை முன்னிட்டு, நகர திட்டமிடல் மற்றும்…

  19. [size=2][/size] [size=2][size=4]இந்தியாவின் கூடங்குளம் அணுமின் நிலையமானது உயர் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது என இந்தியா வலியுறுத்தியுள்ள அதேவேளை, இந்த அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்த இலங்கையின் கரிசனைகளை இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய, நட்புறவின் அடிப்படையில் இந்தியா ஆராய்கிறது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. கதிரியக்க பாதுகாப்பு குறித்து இந்திய அரசாங்கம் அதிகபட்ச கவனம் செலுத்துவதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அணுசக்தி பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் (1994), அணுசக்தி விபத்து தொடர்பான உடனடியாக அறிவுறுத்துவது தொடர்பான ஒப்பந்தம் (1986), அணுசக்தி விபத்து அல்லது கதிரியக்க அவசரநிலையில் உதவியளித்தல் தொடர்பான ஒப்பந்தம் ஆகிய…

  20. (நா.தனுஜா) சார்க் நாடுகளின் கொவிட் - 19 ஐ தோற்கடிப்பதற்கான நிதியத்திற்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்திருக்கிறார். கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் காரணமாக முழு உலகுமே பாரிய நெருக்கடி நிலையொன்றுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில்இ இச்சவாலை ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கான வீடியோ மாநாடொன்று கடந்த 15 ஆம் திகதி சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் நடைபெற்றது. அதன்போது பிராந்தியம் என்ற வகையில் இச்சவாலுக்கு ஒன்றிணைந்து முகங்கொடுப்பதற்கான நிதியைத் திரட்டிக்கொள்வதற்கும் தலைவர்களுக்கிடையில் இணக்கம் காணப்பட்டது. அதன்படி குறித்த நிதியத்திற்காக இலங்கை 5 மில்லியன் அமெரி…

  21. முன்னாள் குடிவரவு-குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு 2 ஆண்டுகள் சிறை! முன்னாள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம் இன்று (23) இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இலங்கையின் இ-விசா செயல்முறையை இடைநிறுத்துவது தொடர்பான இடைக்கால உத்தரவை மீறியதற்கான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்காக அவருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரின் ஒப்புதலுடன், நீதிபதி யசந்த கோடகொட இந்த தீர்ப்பை அறிவித்தார். தீர்ப்பை வழங்கும்போது, ஹர்ஷ இலுக்பிட்டிய தனது செயல்கள் மூலம் நீதித்துறைக்கு எதிராக கடுமையான அவமதிப்புச் செயலைச் செய்துள்ளதாக நீதிபதி கோடகொட கூறினார். நாட்…

  22. உணவு நஞ்சானதால் 202 படையினர் வைத்தியசலையில் அனுமதி.... Atleast 202 soldiers belonging to the Senanigama army camp in Dehiaththakandiya have been admitted to the Mahiyangana and Dehiaththakandiya hospitals due to what appeared to be food poisoning, Police Media spokesman confirmed. http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=24642

  23. கிழக்கு மாகாணசபையின் கன்னி அமர்வு இன்று இடம்பெற்றது கடந்த மாதம் தேர்தல் நடைபெற்ற புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கு மாகாணசபையின் கன்னி அமர்வு இன்று காலை திருகோணமலையிலுள்ள மாகாண சபை மகாநாட்டு மண்டபத்தில் சம்பிரதாய பூர்வமாக இடம்பெற்றுள்ளது. சபை கூட்டுவதற்கான அனுமதியளிக்கப்பட்ட ஆளுநரின் கடிதம் சபைச் செயலாளரினால் வாசிக்கப்பட்டதை தொடர்ந்து, சபைக்கான தலைவர் தெரிவு செய்யப்பட்டார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரியவதி கலப்பதியின் பெயரை முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் முன்மொழிய முஸ்லிம் காங்கிரஸின் மாகாணசபை உறுப்பினரும் அக்கட்சியின் சபைக் குழுத் தலைவருமான எம்.எம். ஜெமீல் வழிமொழிந்தார். அதனையடுத்து கிழக்கு மாகாண சபைத் …

  24. சென்னையிலிருந்து வந்து எம்மை கொலை செய்ய திட்டம் தீட்டினர் ஜனாதிபதி உட்பட எம்மை கொலை செய்வதற்கும் மஹிந்த அணி முயற்சிகளை மேற்கொண்டது. இன்னமும் எமக்கு மரண அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. சென்னையிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு வந்து எம்மை கொலை செய்து விட்டு கொலையாளிகள் தப்பிவிடுவார்கள். இதனால் கொலையாளிகள் யாரென்பதை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும். இவ்வாறு திட்டம் தீட்டப்பட்டது என அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரத்தன தெரிவித்தார். கடந்த தேர்தல்களில் நாம் வெற்றி பெற்றிருக்காவிட்டால் இன்று நாம் உயிரோடு இல்லை. இவையனைத்தையும் தெரிந்துகொண்டு தான் பலப்பரீட்சையில் இறங்கினோம் எனவும் தெரிவித்தார். http://www.virakesa…

  25. பல்கலைக்கழகங்களில் 2020ஆம் ஆண்டுக்கான மாணவர்களை இணைக்கும் பதிவுக்கு மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால எல்லை ஏப்ரல் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மாணவர்களைப் பதிவு செய்வதற்கான கால எல்லை மார்ச் மாதம் 26ஆம் திகதி வரை என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த கால எல்லை மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். ஆயினும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலைமைகளின் அடிப்படையில், 2020 பல்கலைக்கழக அனுமதிக்கான பதிவை எதிர்பார்த்துள்ள எந்தவொரு மாணவரும் சிரமத்திற்கு உள்ளாகாத வகையில் இந்…

    • 0 replies
    • 279 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.