Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 1 பில்லியன் டொலர் இந்திய கடன் : கால எல்லையை நீடிக்க இலங்கை பேச்சு இந்தியா வழங்கிய 01 பில்லியன் டொலர் கடனை திருப்பி செலுத்தும் காலத்தை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை இறக்குமதிக்காக வழங்கப்பட்ட இந்த கடன் உதவி எதிர்வரும் 17ம் திகதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் பொருளாதாரம் முன்னேற்றம், அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பிற்கு மத்தியில் இந்த நீடிப்பு பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. குறித்த நிதியுதவியில் சுமார் 300 மில்லியன் டொலர்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதால், கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை 6-12 மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் விரும்புவதாக கூறப்படுகி…

    • 4 replies
    • 372 views
  2. இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு நெருக்கடி: ஆதரவை வாபஸ் பெறுவதாக சிங்களர் கட்சி மிரட்டல் கொழும்பு,ஜன.25- இலங்கையில் அதிபர் ராஜபக்சே தலைமையில் ஆன சுதந்திரா கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சியான ரனில் விக்கரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து கட்சி தாவி வரும் சில எம்.பி.க் களுக்கு மந்திரி சபையில் இடம் அளிக்கவும் மந்திரி சபையை விரிவாக்கவும் அதிபர் ராஜபக்சே முடிவு செய்திருக்கிறார். இது ஆளும்சுதந்திரா கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அதிபர் சந்திரிகா, வெளியுறவுத் துறை மந்திரி மங்கள சமரவீரா ஆகியோர் தலைமையில் ஆளும் கட்சியினர் தனி கோஷ்டியாக செயல் படுகிறார்கள். இந்த எதிர்ப்பு கோஷ்டியில் 20 எம்.பிக்கள் உள்ளனர். ஆளும் கட்சி உடைய…

  3. பிரதான கோடீஸ்வரரும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவின் சகோதரருமான டட்லி சிறிசேனவை இரகசியப் பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொலன்னறுவை மாவட்டத்திற்கு இன்று காலை விரைந்திருந்த இரகசியப்பொலிசார், டட்லி சிறிசேனவை கைது செய்து கொழும்புக்கு அழைத்து வந்து கொண்டிருப்பதாகவும் குறித்த தகவல் தெரிவிக்கின்றது. அரலிய ரக சம்பா அரிசி ஆலை உரிமையாளரான இவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் வரை அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாக இருந்தார். இவர் நினைத்த நேரத்தில் இலங்கை முழுவதும் அரிசியின் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை ராஜபக்ஷவினர் இவருக்கு வழங்கியிருந்தனர். இதற்கு அரிசி ஆலை உரிமையாளர்களிடமிருந்து மாதமொன்றுக்கு 200 கோடி ரூபா கப்பமாக ராஜபக்ஷவினருக்கு வழங்கப்பட்ட…

  4. செவ்வாய் 30-01-2007 14:08 மணி தமிழீழம் [மகான்] சாம்பல்தீவு தமிழ் விவசாயி சுட்டுக்கொலை இன்று காலை இனம்தெரியாத ஆயுததாரிகளால் 50 அகவையுடைய தமிழ் விவசாயி ஒருவர் சாம்பல்தீவு கிராமத்தின் அயல்கிராமமான ஆத்திமோட்டையில் சுட்டுக்கnhல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் சாம்பல்தீவை சேர்ந்த தர்மன் என இனம்காணப்பட்டுள்ளார். இவரது உடலமானது உப்புவெளி காவல்நிலையத்தில் கையளிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. http://www.pathivu.com

  5. விடுதலைப்புலிகளை காட்டித்தரும்படி கேட்டு வர்த்தகர்கள் மீது தாக்குதல் April 14, 2011, 4:51 pm[views: 401] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சித்தாண்டி பிரதேச தமிழ் வர்த்தகர்கள் மீது சிறீலங்கா இராணுவமும், துணைஇராணுவக்குழுவினரும் இணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: வடமுனை, பெண்டுகள்சேனை, ஊற்றுச்சேனை, போத்தனை, தரவை மற்றும் குடும்பிமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த தமிழ் வர்த்தகர்கள் பால் கொள்வனவுக்காக படுவான்கரையில் உள்ள பால் பண்ணைக்கு சென்ற சமயம், அவர்கள் மீது சிறீலங்கா இராணுவத்தினரும், துணைஇராணுவக்குழுவினரும் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அவர்களின் பகுதிகளில் மறைந்திருக்கும் வ…

  6. மரணித்தவர்கள் நினைவாக நடப்படும் மரங்கள் ஒவ்வொன்றும் ஓர் உயிருள்ள நினைவாலயமே – பொ.ஐங்கரநேசன்! எமக்காகப் போராடியவர்களின் நினைவு இடங்கள் நிர்மூலமாக்கப்பட்டு அந்த ,இடங்களில் ,இன்று படையினர் நிலைகொண்டிருக்கின்றனர். அங்கு சென்று அஞ்சலி செலுத்தமுடியாத நிலையில் அவர்களின் நினைவாக இன்று மரங்களை நாட்டுகின்றோம். மரணித்தவர்களின் நினைவாக நடப்படும் மரங்கள் ஒவ்வொன்றும் ஓர் உயிருள்ள நினைவாலயமே என்று வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வரணியில் ,ன்று புதன்கிழமை (27.11.2014) நடைபெற்ற மரநடுகை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் …

  7. கிராஞ்சி கடலட்டை பண்ணை வழக்கு ; மக்களின் முறைப்பாடுகள் விசாரிக்கப்பட வேண்டும் நீதவான் உத்தரவு! Published By: T. Saranya 24 Mar, 2023 | 10:08 AM கிளிநொச்சி கிராஞ்சி கடலட்டை பண்ணை அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மக்களின் முறைப்பாடுகளை விசாரிக்க வேண்டும் என்று வவுனியா மேல் நீதிமன்றால் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் வழக்கு தவணையிடப்பட்டது. கிளிநொச்சி மாவட்டம் கிராஞ்சி பகுதியில் அமைக்கப்பட்டுவரும் கடலட்டை பண்ணைக்கு அப்பகுதிமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் குறித்த விடயம் தொடர்பாக வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு ஒன்றினையும் தாக்கல் செய்திருந்தனர். குறித்த வழக்க…

  8. சிறார்களை படையில் சேர்க்கும் மிக மோசமான ஏழு நாடுகளில் இலங்கையும் அடங்குகின்றது பிரான்ஸ் மாநாட்டில் யுனிசெவ் அறிவிப்பு சிறார்களை பலவந்தமாக படையணிகளில் இணைத்துக் கொண்டு மோதல்கள் யுத்த நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்தும் செயற்பாடுகள் நடைபெறும் 13 நாடுகளை ஐக்கிய நாடுகளுக்கான சிறுவர் நிதியம் (யுனிசெவ்)வரிசைப்படுத்தியுள்

  9. ’புதிய சட்டம் பன்மடங்கு மோசமானது’ செந்தூரன் பிரதீபன் “தற்போது உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மேலாக உள்ள பன்மடங்கு மோசமான சட்டமாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் காணப்படுகின்றது” என்று, மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகாபதி சற்குணநாதன் தெரிவித்தார். “பொலிஸ் நிலையத்தில் வழங்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் ஆதாரமாக வழக்கு தொடர்ந்தால் அதை பாவிக்க முடியும். இதனால்தான் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட பலர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டிருந்தனர்” என்றும் சுட்டிக்காட்டினார். சட்டத்துக்கும் மனித உரிமைக்குமான நிலையம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மற்றும் பொது அமைப்புகள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு இடையிலான கலந்துரையாடல், யாழ்ப்பாணத்தில் சனிக்கி…

    • 0 replies
    • 533 views
  10. வவுனியாவில் சிறிலங்காப் படையினரின் அச்சுறுத்தலால் மக்கள் இடம்பெயர்வு. சிறிலங்காப் படையினரின் அச்சுறுத்தல் காரணமாக வவுனியா மாவட்டம் புளியங்குளம், மகிழங்குளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அப்பகுதிகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் சிறிலங்காப் படையினரின் முன்னரங்க நிலைகளை அண்டிய சேமமடு, பன்றிக்கெய்தகுளம், புளியங்குளம், மகிழங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் படையினரின் தொடர் அச்சுறுத்தல் காரணமாகத் தமது வாழ்விடங்களை விட்டு பல்வேறு இடங்களிற்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். -Puthinam-

  11. ஆடு­களை குத்­திக்­கொன்ற கொடூ­ரம் -விசுவமடுவில் மனிதாபிமானமற்ற செயல்!! பெண் தலை­மைத்­து­வக் குடும்­ப­மொன்­றின் வாழ்­வா­தா­ர­மாக இருந்த 11 ஆடு­கள் விச­மி­க­ளால் குத்­திப் கொல்­லப்­பட்­டுள்­ளன. சம்­ப­வம் நேற்று மாலை முல்­லைத்­தீவு, விசு­வ­ம­டு­வில் இடம்­பெற்­றுள்­ளது. 48 வது­டைய தர்­ம­சீ­லன் சுமதி என்ற குடும்ப பெண்­ணின் வாழ்­வா­தா­ரத்­துக்­காக ஆடு­கள் வழங்­கப்­பட்­டி­ருந்­தன. 8 ஆடு­க­ளும் மூன்று குட்­டி­க­ளும் இருந்­தன. அவற்றை கண்­ணும் கருத்­து­மாக அன்­போடு பார்த்து வந்­தார் சுமதி. தனது வீட்­டுக் காணி­யின் பின்­பக்­கம் ஆட…

  12. களுவாஞ்சிக்குடியில் கருணா குழு உறுப்பினர் சுட்டுக்கொலை. சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இன்று வெள்ளிக்கிழமை சந்தைக்கு சென்று கொண்டிருந்த பளுகாமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அசோக் (வயது 27) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவர் ஆவார் -Puthinam-

  13. அராலியில் குள்ளமனிதர் என்பது கட்டுக்கதை- வடக்கு மாகாண சபை உறுப்பினர்!! அராலி, மூளாய் போன்ற பகு­தி­க­ளில் குள்ள மனி­தர் அட்­ட­கா­சம் என்­பது கட்­டுக்­கதை. அங்கு என்ன நடக்­கின்­றது என்­பதை விசா­ரிக்க வேண்­டும். இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் ஒருவர் தெரி­வித்­தார்.யாழ்ப்­பா­ணம் மாவட்ட செய­ல­கத்­தில் நேற்று நடை­பெற்ற சிவில் பாது­காப்­புக் குழுக் கூட்­டத்­தி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரிவித்ததாவது, மக்­கள் எவ­ரும் குள்ள மனி­தர்­க­ளைக் காண­வில்லை. ஆனால் ஊட­கங்கள் மட்­டும் அவ்­வாறு கூறு­கின்­ற­னர். எனவே அது வெறும் க…

  14. இலங்கையின் சுற்றாடலையும் வரலாற்றையும் அடையாளப்படுத்தும் சின்னமாக எமது மக்கள் கருதும் யானையை இலங்கையர் சீனா மீதும் மக்கள் மீதும் கொண்டிருக்கும் கௌரவத்துக்கும் அன்புக்கும் உரிய பரிசாக வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள மிருகக்காட்சிசாலைக்கு பின்னவலை யானைகள் சரணாலயத்திலிருந்து யானைக் குட்டியொன்றை அன்பளிப்பாக வழங்கிய ஜனாதிபதி அந்த நிகழ்வில் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது; "சகல விலங்குகளுக்குமே பூமி சொந்தமானது என்று நாம் நம்புகிறோம். அதனால் எதிர்கால சந்ததிக்காக நாம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். ஆட்சியாளர் இந்த மரபுரிமைக்கு உரிமையாளன் அல்ல. ஆனால், அவற்றின் தற்காலிகமான பாதுகாவலனாக ஆட்சியா…

  15. சிறிலங்கா வெளிநாட்டமைச்சர் பேரசிரியர் பீரிஸ் மற்றும் சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோர் அவசர அவசரமாக டில்லி விரைகின்றனர். நாளை மறு நாள் டில்லி செல்லும் இவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பில் இலங்கை காட்டி வரும் எதிர்ப்பிற்கு ஆதரவு தேடவுள்ளனர். . சிறிலங்கா அரசு முன்னதாக பசில் இராஜபக்‌ஷாவை அனுப்ப திட்டமிட்டு இருந்தது. ஆனல் பசில் இராஜபக்‌ஷவை ஒரு பொய்யர், வாக்கு மாறுபவர் என டில்லி நிர்வாகம் கடிந்துள்ளது. ஏனென்றால் இந்திய முதலீட்டாளர்களுக்கு, வடக்கு கிழக்கில் போர் முடிந்தவுடன் முதலீடு செய்ய வாய்ப்பளிப்பதாக வாக்குறுதி அளித்தவர் தான் இந்த பசில். ஆனால் போர் முடிவுக்கு வந்தவுடன் காலைவாரிவிட்டார் பசில் இராஜபக்‌ஷ. கூடவே இந்தியா ஈழத்தமிழர்களுக்கு தான் செய்த அன…

  16. நாமல் என்ன சின்னக் குழந்தையா? – ஹிருணிகா கேள்வி. [Tuesday 2014-12-23 08:00] நாட்டு மக்களே போதைவஸ்துக்காரர்கள் தொடர்பாக அறிந்திருக்கும் போது, அதனைப் பற்றி அறியாதிருக்க நாமல் என்ன சின்ன குழந்தையா? என்று மேல்மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் போதைவஸ்து கடத்தல்காரர்கள் யார் என்று தெரியும். எனினும் ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்சவுக்கு மாத்திரம் அது தெரிந்திருக்கவில்லை. தாம் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கப் போவதாக தெரிந்த நிலையில் நாமல் ராஜபக்ச என்னையும் எனது தாயாரையும் சந்தித்திருந்தார். இதன்போது…

  17. Published By: DIGITAL DESK 5 09 MAY, 2023 | 01:50 PM ( எம்.நியூட்டன்) ஒரு வகுப்பில் நாற்பது மாணவர்களுக்கு மேல் அனுமதிப்பது என்பது முட்டாள் தனமானது என தெரிவித்துள்ள இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் இதனை வன்மையாகக் கண்டிக்கின்றது என அறக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாடசாலையின் ஒரு வகுப்பில் நாற்பது மாணவர்களும் அதற்கு மேலும் மாணவர்களை அனுமதித்தல் என்னும் கல்வி அமைச்சின் முடிவானது முட்டாள்தனமானது. இதனால் கிராமப்புற பாடசாலைகள் ஆயிரக்கணக்கில் மூடப்படும். மாணவர்களும் பெற்றோர்களும் நகர்ப்புறம்நோக்கி படையெடுக்கும் நிலை உருவாகும். கிராமங்களின் நிலவளம், தொழில்வளம், …

  18. இந்தியா சிறிலங்காவின் போருக்கு உதவி செய்தது என்பது வெள்ளிடைமலை. அதேபோல சிறிலங்காவில் தமிழர்க்கு எதிரான போர்க்குற்றத்தில் இந்தியாவிற்கும் கணிசமான பங்கு உண்டு. இந்த நிலையில் சர்வதேச விசாரனை ஒன்று வருமாக இருந்தால் நிச்சயமாக இந்தியாவின் போர்க்குற்றத்திற்கான பங்களிப்பினை சர்வதேச விசாரணை குழு கண்டறிந்து அதனை சுட்டிக்காட்டும். ஆகவேதான் இந்தியா சிறிலங்காவை போர்க்குற்றம் தொடர்பில் தொடர்ந்தும் பாதுகாக்க முற்படுகின்றது. . சரி இந்தியாவை போர்க்குற்றத்தில் தொடர்பு படுத்தினால் என்ன பாதிப்பு? இது இந்தியாவிற்கு மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத நிலைதான். இந்தியா பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் கொண்டுவந்து தன்னையும் ஒரு நிரந்தர நாடாக இணைக்க மிகப்பெரும் முஸ்தீபுகளை மேற்கொண்டு வரு…

  19. இலங்கை இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு! இலங்கை இராணுவம் மற்றும் கடற்படை அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) தேசிய இராணுவ வீரர்கள் தின கொண்டாட்டத்துடன் இணைந்து இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கை இராணுவத்தின் 402 அதிகாரிகளும், 3,348 இதர நிலைகளும் அவர்களின் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றவுள்ளனர். இதேவேளை இலங்கை கடற்படையின் 1,731 அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1332268

  20. மனித உரிமைமீறல்களும் அரசாங்கத்தின் பிரதிபலிப்பும் இலங்கையில் மனித உரிமைகள் படுமோசமாக மீறப்படுகின்ற தற்போதைய நிகழ்வுப் போக்கு எங்குபோய் முடியுமோ தெரியவில்லை. கடந்த சனிக்கிழமை கொழும்புக்கு வெளியே முத்துராஜவெலவில் சதுப்பு நிலப்பகுதியில் உருக்குலைந்த ஐந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. மறுநாள் களனி கங்கையில் மிதந்து கொண்டிருந்த சடலம் ஒன்று மீட்கப்பட்டது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலையும் வடமத்திய மாகாணத்தில் அநுராதபுரம் பகுதியில் ஐந்து பேரின் சடலங்கள் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கில் அன்றாடம் குறைந்தது ஐந்து பேராவது சுட்டுக்கொலை செய்யப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஆட்கடத்தல்களும் ஓய்ந்தபாடாக இல்லை. இவ்வருடத்தின் முதல் இரு மாதங்க…

  21. விடுதலைப்புலிகள் சட்டவிரோத நிதிச்சேகரிப்பில் 1983 தொடக்கம் ஈடுபட்டதாக நெதர்லாந்து ஊடகம் தெரிவிப்பு செவ்வாய், 24 மே 2011 08:50 தமிழீழ விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததை நெதர்லாந்து புலனாய்வுப் பிரிவினர் ஒபரேசன் கொனிங்க் என்கிற பெயரில் அதிரடி நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து வந்திருக்கின்றார்கள் என்று நெதர்லாந்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் 1983 ஆம் ஆண்டு தொடக்கம் நெதர்லாந்தில் உள்ள சுமார் 10 ஆயிரம் புலம்பெயர் தமிழர்களிடம் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதை நெதர்லாந்து நிபுணர்கள் கண்டறிந்துள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் வாழ்கின்ற புலம்பெயர் தமிழர்களின் க…

  22. அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை வந்தவர் விமானத்தில் உயிரிழப்பு! அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்துகொண்டிருந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். நேற்றிரவு 10.35க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான யூஎல் 605 என்ற விமானத்தில் வருகைத்தந்த 75 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். குறித்த விமானம் தமது பயணத்தை ஆரம்பித்து சிறிது நேரத்தின் பின்னர் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்பதுடன், அவரது சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் கையளிக்கப்பட்டுள்ளதாக…

  23. ஆயுள் முடியும் வேளை, மாகாணத்திற்கான பூ, மரம், பறவை விலங்கு தெரிவு செய்ய குழு …. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… வடமாகாணத்திற்கான பூ , மரம் , விலங்கு , பறவை என்பவற்றை தெரிவு செய்யவதற்கு வடமாகாண சபையினால் குழு ஒன்று அமைக்கபட்டு உள்ளது. வடமாகாண சபையின் 130ஆவது அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது ஆளும் கட்சி உறுப்பினர் பொ. ஐங்கரநேசன் ஒவ்வொரு மாகாண அரசும் தங்களுக்கான பூ , மரம் , பறவை, விலங்கு என்பவற்றை தெரிவு செய்துள்ளனர். வடமாகாண சபை உருவாக முதல் வடக்கு மாகாணத்திற்கு என மரமாக மருத மரமும் , பூவாக வெண் தாமரையும் , பறவையாக புலுணியும் , விலங்காக ஆண் மானும் தெரிவு செய்யப்பட்டு உள்ளன. இவை மாகாணத்…

    • 1 reply
    • 553 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.