ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142751 topics in this forum
-
ஐரோப்பியர் இலங்கைக்கு வந்தபோது தமிழ் இராச்சியம் இங்கு இருக்கவில்லை [03 - April - 2008] * அமைச்சர் மகிந்த விஜயசேகர தமிழ்ச் சிறுபான்மையினருக்கு இன்று ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் இன்னும் சிறிது காலத்தில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் ஏற்படலாம் என்று தெரிவிக்கும் அஞ்சல் தொலைத் தொடர்புகள் அமைச்சர் மகிந்த விஜேசேகர, தமிழர்களுக்கு இந்த நாட்டில் பிரச்சினைகள் இருப்பதையும் ஒப்புக் கொண்டார். இலங்கை வங்கியின் "கிராம உதான" திட்டத்தை அக்குரஸ்ஸவில் ஆரம்பித்து வைத்த பின்னர் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போது அமைச்சர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர்; "இந்த நாட்டிற்குள் முதலில் வந்தவர்கள் போர்த்துக்கேயர் . அதன் பின்னர் ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் வந்…
-
- 11 replies
- 3.1k views
-
-
மாலதி படையணி மகளிர் போராளி அஜந்தி அவர்கள் இனம் காண பட்டுள்ளார் . Friday, April 29, 2011, 11:29 உலகம், சிறீலங்கா, தமிழீழம் .வன்னியில் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த மற்றும் சிறீலங்கா படையினரால் கைதாகிப் படுகொலை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். எமது (www.tamilthai.com) இணையத்தளம் ஊடாக நூற்றுக்கும் மேற்பட்ட போராளிகளின் நிழற்படங்கள் வெளியிட்டு இருந்தோம் பின்புலத்தில், போராளிகளையும், பொதுமக்களையும் அவர்களின் உறவினர்கள் அடையாளம் காட்டி வருகின்றனர். தமிழீழ விடுதலை புலிகளின் மாலதி படையணியை சேர்ந்த மகளிர் போராளி அஜந்தி அவர்களை அவரது சகோதரி அடையாளம் காட்டியுள்ளார் .சில தினங்களிற்…
-
- 7 replies
- 3.1k views
-
-
போர் நீடித்தால் சிறிலங்காப் படையினரின் உளவுரண் பாதிக்கப்படும் என்று முன்னாள் சிறிலங்கா இராணுவத்தின் ஆளணிகளின் பொறுப்பு அதிகாரியும், தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 3.1k views
-
-
ஜேர்மன் தலைநகர் பேர்லினில் அமைந்துள்ள சிறீலங்கா துதரகத்தில் கடந்த தீபாவளி நாள் அன்று தமிழ்துரோக கும்பலை ஒன்றுகூட்டி களியாட்ட நிகழ்வொன்று நடத்தப்பட்டுள்ளது. தமிழர் தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பு இன்று சர்வதேச கவனம் பெற்றுள்ளதுடன் அதனை தழுவியே இன்றைய சர்வதேச செயற்பாடுகள் தவிர்க்கமுடியாது நகர்ந்து வருகையில் சிங்களத்தின் மீதான சர்வதேச அழுத்தங்கள் முன்னிலும் பலமாகப் பிரயோகிக்கப் பட்டு வருகின்ற வேளையில் யேர்மன் தலைநகர் பெர்லினில் அமைந்திருக்கும் சிறீலங்கா தூதரகம் சென்ற தீபாவளி தினமன்று போர்க்குற்றத்தை மற்றும் தமிழர் மீதான இனவழிப்பை மூடிமறைக்கவும் யேர்மன் மக்கள் மத்தியில் தமக்கு சார்பான கருத்தை உருவாக்கவும் இதரசலுகைகளுக்காக சிங்களவரின் எண்ணத்தை செயல்வடிவமாக்க துணைநி…
-
- 21 replies
- 3.1k views
-
-
உணவை குறைத்து மின் கட்டணம் செலுத்தும் நிலைமைக்கு தாம் வந்துள்ளதாக கொழும்பிலுள்ள மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். பதினையாயிரத்திற்கும் மேலாக தமக்கு மின் கட்டணம் வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். வட்டிக்கு பணம் பெற்று மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமது கவலையை தெரிவித்துள்ளனர். ஒரு இலட்சம் ரூபா கூட தற்போதைய காலத்தில் போதவில்லை. வீட்டு வாடகை, நீர் கட்டணம், மின் கட்டணம், உணவு, பிள்ளைகளின் படிப்பு என எதனையுமே சமாளிக்க முடியவில்லை என கூறியுள்ளனர். https://tamilwin.com/article/electricity-bill-today-in-sri-lanka-1709122250
-
-
- 32 replies
- 3.1k views
-
-
[size=4][/size] [size=4]அன்பான ஐரோப்பியவாழ் தமிழீழ உறவுகளே! எதிர்வரும் 27.07.2012 அன்றைய நாள் இலண்டன் ஒலிம்பிக் தொடக்கவிழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்காக உலகெங்கிலுமுள்ள 120 இற்கும் மேற்பட்ட நாட்டுத் தலைவர்கள் வருகைதரவுள்ளார்கள்.[/size] [size=4]இதில் சிறீலங்கா இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவும் வருகைதரவுள்ளார். உலகின் 120 இற்கும் மேற்பட்ட நாட்டுத் தலைவர்கள் இலண்டன் Aspen Way E14 என்னும் வீதிவழியாக ஊர்தியில் சென்று ஒலிம்பிக் தொடக்கவிழாவில் கலந்துகொள்ளவுள்ளனர்.[/size] [size=4]இந்நிலையில் சிறீலங்கா இனப் படுகொலையாளிகளை பிரித்தானியா மண்ணிலிருந்து விரட்டியடிக்கும் முகமாகவும் எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவழிப்பை சர்வதேச நாட்டுத் தலைவர்கள…
-
- 48 replies
- 3.1k views
- 1 follower
-
-
புலிகளின் போராட்டம் நியாயமானது முன்னாள் அமெ. சட்டமா அதிபர் வாதம் சர்வதேச பயங்கரவாதத்தை இலங்கையே ஆதரிக்கிறது என்கிறார் அமெரிக்க சமஷ்டி புலனாய்வுப் பணியகம் (எவ்.பி.ஐ.) சமீபத்தில் விடுதலைப் புலிகள் குறித்து விடுத்த அறிக்கை பிழையாக வழிநடத்துவது, ஆதாரமற்றது என்று கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்காவின் முன்னாள் உதவிப் பிரதி சட்டமா அதிபர் புருஸ் பெய்ன், விடுதலைப் புலிகள் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக செயற்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவின் சுதந்திரக்கொள்கை பிரகடனத்தின்படியும், சர்வதேச சட்டங்களின் கீழும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு தனிநாட்டை அமைப்பதற்கான உரிமையுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நீதிக்கான தமிழர் அமைப்பின் சட்டத்தரணியாகவ…
-
- 4 replies
- 3.1k views
-
-
ராஜபக்ஷவின் மனைவியான சிராந்தி ராஜபக்ஸ தனது மகன் நாமல் ராஜபக்ஸ சகிதம் குடாநாட்டிற்கான திடீர் விஜயம் ஒன்றை இன்று காலை மேற்கொண்டுள்ளார். உயர் பாதுகாப்புப் பகுதியில் அமைந்திருக்கும் மாதகல் சம்பில்துறைப் பகுதியில் அமைந்திருக்கும் பகுதிக்கு இவர்கள் விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சங்கமித்தை வரலாற்று ரீதியாக கடல்வழியாக வந்து தரையிறங்கியதாகக் கூறப்படும் இந்த மாதகல் பகுதியை பௌத்தர்கள் புனித பிரதேசமாக அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பௌத்த விகாரை ஒன்று அங்கு பெருமெடுப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த பௌத்த விகாரைக்கே சிராந்தி ராஜபக்ஸ மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் விஜயம் செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. உச்ச பாதுகாப்பின் மத்தியில் இ…
-
- 19 replies
- 3.1k views
-
-
2009ம் ஆண்டை 'படையினரின் வெற்றி ஆண்டு' என்று அறிவித்துள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் விடுவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிடின் புலிகளைத் தடைசெய்வதுடன் மட்டும் நின்றுவிடாது, வரலாற்றுப் புத்தகத்திலிருந்து அவர்களை துடைந்தெறிவதற்கும் நான் பின்நிற்க மாட்டேன் என்றும் எச்சரித்துள்ளார். சிறிலங்கா ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஓர் கொடியின் கீழ் இலங்கை இனத்தினரை திரட்டல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் சர்வமத தலைவர்கள், அரசியல் தலைவர்கள், அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், கலைஞர்கள், வர்த்தகர்கள், மற்றும் பல்கலைகழக பேராசிரியர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மகி…
-
- 17 replies
- 3.1k views
-
-
இன்னும் நான்கு நாட்களுக்குள் யுத்தம் நிறைவடையும்: கோத்தபாய ராஜபக்ஷ இன்னும் நான்கு நாட்களுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்தம் நிறைவுக்கு வரும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுமக்களை பாதுகாக்கும் விசேட இராணுவ நடவடிக்கைகளை படையினர் மோதல் தவிர்ப்பு வலயத்தின் வடபகுதியின் ஊடாக ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இராணுவம் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை எனவும், படைவீரர்களது ஆயுதங்கள் மட்டுமே யுத்த களத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மோதல்களினால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக புலிகள் மேற்கொண்டு வரும் பிரச்சாரம் உண்மைக்க…
-
- 16 replies
- 3.1k views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் 4 உறுப்பினர்கள் இன்று இரவு கல்முனையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக தகவல்கள் விரைவில் ....... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 4 replies
- 3.1k views
-
-
விடுதலைப் புலிகளினால் சரக்குக் கப்பல் காப்பற்றப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத்தீவு கடற்பரப்பில் கடல் கொந்தளிப்பினால் சிக்கிய சரக்குக் கப்பல் ஒன்றை விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் காப்பாற்றியுள்ளனர். முல்லைத்தீவு கடற்பரப்பில் கடல் கொந்தளிப்பினால் சிக்கிய அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகளையும் கடற்புலிகள் காப்பாற்றியுள்ளனர் என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இதேவேளையில் இந்தியாவிலிருந்து தென்னாபிரிக்காவுக்கு 14,000 மெற்றிக் தொன் அரிசியை ஏற்றிச் சென்ற ஜோர்தானிய வர்த்தகக் கப்பலான FARHA III என்ற அந்தக் கப்பலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே கப்பல் முல்லைத்தீவு பக்கம் திசை திரு…
-
- 7 replies
- 3.1k views
-
-
ஈழத்தில் தமிழர்களின் தற்போதைய நிலைப்பாட்டிற்கு காரணம் யார்?
-
- 1 reply
- 3.1k views
-
-
இவ்வாறு திறமைவாய்ந்த மாணவியை நான் முன்னர் ஒருபோதும் சந்தித்தது கிடையாது என்று ஆச்சரியப்படுத்திய யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவியின் முழுமையான காணொளி நான் யாழ்ப்பாணத்துக்கு சென்று இந்துக் கல்லூரி மாணவர்களை சந்தித்து உரையாடிய போது மாணவி ஒருவர் பொறுப்புள்ள பிரஜையாக திகழ நான் என்ன செய்யவேண்டும் என என்னிடம் கேள்வியெழுப்பினார். அவ்வாறு திறமைவாய்ந்த மாணவியை நான் முன்னர் ஒருபோதும் சந்தித்தது கிடையாது என்று இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர். அப்துல் கலாம் தெரிவித்தார். அம்மாணவி தொடுத்த வினாவிற்கு பதிலளித்த நான் அந்த பதிலைத் திருப்பிக் கூறுமாறு தெரிவித்தேன். உடனடியாக அவர் அதனை திருப்பிக்கூறினார். அவ்வாறு மிகத் திறமையான மாணவியை நான் சந்தித்தது யாழ்ப்பாணத…
-
- 39 replies
- 3.1k views
-
-
2006 ம் ஆண்டு திருகோணமலையில் கொல்லப்பட்ட 5 மாணவர்களுள் ஒருவரின் தந்தையான டாக்டர். மனோகரன் தனது மகனை இலங்கை இராணுவமே சுட்டுக் கொன்றது எனத் தெரிவித்துள்ளார். இவர் நீதி வேண்டி சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆதரவுடன் பல்வேறு போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றார். இந்தக் கொலைக்கான நியாயம் தனக்கு கிடைக்கும் வரை இலங்கை அரசுக்கு எதிராகத் தொடர்ந்தும் போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றனவா என்பது பற்றி ஐ.நா.செயலாளருக்கு ஆலோசனை வழங்கும் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ள நிலையில் டொக்டர். மனோகரனின் கூற்று பற்றி சர்வதேச மன்னிப்புச் சபை புதிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. திருமலையில் மேற்கொள்ளப்பட்ட தம…
-
- 3 replies
- 3.1k views
-
-
இன்று தனது தொகுதியில் பத்திரிகையாளர்களை சந்தித்த விஜயகாந் ஈழத்தமிழர் தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன என்று கேட்டபோது ஒரு மறுமொழியும் சொல்லாமல் தட்டிக்கழித்துவிட்டு ஓடிவிட்டார்... ஏன் சொல்லாமல் ஓடினார்?
-
- 3 replies
- 3.1k views
-
-
இலங்கையில் இனப்படுகொலை என்று ஒன்றில்லை - கூறுகிறார் ஆனந்த சங்கரி: http://www.globaltamilnews.net/tamil_news....=2044&cat=1 இலங்கையில் இனப்படுகொலை என்று ஒன்றில்லை. செம்மணிப்படுகொலை போன்ற ஒருசில சம்பவங்கள் இடம்பெற்ற போதும் ஊடகங்கள் அதனைப் பெரிதுபடுத்தியுள்ளதாகவும் இனப்படுகொலை எனத் தெரிவிக்குமளவிற்கு வேறு சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள வீ ஆனந்தசங்கரி யாழ் ஸ்ரான்லி வீதியிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் அதி பாதுகாப்புடன் தங்கியுள்ளார். இந்த நிலையில்; நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்தியுள்ளார். அதன் போதே இந்தக்…
-
- 27 replies
- 3.1k views
-
-
டிசம்பர் 13. நள்ளிரவு. எரிபொருள் நிரப்பியாகவேண்டிய தேவை நிமித்தம் இல்யுஷின் 76 ரக சரக்கு விமானம் தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்- டன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. தரையிறங்கிய சில நிமிடங்களிலேயே அமெரிக்காவின் வெளிநாட்டு ராணுவப் புலனாய்வுப் பிரிவு வழங்கிய எச்சரிக்கைத் தரவுகளின் அடிப்படையில் சோதனை யிடப்பட்டது. அனைவருக்கும் அதிர்ச்சி. சுமார் 40 டன் அளவு எடை கொண்ட ஆயுதங்கள் நேர்த்தியாக மூட்டை கட்டி அடுக்கப்பட்டிருந்தன. ஆயுதங்களின் விபரப்பட்டியலை தாய்லாந்து அதிகாரிகள் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. ஆனால் கிடைக்கிற தகவல்களின்படி எறிகணைகள், எறிகுண்டுகள், இவற்றோடு நச்சுத்தன்மை கொண்ட ரசாயன அழிவாயுதங்களும் இருந்திருக்கிறது…
-
- 5 replies
- 3.1k views
-
-
சிறீலங்கா இராணுவத்தில் இணைக்கப்படுகிறார் கே.பி – பிரிகேடியர் பதவி வழங்க அரசு திட்டம் திகதி:18.08.2010 சிறீலங்கா அரசுடன் இணைந்து செயற்பட்டுவரும் குமரன் பத்மநாதன் சிறீலங்கா இராணுவத்தில் இணைந்து செயற்படவுள்ளதாகவும், அவருக்கு பிரிகேடியர் பதவி வழங்க கோத்தபாயா முன்வந்துள்ளதாகவும் கொழும்பு இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப்புலிகளின் முன்னாள் போரளிகளை ஒன்றுதிரட்டி ஊர்காவல்படை ஒன்றை (துணைஇராணுவக் குழு) அமைப்பதற்கும் அதற்கு கட்டளை அதிகாரியாக கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனை நியமிப்பதற்கும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஊர்காவல் படையணியின் முகாம் வன்னியில் அமைக்கப்படவுள்ளது. எனினும் இதந்கு எதிரா…
-
- 27 replies
- 3.1k views
-
-
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் வேளையில் பாராளுமன்றத்தின் மீது புலிகளின் விமானம் தாக்குதல் நடத்தலாம் வீரகேசரி நாளேடு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் வேளையில் பாராளுமன்றத்தின் மீது புலிகள் தம்வசமுள்ள விமானங்கள் மூலமாக தற்கொலைத் தாக்குதலை நடத்தக் கூடும் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. இதனை விட முக்கிய இடங்கள் மீதும் புலிகள் தாக்குதலை நடத்தக் கூடும் என்று அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார். தமிழ் மக்களுடன் எமக்கு எத்தகைய விரோதமும் இல்லை. எனினும் புலிப் பயங்கரவாதிகள் அழிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் …
-
- 12 replies
- 3.1k views
-
-
தீவகப் படுகொலையில் சிறிலங்கா இராணுவம், ஈ.பி.டி.பிக்கு தொடர்பு: சர்வதேச மன்னிப்புச் சபை யாழ். தீவகப் படுகொலை சம்பவ இடத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் ஈ.பி.டி.யினர் இருறதுள்ளனர் என்று சர்வதேச மன்னிப்புச் சபையான Amnesty International குற்றம்சாட்டியுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகளால் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். கடந்த 2002 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள போதும் ஒரு உக்கிரமற்ற தணிவான போர் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு மாத காலத்தில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்ல…
-
- 17 replies
- 3.1k views
-
-
காட்சி : 1 வகுப்பில் பாடம் எடுத்துகொண்டிருக்கிறார் ஆசிரியர். மாணவர்கள் அதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறன்றார். திடீரென துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சில நபர்கள் வகுப்பறைக்குள் ஆவேசமாக நுழைகின்றனர். அதே வேகத்தில் அங்கிருந்த மாணவர்களை இழுத்துக்கொண்டு வெளியேறுகிறார்கள். பதறிய ஆசிரியர் அவர்களைத் தடுக்க முயல, தாக்கப்படுகிறார். சாய்ந்து விழுகிறார். காட்சி 2 வாகனம் ஒன்றில் வலுக்கட்டாயமாகத் திணிக்கபடுகிறான் ஒரு சிறுவன் ஆழுதபடியே அதில் அமர்கிறான் புழுதியைக் கிளப்பியபடி வாகனம் புறப்படுகிறது மின்னல் வேகத்தில் புறப்பட்ட வாகனம் ஒரு காட்டுப் பகுதியை நோக்கி விரைகிறது. காட்சி 3: அதிகாலை நேரம் சிறுவர்களுக்கு ஆயுதப்பயிற்சி நடந்து கொண்டிருக்கிறது. நடுநாயமகாக அமர்…
-
- 3 replies
- 3.1k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசைக் கைவிட்டு இலங்கை அரசுடன் கைகோர்க்கவும் ருத்திரகுமாருக்கு கருணா பகிரங்க அழைப்பு [Monday, 2011-02-14 11:19:22] நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமராகச் செயற்படும் விசுவநாதன் ருத்திரகுமாரன் தனது அனைத்துச் செயற்பாடுகளையும் உடனடியாகக் கைவிட்டு விட்டு இலங்கை அரசுடன் இணைந்து செயற்பட வேண்டும். அவர் இலங்கை அரசியலில் ஈடுபட வேண்டுமானால் அவருக்கு ஒரு முக்கிய இடத்தினை எமது கட்சியில் பெற்றுக் கொடுக்கவும் தயாராக உள்ளேன்; என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவரும் மீள்குடியேற்றப் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார். கே.பி. எனப்படும் பத்மநாதன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவது தொடர்பில் வெளியான செய்த…
-
- 23 replies
- 3.1k views
-
-
அக்கராயனைப் பிடித்தது அப்பட்டமான பொய்.- லண்டனிலிருந்து வன்னியன் புதன், 03 செப்ரம்பர் 2008 [செய்தியாளர் மயூரன்] கடந்த வாரங்களில் இடம்பெற்ற சண்டைகளானது மன்னார் மாவட்டத்தைக் கடந்து முல்லைத்தீவு, கிளிநொச்சி என்று விரிவடைந்து கொண்டே செல்லுகின்றது. இது படைகளை உசார்ப்படுத்தி மேலும் புலிகளின் பகுதிகளுக்குள் முன்நகர வைப்பதுடன் கிளிநொச்சி நகரை மிக விரைவில் கைப்பற்றி விடலாம் என்ற உணர்வுகளையும் அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விடுதலைப் புலிகள் தந்திரமான பின்நகர்வுகளை மேற்கொண்டு தமதுவளங்களை எல்லாம் பின்நகர்த்துவதுடன் முன்னேறும் படையினருக்கெதிராக பாரிய அளவிலான யுத்தத்தை மேற்கொள்ளாததே காரணம் ஆகும் மன்னார் - பூநகரி வீதியில் நாச்சிக்குடாச் சந்திக்கு அண்மையில் அதாவது ஏ…
-
- 8 replies
- 3.1k views
-
-
by Jathindra - on November 8, 2015 தமிழ்த் தேசிய அரசியலில் ஆக்கபூர்வமான விடயங்கள் நடைபெறுகிறதோ இல்லையோ, ஆனால் அவ்வப்போது சர்ச்சைகளுக்கு மட்டும் குறைவில்லை. அண்மைக்காலமாக இப்படியான சர்ச்சைகள் பெரும்பாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான இலங்கை தமிழரசு கட்சியில், சம்பந்தனுக்கு அடுத்த நிலையில் நோக்கப்படுபவரும், கூட்டமைப்பின் சார்பில் அதன் சர்வதேச விவகாரங்களை கையாளும் அதிகாரம்மிக்கவருமான ஆபிரகாம் மதியாபரணம் சுமந்திரனின் கருத்துக்களை அடியொற்றியே வட்டமிடுகின்றன. இதற்கு என்ன காரணம்? ஏன் அண்மைக்கலாமாக சுமந்திரன் தெரிவிக்கும் கருத்துக்கள் மட்டுமே சர்ச்சைக்குரியவையாக நோக்கப்படுகின்றது அல்லது சர்ச்சைகளை ஏற்படுத்துகின்றது. சுமந்திரன் சொல்ல முற்பட…
-
- 34 replies
- 3.1k views
-