Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரச மருத்துவர்கள் நான்கு மணித்தியால பொது வேலை நிறுத்தப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். நாடு முழுவதிலும் இன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையில் இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. கொழும்பு, கம்பஹா மற்றும் கேகாலை மாவட்டங்களில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவை பணி நீக்குமாறு கோரியும் அவரது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. புதிய நியமனங்கள் தொடர்பிலான பட்டியல் தயாரிப்பில் பாரியளவில் சர்ச்சைகள் காணப்படுவதாகவும், அமைச்சர் ராஜித இந்த விவகாரத்தில் எதேச்சாதிகார போக்கில் செயற்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள…

  2. பல ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிக ளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி நகரை அரச படையினர் மிகவும் அண்மித்து விட்டனர். அடுத்த வாரம் அளவில் அந்த நகரத்தின் மீது முதலாவது தாக்குதலை தொடுக்க எதிர்பார்த்திருக்கிறோம். இவ்வாறு இராணுவத்தளபதி லெப்டினட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார். நேற்று கொழும்பில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராணுவத்தளபதி இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: கடந்த இரண்டு வருடங்களாக நாம் திட்டமிட்டது போல் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை காலமும் திட்டமிட்டபடி இவை நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அடுத்தவாரம் அளவில் கிளிநொச்சி நகர் மீது முதலாவது தாக்குதலை மேற்கொள்ள முடியும…

  3. [size=2][size=4]கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் இந்திய நீதிமன்றத்தினால் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு குற்றவாளி. அவரை சுதந்திரமாக செயற்படுவதற்கு இடம் வழங்கியமையானது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கட்சியின் பொது செயலாளரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்தாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 'எந்த அடிப்படையில் குமரன் பத்மநாதனுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சர்வத…

  4. திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது. நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏன் இன்னும் ஆடுகின்றீர்கள்.இனவாதிகள் இனவாத தீயை பற்றவைத்துக் கொண்டு திரிகிறார்கள். இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. மீண்டும் பழைய இனவாத நாடகத்தை ஏற்படுத்த முடியாது .அதற்கு இடமும் கிடையாது என ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார். அத்துடன் திருகோணமலை புத்தர் சிலை பிரதிஷ்டை பகுதி இவ்வளவு காலம் விகாரையாக பயன்படுத்தப்படவில்லை. சிற்றூண்டி சாலையாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே மத வழிபாட்டிடத்தை அமைப்பது போலவே வேறு கதையும் இதனுள் இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று இடம் பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில்…

  5. கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் இன விகிதாசாரத்தை குறைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருவதாக முறையிடப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

  6. உலக தர வரிசையில் 6280 மற்றும் 11377 இடம் பிடித்த யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்கள். எப்ப தான் நாங்க முன்னேறுவது...?! சும்மா வெட்டிக்கு யுனிக்கு போனம் என்று பீலா விடுவது மட்டும் போதுமா...?! http://www.webometrics.info/en/Asia/Sri Lanka

  7. 28 Nov, 2025 | 05:29 PM (இராஜதுரை ஹஷான்) சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கு பிரதேச செயலாளருக்கு 50 மில்லியன் ரூபா வரையில் செலவழிப்பதற்குரிய நிதி தத்துவங்களை வழங்குவதற்கு மாவட்ட செயலாளர் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியபெரும செலவு தொடர்பான சுற்றறிக்கையை சகல மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். வெளியிடப்பட்டுள்ள செலவு சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விரைவாக நிவாரணமளிப்பதற்கு உரிய பண்டங்கள், செயற்பாடுகள் மற்றும் ஆலோசனையற்ற சேவைகளுக்கு உரிய பெறுகை வழிமுறைகள் மற்றும் கையேடு -…

  8. [size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பிரதிநிதிகளைக் கொண்ட குழு ஒன்று சீன அரசின் அழைப்பின் பேரில் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை பத்து நாள் சுற்றுப்பயணமாக சீனா புறப்படுகின்றது. இந்தக் குழுவில் தமிழரசுக் கட்சியின் ஊடகத்துறைக்குப் பொறுப்பான உதவிச் செயலாளரும் சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளருமான ந.வித்தியாதரன், வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் தலைவர் சுகிர்தன், கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணபிள்ளை சேயோன் ஆகியோர் அடங்குகின்றனர். அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு ஆகியன தொடர்பான கொள்கை மற்றும் வழிமுறைகள்| என்ற தலைப்பில் - சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு ஏற்பாடு செய்துள்ள பல்வேறு அரசிய…

    • 0 replies
    • 509 views
  9.  சீன தூதுவர் - யாழ்.மாவட்டச் செயலாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் யி ஸியாங்லியாங் உள்ளிட்ட குழுவினர், யாழ். மாவட்ட செயலாளர் நாகலிங்கன் வேதநாயகனை மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (14) சந்தித்துக் கலந்துரையாடினர். யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள், அபிவிருத்தி தொடர்பான திட்டங்கள் மற்றும் நல்லிணக்கம் சம்பந்தமாக நடவடிக்கைகள் தொடர்பில், மாவட்டச் செயலாளரிடம் சீன தூதுவர் கேட்டறிந்தார். அபிவிருத்தித் திட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்தும் போது, அதற்கு உத…

    • 2 replies
    • 485 views
  10. விரும்பினால் படியுங்கள் http://img390.imageshack.us/img390/4503/wolftalkhc5.jpg நன்றி : உதயன்

    • 4 replies
    • 2.1k views
  11. [size=2][size=4](அழகன் கனகராஜ்)[/size] [size=4]மக்களின் ஆணையை கொள்ளையடித்தே மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் 13ஆவது திருத்தம் உயர்நீதிமன்றத்தின் முரண்பாடுகளுடன் நிறைவேற்றப்பட்டது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தத்தினால் 62,000 பேர் பலியெடுக்கப்பட்டனர் என்று ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் தெரிவித்தார். தேசிய சுந்திர முன்னணி மற்றும் ஹெல உறுமய ஆகியன இணைந்து, தேசிய நூலக ஆவணாக்கல் சபை கேட்போர் கூடத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 'பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமையினால் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் சமாதானமாக பேசு…

  12. எம்.பியின் வாகனம் மோதி பெண் பலி திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஷிராணி விஜேவிக்ரமவின் வாகனம் மோதியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/174963/எம-ப-ய-ன-வ-கனம-ம-த-ப-ண-பல-#sthash.NOMCFMVV.dpuf

  13. In இலங்கை May 3, 2020 6:27 am GMT 0 Comments 1030 by : Litharsan உதயன் பத்திரிகை நிறுவனத்தினுள் புகுந்து ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் படுகொலையான ஊடகப் பணியாளர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. உதயன் பத்திரிக்கை நிறுவனத்தில் கொல்லப்பட்ட ஊடகப் பணியாளர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை) மாலை 6.10 மணிக்கு நடைபெற்றது. அதன்போது அவர்களது திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள ‘உதயன்’ பத்திரிகை நிறுவனத்தினுள் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச்…

    • 0 replies
    • 309 views
  14. திடீரென அதிகரித்த மரக்கறிகளின் விலை! Published By: Digital Desk 2 20 Dec, 2025 | 02:57 PM நாட்டில் நிலவும் மோசமான வானிலையால் பல விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மரக்கறிகளின் விலைகளும் இந்த நாட்களில் வேகமாக அதிகரித்து வருகின்றன. மலையகத்தின் மரக்கறிகளுடன் ஒப்பிடும்போது, தாழ்நில பகுதிகளின் மரக்கறிகளின் விலைகள் கணிசமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் தினசரி விலைக் பட்டியலின் நேற்று நிலவரப்படி, புறக்கோட்டை, தம்புள்ளை மற்றும் நாரஹேன்பிட்டி பொருளாதார மையங்களில் ஒரு கிலோ போஞ்சி ரூ. 600 முதல் 800 வரை சில்லறை விலையிலும், ஒரு கிலோ தக்காளி ரூ. 500 முதல் 600 வரை சில்லறை விலையிலும், ஒரு கிலோ வாழைப்பழம் ரூ. 600 முதல் 700 வரை சில்லறை …

  15. [size=2][size=4]பலபிட்டிய, பண்டாரவத்தை கடற்கரைப் பிரதேசத்தில் கடற்படையினருக்கும் பிரதேச இளைஞர் குழுவொன்றுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் கடற்படையினர் மூவர் உட்பட அறுவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. கடற்படையினரே தங்கள் மீது முதலில் தாக்குதல் நடத்தியதாக இளைஞர் குழு தெரிவிக்கின்ற அதேவேளை, இளைஞர்களே தங்கள் மீது ஆரம்பத்தில் தாக்குதல் நடத்தியதாக பலப்பிட்டிய கடற்படை முகாம் பொலிஸார் தெரிவித்தனர். [/size][/size] [size=4]http://tamil.dailymi...2-09-04-54.html[/size]

  16. யாழ்.மாவட்டத்தில் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும், முதலீட்டாளர்களை கவருவதற்கும் யாழ்.மாவட்டத்தில் செய்யப்பட வேண்டிய விடயங்களை ஆராய்வதற்காக அமெரிக்க நாட்டின் குழு ஒன்று இன்றைய தினம் யாழ்.குடாநாட்டுக்கு வருகைதந்திருப்பதுடன் காங்கேசன்துறை- நடேஷ்வரா கல்லூரிக்கும் விஐயம் செய்துள்ளது. மிலேனியம் சலஞ்சஸ் தொடர்பா ன மதிப்பீடு செய்வதற்கான குழுவே இன்றைய தினம் யாழ்.வந்திருந்தது. வடக்கிற்கு சென்ற அமெரிக்க பிரதிநிதிகள் வேலை வாய்ப்பு குறித்து ஆராய்வு இதன்போது மேற்படி குழு யாழ்.மாவட்ட செயலகத்திற்கு சென்று அரசாங்க அதிபர் என்.வேதநாயகனை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளதுடன், காங்கேசன்துறை நடேஷ்வரா கல்லூரிக்கும் விஜய ம் மேற்கொண்டு நிலைமைகளை அவதானித்துள்ளது. இதன்போது யாழ்.மாவ…

    • 0 replies
    • 433 views
  17. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது Dec 30, 2025 - 12:40 PM முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சதொசவுக்கு சொந்தமான லொறி மற்றும் மேலும் சில வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். அதேநேரம் சம்பளம் மற்றும் கொடுப்பனவு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://adaderanatamil.lk/news/cmjs8znxs03a9o29ndhg8ar4l

  18. புதுடெல்லி தமிழக முதல்வர் கருணாநிதியை கைது செய்ய வலியுறுத்தி மாநிலங்களவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் இன்று வெளிநடப்பு செய்தனர். இன்று காலை வழக்கம்போல் மாநிலங்களவை கூடியதும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக முதல்வர் கருணாநிதி செயல்பட்டது குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் கோரினர். ஆனால், அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி இதற்கு அனுமதி அளிக்க மறுத்தார்.தற்போது கேள்வி நேரம் நடைபெறவுள்ளதால், உறுப்பினர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக, அவர் சொன்னார். அப்போது 'தமிழக அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் கருணாநிதியை கைது செய்ய வேண்டும்' என்று அதிமுக உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.இதற்கு பதிலடியாக திமுக உறுப்பினர்களும் கோஷம் போட்டனர்…

  19. இந்திய அரசே அணு உலையினை உடனே நிறுத்து; யாழில் முழங்கிய குரல்கள் இந்தியா கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் யாழ் பேருந்து நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமான இவ் போராட்டம் இந்தியா கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலையினால் இலங்கைக்கும் பாதிப்புக்கள் ஏற்ப்படும் இதனால் இந்திய அரசே உடனடியாக அணு உலை நிர்மாணப் பணிகளை நிறுத்த வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றியவர்கள் யாருக்காக மின்சாரம், யாருக்காக அணு உலை, புதுடில்லிக்கு அபிவிருத்தி தமிழ் நாடு மற்றும் இலங்கைக்கு சுடுகாடு,ஐரோப்பிய நாடுகளில் …

    • 4 replies
    • 642 views
  20. இலங்கை முஸ்லிம் பேரவை தனக்கு எதிராக பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தை ரொபர்ட் மொஹமட் ஊடாக இறைவன் அல்லாவுக்கு அனுப்புமாறு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எப்படியான கடிதமாக இருந்தாலும் எந்த நபருக்கு அனுப்பினாலும் நாங்கள் பயப்பட மாட்டோம். சும்மா கேட்டு வாங்கி கொள்ள வேண்டாம் என முஸ்லிம் பேரவையிடம் கேட்டுக்கொள்கிறோம். நாட்டின் முன்னோர்கள் வியர்வை, இரத்தம் சிந்தி கட்டியெழுப்பிய சிங்கள பௌத்த நாடு இது. இலங்கை சவூதி அரேபியாவோ, ஐக்கிய அரபு ராஜ்ஜியமோ, பாகிஸ்தானோ, ஆப்கானிஸ்தானோ அல்ல என்பதை நினைவில் வைத்து கொள்ளுமாறு ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். http://www.tamilwin.com/politics/0…

    • 3 replies
    • 420 views
  21. நள்ளிரவில் நகை, பைசிக்கிள், போன் 10லட்சருபா கொள்ளை; காரைதீவில் சம்பவம்: மக்கள் அச்சத்தில் Bharati May 15, 2020 நள்ளிரவில் நகை, பைசிக்கிள், போன் 10லட்சருபா கொள்ளை; காரைதீவில் சம்பவம்: மக்கள் அச்சத்தில்2020-05-15T12:45:48+00:00உள்ளூர் காரைதீவு சகா நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் நகை பைசிக்கிள் மற்றும் போன் உள்ளிட்ட சுமார் 10 லட்சருபா பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர் என பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றுநள்ளிரவு காரைதீவில் இடம்பெற்றுள்ளது. சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட காரைதீவு 9ஆம் பிரிவில் வசிக்கும் மனோகரன் பிரபாகரன் என்பவரது வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. …

  22. [size=4]போரினால் பிரிக்கப்பட்ட குடும்பம் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் இணைகிறது – ரைம்ஸ் ஒவ் இந்தியா[/size] [size=4][ புதன்கிழமை, 21 நவம்பர் 2012, 01:46 GMT ] [ கார்வண்ணன் ][/size] [size=4][/size] [size=4]சிறிலங்காவில் போரினால், பிரிந்துபோன தமிழ்க் குடும்பம் ஒன்று ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீள இணையவுள்ளது. நித்தியா என்ற 31 வயதுடைய பெண், 2006ம் ஆண்டில் தனது இரண்டு பிள்ளைகளுடன் கடத்தப்பட்டதால், கணவர் மற்றும் மூத்த மகளிடம் இருந்து பிரிந்தார். இப்போது அவர்கள் நெதர்லாந்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், அவர்கள் மீள இணைந்து கொள்ளவுள்ளனர். கடந்து ஆண்டு தனது இளைய மகள் தாரணி (9), மகன் மதுரன் (7) ஆகியோருடன் சென்ன…

  23. (ஆர்.யசி) நாட்டின் தேவைக்காக பாதுகாப்பு படைகளை சகல துறைகளிலும் இணைத்துக்கொள்வதே ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் உறுதியான நிலைப்பாடாகும். எமது கொள்கைத்திட்டம் என்ன என்பதை ஜனாதிபதி போர்வெற்றி தினத்தில் நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் தெளிவாக தெரிவித்துவிட்டார் என்கிறது அரசாங்கம். ஜனாதிபதியின் தீர்மானங்களில் தலையிடும் அதிகாரம் எவருக்கும் இல்லையெனவும் கூறுகின்றது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியார் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதியின் போர் வெற்றிதின உரை மற்றும் இராணுவ மயமாக்கல் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போதே சந்திப்பில் இதில் கலந்துகொண்ட அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான பந்து…

    • 1 reply
    • 309 views
  24. தனியார் துறையினருக்கான சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிப்பு! 2026 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்ச சம்பளம் 27,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டி.கே. நதீகா வத்தலியத்த தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச சம்பள திருத்தச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்தச் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திருத்தச் சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தும் போது, இடைத்தரகர் அல்லது ஒப்பந்தக்காரர் மூலம் ஏதேனும் கைத்தொழில் அல்லது சேவையில் ஈடுபடுத்தப்படும் ஊழியர் தொடர்பில், அண்மைய தொழில…

  25. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் 4 உறுப்பினர்கள் இன்று இரவு கல்முனையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக தகவல்கள் விரைவில் ....... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.