ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142752 topics in this forum
-
Posted on : Wed Jul 2 8:42:43 EEST 2008 "மொபிரெல்' தொலைபேசிச் சேவை குடாநாடு முழுவதும் விஸ்தரிக்கப்படுகிறது 19 கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளன யாழ்.குடாநாட்டின் சகல பிர தேசங்களுக்கும் "மொபிரெல்' கைய டக்கத் தொலைபேசிச் சேவை விஸ் தரிக்கப்படவுள்ளது. இதற்கென 19 தொலைத்தொடர்புக் கோபுரங்கள் இங்கு அமைக்கப்படவுள்ளன. இது பற்றி நேரடியாக மதிப்பீடு செய்து பணிகளை ஆரம்பிப்பதற் கென உயர்மட்டத் தொழில் நுட்பக் குழுவொன்று கடந்தவாரம் யாழ்ப் பாணம் விஜயம் செய்திருந்தது. இந்தக் குழுவின் மதிப்பீட்டின் அடிப்படையில் முதற்கட்டமாக 9 தொலைத் தொடர்புக் கோபுரங்கள் உடனடியாக அமைக்கப்படவுள்ளன. யாழ்.நகரை அண்டிய பகுதிகளிலும் கோப்பாய்ப் பிரதேசத்திலும் இந்தக் கோபுரங்கள் அமையவுள்ளன. இதற் கான உபகரணங்களி…
-
- 0 replies
- 831 views
-
-
(ஆவணப் படம்) மோடி ஆட்சியின் கீழ் இந்தியா எனும் கலந்துரையாடலில் பங்கெடுப்பதற்காக சுப்ரமணியம் சுவாமி உட்பட 5பாரதிய ஜனதா பிரமுகர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். எதிhவரும் திங்கட்கிழமை பண்டாராநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலிற்காக சுப்ரமணியம் சுவாமியுடன்,அமைச்சர் ரவி பிரசாத்தும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எனினும் இக்குழுவினர் இந்த விஜயத்தின் போது அரசியல் தலைவர்களை சந்திப்பார்களா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/109568/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 302 views
-
-
ஆட்சியில் இருந்த போது இந்தியாவின் தேவைக்காக அரசியல் மற்றும் பொருளாதார கொள்கையை மாற்றியவர்கள் இன்று ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவுடன் இந்தியாவிற்கு எதிராக போராடுவதாக கூறுகின்றனர். அனுமன் பாலத்தை அமைக்க அமைச்சரவை பத்திரம் கொண்டுவந்த விமல் வீரவன்ச இன்று மோடிக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்துவதாக கூறுவது வேடிக்கையானது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். மஹிந்த, பசில் ஆகியோர் விமல் வீரவன்சவின் கருத்தை ஏற்றுகொள்ள மாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://www.vi…
-
- 1 reply
- 403 views
-
-
"மோதல்களால் இடம்பெயர்ந்தவர்களை பாதுகாக்க வேண்டும்"ஐ.நா இலங்கையிடம் கோரிக்கை வீரகேசரி இணையம் 12/25/2008 10:26:24 AM - உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் முகாம்களில் தடுத்துவைக்கப்படக் கூடாது எனத் தெரிவித்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி, இடம்பெயர்ந்தவர்களும் சுதந்திரமாக நடமாடுவதற்கு உரிமையுடையவர்கள் எனக் கூறியுள்ளார். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருக்கும் மக்கள் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறித்து கவனம் செலுத்தியிருப்பதாக, ஐக்கிய நாடுகள் சபையின், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் மனித உரிமைகளுக்கான செயலாளர் வொல்டர் கலின், இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். வன்னியிலிர…
-
- 0 replies
- 670 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் அதிகரித்துச் செல்வதன் காரணமாக மனிதாபிமான உதவிகள் மேலும் அதிகரிக்கப்பட நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் சபையும், அரச சார்பற்ற அமைப்புக்களும் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 761 views
-
-
"மௌனமொழி" ஓவியக் கண்காட்சி யாழ்ப்பாணத்தின் சிறந்த ஓவியக்கலைஞர் சி.சிவதாசனின் "மௌனமொழி" ஓவியக் கண்காட்சி இன்றுகாலை நெல்லியடி வதிரி பூவற்கரை பிள்ளையார் ஆலயத்தின் ரவீந்திரசர்மா மண்டபத்தில் ஆரம்பமானது. இக்கண்காட்சியின், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட யாழ் பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலைப் பேராசிரியர் எம்.நடராஜசுந்தரம் கண்காட்சியை ஆரம்பித்துவைத்தார். மனதில் தோன்றும் எண்ணங்களை அழகிய ஓவியமாக தீட்டிய இக்கண்காட்சி,தொடர்ச்சியாக 3 நாட்கள் நடைபெறவுள்ளன. http://onlineuthayan.com/news/17724
-
- 1 reply
- 328 views
-
-
ஆயிரக்கணக்கான தமிழர்களும் போராளிகளும் சுற்றிவளைக்கப்பட்டிருந்ததும் இறுதியுமான சிறிய நிலப்பரப்பைக் கைப்பற்றுமுன்னர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவின் கட்டளைக்கு அமைய 58 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சவீந்திர சில்வா தனக்குக் கீழிருந்த படையினரை ஒன்றுதிரட்டி, இந்தக் கட்டளையைப் பணித்ததாகவும், அதன்போது கைதிகளாக எவரையும் ஏற்றுக்கொள்ள வேண்டாமென்று கட்டளையிட்டதாகவும் இந்தப் படைப்பிரிவில் பணியாற்றிய ராணுவ அதிகாரியொருவர் சனல் 4 தொலைக்காட்சிக்குச் சாட்சியமளித்திருக்கிறார். சவீந்திரசில்வாவின் கீழ் அப்போது பணியாற்றிய இந்த அதிகாரியின் சாட்சியத்துக்கமைய கைதிகள் எல்லோரையும் கொல்லும்படியான உத்தரவு கோத்தபாயவினால் அனைத்துப் படைப்பிரிவுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. …
-
- 17 replies
- 2.4k views
-
-
"யார் பயங்கரவாதிகள் என்பதை இனியாவது உலகம் தெரிந்து கொள்ள வேண்டும்"விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் அவர் பயங்கரவாதி எனவும் சிறீலங்காவின் மதிப்பை அனைத்துலக அளவில் சீர்குலைக்க அவர் முயல்கிறார் எனவும், விடுதலைப் புலிகளிடமிருந்து ஹோம்ஸ் கையூட்டு பெற்றிருக்க வேண்டும் எனவும் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே மிகக்காட்டமாக இந்த ஐ.நா அதிகாரியை திட்டியிருக்கிறார். ஜோன் ஹோம்ஸ் சிறீலங்காவிற்கு வருகை தருவதற்கு முன்பாகவே அவர் தனது பயணங்களின் முடிவில் கூறப்போகும் கருத்துக்கள் குறித்து அரசதரப்பு கவலை கொள்ளத் தொடாடங்கி விட்டது. அவர் செல்லும் இடங்களில் யார் யாரைச் சந்திக்கவேண்டும் யார் யாரைச்சந்திக்கூடாது என்பதில் ஒரு திட்டமிடலை அரச தரப்பினர் ஒழுங்கு செய்திருந்தனர். ஊடங்களுக்கு அவர் தெரிவிக…
-
- 0 replies
- 988 views
-
-
"யால வன கற்குகையில் 35 பேரடங்கிய விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணி" [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 03:55 மு.ப ஈழம்] [ந.ரகுராம்] சிறிலங்காவின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள யால காட்டு குகை ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் 35 ஆண், பெண்கள் அடங்கிய கொமாண்டுா அணி தங்கியிருப்பதாக அவர்களிடம் பிடிபட்டு தப்பிவந்த பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். புத்தல, மினிப்புரகமவைச் சேர்ந்த திகலரட்ன என்பவேர காவல்துறையினரிடம் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சில நாட்களுக்கு முன்னர் நான் தேன் எடுப்பதற்காக யால காட்டுக்குள் சென்றேன். தேன் இருக்கும் இடங்களை தேடிச்சென்ற போது திடீரென அந்த இடத்துக்கு வந்த மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் என்னை…
-
- 0 replies
- 1.1k views
-
-
"யாழில் தெருக்களில் நடைபெறும் பாடசாலை ஒன்றுகூடல்கள்" யாழ்ப்பாணத்தில் பாடசாலை வகுப்புக்கள் தகரக் கொட்டகைகளுக்குள் நடத்தப்படுவதுடன், பாடசாலையின் ஒன்றுகூடல் நிகழ்வுகளும் வீதியிலேயே நடத்தப்படுவதாக IRIN என்ற செய்தி நிறுவனம் தனது ஆய்வுச் செய்தில் தெரிவித்துள்ளது. அச்செய்தி விவரம்: யாழ். குடாநாட்டை ஆழிப்பேரலை தாக்கி இரண்டரை வருடங்கள் கடந்த நிலையிலும் பருத்தித்துறை வல்வை சிவகுரு வித்தியாலயத்தைச் சேர்ந்த 432 மாணவர்கள் தமது பாடசாலையின் மீள் கட்டுமாணப் பணிகள் முடிவடைவதனை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பருத்தித்துறையில் உள்ள மற்றுமொரு பாடசாலையான வல்வெட்டித்துறை றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையின் கட்டடப் பணிகளும் ஐக்கிய நாடுகள் சபையின் ச…
-
- 0 replies
- 1.2k views
-
-
"யாழ் ராணி" என்ற பெயரில்... விசேட ரயில் சேவை, இன்று யாழிலிருந்து... கிளிநொச்சிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கும்-கிளிநொச்சிக்கும் இடையே யாழ் ராணி என்ற விசேட ரயில் சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரச பணியாளர்கள், யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பணியாளர்களுக்கு வசதியாக இச்சேவையை ரயில் திணைக்களம் இன்று ஆரம்பித்துள்ளது. இதன்படி, காங்கேசன் துறையிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் யாழ் ராணி புகையிரதம் காலை 8.11 இக்கு முறிகண்டியை அடையும் என்றும் அங்கிருந்து மீண்டும், காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்படும் புகையிரதம், காலை 11.20 இக்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீண்டும் பிற்பகல் 2 மணி…
-
- 9 replies
- 748 views
-
-
-
- 1 reply
- 506 views
-
-
யாழ்.வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை அதிபரின் இடமாற்றத்தை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளதுடன், இடமாற்றத்திற்கு தமது கடுமையான எதிர்பையும் வெளியிட்டிருக்கின்றனர். திருமதி.பொன்னம்பலம் ஓய்வுபெற்ற பின்னர் அதிபராக திருமதி இராஜினிதேவி முத்துக்குமாரன் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் மருதனார் மடம் இராமநாதன் கல்லூரியின் அதிபராக எந்த விதமான முன்னறிவித்தலுமின்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை எதிர்த்தே இன்று பிற்பகல் 2மணி தொடக்கம் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை இந்த திடீர் இடமாற்றத்திற்கு அமைச்சர் ஒருவரே காரணம் என பாடசாலை சமுகம் சுட்டிக்காட்டியுள்ளதுடன், அதிபருக்கும் அவருக்கும…
-
- 0 replies
- 633 views
-
-
"யாழ்.மாவட்டத்திற்கான இன்னொரு மேல் நீதிமன்றம் வேண்டும்" யாழ்.மாவட்டத்திற்கு இன்னுமொரு மேல் நீதிமன்றம் பருத்தித்துறையில் அமைக்கப் பட வேண்டும். பருத்தித்துறையானது யாழ்ப்பாணத்திலிருந்து 22 மைல்கள் தூரத் தில் இருக்கின்றது. புதிய மேல் நீதிமன் றம் அமைப்பதன் மூலம் கிளிநொச்சி தொடக்கம் வலிகாமம்வரை நீதி நியாயாதிக்க வலயம் அமையலாம் என நினைக்கின்றேன். இந்த விடயம் குறித்து நீதி அமைச்சுடன் கலந்துரையாடுவேன் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்தார். நீதியமைச்சின் 2 கோடியே 25 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாடிக்கட்…
-
- 0 replies
- 136 views
-
-
யாழ். குடா நாட்டின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு! யாழ். குடா நாட்டின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. வருடத்தில் பாவனைக்கான தண்ணீர் தேவையை 8 கன மீற்றராக அதிகரிக்கும் வகையில் யாழ்ப்பாணத்திற்கு நதி என்ற பெயரில் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்து சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. யாழ்ப்பாணயட்ட கங்ஹக் – யாழ்ப்பாணத்திற்கு நதி என்ற திட்டம் யாழ். தீவகத்தில் நதி இல்லாமை அங்கு நீர் தட்டுப்பாட்டை தவிர்த்தல் மற்றும் வடமராட்சி களப்பிற்கு எல்லையில் உள்ள கிணற்று நீரின் உவர்ப்புத் தன்மையைக் குறைத்தல், அந்த பிரதேச விவசாய நடவடிக்கைளுக்கான நீர் விநியோகத்தை ஒரு வருடத்திற்க…
-
- 0 replies
- 746 views
-
-
"யாழ்ப்பாணத்திற்கு பால்வார்ப்பு தனக்கு பணவார்ப்பு அரசாங்கத்திற்கு வாக்கு சேர்ப்பு" 18 செப்டம்பர் 2013 வட மாகாண ஆளுநரும் அவரின் சேஸ்டைகளும்... தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாணத்திற்கு பால் வார்க்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வடமாகாண ஆளுநர் சந்திரசிறி அதிகாரிகளை பணித்துள்ளார். இந்நடவடிக்கைகளை தாமதித்ததாக வடமாகாண கல்வி அதிகாரிகள் மீது அவர் சீற்றமடைந்துள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வருகிறது. வடக்கிலுள்ள பாடசாலை மாணவர்களிற்கு போசாக்கினை வழங்கவுள்ளதாக தெரிவித்து பால் வழங்கும் திட்டமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளுர் பால் உற்பத்தியாளர்களிற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாது தெற்கிலிருந்து பாலை தருவித்து வழங்க முயற்சிகள் இடம்பெறுவதாக விமர்சனங்கள் எழுந…
-
- 0 replies
- 274 views
-
-
"யாழ்ப்பாணத்தில் பிடிப்படும் போதைப்பொருட்களின் பின்னணியில் பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் உடந்தை" (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) யாழ்ப்பாணத்தில் பிடிப்படும் போதைப்பொருட்களின் பின்னணியில் பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் உடந்தையாக உள்ளனர். கேரள கஞ்சா கிலோ கணக்கில் கைப்பற்றும் பொலிஸார் ஏன் இதுவரை குற்றவாளிகளை கைது செய்யவில்லை. போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் நாடகம் அரகேற்றப்படுகின்றது. வடக்கில் பாதுகாப்பு படையினரை நிலைநிறுத்துவதற்காக நாடகம் அரகேற்றப்படுகின்றது. இதன் பின்னணி இடம்பெயர்ந்தவர்களை அகதி முகாம்களில் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கான நாடகமா என தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் கேள்வி எழுப்…
-
- 1 reply
- 257 views
-
-
"எங்களை வைத்து இந்த அரசு அரசியல் லாபம் காண்கிறது" யுத்த வெற்றி விழாவால் வதைக்கப்பட்ட சிப்பாய்கள் யுத்த வெற்றி விழாவால் வதைக்கப்பட்ட சிப்பாய்கள் யுத்த வெற்றி விழாக் கொண்டாட்டம் என்ற பெயரில் தாம் பெரிதும் வதைக்கப்படுவதாக இராணுவச் சிப்பாய்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இன்று கொழும்பு நகரை முடக்கிய யுத்த வெற்றி விழா நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் அணிவகுப்பு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தனர். இதில் தமது படைப் பிரிவுகளுடன் தமது திறமைகளை வெளிப்படுத்தும் முகமாக ஒவ்வொரு பிரிவினரும் அணி வகுப்பில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பல மணி நேரம் இத்தகைய அணிவகுப்பில் ஈடுபட்டமையால் பெரிதும் களைப்படைந்து சோர்ந்த நிலையிலேயே காணப்பட்டனர். காலி முகத்திடலில் ஆரம்பித்த இந்த…
-
- 0 replies
- 574 views
-
-
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் அல்லது வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை சீர்குலைக்கும் தீவிர முனைப்பில் பிரித்தானிய தமிழ்ப் புலம்பெயர் அமைப்பு ஒன்று ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். க்ளோபல் தமிழ் போரம், பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் இனச் சுத்திகரிப்பிற்கு எதிரான தமிழர் அமைப்பு ஆகியன பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை சந்தித்தமை தொடர்பில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். அமர்வுகளை புறக்கணிக்குமாறு புலி ஆதரவு தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் பிரதமரை கோரி வருவதாகத் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல் குறித்து செனல…
-
- 4 replies
- 527 views
-
-
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் தப்பிப்பிழைத்த தமிழ்ப் பொதுமக்கள் இப்போது கடும் மழையால் உயிர்வாழ்வதற்கு மற்றொரு போராட்டத்தை நடத்தவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சுமார் 3 இலட்சம் இடம்பெயர்ந்த மக்கள் அரசாங்கத்தினால் நலன்புரி கிராமங்கள் என்று அழைக்கப்படும் இடங்களில் தங்கியுள்ளனர். இவர்களை சுயாதீன பத்திரிகையாளர்கள் சந்திப்பதற்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை. "இதுவொரு மனிதாபிமானமற்ற விடயம் நரகத்தில் வாழ்வது போன்றது' என்று தமிழ் அரசியல்வாதியான தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறியுள்ளார். முகாம்களில் அண்மையில் ஏற்பட்ட பெரும் மழையால் கூடாரங்களில் வெள்ளம் ஏற்பட்டது குறித்தே சித்தார்த்தன் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். கடும் மழை பெய்யும் பருவ காலம் அக்டோபரில் …
-
- 0 replies
- 644 views
-
-
"யுத்தத்தில் உயிர்நீத்த மக்களை நினைவுகூரும் தூபியை அநுராதபுரத்தில் அமைப்பதே சிறந்தது" யுத்தத்தில் உயிர்நீத்த மக்களை நினைவுகூரும் தூபி அநுராதபுரத்தில் அமைப்பதே பொருத்தமானதாகும். வடக்கு கிழக்கு மக்கள் இலகுவாக வருகைதரும் வகையில் அமையவேண்டும் என கருதுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். உயிர் நீத்த மக்களை நினைவுகூர மே மாதம் மூன்றாவது வாரத்தில் ஒரு தினத்தை தெரிவு செய்வோம் எனவும் அவர் ஆலோசனை தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தனிநபர் பிரேரணை நேரத்தின் போது யுத்தத்தின் போது உயிர்நீத்த மக்களை நினைவுகூர்வதற்கான நினைவுத்தூபியொன்றை…
-
- 5 replies
- 550 views
-
-
"யுத்தத்தில் கணவரை இழந்த பெண்கள், அரசியல் கைதிகள், முகாம் வாழ் மக்களுக்காக குரலெழுப்புவேன்" "யுத்தத்தினால் பாதிக்கபட்ட கணவரை இழந்த பெண்களிற்காகவும் ,அரசியல் கைதிகளிற்காகவும், இன்னமும் முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களிற்காகவும் குரலெழுப்புவேன்" என யாழ்மறை மாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டுள்ள வணபிதா ஜஸ்டின் பேர்னாட் ஞானபிரகாசம் யுசீஏன் செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து ஆறுவருடங்களாகின்றன பாதிக்கபட்டவர்களிற்கு உடனடி உதவிகளை வழங்கவேண்டியது அவசியம்எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனது மறைமாவட்டம் குறித்தும் அது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து எனக்கு நன்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பலர் இன்னமும் தங்கள் வீடுகளிற…
-
- 0 replies
- 898 views
-
-
பின்னால் உள்ள மிகுதிப் பேர் தானா சேர்ந்த கூட்டம்? யுத்தத்தை முடிவுறுத்தவே கோதபாய ராஜபக்ஸவை அழைத்து வந்தேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மக்களும் பண்டாரநாயக்கக்களுமே பெசில் ராஜபக்ஸ மற்றும் சமால் ராஜபக்ஸ ஆகியோரை அரசியலில் களமிறக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். 1977ம் ஆண்டு முதல் முதலாக சிறிமாவோ பண்டாரநாயக்க, பெசில் ராஜபக்ஸவிற்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். சிரிமவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோரே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் பெசில் ராஜபக்ஸவை உள்ளடக்கியதாகத் தெரிவித்துள்ளார். சிரிமாவோ பண்டாரநாயக்கவே, சமால் ராஜபக்ஸ பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முதலில் வாய்ப்பு …
-
- 0 replies
- 547 views
-
-
"யுனிசெவ்' அதிகாரிகள் யாழ். நீதிவானுடன் நேற்றுச் சந்திப்பு யாழ். மாவட்டத்தில் உயிர் அச்சுறுத் தல் காரணமாக நீதிமன்றங்களில் சரண் அடை பவர்களின் வாழ்க்கை நிலை, சிறுவர் மற்றும் பெண்களின் மனித உரிமை நிலை ஆகியன தொடர்பாக "யுனிசெவ்' அதிகாரி கள் நேற்று யாழ். நீதிவானுடன் ஆராய்ந்த னர். "யுனிசெவ்' அமைப்பின் கொழும்ப அலுவலக அதிகாரி சஜீவா சமரநாயக்க, யாழ். அலுவலக அதிகாரி யோகு உசாலா ஆகியோர் யாழ். நீதிவான் இ. த. விக்னராஜாவை நேற்று நீதிமன்றத்தில் சந் தித்துக் கலந்துரை யாடினர். உயிர் அச்சுறுத்தல் காரணமாக சரண் அடை யும் இளம் வயதினரின் பிரச்சினைகளை அவர்கள் கேட்டறிந்தனர். திருமணம் செய்யாத நிலையில் தாயா கிப் பாதிக்கப்படும் பெண்களின் வாழ்க்கை நிலை குறித்தும் அவர்கள் நீதிவானுடன் கலந்துரையாடின…
-
- 0 replies
- 954 views
-
-
"யோகி, இரத்தினதுரையுடன் சரணடைந்த பிள்ளைகள் எங்கே?. மக்களைப் புலிகள், கேடயமாகப் பயன்படுத்தவில்லை" ஆணைக்குழு முன் மக்கள்! iவிடுதலைப் புலிகளின் உறுப்பினர்களான புதுவை இரத்தினதுரை, யோகி போன்றவர்களோடு சேர்த்து 16 பஸ்களில் அனுப்பப்பட்ட முன்னாள் போராளிகளோடு இருந்த தனது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியாமல் இருப்பதாக கண்டாவளை பிரதேச செயலகத்தில் இரண்டாவது நாளாக ஆணைக்குழுவின் சந்திப்பின் போது தாய் ஒருவர் தெரிவித்துள்ளார். தமது சாட்சியத்தில் அப்பெண் மேலும் கூறியதாவது; என்னுடையை மகள், அவருடைய கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளும் வட்டுவாகலில் ஐந்தாம் மாதம் வண. பிரான்சிஸ், றெஜினோல்ட் ஆகிய இருபாதிரியார்களின் வேண்டுகோளுக்கிணங்க இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள். பின்னர்…
-
- 3 replies
- 910 views
-