ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143264 topics in this forum
-
13 ஆவது அரசியலமைப்பின் திருத்தம் தொடர்பில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அடுத்தக்கட்ட அமர்வு எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21384
-
- 0 replies
- 336 views
-
-
தாக்குதல்கள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது –கொழும்பு பேராயர் 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மையை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட துறையினரும் வெளிப்படுத்த தவறிவிட்டதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சாட்டியுள்ளார். கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியின் ஆலயத்தில் இன்று காலை ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் நினைவாக இடம்பெற்ற நிகழ்வில் பேசிய அவர், அரசியல் தலையீடு வெளிப்படையான விசாரணையின் தாமதத்திற்கு வழிவகுத்தது என குறிப்பிட்டார். எனவே ஈஸ்டர் தாக்குதல்களின் உண்மை வெளிப்படும் வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை …
-
- 0 replies
- 328 views
-
-
Sri Lanka should devolve power to Tamils: Congress The Congress on Monday demanded that Sri Lankan President Mahinda Rajapaksa should fulfil his promise of devolution of power to minority Tamils and end their "discrimination" to bring lasting peace in the island.
-
- 5 replies
- 1.5k views
-
-
பலத்த பாதுகாப்புடன் வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம் ஜெனிவா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டமொன்று வவுனியாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்றைய இந்தக் கூட்டம் நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்திற்கு முன்னர், கூட்டம் இடம்பெற்ற தனியார் ஹோட்டல் விசேட அதிரடிப்படையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டது. அத்துடன், கூட்டம் இடம்பெற்ற தனியார் ஹோட்டலைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்ததாக எமது பிரரந்திய செய்தியாளர் கூறினார். அதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணி…
-
- 2 replies
- 735 views
-
-
போலி முக நுால் கணக்குகளை நிறுத்த நடவடிக்கை – ரம்புக்வெல 21 Views இலங்கையில் 2 மில்லியன் போலி முக நுால் கணக்குகளை நிறுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமென வெகுஜன ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். “இலங்கையில் சுமார் 27 வீத முக நுால் கணக்குகள் போலியானவை. நீதியமைச்சர் அலி சப்ரியுடன் இணைந்து போலிச் செய்திகள், போலி சமூக ஊடக கணக்குகளை அகற்ற புதிய சட்டங்களை வகுப்பதற்கான முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை அனுமதியைத் தொடர்ந்து போலி சமூக ஊடகக் கணக்குகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படும் என்பதுடன் இது நாட்டில் போலிச் செய்திகள் வெளியாவதைக் குறைக்கும் முயற்சி” என அமைச்சர் ஹ…
-
- 2 replies
- 652 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளான கொகுவல, சொய்சாபுர, பாணந்துறை ஆகிய இடங்களில் இன்று நடைபெற்ற தேடுதலில் 12 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 331 views
-
-
இலங்கைக்கு செல்லவேண்டாம் : கட்டார் அரசாங்கம் எச்சரிக்கை! கட்டார் பிரஜைகளை இலங்கைக்கு பயணிக்க வேண்டாம் என கட்டார் வெளியுறவுத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. கட்டார் வெளியுறவுத்துறை அமைச்சின் அதிகாரிகள் அவர்களது டுவிட்டர் தளத்தின் ஊடாக குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளனர். இலங்கையில் எச்.1.என்.1 என்ற பன்றிக்காய்ச்சால் தொற்று பரவிவருவதால், அந்நாட்டு மக்களை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். இலங்கையில் பன்றிக்காய்ச்சல் தொற்று பரவியுள்ளதாக இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக கட்டார் வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலர் குறித்த தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், உயிரிழப்புகள் நிக்ந்துள்ளதாகவ…
-
- 1 reply
- 341 views
-
-
முன்னாள் போராளிகள் ஜனநாய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பொருளாளர் கைது! முன்னாள் போராளிகள் ஜனநாய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பொருளாளரான முன்னாள் போராளி ஒருவரை இன்று பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர். கட்சியின் பொருளாளராக செயற்பட்டு வந்த நாகலிங்கம் பிரதீபன் என்பவரை மட்பாண்ட வீதி போரதீவு பிரதேசத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர். குறித்த நபரை தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிசார் இதில் கை…
-
- 2 replies
- 431 views
-
-
ஆயிரம், தேசிய பாடசாலைகளை... அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்! நாட்டில் சகல வசதிகளுடன் கூடிய ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் 10ஆம் திகதி முதல் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்காக 750 இற்கும் மேற்பட்ட மாகாண பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2021/1221172
-
- 2 replies
- 449 views
-
-
போர் முடிவுக்கு வந்து இரண்டு மாதங்களாகின்ற போதிலும், நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை எனக் குற்றம் சாட்டியிருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி - மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமானால தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான ஒரு தீர்வை முன்வைப்பது அவசியம் எனவும் வலியுறுத்தினார். கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனநாயக மக்கள், முன்னணி, புதிய ஹெல உறுமய என்பவற்றுடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இந்தக் கருத்துக்களை மங்கள சமரவீர முன்வைத்தார். கொழும்பு - இராஜகிரிய வீதியில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் அலுவலகத்தில் இந்த ஊடகவியலாளர் ம…
-
- 0 replies
- 280 views
-
-
கல்யாணப் பூரிப்பில் இருக்கிறார் சீமான்! 'வாழ்த்துகள்’ சொன்னால், ''அட, மத்த விஷயங்களைப் பேசிக்கலாம்... அதைக் கடைசியாப் பார்த்துக்கலாம்!'' என்று மடை மாற்றுகிறார். ''தர்மபுரி கலவரம், இளவரசன் மர்ம மரணம்...இந்த விவகாரத்தில் நீங்கள் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் குற்றவாளிகளை வெளிப்படையாக அடையாளம் காட்டவோ, தாக்கிப் பேசவோ தயங்குவது ஏன்?'' ''சாதி என்பது இரண்டு பக்கமும் கூர்மையான கத்தி. எதிரில் நிற்பவனையும் குத்தும் எடுத்தவனையும் குத்தும். ஆனா, நாங்கள்பொது வான பிள்ளைகள். சாதி மத உணர்வைசாகடிச் சுட்டுதான் 'தமிழர்’ என்ற உணர்வோடுமேலெ ழுந்து வர்றோம். திவ்யாவுக்குச் சாதி வெறி இருந்திருந்தால், இளவரசனை மணந்து இருக்குமா? இளவரசன் மரணத்தைப் பா.ம.க-வில் உள்ளவங்க எல்லாரும் கொ…
-
- 0 replies
- 775 views
-
-
வவுனியா பொது மருத்துவமனையில் சிறிலங்கா படையினர் குவிப்பு: அச்சத்தில் நோயாளர்கள் வவுனியா பொது மருத்துவனை சிறீலங்காப் படையினர், காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று திங்கட்கிழமை முதல் வவுனியா பொது மருத்துவமனையின் நுழைவாசல், பின்புறம் மற்றும் வாகனத் தரிப்பிடங்களில் சிறீலங்காப் படையினரும் காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவமனையின் நோயாளர் பகுதிகள், சிகிற்சைப் பகுதிகள், நோயாளர்கள் நடமாடும் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் குவிக்கபட்டு கண்காணிப்பு நவடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் அங்கு செல்லும் நோயாளர்கள் மற்றும் பொதுமக்க…
-
- 7 replies
- 1.4k views
-
-
வன்னி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் மூன்று லட்சம் பேரும் அவர்களின் சொந்த இடங்களில் 180 நாட்களுக்குள் குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என்று இந்தியாவுக்கு சிறிலங்கா அரசு உறுதியளித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 326 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 25 சிரேஷ்ட சட்டத்தரணிகளை ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. சட்ட தொழிலில் சிறப்பாகவும் நேர்மையாகவும் பணியாற்றிய சட்டத்தரணிகள் சிலர் இவ்வாறு ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தயா பெல்பொல, ஆரிய பீ. ரெக்கவ, நெவில் அபேரத்ன, உபுல் ஜயசூரிய, ஜே.சி. வெலியமுன, எம்.ஏ. சுமந்திரன், மொஹமட் நிசாம் காரியப்பர் உட்பட 25 சட்டத்தரணிகள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். http://www.tamilwin.com/politics/01/143944?ref=view-latest
-
- 2 replies
- 651 views
-
-
காப்பாற்ற யார் வருவார்கள்?: சாவின் விளிம்பிலுள்ள சரணடைந்த ஈழப்போராளிகள் [ நிராயுதபாணிகளாக சிறிலங்கா அரச படைகளிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சிறிலங்கா அரசின் புலனாய்வுப்பிரிவினாரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று சிங்கள ஊடகம் ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களில் விடுதலைப்புலிகளின் சமராய்வுப்பொறுப்பாளர் யோகி, பொருண்மியப் பொறுப்பாளர்களில் ஒருவரான கரிகாலன் உட்பட பல நூற்றுக்கணக்கான போராளிகள் அடங்குவர் என்றும் கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் உச்சக்கட்டத்தை அடைந்த கடந்த மே மாத காலப்பகுதியில் சிறிலங்கா அரசு தனது மிகக்கொடூரமான - மிருகவெறித்தனமான - நடவடிக்கைகளை த…
-
- 10 replies
- 2.7k views
-
-
தனது பொருளாதார நலன்களை மனதில் வைத்து சிறிலங்காவின் அரசியலமைப்பைத் திருத்துவதில் அல்லது மாற்றுவதில் இந்தியா தீவிர ஆர்வம் காட்டுகிறது. ஆனால் இது அந்த நாட்டின் இறைமையையும் நில ஒருமைப்பாட்டையும் மோசமாகப் பாதிக்கும் என்று ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக சிலாபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இந்த விவகாரம் இந்தியாவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார். எமது அரசியலமைப்பை மாற்றுவதில் தானும் ஒரு பங்காளியாக வேண்டும் என இந்தியா நினைக்கிறது. அதற்கு ஊடாகப் பொருளாதார நலன்களையே இந்தியா எதிர்பார்க்கிறது. சிறிலங்காவின் அரசியலமைப்பை மாற்றுவது இந்தியாவின் இறைமைக்கும் நில ஒருமைப்பாட்டுக்கும்கூ…
-
- 0 replies
- 445 views
-
-
பயங்கரவாதத்தடைச்சட்டம் கடந்த 30 வருடங்களாக இலங்கையில் அமுலில் இருக்கின்றது. அதன் திருத்தச்சட்டமூலம் பாதுகாப்பு நடவடிக்கைக்காகவே பயன்படுத்தப்படுகின்றது. அந்த பயங்கரவாதத்தடைச்சட்டத்தை துர்ப்பிரயோகம் செய்யமாட்டோம் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்க்கும் இடையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கம்பஹா, ரத்துபஸ்வலவைச்சேர்ந்த மக்கள் சுத்தமான தண்ணீர் கேட்டு வெலிவேரியவில் நடத்திப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் இடம்பெற்ற மோதல்…
-
- 2 replies
- 430 views
-
-
A source close to the President said that the release of IDPs has been postponed indefinitely with the government focusing on a plan to resettle them along with the new Sinhala and military settlements that are to be set up in the north. The source further noted that the plan is to resettle people in areas in Kilinochchi, Mullaitivu, below Mannar and above Vavuniya , where there are currently no people. The plan is said to remove all the old Tamil villages that existed in the respective areas. Although thousands of displaced persons currently living in camps even after completing the security checks, they cannot be released due to the governmen…
-
- 1 reply
- 788 views
-
-
யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த இரதோற்சவம் இன்று புதன்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு நடைபெற்ற வசந்த மண்டப பூஜையைத் தொடர்ந்து எம்பெருமான் வள்ளி, தெய்வானை சகிதம் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அலங்காரக் கந்தனென வர்ணிக்கப்படும் நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் வருடாந்தத் தேர்த் திருவிழாவில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர். (படங்கள்: எஸ்.கே.பிரசாத்,என். நவரத்தினராசா) http://tamil.dailymirror.lk/--main/81289-2013-09-04-05-51-23.html
-
- 15 replies
- 1.3k views
-
-
யாழ். மாவட்டத்தில் உள்ள ஏனைய உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்களையும் இந்த வருட இறுதிக்குள் நடத்துமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுக்கப்போவதாக சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் துணைப் படையான ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கின்றார். யாழ். மாவட்ட மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் விரைவில் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருக்கின்றார். குடாநாட்டில் யாழ். மாநகரசபைக்கான தேர்தல் அண்மையில் நடத்தப்பட்டது. இதனைவிட மூன்று நகர சபைளும் 14 பிரதேச சபைகளும் யாழ்ப்பாணத்தில் உள்ளன. 1998 ஆம் ஆண்டில் இவற்றுக்கான தேர்தல் இறுதியாக நடத்தப்பட்டது. இந்நிலையிலேயே இந்த உள்ளூராட்…
-
- 0 replies
- 456 views
-
-
ஞானசார மீது துரும்பளவில் தாக்குதல் ஏற்பட்டாலும் நாட்டில் சிங்கள பௌத்த புரட்சி வெடிக்கும் (ஆர்.யசி) பொதுபல சேனா பௌத்த அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைதுசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. அதேபோல் அரசாங்கத்தின் பிரதான அமைச்சர் ஒருவரின் மூலமாக ஞானசார தேரரை கொலைசெய்ய முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும் சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார். ஞானசார தேரரை கைது செய்தாலோ அவர் மீது சிறிய தாக்குதலேனும் நடத்தினால் நாட்டில் சிங்கள பௌத்த புரட்சி வெடிக்கும் எனவும் அவர் எச்சரித்தார். அண்மைக்காலமாக பௌத்த சிங்கள அமைப்புகள் நாட்டில் மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில் சிங்கள ராவய…
-
- 0 replies
- 259 views
-
-
நேற்று 3 இலட்சத்து 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது நாட்டில் நேற்றைய தினம் 3 இலட்சத்து 9 ஆயிரத்து 559 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக 65 ஆயிரத்து 695 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது. அதேபோல சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 2 இலட்சத்து 17 ஆயிரத்து 712 பேருக்கு செலுத்தப்பட்டதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேநேரம், நேற்று 17 ஆயிரத்து 219 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸும் 493 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டது. மேலும் 102 பேருக்கு பைஸர் தடுப்பூசியின் முதலாவது டோ…
-
- 0 replies
- 438 views
-
-
சிங்களப் படையினரால் தமிழர்கள் படுகொலை செய்யப்படும் காட்சிகள் அடங்கிய காணொலியை பிரித்தானியாவின் 'சனல் - 4' தொலைக்காட்சி வெளியிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாத சிறு குழுவினரான சிங்களவர்கள் அந்த நிறுவனத்தின் அலுவலகத்திற்கு எதிராக லண்டனில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 'சனல் - 4' நிறுவனம் ஒரு பொய் செய்திச் சேவை என்று அவர்கள் குற்றம் சாட்டினர். தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் தாங்கி இருந்தனர். "'சனல் - 4' நிறுவனம் மன்னிப்பு கோர வேண்டும்", "மில்லர் என்றால் திரிபுபடுத்தப்பட்ட செய்திகள் என்று அர்த்தம்", "'சனல் - 4' ஒளிபரப்பு வெட்கக்கேடான பொய்", "இனிமேல் நாம் எப்படி 'சனல் - 4' செய்திகளை நம்புவது", "'சனல் - 4' இன் பிந்திய செய…
-
- 0 replies
- 541 views
-
-
மாத்தளை மாவட்டம் தம்புள்ள புனித பூமி அபிவிருத்தி திட்டம் தொடர்பாக புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள வரை படத்திலும் தம்புள்ள ஹைரியா பள்ளிவாசலை அகற்றுவதற்கு அடையாளமிடப்பட்டுள்ளதாக நிர்வாகம் கவலை வெளியிட்டுள்ளது. அந்தப் பிரதேசத்திலுள்ள பௌத்த விகாரையொன்றை மையப்படுத்தி, பெருநிலப்பரப்புப் பகுதியொன்று புனித பூமியாக தற்போது நாடு நகர அபிவிருத்தி அதிகார வாரியத்தினால் அடையாளமிடப்பட்டுள்ளதாகப் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தனர். கடந்த வருடம் பௌத்த கடும்போக்காளர்களினால் இந்த பள்ளிவாசலும் தாக்குதலுக்குள்ளாகியிருந்தது. ஏற்கனவே அடையாளமிடப்பட்ட பகுதியில் மக்கள் குடியிருப்புகளும், கட்டிடங்களும், நாடு நகர அபிவிருத்தி அதிகார வாரியத்தினால் சில வாரங்களுக்கு முன்னர் அகற்றப…
-
- 0 replies
- 411 views
-
-
நிவாரணப் பொருட்கள், மருத்துவக் குழுவுடன் இந்தியக் கப்பல் கொழும்பை வந்தடைந்தது இந்தியாவில் இருந்து நிவாரணப்பொருட்களுடன் இந்தியக் கப்பலொன்று இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இதேவேளை மற்றுமொரு கப்பலொன்று நாளை கொழும்பை வந்தடையுமென இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவி வழங்க இந்தியா முன் வந்துள்ள நிலையிலேயே குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கை மக்களுக்கு உதவி வழங்க முன்வருமாறு இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டதை உடனடியாக இந்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதன் படி நிவாரணப் பொருட்களுடனான இரு இந்தி…
-
- 7 replies
- 444 views
-