Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெற்றால் பொலிஸாரைக் கொண்டு தடுக்காது தனக்கு ஆதரவான பாஸிஸ குழுவைக் கொண்டு நிறுத்தும் புதிய பாணியொன்றை அரசாங்கம் கையாள்வதாக தெரிவித்திருக்கும் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ண, மருதானையில் சிவில் அமைப்புகள் நடத்திய கூட்டத்திலும் இது தான் நடந்ததாகவும் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் விளக்கமளிக்கையில் தெரிவித்ததாவது; அளுத்கம கலவரத்தையடுத்து அங்குள்ள முஸ்லிம் மக்களுக்கு தைரியத்தையளிக்கு முகமாக ஐக்கிய சோஷலிச கட்சி அண்மையில் கொழும்பிலிருந்து அளுத்கமவுக்கு சமாதான வாகனப் பேரணியொன்றை நடத்தியது. இப்பேரணியை தாக்கும் நோக்குடன் குழுவொன்று தயாராகவுள்ளதாகக் கூறி பொலிஸார் இடைநடுவில் தடுத்து நிறுத்த…

  2. ‘இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் மாத்திரை இல்லை’ இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மாத்திரை, மேற்கத்திய மருத்துவத்தில் இதுவரையிலும் கண்டுப்பிடிக்கப்பட வில்லையென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்க தெரிவித்தார். “மேற்கத்திய மருத்துவ முறைமையின் பிரகாரம், இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரேயொரு முறைமை, சத்திரசிகிச்சை முறைமையாகும்” என்றும் வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்க மேலும் தெரிவித்தார். இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மாத்திரை தொடர்பில் சமூகத்தில் வெகுவாகப் பேசப்படுகின்றது. இந்நிலையிலேயே, அவர் விடுத்திருந்த ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ள…

  3. 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேலைகளுக்காக வெளிநாட்டுக்குச் சென்றுள்ளனர் இலங்கையில் இருந்து 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் வேலைக்காக சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அவர்கள் வெளிநாட்டு வேலைக்காக சென்றுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளரும் பயிற்சித் திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளருமான ஜி. எஸ். யாப்பா ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜப்பானிலும் இலங்கை தொழிலாளர்களுக்கு பல வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். …

  4. முல்லைத்தீவு படுகொலையைக் கண்டிக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தீர்மானம் தவறு என்றால் தமிழன் கொல்லப்படுவதை இன்னொரு தமிழன் கண்டிப்பது தவறு என்றால் அந்த தவறை தமிழன் தொடர்ந்து செய்வான் என்று தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் இன்று சனிக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் ம.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் கண்ணப்பன் ஒரு பிரச்சனையை எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த 14 ஆம் திகதி இலங்கை இராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது குறித்து இரங்கல் தீர்மானம் 16 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குறித்து பத்திரிகையில் ஒரு செய்தி வந்துள்ளது. யூகத்தின் அடிப்படையிலும், திரித்து கூறப்பட்ட செய்தியின் அடிப்படை யிலும் இந்த தீர்ம…

  5. தமிழரை கொல்ல துணை பாதுகாப்பு அமைச்சர் பதவி கேட்டாராம் சந்திரசேகரன். - மீண்டும் சந்திரசேகரனின் வங்குரோத்து அரசியல். [சனிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2006, 01:21 தமிழீழம்] [எஸ்.கே] மலையக மக்கள் முன்னனியின் தலைவர் பொ.சந்திரசேகரன் இன்று இலங்கை அரசுடன் இனைந்துகொண்டுள்ளார். மலையக மக்களை காக்கவும் வாக்கு போட்ட மக்களை காக்கவும் இவ்வாறு இனைந்துள்ளதாக சந்திரசேகரன் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். இதே நேரம் தமிழர் எல்லாரும் ஒன்றினைந்து ஒரு பொது திட்டத்தின் கீழ் வேலை செய்யவேண்டும் என்று வன்னிக்கு சென்று பகிரங்க ஊடகப் பேட்டி கொடுத்து புலிகளுடன் இணைந்து கொள்வேன் என்று மகிந்த ராஜபக்சவுக்கு மிரட்டல் விட்ட ஆறுமுகம் தொண்டமானும் இன்று தன்னை அரசுடன் இணைத்துள்ளார். இருவரும் மலையக மக்க…

    • 0 replies
    • 1.3k views
  6. திங்கட்கிழமை, 13, டிசம்பர் 2010 (17:53 IST) ராஜபக்சே கோழை: இன்னொரு பிரபாகரன் உருவாவது நிச்சயம்: பொன்சேகா இலங்கை அதிபர் ராஜபக்சேவின் செயல்பாடுகள் மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாகும் வகையில் அமைந்துள்ளது என, அந்நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளதாக, இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பொன்சேகா அந்நாட்டு மக்களுக்கு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சரத் பொன்சேகா கூறியுள்ளதாவது, தனக்கு எதிரான அரசியல்வாதிகள் மற்றும் ஊடகத் துறையினரை அடக்கி ஒடுக்கும் ராஜபக்சேவின் செயல்பாடுகள் நீண்ட காலத்துக்கு நிலைக்காது. என்னையும், என் குடும்பத்தையும் முன்னிறுத்தியதான அவரது அரசியல் செயற்பாடுகள் இலங்கை மக்க…

  7. "இங்கு நடந்தது இனப் படுகொலையே!" http://www.ctr24.com/archive/09082014-0225-அரசியல்-களம்-aug-08-2014-tna-mp-suresh-premachandran

    • 0 replies
    • 325 views
  8. இராணுவ ஜீப் விபத்து : கப்டன் தர அதிகாரி பலி, 3 பேர் காயம் By DIGITAL DESK 5 22 OCT, 2022 | 11:43 AM வெலிக்கந்த பகுதியில் இராணுவ ஜீப் வண்டியொன்று விபத்திற்குள்ளானதில் இராணுவ விசேட அதிரடிப்படையின் கப்டன் தர அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். இன்று சனிக்கிழமை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை இராணுவத்தின் 8806 இலக்கம் கொண்ட டிஃபென்டர் ரக ஜீப் கட்டுப்பாட்டை இழந்து முத்துவெல்ல பகுதியில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த டிஃபென்டர் வண்டி திருகோணமலையில் இருந்து மதுரு ஓயா நோக்கி பயணித்துள்ளது. இதன் போதே குறித்த விபத்து…

  9. இரு தரப்பு குற்றச்சாட்டால் திருப்தி கொள்கின்றேன் - உல்வ் ஹென்றிக்சன்.போர் நிறுத்தக் கண்காணிப்பு பணிகள் தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகளும் அரசாங்கத்தினரும் தம்மீது குற்றம் சுமத்துவதால் தாம் திருப்தி கொள்வதாக விலக்கிச்செல்லும் போர் நிறுத்தக்கண்காணிப்பு குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார். ஒரு தரப்பு மாத்திரம் தம்மீது குற்றம் சுமத்துமானால் அது தாம் ஒரு பக்கசார்பாக நடந்துக்கொண்டதாக கருதப்படும் நிலையை ஏற்படுத்தி விடும். இரண்டு தரப்பும் தம்மீது குற்றம் சுமத்துவதனால் தாம் நடுநிலையாக நடந்துகொண்டதாகவே கருதுவதாக உல்ப் ஹென்றிக்சன் குறிப்பிட்டுள்ளார். ரொயட்டர் செய்திசேவைக்கு கருத்துரைத்துள்ள அவர் கடந்த இரண்டு மாதங்களில் இலங்கையில் பொதுமக்கள் அதிகமா…

  10. மகிந்தராஜபக்சவை விட பொன்சேகா மோலானவர்: பற்றீசியா புற்றனீஸ் டிச 17, 2010 புதிய அரசின் மூலம் பல விடயங்களை இலகுவாக நகர்த்த முடியும் எனவும் சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்றனீஸ் கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் நாள் அமெரிக்காவுக்கு அனுப்பிய செய்தியில் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் அரச தலைவர் தேர்தல் மிக முக்கியமானது, எதிர்த்தரப்பு வெற்றியீட்டினால் நாம் எதிர்பார்ப்பது போல மிகவும் விரைவான மாற்றங்களை கொண்டுவர முடியும். பொன்சேகா பல உறுதிமொழிகளை வழங்கியுள்ளார். பல தரப்பட்ட விடயங்களில் அவை மிகவும் காத்திரமானவை. புதிய அரசு விரும்பத்தக்கது. மகிந்தாவின் அரசை விட அது விரைவான மாற்றங்களை ஏற்படுத்தும் என அதில் தெரிவிக்கப்பட…

    • 2 replies
    • 635 views
  11. பூகோள மாற்றங்களுக்கேற்ப தமிழ் மக்களின் அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும்- விக்னேஸ்வரன் தமிழர்களைப் பொறுத்தவரையில் உலகளாவிய அரசியல் சிந்தனைகள் அல்லது அரசியல் ஆய்வறிவு ஆகியன மிகக் குறைவாகவே கணக்கில் எடுக்கப்படுகின்றன என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில், கடந்த மார்ச் 17ஆம் நாள், மூலோபாய கற்கை நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு, கற்கை நிலையத்தை, ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். அவர் தனது உரையில், “தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் இவ்வாறான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன.…

  12. காரைநகரில் புதிதாக இராணுவ முகாம்: பொதுமக்கள் பெரும் அச்சம் Thursday, December 23, 2010, 12:16 யாழ். காரைநகரில் புதிதாக இராணுவ முகாமொன்றை அமைக்கும் பணிகளை இராணுவத்தினர் தீவிரமாக முன்னெடுத்துள்ளார்கள். சுமார் 20 வருடங்களாக காரைநகர் பிரதேசம் கடற்படையினரின் பூரண கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. 1991 ம் ஆண்டு பொதுமக்கள் இடம்பெயர்வின் பின்னர் தற்போதைக்கு வரை கடற்படையினரே அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவ்வாறான நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அப்பிரதேசத்தில் இராணுவத்தினர் புதிய முகாமொன்றை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். காரைநகர் மேற்கு பிரதான வீதியில் ஆலடிச் சந்திக்கும், வேம்படிக்கும் இடையில் உள்ள தனியார் வீடு ஒன்றில் இந்த முகாம…

  13. உலகின் மிகவும் மோசமான சிறைச்சாலைகளில் ஒன்றாக கருதப்படும் குவந்தனாமோ சிறைச்சாலையின் கைதிகளுக்கு நிகராக அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர்கள் நடத்தப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையர்கள் உள்ளிட்ட பல நாடுகளின் புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவினவரின் பரிந்துரைகளுக்கு அமைய நான்கு புகலிடக் கோரிக்கையாளர்களில் ஒருவர் கால வரையறையின்றி முகமாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர்களை நடாத்தும் விதம் குறித்து ஏற்கனவே ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில், இந்த புதிய குற்…

  14. இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்த 2 ஆவது ரோந்துக்கப்பல் இலங்கை வந்தது (ஆர்.யசி) இலங்கை கடற்படையின் கடலோர பாதுகாப்பு பணித் தேவைக்காக கோவா (Shipyard Limited (GSL) இல் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாம் கடல்வழி ரோந்துக்கப்பல் (AOPV) இன்றுகாலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது. இவ்வாறு வந்தடைந்த ரோந்துக்கப்பலை இலங்கை கடற்படை மரபுகளுக்கு அமைய இலங்கை கடற்படையினர் வரவேற்றனர். இந்த கரையோர பாதுகாப்பு கடற்படையின் சமீபத்திய கப்பல், தளபதி சமன் பெரேரா மற்றும் 18 அதிகாரிகளும் 100 கடற்படை உறுப்பினர்களுடன் இலங்கைக்கு வந்துள்ளது. கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க, கடற்படைத் தளபதிகளின் தலைமை பணிப்ப…

  15. படையினருடன் கடல்வழிப் போக்குவரத்து எதனையும் மேற்கொள்ள வேண்டாம்: விடுதலைப் புலிகள் வேண்டுகோள் சிறிலங்காப் படையினர் மக்களை கேடயமாகப் பயன்படுத்தி தமது கடல் போக்குவரத்தினை மேற்கொள்வதால் யாழ். குடாநாட்டு மக்கள் கடல்வழிப் போக்குவரத்து எதனையும் மேற்கொள்ள வேண்டாம். இந்த வேண்டுகோளை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை விடுத்துள்ளது. சிறிலங்கா கடற்படை யாழ்ப்பாண மக்களை கேடயமாகப் பயன்படுத்தி தங்களுடைய கடல்வழிப் போக்குவரத்து மற்றும் அதனூடான வளங்களை செய்து வருகின்றது. எந்த வகையிலும் பாதுகாப்பு உறுதிப்பாடு வழங்கப்படாததாகவே கடல்வழிப் போக்குவரத்து உள்ளது. தரைவழிப் பாதையைத் திறந்து மக்களுடைய போக்குவரத்துக்கு வழி செய்யப்பட வேண்டும் என்று விடுதலைப் புலிகள் வ…

  16. பொலிஸார் மாணவர்களை சித்திரவதை செய்த சம்பவம் ; சித்திரவதைகளை எந்த சந்தர்ப்பத்திலும் பயன்படுத்த தயாராக உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது - அம்பிகா சற்குணநாதன் By Rajeeban 09 Nov, 2022 | 11:44 AM பொலிஸார் எங்களை தாக்கினார்கள். அவர்கள் எங்களை முழங்காலில் இருக்கவைத்தனர். அட்டைகளை எங்கள் மீது விட்டனர் மின்சார சித்திரவதை செய்தனர் .எங்கள் கைகளில் விலங்கிட்டு ஜீப்பிற்கு கொண்டு சென்ற அவர்கள் எங்களை ஜீப்பில் முழங்காலிடச்செய்து மின்சார சித்திரவதைக்கு உட்படுத்தினார்கள் மாணவர் ஒருவரின் தோல் உரிந்து இரத்தம் கொட்ட ஆரம்பித்தது. ஆசிரியர்கள் மாணவர்களிற்கு உடல்ரீதியான தண்டனையை வழங்கிய பொலிஸார் மாணவர்களை தண்டி…

  17. காத்திருப்புடன் குழந்தை பிறப்பு.. இறந்த தந்தையின் முகம் பார்க்க முடியாமை: வவுனியாவில் தவிப்புடன் வதைபடும் மக்களின் சோகம் யாழிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற முயற்சிக்கும் நிலையில் யாழுக்குத் திரும்புவதற்காக 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வவுனியாவில் தவிப்புடன் காத்துள்ளனர். சிறிலங்கா இராணுவத்தால் சோதனைச் சாவடிகள் மூடப்பட்டுவிட்டமையால் நாளாந்தம் வவுனியாவுக்குச் சென்றுவிட்டு யாழ்ப்பாணத்துக்கு திரும்ப வேண்டிய 2 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் வவுனியாவிலே சிக்கிக் கொண்டனர். இவர்களில் 50-க்கும் மேற்பட்ட பாடசாலை சிறார்கள் யாழில் உள்ள தங்களது பெற்றோரை பார்க்க முடியாமல் உள்ளனர். இது தொடர்பில் வவுனியாவின் கூடுதல் அரச செயலாளர் திருமதி பி.எஸ்.சார்லஸ் கூறிய…

  18. முல்­லைத்­தீ­வில் முளைக்­கும் புத்­தர்­கள்!! முல்­லைத்­தீ­வில் முளைக்­கும் புத்­தர்­கள்!! முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் தமிழ் மக்­க­ளின் காணி­க­ளில் உள்ள பிள்­ளை­யார், அம்­மன் சிலை­க­ளுக்கு நடுவே புத்­த­ பி­ரான் முளைக்­கின்­றார் என்று வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் தெரி­வித்­தார். முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்டு வரும் சிங்­க­ளக் குடி­யேற்­றங் கள் தொடர்­பில் ஆராய்­வ­தற்­…

  19. முல்லைத்தீவு வள்ளிபுனம் வான்குண்டுத் தாக்குதலில் உயிர்பிழைத்து விசாரணை என்ற பெயரில் சிறிலங்காவால் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை சிறுமி தயாளினியின் உடலை அடக்கம் செய்ய வவுனியா நீதிபதி நேற்று உத்தரவிட்டார். முல்லைத்தீவு செஞ்சோலையில் ஓகஸ்ட் 14 ஆம் நாள் நடத்தப்பட்ட கொடூர வான் தாக்குதலில் தயாளினி உயிர் தப்பினார். அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி கொண்டு செல்லப்பட்ட போது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் காவலில் வைக்கப்பட்டார். அவருக்கு அளிக்க வேண்டிய சிகிச்சைகள் ஏதும் அளிக்கப்படாத நிலையில் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த மாணவி உயிரிழந்தார். வவுனியா மருத்துவமனையில் இருந்த அந்த மாணவியின் உடலை எதுவித காரணமுமின்…

  20. சம்பந்தனின் இரட்டை வேடமே அரசாங்கத்தின் சிதைவுக்கு பிரதான காரணம் - கபே அமைப்பு (நா.தினுஷா) எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனின் இரட்டை வேடமே தேசி அரசாங்கத்தில் தற்போது சிதைவினை ஏற்படுத்தியுள்ளது என குற்றம்சாட்டிய கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தற்போதைய அரசியல் பிரமுகர்கள் தேவையானபோது அரசாங்கமாகவும் தேவைகள் முடிவடைந்தவுடன் அரசாங்கத்தின் எதிர்த்தரப்பாகவும் செயற்பட்டு வருகின்றனர் எனவும் குறிப்பிட்டார். நல்லாட்சி அரசாங்கத்தின் தற்போதைய நிலை மற்றும் கூட்டு எதிர்கட்சியினரின் நிலை தொடர்பில் விளக்கமளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், தேசிய அரசாங்கம் …

    • 3 replies
    • 640 views
  21. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாக்குதலையும் நடத்துவோம் அவர்களுடன் பேச்சுக்களையும் நடத்துவோம் என்று சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகென்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பாலித கோகென்ன கூறியதாவது: பேச்சுக்களை நடத்துவது என்பதில் மறு சிந்தனையே இல்லை. பேச்சுக்களுக்குச் செல்ல வேண்டும் என்பதில் எமது அரச தலைவர் உறுதியாக இருக்கிரார். அவர்களுக்கு எதிரான எமது பதில் தாக்குதல் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்வோம். ஆனால் பேச்சுக்கும் செல்வோம். நிலைமைகள் மகிழ்ச்சிக்குரியதாக இல்லை. இருதரப்பும் மோதலில் ஈடுபடுகின்ற போது அதனை எதிர்பார்க்கவும் முடியாது என்றார் பாலித கோகென்ன.

  22. கேபி அவர்கள் வருத்தம் தெரிவிக்கிறாராம் போர் மிகவும் கொடியதாம்....... கனபேர் போராலை கஸ்ரப்படுகினமாம்....

  23. வட மாகாண முதல்வர் அரசுடன் ஒத்துழைப்பதில்லை! - குற்றம்சாட்டுகிறார் கோத்தபாய வடக்கு மாகாண முதலமைச்சர் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து செயற்படுவதில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ. பத்தரமுல்லையில் நேற்று இடம்பெற்ற “நகர மீளெழுச்சி” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வில், பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அவர், மேலும் கூறுகையில், இந்த யுகத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேச நகரம் பாரிய எழுச்சியைக் கண்டுள்ளது. மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படுவதிலிருந்து தற்போது பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம். பொருளாதாரம் போன்றவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட…

  24. சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி: உண்ணாவிரதப் போராட்டம் சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவுக்கு முன்னால் இன்று இடம்பெற்றது. தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியால், மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவுக்கு முன்னால் இந்த அடையாள உண்ணாவிரம் இடம்பெற்றது. அன்னை பூபதியின் நினைவு தினமான இன்றைய தினத்தில் தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி, இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவியும் மட…

  25. Jan 21, 2011 / பகுதி: செய்தி / தகவல் வெளிவந்ததால் அமெரிக்காவுக்கான இரகசியப் பயணத்தை கைவிட்ட கோத்தா இஸ்ரேல் சென்ற சிறீலங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா இரகசியமாக அமெரிக்கா செல்ல திட்டமிட்டபோதும், ஊடகங்கள் அதனை வெளியிட்டதால் அமெரிக்கப் பயணத்தை கோத்தா கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உத்தியோகபூர்வ பயணமாக அண்மையில் இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு சென்ற கோத்தபாயா இரகசியமாக அமெரிக்காவுக்கும் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் ஊடகங்கள் இந்த இரகசியத்திட்டத்தை வெளியிட்டதால், அமெரிக்காவுக்கு செல்வது ஆபத்தானது என தெரிவித்த சிறீலங்கா அரசு பயணத்தை கைவிடுமாறு கோத்தாவை பணித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னர் அமெரிக்கா சென்ற கோத்தபாயாவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.