Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ். பல்கலையைச் சுற்றி இராணுவத்தினர் குவிப்பு – நினைவேந்தலைத் தடுப்பதற்கு முயற்சி 2 Views முள்ளிவாய்க்கால் நினை வேந்தல் நிகழ்வுகளை யாழ். பல்கலைக்கழத்தினுள் மாணவர்கள் இன்று ஏற்பாடு செய்வார்கள் எனப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன எனக் கூறி, பல்கலைக்கழகத்தைச் சுற்றி படையினர் நேற்று குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகின்றது. நாட்டில் எழுந்துள்ள கொரோனாப் பெருந்தொற்று நிலைமைகளை அடுத்து, இம்மாதம் தொடக்கத்தில் இருந்து, நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழகங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டமையை அடுத்து, யாழ்.பல்கலைக்கழகத்திலும் அத்தியாவசியப் பரீட்சை செயற்பாடுகள், ஆய்வு நடவடிக்க…

    • 2 replies
    • 453 views
  2. இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்தகால யுத்தத்தின் போது காணாமல்போனோர் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்க எடுத்துள்ள தீர்மானத்தில் பாரிய சந்தேகம் தோன்றியுள்ளதாக மனித உரிமைகள் தொடர்பான சட்ட ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், http://tamilworldtoday.com/?p=24770

  3. அம்பாந்தோட்டையை சீனாவுக்குக் கொடுப்பது இந்தியாவுக்கு ஆபத்து எச்சரிக்கிறார் பார்த்தசாரதி சென்­னை­யில் கடந்த சனிக்­கி­ழமை சென்னை அனைத்­து­லக நிலை­ யத்­தில் நடந்த கருத்­த­ரங்கு ஒன்­றில் உரை­யாற்­றிய, இந்­தி­யா­வின் முன்­னாள் மூத்த இரா­ஜ­தந்­தி­ரி­யான ஜி. பார்த்­த­சா­ரதி அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது: பாது­காப்பு மற்­றும் பொரு­ளா­தார விவ­கா­ரங்­க­ளில் சீனா­வு­ட­னான தொடர்­பு­கள் இந்­தி­யா­வுக்கு முக்­கி­ய­மா­னது. தனது இருப்பை வலுப்­ப­டுத்­து­வ­தற்­கா­கச் சீனா பெரும் பொரு­ளா­தார முத­லீ­டு­க­ளின் மூல­மாக இந்­தி­யா­வைச் சுற்­றி­ வ­ளைத்­துள்­ளது. சீனா­வின் நிதி­யில் பெரும் உட்­கட்­ட­மைப்பு முத­லீ­டு­கள் மேற்­கொள்­ளப்­பட்ட பின்…

    • 2 replies
    • 420 views
  4. இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை, 'சிறிலங்கா நிலைமைகளை நாங்கள் உன்னிப்பாக அவதானிக்கின்றோம் ' எனும் கூறிக்கொண்டு உலக நாடுகள் யாவும் பாரத்துக் கொண்டிருந்தன எனும் கருத்தை, உலகளாவிய 'கொலுசியம்' என வர்ணித்து கருத்தப்படம் வரைந்துள்ளது Creative Truth எனும் இணையத்தளம். ரோமானிய காலத்தில் மனிதவதைக் களமாக ரோமில் இருந்த இக்கொலுசியத்தைக் கட்டடக்கலையின் நாகரீகம் எனப் போற்றதகும், வேளையில் அதனுள்ளே நடத்தப்பட்ட மனித வதைப் படுகொலைகள் மனிதநாகரீகத்துக்கே இழுக்கானவை எனலாம். அத்தகைய கொலுசியத்துடன், இலங்கை வன்னி மண்ணை ஒப்பிட்டு, உலக நாடுகரைளப் பார்வையாளராக்கியிருக்கும் இக்கருத்துப்படம், இனப்படுகொலைகளுக்கான உலக நாடுகளின் மெளனச்சாட்சியை எதிர்த்து, உண்மைகளை உ…

  5. இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிக்கப் போவதில்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை, குறித்த அமர்வுகளை புறக்கணிக்குமாறு பிரித்தானியாவிடம் கோரியுள்ளது. எனினும் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. கள நிலவரங்களை நேரடியாக பார்வையிடவும், பொதுநலவாய நாடுகள் கொள்கைகளை அமுல்படுத்தவும் பிரித்தானியா நிச்சயமாக அமர்வுகளில் பங்கேற்கும் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் தெரிவித்துள்ளார். இதேவேளை, பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்களில் பங்கேற்பதற்கு பிரித்தானியா எடுத்தத் தீர்மானம் தமிழ் மக்களை வருத்தமடையச் செய்யவுள்ளதாக பிரித்தானிய …

  6. பாதிப்புற்ற தமிழர்களுக்கு மருந்தளிக்க வேண்டும் பிரதமர் ரணிலின் அரசியல் வரலாறு நூல் வெளியீட்டு நிகழ்வில் இந்திய லோக்சபா உறுப்பினர் சசி தரூர் கோரிக்கை (பா.ருத்­ர­குமார்) முப்­பது வரு­ட­கால யுத்தம் முடி­வ­டைந்து பாரிய துன்­பங்­களை சந்­தித்த மக்­களின் எதிர்­கா­லத்­தைப்­பற்றி அர­சாங்கம் அவ­சியம் சிந்­திக்க வேண்டும். இந்­தியா வழங்கும் உத­வி­களை வடக்கு, கிழக்­கி­லுள்ள மக்­க­ளுக்கு முழு­மை­யாக கிடைக்க உதவ வேண்டும். இடம்­பெ­யர்ந்தும் காணா­ம­லாக்­கப்­பட்டும் அல்­லது வேறு­வி­த­மா­கவும் துன்­பப்­பட்டு வரும் உற­வு­களின் காயங்­க­ளுக்கு இலங்கை அர­சாங்கம் மருந்­த­ளிக்க வேண்டும் என இந்­திய எழுத்­தா­ளரும் இந்­திய லோக்­சபா உறுப்பினருமான சசி தரூர…

  7. இந்திரா காந்தி இருந்திருந்தால் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படும் அவலம் ஏற்பட்டிருக்காது - பழ.நெடுமாறன் வீரகேசரி நாளேடு 7/8/2009 8:15:55 PM - இந்திரா காந்தி இருந்திருந்தால் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படும் அவலம் ஏற்பட்டிருக்காது என தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். கோவை வழக்கறிஞர் சங்கம் சார்பில், வழக்கறிஞர் சங்க கூட்டரங்கில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றுகையில், அமெரிக்கா தலைமையிலும், சோவியத் ரஷ்யா தலைமையிலும் உலகம் இரண்டாக காணப்பட்டது. இராணுவ உடன்பாட்டு நாடுகள் உருவாக்கப்பட்டது. 3ஆம் உலக…

  8. சம்பந்தனிற்கு எழுதப்பட்ட பகிரங்க கடிதம் தொடர்பில் தெரிவிக்கும் கே.வி.தவராசா எங்களுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே ஒரு பெண் பிரதிநிதித்துவம் கூட இல்லை என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு அண்மையில் வழங்கிய செவ்வியில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தமிழரசுக் கட்சியை பொறுத்தவரையில் பெண் பிரதிநிதித்துவம் இல்லை. சுமந்திரன் கூறினார் இந்த நாட்டில் வாக்காளரைப் பொறுத்த வரைக்கும் 50 வீதத்திற்கும் மேற்பட்டவர்களாக இருப்பது பெண்கள். சம உரிமை கொடுக்கப்பட வேண்டிய பெண்களுக்கு எங்களுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே ஒரு பெண் பிரதிநிதித்துவம் கூட இல்லை. கடந்த ஏப்ரல் மாதம் ஒரு பகிரங…

    • 1 reply
    • 275 views
  9. நடுக் கடலில் தத்தளித்த ஈழத் தமிழ் எழுத்தாளர் மீட்பு புதன்கிழமை, ஜூலை 15, 2009, 11:04 [iST] ராமேஸ்வரம்: படகு மூலம் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதியாக வந்து, நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பிரபல ஈழ எழுத்தாளர் திருநாவுக்கரசு என்கிற உதயனை, மீனவர்கள் மீட்டு கரை சேர்த்துள்ளனர். ராமேஸ்வரம் அருகே ஐந்தாவது தீடையில், நடுக் கடலில் 3 பேருடன் படகு ஒன்று தத்தளித்துக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த சிலர் கடலோரக் காவல் படைக்கு தகவல் கொடுத்தனர். கடலோரக் காவல் படையினர் தனிப்படையுடன் அங்கு விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் 3 பேர் படகுடன் தவித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த சில மீனவர்கள் அவர்களை அருகில் உள்ள தீவுக்குக் கொண்டு வந்தனர். பி…

  10. யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தில் 2019/2020 ஆம் கல்வியாண்டில் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறிக்கு முதன்முதலாக மாணவர்கள் உள்வாங்கப்படவிருக்கின்றனர். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ. த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட வியாபார நிருவாகமாணி, வணிகமாணி புதுமுக மாணவர்களுடன் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கை நெறியும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இவர்களுக்கான அறிமுக நிகழ்வு எதிர்வரும் 28 ஆம் திகதி, திங்கட்கிழமை இணைய வழி வாயிலாக நிகழ்நிலையில் இடம்பெறவுள்ளது. 2019/2020 ஆம் கல்வியாண்டுக்குத் தெரிவு செய்யப்பட்டு பதிவு செய்த மாணவர்கள் www.maco.jfn.ac.lk என்ற இணையத்தளத்தின் ஊ…

  11. யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைக்கான தேர்தல்கள் நடைபெற்று முடிவடைந்தவுடன் ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்திருப்பதாக அதன் வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிசோர் சிவநாதன் தெரிவித்திருக்கின்றார். இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றைக் காணும் நோக்கத்துடனேயே இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவிருப்பதாகவும் தெரிவித்த கிசோர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் குழு இதற்கான அங்கீகாரத்தை வழங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். இனநெருக்கடியைப் பொறுத்தவரையில் பொதுவான ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே இந்தப் பேச்சுக்கள் இடம்பெறவிருப்பதாகவும் தெரிவித்த அவர், ஈ.பி.டி.பி., புளெ…

    • 0 replies
    • 352 views
  12. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு நேரில் விஜயம் செய்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 25ம் திகதி முதல் 31ம் திகதி வரையில் நவனீதம்பிள்ளை இலங்கையில் தங்கியிருப்பார். வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு நவனீதம்பிள்ளை கள விஜயங்களை மேற்கொள்வார் என அவரது பேச்சாளர் ருபர்ட் கொல்விலி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்க அமைச்சர்கள் ஆகியோருடன் நவனீதம்பிள்ளை சந்திப்புக்களை நடத்துவார் என குறிப்பிட்டுள்ளார். சிரேஸ்ட நீதித்துறை அதிகாரிகளுடனும் நவனீதம்பிள்ளை சந்திப்புக்களை நடத்த உள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்துவதனை கண்காணிக்கும் செயற்குழுவினரையும் நவனீதம்பிளi…

    • 1 reply
    • 277 views
  13. அரசியல் கைதிகள் விவகாரம் – சுமந்திரனிடம் குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான கோமகன் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.. சிறைச்சாலைகளில் நீண்ட காலமாக அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு உதவுமாறு கோரி அனை…

  14. "வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி வாகை சூடும். இதில் மாற்றுக்கருத்துக ளுக்கு இடமேயில்லை. அரசு தற்போது வெளியிடும் பொய்யான கருத்துக்கணிப்பைப் பற்றி நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை" இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. நேற்று தெரிவித்தார். "வடமாகாணசபையைக் கைப் பற்றுவது அரசா, கூட்டமைப்பா என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக ஐந்து தேர்தல் தொகுதிகள் திகழ்கின்றன. 14 தேர்தல் தொகுதிகளில் ஐந்தில் கூட்டமைப்புக்கும், நான்கில் அரசுக்கும் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது" என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும நேற்றுத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து தமிழ் கூட்டமைப்ப…

  15. அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான விவாதத்தில் கடந்த செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இலங்கைப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க- “விடுதலைப் புலிகள் புதிய தலைமையின் கீழ் ஒன்றிணைய முனைகின்றனர். அவர்கள் எந்த வடிவத்தில் தலையெடுக்க முயன்றாலும் வேரோடு அழிக்கப்படுவர்” என்று கூறியிருந்தார். அவர் இந்தக் கருத்தை தெரிவித்து 24 மணிநேரம் முடிவதற்கு முன்னரே- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைச் செயலரான செல்வராசா பத்மநாதன் (கே.பி) மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் வைத்து கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகத் தகவல். கே…

  16. மேதினத்திற்குப்பின்னரானஅரசியல்: – சம்பந்தர் சொன்ன சாத்திரம் பலிக்குமா? குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கா நிலாந்தன்:- காலிமுகத்திடலில் மேதினத்தன்று சிங்கள, பௌத்த கடும்போக்குவாதிகள் தமது புஜபல பராக்கிரமத்தை நிரூபித்த அதேநாளில் அம்பாறையில் கூட்டமைப்பின் தலைவர் தனது மேதின உரையில் ஒரு சாத்திரக்காரரைப் போல உரையாற்றியிருக்கிறார். இன்னும் இரண்டு வாரங்களில் ஒருநல்ல செய்திவரும் என்று அவர் கூறியிருக்கிறார். தமிழ் மக்களுக்குரிய அரசியற் தீர்வுத்திட்டம் தொடர்பில் இன்னும் இரண்டுவாரங்களுக்குள் அரசாங்கத்திடமிருந்து நல்லதோர் முடிவினை எதிர்பார்த்திருப்பதாக சம்பந்தர் தனதுமேதினச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் ஏன் அப்படிச் சொன்னார்? மேதினத்திற்குஅடுத்தடுத்தநாள் அதாவது 3ம…

  17. கிழக்கு மாகாணத்துக்கான சிறிலங்காவின் ஆளுநர் மொகான் விஜயவிக்கிரமவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் மாகாண முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளார். கிழக்கு முதல்வரும் அவரது மாகாண அமைச்சர்கள் நால்வரும் இது தொடர்பில் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு முறையீட்டுக் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர். அரசியல் உயர் வட்டாரங்களின் தகவல்படி, அந்தக் கடிதம் ஜூலை மாதம் 15 ஆம் நாள் அரச தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாகாண சபை உறுப்பினர்களைப் புறக்கணித்துவிட்டு சபையின் நடவடிக்கைகளில் தேவையற்ற விதத்தில் ஆளுநர் இடையீடு செய்கிறார் என கிழக்கு முதல்வரும் அமைச்ச…

    • 0 replies
    • 571 views
  18. பௌத்த பிக்குமார்களின் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறும் என தொலைபேசி அழைப்பு கிடைத்ததை அடுத்து ஐக்கியநாடுகள் சபையின் அலுவலகம் இன்று பிற்பகல் 2 மணியளவில் சிறிது நேரம் மூடப்பட்டிருந்தது. நேற்றிரவு தொலை பேசி அழைப்பு கிடைத்ததால் இன்று நண்பகலின் பின்னர் சந்திப்புக்களில் கலந்துகொள்ளவிருந்த பிரதிநிதிகள் இன்று 1.30க்கு முன்னர் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஆனாலும் தொலைபேசி அழைப்பில் கூறப்பட்டவாறு ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் நடைபெறவில்லை. தொலைபேசி அழைப்பை அடுத்து 'ஐக்கியநாடுகள் சபையின் அலுவலகத்தை சுற்றி பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. தும்முல்லை சந்தியில் இருந்து ஹவலொக் வீதி வெள்ளவத்தை வரையும் றீட் அவனியு பௌத்தாலோக மாவத்தை ஆகிய வீதிகளில் போக்குவரத்துகள் கட்டுப்படுத்தப்…

  19. வவுனியா மாவட்டம் செட்டிகுளம் பகுதியில் உள்ள முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் அங்கு டொல்பின் ரக வெள்ளை வானில் வருபவர்களால் நாளாந்தம் கடத்திச் செல்லப்படுவதாக பி.பி.சி.யின் சிங்கள சேவையான 'சந்தேசிய' செய்தி வெளியிட்டிருககின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 426 views
  20. கொழும்பு மகசின் சிறையில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் சகஜமாகப் பேசிய தமிழ் அரசியல் கைதி ஒருவர் இறந்துவிட்டதாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை தெரிவிக்கப்பட்ட தகவலால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குறித்த தமிழ் அரசியல் கைது சாதாரணமாக இறக்க சந்தர்ப்பம் இல்லை. அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என குறித்த கைதியின் மனைவி சந்தேகம் வெளியிட்டுள்ளார். இவரது மரணம் குறித்து பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தள்ளார். முல்லைத்தீவு கருநாற்றுக்கேணி பகுதியைச் சேர்ந்த 37 வயதான மாகுருவே பிரான்சிஸ் நெல்சன் என்ற கைதியே சிறையில் மரணமடைந்தவராவார். விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜின் நெருங்கிய உறவினராவார். இவர் 2007 ஆம் ஆண்டு ச…

  21. சக்தி டிவி செய்திகள் 16th May 2017, 8PM

  22. இலங்கை பயங்கரவாதத்தை தோற்கடித்துள்ள போதிலும், பயங்கரவாதத்தின் ஆவிகள் வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்தும் அச்சுறுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி பாலித கோஹோன தெரிவித்துள்ளார். கண்டி அஸ்கிரிய மல்வத்தை மாநாயக்க தேரரை நேற்று சந்தித்து ஆசிப் பெற்ற போதே அவர் இதனைக் கூறியுள்ளார். வெளிநாடுகளில் இருந்து அச்சுறுத்தி வரும் இந்த பயங்கரவாத ஆவிகளின் நிழல்களை தோற்டிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளை தோற்டிக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையில் குரல் எழுப்ப தான் பின்நிற்க போவதில்லை எனவும் பாலித கோஹோன குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு சார்பான பிரிவினர் தற்போதும் சில நாடுகளில் இருக்கின்றனர் எனவும்…

  23. தன்னை தடுத்த பொலிஸாருடன் இனவாதமாக பேசிய ஞான­சார தேரர் வீதியில் சென்ற தனது வாகனத்தை தடுத்த பொலிஸாருடன், ஞானசார தேரர் இனவாதத்தை தூண்டும் வகையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். குருநாகல் கொஸ்களை தோரப்பாய பிரதேசத்தின் அனுராதபுர மற்றும் குருநாகல் வீதியில் வைத்து பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் வாகனத்தை மறித்த பொலிஸார், அவரை கைது செய்யவுள்ளதாக கூறி தேரர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொலிஸாருடன் இனவாதத்தை தூண்டும் வகையிலான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அனுராதபுரம் சென்ற ஞானசார தேரர் கொஸ்களை பகுதியில் வைத்து பொலிஸாரினால் இடை நிறுத்தப்பட்டுள்ளார். …

  24. ’கடமையை மறந்த தமிழ்த் தலைமைகள்’ தற்போது நாட்டில் நிலவும் இயற்கை அனர்த்தங்களின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தங்களது கடமைகளைப் புறக்கணித்துள்ளனர் என்று, பிவிதுரு ஹெல உறுமய கட்சி, குற்றஞ்சாட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரோ அல்லது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்தியில் வந்து, அவர்களின் சோகத்தைப் பகிர்ந்துகொள்ளவோ அல்லது, அம்மக்களுக்காகக் களமிறங்கி வேலை செய்வதையோ தட்டிக்களித்துள்ளமை, வருத்தமளிக்கிறது என்று, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இது தொடர்பில், தொ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.