ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
24 JAN, 2024 | 07:39 PM இராணுவத்தின் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்.டபிள்யூ.பீ.ஆர்.எஸ்.பீ. என்.டி.யூ. இராணுவ பரசூட்டில் தனது நிபுணத்துவம் மற்றும் அறிவின் மூலம் கடந்த திங்கட்கிழமை 22ஆம் திகதி இராணுவ பரசூட் வீரராக தகுதி பெற்றார். இராணுவ பரசூட் வீரராக மாறுவதற்கான தளபதியின் பயணம் குடாஓய கொமாண்டோ படையணி பயிற்சிப் பாடசாலையில் இடம்பெற்றது. திங்கட்கிழமை இராணுவத் தளபதி, மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையணியின் 18 படையினர் மற்றும் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 14 படையினர் உட்பட ஏனைய பங்கேற்பாளர்களுடன் உஹான விமானப்படைத் தள ஓடுபாதையில் எம்.ஐ-17 ஹெலிகொப்டரில் விமானத்தில் சென்றார். தளபதி உஹான விமானப்படை தளத்தின் துளி மண்ட…
-
- 1 reply
- 331 views
- 1 follower
-
-
பண்டாரநாயக்க குடும்பத்திலிருந்து அரசியல் பிரவேசம் செய்யும் புதியவர் [06 - August - 2007] -எம்.ஏ.எம்.நிலாம்- பண்டாரநாயக்க குடும்பத்திலிருந்து புதியவர் ஒருவர் அரசியல் பிரவேசம் செய்யவுள்ளார். அவர் பற்றிய விபரங்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி அறிவிக்கப்படவிருக்கின்றது. செப்டெம்பர் 26 ஆம் திகதி அமரர் எஸ். டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவ
-
- 7 replies
- 2.7k views
-
-
இந்தியாவை விடவும் சீனாவடன் இலங்கை அதிக உறவுகளைப் பேணி வருவதாக முன்னணி அரசியல் விஞ்ஞானியும், ஆய்வாளருமான டொக்டர் சுமித் கங்குலி தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் பிரி;த்தானிய ஆகிய நாடுகளின் பல்கலைக்கழகங்களில் டொக்டர் கங்குலி கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலமாக இலங்கை அரசாங்கம் இந்தியாவுடனான உறவுகளை விடவும், சீனாவுடனான உறவுகளை அதிகளவில் வலுப்படுத்திக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 1980களில் இலங்கையில் அமெரிக்க மேலதிக்கம் நிலவக் கூடும் என பிழையான நிலைப்பாட்டினால், அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி தமிழ் பிரிவினைவாதத்தை போஷித்தார் என சுட்டிக்காட்டியுள்ளார். தென் இந்தியாவில் தமிழீழ விடுதலைப்…
-
- 2 replies
- 835 views
-
-
தமிழ் மக்களுக்கான உரிமைகள் சிங்களத் தலைவர்களின் கருணையால் ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். யேர்மனியின் டோட்முண்ட் நகரில் மே22ம் நாள் முதல் மூன்று நாள் அமர்வாக தொடங்கியுள்ளது. இதன் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து ஆற்றிய உரையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் மூன்றாவது நேரடி அமர்வில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் மாவீரர்களை மனதில் இருத்தி எனது வணக்கங்களை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அமர்வு நாம் ஐரோப்பாவில் கூட்டும் இரண்டாவது நேரடி அமர்வு. புதியயேதார் அரசியற்சூழலில் கூட்டப்படும் அமர்வு. நாம் முன்னர் கூடிய நேரடி அமர்வுகளின் போது தாயகத்தில் இ…
-
- 0 replies
- 850 views
-
-
February 2, 2019 கிளிநொச்சி மாவட்டத்தின் வன்னேரிக்குளம் பிரதேசத்தில் யானைகளின் அட்டகாசங்களால் நெற்செய்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அறுவடைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் இக் காலத்தில் வயல்களுக்குள் நுழையும் யானைகள் விளைந்த நெல்லை சேதப்படுத்துவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். வன்னேரிக்குளத்தின் மண்ணியாகுளம் பகுதியில் மானாவாரி செயற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் நீர்ப்பாசன திட்டத்தில் நெற்செய்கையில் ஈடுபட்டவர்களும் யானைகள் ஏற்படுத்தும் அழிவுகளால் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த விடயம் தொடர்…
-
- 0 replies
- 497 views
-
-
கடந்த மூன்றாண்டுகளில் 30,000 கோடி ரூபாய்க்கு மேல் நகைகள் மற்றும் சொத்துக்கள் விற்கப்பட்டுள்ளன அல்லது அடமானம் வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் பதிவுகளில் தெரியவந்துள்ளது. நாட்டில் தொடரும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக, மக்கள் தங்கள் சொத்துக்களை அடமானம் அல்லது விற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சில வீடுகளில் இருந்த நகைகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கமைய, கடந்த சில ஆண்டுகளில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வாகனங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பொருளாதார சிக்கல்கள் மேலும், பொருளாதார சிக்கல்கள் காரணமாக வாகனங்கள் வாங்குவதும் சுமார் 80 சதவீதம் குறைந்துள்ளதாகவும் வாகனச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, கட…
-
- 0 replies
- 609 views
- 1 follower
-
-
[sunday August 12 2007 07:43:50 AM GMT] அரசியலில் பிரவேசிப்பதற்கு முன்னோடியாகவும் யுத்தத்தில் உயிரிழந்த படையினரை நினைவுகூர்ந்தும் களுத்துறையில் உள்ள விகாரையில் நேற்று போதிபூசை ஒன்றை அவர் நடத்தினார். அரசியலில் அவர் பிரவேசிக்கிறார் என்பது நிச்சயமாகி வருகிறது. எனினும் அவர் எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவாகச் செயற்படப் போகிறார் என்ற தகவல் எதுவும் இன்னும் வெளிப்படையாகவில்லை. பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருக்கும் கோத்தபாய ராஜபக்ஷவை பதவிநீக்கம் செய்து, அந்தப் பதவிக்குத் தகுதியானவரான ஜானக பெரேராவை நியமிக்குமாறு அண்மைக் காலமாக ஐ.தே.கட்சி கோரிவருகிறது. எனினும் ஜானக பெரேரா அரசியலில் ஈடுபடுவதையே பெரிதும் விரும்புவதாக அவருடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின…
-
- 0 replies
- 997 views
-
-
இறுதி யுத்தம் என்ற பெயரில் முள்ளி வாய்க்கால் பகுதியில் எம்மினப் பெண்கள்பாலியல் வக்கிரம் கொண்ட சிங்கள இராணுவக் காடையர்களால் கதறக் கதறக் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டது நீங்கள் அறிந்த ஒன்று. இவ்வாறான இராணுவக் காடேறிகள் முன்னிலையில் குத்தாட்டம் போடுகின்றனர் யாழ்ப்பாண இளம் குமரிகள். இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவில் இராணுவத்தின் ஏற்பாட்டில் சிறுவர் மகிழ்வரங்கு ஒன்று நடைபெற்றது. முழுக்க முழுக்க இராணுவ மயமாக்கப்பட்ட இம் மகிழ்வரங்கில் தமது பாடல்களுக்கு தமிழ் இளம் குமரிகளை ஆடவிட்டு அழகு பார்த்தது சிங்களம். http://youtu.be/7HMz5H1sMxc இவ்வாறு ஆடும் தமிழ்ப் பெண்களை இரகசியமான முறையில் தமது வீடியோக் கமராவினால் வித்தியாசமான பதிவுகளைச் …
-
- 38 replies
- 4.1k views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த காவி அணியாத பிக்குவாகிவிட்டமையினால் ஞானசார தேரரையும் மிஞ்சிவிட்டார் என ஐக்கிய சோசலிஷ கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார். வித்தியாவின் கொலையானது சிறுபான்மையினரை சில அரசியல்வாதிகள் இன் னும் அடிமைகளாகவே நடத்த முயற்சித்து வருகின்றனர் என்பதையே எடுத்துக்காட்டுகிறது எனவும் தெரிவித்தார். வெள்ளவத்தை தமிழ்ச் சங்கத்தில் இடம் பெற்ற வித்தியாவுக்கான மலரஞ்சலி செலு த்தும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், புங்குடுதீவு மாணவி வித்தியா கொடூரமாக கொலை செய்யப்பட்டமையினால் நாட்டின் அனைத்து இன மக்களும் மனம் …
-
- 1 reply
- 437 views
-
-
8 ஆம் வகுப்பு முதல் முன்னோடி திட்டமாக பாடசாலை பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவை (AI) அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கடந்தாண்டு ஒக்டோபர் 2 இல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வி முறையில் செயற்கை நுண்ணறிவு குறித்த படிப்புகளை அறிமுகப்படுத்துவது குறித்து தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பாடசாலைகளில் AI இன் அறிமுகத்திற்கான முன்மொழிவு கல்வி முறையில் ஒரு தீவிர மாற்றமாக இருக்கும், மேலும் குழந்தைகளை எதிர்காலத்தில் விடுவிக்க உதவும். AI தொடர்பான தேசிய மூலோபாயம் மற்றும் திட்டத்தை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட பணிக்குழுவின் பரிந்துரைகளின்படி முன்மொழியப்பட்ட படிப்புகளை அறிமுகப்பட…
-
-
- 4 replies
- 590 views
- 1 follower
-
-
தொல்பொருள் உள்ள இடங்களில் சிங்களவர் வாழ்ந்ததாக கூற முற்பட்டால் பிரச்சினை மேலும் சிக்கலாகும்- 15 அக்டோபர் 2011 புளொட் தலைவர் சித்தார்த்தன்- தொல்பொருள் திணைக்களத்தால் வடக்கில் 400 இடங்களில் தொல்பொருள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் சிங்களவர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுமானால் இருக்கின்ற பிரச்சினையை அது மேலும் சிக்கலாக்கும் என புளொட் தலைவரும், வன்னி மாவட்ட முன்னாளர் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், தொல்பொருள் திணைக்களம் 400 இடங்களை அடையாளமிட்டுள்ளது. இது தொடர்பாக, புதைத்து வைத்துவிட்டு மீண்டும் எடுப்பதும், இல்லாத இடங்களில் தொல்பொருள் இருப்பதாகக் காட்டுவதையும் நாம் கடந்த காலங்களில் கண…
-
- 1 reply
- 529 views
-
-
இலங்கையர்களை நாடு கடத்திய சீனா! கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது சீனாவில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களும் ஒரு வருடத்தின் பின்னர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். இந்த 2 சந்தேக நபர்களும் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்த கொள்கலனில் மறைந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். அவர்களில் ஒருவர் 26 வயதுடைய மலர்மதி ராஜேந்திரன் என்றும் மற்றவர் 39 வயதான ஜெயக்குமார் தருமராசா என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜனவரி 30, 2023 அன்று குறித்த இருவரும் ம…
-
- 0 replies
- 333 views
-
-
மாத்தளையில் மகாத்மா காந்தியின் சிலை இனம் சிங்களவர்களால் நொருக்கப்பட்டது! ஜ புதன்கிழமைஇ 29 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ மாத்தளையிலுள்ள மகாத்மா காந்தி ஞாபகார்த்த மண்டபத்தில் மக்களின் பார்வைக்கென கடந்த 20 ஆம் திகதி திறக்கப்பட்ட காந்தியின் உருவச்சிலை சிங்களவர்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. இச்சிலை வைக்கப்பட்டிருந்த ஞாபகார்த்தக் கட்டிடம் 1927 ஆம் ஆண்டு மாத்தளைக்கு மகாத்மா காந்தி மேற்கொண்டிருந்த விஜயத்தின் நினைவாக 1948 இல் அவரது அபிமானிகளால் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. 1983 இல் இடம்பெற்ற ஜூலை வன்செயலின் போதும் இக்கட்டிடம் முற்றாக சேதத்திற்குள்ளாகியிருந்தமை
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் 10 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து கலந்துகொண்ட அதிகளவான இளைஞர்கள் மத்தியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாலிபர் முன்னணியின் தலைவராக லோ.தீபாகரன் தெரிவுசெய்யப்பட்டார். அத்துடன் செயலாளராக க.சசீந்திரன், பொருளாளர் ம.நிலக்சன், உபதலைவர் து.மதன், உபசெயலாளர் பாலசிங்கம் முரளிதரன், கல்வி தே.மயூரன், விளையாட்டு துறை த.கிருஷ்ணகாந், சுகாதாரம் தே…
-
- 0 replies
- 235 views
-
-
Published By: VISHNU 06 MAR, 2024 | 02:44 AM கிழக்கு மாகாண ஆளுநர் எவ்வாறு சட்டவிரோத தொழில் முறையை கிழக்கு மாகாணத்தில் நிறுத்தினாரோ அவ்வாறு வடக்கு மாகாண ஆளுநரும் வடக்கு கடற்பரப்பில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத தொழில் முறைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்தொழிலாளர் சமாசத்தின் முன்னாள் தலைவர் அன்னராச வேண்டுகோள் விடுத்தார் இந்திய மீனவர்களின் அத்துமீறல் களை நிறுத்துமாறு கோரி வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தினால் முன்னேடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத தொழில் முறைகளுக்கு எதிராக மீனவர்கள் போர…
-
- 1 reply
- 411 views
- 1 follower
-
-
ஏன் பொங்குதமிழ் - தமிழீழ மக்கள் பேரவை பிரான்ஸ் என்றும் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை தீர்கதரிசனமாக முன் கூட்டியே கூறியவர் ஈழத்தமிழர்களின் தேசிய தலைவர். ஈழதமிழர்களின் விடுதலை போராட்டத்தை முன்னகர்த்தி செல்லும்படி எமது தேசிய தலைவர் இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு மாவீரர் தினவுரையில் கூறியிருந்தார். முள்ளிவாய்காலில் சிறிலங்கா அரசு எல்லாம் முடிந்து விட்டது என்று கூறி வெற்றிவிழா கொண்டாடிய நேரத்தில், முள்ளிவாய்காலில் தமிழ் இன அழிப்பின் உச்சகட்டம், சிறிலங்கா சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகள், படுகொலைகளுக்கு இதுவரைகாலமும் கண்மூடி பார்த்து கொண்டிருந்த உலக நாடுகள், ஊடகங்கள், சில மனிதநேய அமைப்புகள் இன்று முள்ளிவாய்காலில் உலகத்தின் கண்களை மூடுவதா…
-
- 1 reply
- 622 views
-
-
அரசினால் தவறவிடப்பட்ட அமெரிக்க ஜனாதிபதியின் விஜயம் – மங்கள கவலை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த விஜயம், இலங்கை அரசாங்கத்தினால் தவறிப் போனதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், தற்போதைய நிதியமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த விடயம் தொடர்பாக, மாத்தறையில் அமெரிக்க மையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்னாள் அமரிக்க ஜனாதிபதி ஒபாமாவினால் வழங்கப்பட்ட நாள், இலங்கை அரசுக்கு ஒத்துவராமையினால், அந்தப் பயணம் சாத்தியமற்றுப் போனது. அவர் அப்போது வந்திருந்தால், அது நிச்சயமாக ஒரு வரலாற்ற…
-
- 0 replies
- 227 views
-
-
அரசாங்கம் 1500 பக்க ஆவணங்களை மறைத்துவிட்டது - மர்ம லொறியொன்றை சோதனையிட வேண்டாம் என தற்போதைய பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டார் - கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் புதிய குற்றச்சாட்டு Published By: RAJEEBAN 17 MAR, 2024 | 11:27 AM அரசாங்கம் திருச்சபைக்கு வழங்கிய உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் முக்கியமான 1500 பக்கங்கள் காணப்படவில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஆறு சிடிக்களில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை வழங்கியது நாங்களும் சட்டத்தரணிகளும் அதனை ஆராய்ந்தோம் 70,000 பக்கங்கள் உள்ளன எனினும் அரசாங்கம் 1500 பக்கங்களை எங்களுக்கு வழங்கவில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெர…
-
- 1 reply
- 279 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் இந்த மாதத்தில் மட்டும் 21 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1k views
-
-
அரசால் தமக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் முறையிடுவதற்கு முன்னாள் பிரதமநீதியரசர் சரத் என்.சில்வா தீர்மானித்திரு க்கிறார் என நம்பகரமாகத் தெரியவருகிறது. பிரதம நீதியரசராகப் பதவிவகித்த காலத்தில் சரத் என்.சில்வாவின் செயற்பாடுகள் குறித்து ஆராய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளது. இந்தச் சூழ்நிலையில், அரசின் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, தமது உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் சபைகளுக்கு முறைப்பாடுகளைச் செய்வதற்கு முன்னாள் பிரதம நீதியரசர் தயாராகி வருவதாகத் தெரியவருகிறது. …
-
- 1 reply
- 884 views
-
-
அதிபரின் சகோதரர்களே ஆள் கட்த்துகிறார்கள்! கொழும்பு எம்.பி. மனோ கணேசன் அதிரடி பேட்டி! இந்திய வம்சாவளித் தமிழர், நாற்பத்தேழு வயது இளைஞர்... எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியில் உள்ள ‘மேலக மக்கள் முன்னணி’ கட்சியின் தலைவர்... சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இலங்கையின் தலைநகரான கொழும்பு மாவட்ட மக்களின் எம்.பி. மனோ கணேசன். இவரது நெருங்கிய நண்பரும் சிவில் மானிட்டரிங் கமிட்டியின் உறுப்பினருமான நடராஜா ரவிராஜ், கடந்த வருடம் படுகொலை செய்யப்பட்டார். அதே அளவு கொலை அச்சுறுத்தல் இவருக்கும் உண்டு என்றாலுங்கூட, இலங்கை ராணுவத்தின்_ போலீஸின் பாதுகாப்பில் இருந்துகொண்டே இலங்கை அரசையும் இலங்கை அதிபரையும் மனோ கணேசன் மிகக் கடுமையாக விமர்சிக்கிறார். சமீபத்தில் திருச்…
-
- 1 reply
- 1.9k views
-
-
முல்லைத்தீவு ஓட்டுசுட்டான் புளியங்குளம் பகுதியில் முல்லை ஒட்டு என்கின்ற புதிய சிறு கடலை இனம் ஒன்று நேற்று பரீட்சார்த்தமாக பயிரிடப்பட்டு அதனுடைய விளைச்சல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. இந்நிகழ்வில் வட மாகாணசபை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வட மாகாண சபை உறுப்பினர் க.சிவநேசன் அமைச்சரின் செயலாளர், விவசாய அதிகாரிகள் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=128454111326468848#sthash.Fk8C3RvP.dpuf
-
- 0 replies
- 322 views
-
-
நீர் வளம், நில வளம், கடல் வளம், மழைவளம், கனிம வளம், காற்று வளம் என அனைத்து வளங்களையும் கொண்ட இலங்கையில் ஒற்றுமை மட்டும் குறைவாக இருக்கிறது என தென்னிந்திய நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். அந்த வகையில் இலங்கைத் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால், உலகில் அவர்களை யாராலும் எதுவும் செய்துவிட முடியாதெனவும், குறிப்பாக, இந்த உலகில் கடைசி இலங்கை தமிழன் வாழும்வரை தமிழை யாராலும் அழிக்கமுடியாதெனவும் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் விவேக் வலியுறுத்திக் கூறியுள்ளார். சுவாமி விபுலானந்தரின் சிகாகோ உரையின் 125வது ஆண்டு நிறைவு தினத்தினை கு…
-
- 93 replies
- 8.5k views
- 1 follower
-
-
படையினரின் களமுனை வெற்றிகளும் புலிகளின் இராஜதந்திர வெற்றிகளும் -குரு- நாம் வாழ்கின்ற உலகம் தோற்றம் பெற்றநாள் முதல் இன்றுவரை எத்தனையோ வகையான போர்களை அது கண்டுவந்திருக்கின்றது. போர்கள் என்றதும் நமக்கு நினைவிற்கு வருவது வரலாற்றுக் கதைகளில் காவியமாகச் சொல்லப்படும் பாரதப்போர். மத்திய காலப்பகுதியில் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையே நடைபெற்ற சிலுவைப்போர் மற்றும் கைத்தொழில் புரட்சியைத் தொடர்ந்து நிகழ்ந்த ஈருடகப் போர்களும், அதனைத் தொடர்ந்து நடந்த அரபு - இஸ்ரவேல் மற்றும் இந்தியா- பாகிஸ்தான் போர்களும் வளைகுடாவில் நடந்த ஈரான் - ஈராக் போர்களும், தற்போது உலகாளும் அமெரிக்காவின் ஏற்பாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களே, இவையே சர்வதேச அளவில் பேசப்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
எழுத்தாளர் சவுக்கு சனிக்கிழமை, 12 நவம்பர் 2011 16:52 WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens: JUSTICE, social, economic and political;LIBERTY of thought, expression, belief, faith and worship; EQUALITY of status and of opportunity; and to promote among them all FRATERNITY assuring the dignity of the individual and the unity and integrity of the Nation; இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை இறையாண்மை கொண்ட சமதர்ம, சமய சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசாக அமைப்பது என்ற உறுதி ஏற்றுள்ளோம். இதன் மூலம், இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக…
-
- 1 reply
- 1.1k views
-