ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
அரசியலமைப்பு மாற்றமும் சிங்களக் குடியானவர்களும் - நிலாந்தன்:- 21 பெப்ரவரி 2016 இம்மாதம் 11ஆந் திகதி கிளிநொச்சியில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. அரசியலமைப்பு மாற்றங்களில் குடியானவர்களின் பங்களிப்புத் தொடர்பான இக்கலந்துரையாடல் தேசிய கிறிஸ்தவ மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக் கலந்துரையாடலின் போது தென்னிலங்கையைச் சேர்ந்த ஏற்பாட்டாளர்களில் ஒருவர் கலாநிதி றோகான் எதிரிசிங்க சுட்டிக்காட்டியிருந்த ஓர் உதாரணத்தை மேற்கோள் காட்டிப் பேசினார். அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பாக தென்னிலங்கையில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த ஒரு கலந்துரையாடலின்போது றோகான் எதிரிசிங்க கென்னியநாட்டு உதாரணம் ஒன்றைச் சுட்டிக்காட்டியுள்ளார். கென்யா நாட்டில் அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பாக குட…
-
- 0 replies
- 289 views
-
-
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (25) முற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றார். முதலில் மல்வத்து மகா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி, மல்வத்து மகாநாயக்க வண, திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரரைச் சந்தித்து, ‘சிறி தலதா வழிபாடு’ மற்றும் அது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார். பின்னர், அஸ்கிரி மகா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க வண, வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரைச் சந்தித்து, சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார். அஸ்கிரி பீடத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக கடமையாற்றும் வண,உருளேவத்த தம்மரக்கித நாயக்க தேரரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டதுடன், கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின்…
-
- 3 replies
- 265 views
- 1 follower
-
-
கிளைமோர் தாக்குதலில் தப்பிய கட்டளையதிகாரி [09 - June - 2008] பதவிய சிங்கபுர படைப்பிரிவின் கட்டளையதிகாரி கிளைமோர்த் தாக்குதலிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார். பதவிய சிங்கபுர 224 ஆவது படைப்பிரிவின் கட்டளையதிகாரியை இலக்கு வைத்து சனிக்கிழமை நண்பகல் 12.35 மணியளவில் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் கட்டளையதிகாரி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக தெரியவருகின்றது. 224 ஆவது படைப்பிரிவின் கட்டளையதிகாரி கேணல் சன்ன கொடித்துவக்கு பயணம் செய்த வாகனத்தை இலக்கு வைத்தே இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது thinakural.com
-
- 0 replies
- 1.6k views
-
-
[size=5]முஸ்லிம்கள் மீதான தமிழ் புத்திஜீவிகளின் பிழையான அரசியல் கண்ணோட்டம் களையப்பட வேண்டும்: மு.கா பிரதித் தலைவர்[/size] முஸ்லிம்களைப் பற்றிய ஒரேவிதமான வரலாற்றுப் பார்வை கொண்டிருக்கும் தமிழர்களின் எண்ணப்போக்குகளில் புதிய மாற்றங்கள் வேண்டும். அறிவார்ந்த ஒரு சமூகமாக உலகம் பூராவும் புலம் பெயர் ஈழத் தமிழர்களாக வாழ்ந்து வரும் தமிழர்களிடம், இலங்கைவாழ் முஸ்லிம்கள் பற்றி இதுகாறும் இருந்து வரும் பழமைவாத கருத்துப் பார்வைகளிலிருந்து, நவீனத்துவப் பார்வை கொண்ட அணுகுமுறை அவசியம்' என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவர் நசீர் அஹமட் தெரிவித்தார். இலங்கைவாழ் சிறுபான்மைச் சமூகங்கள் என்ற வகையில் சிறந்த இணக்கப்பாடான நல்லுறவைப் பேணுவதற்கும், பெரும்பான்மைச் சமூக ஆ…
-
- 5 replies
- 840 views
-
-
[size=5]மக்கள் போராட்டம் ஒன்றே மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பும் ஆயுதம்: சோமவன்ச[/size] [size=4]மஹிந்த அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் வீதிக்கு வந்து போராடும் காலம் வந்தவிட்டது. தற்போது நாட்டில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த மக்கள் போராட்டம் ஒன்றே மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பும் ஆயுதம் என்பதை மக்கள் விடுதலை முன்னணி உணர்ந்துள்ளது. இந்தப் போராட்டங்கள் மஹிந்த அரசின் விழ்ச்சிக்கான அறிகுறி என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 'மக்களை வதைக்கும் ஆட்சிக்கெதிராக அணி திரள்வோம்' என்னும் கருப்பொருளில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதன…
-
- 1 reply
- 401 views
-
-
சம்பூர் அனல் மின் நிலைய காணிகளிலிருந்து வெளியேற மறுப்போருக்கு எதிராக நடவடிக்கை இலங்கையின் திருகோணமலை மாவட்டம் சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு என ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ள காணிகளிலிருந்து வெளியேற மறுப்பு தெரிவித்துள்ள குடும்பங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ள காணிகளிலிருந்து வெளியேற மறுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. அனல் மின் நிலையத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட காணிகளிலிருந்து வெளியேறும்படி, மூதூர் பிரதேச சிவில் நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதேச செயலாளரால் இவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், அங்கிருந்த மூன்று குடும்பங்கள் வெளியே…
-
- 1 reply
- 586 views
-
-
தென்னாபிரிக்காவில் நேற்று சனிக்கிழமை பேரெழுச்சியுடன் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் அனைத்துலக சமூகத்தின் பாரபட்சமான அணுகுமுறைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 750 views
-
-
இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதால் சிங்கள மொழிக்குத்தான் முதலிடம் வழங்க முடியும், எந்த காரணம் கொண்டும் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்க முடியாது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அதையும் மீறித் தமிழுக்கு முதலிடம் வழங்க சிங்களவர்கள் முட்டாள்கள் அல்லர் எனவும் குறிப்பிட்டுள்ளார். மன்னாரில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச் சபையின் பனந்தும்பு உற்பத்தி நிலையத்தின் மும்மொழி பெயர் பலகையைத் திறந்த அமைச்சர் விமல் வீரவன்ச, அந்தப் பலகையில் முதலில் இருந்த தமிழ்மொழி எழுத்துக்களை மாற்றி முதலில் சிங்களத்தில் எழுதப்பட வேண்டும் என பனை அபிவிருத்தி சபை தலைவருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். இதனையடுத்து தமிழில் முதலில் எழுதப்பட்ட மும்மொழிப் பெயர்ப்பலகை மாற்ற…
-
- 0 replies
- 264 views
-
-
வெள்ளவத்தை, இலக்கம் 10 விவேகானந்த வீதி என்ற விலாசத்தில் வசிக்கும் கதிரேசன் நிஷாந்தன் (வயது 26) என்பவர் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும் அவதிப்படுகிறார். இவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு 2,50,000 ரூபா தேவைப்படுவதாக டாக்டர்கள் தெவித்துள்ளனர். கஷ்ட நிலையில் உள்ள இவரால் இப்பணத்தைச் செலுத்த டியாத நிலையில் உள்ளது. ஆகையால், பரோபகாகளிடம் இருந்து இவர் உதவியை எதிர்பார்க்கிறார். உதவிகளை செய்ய விரும்புவோர் கொமர்ஷல் வங்கி வெள்ளவத்தைக் கிளைக்கு 8470007933 என்ற கணக்கு இலக்கத்திற்கு பணத்தினை அனுப்பி வைக்குமாறு கேட்கின்றார். மேலதிக தகவல்கள் அறிவதற்கு 072 4105763 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் தெவித்தார். கேசரி
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=2] [size=5]சென்னையில் நடைபெற்ற தமிழீழ ஆதரவு முழக்கப் போராட்டம்![/size][/size] தமிழீழ ஆதரவு முழக்கப் போராட்டம் என்ற தலைப்பில், மே பதினேழு இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (11.08.2012) மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலண்டன் ஒலிம்பிக் போட்டித் திடலுக்கு முன், உண்ணாப் போராட்டம் நடத்தி வரும் திரு. சிவந்தன் கோபி அவர்களுக்கு ஆதரவுத் தெரிவித்தும், தமிழீழ மண்ணை ஆக்கிரமித்துள்ள இலங்கை அரசுடன் இணைந்து வணிக முன்னெடுப்புகளை நடத்தும் இந்திய பெருமுதலாளிகளைக் கண்டித்தும், தமிழீழம் தான் ஈழத்தமிழர்களின் அரசியல் சிக்கலுக்குத் தீர்வு, எனவே, அதை பெறுவதற்கான பொது வாக்கெடுப்பும், போர்க்குற்றம் புரிந்த இராசபக்சே கும்பல் மீதான அனைத்துலக விசாரணையும் தான் தமிழர்க…
-
- 6 replies
- 1.1k views
-
-
பிரதமர் ஹரிணியின் கருத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்! இலங்கையின் பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரிணி அமரசூரிய 1,000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகள் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் மாகாணங்களுக்கு வழங்கப்படாது என கூறியது தவறானது என முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரிணி அமரசூரிய தவறான கருத்துகளை கூறிவருகிறார், இது மிகவும் முக்கியமான ஒரு விடயம் மாகாண சபைக்கு உரித்தான விடயம்.ஹரிணி அமரசூரிய கூறிய கருத்தை பகிரங்கமாக வாபஸ் பெற வேண்டும் என தெரிவ…
-
- 0 replies
- 162 views
-
-
[size=4]ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையோ அல்லது அவரது பிரதிநிதிகளோ மட்டுமன்றி, யார் வேண்டுமானாலும், சிறிலங்காவுக்கு வரலாம், யாருக்கும் எந்தத் தடையும் இல்லை என்று சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் நவநீதம்பிள்ளையின் பணியக அதிகாரிகளின் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த சிறிலங்கா அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, “கடந்த காலங்களில் சிறிலங்கா தொடர்பான தவறான கருத்துக்களை கொண்டிருந்தவர்கள், சிறிலங்காவுக்கு எதிராக செயற்பட்டவர்கள், வாக்களித்தவர்கள் எவராயினும் இங்கு வரலாம். அவர்களை நாம் வரவேற்கிறோம். அப்போது தான் அவர்களால…
-
- 3 replies
- 1.1k views
-
-
வலி. மேற்கு பிரதேசசபையில் உறுப்பினர் ஒருவர் வாக்கினை தவறாக அளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு கூட்டம் இன்றையதினம் நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் ச.ஜெயந்தனும், தமிழ் தேசிய பேரவையின் உறுப்பினர் சுப்பிரமணியம் தர்மலிங்கம் நந்தகுமாரும் போட்டியிட்ட நிலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர் ஒருவர் சுப்பிரமணியம் தர்மலிங்கம் நந்தகுமாருக்கு அளிக்கவேண்டிய வாக்கினை ச.ஜெயந்தனுக்கு அளித்துள்ளார். பின்னர் அந்த வாக்கினை மாற்றுமாறு அந்த உறுப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில் வாக்கு பதிவு செய்யப்பட்டதால் அதனை மாற்றம் செய்ய முடியாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு தெரிவித்துள்ளார். தவ…
-
- 1 reply
- 156 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பி.கே.கே. அமைப்பு மூலம் ஆயுதங்கள் - துருக்கிய இராணுவத் தளபதி புதன்இ 09 ஜுலை 2008 ஜசெய்தியாளர் மயூரன்ஸ பி.கே.கே கொன்கிறா-ஜெல் அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களையும்இ பயிற்சிகளையும் அளித்துவருவதாக துருக்கிய இராணுவத்தளபதி ஜெனரல். ஜஷார் பஜூஹானின் தெரிவித்துள்ளார். பி.கே.கே அமைப்பு துருக்கி ஈரான் மற்றும் ஈராக் பிரதேசங்களுக்கிடையில் தமக்கு தனியான ஒரு நாடு வேண்டும் எனக்கோரி போராடிவரும் அமைப்பாகும். எனினும் அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் என்ற பட்டியலில் இந்த அமைப்பும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகில் 80 வீதமான போதைப்பொருட்களை ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு பி.கே.கே அமைப்பே வழங்கிவ…
-
- 29 replies
- 4.5k views
-
-
ஐ.நாவின் வழிகாட்டலிலேயே போர்க்குற்ற விசாரணை! மைத்திரியின் கருத்துக்கு பான் கீ - மூனின் பேச்சாளர் பதிலடி! இலங்கையில் இடம்பெற்ற போரின் போதான சம்பவங்கள் குறித்து நம்பத்தகுந்த விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஐ.நாவின் வழிகாட்டுதல்களுக்கு அமைய நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பது இன்றியமையாத விடயம் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ - மூனின் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்கப்போவது இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள விடயம் தொடர்பில் கருத்து வெ…
-
- 0 replies
- 165 views
-
-
30 JUN, 2025 | 12:49 PM கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மயிலிட்டி வடக்கில் வீதி புனரமைப்பு செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (29) நாவலடி ஒழுங்கையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிபவானந்தராஜா, க,இளங்குமரன், வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன், வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் யாழ். மாவட்ட செயலர், வலிகாமம் வடக்கு பிரதேச செயலர், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். அதேவேளை, இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படாமல் உள்ள காணிகள், ஆலயங்கள், பாடசாலை காணி தொடர்பிலும் அமைச்சரிடம் அப்பகுத…
-
- 0 replies
- 95 views
- 1 follower
-
-
ஜனாதிபதிக்கு எதிராகவும் குரல் கொடுக்க அஞ்சப் போவதில்லை – சரத் பொன்சேகா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராகவும் குரல் கொடுக்க அஞ்சப் போவதில்லை என அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படக்கூடியவரல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.அவ்வாறு செயற்பட்டால் அதற்கு எதிராகவும் குரல் கொடுக்க அஞ்சப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் சிறந்த உறவு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.தலைவர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டால் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டுமெனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்…
-
- 1 reply
- 292 views
-
-
-
[size=4]இந்தோனேசியாவின் அருகில் சுமார் 150 பேருடன் நேற்று கடலில் மூழ்கிய அகதிகள் படகில் இருந்த 45 பேரை ஒஸ்ரேலிய அதிகாரிகள் மீட்டார்கள். கிறிஸ்மஸ் தீவை நோக்கிச் செல்லும் வழியில் அந்தப் படகில் இருந்து அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஒஸ்ரேலிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள். இன்று அதிகாலை, வணிகக் கப்பல் ஒன்று, ஆறு பேரைக் கடலில் இருந்து மீட்டது. இன்று பிற்பகல் ஏனையோர் மீட்கப்பட்டார்கள். அவர்கள் இந்தோனேசியாவின் மெறாக் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள். இன்று அதிகாலை மீட்கப்பட்ட அனைவரும் ஆண்களெனவும், படகில் பெண்களும் குழந்தைகளும் இருந்தார்களெனவும் மீட்கப்பட்டவர்களில் ஒருவர் கூறினார். தாம் ஆப்கானிஸ்தானில் இருந்த…
-
- 1 reply
- 714 views
-
-
இரா.சம்பந்தன் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவார்.! ஐ நா பரிந்துரைகள் மற்றும் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகினாலும், எடு்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஐ நா வலியுறுத்த வே்ணடும் என தமிழரசு கட்சி மத்திய குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் இன்று எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடக சந்திப்பு இன்று பிற்பகல் 6.30 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மத்திய குழு கூட்டம் இன்று கிளிநொச்சி தமிழரசு கட்சி அலுவலகத்தி இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் ஆராயப…
-
- 0 replies
- 434 views
-
-
Published By: DIGITAL DESK 3 20 JUL, 2025 | 11:01 AM தெற்கு சூடானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இலங்கையின் முயற்சி, அரசியல் தடைகள், விநியோகத் தடங்கல்கள் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என தெற்கு சூடானுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கனநாதன் தெரிவித்துள்ளார். எனவே, இந்த முயற்சியை இலங்கை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்றும் அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். தடைகள், நம்பகத்தன்மையற்ற விநியோகச் சங்கிலிகள் மற்றும் சுத்திகரிப்பு இணக்கமின்மை ஆகியவற்றைக் காரணம் காட்டி, அத்தகைய நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை எரிசக்தி அதிகாரிகளை தூதர் கனநாதன் வலியுறுத்தினார். "எரிசக்தி பாதுகாப்பிற்கு பல்வகைப்படுத்தல் அவசியம் என்றாலும், இந்த கட்டத்தில் தெற்கு…
-
- 0 replies
- 119 views
- 1 follower
-
-
மன்மோகன் அரசின் வெற்றி குறித்து மகிந்த அரசு மகிழ்ச்சி [வியாழக்கிழமை, 24 யூலை 2008, 01:14 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்] இந்தியாவின் மத்திய அரசுக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில், ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு வெற்றிபெற்றுள்ளமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சிறிலங்கா அரசு, இந்தியாவின் இந்த வெற்றி தமது அரசு மேற்கொண்டுவரும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போருக்கு சாதகமாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக சிறிலங்கா அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கருத்து கூறுகையில் தெரிவித்துள்ளதாவது:- இந்திய அரசின் இந்த வெற்றியால், இந்தியாவின் உறுதிநிலை மட்டுமல்லாமல் தெற்காசிய பிராந்தியத்தின் உறுதிநிலையும் காப்பாற்றப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 698 views
-
-
[size=3][size=4][/size][/size] [size=3][size=4]சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்சவை தனது தொகுதிக்கு அழைத்து புத்தவிகாரைக்கு அடிக்கல் நாட்ட திட்டமிட்டுள்ள இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவியும் பாரதிய ஜனதா கட்சி தலைவியுமான சுஷ்மா சுவராஜின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இந்து மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது.[/size] [size=4]எதிர்வரும் 21ஆம் திகதி சிறிலங்கா அதிபர் ராஜபக்ச இந்திய நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் அவர்களின் அழைப்பின் பேரில் அவரது சொந்தத் தொகுதி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாஞ்சியில் நடைபெறும் புத்த மத விழாவிற்கு பங்கேற்க வருகை தருகிறார். இது நாடு முழுவதும் உள்ள இந்துக்களுக்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இலங…
-
- 3 replies
- 886 views
-
-
எண்ணெய்ப்பனை பயிரிடுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்ட தொடரின் முதலாவது கூட்டம் காலி மாவட்டத்தில் உடுகம ஹோமாதொல, ராஜகிரி லென் விகாரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (27) முற்பகல் இடம்பெற்றது. புள்ளி விபரங்களின் படி காலி மாவட்டத்தில் மிகவும் வறிய கிராமமான உடுகம ஹோமாதொள கொத்தலாவலபுர கிராமம் ஜனாதிபதியினால் தெரிவு செய்யப்பட்டது. இவ்வாறு இடம்பெறும் மாவட்ட குழுக் கூட்டத்திற்காக செலவாகும் தொகையை மட்டுப்படுத்தி அதன்மூலம் கிடைக்கும் நன்மைகளை கிர…
-
- 6 replies
- 759 views
-
-
பொரளை பகுதியில் விபத்தை ஏற்படுத்திய கனரக வாகன சாரதிக்கு விளக்கமறியல்! பொரளை பகுதியில் நேற்று (28) இடம்பெற்ற விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கனரக வாகன சாரதியை எதிர்வரும் ஒகஸ்ட் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு போக்குவரத்து நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, வாகன உரிமையாளரை 500,000 ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கவும் நீதவான் உத்தரவிட்டார். பொரளை பொலிஸார் முன்வைத்த வாதங்களைப் பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று காலை பொரளை, மயான சந்தியில் கனரக வாகனம் ஒன்று பல வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 7பேர் காயமடைந்ததுடன் ஒருவர் உயிரிழந்தார். இதேவேளை, விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கிரேன் லொறியின் சாரதி கஞ்சா உட்கொண்டிர…
-
- 0 replies
- 140 views
-