ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
யாழ்ப்பாணத்தின் சமூகவிரோதம் பற்றி அலரிமாளிகையில் கூட்டம் நடத்துவது வெட்கப்படவேண்டியது:- 11 மே 2016 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் சந்திரகுமார்:- தற்போது இனத்திற்கான உரிமை பிரச்சினையை விட இனத்திற்குள் நடக்கின்ற சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்துவது பற்றி பேச வேண்டிய நிலைக்கு தமிழ் தரப்பு தள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடக்கின்ற சமூக விரோத செயற்பாடுகள் தொடா்பில் செவ்வாய் கிழமை அலரி மாளிகையில் அவசர கூட்டத்தை நடத்துகிறது என்றால் இதனைவிட வெட்கப்பட வேண்டிய விடயம் வேறு என்ன இருக்ககப் போகிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் மு.சந்திரகுமார் அவா்கள் குறிப்பிட்டுள்ளார். செவ்வாய் கிழமை கிளிநொச்சி பழைய கச்சேரியில்…
-
- 0 replies
- 370 views
-
-
கொழும்பில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்புக் கெடுபிடிகளால் தமிழர்கள்தனித்து இலக்குவைக்கப்படுவதை ஏற்றுக்கொண்டிருக்கும் அரசாங்க பாதுகாப்பு பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, பயங்கரவாதத் தாக்குதல்களாலேயே இந்த நிலை ஏற்பட்டிருப்பதாகக் கூறினார். இது ஒன்றும் ரோஜா படுக்கையல்ல. சில சிக்கல்களுக்கும் முகம்கொடுக்கவேண்டியிருக்கு
-
- 0 replies
- 729 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரானது கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு மனிதப் பேரழிவு என போர் முடிவுக்கு வந்த பின்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் கூறியதாக Frances Harrisonதெரிவித்துள்ளார். இலங்கையில் கடமையாற்றிய பி.பி.சி செய்திச் சேவையின் முன்னாள் ஊடகவியலாளரான Frances Harrison கடந்த 04ஆம் திகதி Open Democracy எனும் இணையத்தளத்தில் எழுதிய கட்டுரையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டள்ளது. இக்கட்டுரையில் அவர் குறிப்பிட்ட முக்கியமான விடயங்களை இங்கே தொகுத்துத் தருகின்றோம். 'இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பினரால் வைத்தியசாலைகள் இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் வைத்திய கலாநிதி நிரோன் (உண்மையான பெயரல்…
-
- 14 replies
- 1.4k views
- 1 follower
-
-
மீண்டும் ஆயுதக்குழுக்கள் உருவாக்க திட்டமா? -சொர்ணகுமார் சொரூபன் தமிழர் பிரதேசங்களில் எங்குமில்லாதவாறு யாழ்ப்பாணத்தில் உருவாகியுள்ள வாள்வெட்டுக் கலாசாரம் தொடர்பில் தமிழ்ப் பிரதிநிதிகள் எந்தக் கருத்தையும் கூறாமல் இருக்கின்றனர். மீண்டுமொரு ஆயுதக்குழுக்களின் செயற்பாட்டை யாழில் கொண்டு வருவதற்காகவா இவ்வாறான சமூக விரோதச் செயல்களுக்கு அவர்கள் துணைபோகின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தி.துவாரகேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'யாழில் நடைபெறும் வாள்வெட்டுக்…
-
- 0 replies
- 360 views
-
-
யாழ். மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை! யாழ். மக்கள் மிகுந்த அவதானத்துடன் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தபட்டுள்ளது. இந்தநிலையிலேயே சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கொரோனா தொற்றுக்கு இலக்கான சுவிஸ் மத போதகரைச் சந்தித்தவர்களே தொடர்ந்தும் தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். ஆகவே இந்த வைரஸின் தீவிரத்தன்மையை யாழ்.மக்கள் உணர்ந்து ஒத்துழைப்புக்களை நல்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருப்பதால் …
-
- 1 reply
- 263 views
-
-
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என கூறப்படும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஐவரும் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளதாக தெரிவித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சஞ்சீவ படுகொலை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இஷாரா செவ்வந்தி பிரதான சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்டார். இந்நிலையில், இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என கூறப்படும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Tamilwinஇஷா…
-
-
- 103 replies
- 4.8k views
- 2 followers
-
-
போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிவாரணப்பணி செய்து வந்த அனைத்துலக தொண்டு நிறுவனங்களை வன்னிப்பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு சிங்கள அரசு கட்டளை விடுத்துள்ளதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 533 views
-
-
மண்சரிவு பாதிப்பு பகுதி : அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் நாட்டின் மண் சரிவுக்குள்ளான பகுதிகள் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குடியிருப்புக்கு பொருத்தமற்றது என அரசாங்கம் குறிப்பிட்ட இடங்களில் குடியிருக்க எவருக்கும் எவ்வித அனுமதியும் வழங்கப்படக் கூடாதெனவும், கொழும்பில் தாழ் நிலங்களில் மண் நிரப்பி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி உத்தரவு வழங்கியுள்ளார். இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அமைக்கப்பட்ட அவசர அனர்த்த ஜனாதிபதி செயலணி, ஜனாதிபதி தலைமையில் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் கூடி…
-
- 0 replies
- 319 views
-
-
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்; எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகாலமாக மீனவர் பிரச்சினைகள் நிலவி வருவதாகவும், அதற்கு சர்வதேச சட்டங்களுக்கு அமைய நடைமுறைப்படுத்தக்கூடிய நிரந்தரத் தீர்வைக் காண இரு நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ‘இந்து-இலங்கை இருதரப்பு உறவுகள்’ என்ற தலைப்பில் ANI சேவையுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இந்தக் கருத்தை வெளியிட்டார். அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய நாடுகளின் கடற் சட்டம் பற்றிய சாசனம் நடைமுறையில் உள்ளது என்றும், அதற்கு உட்பட்டு ச…
-
- 0 replies
- 90 views
-
-
எங்கிருந்து வந்தார்கள்? எப்படி ஊடுருவினார்கள்? தாக்குதல் நடத்தினார்கள்?'' - வவுனியா விமானப்படை தளம் மீது கடந்த 9-ம்தேதி புலிகள் நடத்திய அந்த அதிர்ச்சித் தாக்குதலில் இருந்து இன்னும் மீளமுடியாமல் தவிக்கிறது இலங்கை அரசு. இதுபற்றி விசாரிக்க இரண்டு நாட்களுக்கு முன் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. ஏழு டிவிஷன் ராணுவத்தினர், ஒரு விசேஷ படைப்பிரிவு, கமாண்டோ பிரிகேட் போன்றவை உள்ள கட்டுக்காவல் நிறைந்த இடம்தான் வவுனியா ராணுவ முகாம். அந்தப் பக்கம் விமானப்படைத் தளம். அங்கே 2 பட்டாலியன் அணிகள், ஒரு விசேஷ படைப்பிரிவு. இந்த 2 தளங்களுக்கும் இடையில் ஒரே ஒரு தெரு. இவ்வளவு கட்டுக்காவல் உள்ள இடத்துக்குள்தான் புகுந்து இலங்கை ராணுவத்தின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியிருக்கிறார்கள் ப…
-
- 3 replies
- 4.4k views
-
-
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் வீட்டின் மீது வெடிகுண்டு தாக்குதல் Grenade attack on TNA MP's house in Ampaa'rai [TamilNet, Wedensday, 01 October 2008, 05:56 GMT] Unidentified persons lobbed a hand grenade on the house of Tamil National Alliance (TNA) Ampaa'rai district parliamentarian, Chandra Nehru Chandrakanthan, on Thirukkoayil main street, Tuesday around 10:00 p.m, despite the presence of three policemen guarding the residence, the MP said. The blast had damaged only the front portion of the house and no one was injured, he said. Police said two attackers were riding in a motorbike. The MP said his house is located…
-
- 0 replies
- 1k views
-
-
மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை காவல்துறை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். எனினும் மக்கள் மத்தியில் தொடர்ந்து கொரோனா அச்ச நிலமை காணப்படுகின்றது. ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து அரச போக்குவரத்து சேவைகள் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற போதிலும் தனியார் சேவைகள் முழுமையாக இடம் பெறவில்லை. அதே நேரத்தில் நீதிமன்ற செயற்பாடுகளும் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம் பெறத் தொடங்கியுள்ளது. அத்துடன் கடந்த ஊரடங்கு தளர்வு நேரங்களை பார்க்கிலும் இம்முறை மிகவும் குறைந்த அளவிலான மக்களே பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நகர் பகுதிகளுக்கு வருகை …
-
- 0 replies
- 376 views
-
-
26 Nov, 2025 | 04:57 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத மீன்பிடியாளர்களின் அடாவடித்தனமான செயற்பாடுகளாலும் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரக் கருவூலமான வடக்குக் கடல் சூறையாடப்படுகிறது. இக்கடல் வளத்தை முறையாக பேணவேணுவது வடக்கு மீனவர்களின் நிலைபேறான கடற்றொழில் வாழ்வை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (26) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு …
-
- 1 reply
- 108 views
- 1 follower
-
-
மேர்வினுக்கு 40 வருடங்கள் சிறை குடு மேர்வின் என்றழைக்கப்படும் வேலாயுதன் மெனியஸூக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்திய கொழும்பு மேல் நீதிமன்றம், அவருக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாக இனங்கண்டு, அவருக்கு தலா 20 வருடங்கள் என்றடிப்படையில் 40 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. - See more at: http://www.tamilmirror.lk/174594/ம-ர-வ-ன-க-க-வர-டங-கள-ச-ற-#sthash.GH2mxqn0.dpuf
-
- 0 replies
- 322 views
-
-
பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன ஐக்கிய நாடுகள் சபையின் 50வது உலக பூமி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி 2006ம் ஆண்டு உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 24ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி வாழைச்சேனை, பேத்தாழை, முறக்கொட்டான்சேனை, செங்கலடி, கரடியனாறு தன்னாமுனை, சின்ன உப்போடை, புளியந்தீவு, கல்லடி மற்றும் நாவற்குடா போன்ற பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதன்போது மருத்துவ ஊட்ட சத்துகள் நிறைந்த சுற்றுசூழல் வாயுச் சமநிலையை பேணும் வகையிலான மா, பப்பாசி, வேம்பு, கொய்யா, வில்வம், மாதுளை போன்ற ஐம்பது பழ மரக்கன்றுகள் நடப்பட்டன. (150) https://newuthayan.com/…
-
- 1 reply
- 347 views
-
-
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு தமிழக அரசும் பொறுப்பு: வைகோ குற்றச்சாட்டு இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு அந்நாட்டு இராணுவத்துக்கு இந்திய அரசு உதவி செய்வதில், திமுகவுக்கும் பொறுப்பு இருக்கிறது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கை:- இலங்கையுடன் இராணுவ ஒப்பந்தம் போடக் கூடாது என்று முதல்வர் ஏன் மத்திய அரசுக்குச் சொல்லவில்லை? இலங்கை விமானப் படைக்கு இந்தியா ராடார் கருவி கொடுத்த மன்னிக்க முடியாத செயலில் திமுகவும் அரசுக்கு உடந்தையாக இருந்திருக்கிறது. இலங்கைக்கு வட்டியில்லாத கடனாக இந்தியா ரூ.500 கோடி தந்தது. அதில் பாகிஸ்தான் மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை ஆயுதங்களை வாங்குகிறது. இ…
-
- 0 replies
- 632 views
-
-
2016ம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையில் பொருளாதார வளர்ச்சி 5.5 வீதமாக அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2015ம் ஆண்டு முதல் காலாண்டில், 19,786,09 மில்லியன்ரூபாவாக இருந்த மொத்த தேசிய உற்பத்தி, 2016ம் ஆண்டு முதல் காலாண்டு காலத்தினுள் 20,880,24 மில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. இக்காலப்பகுதியினுள் முழு தொழில் மற்றும் பொருளாதார சேவைகள் நடவடிக்கைகள் முறையே 8.3 மற்றும் 4.9 ஆக விருத்தி வேகத்தை காட்டுவதுடன், கிராமிய தொழில் பொருளாதார நடவடிக்கைகளில் 1.9வீத சிறிய வளர்ச்சி வேகமும் பதிவாகியுள்ளது. எனினும் கிராமியத் தொழில் பொருளாதார நடவடிக்கைகளில் மரக்கறி, தேங்காய்,பழவகைகள் மொத்த மற்றும் சில்லற…
-
- 0 replies
- 400 views
-
-
நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன் 18 Dec, 2025 | 05:48 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மலையகம் எமது தாயகம். நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை. அதனால் மலையக மக்களுக்கு 7பேர்ச் காணியை பெற்றுக்காெடுத்து, அந்த மக்கள் அங்கே வாழ்வதற்குதேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆளும் தரப்பினரால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்…
-
-
- 20 replies
- 989 views
- 1 follower
-
-
ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் மறுக்கப்பட்டால் பாரிய பொருளாதார பின்னடைவு ஏற்படும் - ஜீ.எல்.பீரிஸ்: ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் மறுக்கப்பட்டால் பாரிய பொருளாதாரப் பின்னடைவு ஏற்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆடைத் தொழில் உற்பத்தியில் மட்டும் சுமார் 100,000 பேர் தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும் எனவும், மீன்பிடி, தோல் உற்பத்தி, மரக்கறி மற்றும் பழவகை ஏற்றுமதி வருமானத்திலும் பாரிய பின்னடைவு ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் மறுக்கப்பட்டால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 வீதம் குறைவடையக் கூடும் என தெரிவித்துள்ளார். 2007ம் ஆண்டில் …
-
- 0 replies
- 535 views
-
-
விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரியின் நடவடிக்கைக்கு சர்வதேச ஊடகவியலாளர் பேரவை எதிர்ப்பு விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி பிரதிக் காவல்துறை மா அதிபர் ரஞ்சித் பெரேராவின் நடவடிக்கைகளுக்கு சர்வதேச ஊடகவயிலாளர் பேரவை கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது. குறித்த அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது. ஊடகங்கள் விசேட அதிரடிப்படையினரின் சேவைகளை உதாசீனம் செய்வதாகவும் உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை எனவும் பிரதிக் காவல்துறை மா அதிபர் குற்றம் சுமத்தியிருந்தார். சில ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் மீது கடுமையான எச்சரிக்கையையும் விடுத்திருந்தார். http://globaltamilnew…
-
- 0 replies
- 187 views
-
-
சிறிலங்காவுக்கு எதிராக ஹாப்பருடன் கமரூன் இணைய வேண்டும் – பிரித்தானியா வெளிவிவகாரக்குழு தலைவர் [ வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2012, 08:27 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக கனேடியப் பிரதமர் எடுத்துள்ள நிலைப்பாட்டையே, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும் எடுக்க வேண்டும் என்று பிரித்தானியா நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுவின் தலைவர் றிச்சர்ட் ஒட்டாவே தெரிவித்துள்ளார். கனேடிய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றில் அவர், “கனேடியப் பிரதமரின் நிலைப்பாட்டை நாம் ஏற்கிறோம். மனிதஉரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றம் இல்லையென்றால், மாநாட்டில் பங்கேற்கமாட்டோம் என்று அவர் கூறுவதற்கு உரிமை உள்ளது என்று…
-
- 1 reply
- 659 views
-
-
மே 18ஆம் திகதி மாலை 6 மணி 18ஆவது நிமிடத்தில், ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றப்படும்… க.வி.விக்னேஸ்வரன் May 14, 2020 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான மே 18ஆம் திகதி மாலை 6 மணி 18ஆவது நிமிடத்தில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றப்பட்டு போரின் போது உயிர்நீத்த பிராத்தனை செய்யுமாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தமது இல்லத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது; இந்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கோரோனாவின் பாதிப்புக்கு இருக்கின்ற நேரத்திலே வருகின்றபடியால…
-
- 1 reply
- 484 views
-
-
மூன்று பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் கடத்தல் -எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார், பள்ளிமுனை தெற்கைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், நேற்று புதன்கிழமை (29) அதிகாலை உயிலங்குளம் சென் பீற்றர் ஆலய பங்குப் பணிமனையில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக அவரது மனைவி நேற்று புதன்கிழமை இரவு மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கடத்தப்பட்டு காணாமல் போனவர் மன்னார் பள்ளிமுனை தெற்கைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான எஸ்.அன்ரன் டெனி (வயது 38) எனத் தெரியவந்தள்ளது. குறித்த குடும்பஸ்தர், உயிலங்குளம் சென் பீற்றர் ஆலய பங்குப் பணிமனையில் கடமையாற்றி வந்த நிலையில் நேற்று அதிகாலை 2.30க்கு ஆலய பங்குப் பணி…
-
- 4 replies
- 519 views
-
-
(செ.தேன்மொழி) நாட்டுக்கும், மக்களுக்கும் நலனை பெற்றுக் கொடுப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன்,நாட்டு மக்களின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கோ, இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதற்கான முயற்சிகளுக்கோ நாங்கள் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம் என்று தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஐக்கிய மக்கள் சக்தியில் டைக்கோட் மற்றும் சால்வை அணிந்த மோசடிதாரர்கள் கிடையாது. அதனால் யாருக்கும் துணைப்போக வேண்டிய தேவை எமக்கில்லை என்றும் அடக்குனுமுறை ஆட்சிக்கு எதிராக குறல் எழுப்புவதற்கு ஒருபோதும் அச்சமாட்டோம் என்றும் கூறினார். ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்தி…
-
- 23 replies
- 2.6k views
-
-
வடமராட்சி கடற்பரப்பில் கடற்புலிகள் தாக்குதல்: டோறா பீரங்கிப் படகு, கூகர் படகு மூழ்கடிப்பு; நீருந்து விசைப்படகு சேதம்; 20 படையினர் பலி [சனிக்கிழமை, 01 நவம்பர் 2008, 09:29 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] யாழ். வடமராட்சி கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணியின் தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகும் கூகர் படகும் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளன. நீருந்து விசைப்படகு கடுமையாகச் சேதமாக்கப்பட்டுள்ளது. மேலும் படகுகள் சேதமாகியுள்ளன. 20 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: வடமராட்சி கிழக்கில் உள்ள மணற்காட்டுக்கு நேரான கடற்பரப்பில் இன்று சனிக்கிழமை அதிகாலை 4:00 மணியளவில் சுற…
-
- 6 replies
- 1.5k views
-