ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
மரணத்தின் வாசலில் நிற்கிறோம் - குமுதம் ரிப்போட்டர் சோகங்களையும். அவலங்களையும் அள்ளித் தந்த 2008-ம் ஆண்டு கடந்து போய் 2009-ல் புது வாழ்வு பூக்கும் என்று எதிர்பார்த்திருந்த தமிழ் மக்களுக்கு கிளிநொச்சி நகரின் வீழ்ச்சி பேரிடியாக மாறி விட்டது. உலகெங்கும் வாழும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் மக்களுக்கு இது அதிர்ச்சிகரமான செய்தி என்றால், போருக்குள் வாழும் வன்னி மக்களை இது எந்த அளவுக்குப் பாதித்திருக்கும்? கிளிநொச்சியின் ஆக்கிரமிப்பை சிங்களவர்கள் பெரும் வெற்றியாகக் கருதி பட்டாசு கொளுத்தி ஆர்ப்பரிக்கின்றனர். இனிப்புகள் ஊட்டப்படுகின்றன. கடந்த சில நாட்களாக வன்னிப் பகுதியில் சிங்களப் பேரினவாத ராணுவத்தினர் நடத்தி வரும் ஆக்கிரமிப்புப் போரிலிருந்து தப்புவதற்காக இடம்பெயர்ந்து ச…
-
- 2 replies
- 2.5k views
-
-
இராணுவ தொழில்சார் விளையாட்டு அலுவலகரான லெப் கேணலாக இருந்து இறந்த பின்னர் கேணலாக பதவி உயர்வு பெற்ற கேணல் P.S.S.R உதயதீர வும் சாவடைந்ததாக இலங்கை பாதுகாப்பமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டு உள்ளது... 1987ம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் சிங்க ரெஜிமன்ற் இலகுகாலாட் பிரிவில் இணைந்து கொண்டவர், பலதுறை பயிற்ச்சி ஆசிரியரும் ஆவர்... http://www.defence.lk/new.asp?fname=20080407_10 சாவடைய முன்னர்
-
- 4 replies
- 2.5k views
-
-
பிடியாணை பெற்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ராஜித சேனாரத்னவை கைது செய்யவதற்கு குற்றப்புலானாய்வு பிரிவினருக்கு சட்டமா அதிபர் ஆலோசணை வழங்கியுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பாளர் அலுவலர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/71728 முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைதுசெய்யுமாறு பிடியாணை ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வௌ்ளை வான் கடத்தல் பற்றிய, ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியமைத் தொடர்பாக, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜிதவை கைதுசெய்து கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு இன்று (24) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரகசியப் பொலிஸாரிடம் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் திலிப் பீரஸ் முன்வைத்த காரணங்களை ஆராய்ந்த பின்னரே,கொழும்பு…
-
- 10 replies
- 2.5k views
-
-
[size=4]'ஊழலற்ற, நேர்மையாக செயற்படக்கூடிய முதலமைச்சர் ஒருவர்தான் எமக்குத்தேவை. அவர் முஸ்லிமா, தமிழரா என்பது முக்கியமல்ல. அத்துடன் தேவைப்பட்டால் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளவும் நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்' என்று நேற்று நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்தும் மாகாண சபை நிர்வாகத்தை அமைப்பது குறித்தும் பத்திரிகையாளர்களுக்கு இன்று மாலை கருத்துதெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்... 'மக்களால் எமக்குத்தரப்பட்டுள்ள ஆணையை நிறைவேற்றவேண்டியது எமது கடமை. இந்த தேர்தல் வெற்றியை அரசாங்கம் களவாட நாம் அனுமதிக்கமாட்டோம். அரசாங்கத்தரப்பு இப்போது பெற்றுள்ள சாதாரண வெற்றியைக்கொண…
-
- 30 replies
- 2.5k views
-
-
பாலச்சந்திரனை இராணுவம் கொலை செய்யவில்லை; விசாரணைக்கு முகம் கொடுக்க தயார்! - சரத் பொன்சேகா [Wednesday, 2013-02-20 07:38:52] தான் இராணுவத் தளபதியாக பதவி வகித்த போது பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாகவோ, உயிரிழந்துள்ளதாகவோ அல்லது அவரின் சடலம் கிடைத்ததாகவோ எங்கேயும் பதிவாகவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பி.பி. சி. க்குத் தெரிவித்துள்ளார். இதேவேளை தான் தற்போது இராணுவத்தில் இல்லாவிட்டாலும் இராணுவத்தில் இருந்த காலத்தில் இடம்பெற்ற எந்தவொரு விடயம் தொடர்பிலும் சட்ட பூர்மான மற்றும் பக்கச்சார்பற்ற எந்தவொரு விசாரணைக்கும் முகம்கொடுக்கத் தயாராகவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சனல் 4 தொலைக்காட்சி பிரித்தானியா ம…
-
- 34 replies
- 2.5k views
-
-
சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களை வெளிநாட்டவர்கள் சொல்லும் போது அவர்களை வெள்ளைப் புலிகள் என்று முன்பு சிங்கள அரசு பிரதிநிதிகள் சொல்லுவது வழக்கம். தற்பொழுது சிறிலங்காவின் போர்க்குற்றம் பற்றிய அறிக்கையினை பான்கிமூன் வெளியிட்டதினால் அவரை புலிகளின் புதிய தலைவராக சிங்கள நாட்டின் ஆங்கில ஊடகமான இலங்காநியூஸ்பேப்பர் தெரிவித்திருக்கின்றது. http://www.lankanewspapers.com/news/2011/5/66973_image_headline.html
-
- 2 replies
- 2.5k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில திரும்பவும் அடி விழ தொடங்கப்போகுது போல: படையினர்மீததான தாக்குதல்கள் அதிகரிக்கப்படும் - எல்லாளன் படை எச்சரிக்கை
-
- 3 replies
- 2.5k views
-
-
இந்திய மத்திய அரசு சொல்லும் எதனையும் பொன் வாக்காக எடுத்துக் கொள்ளும் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் நேற்று தூத்துக்குடியில் வெளிவிவகார அமைச்சரின் பேச்சுக்கு உச்ச புகழாரம் சூட்டியுள்ளார். இதொடர்பாக கருணாநதி கூறியுள்ளதாவது, தூத்துக்குடி அனல் மின் நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும், என் நீண்ட கால நண்பருமான பிரணாப் முகர்ஜி அந்த விழா மேடையிலேயே என் உடல் நிலை விரைவில் குணமாகி நலம் பெற வேண்டுமென்று வாழ்த்துரைத்துள்ளார். அது கேட்டு எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை விட இரட்டிப்பான மகிழ்ச்சி எது தெரியுமா? இதோ! அவர் உரையில் குறிப்பிட்டுள்ள இந்த செய்தி தான். அது என்ன அவ்வளவு முக்கியமான செய்தி? தூத்துக்குடி விழாவில் அந்த …
-
- 11 replies
- 2.5k views
- 1 follower
-
-
புலிகளை மீள உருவாக்க முயன்றதாக யாழில் நால்வர் கைது! இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட நபர்களுடன் உரையாடல் தொடர்பு இருந்ததாகவம் புலிகளை மீள உருவாக்க முயன்றதாகவும் குற்றஞ்சாட்டி இன்று (17) அதிகாலை யாழ்ப்பாணத்தில் பயங்கரவாத விசாரணை பிரிவால் (ரிஐடி) நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்குடன் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு தரப்பால் தெரிவிக்கப்படுகிறது. இளவாலை பொலிஸ் பிரிவில் இருவரும், கோப்பாய் மற்றும் பலாலி பொலிஸ் பிரிவுகளில் தலா ஒருவரும் என நால்வர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர். நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்து…
-
- 27 replies
- 2.5k views
-
-
தொடர்ச்சியான தாக்குதலால் கிபீர் சேதம் திகதி: 14.01.2009 // தமிழீழம் // [எல்லாளன்] முல்லைத்தீவில் மக்கள் குடியிருப்புக்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டதால் சிறிலங்காவின் போர் விமானங்களில் ஒன்றான கிபீர் சேதமடைந்துள்ளது. முல்லைத்தீவில் நேற்று பத்துக்கும் அதிகமான தாக்குதல்களை நடத்தியிருந்த நிலையில், தாக்குதல் ஒன்றை நடத்திவிட்டு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கிய "கிபிர்' குண்டுவீச்சு விமானம் தரையிறங்கும்போது இரு ரயர்கள் வெடித்ததால் விமான ஓடுபாதைக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்த சிறீலங்கன் எயார் லைன்ஸ் விமானம் கேரள தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது. இதுபற்றி மேலும் த…
-
- 0 replies
- 2.5k views
-
-
மண்டைதீவுப்பகுதியில் புலிகளின் தரவிறக்கம் நடைபெற்று, அது அவர்களின் வசமானதாக உறுதிப்படுத்தமுடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையாக இருக்கும்பட்சத்தில் அது மற்றுமொரு குடாரப்புத் தரையிறக்கமாக்க கருதமுடியும்
-
- 6 replies
- 2.5k views
-
-
-
- 0 replies
- 2.5k views
-
-
நியூயோர்க் நகரை விட்டு மஹிந்த இராஜபக்ஷவும் அவரது கூட்டாளிகளும் வெளியில் போக கூடாது என ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. அவ்வாறு சென்று அவர்கள் கைது செய்யப்பட்டால் அதற்கு தாம் பொறுப்பில்லை எனவும் கூறியுள்ளது. . ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த பொது அமர்வில் பேசுவதற்காக போர்குற்றவாளி மஹிந்தரும் அவரது பரிவாரங்களும் நியூயோர்க் சென்றுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் விருந்தினர் என்ற வகையில் நியூயோர்க் நகர எல்லைக்குள் மட்டுமே அவருக்கு பாதுகாப்பு எல்லை உண்டு அதற்கு அப்பால் எதுவும் நடந்தால் அதற்கு தாம் பொறுப்பு இல்லை என ஐக்கிய நாடுகளும் நியூயோர்க் நகர பொலிசாரும் கூறியுள்ளனர். http://www.eelanatham.net/story/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%…
-
- 18 replies
- 2.5k views
-
-
அப்பாவி மக்களையோ அல்லது ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை படுகொலை செய்வதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை எட்ட முடியாதென தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். பி.பி.சி. உலக சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது அவர் இந்தக் கருத்தை வெளிளியிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அப்பாவி மக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதாகவும் முடியுமானால் தம்மை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துமாறு ஜனாதிபதி அண்மையில் வெளியிட்டிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தெற்கில் இடம்பெறும் படுகொலைகள் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படவில்லை எனவும், வேறும் சில அமைப்புக்கள் மேற்கொள்வதாக அவர் சு…
-
- 4 replies
- 2.5k views
-
-
தமிழக அரசியலில் ஜெயலலிதாவிற்கு கிடைத்த துருப்புச்சீட்டு விடுதலைப் புலிகள். ஜ திங்கட்கிழமைஇ 5 மார்ச் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ சென்றமாதம் தமிழக அரசாங்கத்தின் ஆதரவில் பாரம்பரிய கலைஞர்களை ஊக்குவிக்கும் சங்கமம் என்ற நிகழ்ச்சி ஒன்று சென்னையில் இடம்பெற்றிருந்தது. குறிப்பிட்ட சங்கமம் நிகழ்சியினை கலைஞர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழியே முன்னின்று நடாத்தி இருந்தார். அத்துடன் இந்த நிகழ்ச்சியின் முதன்மை ஏற்பாட்டாளராக முன்னைநாள் வெரிதாஸ் வானொலி பணிப்பாளர் ஜெகத் கஸ்பார் அடிகளார் முக்கிய பங்காற்றி இருந்தார். குறிப்பிட்ட சங்கமம் நிகழ்ச்சி தொடர்பாக இன்று இரவு ஜெயா தொலைக்காட்சி பரப்பான நிகழ்ச்சி ஒன்றை சங்கமம் திடுக்கிடும் உண்மைகள் அம்பலம் என்ற தலைப்பில் ஒலிபரப்பியது. ஆரம்பத்தில் கலைஞரைய…
-
- 8 replies
- 2.5k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள முழுமையான அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவார் என்றும் அதற்கான அறிவித்தல் விரைவில் வெளிவரும் என்றும் கொழும்பிலிருந்து வெளிவரும் "த நேசன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 2.5k views
-
-
வடபோர் முனையில் சிறீலங்கா இராணுவத்தினரால் வலிந்த தாக்குதல் ஆரம்பிக்கப்பட்ட போதும் அதனை புலிகள் முறியடித்து இராவத்தினரின் முன்னணி நிலைகளை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். தற்பொழுது மோதல்கள் தணிந்திருப்பதாகக் கூறப்படுகின்றபோதும் யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளிடம் இழந்த பகுதிகளை மீளக் கைப்பற்றுவதற்கு தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப் போவதாக சிறீலங்கா படைத்தரப்பு அறிவித்துள்ளது.
-
- 8 replies
- 2.5k views
-
-
இன்று காலை சிறிலங்கா படையினர் தொடங்கியுள்ள முன்னகர்வு முயற்சியைத் தொடர்ந்து இது தரப்பினருக்கும் இடையே அக்கராயன் பகுதியில் கடும் மோதல் நடைபெற்று வருவதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. எனினும் இழப்பு விபரங்கள் எதுவும் படைத்தரப்பினால் வெளியிடப்படவில்லை.
-
- 1 reply
- 2.5k views
-
-
போர் நிறுத்த உடன்படிக்கையை சிறிலங்கா ஏன் முறிக்கிறது? -எரிமலை- சிறிலங்கா அமைச்சரவையில் ஏகமனதாக எடுக்கப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகுவது என்ற தீர்மானமானது சிறிலங்காவிற்கான நோர்வேத் தூதுவர் தூர காற்றமிற்கு இரவு 8.30 மணியளவில் அமைச்சரவையில் பங்குபற்றிய ஒருவரால் அறிவிக்கப்பட்டது. இச்செய்தியானது நோர்வே அபிவிருத்தி அமைச்சரும் பேச்சுவார்த்தைக்கான நோர்வே அனுசரணையாளர் குழுத்தலைவருமான எரிக் சொல்கெய்மிற்கு உடனடியாகவே அறிவிக்கப்பட்டது. புதன்கிழமை இரவு பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு ஊடகங்கள்; இந்த விடயத்தினை தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தன. சிறிலங்கா அமைச்சரவை இன்று மாலை நடாத்திய கூட்டத்தில் போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகிக்கொள்ள முடிவ…
-
- 5 replies
- 2.5k views
-
-
தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் 14 வயது மகன் பாலச்சந்திரனை, இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது என்ற செய்தியை இதுவரை பல ஊடகங்கள் வெளியிட்டிருந்தது. அதனைத் தவிர இச் செய்தியை சனல் 4 தொலைக்காட்சியும் வெளியிட்டது யாவரும் அறிந்ததே. இருப்பினும் இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது, இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது என்று எல்லா ஊடகங்களும் தெரிவித்தபோதிலும், குறிப்பாக எவர் இப் படுகொலைகளை மேற்கொண்டிருந்தனர் அவர்களின் பெயர் என்ன என்பது தொடர்பாக இதுவரை எத்தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். எமக்கு கிடைத்த உறுதியான தகவலின் அடிப்படையில், சிறுவன் பாலச்சந்திரன் எப்போது, எங்கே, யாரல் யாரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற விடையங்கள் தற்போது தெளிவாகியுள்ளது. போர் முடிவுற்ற…
-
- 17 replies
- 2.5k views
-
-
தமிழக மீனவர்கள் 106 பேர் சிறைபிடிக்கப்பட்டது தொடர்பில் பிரதமர் மன்மோகன் சிங் தனது கண்டனத்தை இலங்கைக்குத் தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது நாகை, காரைக்காலைச் சேர்ந்த 106 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்களே என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன் சிங், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து சென்றது கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளரை அனுப்பு இலங்கைக்கு ஏற்கனவே இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. தற…
-
- 17 replies
- 2.5k views
-
-
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவுக்கு பல்வேறு அனைத்துலக ஊடகங்கள் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 2.5k views
-
-
“தமிழின அழிப்பு விடயத்தில் உலகின் கண்டனங்களையும் அரசியல் அழுத்தங்களையும் மகிந்த அரசு ஒரு பொருட்டாக மதிப்பதாகத் தெரியவில்லை. வன்னி மீதான ஒரு பெரும் போருக்காக சிங்கள அரசு அனைத்துலகத் தயார்ப்படுத்தல்களையும் செய்து வருகிறது என்பதுதான் உண்மையாகும். சிங்கள அரசின் இந்தப் பெரும்போரைத் துணிவுடன் எதிர் கொள்வதைத் தவிர தமிழ் மக்களுக்கு மாற்று வழிகள் ஏதுமில்லை. “....வரப்போகும் போர்க்காலத்தையும் அதன் நெருக்கடிகளையும் சவாலாக எதிர் கொண்டு போரை வென்று புதிய வரலாறு படைக்கத் தயாராவோம்”. - தமிழீழ விடுதலைப்புலிகளின் அதிகாரப்புர்வ இதழான ‘விடுதலைப்புலிகள்’ இதழில் முகப்புக் கட்டுரையின் இறுதிப் பத்திகள் இவை. எழுதப்பட்டது 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்! 2008 ஆம் ஆண்டின் …
-
- 5 replies
- 2.5k views
-
-
கிழக்கில் பாரிய நகர்வுக்காக வடகில் நடத்தப்படும் தாக்குதல்! -விதுரன்- கிழக்கில் பாரிய தாக்குதலைத் தொடுக்க முன்னர் வடக்கில் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. கிழக்கில் தங்களின் முழுக் கவனமும் திசை திருப்பப்பட்டிருக்கையில் விடுதலைப் புலிகள் வடக்கில் பாரிய தாக்குல்களைத் தொடுத்து விடலாமென்ற அச்சத்திலேயே தற்போது வடக்கில் புலிகளின் நிலைகள் மீதான தாக்குதலை படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். கிழக்கை புலிகள் வசமிருந்து முழுமையாக விடுவித்து விடவேண்டுமென்பதில் அரசும் படையினரும் அக்கறை கொண்டுள்ளனர். தற்போதைய மோசமான அரசியல் சூழ்நிலையிலிருந்து விடுபட ஜனாதிபதி மகிந்தவுக்கு இராணுவ வெற்றிகள் அதிகம் தேவைப்படுகிறது. நாட்டின் முன்னைய தலைவர்கள் எல்லோரும் புலிகளிடம் அடிபணிந்தனர…
-
- 6 replies
- 2.5k views
-
-
இராணுவத்தினர் மடு தேவாலத்தை குரு முதல்வரிடம் கையளித்தது விட்டு வெளியேறியது Sunday, 27 April 2008 மடு தேவாலயத்தை அரச படைகள் சார்பாக வன்னி பொறுப்பதிகாரியான மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய மடு தேவலய குரு முதல்வர் விக்டர் சூசை அவர்களிடம் இன்று ஒப்படைத்து விட்டு மடுவின் பாதுகாப்பு வலய பகுதியை விட்டு இராணுவத்துடன் வெளியேறி விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.ajeevan.ch/component/option,com...tpage/Itemid,1/
-
- 6 replies
- 2.5k views
-