ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142783 topics in this forum
-
அம்பாறையில் பஸ்சில் குண்டுவெடிப்பு என்றும், 12 பேர் பலியாகியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
-
- 7 replies
- 2.4k views
-
-
[size=3]இலங்கையில் தொடருந்தில் பயணம் செய்த பிரான்ஸ் பெண்ணும் காமுகரின் வெறித்தனத்திற்கு தப்பவில்லை:- 22 ஆகஸ்ட் 2012 உலகில் பெண்கள் சிறுவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக இலங்கை தெரிவு செய்யப்படலாம்???? [size=3]கொழும்புக்கும், பதுளைக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் பெடிமெனிகே தொடருந்தில் பயணித்த பிரான்ஸ் நாட்டு பெண்ணொருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.[/size] [size=3]தொடருந்தின் உணவகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், இந்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்டுள்ளதுடன் அவரை தொடருந்து திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.[/size] [size=3]குறித்த பிரான்ஸ் நாட்;டு பெண் ஹப்புத்தளை தொடருந்து நிலையத்தில் இரு…
-
- 25 replies
- 2.4k views
-
-
இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக சர்வதேச அகிம்சை தினம் நடைபெற்றுள்ளது இலங்கையில் 'அகிம்சை வழியை பின்பற்றிவந்த தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் போன்ற சத்தியத்தைப் பேணிய தலைவர் வழிகாட்டியிருந்தும்கூட, தமிழ் மக்கள் வன்முறையை ஏன் பின்பற்றினார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றதன் பின்னர் முதற் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தபோதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். வன்முறையை இனியொரு போதும் ஆதரிக்க முடியாது என்றும் அவர் கூறியிருக்கின்றார். இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ம…
-
- 27 replies
- 2.4k views
-
-
சுவிஸில் உள்ள ஸ்ரீலங்கா தூதுவரும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா.பிரதிநிதியுமான தமரா குணநாயகம் சிங்களவர்களுக்கெதிரான துரோகி என்றும் அவர் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான சீ.ஐ.ஏவுக்கு பணியாற்றி வருகின்றாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக இன்று வெளியான அரசுசார்பு திவய்ன சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்காவின் வெளிநாட்டு அமைச்சில் ஜெனிவா தூதராக பணியாற்றிவரும் தமரா குணநாயகம் தொடர்பாகத் தற்போது சிறிலங்கா புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள திவய்ன, இந்தப் தமிழ் பெண் புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து இலங்கைக்கு எதிராகச் செயற்படுகிறார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது. அமெரிக்க பிரேரணை நிறைவேற்றப்பட்ட தினத்தன்று இரவு அரசசார்பற்ற அமைப்புகளின்…
-
- 24 replies
- 2.4k views
-
-
இலங்கைக்கு விழுந்துள்ள இரட்டைச் சுருக்கு 2013 பொது நலவாய நாடுகளின் மாநாட்டினை இலங்கையில் நடத்துவதற்கு முன்பாக அங்கு மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்பட்டு நல்லிணக்க வேலைத்திட்டங்களிலுமான முன்னேற்றங்களைக் காட்டவேண்டும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். 2013 இன் மாநாட்டினை புறக்கணிக்கும் நடவடிக்கைகளை சிறிலங்கா தவிர்க்க வேண்டுமாயின் இவற்றைச் செய்தே ஆகவேண்டும் எனக்கூறியுள்ளார் டேவிட் கமரூன். தான் கனடாவுடனும் இது குறித்துக் கலந்துரையாடியதாகவும் தெரிவித்துள்ளார்.இதே வேளை மஹிந்த ராஜபக்ஷவுடனும் பேசியதாகவும் கூறியுள்ள கமரூன். சிறிலங்கா பொறுப்புள்ள அரசாங்கம் என்பதனை நிரூபித்துக் காட்டவேண்டும் எனவும் கூறியுள்ளார்.இதே நிலைப்பாட்டிலேயே கனேடிய அரசும் உள்ளது…
-
- 3 replies
- 2.4k views
-
-
எதிர்வரும் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து கருணாவிற்குப் பொருத்தமான பதவியொன்றைத் தருவதாக மகிந்த றாஜபக்ச உறுதியளித்துள்ளதாக சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றப் போவதாக கருணா உறுதியளித்திருக்கிறார். ஜனாதிபதி தன்மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அதற்கேற்ப தான் தேர்தலில் பணியாற்றப் போவதாகவும் செய்தியாளர்களிடம் பேசிய கருணா தெரிவித்தார். SOURCE: http://www.eelamweb.com
-
- 22 replies
- 2.4k views
-
-
போர் வலுச் சமநிலை குழம்பியதால் வந்த வினை 16.01.2008 இன்றுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாகச் செயலிழக்க இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான நான்காம் ஈழ யுத்தம் மும்முரமாகக் கட்டவிழப் போகின்றது. அதன் கோரமும், அகோரமும் எப்படி அமையும் என்பதை எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கின்றது. இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட காலத்திலேயே, இவ்வாறு அதை முறிக்கும் நிலை வரலாம் என்று கருதப்பட்டதாலேயே, யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் பற்றிய வழிமுறையையும் அதில் குறிப்பிட்டிருந்தனர். அந்த யுத்த நிறுத்த உடன்பாடு நின்று, நிலைத்துத் தாக்குப் பிடிப்பதற்கான அடிப்படை விவகாரம் ஒன்று குறித்து, அந்த உடன்பாடு செய்யப்பட்ட கால…
-
- 0 replies
- 2.4k views
-
-
அரசியல் யாப்பு மாற்றத்திற்கு எதிராக ஜேவிபி யினரால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். கொழும்பு நகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டிந்த நிலையில் இவ்ஜனவெள்ளம் ஒன்று சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். கொழும்பு ஆயுர்வேத சந்தியில் ஆரம்பமான இவ்வார்பாட்டம் , பாராளுமன்ற முன்றலை சென்றடைந்துள்ளது. Dailymirror.lk
-
- 6 replies
- 2.4k views
-
-
போரின்போதும் அதன் பின்னரும் இலங்கையின் எப்பாகத்திலும் தமிழர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய நிலை இருந்து வருகிறது. ஆனால் சிங்கள மக்கள்தான் அன்றும் இன்றும் சுதந்திரமாக வாழ முடியாதுள்ளனர் என்று கூறியுள்ளார் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். இங்கே எந்த மக்க ளின் மனித உரிமை கள் மீறப்பட்டுள்ளன? பிரச்சினை யாருக்கு இருக்கிறது? மனித உரிமைகளைப் பற்றிப் பேச வேண்டியவர்கள் யார்? என்று நேற்றுப் பல கேள்விகளைத் தொடுத்தார் அவர். "போரில் இராணுவத்தினரும் உயிரிழந்தனர். இவர்களின் உயிரிழப்புக்குப் பொறுப்புக் கூறுவது யார்? தமிழருக்கு ஒரு நியாயம் சிங்களவர் களுக்கு ஒரு நியாயமா?'' என்றும் அவர் கேள்விகளை எழுப்பினார். "நடந்தது நடந்து முடிந்துவிட்டது. இனி நடக்க வேண்டியவற்றைப…
-
- 19 replies
- 2.4k views
-
-
நன்றி சங்கதி http://sankathi.org/news/index.php?option=...43&Itemid=1 வீரகாவியமான கண்மணிகளுக்கு வீரவணக்கம்
-
- 11 replies
- 2.4k views
-
-
விடுதலைப்புலிகளிடம் இருந்த பாரா 3 என்ற கப்பலை தாம் நேற்று கைப்பற்றியுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர். நேற்று அதிகாலையில் இருந்தே 58வது படைப்பிரிவினர் இந்த கப்பலை இலக்கு வைத்திருந்ததுடன் நேற்று மாலை கப்பலை கைப்பற்றியதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த கப்பலில் இருந்து படையினர் முனநகர்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் இந்த கப்பலில் இருந்து 10 புலிகளின் தலைவர்களாவது கொல்லப்பட்டிருக்கலாம் என படையினர் நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் கைப்பற்றுவதை தடுக்க, புலிகளின் தற்கொலை தாக்குதல் படகொன்று தாக்குதல் நடத்த சென்றதாகவும் அதனை தாம் தந்திரமாக முறியடித்து இந்த கப்பலை கைப்பற்றியதாகவும் பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர். www.globaltamil…
-
- 7 replies
- 2.4k views
-
-
வன்னியில் ரொம்பவும் ஆபத்தான சிறிய பகுதிக்குள் சிக்கியிருந்த புலிகளின் தலைவர், தளபதிகள், போராளிகள் மற்றும் பொதுமக்களை காப்பாற்றும் முயற்சிகள் தொடங்கின. இந்த முயற்சியில் அமெரிக்காவும் நார்வேயும் ஒன்றாகவே இறங்கியிருந்தாலும், அமெரிக்கா சைலன்ட் பார்ட்னர் போல நார்வேயை முன்னிறுத்தியே காரியங்களைச் செய்தது. புலிகளுடன் பேசும் பொறுப்பை நார்வே ஏற்றுக்கொண்டது. நார்வே நாட்டுப் பிரதிநிதிகள் வெளிநாடு ஒன்றில் ரகசியமாக புலிகளுடன் பேசுவது என்ற திட்டம் தயாரானது. புலிகளுடனான சந்திப்பு மிக ரகசியமாகவே வைக்கப்பட வேண்டியதன் காரணம் என்ன? ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்புவில் அப்போதைய நோர்வே தூதுவர் டோர் ஹட்டேர்மை வைத்தே புலிகளுடன் பேசுவது என்று நார்வே தீர்மானித்திருந்தது. அதே நேரத்தில், இந்த சந…
-
- 0 replies
- 2.4k views
-
-
கண்டுகொள்ளாத இந்தியா, கால் பதிக்கும் சீனா கடந்த சில மாதங்களாக தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் ஈழத் தமிழருக்கு ஆதரவான அலையை கிளர்ந்தெழச் செய்ததில் யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கத்திற்கு முக்கியப் பங்கு உண்டு. அண்மையில்கூட டெல்லியில் பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளரும், மூத்த தலைவருமான அத்வானியை சந்தித்துப் பேசி, ஈழத் தமிழர்களின்பால் அவரது கவனத்தைத் திருப்பிவிட்டு வந்திருக்கிறார். அதோடு ஊர் ஊராகப் போய் தமிழ் ஆர்வலர்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவர் செய்யும் பிரசாரமும், அந்தந்த ஏரியாக்களில் சூடு கிளப்பிக்கொண்டிருக்கிறது. முதல் தடவையாக கடந்த 28_ம் தேதி கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்திலும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்று பெரும் பரபரப்புடன் நடந…
-
- 2 replies
- 2.4k views
-
-
2012ல் மகிந்தர் தனது ஆட்சியை இழப்பார் என நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல யோசியர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து ஏன் அவர் ஆட்சிபீடத்தில் இருந்து இறங்க நேரிடும் என்பது போன்ற விடையங்களை அவர்கள் விளக்கியுள்ளனர். சிலருக்கும் யோசியம் மேல் நம்பிக்கை கிடையாது தான்! இருந்தாலும் இவர்கள் கூறுவது தமிழர்களுக்கு மனதளவிலாவது ஆறுதலைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. காணொளியைப் பாருங்கள். http://youtu.be/4NuavHlqftY http://www.vannionli...01/2012_02.html
-
- 15 replies
- 2.4k views
-
-
ஓர் ஒஸ்ரிய இளவரசன், ஒரு செர்பிய இளைஞனால் ஆற்றங்கரை ஒன்றில்வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டான். அதையடுத்து ஒஸ்ரியா, ஜெர்மனியின் உதவியுடன் செர்பியா மீது போர்தொடுத்தது. செர்பியாவுக்கு உதவ ரஷ்யா வந்தது. 1914, ஜூலை 28 இல் அந்த யுத்தம் ஆரம்பமானது. ஜெர்மனியின்மீது பெரும் கோபத்துடன் இருந்த பிரான்ஸ் இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஜெர்மனியை எதிர்த்தது. இந்த நிலையில் ஜெர்மனி பெல்ஜியம் வழியாக பிரான்ஸை நோக்கி தனது படைகளை நகர்த்தியது. பெல்ஜியம் அப்போது நடுநிலமை வகித்துவந்த நாடு, எனவே ஜெர்மனி செய்தது மகாதவறு எனத்தெரிவித்துக்கொண்டு ஜெர்மனிக்கு எதிராக பிரிட்டனும் போரில் குதித்தது. ஜப்பானும் பிரிட்டனோடு சேர்ந்துகொண்டது. சீனாவும் தன் பங்கிற்கு பிரிட்டனை ஆதரித்தது. அனால் பல்கேரியா ஜெர்மன…
-
- 0 replies
- 2.4k views
-
-
தமிழர் தாயகத்தில் பெரும் போர்க்குற்றங்களைப் புரிந்த சரத் பொன்சேகா சிறீலங்காவின் சிங்கள நாடாளுமன்றிற்கு தெரிவாகியுள்ளார். (Correspondents say that Gen Fonseka and another opposition parliamentarian, Sunil Handunnetti, are the only two MPs elected from the DNA in Colombo - Sri Lanka's capital. - பிபிசி.கொம்) சிங்கள மக்கள் தமிழர்கள் மீது கடும் போரைத் திணித்த தங்கள் தலைமைகள் எதனையும் நிராகரிக்கவில்லை என்பது இதன் மூலம் தெட்டத் தெளிவாகியுள்ளது. ஆனாலும் தமிழர்களில் நிலைதான் பரிதாபமாக மாறியிருந்துள்ளது. போரைத் திணித்தவர்களிற்கே வாக்குப் போட வேண்டிய நிலையில் சில சந்தர்ப்பங்களில்.. சில இடங்களில் இருந்துள்ளனர். இருந்தாலும் இந்த நிலைலை பெரும்பாலான தமிழ் மக்கள் நிராகரி…
-
- 3 replies
- 2.4k views
-
-
சீமான் நேர்காணல் Jeya TV 19/12/2010 Part 1 http://www.youtube.com/watch?v=3apM2u8niYM Part 2 http://www.youtube.com/watch?v=GmIDsmWVrO4
-
- 6 replies
- 2.4k views
-
-
பாப்பரசர் புனித பிரான்ஸிஸ் இலங்கைக்கு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பௌத்த அமைப்புகளான பொதுபல சேனாவும், ராவணா சக்தி அமைப்பும் இலங்கையில் மத நல்லிணக்கம் இல்லையென பாப்பரசர் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்புக் கோர வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவிக்கையில், பாப்பரசர் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் மத நல்லிணக்கம் இலங்கையில் இல்லையெனத் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்புக் கோர வேண்டும். அதன் பின்னர்தான் இங்கு வரவேண்டும். எமது நாட்டில் மதங்களுக்கிடையே மோதல்கள் கிடையாது. பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து மதத்தினரும் இங்கு நல்லிணக்கத்துடனேயே வாழ்கின்றனர். மதங்களிடையே மோத…
-
- 1 reply
- 2.4k views
-
-
எனது தாய் மொழியான தமிழில் சாட்சியளிக்க சந்தர்ப்பம் தாருங்கள் - ரிஷாத் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கோரிக்கை ( எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக நேற்று சாட்சியமளிக்க ஆரம்பித்தார். இதன்போது, தனது தாய் மொழியான தமிழ் மொழியில் சாட்சியம் அளிக்கும் வண்ணம் தனக்கு மொழி பெயர்ப்பு வசதிகளை செய்து தருமாறு ரிஷாத் பதியுதீன் ஆணைக் குழுவில் விஷேட கோரிக்கையினை தனது சட்டத்தரணி ஊடாகவும், தனிப்பட்ட ரீதியிலும் முன்வைத்தார். தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் நேற்று ஆணைக் குழுவில் சேவையில் இருக்காத நிலையில், அவருக்கு சிங்கள மொழியில் சாட்சியமளிக்க பரிந்து…
-
- 23 replies
- 2.4k views
- 1 follower
-
-
சீமான் பொய் கூறுகிறார்: ஆதாரத்துடன் தமிழக அரசியல் (09.06.2012) Published By பெரியார்தளம் On Thursday, June 7th 2012. Under thamizhaga arasiyal, முதன்மைச்செய்திகள் கடந்த கிழமை வெளிவந்த தமிழக அரசியல் கட்டுரைக்கு தான் பேட்டி கொடுக்கவில்லை என்று அறிக்கை வெளியிட்ட சீமானுக்கு தமிழக அரசியல் இதழ் ஆதாரங்களுடன் பதில் அளித்துள்ளது. சீமானுடன் நமது நிருபர் அலைபேசியில் பேசியதற்கான ஆதாரம் நம்மிடம் இருக்கிறது. அவர் சொன்ன கருத்துக்களை சீமான் மறுத்தால் தனது கட்சியின் கொள்கைப் பிரகடனத்தையே அவர் மறுக்கிறார் என்பதாகவே பொருள்படுகிறது. – தமிழக அரசியல் 09.06.2012 ஏடு நன்றி: தமிழக அரசியல் http://www.periyarthalam.com/2012/06/07/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9…
-
- 7 replies
- 2.4k views
-
-
-
யாழ் காட்டில் நுழைந்த படையினரை குளவிகள் விரட்டி விரட்டி கொட்டியது . மேலும் விவரங்களுக்கு http://www.tamilwin.com/view.php?2aa8E9ZX2...G71dd0eeFh2gg0e நன்றி தமிழ்வின்
-
- 3 replies
- 2.4k views
-
-
மகிந்தரின் கிழக்குப் போர் விரைவில் முட்டுச் சந்திக்கு வரும்? [19 - April - 2007] சங்கரன் சிவலிங்கம் (கனடா) தமிழ் மக்களின் அபிலாஷைகளை மட்டுமல்ல, சர்வதேச நியமங்கள், விழுமியங்களையும் புறக்கணித்துவிட்டு ஷ்ரீலங்கா அரசு தமிழர் தாயகத்தின் மீது மிலேச்சத்தனமான யுத்தமொன்றை நடத்திக் கொண்டிருக்கின்றது. இந்த யுத்தத்தினால் மட்டக்களப்பின் படுவான்கரை பகுதி சின்னாபின்னமாக்கப்பட்டுள்ள
-
- 3 replies
- 2.4k views
-
-
[size=3] [/size] [size=3][size=4]பிரித்தானியா பெருமளவான இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமைப்புக்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் பிரித்தானிய அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.[/size] [size=4]இதன்படி எதிர்வரும் வாரங்களில் பெருமளவிலான இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட உள்ளனர்.[/size] [size=4]குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று விமானங்களில் இவர்கள் நாடு கடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.[/size] [size=4]சித்திரவதைகளுக்கு உள்ளாகாதவர்களே நாடு கடத்தப்படுவதாக பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது…
-
- 32 replies
- 2.4k views
-
-
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், முத்துக்குமார் படத்திறப்பு விழாவும் திலீபன் திடலில் பெரியார் திராவிட கழகத்தைலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில தலைவர் சீமான் பேசினார். அவர் பேசும்போது, ’’புதுக்கோட்டையை புலிக்கோட்டையாகவும், வடகாட்டை வவுணியாவாகவும் மாற்றியவர் முத்துக்குமார். எங்களுக்கெல்லாம் பாடமாமாக திகழ்ந்தவர் இன்று என்முன் படமாக உள்ளார். எவ்வளவோ கூட்டத்தில் நான் பேசியுள்ளேன் அப்போதெல்லாம் எனக்கு பாதுகாப்பாகநிற்பார் முத்துக்குமார், ஆனால் அவரது இழப்பு எங்களுக்கான பாதுகாப்பை எண்ணிப்பார்க்க தூண்டுகிறது. த…
-
- 3 replies
- 2.4k views
-