ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
நான் முஸ்லிம் இனத்துக்கான அமைச்சரல்ல. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இனவாதம் பேசி தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தக்கூடாது. மீள்குடியேற்ற அமைச்சில் ஒரு பகுதியே எனக்குத் தரப்பட்டுள்ளது. நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் பொறுப்பே என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனாலே நீண்டகாலமாக இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் மீள்குடியேற்றத்துக்கு முதலிடம் அளிக்கிறேன்’ என கைத்தொழில் வர்த்தகம் கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் நீண்ட காலமாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றல் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக…
-
- 0 replies
- 669 views
-
-
இலங்கை மீண்டும் பழைய தவறுகளை செய்கின்றது - மானியங்கள் தேவையில்லை - மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் 04 MAR, 2024 | 11:59 AM இலங்கை மீண்டும் பழைய தவறுகளை செய்கின்றது என மத்தியவங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித்குமாரசுவாமி கவலை வெளியிட்டுள்ளார். இலங்கை மானியங்களை வழங்கும் பழைய நிலைக்கு திரும்பக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள், மின்சாரம், உரம் போன்றவைகளை மீண்டும் மானிய அடிப்படையில் வழங்குவது இலங்கையை பின்னோக்கி இழுக்கும் ஒரு நடவடிக்கை என தெரிவித்துள்ள அவர் இது ஒரு நீடித்து நிலைக்க முடியாத செயற்பாடு எனவும் தெரிவித்துள்ளார். மானியங்களை வழங்குவது தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நடவடிக்கை என குறிப்பி…
-
- 1 reply
- 430 views
- 1 follower
-
-
சபாநாயகர் சமால் ராஜபக்ஸவை பிரதமராகக் கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கமொன்றை அமைக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண கோரியுள்ளார். பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னதாக நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய ஆட்சி மாற்றம் செய்யப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். சமால் ராஜபக்ஸவை பிரதமராக தற்காலிக அடிப்படையில் நியமிப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் எனவும் கட்சியை ஐக்கியப்படுத்தவும் இது உதவும் எனவும்அவர் தெரிவித்துள்ளார். நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் இதிலிருந்து நாட்டை காப்பாற்றுவதற்கும், அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கும் …
-
- 0 replies
- 293 views
-
-
யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அளவீட்டுப்பணி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. கீரிமலை, ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் இன்று (26) வருகை தந்திருந்தனர். இதன்போது குறித்த காணி அளவீட்டுக்கு காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டதுடன், நில அளவைத்திணைக்களத்தின் வாகனத்தினையும் இடைமறித்ததால் சற்றுநேரம் பதற்றநிலை ஏற்பட்டது. பின்னர் காணி உரிமையாளர்களின் நீண்ட நேர எதிர்ப்பினை அடுத்து, காணியினை அளவீடு செய்வதற்கு தமக்கு விருப்பம் இல்லை என காணி உரிமையாளர்கள் கடிதம் எழுதிக் கையொப்பமிட்…
-
- 0 replies
- 307 views
- 1 follower
-
-
இலங்கையில் இப்பொழுது முரண்நிலைகள் வரவர அதிகரித்தே செல்கின்றன. கடந்த வாரத்தில் இலங்கைக்கு பயணம் செய்திருந்த ஐ.நா. வின் பிரதிநிதிக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் முரண்பாடுகள் தோன்றி அது இப்பொழுது விவகாரமாக வளர்ந்து செல்கிறது. இதேமாதிரி முன்னர் ஐ.நா.வின் இன்னொரு பிரதிநிதியான அலன் றொக்குக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் வாதப்பிரதிவாதங்களும் கடுமையான கருத்து மோதல்களும் நிகழ்ந்தன. அலன் றொக் தன்னுடைய நிலைப்பாட்டில் சற்றும் தளர்வின்றி நின்றபடியால் அவரால் முடிந்தளவுக்கு உண்மைகள் வெளிக் கொண்டு வரப்பட்டன. அலன் றொக்கின் அறிக்கை சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகாரத்தை சர்வதேச அளவிற் கொண்டு போனது. அவர் அதற்கேற்ற வகையில் புத்திபூர்வமாகவும் துணிச்சலாகவும் தகவல்களைத் திரட்டியிருந…
-
- 0 replies
- 915 views
-
-
ஜெனிவாவில் இன்று சிறிலங்கா தொடர்பான மற்றொரு உப மாநாடு! [Thursday 2015-06-25 07:00] ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் சிறிலங்காவினை மையப்படுத்திய மற்றுமொரு உப மாநாடொன்று இன்று இடம்பெறுகின்றது.நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் Association Brukinabé pour la Survie de l'Enfance ,Collectif la Paix au Sri Lanka. International Centre for Prevention and Prosecution of Genocide (ICPPG) and ஆகிய அமைப்புக்களின் கூட்டிணைவில் இடம்பெறுகின்ற இந்த உப மாநாடு 9ம் இலக்க மண்டபத்தில் மதியம் 15.30மணிக்கு இடம்பெறுகின்றது. Hybrid பொறிமுறையென விழிக்கப்படுகின்ற வெளிநாடும் உள்நாடும் இணைந்ததான கலப்பு விசாரணை பொறிமுறைக்கு சிறிலங்கா விவகாரத்தினை கையாள்வதற்கு பல்வேறு உலகத் தரப்பு…
-
- 0 replies
- 276 views
-
-
March 10, 2019 தேர்தல் ஒன்றின் மூலம் தீர்மானம் எடுக்கப்படும் வரை எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்ஸ பொறுமையாக காத்திருக்க வேண்டுமென, பாராளுளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அரசமைப்பைக்கு எதிராக ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்தால் அது வெற்றியடையாதெனவும் அவர் தெரிவித்துள்ளார். வத்தளையில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2019/115660/
-
- 0 replies
- 538 views
-
-
அனைத்துலக சமாதான நாளை முன்னிட்டு மன்னாரில் நேற்று சனிக்கிழமை பேரணி நடைபெற்றது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 660 views
-
-
ஹெரோயின் போதைப் பொருளைப் பயன்படுத்தினார்கள் மற்றும் நண்பர்களுக்கு அவற்றை விற்றார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ். நகரப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்று யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் சமன் சிகேரா தெரிவித்துள்ளார் இவர்களுக்கு போதைப் பொருளை விநியோகித்த வலைப் பின்னலை மடக்குவதற்கான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்த வலைப் பின்னலைச் சேர்ந்த ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார். யாழ். நகரில் மாணவர்கள் மத்தியில் ஹெரோயின் பயன்பாடு குறித்த தகவல் கல்விச் சமூகத்தைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மாவட்டத்தின் ஒரே சொத்தான கல்வியை அடியோடு பாழாக்கி வ…
-
- 1 reply
- 913 views
-
-
ரணிலுக்கு எதிராகக் குற்றப் பத்திரிகை! Published on November 17, 2011-11:06 pm ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் நோக்கங்களுக்கும் கொள்கைகளுக்கும் எதிராக செயற்படுவதுடன் கட்சியின் யாப்பையும் மீறி செயற்படுவதாக இன்று குற்றப்பத்திரிகையொன்று தாக்கல் செய்யப்பட்டது.அக்கட்சியின் தென்மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி மைத்திரி குணரத்னவினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பத்திரிகை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள இந்த குற்றப் பத்திரிகையில் 20 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறித்த 20 விடயங்களிலும் தலைமைத்துவம் ஐக்கிய தேசியக்…
-
- 0 replies
- 479 views
-
-
அரசியல் தீர்வை எட்ட தெரிவுக்குழு அமைப்பு இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் அரசமைப்பிலுள்ள விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்கக் கோரும் பிரேரணை நாடாளுமன்றில் நேற்று முன்மொழியப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. இந்தப் பிரேரணை நேற்று சபை முதல்வர் நிமால் சிறிபால டி சில்வாவினால் நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டது. பின்னர் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. 6 மாதங்களுக்குள் தீர்வை முன்வைக்கும் வகையில் இந்தக் குழு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் எனவும், இக்குழுவில் ஆளும் கட்சிப் பிரதிநிதிகள் 19 பேரும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் 12 பேரும் உள்ளடங்குகின்றனர் எனவும் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வாழும் அனைத்து இனம…
-
- 4 replies
- 638 views
-
-
கருணா அம்மானை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யவில்லை – சார்ள்ஸ் கேள்வி தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினராக இருந்த கருணா அம்மான் எனப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யவில்லையென கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். மிக முக்கியமாக இலங்கையில் யுத்தம் ஏற்பட்ட காலத்தில் நடைமுறையில் இருந்த பயங்கரவாத தடைச்சட்டம் யுத்தம் முடிந்து …
-
- 15 replies
- 1.6k views
-
-
சர்வதேச பாராளுமன்ற ஒன்றிய அமர்வில் இலங்கையின் மனித உரிமை மீறல் விவகாரம் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் 192 ஆவது அமர்வில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் ரவிராஜ் எம்.பி.யின் படுகொலை அது தொடர்பில் நடைபெறும் விசாரணைகள் குறித்து ஆராயப்படவுள்ளன. சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் அமர்வு திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது. நான்கு தினங்கள் நடைபெறவுள்ள இவ்வமர்வில் கலந்துகொள்ளும் இலங்கைக் குழு ஞாயிற்றுக்கிழமை ஜெனீவாவைச் சென்றடைந்தது. இக் குழுவில் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, பிரதி சபாநாயகர் கீதாஞ்சன குணவர்த்தன, ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா மற்றும் சந்திராணி பண்டார எம்.பி.ஆகியோரும் உள்ளடங்கியுள்ளனர். சர்வதேச பாராள…
-
- 0 replies
- 620 views
-
-
எஞ்சிய பகுதிகளை விடுவிக்க சிறிலங்கா இராணுவம் மறுப்பு – மகிந்த கொடுத்துள்ள உற்சாகம்JUL 19, 2015by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள் வலி.வடக்கில் மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்கான பாதைகளை விடுவிப்பதற்கும், உறுதியளிக்கப்பட்ட எஞ்சிய காணிகளை விடுவிப்பதற்கும் சிறிலங்கா இராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட முதலாவது அதிகாரபூர்வ பயணத்தின் போது, பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்க இராணுவத்தின் வசமுள்ள எஞ்சிய காணிகளை விடுவித்தல் மற்றும், விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான வீதிகளைத் திறந்து விடுவதில் முக்கியமான முடிவுகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று இது தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டங்களில், அத்த…
-
- 1 reply
- 383 views
-
-
(எச்.எம்.எம்.பர்ஸான்) மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களுடைய வாழ்வையும், எதிர்காலத்தையும் கருத்திலெடுக்காமல் தங்களுடைய வாழ்வுக்காகவும், சுயநலன்களுக்காகவும் தமிழ் அரசியல் தலைமைகள் அரசியல் நாடகமாடிக் கொண்டிருக்கின்றார்கள் என விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் இணைப்புச்செயலாளர் பாஸ்டர் ஜோன் லோகநாதன் தெரிவித்தார். ஓட்டமாவடியில் நிர்மாணிக்கப்பட்ட மணிக்கூட்டுக்கோபுரம் திறப்புவிழா நிகழ்வு அண்மையில் பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள…
-
- 3 replies
- 795 views
-
-
Posted on : Tue Oct 16 11:05:00 2007 தீர்வுத் திட்டம் டிசெம்பரில் முன்வைக்கப்படும் வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற் கான அரசியல் தீர்வுத் திட்டத்தை எதிர் வரும் டிசெம்பரில் முன்வைக்க திட்டமிட் டிருக்கிறோம் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம புதுடில்லியில் நேற்றுச் செய்தியாளர்களிடம் பேசுகையில் இத்தக வலை வெளியிட்டார். தீவிரவாதத்தை அடக்குவது மட்டுமன்றி பேச்சுவார்தை மூலமாகத் தீர்வு காணும் வகையில் இந்தத் தீர்வுத் திட்ட அணுகு முறை இருக்கும். நாட்டில் அரசியல் பன் முகத் தன்மையும் ஜனநாயகமும் இருக்க வேண்டும். இவை கிளிநொச்சியிலும் முல் லைத்தீவிலும் இல்லை. நாங்கள் முன்வைக்கவுள்ள தீர்வுத் திட் டத்துக்கு இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்ற…
-
- 4 replies
- 1k views
-
-
வடக்கில் 111 பாடசாலைகள் படையினர் வசம் – சபையில் ஆனந்தன்! Published on December 6, 2011-12:03 pm அதிஉயர் பாதுகாப்பு வலயம் மற்றும் படையினரின் பாதுகாப்பு என்பவற்றைக் காரணங்காட்டி வடக்கில் 111 பாடசாலைகளை படையினர் தம் வசப்படுத்தியுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். வரவுசெலவுத்திட்டத்தில் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கில் ஆங்கில ஆசிரியர்கள் 600 பேரும், கணித மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர்கள் 200 பேரும் தேவைப்படுகின்றனர். 420 பாடசாலைகளுக்கு நிரந்தரமான அதிபர்கள் இல்லை. இங்கு பத…
-
- 0 replies
- 471 views
-
-
சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் போது அரசாங்கப் படைகளால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள், அங்கு இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கு மேலும் சாட்சியம் வழங்குவதாக அமைந்துள்ளன. இவ்வாறு The Independent [Friday, 9 December 2011] என்னும் பிரித்தானிய நாளேட்டில் Rachael Cloughton எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. தற்போது ஒளிப்படமானது மிகச் சக்தி வாய்ந்த ஆயுதமாக மாறியுள்ளது. அதேவேளையில், முன்னர் யுத்த ஆவணத்திலிருந்து ஒளிப்படமானது கிட்டத்தட்ட நீக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒளிப்படக் கருவிகளின் பாவனை தற்போது அதிகரித்துக் காணப்படுவதால் ஒளிப்படத்தை காட்சிப் பதிவாக்கும் ஒளிப்படப் பதிவாளருக்கும் யுத்த நடவடிக்கைகள…
-
- 0 replies
- 614 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இன்றைய விஜயத்தின் போது ஜனாதிபதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.குறிப்பாக மக்கள் மட்டுமல்லாது ஊடகவியலாளர்களும் பலத்த சோதனைகளின் பின்னரே கைலாச பிள்ளையார் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதேவேளை ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் கோயிலுக்குள் கலாசாரத்தை மீறும் வகையில் சப்பாத்து அணிந்து கொண்டு உள்நுழைந்தனர். - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=121824170028213747#sthash.Elh3eGfa.dpuf
-
- 5 replies
- 1.1k views
-
-
Published By: DIGITAL DESK 7 26 MAY, 2024 | 02:59 PM ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமக்களுக்கு காணிகளை கையளித்து அதன் முழு உரித்தையும் அவர்களுக்கு வழங்குவது வரவேற்கப்பட வேண்டிய விடயமாக இருந்தாலும் அவர் அரசியலமைப்பை மீறி காணி அதிகாரத்தினைப் பயன்படுத்தியுள்ளார் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நீண்…
-
- 1 reply
- 329 views
- 1 follower
-
-
வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மிதிவெடியில் சிக்கி சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 640 views
-
-
நல்லிணக்கம் தரமுடியாத நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை.. இன்னொரு இன அழிப்பிற்கு செங்கம்பளம் விரித்துள்ள அறிக்கை… சிறீலங்காவில் தமிழர்களை கொலை செய்த சிங்களப் படைகள் இதுவரை தண்டனை பெற்றதாக சரித்திரம் இல்லை. கடந்த 30 வருடகால போரில் மூன்று இலட்சத்தில் இருந்து ஐந்து இலட்சம் வரையான தமிழ் மக்கள் அந்த நாட்டில் கொல்லப்பட்டுள்ளார்கள். இதுவரை யாரும் கைது செய்யப்படவோ விசாரிக்கப்படவோ இல்லை. குறைந்த பட்சம் யூலைக்கலவரத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொலை செய்த சிங்களக் காடையர்களில் ஒருவர் கூட தண்டிக்க வழி செய்யாத ஏமாற்று அறிக்கைதான் அன்றைய சன்சோனிக் கமிஷன் அறிக்கை. அதுபோல இன்னொரு சன்சோனி கமிஷன் அறிக்கையாக வெளியாகியிருக்கிறது நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை. இதுபற்றி தமிழ் மக…
-
- 0 replies
- 665 views
-
-
ஒன்றும் செய்யவில்லை என்று மன்னிப்புக் கேட்டு வாக்குகளை கெஞ்சிக் கேட்கவில்லை! கரவெட்டியில் சுமந்திரன் முழக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஐந்து வருட காலத்தில் பாராளுமன்றம் மற்றும் சர்வதேசத்தில் தமிழ் மக்களுக்காக சாதித்த சாதனைகளை முன்வைத்தே வாக்குக் கேட்பதாக கரவெட்டியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் வேட்பாளர் சுமந்திரன் குறிப்பிட்டார். நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் சர்வதேச விசாரணை என்கின்ற விடயம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முயற்சியால் கொண்டுவரப்பட்ட ஒன்றாகும். சர்வதேச விசாரணை என்றால் என்ன என்கின்ற அடிப்படைகள் கூடத் தெரியாதவர்கள், அதைக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்று அத…
-
- 0 replies
- 397 views
-
-
April 30, 2019 கிழக்கு மகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவின் அலுவலகத்திலிருந்து 48 ரி-56 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காவற்துறை விசேட அதிரடிப் படையினர் காத்தான்குடி கடற்கரை பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த துப்பாகிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். அத்துடன் விசா இன்றி தங்கியிருந்த இந்தியப் பிரஜைகள் உட்பட 11 பேர் இதன்போது கைதுசெய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்களிடமிருந்து கணிணி உதிரிப்பாகங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.#Kattankudy #srilanka #arrested #MLAMH…
-
- 15 replies
- 1.7k views
- 1 follower
-
-
14 முன்னணித் தனியார் துறைக் கம்பனிகள் அடங்கிய தூதுக்குழுவினர், இலங்கை ஊழியர் சம்மேளனத்துடன் சேர்ந்து, வட மாகாணத்தில் பிரதான துறைகளில் உபாய மார்க்கமிக்க முதலீடுகள், வர்த்தகம் மற்றும் வளர்ச்சி வாய்ப்புக்கள் என்பவற்றை ஆராய்வதற்காக உயர் மட்ட விஜயத்தில் ஈடுபட்டனர். இலங்கை ஊழியர் சம்மேளனத்தின் பங்காண்மையுடன் சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விஜயம் வட மாகாணத்தில் முதலீட்டுக்கான வாய்ப்புக்களை எடுத்துக்காட்டி, பிரதான பங்கீடுபாட்டாளர்களுக்கு மத்தியில் கலந்துரையாடலையும் ஒத்துழைப்பினையும் போஷித்து, வியாபாரங்களுக்கும் சமுதாயங்களுக்கும் நன்மை பயக்கும் பங்காண்மையினை வசதிப்படுத்துவதை விஜயத்தின் பிரதான குறிக்கோள்களின் மத்தியில் கொண்டுள்ளது. வட …
-
- 0 replies
- 188 views
-