Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு மாகாண சபையில் இன்று பரபரப்பு அமர்வு வடக்கு அமைச்­சர்­கள் இரு­வர் பதவி வில­க­வேண்டும் என்று பரிந்­து­ரைத்த விசா­ர­ணைக் குழு­வின் அறிக்கை தொடர்­பான சிறப்பு அமர்வு பெரும் பர­ப­ரப்­பான – எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு மத்­தி­யில் இன்று காலை 11.30 மணிக்கு, கைத­டி­யி­லுள்ள வடக்கு மாகாண சபை­யின் பேர­வைச் செய­ல­கத்­தில் நடை ­பெ­ற­வுள்­ளது. கொழும்­பி­லி­ருந்து இன்று காலை யாழ்ப்­பா­ணத்­துக்கு வருகை தரும் முத­லமைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் இந்த அமர்­வில் கலந்து கொண்டு சிறப்­புக் கூற்று விடுத்து உரை­யாற்­ற­வுள்­ளார். வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சர்­கள் மீதான விசா­ரணை அறிக்கை, ஜூன் 6 ஆம் திகதி சபை­யில் சமர்ப்…

  2. இந்து சமுத்திர பூகோள அரசியலில் தமிழ்த்தேசியம் இன்று ஒரு காரணியாக அமைந்துள்ள நிலையில், தமிழீழக் கோரிக்கையினை முன்னெடுத்துச் செல்லவும், நாடுகடந்த தமிழர் அரசியல் பலத்தினை வலுப்படுத்தவும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் உங்கள் அனைவரதும் மாபெரும் பங்கெடுப்பினை உரிமையுடன் கோருகின்றேன் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல்விடுத்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் அரசவைக்கான தேர்தல் எதிர்வரும் (ஒக்ரோபர்) 26ம் நாள் புலம்பெயர் தேசங்களெங்கும் இடம்பெறுவதற்கான பணிகள் சுறுசுறுப்பாக இடம்பெற்று வருகின்றன. தற்போது வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தத்தம் நாடுகளில் தாக்கல் செய்து வரும் நிலையில், பிரதமர் வி.உருத்திரகுமாரன் இந்த அறைகூவலை விடுத்துள்ளதோடு தமிழீழத் தன…

  3. இன்று காலை 10.30 மணிக்கு காணாமல் போனவர்களின் உறவுகளின் ஆர்ப்பாட்டத்தால் யாழ் பஸ் நிலையப்பகுதி பெரும் களோபரம் நிறைந்த இடமாகக் காணப்பட்டது. பொலிஸ் , இராணுவத் தடைகளைத் தாண்டி பஸ்நிலையப் பகுதியில் குவிந்த காணமல் போனோரின் உறவினர்களை பொலிசார் துரத்த முற்பட்டனர். இந் நிலையில் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. அனுமதி பெறாது ஆர்ப்பாட்டத்தில், ஈடுபட முடியாது எனத் தெரிவித்த பொலிசாரை முற்றுகையிட்ட உறவுகள் 'எங்களின் அனுமதியைக் கேட்டா அவர்களைப் பிடித்தீர்கள் ' என ஆவேசமாக கத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை பொலிசார் எச்சரித்தபோது அந்த இடத்திற்கு வந்த அப்பாத்துரை விநாயகமூர்த்தி பொலிசாருக்கு அவ…

  4. யாழ்ப்பாணத்தில் இன்று ஈபிடிபியும் அங்கஜனும் இரு வேறுபட்ட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். யாழ் கோவில் வீதியிலிருந்து அங்கஜனால் ஆரம்மிக்கப்பட்ட பேரணியும் யாழ் முனியப்பர் கோவிலிலிருந்து ஈபிடிபியால் ஆரம்பிக்கப்பட்ட பேரணியிம் வேம்படிச் சந்தியில் சந்தித்து யாழ் பஸ்நிலையத்தை சென்றடைந்தது. இதில் போர்க்குற்றவாளி சந்திரசிறியும் பங்குபற்றியிருந்தார். இதில் நூற்றிக்கும் குறைவான பொதுமக்களே பங்கு பற்றியிருந்தனர்.யாழ் கோவில் வீதியில் உள்ள ஐநா அலுவலகத்தில் அங்கஜன் குழு ஒரு மகஜரை கையளித்ததாகவும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.saritham.com/?p=52047

    • 1 reply
    • 2.1k views
  5. பசுவதை கூடாது என்று பிரச்சாரம் செய்யும் நீங்கள் ஈழத் தமிழன் வதை செய்யப்பட்டு கொல்லப்படுவதற்கு ஒரு வார்த்தை கூட கண்டனம் தெரிவிக்கவில்லையே ஏன்? என்று நிகழ்ச்சி ஒன்றில் காஞ்சி சங்கராச்சாரியிடம் அண்ணா தி.மு.க.வின் முன்னாள் அவைத் தலைவரான கவிஞர் புலமைப்பித்தன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தினத்தந்தி நாளிதழிலில் வெளியான செய்தியில் இடம்பெற்றுள்ளதாவது: உங்களை (சங்கராச்சாரியாரை) கைது செய்த போது தமிழகத்தில் யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே ஏன்? பசுவதை கூடாது என்று கூறும் நீங்கள்இ ஈழத்தில் தமிழன் வதை செய்யப்பட்டு கொல்லப்படுவதற்கு ஒரு வார்த்தை கூட கண்டனம் தெரிவிக்கவில்லையே ஏன்? இதன் காரணமாகத்தான் உங்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஒரு குண்டூசியைக் கூட அசைக்க ய…

  6. நேற்று இரவு 7 மணிக்கு மைதிரியின் சகோதரர் அடையாளம் தெரியாத நபரினால் பொலன்நறுவையில் வைத்து தாக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளாராம். http://www.dailymirror.lk/67415/president-s-brother-injured-in-attack

  7. மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் நடத்தும் உள்நாட்டு, விசாரணைகளில் தமக்கு நம்பிக்கையில்லை என்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில், தனது சிறிலங்கா பயணம் தொடர்பாக உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “மனிதஉரிமை விவகாரங்கள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும், விசாரணைகள் முற்றிலும் சுதந்திரமானவையல்ல. அவற்றில் பெரும்பாலானவை இராணுவம் தலைமை தாங்கும் விசாரணைகள். போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக, சரியான, சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்படுவதையே எதிர்பார்க்கிறோம். சிறிலங்கா விவகாரம் தற்போது, பிரித்தானிய வெளிவிவகாரக் கொள்கையின் ஒரு பகுதியாக உருவ…

  8. டெய்லி மிறர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் சாரம்- வன்னியில் மோதல்களை ஆரம்பிப்பதற்கு முன்னர் அங்குள்ள இடங்கள் மற்றும் அனைத்து விடயங்கள் பற்றியும் தகவல்கள் திரட்டப்பட்டு நன்கு திட்டமிடப்பட்டே இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த இராணுவ நடவடிக்கைகள் திடீரென அவசரமாக எடுக்கப்பட்ட முடிவல்ல என்றும் அவர் கூறினார். கிழக்கில் நடைபெற்றதைப் போன்று, வடக்கை நாம் முழுமையாகக் கைப்பற்றிய பின்னர் யாழ் குடாநாடு வலுவிழந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதாக டெய்லி மிறர் பத்திரிகையின் சகுந்தலா பெரேராவுடனான விசேட நேர்காணலின்போது கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடக்கின் ஏனைய பகுதிகளும் விடுவிக…

  9. யாழ்ப்பாணத்தில் தொடரும் பாலியல் பலாத்காரங்கள், வல்லுறவுகள் மற்றும் சட்ட ஒழுங்கு சீரழிவுகளால் மக்கள் பெரும் அதிர்ச்சி‐ யுவதி ஒருவர் 5 இளைஞர்களால் பாலியல் வன்புணர்வு‐GTNசெய்தியாளர் யாழ்ப்பாணத்தில் என்றுமில்லாதவாறு இடம்பெற்று வரும் பாலியல் பலாத்காரங்கள், வல்லுறவுகள் மற்றும் சட்ட ஒழுங்கு சீரழிவுகளால் மக்கள் அதிர்ந்து போயுள்ளனர். வலிகாமத்தின் அளவெட்டிப் பகுதியில் ஆலயத் திருவிழா முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு 5 இளைஞர்களால் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட இளைஞர்களை அப்பகுதி காவற்துறையினர் காக்க முற்பட்டமை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக ஜீரீஎன் ச…

  10. சிறிலங்கா அரசின் கூற்றை கேலிசெய்யும் விமர்சகர்கள். - பண்டார வன்னியன் Tuesday, 27 March 2007 09:56 கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் வான்படை விமானங்கள் மேற்கொண்ட தாக்குதல்கள் குறித்து தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா அரசதரப்பு கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் கோழைத்தனமான செயல் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. வானூர்திகள் மீது தாக்குதல் நடத்த புலிகள் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இராணுவ விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கையிலையே இது ஒரு கேலிக்குரிய பேச்சு எனத்தெரிவித்தனர். சிறிலங்கா அரசபடைகள் தொடச்சியாக ம…

  11. புலிகள் வெளிநாட்டு தூதர்களை குறிவைத்து தாக்கவில்லை என்கிறார் அமெரிக்க தூதரும், இணைத்தலைமை நாடுகளின் தலைவருமான Robert Blake... ( பிளேக் எண்டது ஒரு நோய் எண்டாங்கள் உண்மைதானோ..)) எண்டாலும் புலிகள் தீவிரவாதத்தை கைவிட வேணும் எண்டுறார்...! http://www.zeenews.com/znnew/articles.asp?...926&sid=SAS

  12. யாழில் 14 வயதுச் சிறுமி குழந்தை பிரசவம் – 73 வயது முதியவர் விளக்கமறியலில்! யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநகர் பகுதியில் வசித்துவந்த 14 வயதுச் சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குழந்தை ஒன்றை பிரசவித்தள்ளார். இந்நிலையில் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் என்ற சந்தேகத்தில் 73 வயதான முதியவர் ஒருவர் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட முதியவர் சிறுமியின் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என்பதுடன், சிறுமியுடன் நெருங்கி பழகியவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாண பொலிசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நேற்றையதினம் யாழ். நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவரை 14 நாட்களுக்கு விள…

  13. தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவு இலங்கை ராணுவம் அட்டூழியம், அகதிகள் தமிழகம் வருகை ஜனவரி 12, 2006 ராமேஸ்வரம்: இலங்கையில் எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால் அங்கிருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வர ஆரம்பித்துள்ளனர். புலிகள்ராணுவம் இடையே போர் வெடிக்கும் சூழல் நிலவுவதால் வடகிழக்குப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் பீதி பரவியுள்ளது. இதையடுத்து குடும்பம், குடும்பமாக தப்பி தமிழகம் வர ஆரம்பித்துள்ளனர். 24 தமிழர்கள் ஒரு படகில் அரிச்சமுனை கடல் பகுதியில் வந்து சேர்ந்தனர். இதில் 8 பேர் ஆண்கள், 7 பேர் பெண்கள், 9 பேர் குழந்தைகள் ஆவர். அரிச்சமுனையில் இருந்து பல கி.மீ. தூரத்தை நடந்தே கடந்து ராமேஸ்வரத்தின் முகுந்தராயர் சத்திரம் வந்த…

  14. புலிகள் பயன்படுத்திய புதிய கடல் தாக்குதல் ஆயுதம் வேல்ஸிலிருந்து அரூஷ் இலங்கையில் நடைபெற்றுவரும் போருக்கு மிகவும் அதிகளவில் அரசுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி வந்த இந்திய மத்திய அரசு தற்போது பாரிய ஒரு நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தின் மீது மற்றுமொரு நெருக்கடி நிலைமை தோன்றியுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து அடுத்துவரும் மூன்று வருடங்களுக்கு நீடிப்பு செய்யப்படவுள்ள ஜிஎஸ்பி வரிச்சலுகையை நீடிப்பு செய்வது தொடர்பில் இலங்கை அரசிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் முறுகல்நிலை தோன்றியுள்ளது.ஜிஎஸ்பி வரிச்சலுகையை பெறும் நாடுகள் அனைத்துலக மனிதாபிமான விதிகளின் தரத்தை பேணவேண்டும். ஆனால் இலங்கையில் மனித உரிமை மீறல்க…

    • 17 replies
    • 2.1k views
  15. ரூபவாகினி தொலைக் காட்சியின் கட்டுப் பாட்டு பகுதி முழுவதையும் இராணுவ கட்டுப் பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரூபவாகினி செய்தி பிரிவு 30 இராணுவ வீரர்களால் பாதுகாக்கப்படுவதாகவும், புதிய நிகழ்ச்சி ஒளிபரப்புகள் எதுவும் ஒளிபரப்பப் படவில்லை என்றும் ஏற்கனவே ஒளிப்பதிவு செய்யப்பட்ட ஒளிபரப்புகள் மட்டுமே ஒளிப்பரப்ப அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிகிறது. http://www.ajeevan.ch/

    • 9 replies
    • 2.1k views
  16. சட்ட விரோதமாக போலி பாஸ்போட்டுடன் பிரத்தானியாவில் கைது செய்யப்ட்டுள்ள கருணா எல்லா விடயங்களையும் கக்கிவிட்டார். இதனால் இலங்கையின் பாதுகாப்புச் செயலர் உட்படப் பலரின் குட்டுகள் அம்பலமாகிவிட்டன. இலங்கை அரசின் வெளிநாட்டுக் கொள்கை, கௌரவம் என்பன சாவதேச அரங்கில் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. என ஐ.தே.க உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார். நேற்றுக் காலை எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பாதுகாப்பபு அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலின்படியே வெளிவிவகார அமைச்சு கருணாவுக்கு இராஜதந்திரக் கடவுச் சீட்டு பெற்றுக் கொடுத்தது. கோகில குணவர்தன என்ற பெயரிலான இராஜதந்திர கடவுச்சீட்டு வெளிவிவகார அமைச்சின் மூ…

  17. பிரான்சில் தமிழர் வர்த்தக மையமான லாசப்பல் பகுதியில் புதன்கிழமை இனந்தெரியாத தேசவிரோதிகளால் மாவீரர் நாள் அறிவொப்பொட்டிகள் கிழிக்கப்பட்டுள்ளன. தமிழர் வர்த்தக நிலையங்களுக்குள் அத்துமீறி புகுந்த இந்தக் கும்பல் மாவீரர் நாள் அறிவொப்பொட்டிகளை கிழித்ததோடு எச்சரித்தும் உளள்ளனர். இச்செயல் குறித்து மக்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். வர்த்தக நிலையங்களுக்குள் புகுந்து அத்துமீறிய இச்செயல் குறித்து பிரென்சுக் காவல்துறையிடம் முறையிடுவதற்கு சில வர்த்தகர்கள் எண்ணியுள்ளனர். தமிழர் தாயகத்தில் மாவீரர் கல்லறைகள் சிங்கள் காடையர்களால் அழிக்கப்பட்டுவரும் நிலையில் அந்த மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் நிகழ்வுக்கான அறிவொப்பொட்டிகள் கிழிக்கப்பட்டமை சிங்கள காடையர்கள…

    • 26 replies
    • 2.1k views
  18. 400 கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் சேமிக்க உதவும் வானூர்தி தொழினுட்பத்தைக் கண்டறிந்த தென்மராட்சி இழைஞருக்கு இலண்டன் அரசு பாராட்டு. [Tuesday, 2014-03-11 19:59:28] 400 கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் வானூர்தி நிறுவனங்கள் சேமிக்க உதவும் தொழினுட்பத்தைக் கண்டறிந்தவர், தென்மராட்சி இளைஞர். முனைவர் சிதம்பரநாதன் சபேசன். அன்னாரை உலகம் இன்று வியந்து பாராட்டுகிறது. 1984இல் பிறந்த இவர். 2003 12ஆம் ஆண்டுத் தேர்வுக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படித்தவர். அதற்குமுன்பு சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் படித்தவர். மொரட்டுவைப் பல்கலைக் கழகத்தில் பொறியியலாளராக முதலாண்டு படிக்கையிலேயே புலமைப் பரிசில் பெற்று பிரித்தானியா சென்றார். செபீல்டு பல்கலையில் மின்னணுப் பொறியியல்…

    • 31 replies
    • 2.1k views
  19. சிங்களத்தின் வரையறைக்குள் முடக்கும் போர் தந்திரோபாயமும் புலிகளின் அடுத்தகட்ட நகர்வுகளும் -தாரகா- புலிகள் அடுத்து என்ன செய்யப்போகின்றார்கள் என்பதுதான் இன்றைய நிலையில் முதன்மையான கேள்வியாகும். இன்று சாதாரண தமிழ் மக்களிலிருந்து அரசியல் நோக்கர்கள் வரை இந்த கேள்வியில்தான் கட்டுண்டு கிடக்கின்றனர். சாதாரண மக்களைப் பொறுத்தவரையில் சில நேரங்களில் இது ஒரு புரியாத புதிராகவும் சில நேரங்களில் வேதனைக்குரிய விடயமாகவும் இருக்கலாம். அரசியல் நோக்கர்களைப் பொறுத்தவரையில் இந்தக்கேள்வி, புதிய புதிய ஊகங்களுக்கும், ஆய்வுகளுக்குமான களத்தை தொடர்ந்தும் விரித்துச் செல்லும் ஆய்வுப்பொருளாக இருக்கலாம். ஆனால், சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகள் தோல்வியடை…

    • 1 reply
    • 2.1k views
  20. புலிகளின் குரல் வானொலியை தொடர்ந்து ஒலிக்க உதவுங்கள் – புலிகளின்குரல் நிறுவனம் Thursday, February 17, 2011, 15:13 அன்பான எமது உறவுகளே, மே 2009ற்கு பின்னரான இந்த இடர்மிகு காலகட்டத்தில் இத்தனை நாட்களாக இணையத்தளத்திலும் செய்கோளில் இடைவிடாது ஒலித்து வந்த புலிகளில்குரல் வானொலி தற்போது இணையத்தில் மட்டும் ஒலிக்கின்றது என்பதை யாவரும் அறிவீர்கள். புலிகளின்குரல் வானொலி (இணையத்தளத்தில் மட்டும்)தொடர்ந்து சேவையாற்றுவது உலகத்தமிழர் அனைவரினதும் கைகளில் தான் தங்கியுள்ளது. இன்று எமது வானொலி தன்னை இயங்க வைப்பதற்கு மாதம் ஒன்றிற்கு குறைந்தது 500ய+ரோக்களை எதிர்பார்த்து நிற்கின்றது. (பணியாளர்களின் உணவு,ஒலிப்பதிவுகூட-அலுவலக வாடகை, இணையஇணைப்பு, சேர்வர்) எத்தனையோ ஆயிர…

    • 4 replies
    • 2.1k views
  21. சிறீலங்கா அரசு மற்றும் அதன் இராணுவத்துடன் இணைந்து கொண்டு தமிழ் துரோகக் குழுக்கள் தமிழ் மக்களுக்கும் அந்த தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுகின்ற விடுதலைப் புலிகளுக்கும் எதிராக மேற்கொள்கின்ற நடவடிக்கை போன்று, ஒரு காலத்தில் அமெரிக்காவிற்கு எதிரான வியட்நாம் போரில், வியட்நாமிய மக்களில் சிலரும் போராடிய மக்களுக்கும் வியட்கொங் போராளிகளுக்கும் எதிராக அமெரிக்காவுடன் இணைந்து நின்று செயற்பட்டனர். தங்கள் சொந்த மக்களை அழிப்பதற்கு, தங்கள் சொந்த மண்ணை அந்நியப் படைகள் நாசமாக்குவதற்கு யாருடன் இணைந்து நின்று போராடினார்களோ, அவர்களும் கைவிட்டு சொந்த நாட்டு அரசும் கைவிட்ட நிலையில் இன்று அவர்கள் எப்படி வாழ்கின்றார்கள். பிரெஞ்சு ஊடகவியலாளர்கள் இருவர் வியட்நாம் அரசிற்குக் கூடத் தெரிய…

  22. Tuesday, August 23, 2011, 3:40 வருகின்ற மாதம் 30 திகதி தமிழ் நாட்டில் உள்ள தஞ்சாவூரில் இந்திய உளவுத்துறையின் கைபொம்மைகளான நகைமுகன் குழு ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளனர். இதில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதி ஒருவர் தொடக்கி வைக்கிறார் என்று இந்திய உளவுத்துறையின் கைபொம்மைகள் நகைமுகன் குழு அறிவித்துள்ளனர் . ஆனால் இந்த மாநாட்டுக்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நாடுகடந்த தமிழீழ அரசின் உள்துறை அமைசர் பாலசந்தர் அவர்கள் திட்டவட்டமாகா தெரிவித்துள்ளார் . இது தொடர்பான செய்தி இந்த உளவாளிகளின் திட்டம் என்ன ? http://youtu.be/qhwjuvUxfn8 http://www.tamilthai.com/?p=24829

    • 2 replies
    • 2.1k views
  23. இலங்கை அரசாங்கத்தின் திடீர் சார்வதேச துடுப்பாட்டம். - தூதுவரகத்தில் புயல் வேகத்தில் மாற்றங்கள். ஜ திங்கட்கிழமைஇ 12 நவம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ இலங்கை அரசு தென்கிழக்காசியாவில் 90 வீதமான தூதுவரகத்து நியமனங்களை அரசியல் நியமனங்களாக மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவராக பாலித கோகண்ன நியமனமாகியுள்ளார். பிறானஸ் நாட்டிற்கான இலங்கை தூதுவராக முன்னைநாள் இலங்கை வெளியுறவு அமைச்சர் நியமிக்கபட்டுள்ளார். துணை தூதுவராக கே.ரி.றாஜசிங்கத்தின் உத்தரவுப்படி அவுஸ்ரேலியாவில் இருந்து இயங்கும் ஸ்பூர் அமைப்பின் தலைவர் ஏச்.என்.டி மகிந்தபாலவின் எடுபிடியும் சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தீவரமாக நோர்வேக்குள் இருந்து செயற்பட்டவர் நியமிக்கபட்டுள்ளார். மேலும் நோர்வே…

  24. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.