Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரின் கடத்­த­லுக்கு கப்டன் தஸ­நா­யக்­கவும் பொறுப்புக் கூற வேண்டும் : வெளிநாடுசெல்ல அனு­ம­தி­ய­ளிக்க முடி­யாது கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் வைத்து கடத்­தப்­பட்டு காணாமல்போன ஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட11 பேரின் கடத்தல் மற்றும் காணாமல்போத­லுக்கு கடற்­ப­டையின் முன்னாள் ஊடகப் பேச்­சா­ள­ரான கப்டன் டி.கே.பி. தஸ­நா­யக்கவும் பொறுப்புக் கூற வேண்டும் என இது வரை­யி­லான விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளதால் அவர் வெளிநாடு செல்ல அனு­மதி வழங்க முடி­யாது என கோட்டை நீதிவான் நீதி­மன்றம் நேற்று அறி­வித்தது. அமெ­ரிக்­காவில் தான் தொடர்ந்து வந்த பாட நெறியை தொடர்ந்து முன்­னெ­டுக்கும் முக­மாக ஒன்­றரை வரு­டங்­க­ளுக்கு வெளி…

  2. 5 மாணவர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் : மற்­று­மொரு கடற்­படை வீரர் சி.ஐ.டி.யால் கைது கொழும்பு மற்றும் அதனை அண்­டிய புறநகர் பகு­தி­களிலிருந்து வெள்ளை வேனில் கடத்திச் செல்­லப்­பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்­தப்­பட்ட சம்­பவம் தொடர்பில் மற்­றொரு கடற்­படை வீரரை குற்றப் புல­னா­ய்வுப் பிரி­வினர் கைது செய்­துள்­ளனர். ஏற்­க­னவே இந்த விவ­கா­ரத்தில் 5 கடற்­ படை அதி­கா­ரிகள் கைது செய்­யப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே தற்­போது மற்­றொரு கடற்­படை வீரர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். தங்­கா­லையில் உள்ள ருஹுனு கடற்­படை முகாமில் சேவை­யாற்றி வந்த கடற்­படை வீரர் ஒரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­தாக குற்றப் புல­னா­யவுப் பிரிவின் உயர் அதி­கா…

  3. 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: ஹெட்டிஆரச்சியை தப்பிக்க உதவியோரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு (எம்.எப்.எம்.பஸீர்) ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரத்தில் பிரதான சந்தேக நபராக கருதி கைது செய்வதற்காக தேடப்பட்டு வரும் லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டி ஆரச்சிக்கு எவரேனும் அடைக்கலம் கொடுத்திருப்பின் அவர்களையும், அவர் தப்பி ஒழிந்திருக்க உதவி ஒத்தாசை அளித்த, அளிக்கும் எவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நேற்று உத்தரவிட்டார். 5 மாணவர் உள்ளிட்ட 11 பேரின் கடத்தல் தொடர்பிலான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போதே அவர் இவ்வ…

  4. 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: ரியல் அட்மிரல் ஆனந்த குருகேயிடம் நாளைய தினம் சி.ஐ.டி. விசாரணை (எம்.எப்.எம்.பஸீர்) ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் வெள்ளை வேனில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளுக்காக கடற்படையின் ரியல் அட்மிரல் ஆனந்த குருகேவை நாளை மூன்றாம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு உட்படுத்தவுள்ளது. கோட்டை நீதிவானின் உத்தரவுக்கு அமைய நாளை செவ்வாய்க்கிழமை ரியல் அட்மிரல் ஆனந்த குறுகே குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகவுள்ள நிலையில், அன்றைய தினம் அவரிடம் விஷேட விசாரணைகளை முன்னெடுக்க, குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த…

  5. 5 மாணவர்கள் கடத்தப்பட்ட கார் தொடர்பில் பல தகவல்கள் திருமலை கடற்படை முகாமுக்கு செல்கிறது சி.ஐ.டி. விசாரணைக் குழு; ஹெட்டிஆரச்சிக்கு பகிரங்க பிடியாணை (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ரஜீவ் நாக நாதன் உள்ளிட்ட 5 மாணவர்கள் கடத் தப்பட்ட கார் தொடர்பில் பல்வேறு தகவல்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணையாளர்களால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் மேல திக விசாரணைகளை முன்னெடுக்க திருமலை கடற்படை முகாமுக்கு சிறப்புக் குழுவுடன் செல்லவுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று நீதிமன்றுக்கு அறிவித்தது. குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசார…

  6. எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதன் புற நகர் பகுதிகளில் இருந்து கடற்படைக் கப்பக் குழுவினரால் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டுள்ள 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் விவகாரம், ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை மற்றும் மூதூர் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் 17 பேரின் படுகொலைகள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்தி, அதனை நிறைவு செய்து உடன் தமக்கு விசாரணை அறிக்கையை கையளிக்குமாறு சட்ட மா அதிபர் ஜனதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா உத்தரவிட்டுள்ளார். பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவு பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா…

  7. கனகராசா சரவணன் அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்துக்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றைச் சேர்ந்த ஐந்து மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அப்பாடசாலையின் ஆசிரியர் ஒருவர், பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அதேவேளை, அப்பாடசாலையின் அதிபரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் தெரிவத்தார். குறித்த பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி கற்றுவரும் 11 வயதுடைய அதேபிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து மாணவிகளே மேற்படி ஆசிரியரினால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் கடந்த செவ்வாய்க்கிழமை (22) கைது செய்யப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.…

  8. 75 சிறார் மாணவிகள் கர்ப்பம்: பெற்றோரை கண்டிக்கும் சுகாதாரப் பணிப்பாளர் திருமணமாகாத 18 வயதுக்கு குறைந்த 75 இள வயதினர் யாழ்ப்பாணத்தில் கர்ப்பம் தரித்துள்ளனர். கடந்த ஐந்து மாதங்களிலேயே இத்தகைய சமூக சீர்கேட்டு சம்பவம் நடந்துள்ளது. இவ்வாறு கூறியுள்ளார் யாழ் மாவட்ட சுகாதார பணிப்பாளர் திருமதி. பொறுப்புணர்வற்ற பெற்றோர், ஆசிரியர்களே இத்தகைய நடவடிக்கைகளுக்கு பொறுப்பெடுக்க வேண்டும் என்றும் கண்டித்துள்ளார் சுகாதாரப் பணிப்பாளர். இணையத்தளம், மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பாலியல் தொடர்பான தவறான தகவல்களைப் பெற்று அவற்றை நடைமுறையில் அணுக முற்படுவதனாலேயே இவ்வாறான பாரதூரமான விளைவுகள் ஏற்படுகின்றன என்றும் வைத்திய அதிகாரி திருமதி திருமகள் தெரிவித்தார். இள வயதுக் கர…

  9. நாட்டை 5 மாதங்களுக்குள் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்கமுடியுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க வீரசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு எவ்வாறு மீள்வது என்பது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே விளக்கமளித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு தெளிவான வேலைத்திட்டம் உள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதன்போது தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தை பின்பற்றினால் 5 மாதங்களுக்குள் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 5 மாதங்களுக்குள் நாட்டை மீட்க …

    • 8 replies
    • 709 views
  10. 29 JUL, 2023 | 05:57 PM (நா.தனுஜா) வலிந்துகாணாமலாக்கப்படல் சம்பவங்கள் பற்றிய முறைப்பாடுகள் குறித்து காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் வெள்ளிக்கிழமை (28) நாட்டின் 5 மாவட்டங்களில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களிடம் பூர்வாங்க விசாரணைகளை மேற்கொண்டது. காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துக்கு இது வரையில் மொத்தமாக 21,374 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கும் நிலையில், அவற்றிலிருந்து காணாமல்போன முப்படைகளைச்சேர்ந்தோர் பற்றிய 3742 முறைப்பாடுகளையும், ஒரேநபர் குறித்து ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பதிவான 2644 முறைப்பாடுகளையும் கழித்ததன் பின்னரான தேறிய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 14,988 ஆகும். இத்தேறிய முறைப்பாடுகள் அவை இடம்பெற்ற…

  11. 5 மாவட்டங்களுக்கு மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை : மக்களே அவதானம் ! நாட்டில் தொடர்ச்­சி­யாக நில­வி­வரும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக நாட்டின் ஐந்து மாவட்­டங்­க­ளுக்கு மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. இரத்­தி­ன­புரி, கண்டி, நுவரெலியா, கேகாலை, மாத்தளை ஆகிய ஐந்து மாவட்­டங்­க­ளுக்கே இவ்­வாறு மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கு மலைப்­பாங்­கான பிர­தே­சங்­களில் வாழும் மக்கள் அதிக மழை பெய்யும் சந்­தர்ப்­பங்­களின் போது மிகுந்த அவ­தா­னத்­துடன் செயற்­ப­டு­மாறும் கோரிக்கை விடுக்­கப்­ப­டுக்­கப்­பட்­டுள்­ளது. இதனிடையே மழையுடனான காலநிலை அத…

  12. 5 மாவட்டங்களுக்கு மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை : மக்களே அவதானம் ! நாட்டில் தொடர்ச்­சி­யாக நில­வி­வரும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக நாட்டின் ஐந்து மாவட்­டங்­க­ளுக்கு விடுக்­கப்­பட்­டி­ருந்த மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை தொடர்ந்தும் நீடிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. இரத்­தி­ன­புரி, களுத்­துறை, காலி, கேகாலை மற்றும் நுவ­ரெ­லியா ஆகிய ஐந்து மாவட்­டங்­க­ளுக்கே இவ்வாறு மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பாதிப்பேற்­படும் பகு­தி­யி­லி­ருந்து மக்­களை உட­ன­டி­யாக வெளி­யே­று­மாறும் அத்­தி­ணைக்­களம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. இது தொடர்பில் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நில…

  13. 5 மில்லியன் டொலர் கையூட்டு பெற்றதை மறுப்பாரா மகிந்த? – சம்பிக்க சவால் சிறிலங்காவின் முன்னாள் அதிபரும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச, ஷங்ரி-லா பேரத்தின் போது, 5 மில்லியன் டொலர் (900 மில்லியன் ரூபா) கையூட்டுப் பெற்றதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார். இந்தப் பணத்தைக் கொண்டு நாமல் ராஜபக்சவும், பசில் ராஜபக்சவும் சொத்துக்களை கொள்வனவு செய்துள்ளனர் என்றும், அவர் கூறியுள்ளார். அவ்வாறு கையூட்டப் பெறவில்லை என்று வரும் 16ஆம் நாளுக்கு முன்னதாக மகிந்த ராஜபக்சவினால் பிரகடனம் செய்ய முடியுமா என்றும் அவர் சவால் விடுத்துள்ளார். “மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது, 2010…

  14. வெள்ளிக்கிழமை, 3, செப்டம்பர் 2010 (21:6 IST) 5 மீனவர்கள் மாயம்:இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றார்களா? இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு ஆளாகி வந்த ராமேசுவரம் மீனவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக கடந்த வாரம் இலங்கையிலிருந்து மீனவர் சங்க பிரதிநிதிகள் தமிழகம் வந்திருந்தனர். அவர்கள் ராமேசுவரம், நாகப்பட்டிணம், தஞ்சை ஆகிய பகுதிகளுக்கு சென்று மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் சென்னையில் நடந்த கூட்டத்தில் பங்கீடு முறையில் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். வரும் காலங்களில் இலங்கை கடற்படையினர் மற்றும் இலங்கை மீனவர்களால் தமிழக மீனவர்களுக்கு எந்தவித தொல்லையும் இருக்காது எனவும் உறுதி க…

  15. 5 முன்னாள் தளபதிகள் மீதான விசாரணை சட்டமா அதிபரிடம் விரைவில் அறிக்கை நாட்டின் இறுதி யுத்தத்தில் கலந்துகொண்ட இராணுவ தளபதிகள் ஐந்து பேருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை, பாதுகாப்புத்துறை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலைமையொன்றை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அந்த ஐவரின் விசாரணை தொடர்பான அறிக்கை விரைவில் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்க ப்படுகிறது. பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவு மற்றும் இரகசியப் பொலிஸ் திணை க்களம் என்பன இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. முன்னாள் கடற்படைத் தளபதிகளான திசர சமரசிங்க, வசந்…

  16. 2010 ஆம் ஆண்டு 5 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபெறுகள் வெளியாகியுள்ளன. இதில் திருக்கோவில் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தின் மாணவி மாளவன் சுபதா 193 புள்ளிகளை பெற்று தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடம்பெற்றுள்ளார். இந்தநிலையில், அகில இலங்கை ரீதியில் கண்டி கல்வி வலயத்திற்கு உட்பட்ட கலஹா ராமகிருஸ்ண மத்திய கல்லூரி மாணவன் என்.எஸ்.என்.ஸபீர் 2 வது இடத்தை பெற்றுள்ளார். இவர் 192 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இதேவேளை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த ஜெனிஸ் ஜீட் விதுசன் பிஃகுராடோ 190 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர் அகில இலங்கை ரீதியில் 3 வது இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. முதலிடத்தில் சித்தியடைவேன் என்று கன…

  17. 5 ரோந்துக் கப்பல்களை வாங்குகிறது கடற்படை இலங்கைக் கடற்படையின் கண்காணிப்புத் திறனை வலுப்படுத்தும் நோக்கில், ஐந்து ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் வாங்கப்படவுள்ளதாக, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஐந்து ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை வாங்குவது தொடர்பாக, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறோம். இவற்றில் இரண்டு ரோந்துக் கப்பல்கள் ஒரு தரப்பிடம் இருந்து வாங்கப்படவுள்ளன. ஏனைய மூன்றும் வேறுவேறு தரப்புகளிடம் இருந்து வாங்கப்படவுள்ளன. இரண்டு ரோந்துக் கப்பல்களை வாங்குவதற்காக உடன்பாடு விரைவில் இறுதி செய்யப்பட்டு விடும். ஆழ்கடல் ரோந்துக் கப்பல்…

  18. Post subject: 5 லண்டன் மந்திரிகள் இலங்கைவிரையவுள்ளனர்-அதிரடி நடவடிக்கை New post Posted: Sat May 02, 2009 11:16 am 5 லண்டன் மந்திரிகள் இலங்கைவிரையவுள்ளனர்-அதிரடி நடவடிக்கை எதிர்வரும் நான்காம் திகதி இலங்கைக்கு இங்கிலாந்தின் அதிமுக்கியமான நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பயணம் செய்ய இருக்கின்றனர். இதற்கான அழைப்பாணையை அவர்கள் அனுப்பிவைத்துள்ளனர். கொன்வேற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர். Buckingham John Bercow முன்னாள் பாதுகாப்ப மந்திரி-Des Browne லேபரல் டெமிக்கிரட் கட்சி உறுப்பினர்-Scotland Malcolm Bruce தொழிகட்சி-Northern Ireland Edward Mcgrady இவருடன் இதே தொழில்கட்சி உறுப்பினர் Mohamma`d Sarwar ஆகியோர் பயணம் செய்யவுள்ளனர்…

    • 2 replies
    • 2.6k views
  19. 5 வயது சிறுமி படுகொலையை கண்டித்து யாழ்.பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட 5 வயதான செயாசந்தவமியின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்களால் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. சிறுமியின் அநீதிக்கு தகுந்த நீதி வேண்டும்,குழந்தைகளுக்கான வன்முறையை எதிர்ப்போம்' மற்றும் 'சிறுமியை கொலை செய்த கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்' ஆகிய வாசகங்களை உள்ளடக்கிய பதாதைகளை தாங்கியவாறு இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. http://onlineuthayan.com/news/503 சேயாதவ்மியின் வன்முறையே கடைசியாக இருக்கட்டும்! : யாழில் ஆர்ப…

  20.  5 வயது சிறுமிக்கு மார்பகப் புற்றுநோய் அறுவைச் சிகிச்சை மார்பகப் புற்றுநோய்கான முதலாவது அறுவை சிகிச்சை இன்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் கனிஷ்க டி சில்வா தெரிவித்துள்ளார். 5 வயதுடைய சிறுமிக்கே இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதுடன் இது மிகவும் அரியதொரு சந்தர்ப்பம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/182776/-வயத-ச-ற-ம-க-க-ம-ர-பகப-ப-ற-ற-ந-ய-அற-வ-ச-ச-க-ச-ச-#sthash.lVZxo78q.dpuf

  21. கடத்திச் செல்­லப்­பட்­ட­தாக பொலி­ஸாரால் தேடப்­பட்ட பிள்ளை ஒன்று தனது சொந்த வீட்­டி­லேயே நூத­ன­மாக ஒளிந்­தி­ருந்த நிலையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக மாதம்பை பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். மாதம்பே, புளி­யன்­க­ட­வர, வெல்­பொ­துவெ பிர­தே­சத்தை சேர்ந்த ஐந்து வய­தான இச்­சி­று­வனை முன்­பள்­ளிக்கு அழைத்து செல்­வ­தற்­காக அவ­ரது பெற்றோர் தயார்­ப­டுத்தி வைத்­துள்­ளனர். சிறிது நேரத்தின் பின்னர் முன்­பள்­ளிக்கு அழைத்துச் செல்ல தயா­ரான போது பிள்ளை காணாமல் போயி­ருந்­த­மையால் அவ­ரது பெற்றோர் வீடு முழு­வதும் தேடிப்­பார்த்­துள்­ளனர். அதன்­போது, வீட்­டுக்கு அரு­கி­லுள்ள வீதியில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த லொறி­யொன்று அவ்­வ­ழி­யாக வேக­மாக பய­ணித்­தி­ருந்­த­மையால் அந்த லொறியில் பிள்ளை…

  22. மகிந்த சிந்தனையால் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஒரு கப் பாலைக் கூட வழங்க முடியவில்லை. இந்த சிந்தனையில் உள்ளதெல்லாம் பொய் வாக்குறுதிகளென ஐ.தே.க. எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போதே ஐ.தே.க. எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறியதாவது; "மகிந்த சிந்தனை' கொள்கை விஞ்ஞானத்தின் 9 ஆம் பக்கத்தில் பிறப்பு முதல் 5 வயது வரையான குழந்தைகளுக்கு பால்மா கொள்வனவு செய்வதற்காக மாதாந்தம் 200 ரூபா வீதம் வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை. கண்டியில் இத்திட்டம் நடைமுறையில் இல்லை. வேறு இடங்களிலும் இது இருப்பதாக எ…

  23. 5 வருட கால போர் நிறுத்தம்: எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் இலங்கைத் தீவில் சுமார் 3 தசாப்தங்களாக நிலவுகின்ற இனமோதுகைக்கு தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முதல் நிலையானதும் பிரதானமானதுமான போர் நிறுத்த ஒப்பந்தம் 5 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. குறித்த 5 ஆண்டுகளுக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் சாதித்ததை விட அது உண்டாக்கிய எதிர்பார்ப்புகள் அதிகம். இதில் அதிகமான எதிர்பார்ப்பு மக்களிடமிருந்தே வெளிப்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இன்றைய நிலையால் பெரிதும் ஏமாற்றம் அடைந்திருப்பவர்கள் சகல இனக்குழுமங்களையும் சார்ந்த பொதுமக்களே. இதற்கான அடிப்படை காரணங்களில் ஒன்றாக பொது மக்களிடம் காணப்படுகின்ற அரசியல் மற்றும் சர்வதேச சமூகத்தின் பல்பரிமாண நடவடிக்கைகள் …

  24. 5 வருடங்களின் பின்னர் வட இலங்கை நிலைமை - பெட்டகம் வடக்கில் போக வேண்டிய தூரம் இன்னமும் நிறைய உள்ளது இலங்கையில் போர் முடிந்து 5 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அங்கு முன்னாள் போர் வலயமான வடபகுதியில் பல முன்னேற்றங்கள் இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறினால், அவை போதுமானவை அல்ல என்று தமிழர் தரப்பில் பலராலும் கூறப்படுகின்றது. அங்கு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தமக்கு போதுமான பலனை தரவில்லை என்று மீள்குடியேறிய பலர் கூறுகிறார்கள். இன்னமும் தற்காலிக முகாமில் பலர் இராணுவ அடக்குமுறை தொடர்வதாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது. இந்த நிலையில் வடக்கில் முன்னாள் போர் வலயத்தில் இன்றைய நிலை என்ன என்று ஆராயும் வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அவர்களின் ச…

    • 0 replies
    • 553 views
  25. -சுப்புன் டயஸ் ஐந்து வருடங்களில் சகல பொலிஸ் நிலையங்களிலும் பொதுமக்களுடன் தமிழ், சிங்கள மொழிகளில் கருமமாற்றுவது தங்களுடைய இலக்காக உள்ளதென பொலிஸ் திணைக்களம் நேற்று புதன்கிழமை கூறியது. 2008 ஆம் ஆண்டிலிருந்து 1500 சிங்கள மொழி பொலிஸ்காரர்களும் 892 தமிழ் மொழி பொலிஸ்காரர்களுக்கும் மொழிப்பயிற்சி வழங்கபபட்டதாக பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது. மக்களுக்கு சிறந்த சேவையற்றுவதற்கு மொழி தடையாக அமைவது யுத்தம் முடிவதங்கு முன்னரே இனங்கானப்பட்டது. இந்நிலையில் யுத்தம் முடிந்த பின்னர் தமிழ் மொழி தெரிந்த பொலிஸார் கூடுதலாக வடக்கு கிழக்குப் பகுதிகளில் நியமிக்கப்பட்டனர். இப்போது வடக்கு கிழக்கில் மக்களின் முறைப்பாடுகள் தமிழில் பதியப்படுகின்றன இது பெரிய சாதனையாகும். இன்னும் 5 வருடங்களில் சகல பொல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.