Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஏவி.எம். பேரனுக்கு புலிகள் பெயரில் மிரட்டல் மே 23, 2007 காரைக்குடி: மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்ப செட்டியாரின் கொள்ளுப் பேரனுக்கு விடுதலைப் புலிகள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ஏவி.எம்மின் கொள்ளுப் பேரன் பழனியப்பன். இவர் காரைக்குடி சூடாமணி புரத்தில் வசித்து வருகிறார். சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார் பழனியப்பன். 2 நாட்களுக்கு முன்பு பழனியப்பன் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண், உங்களுக்கு ஒரு தபால் வரும் அதைப் பிரித்துப் பார், நான் காரைக்குடி முத்துப்பட்டணத்திலிருந்து பேசுகிறேன் என்று கூறி விட்டு போனை வைத்து விட்டார். அத…

    • 3 replies
    • 2.1k views
  2. தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும் ! – தூயவன் எமது பாசமிக்க அன்பார்ந்த உலகத்தமிழ் மக்களே! எல்லாம் முடிந்தது, தலைமை அழிந்தது, இனி நாம் அடிமைகள்தான் என்று பலர் எண்ணி கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அது உண்மையல்ல. தமிழீழ தேசத்தில் எங்கே பார்த்தாலும் தமிழர்களுடைய இடங்களில் சிங்களர்கள், சீனர்கள், இந்தியர்கள், வெள்ளையர்கள் மற்றும் பலர் எமது புனித மண்ணை மடிபறித்துள்ளது உண்மைதான். ஆனால் முன்பை விடவும் நாம் நமது தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் வழி நடத்துதலில் சர்வ தேசா£தியில் எல்லாத் துறைகளிலும் மிகவும் பலம் பெற்று வருகின்றோம், இது மறுக்க முடியாத, மறைக்க முடியாத உண்மையாகும். எமது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்கள் தமிழீ…

  3. `எயார் கனடா' சொர்ணலிங்கம் உருவாக்கிய புலிகளின் விமானங்கள் [09 - April - 2007] புலிகள் இயக்கத்தினர் தமது தாக்குதல் நடவடிக்கைகளை ஆரம்பித்த ஆரம்ப காலகட்டங்களில் சைக்கிள்களில் வந்தே திடீரென்று தாக்குதலை நடத்திவிட்டுச் சென்றனர். பின்னர் மோட்டார் சைக்கிள்களில் வந்தும் அதன் பின்னர் சிறிய, பெரிய வாகனங்களில் வந்தும் தாக்குதல்களை விரிவுபடுத்தினர். இவ்வாறே கடற்பிராந்தியங்களில் ஆரம்ப காலகட்டங்களில் படகுகள் மூலம் தாக்குதல்களைத் தொடங்கிய புலிகள் பின்னர் கப்பல்கள், நீர்மூழ்கிப் படகுகளில் வந்து தாக்குதல்களை மேற்கொள்ளும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்தனர். இன்று விமானங்களில் வந்து தாக்குதலை நடத்துகின்றனர். இது மிகவும் பயங்கரமான விடயமாகும். புலிகள் அமைப்பு ஹெலிகொப்டர்கள், விமான…

  4. சிங்கள மன்னன் மகா பராக்கிரமபாகு மாளிகைக்கு தீ வைப்பு!ஆறு பேர் கைது. Monday, August 15, 2011, 20:47 சிங்கள மன்னன் மகா பராக்கிரமபாகு வசந்த கால மாளிகைக்கு நெருப்பு வைத்த குற்றச்சாட்டில் ஆறு பேர் பொலனறுவையில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.சுமார் நான்கு மணித்தியாலங்கள் வரை நெருப்பு பற்றி எரிந்து இருக்கின்றது. இதனால் மாளிகையில் இருந்து பொருட்களும், மாளிகையின் சில சுவர்களும் அழிந்து விட்டன. கைதானவர்கள் இன்று பொலனறுவை ந்நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட உள்ளார்கள். http://www.tamilthai.com/?p=24267

  5. யுத்தத்தை முடித்து வைத்தால் தான் நல்லூர்க் கோலிலுக்கு விஜயம் செய்வதாக வைத்திருந்த நேர்த்திக்கடனை நாமல் றாஜபக்ச இன்றைய தினம் நிறைவேற்றினார். இன்று தனது பரிவாரங்களுடன் நல்லூர்க் கோயிலுக்கு விஜயம் செய்த நாமல் றாஜபக்ச கோயிலில் விசேட பூசை வழிபாடுகளையும் நடத்தினார். நாமல் றாஜபக்சவுடன் அமைச்சர்களான ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ, திலான் பெரேரா, திலும் அமுனுகம, வட மாகாண ஆளநர் ஜகத் சந்திரசிறி ஆகியோரும் இந்த வழிபாடுகளில் கலந்து கொண்டனர். http://funnycric.blogspot.com

    • 0 replies
    • 2.1k views
  6. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://www.isaiminnel.com/index.php?option...9&Itemid=45

  7. பெயர் குறிப்பிடப்படாத விடுதலைப்புலிகளின் நபர்கள் தற்போது உயிருடன் இல்லை என்றே கருதப்பட வேண்டும் ‐ பசில் பதினோராயிரம் இளைஞர் யுவதிகளுக்கு அரசாங்கம் மறுவாழ்வு அளித்து வருவதாகவும், இவர்கள் பற்றிய தகவல்கள் குறித்த அமைச்சின் இணைய தளத்தில் பிரசூரிக்கப்பட்டுள்ளதாகவும் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவ்வாறு பெயர் குறிப்பிடப்படாத நபர்கள் தற்போது உயிருடன் இல்லை என்றே கருதப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பில் கரிட்டாஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மதகுருமார், ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். இதன்போதே இந்த அதிர்ச்சியான தகவலை பசில் ராஜபக்ஸ வெளியிட்டுள்ளார். எனினும் விடுதலைப் புலிகளுடனான …

    • 8 replies
    • 2.1k views
  8. [size=4][/size] [size=4]ஜெனீவா ஐ.நா சபை முன்பாக முருகதாசன் திடலில் இடம்பெற்ற பொங்குதமிழ் 2012 நிகழ்வில் ஐரோப்பிய தேசமெங்குமிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பேரெழுச்சியுடன் கலந்து கொண்டனர்.[/size] [size=4]நண்பகல் 02.30 மணியளவில் ஜெனீவா புகையரத நிலையத்தின் அருகில் பறைகள் முழங்க வெண்சங்குகள் ஒலிக்க பொங்குதமிழ் பேரணி ஆரம்பமாகியது. தேசியத்தலைவர் அவர்களது முழு உருவப்படம் முன்னே செல்ல கலாச்சார நடனங்கள் மற்றும் தேசியக்கொடிகள் தாங்கிய இளையோர்களது அணிநடையுடன் தேசியத்தலைவர் அவர்களதும் தேசியக்கொடி மற்றும் போர்க்குற்றப் படங்களடங்கிய பதாகைகள் போன்றவற்றை மக்கள் ஏந்தியபடி பேரணி முருகதாசன் திடலை வந்தடைந்தது.[/size] http://you…

  9. முறிகண்டி - அக்கராயனில் படையினரின் முன்நகர்வுத்தாக்குதல் முறியடிப்பு: 60 படையினர் பலி; 100 பேர் காயம் [புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2008, 07:32 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முறிகண்டி - அக்கராயன் வீதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வுத்தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை காலை 6:00 மணி தொடக்கம் செறிவான எறிகணைத்தாக்குதல் மற்றும் கனரக துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதல் ஆகியவற்றுடன் பெருமளவிலான சிறிலங்கா படையினர் விடுதலைப் புலிகளின் அரண்களை கைப்பற்றும் முன்நகர்வு தாக்குதலை மேற்கொண்டனர். இம்முன்நகர்வை விடுதலைப் புலிகள…

  10. மனிதம் - மனித உரிமை அமைப்பு, தமிழகத்தில் அகதியாக வந்து, மாட்டிக் கொண்டுள்ள நார்வே தமிழருக்கு உதவி செய்ய தயாராய் உள்ளது. அவரது நண்பர்கள், கூடுதல் தகவல் அளித்தால், இத்தமிழரை உடனடியாய் காப்பாற்றி, நாடு திரும்ப உதவலாம். மாட்டிக்கொண்டுள்ள நார்வே தமிழர் பலச் சந்திரன் பற்றிய செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நார்வே தமிழர்கள் உதவுவார்களா? ராமேஸ்வரம்:வெளிநாட்டு பணத்துடன் தனியாக வந்த இலங்கையைச் சேர்ந்த இன்ஜினியரான அகதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவபாலச்சந்திரன்(48). இலங்கையில் தொடர்ந்த சண்டையால், நார்வே சென்ற இவர், ஆஸ்லே நகரில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து, அங்கேயே பணியாற்றி நார்வே குடியுரிமை பெற்றுள்ளார். இவர், இலங்…

    • 4 replies
    • 2.1k views
  11. ULFA forging ties with LTTE, say police By ANI Saturday December 2, 03:11 PM Agartala (Tripura), Dec. 2 (ANI): Police officials in Tripura have claimed that connections exist between the banned United Liberation Front of Asom (ULFA) and the Liberation Tigers of Tamil Eelam (LTTE). "You are correct when you say that ULFA has links with LTTE. We have very definite evidence in Lakhipathar camp of ULFA. There were three LTTE men who had come and stayed for more than a month to organise certain camps, to advise them," Ghansyam Murari Srivastava, Director General of Police, Tripura, told reporters here. Prasad said ULFA's interest in maintaining contact with the L…

  12. நீங்கள் ஸ்ரீலங்கா போனால் பிரச்சனை வரும் என்று அஞ்ச வேண்டாம். மனம் திறந்து உண்மையை கூறுங்கள். இன்று சுவிஸ் அரச குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருடன் தொடர்புகொண்டு பேசியதன் அடிப்படையில். இப்போது நடைபெற்று வரும் வழக்கு சுவிஸ் நாட்டின் சட்டத்தை மீறிய குற்றங்களின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. எனவே சாட்சியம் அளிக்க விரும்புவோர் எந்த வித அச்சமும் இன்றி தாராளமாக முன்வந்து உண்மையான விபரங்களை கூறலாம். நீங்கள் ஸ்ரீலங்கா போனால் பிரச்சனை வரும் என்று அஞ்ச வேண்டாம். இது எந்த வித அரசியல் பின்னணியுமற்ற விசாரணை. எனவே நீங்கள் கூறும் தகவல்கள் எதுவும் ஸ்ரீலங்கா அரசுக்கு எக்காலத்திலும் தெரியப்படுத்தப்பட மாட்டாது. நீங்கள் எதற்கும் அஞ்சாமல் மனம் திறந்து உண்மையை கூறுங்கள். செயற்பாட்டாளர…

  13. ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் இன்று அறிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென நிபுணர் குழுவினால் செய்யப்பட்டுள்ள பரிந்துரை முக்கியமான ஓர் அபிவிருத்தியாகக் கருதப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இரண்டு தரப்பினராலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக நிபுணர் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பாரிய குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படுவதன் மூலம் மெய்யான நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுத்த முடியும் என சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் நிலையான சமாதானத்தையும், பாதுகாப்பையும் ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் நிபுணர்…

    • 2 replies
    • 2.1k views
  14. யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவர்களுக்கு படையினர் எச்சரிக்கை. யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவர்களுக்கு படைத்தரப்பினர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் கடந்த புதன் கிழமை நண்பகல் கல்லூரிக்கு அருகாமையில் அமைந்துள்ள இராணுவ காவலரன் மீது இனம் தெரியாதவாகள் கைக் குண்டுத் தாக்குதலை மேற் கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்கள் இதனைத் தொடாந்து கல்லூரி வளாகத்தில் அத்து மீறிப்பிரவேசித்த படையினர் கல்லூரி மாணவாகளுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுத்து சென்றுள்ளார்கள் குறிப்பிட்ட சம்பவம் சம்பந்தமான விபரங்களை தமக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அதவரை கல்லூரியை இயங்கவிடமாட்டம் எனவும் எச்சரிக்கை செய்துள்ளார்கள் இத்தகைய எச்சரிக்கை காரணமாக மாணவாகளிடத்தில் பலத்த பதட்டமான ந…

  15. வத்தளையில் சிறிய குண்டு வெடிப்பு வீரகேசரி இணையம் 1/16/2009 5:11:00 PM - வத்தளையில் சிறிய குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது . பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்

  16. ஈபிடிபி கொலைக் கும்பல் வவுனியாவில் செய்த வெறியாட்டத்தில் ஒரு இளைஞரை (வவுனியா நகரில் வர்த்தம் செய்து வந்தவர்) காட்டுமிராண்டித்தனமாக அடித்துக் கொலை செய்துள்ளது. தேர்தல் பிரச்சார நிலைப்பாடு மற்றும் ஈபிடிபி தொடர்பாக எழுந்த மாற்றுக் கருத்து காரணமாக இந்தக் கொடூரக் கொலை நிகழ்ந்துள்ளது. கொல்லப்பட்ட நபர் தங்கராசா கிருஷ்ணகோபால் (வயது 24) என்று இனங்காணப்பட்டுள்ளார். பேச்சுக்கு ஜனநாயகம் மாற்றுக் கருத்து அரசியல் என்று சொல்லி கொண்டு சிங்கள எதிரிகளோடு சேர்ந்து நின்று தமிழினத்தை கருவறுத்து வரும் இந்த கும்பல்கள் இவ்வளவு காலமும் புலிகளை வைத்து போலி அரசியல் செய்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். செய்தி ஆதாரமும் மேலதிக செய்திகளும்.. Young man beaten to death in Vavuni…

  17. புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்து குழுவினர்கள் இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடியுள்ளனர். இதன் போது வடகிழக்கு அபிவிருத்தி தொடர்பாக அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது இக்குழுவில், 1. மருத்துவ கலாநிதி ரூபமூர்த்தி அவுஸ்திரேலியா 2. திருமதி சந்திரா மோகன் ராஜ் சுவிற்சலாந்து 3. சிறிபதி சிவனடியார் யேர்மனி 4. பேரின்பநாயகம் கனடா 5. விமலதாஸ் பிரித்தானியா 6. சார்ல்ஸ் பிரித்தானியா 7. மருத்துவர் அருணகுமார் …

    • 19 replies
    • 2.1k views
  18. புதுக்குடியிருப்பில் சிறிலங்கா படையினர் பல முனைகளில் மேற்கொண்டு வரும் முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் எதிர்த் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இரணைப்பாலை செந்தூரன் சிலையடி பகுதியில் நேற்று முன்நாள் புதன்கிழமை சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். இப்பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டளை மையங்களை நோக்கி முன்னகர்ந்த படையினர் மீதும் விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் மிகக்குறுகிய இடைவெளியில் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் 20 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். உடலங்கள் மற்ற…

    • 0 replies
    • 2.1k views
  19. யாழ். குருநகர் பாசையூர் கடற்பரப்பில் முன்னகர்ந்த சிறிலங்கா கடற்படைப் படகுகள் அணி மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் தாக்குதல் நடத்தியதில் சிறிலங்கா கடற்படைப் படகு மூழ்கடிக்கப்பட்டதில் 5 சிறிலங்கா கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  20. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் வேட்பாளருமாகிய கஜேந்திரன் அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதன் முழு வடிவம் இங்கே தரப்படுகின்றது. 15-03-2010 ஊடக அறிக்கை கடந்த 14-03-2010 அன்று தமிழ் இணையத்தளத்தில் கஜேந்திரன் குழுவினருக்கு வன்னியில் இருந்து ஒரு மடல் என்ற தலைப்பில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபராக சிறீதரன் அவர்கள் கடமையாற்றிய காலத்தில் கிளிநொச்சிப் பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் பெறுவது தொடர்பாக அதிபர் சிறீதரன் அவர்கள் விடுதலைப் புலிகளது அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களை அணுகியதாகவும் அதன்போது தமிழ்ச்செல்வன் குழுவில் இருந்த ச…

    • 28 replies
    • 2.1k views
  21. கொழும்பு துறை முகத்திற்கு 48 மணித்தியாலங்களுக்குள் 6 உல்லாச பயணிகள் கப்பல்கள் விஜயம் [Wednesday April 11 2007 11:01:06 AM GMT] [virakesari.lk] கொழும்பு துறைமுகத்திற்கு 48 மணித்தியாலத்திற்கு 6 ஆ டம்பர உல்லாச கப்பல்கள் வந்து சென்றுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இக்கப்பல்கள் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா ஜெர்மன் மற்ரும் பிரான்ஸ் நாடுகளில் இருந்து வந்துள்ளன. இதன் மூஅல்ம் கொழும்பு துறைமுகத்தின் முக்கியத்துவம் புலப்படுவதுடன் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்திர்கு வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு ஓஷன் ஒடிசி அஸ்டோட் மக்ஸிம் கோர்கி சுகரோஸ் மற்றும் ஷில்வர் சடோ கப்பல்களே வந்துள்ளன. இலங்கை துறைமுக அதிகார சபையும் கடற்ப்டையினர் இக்கப்…

  22. தமிழீழ அங்குரார்ப்பண விழாவில் அதிதியாக ஜனாதிபதி மஹிந்தவை அழைப்பாராம் பிரபாகரன் தமது கனவை நாடாளுமன்றில் வெளிப்படுத்துகிறார் ஈழவேந்தன் ""மிக விரைவில் மலரப்போகும் தமி ழீழத்தின் அங்குரார்ப்பண வைபவத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தலை வர் பிரபாகரன் பிரதம அதிதியாக அழைப் பார். இந்த நிகழ்வு மிக விரைவில் நிச்ச யம் நடக்கும்'' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் ம.க. ஈழ வேந்தன் நேற்று நாடாளுமன்றில் கூறினார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இப்படிக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது: இலங்கையில் சீனித் தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்காக பிரிட்டனுக்கு காணிகளை இங்கு கொடுப்பதற்கு த…

    • 3 replies
    • 2.1k views
  23. December 29, 2018 “ஏக்கிய இராட்சிய” என்றால் ஒற்றையாட்சியா ? நான் இதனை 100 தடவைக்கு மேல் விளங்கப்படுத்திவிட்டேன். ஆனாலும் தமிழ் ஊடகங்கள் ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சி என்றே எழுதுகின்றன என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். இன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள தனது இல்லத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த சுமந்திரன், ஏக்கிய இராட்சி என்றால் ஒற்றையாட்சி இல்லை என தனது வியாக்கியானத்தை முன்வைத்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், …

  24. வான் தாக்குதலுக்கு செய்மதி நிழற்படங்களைப் பயன்படுத்தினர் புலிகள் - இந்தியன் எக்ஸ்பிறஸ். தமிழீழ விடுதலைப் புலிகள் செய்மதிப் நிழற்படங்களின் உதவியுடனேயே வான் தாக்குதல்களை மேற்கொண்டதாக இந்தியன் எக்ஸ்பிறஸ் செய்தி நாளேடு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் தமக்கான இலக்குகளை தேர்ந்தெடுக்க வர்த்தக செய்திமதியின் தொழிற் நுட்பத்தைப் பயன்படுத்தும் ஆற்றலையும் பெற்றுள்ளதாகவும் அப்பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. -Pathivu-

  25. ரஷ்யாவின் "ஏரோஃப்ளோட்" நிறுவனம்... கொழும்புக்கான, வர்த்தக விமான சேவையை... இடை நிறுத்தியது! எயார்பஸ் A330 விமானம் கட்டுநாயக்கவில் தடுத்து வைக்கப்பட்டதை அடுத்து, ரஷ்ய விமான நிறுவனமான ஏரோஃப்ளோட் இலங்கைக்கான விமானங்களை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளது. தடையில்லாமல் விமான சேவை இடம்பெறும் என்பதில் நம்பிக்கை இல்லை என்பதனால் இலங்கைக்கான சேவைகளையும் டிக்கெட் விற்பனையையும் இடை நிறுத்துவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 2, 4 மற்றும் 5 திகதிகளில் கொழும்பில் இருந்து மொஸ்கோவிற்குத் திரும்பும் பயணிகள் ஜூன் 4 மற்றும் ஜூன் 5 ஆம் திகதிகளில் புறப்படும் விமானங்கள் மூலம் நாடு திரும்பலாம் என்றும் அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.