ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
கிழக்கு மாகாகணங்களில் காணப்படும்; ஒரு விசேட அம்சம் தமிழ் கிராமங்களும், முஸ்லீம் கிராமங்களும் ஒரு தொடராக இல்லாது ஒன்றுடன் ஒன்று கலந்து காணப்படுவதாகும்.கிழக்கில் தமிழ்-முஸ்லீம் உறவு வடக்கைவிட மிகவும் நெருக்கமானதுமாகும். குறிப்பாக விவசாய நிலங்களும்.வியாபார மார்க்கங்களும் இரண்டு இனங்களுக்குரிய நிலத் தொடர்புடன் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருட ஆயுதப் போராட்டத்தில் கிழக்கில் அதிகமான முஸறலீம்களின் உயிர் மற்றும் உடமைகள் விடுதலைப்புலிகளால் சூறையாடப்பட்டன. 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தமிழ் ஆயுதவாதிகளினால் நடாத்தப்பட்ட இன சுத்திகரிப்பு நடவடிக்கையினால் வடமாகாணமானது முற்றும் முஸ்லீம்களற்ற பிரதேசமாக்கப்பட்டது. இப்பெரும் துயரத்தையும் இழப்பையும் தமிழ் மக்களுடைய வி…
-
- 3 replies
- 669 views
-
-
ஒரு போதும்... பதவி, விலகப் போவதில்லை – ஜனாதிபதி தாம் ஒருபோதும் பதவி விலகப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர்களுடனான விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடியில் இருந்து தன்னால் மாத்திரம் இலங்கையைக் காப்பாற்ற முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணும் திறன் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் உண்டு எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அதன்காரணமாகவே அவரைப் புதிய பிரதமராக நியமித்துள்ளதுடன் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுப் பொறுப்புக்களையும் அவரிடம…
-
- 2 replies
- 383 views
-
-
யாழில் 456 குடும்பங்கள் இடம்பெயர்வு – 46வீடுகள் முற்றாக சேதம் SAMSUNG CAMERA PICTURES குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில்.கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழை காரணமாக 456 குடும்பங்களை சேர்ந்த 1, 724 பேர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதாக யாழ்.மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்து உள்ளது. மேலும் யாழில்.மழை காரணமாக 2, 727 குடும்பங்களை சேர்ந்த 9 , 894 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் எனவும் அதில் 456 குடும்பங்களை சேர்ந்த 1, 724 பேர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. அத்துடன் 46 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 172 வீடுகள் பகுதிகளவில் பாதிப்படைந்துள்ளன. மேலும் மழை த…
-
- 0 replies
- 202 views
-
-
விசாரணைக் குழுவை அறிவிக்க முன் மூனுடன் பேசுவார் நவநீதம்பிள்ளை news இலங்கையில் இடம்பெற்றது என்று கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்படவுள்ள ஐ.நா. விசாரணைக் குழுவின் நியமனத்தை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாக ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனை, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சந்திக்கவுள்ளார் என்று தெரியவருகின்றது. ஜெனிவாவில் உள்ள இராஜதந்திரிகளை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்றது என்று கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான விதிமுறைகளை உருவா…
-
- 0 replies
- 483 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டக் குழுவினர் இன்று காலை நெடுந்தீவுப் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இதன் போது கூட்டமைப்பின் ஆதரவாளர்களினால் மாலை அணிவிக்கப்பட்டு அவர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. நெடுந்தீவுப் பிரதேசத்திற்கு சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்கக் கூடாதென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் அப்பகுதி மக்களை மிரட்டியுள்ளனர் எனக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் நடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, எஸ்.சிறிதரன் எம்.பி வடக்கு மாகாணத்தின் சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் ப.டெனீஸ்வரன், மாகாண சபை உற…
-
- 0 replies
- 825 views
-
-
கல்வியங்காட்டு... எரிபொருள் நிரப்பு நிலையத்தில், குழப்பம்! யாழ்ப்பாணம் – கல்வியங்காட்டு சந்தை தொகுதியுடன் காணப்படும் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இன்று பெட்ரோல் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து இன்றைய அதிகம் அதிகாலை முதல் பெட்ரோலுக்காக சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிமான நீண்ட வரிசையில் மக்கள் வாகனங்களுடன் காத்திருந்தனர். இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.45 மணியளவிலையே எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பெட்ரோல் தாங்கி வந்திருந்தது. அதனை க.பொ.த.சாதாரண தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு வழங்குமாறு தமக்கு அறிவுறுத்தல் கிடைத்ததாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர். இ…
-
- 0 replies
- 343 views
-
-
கேபி அவர்கள் மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டு சிறிலங்காவிடம் கையளிக்கப்பட்ட காலத்தில் இருந்து அவர் சிறிலங்கா அரசின் ஒரு கைதி. சிறிலங்காவில் தமிழர்கள் எவரும் கைதியாக இருந்து கொண்டு தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் இயங்க முடியாது. கேபி அவர்களின் தற்போதய நிலையும் அப்படித்தான். மேலும், தற்போதுள்ள ஒரு சூழலில் அவர் சுயாதீனமானவராக இயங்குவதற்கான வாய்ப்புக்கள் அவருக்கு இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. இவரை சிறிலங்கா அரசு தனது திட்டங்களுக்குப் பயன்படுத்தக்கூடிய சூழல் இருப்பதனை நாம் கவனத்திற் கொண்டுள்ளோம். நான் முன்னர் பலதடவைகள் கூறியவாறு, கேபி அவர்கள் கைது செய்யப்பட்டதில் இருந்து; நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கும் முயற்சிக்கும் அவருக்கும் எந்தவகை…
-
- 0 replies
- 559 views
-
-
http://www.youtube.com/watch?v=tbjmhMB4l4Q&feature=youtu.be
-
- 0 replies
- 399 views
-
-
வெளிநாட்டு நாணய கையிருப்பு குறித்து இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு Published by T. Saranya on 2022-06-25 வெளிநாட்டு நாணயங்களை கையிருப்பில் வைத்திருப்பது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் நபரொருவர் தனது உடமையில் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அதிகபட்ச வரம்பு 15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேலதிக வெளிநாட்டு நாணயத்தை உடமையில் வைத்திருக்கின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமக்கு உரிமையுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கையிலுள்ள அல்லது வசிக்கின்ற நபரொருவரின் உடமையில் வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயத் தொகையை 15,000 அ…
-
- 1 reply
- 262 views
-
-
புளொட் அமைப்பின் சர்வதேச பொறுப்பாளராக இருந்து வருகிறார் இந்த புலிக்குட்டி. இவரது உண்மையான பெயர் ரஞ்சன். இவரை சுவிடர்சர்லாந்து அரசு இலங்கைக்கு நாடு கடத்தி விட்டது. இந்த புலிக்குட்டி, பல ஆண்டுகாலம் சுவிஸ் இல் தமிழ் மக்கள் மத்தியில் பல கலாசார சீர்கேடுகளை நிகழ்த்தி வந்தார் என்பது விடுதலைப் புலிகள் முன்பு குற்றம் சாட்டி வந்தனர். கடந்த மாதம்தான் இவருக்கு சிறைத் தண்டனை கிடைத்தது. இதையடுத்து அவரை தற்போது சுவிஸ் அரசு இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது. தற்போது கொழும்பில் தங்கியுள்ளார் புலிக்குட்டி. http://thatstamil.oneindia.in/news/2010/08/11/kp-pulikutty-swiss-deportation.html
-
- 4 replies
- 1.4k views
-
-
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்வத்துடன் இரத்ததானம்! [Thursday, 2014-05-08 18:51:00] யாழ்.பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது. இன்று காலை 9 மணிக்கு மாணவர் பொது அறையில் ஆரம்பமாகியஇந்த நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர். பிற்பகல் 4 மணிவரை இரத்ததான முகாம் இடம்பெற்றது. யாழ்.போதனா வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிக்கு மாணவர்கள் தரப்பில் விடுக்கப்பட்ட அழைப்பினையடுத்து அவர்கள் நேரில் சென்று இரத்த சேகரிப்பில் ஈடுபட்டனர். முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை தடுத்து நிறுத்த யாழ்.பல்கலைக்கழகத்தை இழுத்து மூட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதுடன், மாணவர்களையும் விடுதிகளிலிருந்தும் வெளியேற உத்தரவிட்டுள…
-
- 0 replies
- 480 views
-
-
தற்போதைய தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் சிவசங்கர் மேனன், இலங்கை பிரச்னையில் தமிழருக்கு எதிராக செயல்பட்டதாக விமர்சனங்கள் உள்ள நிலையில் புதியவரது வருகை எதிர்பார்ப்புகளை கிளப்பியிருக்கிறது. பஜக தலைமையிலான ஆட்சி அமைந்தால் பாதுகாப்புத்துறை ஆலோசகராக மத்திய உளவுத்துறையின் முன்னாள் தலைவர் அஜித் தோவல் நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உளவுத்துறையின் முன்னாள் இயக்குனரான அஜித் தோவல், 1968ம் ஆண்டு கேரள பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியாக கடமையாற்றியிருந்தார். 2005ம் ஆண்டு ஜனவரி 31ம்தேதியுடன் ஐபிஎஸ் சேவையில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். தற்போது விவேகானந்தா சர்வதேச பவுண்டேசனின் இயக்குநராக பணியாற்றி வருகிறார். 1999ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை ஆப்கானிஸ்தான் ந…
-
- 19 replies
- 1.8k views
-
-
ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டமை குறித்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கவனம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஹம்பாந்தோடடை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டமை குறித்து அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் உத்தியோகபூர்வமாக இலங்கையினால் சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த துறைமுகம் வழங்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இந்த துறைமுகம் தொடர்ச்சியாக நட்டத்தை எதிர்நோக்கி வந்த காரணத்தினால், அரசாங்கம் துறைமுகத்தை வெளிநாடு ஒன்றுக்கு வழங்கத் தீர்மானித்திருந்…
-
- 1 reply
- 399 views
-
-
காலத்திற்கேற்ற பெறுமதியான கட்டுரை வழக்கம் போல கோப்பி தேத்தண்ணி எண்டு சண்டை பிடிக்காமல் விசயத்தை பாருங்கண்நோய்.............. பல தளங்களிலும் நாம் பயணம் செய்தாகவேண்டும் : நிராஜ் டேவிட் [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 11:43.14 AM GMT +05:30 ] விடுதலை வேண்டிப் போராடிவரும் ஈழத்தமிழ் இனம் ஒரே நேரத்தில் பல தளங்களிலும் பயணம் செய்யவேண்டும் என்று நீண்டகாலமாக சில புத்தி ஜீவிகள் வலியுறுத்தி வருகின்றார்கள். உலக அரங்கில் ஒரு பக்கத்திற்குச் சார்பாக நிலைப்பாடு எடுப்பதென்பது எமது போராட்டத்தை பின்தள்ளிவிடவே வழி கோலும் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டி வருகிறார்கள் ஒரு தரப்பை அல்லது ஒரு நாட்டை மாத்திரம் நம்பி தமது இருப்பு, நகர்வுகள், எதிர்காலம் போன்றனவற்றை ஒப்படைப்ப…
-
- 3 replies
- 1.1k views
-
-
புலி பயங்கரவாதிகளை நினைவுகூர்ந்து நிகழ்வு நடத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நபர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. கடந்த 18ம் திகதி மன்னார், முள்ளிவாய்கால், வவுனியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் நினைவுகூரல் நிகழ்வுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்ததாக முன்னணி குறிப்பிட்டுள்ளது. இதில் ததேகூ பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் உள்ளிட்ட வட மாகாண சபை உறுப்பினர்களும் பங்கேற்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை அரசியல் யாப்பை மீறி பிரிவினைவாதத்தை வளர்க்கும் செயற்பாடுகளில் இவர்கள் ஈடுபடுவதுடன் இரகசிய ஆயுத குழு செயற்பாடுகளிலும் ஈடுபடுவதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. http://globaltamilnews…
-
- 0 replies
- 322 views
-
-
இலங்கை வந்தார் மலேசிய பிரதமர் மலேஷிய பிரதமர் நஜீப் பின் துன் அப்துல் ரஸாக் ((Najib bin Tun Abdul Razak ) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று கொழும்பை வந்தடைந்தார். இவரை வெளிநாட்டலுவல்கள் அமைச்சா திலக்க மாரப்பன தலைமையிலான குழுவினர் விமான நிலையத்தில் வரவேற்றனர். இவர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரையில் இலங்கையில் தங்கியிருப்பார். ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் பிரதமரை வரவேற்பதற்கான விசேட வைபவம் ஒன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று இலங்கை வரும் இவருடன் திங்கட்கிழமை இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. விஞ்ஞான தொழில்நுட்பம்இ புதிய உற்பத்திக்கான உடன்படிக்கை ஆகியன தொடர்பில் இரண்டு நாடுகளுக…
-
- 0 replies
- 167 views
-
-
அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படும் இலங்கையர்கள் அங்கு அரசுத் தரப்பினரால் சித்திரவதை செய்யப்படுகின்றார்கள் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வெளிப்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து பலாத்காரமாக கடந்த வருடம் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டிருந்த மூவர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றார்கள் என்றும் சித்திரவதை செய்யப்பட்டு இருக்கின்றார்கள் என்றும் சபை இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. சுமித் மெண்டிஸ், லசந்த விஜேரட்ண, இந்திக்கா ஆகிய மூவருமே சிறைச்சாலைக் காவலர்களாலும், ஏனைய சிறைக் கை திகளாலும் அடிக்கப்பட்டும், தாக்கப்பட்டும், சித்திரவதை செய்யப்பட்டும் இருக்கின்றார்கள் என்றும் இவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையென்றும…
-
- 0 replies
- 521 views
-
-
'தமிழ் மக்களின் பாதுகாவலர்களாகவும் பேரம் பேசுகின்ற சக்தியாகவும் விளங்கியவர்கள் விடுதலைப்புலிகள். அவர்களைத் தோற்கடித்த இலங்கை அரசாங்கம், அதன் பின்னர் தமிழ் மக்களைத் தான் சொன்னவற்றை மாத்திரம் செய்யவேண்டிய அடிமைகளாகவே கருதுகிறது' என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். சுழிபுரம் பாரதி கலைமன்றத்தின் 32வது ஆண்டுவிழாவும் கலையரங்க திறப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை (25) சுழிபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், 'உலகில் உயிர்களின் இருப்புக்கு இப்பல்வகைமை அத்தியாவசியமானது என்பதுதான் உயிரியல் நியதி. இப்பல்வகைமை, மொழிப்பல்வகைமை, பண்பாட்டுப்பல்வ…
-
- 1 reply
- 531 views
-
-
-
- 18 replies
- 3.3k views
-
-
தமிழரசுக் கட்சி சவப்பெட்டிக்கு ஆணி அடிக்கின்றார் மாவை தமிழரசுக் கட்சி சவப்பெட்டிக்கு ஆணி அடிக்கின்றார் மாவை ஜனநாயகத் தமிழரசுக் கட்சி தலைவர் சாடல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சவப்பெட்டியின் கடைசி ஆணியை மாவை. சேனாதிராசாதான் அடிப்பார் என்று ஆரம்பத்தில் மங்கையர்கரசி கூறிய கூற்றுக்கு ஏற்றாற்போல் தற்போது அவர் செயற்படுகின்றார். தமிழரசின் அழிவு ஆரம்பமாகிவிட்டது. இவ்வாறு ஜனநாயகத் தமிழரசுக் கட்சியின் தல…
-
- 0 replies
- 374 views
-
-
யாழ் குப்பிளான் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் அதிசய நிகழ்வு. - பண்டார வன்னியன் - Sunday, 02 April 2006 23:03 யாழ் குப்பிளான் என்ற இடத்தில் வெள்ளாடு ஒன்று மனித முகத்தை ஒத்த முகஅமைப்புடன் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. இன்று நண்பகல் 12.30மணியளவில் இந்த மனிதமுக அமைப்பைக்கொண்ட அபூர்வ ஆட்டுக்குட்டியை தாயாடு ஈன்றெடுத்திருக்கின்றது. (படங்கள் உள்ளே). அபூர்வமுக அமைப்பு உடல் அமைப்புடன் காணப்படும் இந்த ஆட்டுக்குட்டியைப்பற்றி கேள்வியுற்ற பெருந்தொகையான மக்கள் அக்குட்டியை நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். குப்பிளான் தெற்கு ஞானவைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீடோன்றில் வசித்து வரும் அரியமுத்து பாலச்சந்திரன் என்பவர் வளர்த்து வந்த வெள்ளாடு ஒன்றே இவ் அபூர்வ ஆ…
-
- 0 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பில் சிங்களக் காடையர்களால் கொல்லப்பட்ட 42 தமிழ் மக்களின் நினைவுதினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சவுக்கடை பகுதியில் சிறீலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 42 தமிழ் மக்களின் 20 ஆவது நினைவுதினம் இன்று கொண்டாடப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்ற வயதுவேறுபாடின்றி அனைவரும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த படுகொலைகளை 1990 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 20 ஆம் நாள் சிங்கள கடையர்களும், இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்டிருந்தனர். சவுக்கடை பகுதியில் உள்ள சிவன் கோவிலிலும், தேவாலயத்திலும் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. கிராமத்தின் பல பகுதிகளில் வெள்ளைக் கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன. http://meenakam…
-
- 3 replies
- 651 views
-
-
கொடிகாமத்தில் எதென்மராட்சி கொடிகாமம் பகுதியில் ஆசிரியர் ஒருவர் மற்றும் இளைஞர்கள் என எட்டுப் பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து காணாமல் போன இளைஞர்களின் உறவினர்களால் கொடிகாமம் சிறீலங்கா காவல்துறை நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. கொடிகாமம் மந்துவில் அம்மன் கோவில் கும்பாவிசேத்துக்குச் சென்று நேற்றிரவு கோவிலில் தங்கிநின்ற இளைஞர்களே காணாமற்போனவர்களாவார். இவர்கள் இன்று காலை வீடு திரும்பாததையடுத்துத் தேடிச்சென்ற உறவினர்கள் குறித்த ஆலய உட்புறத்தில் இரத்தக்கறைகள் இருப்பதைக் கண்டுள்ளனர். இராசநாயகம் சிவானந்தமூர்த்தி (வயது-35) இராமச்சந்திரன் இராஜ்குமார் (வயது 22) வைகுந்தவாசம் வைகுண்டம் (வயது 12) மார்க்கண்டு புஸ்பகாந் (வயது 18) கந்தசாமி…
-
- 2 replies
- 1.2k views
-
-
கதிர்காமத்தில் நள்ளிரவில் பதற்றம் கதிர்காமத்தில், பொலிஸாரின் சமிக்ஞையையும் மீறி மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றதாகக் கூறி பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் பொலிஸ் நிலையம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். அதைத் தடுப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளைப் பிரயோகித்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு தோன்றியது. சம்பவத்தை நேரில் கண்ட நபர் ஒருவர் விவரித்ததாவது: குறித்த நபர் நேற்று இரவு சுமார் பத்து மணியளவில் கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். அவர் பொலிஸாருக்கு மிக நெருக்கத்தில் வரும்போது மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார…
-
- 16 replies
- 1k views
-
-
திங்கட்கிழமை, அக்டோபர் 18, 2010 வெலிக்கடைச் சிறைச்சாலை பெண்கள் பிரிவிலிருந்து ஏராளமான ஆயுதங்கள், சட்ட விரோத பொருட்கள், சிம் கார்ட் போன்றவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் சற்று முன்னர் தெரிவித்தன. இவை தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.eelanatham.net/story/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%…
-
- 2 replies
- 557 views
-