ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
77ஆவது அகவையில் இராயப்பு ஜோசப் ஆண்டகை எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு பெற்ற ஆயர் அதி மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை, உயிர்த்தெழுந்த ஞாயிறு தினமான இன்று (16), தனது 77 ஆவது அகவையில் காலடி எடுத்துவைத்துள்ளார். மன்னார் மறைமாவட்ட ஆயராக கடமையாற்றிய காலப்பகுதியில், நாட்டில் இடம் பெற்ற போர் தொடர்பில், சர்வதேசத்தைத் திசை திருப்பச் செய்து, இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையைப் பறை சாற்றியவராவார். மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக இருந்த போதும், வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமைகாகவும் யுத்தத்தினால் இடம் பெயர்ந்த மக்களின் துரித மீள் குடியேற்றத்துக்காகவும் தன்னை அர்ப்பணம் செய…
-
- 0 replies
- 301 views
-
-
1977ம் ஆண்டில் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவினால் தமது கட்சிக்கு பெற்றுக்கொடுத்த வெற்றியைவிட மகத்தான வெற்றியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் “மக்கள் சக்திப்படை” தேசிய வேலைத்திட்டத்தினை அனைத்து பிரதேசங்களிலும் சிறந்த முறையில் முன்னெடுக்க உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். “மக்கள் சக்திப்படை” தேசிய வேலைத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வைபவம் இன்று (மார்ச்25) காலை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. 450,000 வரையிலான அங்கத்தினர்களை இந்த வேலைத்திட்டத்தில் பங்கெடுக்கச் செய்ய உள்ளதாகவும், இவர்கள் நாட்டில் அனைத்து நகர, கிராமங்களுக்கும் செல்ல உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஒரு …
-
- 0 replies
- 831 views
-
-
அவர்கள்தான் தமிழர் தாயம் வடக்கு கிழக்கு என்பதனை எமக்கு உணர்த்தி இருந்தார்கள்:- M.A. சுமந்திரன் 77ல் விமான முலமும் 83ல் கப்பல் மூலமும் எம்மை வடக்கு கிழக்கிற்கு அனுப்பிவைத்தது அரசாங்கங்களே அவர்கள்தான் தமிழர் தாயம் வடக்கு கிழக்கு என்பதனை எமக்கு உணர்த்தி இருந்தார்கள். என கறுப்பு யூலையை நினைவு கூர்ந்து பாராளுமன்றில் ஆற்றிய உரை M.A. சுமந்திரன். 1983ல் திருநெல்வேலியில் 13 படையினர் கொல்லப்பட்டதற்கு எதிராகவே 1983 கலவரம் ஏற்பட்டது. இளைஞர்கள் வன்முறைப் பாதையை நாடினார்கள் என்றால், அதற்கு முன் வன்முறைகள் நிகழ்த்தப்படவில்லையா? 56ல், 58ல், 61ல், ஆயதம் ஏந்தாத தமிழர்களுக்கு எதிராக வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. அப்போது இளைஞர்கள் வன்முறையை கையில் எடுக்கவில்லை. இன்னும் முக்கியம…
-
- 1 reply
- 502 views
-
-
தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் சிலர் இந்திய நாடாளுமன்ற கூட்டு குழு கூட்டம் கூடியுள்ளதை முன்னிட்டு, இலங்கையின் பாதுகாப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 78 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ட்விட்டர் மூலமாகத் தெரிவித்திருக்கின்றார். இந்திய அரசாங்கத்தினால் 13 இலங்கை மீனவர்கள் திங்களன்று விடுதலை செய்யப்பட்டிருப்பதை வரவேற்றுள்ள அவர், இந்திய பாதுகாப்பில் உள்ள ஏனைய இலங்கை மீனவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தமது ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார். யாழ்ப்பாணம் நெடுந்தீவு மற்றும் தலைமன்னார் கடற்பரப்பிலும் கைதுசெய்யப்பட்ட 82 மீனவர்களையும் விளக்க…
-
- 3 replies
- 564 views
-
-
78 இந்திய மீனவர்கள் யாழ். நீதிமன்றங்களால் விடுதலை யாழ். சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 78 இந்திய மீனவர்கள் இன்று ஊர்காவற்துறை மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்களினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் காங்கேசன்துறை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பருத்தித்துறை மற்றும் ஊர்காவற்துறை நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப…
-
- 0 replies
- 501 views
-
-
ஆஸ்திரேலியாவால் திருப்பி அனுப்பப்பட்ட 78 இலங்கைத் தமிழர்களையும் தனது கடல் பகுதியிலிருந்து திருப்பி அனுப்பி விட இந்தோனேசியா முடிவெடுத்துள்ளது. இதனால் அவர்களின் நிலை பெரும் கவலைக்கிடமாகியுள்ளது. கடந்த 11 நாட்களாக கப்பலில் தவித்துக் கொண்டிருக்கின்றனர் இந்த அப்பாவித் தமிழர்கள். சுமத்ரா தீவுக்கு அருகே அவர்கள் கப்பலில் உள்ளனர். கப்பலை விட்டு இறங்க அவர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இதையடுத்து அடையாள பரிசோதனைக்காக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அல்லது வெளியேறப்பட நேரிடும் என இந்தோனேசியா எச்சரித்துள்ளது. 11 நாட்களுக்கு முன்பு இவர்கள் ஆஸ்திரேலியாவுககுள் நுழைய முயன்றபோது ஆஸ்திரேலிய சுங்கத்துறை தடுத்து நிறுத்தியது. பின்னர் அவர்களை இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்பி…
-
- 0 replies
- 699 views
-
-
78 நாட்டு பிரஜைகளுக்கு இணையம் ஊடாக வீசா - ஒன் அரைவல் வீசா ரத்து:- 19 செப்டம்பர் 2011 பாதுகாப்பு காரணிகளின் அடிப்படையில் தீர்மானம் 78 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு இணையம் ஊடாக வீசா வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் 28ம் திகதி முதல் இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளதாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கைக்கான வீசா விண்ணப்பங்களை இணையம் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு காரணிகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் குறித்த நாட்டு பிரஜைகளுக்கு வழங்கப்பட்டிருந்த ஒன் அரைவல் வீசா முறைமை ரத்தாவதாகக் குறிப்பிடப்படுகிறது. மாலைதீவு மற்றும…
-
- 1 reply
- 1.2k views
-
-
78 வெடிபொருட்கள் மீட்பு - கே.மகா நெல்லியடி - புலவரோடை பகுதியில், அதிசக்தி வாய்ந்த 78 ரி.என்.ரி ரக வெடிபொருட்கள், இன்று (26) மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர். புலவரோடை பகுதியில், சனிக்கிழமை (25) தென்னைகளுக்கு பசளை இடுவதற்காக நிலத்தை வெட்டிய போது, வெடிபொருட்கள் தென்பட்டதையடுத்து, பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, விசேட அதிரடிப்படையின் உதவியுடன், நெல்லியடி பொலிஸார், குறித்த வெடிபொருட்களை இன்று மீட்டுள்ளனர். இப்பகுதியில் கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முகாம் ஒன்று அமைந்திருந்ததாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்ற…
-
- 0 replies
- 298 views
-
-
78,375 வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் ஸார்ப் நிறுவனத்தினால் எழுபத்தெட்டாயிரத்து முன்னூற்று எழுபத்தைந்து (78375) அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவு பெற்றதை தொடர்ந்து மக்களின் மீள்குடியேற்றம், விவசாய நடவடிக்கைகள், உட்கட்டுமான நடவடிக்கைகள் என்பவற்றை துரிதப்படுத்தும் வகையில் பல்வேறு தொண்டு நிறுவனங்களால் சர்வதேச நாடுகளின் நிதியுதவியுடன் உள்ளூர் பணியாளர்களை கொண்டு வெடி பொருட்களை அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் க…
-
- 0 replies
- 203 views
-
-
பாரம்பரியங்கள், விழுமியங்களை விழிப்புடன் பேணுவோம்... கடந்த எழுபத்தொன்பது ஆண்டுகளாக வீரகேசரி நம்பகரமானதும் நடுநிலையுடன் கூடியதுமான செய்திகளை நாட்டின் தமிழ்பேசும் மக்களுக்கு வழங்கி வருகிறது. தமிழ்மொழியில் வெளிவரும் இலங்கையின் முன்னணி பத்திரிகையான வீரகேசரி இன்று 80 ஆவது ஆண்டில் காலடி வைப்பதன் மூலம் ஓர் முக்கிய நிகழ்வை கொண்டாடுகிறது. இக்கட்டத்தில் நாம் இத்தனை ஆண்டுகளாக எம்முடன் இணைந்திருந்த, விசுவாசம் மிக்க வாசகர்கள் , விளம்பரதாரர்கள் ஆகியோரை அங்கீகரித்து நன்றி செலுத்துகின்றோம் . தங்களின் தொடர்ச்சியான ஊக்குவிப்பும், ஆதரவும் மிகச் சிறந்த தமிழ் தேசிய பத்திரிகையாக பரிணமிப்பதற்கு எடுத்துக் கொண்ட பிரயத்தனங்களுக்கு பேருதவியாக அமைந்தது.ஒன்றிணைந்து நாம் மிக அதிகமானவற்றைச் ச…
-
- 0 replies
- 579 views
-
-
கிளிநொச்சி நகரின் மத்தியில் உள்ள பள்ளிகளை இலக்கு வைத்து குண்டு மழை பொழிய வந்த விமானங்களை விடுதலைப்புலிகளின் விமான எதிர்ப்பு படைப்பிரிவினர் அவற்றின் இலக்கை அடையாது, விரட்டி அடித்துள்ளனர். இதன் மூலம் நூற்றுக்கணக்கான அப்பாவி பள்ளிப் பிள்ளைகளின் உயிர்கள் காக்கப்பட்டுள்ளன. புலிகளின் விமான எதிர்ப்புப் பிரிவின் தாக்குதலில் இருந்து தப்பிப் பறக்கும் விமானம். பல சுற்று விமானக் குண்டுகளை இலக்கு நோக்கி வீச முனைந்த சிறீலங்கா வான்படையின் அதி வேக விமானங்களை எதிர்த்து புலிகளின் விமான எதிர்ப்புப் பிரிவு நடத்திய தீவிர எதிர்த்தாக்குதலை அடுத்து அவை இலக்கை அடையா வண்ணம் தடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவும் பதுங்குகுழிகளில் அடைக்கலம் பெற்றதன் காரணமாகவும் சுமார் 790 பள்ளிப் …
-
- 27 replies
- 7k views
-
-
79 வயதான பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 24 வயதான விமானப்படை சிப்பாயை கைதுசெய்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர். http://www.tamilmirror.lk/168885/-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%A3%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%9A-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%A4-#sthash.nnZ7MoWH.dpuf
-
- 0 replies
- 438 views
-
-
7ஆம் அறிவு எமக்காகவா.. ? இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளாய் நம்மை இங்கு நாமே தொலைத்தோமே, நம்ப முடியாதா, நம்மால் முடியாதா, நாளை வெல்லும் நாளாய் செய்வோமே, யாருமில்லை தடைபோட உன்ன மெல்ல எடை போட நம்பிக் கையில் நடை போடச் சம்மதமே, என்ன இல்லை உன்னோடு, ஏக்கம் என்ன கண்ணோடு வெற்றி என்றும் வலியோடு பிறந்தி டுமே, வந்தால் மலையாய் வருவோம், வீழ்ந்தால் விதையாய் விழுவோம் மீண்டும் மீண்டும் எழுவோம்'' இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளாய் நம்மை இங்கு நாமே தொலைத்தோமே, நம்ப முடியாதா, நம்மால் முடியாதா, நாளை வெல்லும் நாளாய் செய்வோமே, யாருமில்லை தடைபோட உன்ன மெல்ல எடை போட நம்பிக் கையில் நடை போடச் சம்மதமே, என்ன இல்லை உன்னோடு, ஏக்கம் என்ன கண்ணோடு வெற்றி என்றும் வலியோடு பிறந்தி டுமே, வந்தால் மலையா…
-
- 0 replies
- 823 views
-
-
7ஆம் அறிவு படம் வந்த பின் போதிதர்மனின் விக்கிபிடியாவில் பல மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றது , இவர் தமிழர் என்று ஆணித்தரமாக கூறப்பட்ட தகவல்கள் மாற்றப்படுகின்றன , முதலாவது மாற்றம் ஏற்பட்ட பின் சந்தேகப்பட்டேன் , மீண்டும் மாற்றப்பட்டுள்ளது ஆதாரம் இணைத்துள்ளேன் நீங்களே அவதானியுங்கள் இதை யார் செய்கிறார்கள் ? எவ்வளவு அக்கரை எடுக்கிறார்கள் என்று பாருங்கள் நவம்பர் முதலாம் திகதி இருந்த விக்கிபிடியா இன்று விக்கிபிடியா
-
- 35 replies
- 9.4k views
-
-
7ஆம் நாளாக தொடரும் நடைபவனி மாங்குளத்தில் ஆரம்பமாகி புளியங்குளம் நோக்கி நகர்கிறது புற்று நோய்ச்சிகிச்சைப் பிரிவிற்கான நிதி சேர்க்கும் 7ஆம் நாள் நடைபவனி. இன்று ஏழாம் நாளாக மாத்தறை - கராப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள புற்றுநோய் சிகிச்சைப் பிரிவிற்கு நிதி சேர்க்கும் நடை பவனியானது காலை 5.30 மணிக்கு மாங்குளம் விகாரையில் வழிபாடுகளுடன் மாங்குளத்திலிருந்து ஆரம்பமாகி புளியங்குளத்தை சென்றடையவுள்ளது. சுமார் 5 மில்லியன் டொலர்களை திரட்டும் நோக்கில், முதல் கட்டமாக கடந்த வியாழக்கிழமை காலை பருத்தித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனை வரை பேரணி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கத…
-
- 0 replies
- 234 views
-
-
7 ஆயிரம் பேர் கொண்ட குழுவான புலிகளைத் தோற்கடிப்பது என்பது ஒரு பிரச்சனை அல்ல: சரத் பொன்சேகா [ஞாயிற்றுக்கிழமை, 30 யூலை 2006, 09:44 ஈழம்] [ச.விமலராஜா] 7 ஆயிரம் பேர் கொண்ட குழுவான புலிகளைத் தோற்கடிப்பது என்பது ஒரு பிரச்சனை அல்ல என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். கொழும்பு சிறிலங்கா இராணுவத் தலைமையகத் தாக்குதலில் உயிர் தப்பிய சரத் பொன்சேகா சிங்கப்பூர் சிகிச்சைக்குப் பின்னர் சிறிலங்கா திரும்பியுள்ளார். கொழும்பில் தன்மீது நடத்தப்பட்ட தாக்குதல், சிறிலங்கா இராணுவத்தின் தற்போதையை நிலைமைகள், தொடரும் பல்வேறு தாக்குதல்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து அரசாங்க ஊடகமான சண்டே ஓப்சர்வருக்கு அவர் அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம்: கேள்…
-
- 5 replies
- 1.6k views
-
-
[size=4][/size] [size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலண்டனுக்கு விஜயங்களை மேற்கொள்வதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்பட்டு விடாது. மாறாக அரசாங்கத்துடனும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனுமே பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். அதற்காக அழைப்பு விடுக்கின்றோம் ௭ன சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா நேற்றையதினம் சபையில் தெரிவித்தார்.[/size] [size=4]வட மாகாண தேர்தல் தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியினால் பாராளுமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.[/size] [size=4]அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அங்கு மேலும் கூறுகையில்..[/size] …
-
- 2 replies
- 749 views
-
-
[size=4] [/size] [size=4]சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை ௭டுக்க வேண்டும் ௭னக்கோரி தமிழ் அரசியல் கைதிகளின் குடும்ப உறவினர்கள் ஜனாதிபதியிடம் வழங்குவதற்கென மகஜர் ஒன்றை கிளிநொச்சி அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளார்கள். கிளிநொச்சி பிரதேசத்தின் அபிவிருத்தி குறித்து ஆராய்வதற்காக கிளிநொச்சிக்கு ஜனாதிபதி வருகை தரவுள்ளதை முன்னிட்டு இந்த மகஜரைத் தாங்கள் கையளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த மகஜரின் முழுவிபரம் வருமாறு அவசர கால மற்றும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மிக நீண்ட காலமாக சிறைச்சாலையில் வாடும் ௭மது உறவுகளை ௭ம்மோடு இணைத்து விடுங்கள், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் …
-
- 2 replies
- 526 views
-
-
தமிழ் மக்களிற்காக நீதிகேட்டு இன்று 7வது நாளாக சிவந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி தனது மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடும் வெயில், காற்றின் மத்தியில் ஏற்றம் இறக்கமான பிரதேசங்கள் ஊடாக இன்று அவரது பயணம் நடைபெறுவதால், மிகவும் களைத்த நிலையிலேயே சிவந்தன் தனது உறுதிமிக்க மனிதநேயப் பயணத்தை தொடருகின்றார். இன்று காலையில் இருந்து நண்பகல்வரை சுமார் 11 கிலோமீற்றர்கள் அவர் நடந்திருக்கின்றார். அமீனஸ் (Amiens) நகரத்தை நோக்கி நடந்துகொண்டிருக்கும் அவர் பரிஸ் நகரை அடைவதற்கு இன்னும் 160 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது. பரிசில் இருந்து ஜெனீவா நோக்கி 600 கிலோமீற்றர்கள்வரை நடந்து செல்ல வேண்டியுள்ளதால், மொத்தம் 1000 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரத்திற்கு …
-
- 0 replies
- 577 views
-
-
7வது நாளாக நல்லூர் பின் வீதியில் தொடரும் உணவு தவிர்ப்புப் போராட்டம் 34 Views இன்றைய தினம் 7வது நாளாக நல்லூர் பின் வீதியிலே சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து ஆரம்பித்த இந்த உணவு தவிர்ப்புப் போராட்டம், தற்பொழுது வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் பங்களிப்போடு தற்பொழுது நல்லூரிலே சுழற்சி முறையில் நடைபெற்று வருகின்றது. Video Player 00:00 00:18 …
-
- 0 replies
- 303 views
-
-
7வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை! ஏழு வயது சிறுமியை சட்ட ரீதியான பாதுகாவலரிடம் இருந்து கடத்தி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 62 வயது ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்ப்பை வழங்கினார். குறித்த குற்றவாளிக்கு 30,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு, அதனை செலுத்தத் தவறினால் ஒரு வருட கூடுதல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 30 இலட்சம் ரூபாவும், அவளது தாய்க்கு 10 இலட்சம்…
-
- 5 replies
- 379 views
-
-
8 ஆம் திகதி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை வெளியிடவுள்ளார் ஜனாதிபதி !! ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்க உள்ளார். அரசமைப்புச் சட்டத்தின் படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை முன்வைப்பார். ஜனவரி 27ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோப் குழு மற்றும் கோபா குழு உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட குழுக்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. அத்தகைய…
-
- 0 replies
- 245 views
-
-
(எம்.மனோசித்ரா) சபாநாயகர் கருஜய சூரியவின் அறிவிப்பிற்கு இணங்க எதிர்வரும் 8 ஆம் திகதி செவ்வாய்கிழமை பாராளுமன்ற அமர்வின்போது மஹிந்தராஜபக்ஷ எதிர்கட்சி தலைவர் ஆசனத்திலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்கட்சி ஆசனத்திலும் அமர்வார்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். மேலும் எதிர்கட்சி காரியாலயம் மற்றும் எதிர்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லம் ஆகியவற்றையும் ஒப்படைக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. எனவே 8 ஆம் திகதியிருந்து எதிர்கட்சி தலைவர் மஹிந்தராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் எதிர்கட்சியாக …
-
- 0 replies
- 371 views
-
-
8 ஆம் திகதி கொள்கை விளக்கவுரை ஆற்றவுள்ள ஜனாதிபதி மைத்திரி: மே 8 இல் பாராளுமன்ற அமர்வை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானியில் கைச்சாத்து (ஆர்.யசி) எதிர்வரும் மே 8ஆம் திகதி பாராளுமன்றத் தின் அடுத்த அமர்வு ஆரம்பிக்கப்படும் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொள்கை விளக்கவுரை ஆற்றவுள்ளார். இந்த உரை மீது விவாதமோ, வாக்கெடுப்போ நடத்தப்படாது என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த 12ஆம் திகதி நள்ளிரவில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை முடக்கியுள்ளார். மே 8 ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது, ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை இடம்பெறவுள்ளது. இந்த கொள்க…
-
- 0 replies
- 153 views
-
-
25 JUL, 2024 | 05:15 PM இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான குழுவினர் ஜூலை 21 முதல் 25 வரை சீனாவின் யுனான் மாகாணத்தின் குன்மிங்கில் நடைபெறும் 8ஆவது சீன - தெற்காசிய கண்காட்சியில் கலந்துகொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர்களான பிரியங்கர ஜயரத்ன, எம்.எஸ்.தௌபீக் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோரும் இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றனர். கண்காட்சியின் அங்குரார்ப்பண விழாவில் உரையாற்றிய சபாநாயகர் அபேவர்தன குறிப்பிடுகையில், சீன - தெற்காசிய கண்காட்சி 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து பொருளாதார மற்றும் வர்த்தக பரிமாற்றத்தை மேம்படுத்துவதில் சிறப்பாக பங்காற்ற…
-
- 0 replies
- 252 views
- 1 follower
-