ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
தனி ஈழமே திமுகவின் குறிக்கோள் என்று திமுக தலைவர் கலைஞர் கூறினார். சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. பின்னர் திமுக தீர்மானம் திமுக உயர்நிலைக்கூட்ட தீர்மானத்தை விளக்கி செய்தியாளர்களுக்கு கலைஞர் பேட்டி அளித்தார். அப்போது பேசிய கலைஞர், தனி ஈழமே திமுகவின் குறிக்கோள். இலங்கை போர் குற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைப்போரில் மனித உரிமை மீறலுக்கு காரணமானோர் மீது நடவடிக்கை தேவை. சர்வதேச ஆணையம் விசாரிக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=52576
-
- 11 replies
- 2.1k views
- 1 follower
-
-
[size=5]இந்திய பாடகர் ஹரிஹரன் இலங்கை வருவதில் சந்தேகம்[/size] கொழும்பில் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இலங்கை வரவிருந்த இந்திய பாடகர் ஹரிஹரனின் விஜயத்தில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர், இலங்கை வருவதில் சந்தேகம் நிலவுகின்றது. ஹரிஹரினின் இலங்கை விஜயத்துக்கு தமிழகத்தின் மே 17 இயக்கம் உட்பட பல்வேறு தமிழக அமைப்புக்கள் விடுத்துள்ள கண்டனத்தை அடுத்தே அவரது விஜயத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசு கடந்த 2009இல் நடத்திய யுத்தத்தின்பொது தமிழ் மக்கள் பலர் கொல்லப்பட்டனர். இதனை மறைக்க இலங்கை அரசு இசை…
-
- 20 replies
- 2.1k views
-
-
புலிகளின் வியூகங்களும் அநுராதபுரம் தாக்குதலும் இதயச்சந்திரன் விடுதலைப் புலிகள் வன்னிக்குள் முடக்கப்பட்டு, படை வலுவில் பலவீனமடைந்ததால், கிழக்கிலிருந்து அகற்றப்பட்டு விட்டார்களென்கிற அரசாங்கத்தின் பரப்புரைக்கு, அநுராதபுரத்தில் பதில் கூறப்பட்டுவிட்டதென பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இராணுவத்தின் தந்திரோபõயங்களை விழுங்கி, தமது இலட்சியம் நோக்கிய நிகழ்ச்சி நிரலை புலிகள் வகுப்பதில்லை. ஏனெனில்,புலிகள் தமது படை வலுவினை நிரூபிக்க வடக்கில் பெரும் தாக்குதலொன்றை நடத்தியிருக்க முடியும். ஆயினும், இராணுவத்தின் போக்கிற்கு இழுபட்டுச் சென்று, தமது மூலோபாய அடிப்படையிலான நிகழ்ச்சி நிரலை குழப்ப விடுதலைப்புலிகள் விரும்ப மாட்டார்கள். விடுதலைப் போரென்பது வெறுமனே எதிர்த்தரப…
-
- 0 replies
- 2.1k views
-
-
கண்டி கிதுல்கல பகுதியில் அடையாளம் தெரியாத விமானம்: மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு. கண்டி அங்கும்புரவிலுள்ள கிதுல்கல பகுதியில் அடையாளம் தெரியாத விமானம் ஒன்று நேற்று இரவு 7 மணியளவில் வானில் பறந்துசென்றதை பிரதேசவாசிகள் அவதானித்துள்ளனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விளக்குகளை அணைத்துப் பறந்த இந்த விமானம் ஹெலிகொப்டரை ஒத்ததாக இருந்ததாக பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். அடையாளம் தெரியாத விமானம் பறந்தததை அவதானித்த பிரதேசவாசிகள் 119 ஊடாக அவசரப் பொலிஸ் பிரிவுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து, இவ்விடயம் அங்கும்புர பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸ் தலைமையகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் அறிந்த அங்கும்புர பொலிஸார் கிதுல்கல பி…
-
- 0 replies
- 2.1k views
-
-
ஐ.நா வில் தனக்குத் தானே கரி பூசிக் கொண்ட சிறிலங்கா. சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் கட்டடத் தொகுதியில் மனித உரிமைகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் சிறிலங்கா அரசாங்கமே அம்பலப்பட்டு அவமானத்துக்குள்ளாகியது. மனித உரிமைகள் குறித்த 5 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்று வருகின்றது. கடந்த 11 ஆம் நாள் முதல் நடைபெற்று வரும் இக்கூட்டத் தொடரில் அனைத்துலக மனித உரிமைகளின் நிலைமை மற்றும் அதனை பாதுகாப்பது பற்றி பல்வேறு கலந்துரையாடல்கள், கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இக் கூட்டத்தொடரில் பங்கு கொள்ள உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தரும் மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புகளு…
-
- 4 replies
- 2.1k views
-
-
உளவியல் போர் - 25.01.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை 19 http://www.yarl.com/videoclips/view_video....369ce542e8f2322
-
- 0 replies
- 2.1k views
-
-
வட்டக்கச்சி எரிபொருள் களஞ்சியம் மீது இலங்கை விமானப் படை குண்டு வீசியுள்ளது. இன்று காலை 7-30 மணியளவில் இலங்கை விமானப் படைக்கு சொந்தமான குண்டு வீச்சு விமானங்கள் தனியாருக்கு விற்பனை செய்வதற்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த எரிபொருள் களஞ்சியத்தின் மீது குண்டு வீசியுள்ளன. இந்த தாக்குதலில் எரிபொருள் களஞ்சியத்துக்கு அருகிலுள்ள சில வீடுகளும் சேதமடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றைய தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை விமானப் படை விமானங்கள் மிகவும் உயரமாக பறந்து தாக்குதலை நடத்தி உள்ளன. -Tamilnet-
-
- 3 replies
- 2.1k views
-
-
இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க பிரதான உதவியாளர் கிடைத்துவிட்டார் - மகிழ்ச்சியில் அமெரிக்கா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறு வலியுறுத்த தமக்கு பிரதான உதவியாளர் ஒருவர் கிடைத்துள்ளதாக ஐக்கிய அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதற்கான பிரேரணையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ள ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் நிறைவேற்றிக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அமெரிக்காவின் மனித உரிமை கவுன்ஸில் ஜெனீவா தூதுவர் ஈலின் டொனஹோ தெரிவித்துள்ளார். "நாங்கள் ஒரு குறியீட்டு வாக்காக இதனை யோசிக்க கூடாது," என இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும் என…
-
- 0 replies
- 2.1k views
-
-
தென்மராட்சி கடல் நீரேரி பெருக்கெடுப்பு – நீரேரியை அண்டிய பகுதிகளில் வசித்த வெளியேற்றம் கடல் சில தினங்களாக ஊர்காவற்துறை , நாவாந்துறை , பூநகரி கடல் பெருக்கெடுத்திருந்தது. இந்நிலையில் தற்போது தென்மராட்சி கடல் நீரேரியும் பெருக்கெடுத்துள்ளது.அதனால் கடல் நீரேரியை அண்டிய பகுதிகளில் தற்காலிக வீடுகளில் வசித்த குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி சன சமூக நிலைய கட்டடங்களில் தங்கியுள்ளனர்.தென்மராட்சி கடல் நீரேரி பெருக்கெடுத்துள்ளமையால் நீரேரியை அண்டிய பகுதிகளில் வசித்த மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி சனசமூக நிலைய கட்டடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதேவேளை வயற்காணிக்குள் கடல் நீர் உட்புகுந்தமையால் , இனிவரும் காலங்களிலும் நெற்செய்கை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதா…
-
- 18 replies
- 2.1k views
-
-
அமெரிக்கா காப்பாற்றும் என நம்பிய நடேசன்! சிரேஷ்ட ஊடகவியலாளர் வெளியிடும் தகவல்கள் திங்கட்கிழமைஇ 21 மார்ச் 2011 15:42 இலங்கையின் வடபகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின் கடைசிக் காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பத்திரமாக வெளியேற்றப்படுவார்கள் என்று அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் உறுதியளித்திருந்ததாக அமெரிக்காவில் நிலைகொண்டிருந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார். அவர் இது பற்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசனிடம் குறிப்பிட்டதாகவும்இ நடேசன் இது தொடர்பாக தன்னுடன் ஆலோசனை நடத்தியதாகவும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவதானமாகச் செயற்படுமாறு தான் நடேசனை…
-
- 2 replies
- 2.1k views
-
-
சிகிரியாவில் கிறுக்கிய பெண்ணை மன்னித்து விடுவிப்பது சாத்தியமா? என பரிந்துரைக்குமாறு சட்ட அமைச்சை ஜனாதிபதி செயலகம் பணித்துள்ளதாம். http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=121670
-
- 19 replies
- 2.1k views
-
-
அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட நிஷா சூறாவளித் தாக்கத்திற்கான நட்டஈடு பெறும் நோக்கில் வகுப்பறைகளை ‘புல்டோசர்’ கொண்டு இடித்த சம்பவமொன்று யாழ்ப்பாணம் காரைநகரில் நடைபெற்றுள்ளது. காரைநகர் டாக்டர் தியாகராஜா பாடசாலையின் அதிபரும், கல்லூரி நிர்வாகசபையின் செயலாளருமே இவ்வாறு நடந்துகொண்டிருப்பதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு மைதானம் அமைக்கும் நோக்கில் வகுப்பறைகளை புல்டோசர் கருவியைக் கொண்டு உடைத்துவிட்டு, நிஷா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு வழங்கும் நட்டஈட்டைப் பெற்றுக்கொள்ள அவர்கள் முயற்சித்ததாக வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக வலயக்கல்விப் பணிப்பகம் பொலிஸில் முறைப்பாடு செய்திருப்பதுட…
-
- 2 replies
- 2.1k views
-
-
மக்கள் நலன் சார்ந்த மனிதாபிமான நில மீட்புப் போர் ஒன்றை புலிகள் விரைவில் தொடங்கக்கூடும்! [ சனிக்கிழமை, 31 மே 2008, 11:05.57 AM GMT +05:30 ] அண்மைக்காலத்தில் நாயாறு முதல் மண்டைதீவு கரைத்தீவு வரை விடுதலைப்புலிகளின் கடற்புலிப் பிரிவு மேற்கொண்டிருக்கும் கடல்வழித் தாக்குதல்கள் மூலம்,கடலிற் கடற்புலிகளின் கை மேலோங்கி வருவதையே அவதானிக்க முடிகிறது. சமீப காலமாகக் கடற்புலிகள் நடத்தியுள்ள மூன்றுக்கு மேற்பட்ட தாக்குதல் வெற்றிகள் இவற்றுக்கு ஆதாரமாக உள்ளன. இத் தாக்குதல்கள் தொடர்பாக வெளிவருகின்ற செய்திகள் ஊடாக விடுதலைப்புலிகளிடம் அதி நவீன கடற்கலங்களும், நவீன போர்த் தளபாடங்களும் உள்ளதை மறைமுகமாகவோ,நேரடியாகவோ அரசாங்கம் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். இதேவேளை இவ்வாறான தாக்கு…
-
- 8 replies
- 2.1k views
-
-
வன்னியின் சகல முனைகளிலும் கடும் தாக்குதலை ஆக்கிரமிப்பாளர் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரியவரும் அதே வேளை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு அரச அதிபாகளை வவுனியாவிலிருந்து செயற்படுமாறு அரசு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது. வன்னியில் மோதல்கள் தீவிரமடைந்து வருவதால் அங்கு ஐ.நா அமைப்புகளும் சர்வதேச தொண்டர் அமைப்புகளும் செல்வதை முடிந்த வரை தவிர்க்குமாறு அவற்றுக்கு படைத்தரப்பு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கிருந்து மக்கள் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி வருவார்களென அரசும் படைத்தரப்பும் கடந்த சில வாரங்களாக எதிர்பார்த்த போதும் மக்கள் எவருமே ஆக்கிரமிப்பாளரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரவில்லை. மா…
-
- 3 replies
- 2.1k views
-
-
27.01.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் - ஆய்வு http://www.yarl.com/videoclips/view_video....8269faf0ba7491d
-
- 1 reply
- 2.1k views
-
-
நீங்கள் தமிழரா? ஸ்ரீலங்கா விமான சேவையில் பயணம் செய்ய விருப்பமா? முதலில் இதைப்படியுங்கள் 'இன்சுலின் மருந்தில் தங்கியுள்ள நீரிழிவு நோயாளியான நான் கிட்டத்தட்ட 15 மணித்தியாலங்களுக்கு மேலாக ஒரு போத்தில்தண்ணீர் தவிர வேறு ஆகாரமெதுவுமின்றி கிட்டத்தட்ட கோமா மயக்கநிலைக்கு வந்துவிட்டேன்." ஸ்ரீ லங்கா விமான சேவை தந்த கொடூர அனுபவம் ஸ்ரீலங்கா விமான சேவை உத்தியோகத்தர்களால் விமானப்பறப்பின்போதும், ஸ்ரீலங்கா(கொழும்பு) சர்வதேச விமானநிலையத்திலும் நான் மனிதாபிமானமின்றி நடத்தப்பட்டதை எண்ணிப்பார்க்கும்போது அது ஒரு கெட்ட கனவாகவும் கொடூரமான நாளாகவும் அமைந்துவிட்டது. எனது மருத்துவச் சிகிச்சைக்கான இந்தியப்பயணம் ஹீத்ரோவிலிருந்து ஸ்ரீலங்கன் விமானம் இல…
-
- 7 replies
- 2.1k views
-
-
உண்ணாவிரதம் - புத்தம்புதிய திரைப்படம். கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன், நடிப்பு ஸ்ரண்ட் மன்னர் கலைஞர் மு.கருணாநிதி ஐகோர்ட் கலவரம்: கலைஞர் உண்ணாவிரதம் இருக்க முடிவு "சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த கலவரத்தின் பதட்டம் இன்னும் தணியவில்லை. வக்கீல்கள் மீது போலீசார் தடியுடி நடத்தியதை கண்டித்து நாளை முதல் இரண்டு தினங்கள் தமிழகம் முழுவதும் நீதிமன்றங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. வக்கீல்கள் அனைவரும் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் கருணாநிதி, மோதல் பிரச்சனைக்கு சுமூகத்தீர்வு கண்டு ஒன்றுபடுவோம் என்று காவல்துறையினரும், வழக்கறிஞர்களு…
-
- 11 replies
- 2.1k views
-
-
பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது இலங்கையின் 10ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல், இன்று வியாழக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது. பாராளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் மக்களின் நேரடி வாக்குகள் மூலம் தெரிவாகும் 196 பாராளுமன்ற ஆசனங்களுக்காக 8,352 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இந்த தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 5006 வேட்பாளர்களும் 3346 சுயேச்சைக்குழு வேட்பாளர்களும் போட்டியிடும் நிலையில் இவர்களுக்கு 17,140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் 22 தேர்தல் மாவட்டங்களிலும் 160 தொகுதிகளில் அமைக்கப்படவுள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையில் வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளன. …
-
-
- 41 replies
- 2.1k views
- 2 followers
-
-
11வயதில் புலியாகியவன் 17வயதில் தன்னிரு கண்களையும் ஒரு கையையும் இழந்து போனான். இன்று 31 வயது இவனுக்கு. வெற்றிகள் தந்து எங்களை வீரத்தின் அடையாளங்களாக்கிய இவர்கள் இன்று ஒரு நேர உணவுக்கே அல்லாடுகி்றார்கள். இரு கண்களையும் ஒரு கையையும் இழந்து இன்று உதவிகள் எதுவுமற்ற நிலையிலும் தன்னம்பிக்கையுடன் விவாசயம் செய்ய ஒரு தண்ணீர் இயந்திரத்தைக் கேட்கிறான். இவனது குரலைக் கேளுங்கள்.....யாராவது கருணை மனம் படைத்தோர் இவனுக்குக் கைகொடுங்கள்.
-
- 0 replies
- 2.1k views
-
-
லண்டனில் ராஜபக்சே மகன் போதையில் குத்தாட்டம்! லண்டன்: மகிந்தா ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே லண்டன் சென்று அங்கு இலங்கைத் தூதரகம் சார்பில் நடந்த மது விருந்தில் கலந்து கொண்டு தூதரகப் பெண்மணியுடன் சேர்ந்து டான்ஸ் ஆடியுள்ளார். மேலும், மெட்ரோ ரயில் நிலையப் பகுதியிலும் அவர் குடிபோதையில் ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டதாம். சில தினங்களுக்கு முன்னர் நமல் ராஜபக்சே லண்டன் சென்றிருந்தார். இளைஞர்களுக்கான அமைப்பு ஒன்றையும் இவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில் திடீரென லண்டன் சென்றதை ஒட்டி பெரும் சந்தேகங்கள் எழுந்தன. ஏற்கனவே கோத்தபயாவின் மனைவி பெரும் பணத்துடன் வெளிநாட்டுக்கு ஓடி விட்டதாக இலங்கையில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் நமலின் லண்டன் பயணத்தின்போதும் பல முக்கிய விவ…
-
- 13 replies
- 2.1k views
-
-
Published By: DIGITAL DESK 3 26 FEB, 2024 | 03:35 PM இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழினுட்ப கண்காட்சியை நடாத்தவுள்ளது என விமானப்படையின் எயர் வைஸ் மார்சல் முடித மகவத்தகே தெரிவித்துள்ளார். யாழில் இன்று திங்கட்கிழமை (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். இலங்கை விமானப்படையின் 73 ஆவது வருட நிகழ்வை முன்னிட்டு, “நட்பின் சிறகுகள்” எனும் செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இம்முறை வடமாகாணத்தை முன்னிலைப்படுத்தி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருகட்டமாக “ எனது புத்தகமும் வடக்கில்” எனும் தொனிப்பொருளில் 73 ஆயிரம் புத்தகங்கள் ம…
-
-
- 21 replies
- 2.1k views
- 2 followers
-
-
வவுனியா படைத்தளத்தில் இந்திய அதிகாரிகள் பணியாற்றியதனை ஒப்புக்கொண்டது இந்திய தூதரகம் [புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2008, 06:24 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] வவுனியா சிறிலங்கா படைத் தலைமையகம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு படை நடவடிக்கையின் போது இந்திய அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளனர் என்று கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் இந்திய தூதரகத்தின் ஊடகத்துறை பேச்சாளர் தின்கர் அஸ்த்தான தெரிவித்துள்ளதாவது: வவுனியா படைத் தலைமையகம் மீது நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலின் போது இந்திய அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளனர். வவுனியாவில் உள்ள சிறிலங்கா படையினரின் தளத்தில் பொருத்தப்பட்டிருந்த ராடரின் …
-
- 6 replies
- 2.1k views
-
-
சனி 19-05-2007 02:44 மணி தமிழீழம் [தாயகன்] ஜே.வி.பியின் “லங்கா” பத்திரிகை நிறுத்தப்பட்டது சிறீலங்காவின் இனவாதக் கட்சியான ஜே.வி.பியினால் வெளியிடப்பட்டுவந்த “லங்கா” என்ற வாராந்தப் பத்திரிகை நிதிப்பற்றாக்குறை காரணமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. பிரதி வெள்ளிக்கிழமைகளில் வெளியிடப்பட்டுவந்த இந்த வாராந்தப் பத்திரிகை, நேற்று வெளிவிரவில்லை என கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தொழில்நுட்ப பிரச்சினை காரணமாகவே பத்திரிகை வெளிவரவில்லை எனக் கூறியுள்ள பத்திரிகை நிருவாகத்தினர், அடுத்த வாரம் வெளிவருமா என்பதைக் கூற மறுத்திருக்கின்றனர். பதிவு
-
- 3 replies
- 2.1k views
-
-
இது எப்படியிருக்கு தினமணி இதழில் வந்த கட்டுரையையும் அதற்கு நேயர் எழுதும் கட்டுரைகளையும் படித்துப் பாருங்கள். http://www.dinamani.com/edition/story.aspx...me=VfE7I/Vl8os=
-
- 1 reply
- 2.1k views
-
-
தமிழ் மக்கள் பேரவையால் மட்டக்களப்பில் 'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணியும், மாநாடும் (படங்கள்) வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட 'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணி இன்று காலை கல்லடி மணிக்கூட்டுக் கோபுரம் முன்னால் வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பமானது. யாழ்.மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான தருமலிங்கம் சித்தார்தன் மட்டக்களப்பு மாவட்ட பராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், முன்னாள் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன…
-
- 9 replies
- 2.1k views
-