ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
போர் நடவாத, குண்டு கொண்டுபோய் மக்கள் தலையில் போடாத பம்பாய் நகரில் ஏழு குண்டுகள் ஒரே நேரத்தில் வெடிக்கிறது என்றால், நித்தம் தமிழரை சாகடித்துக்கொண்டிருக்கும் சிங்கள நகரங்கள் எப்படி சிதற வேண்டும். ஆனால் புலிகள் எவ்வளவு நல்லவர்கள் .சிங்கள நகரங்கள் காப்பாற்றப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.
-
- 1 reply
- 2.1k views
-
-
தமிழ் மக்கள் பேரவையால் மட்டக்களப்பில் 'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணியும், மாநாடும் (படங்கள்) வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட 'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணி இன்று காலை கல்லடி மணிக்கூட்டுக் கோபுரம் முன்னால் வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பமானது. யாழ்.மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான தருமலிங்கம் சித்தார்தன் மட்டக்களப்பு மாவட்ட பராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், முன்னாள் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன…
-
- 9 replies
- 2.1k views
-
-
http://www.puthinam.com/full.php?2b1VoUe0d...d434OO3a030Mt3e செய்தியின் படி திங்கள் அதிகாலை வரை பொதுமக்களும் காயமடைந்த போராளிகளும் பலர் உயிருடன் இருந்துள்ளார்கள். எத்தனை பேர் இருந்தார்கள்? கடைசியில் எத்தனை பேர் மீட்கப்பட்டார்கள்? அவ்வளவு பேரும் கொலை செய்யப்பட்டனரா? எதுவும் தெரியவில்லை.... சில நாட்களுக்கு முன் புலிகள் 165 000 என்று கூற, சர்வதேசமோ 50 000 எனச் சொல்ல, சிங்களம் 10 000 என்று கூறியது. இப்பொழுது சிங்களத்தோடு சர்வதேசமும் புலி முடிந்துவிட்டது என கூறுகின்றது. ஆனால் மிகுதி மக்களைப் பற்றி சர்வதேசம் மறந்துவிட்டது. அல்லது வேண்டுமென்றே அந்த மக்களின் விடயத்தை புறக்கணித்துவிட்டது. இப்போது எமது கடமை... சர்வதேசத்தின் முன்னால் அந்த மக்கள் எங்கேயெனக் கேட்டு... …
-
- 7 replies
- 2.1k views
-
-
(Reuters) - Britain on Thursday offered to play a bigger role in Sri Lanka's moribund peace process, including talking directly to Tamil Tiger rebels it has outlawed as terrorists, as part of efforts to end a two-decade civil war. Wrapping up a three-day visit to assess the impact of renewed war on thousands of displaced families in the island's restive east, a senior British envoy said Sri Lankan President Mahinda Rajapakse had given the green light to the idea of talks. "We'd be delighted to become more involved in helping to facilitate the peace process," British Foreign Office Minister Kim Howells told reporters. "We asked the president a very specific question. We sa…
-
- 5 replies
- 2.1k views
-
-
வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகளை பிரிட்டனில் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பிரிட்டனில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ் அமைப்பு ஒன்றின் கோரிக்கையின் பேரில் லண்டனின் டெட்லீ மையத்தில் வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=144667&category=TamilNews&language=tamil
-
- 2 replies
- 2.1k views
-
-
வற்றியது கொழும்பில் வெள்ளம் : வீடுகள் அலங்கோலமானது : மனம்நெகிழ வைக்கும் புகைப்படங்கள் கொழும்பில் நிலவிய சீரற்ற காலநிலையால் களனி, வெல்லம்பிட்டிய, கொலனாவ, சேதுவத்த உள்ளிட்ட கொழும்பின் பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கின. வீடுகள், வீதிகள், வாகனங்கள் என அனைத்தும் நீரில் மூழ்கின. தற்போது காலநிலை வழமைக்கு திரும்பியுள்ளதால் வீடுகளை மூழ்கியிருந்த வெள்ளம் வற்றியுள்ளது. தனது சிறிய வருமானத்தில் சிறிது சிறிதாக சேர்த்து கட்டிய வீடுகள் சேர்த்த சொத்துக்கள் ஆவணங்கள் வாகனங்கள் என அனைத்தும் அலங்கோலமான நிலையில் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்றை கூட மீள பாவிக்க முடியாத நிலைக்கு இந்த அப்பாவி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். http://www.virakes…
-
- 25 replies
- 2.1k views
-
-
சிறீலங்கா சிங்கள தேசத்தின் பயங்கரவாதித் தலைவன் மகிந்த ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழத்தின் நகரான கிளிநொச்சிக்கு விஜயம் செய்து ஆக்கிரமிக்கப்ப்பட்ட பிரதேசங்களை பார்வையிட்டதுடன் ஆக்கிரமிப்பு பயங்கரவாதப் படைகளுக்கு உற்சாகம் ஊட்டி கிரி பத் (பாற் சோறும்) வழங்கி மகிழ்ந்துள்ளான். இதற்கிடையே கிளிநொச்சியில் தொண்றுதொட்டு வாழ்ந்த தமிழர்கள் முட்கம்பி வேலிகளும் அகழிகளும் நிறைந்த ஆயுத முனைப்பாதுகாப்புடன்.. ஐநா கொடியின் கீழ் வவுனியாவில் சிறை வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. President visits Kilinochchi President Mahinda Rajapakse made a surprise visit to the once elusive de facto captial of the LTTE today. He had inspected the area and spoken to the troops, according…
-
- 3 replies
- 2.1k views
-
-
மன்னாரில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு. கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வே.விஸ்வலிங்கம் தலைமையில் இடம்பெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழு கூட்டத்தின்போது சிறுவர்கள் பாலியல் மற்றும் உடலிலயல் துன்புறுத்தல் தொடர்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மன்னார் மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுவினால் மன்னார் மாவட்ட சிறுவர்கள் மத்தியில் பாலியல் மற்றும் உடலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள், துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவதாகவும் கடந்த நான்கு மாத காலப்பகுதியில் இவை தொடர்பில் 38 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் பிரதேச செயலர், வைத்திய அதிகாரிகள், கல்வித் திணைக்கள அதிகாரிகள், சிறுவர…
-
- 2 replies
- 2.1k views
-
-
[வெள்ளிக்கிழமை, 6 ஏப்ரல் 2007, 08:24 ஈழம்] [க.திருக்குமார்] ஐக்கிய இலங்கை என்ற அடிப்படையில் இனப்பிரச்சனைக்கான தீர்வு அமைய வேண்டும் என்று சிறிலங்காவின் தேசிய கலாச்சார அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்புக்கான விவாதத்தின் போது அனுரா பண்டாரநாயக்க கூறியதாவது: தேசிய இனப்பிரச்சனைக்கு ஐக்கிய நாட்டுக் கட்டமைப்பில் மேலதிக அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இது எமது தனிப்பட்ட கருத்து. ஆளும் சுதந்திரக் கட்சியினது அல்ல. இந்த நிலைப்பாட்டைத்தான் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் கொண்டுள்ளன. இருப்பினும் அமைச்சர் என்கிற வகையில் அரசாங்கத்தின…
-
- 9 replies
- 2.1k views
-
-
கிழக்கில் காவல்துறைக்கு ஆட்சேர்ப்பு - கருணா ஒட்டுக் குழுவும் இணையலாம் கிழக்கை ஆக்கிரமித்துள்ள சிறீலங்காப் படையினர், அங்குள்ள இளைஞர்களுக்கு சலுகைகளைக் காண்பித்து, அவர்களை காவல்துறையில் இணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிறீலங்காப் படையினரின் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஆயுதங்களைக் கீழே போடுவதற்கு மறுத்துள்ள கருணா ஒட்டுக்குழு உறுப்பினர்களும் இணைத்துக் கொள்ளப்பட சந்தர்ப்பம் இருப்பதாகக் கூறப்படுகின்றது. கிழக்கில் ஆயிரக் கணக்கான இளைஞர்களை படைக்கு இணைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, முக்கிய காவல்துறை அதிகாரி ஒருவர் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். கிழக்கை தமது படையினர் கைப்பற்றுவதற்கு முன்னரே தமிழ் இளைஞர்களை படைகளுக்கு இணை…
-
- 7 replies
- 2.1k views
-
-
நேற்றுடன் வன்னியில் இருந்து வரும் கடசி தொடர்புகளும் துண்டிக்கபட்டுள்ளது. டெலிபோன் கொம்பனிகாரரிடம் தொடர்புகொண்டபோது, அவர்கள்... இது ஜீலம் பயங்கரவாதிகளை அழிப்பதற்க்கு என்று கூறினர். EEZHAM என்பதை உச்சரிக்கமுடியாமல் மோட்டு சிங்களவன் ஈழத்தை ஜீலம் எண்டு சொல்லுறான். ***
-
- 3 replies
- 2.1k views
-
-
செய்து முடி; அல்லது செத்து மடி! -தேசியத்தலைவர் பற்றி ஆனந்தவிகடனில் வந்த கட்டுரையினை பார்க்க http://www.tamilnaatham.com/pdf_files/lead...r2006_05_14.pdf
-
- 1 reply
- 2.1k views
-
-
இது தமிழர்கள் தமது வேற்றுமைகளை மறந்து ஒன்றுபடவேண்டிய தருணம். உலகின் பல்வேறு நாடுகளிலும் இயங்கும் விடுதலை ஆதரவாளர்கள் கடந்த கால அணுகுமுறையினால் அன்னியப் படுத்திவிட்ட புலம் பெயர்ந்த சமூக சக்திகளை மீண்டும் அணிதிரட்டியாகவேண்டிய தருணம். புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் விடுதலை சக்திகள் இதுகாறும் முன்வைக்கப் பட்ட எதிர் விமர்சனங்களை கருத்தில் எடுத்து விமர்சனம் மட்டுமன்றி சுயவிமர்சனங்களுக்கும் ஊடாக பரந்துபட்ட ஐக்கிய முன்னணிக்கான வாய்ப்பை உருவாக்கவேண்டும். எல்லா அணிதிரட்டல்களும் கடந்த காலங்களைப்போல துருக்கிய பி.கே.கே பாணியில் எங்கள் பலத்தை காட்டுவதற்க்குப் பதிலாக முனர் ஏ.என்.சி செயல்பட்டதுபோல நாம் வாழும் மேற்க்கு நாடுகளின் மக்களை வெண்றெடுப்பதையே முன்னிலைப் படுத்த வேண்டியது அவசி…
-
- 8 replies
- 2.1k views
-
-
வீரகேசரி வாரவெளியீடு 11/16/2008 10:35:27 AM - யாழ்ப்பாணத்துக்கான தரைவழிப் பாதை ஒருசில தினங்களில் உத்தியோக பூர்வமாகத் திறந்துவிடப்படும் என்ற படைத்துறைப் பேச்சாளரின் கூற்றும், புலிகளை அழித்த பின்னரே அரசியல் பேச்சுவார்த்தை என்ற அரசுத்தலைவரின் போக்கும், வட போர் அரங்கில் யுத்த நிறுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் தற்போதைக்கு இல்லை என்றே கருத வைக்கின்றன. கடந்த வாரம் வட போர்அரங்கில் பல முனைகளில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளுக்கு எதிராகப் புலிகள் மேற்கொண்ட எதிர்த் தாக்குதல்கள் மிகக் கடுமையானதாக இருந்ததோடு படைத்தரப்புக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தியிருந்த போதிலும் படைத்தரப்பு இந்த இழப்புக்களையும் தாண்டி முன்னேறுவதற்கு கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டிருந்தது. இதன் விளைவுதான…
-
- 0 replies
- 2.1k views
-
-
விரைவில் விக்கியுடன் பேசி பேரவையில் இணைவேன்!- கருணா [ ஞாயிற்றுக்கிழமை, 03 சனவரி 2016, 02:05.11 AM GMT ] தமிழ் மக்கள் பேரவையின் நோக்கங்கள் சிறந்ததாக இருப்பதனால், வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரனை விரைவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி அப்பேரவையில் உத்தியோகபூர்வமாக இணைந்து செயற்படவுள்ளேன் என கருணா தெரிவித்துள்ளார். புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முறையாக கையாள்வதற்கு சகல தமிழ் மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு கடந்த மாதம் உருவாக…
-
- 26 replies
- 2.1k views
- 2 followers
-
-
கடலும் கடல்போல் மக்களும் அமைதிகாக்க மெழுகுவர்திகள் உருகுகின்றன. வீரத்தை குண்டுகள் துளைக்காது வீரனை சரித்திரம் புதைக்காது நாட்டை விரும்பிடும் நெஞ்சங்கள் வாடகை மூச்சில் வாழாது இறந்த உயிர்களோ கணக்கில்லை இருமி சாவதில் சிறப்பில்லை இன்னும் என்னடா விளையாட்டு எதிரினர் மதிலில் கொடியேற்று நிலத்தடியில் புதைந்திருக்கும் பிணங்களுக்கும் மனம் துடிக்கும் - கவிஞர் அறிவுமதி
-
- 21 replies
- 2.1k views
- 1 follower
-
-
தன்னாட்சி, தட்சார்பு, தன்னிறைவு என்ற கோட்பாடுகளுக்கு ஏற்பவே தான் செயற்பட்டு வருவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார். கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முஸ்லிம் மயமாக்கல் தொடர்பில் அத்துரலிய ரத்தன தேரர் தனக்கு கூறியவற்றை அவர் இவ்வாறு விபரித்தார். கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பலவிதமாக பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. சுமார் 300 தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன. கிழக்கு மாகாணத்தில் ஒன்பதினாயிரம் தமிழ் பெண்கள், இஸ்லாத்திற்கு ம…
-
- 9 replies
- 2.1k views
- 1 follower
-
-
விடுதலைப்புலி தலைவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பற்றிய வரைபடங்கள் கொழும்பு, மார்ச்.8- ஜெனீவா பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுவிட்டு, இலங்கை திரும்பிய விடுதலைப்புலி தலைவர்களிடம் இருந்து, கொழும்பு விமான நிலையத்தில், துப்பாக்கிகள் பற்றிய வரைபடங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். விடுதலைப்புலிகள் போர் இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுக்கு தன்னாட்சி வழங்கக்கோரி, விடுதலைப்புலிகள், இலங்கை ராணுவத்துடன்கடந்த 20 ஆண்டுகளாக போர் நடத்தி வந்தனர். இதில் 64 ஆயிரம் பேர் இறந்தனர். இதைத்தொடர்ந்து, நார்வே சமரசக்குழுவினர் இரு தரப்பினரிடமும் பேசி, போர் நிறுத்தத்துக்குஏற்பாடு செய்தனர். போர் நிறுத்தத்துக்கும் பிறகு விடுதலைப்புலிகள் அவ்வப்போ…
-
- 9 replies
- 2.1k views
-
-
றொகான் குணதிலக விபத்தில் படுகாயம். 19.03.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்கா விமானப்படையின் தளபதிகளில் ஒருவரான றொகான் குணதிலக இன்று கொழும்பில் இடம்பெற்ற விபத்தென்றில் படுகாயமடைந்துள்ளார். இவருடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிவைத்தியசாலையில் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவரின் நிலமை கவலைக்கிடமாகவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 4 replies
- 2.1k views
-
-
விஜய ரி ராஜேந்தரின் உணர்ச்சிமிகு உரை காணொளியில் kuraltvinfo.com
-
- 0 replies
- 2.1k views
-
-
[size=2] Aug 12, 2012[/size] சிவந்தன் தமிழ் தேடித்திரியும் பிள்ளைகளில் ஒருவன்! இருபத்தோராம் நூற்றாண்டில் பரிதாப இனமொன்றின் வாரிசுகள் நாம். பூமி வெளியில் ஆடை இழந்து அம்மணமாய் போன பாவி மனிதர்கள் நாம். இரண்டாயிரத்து பன்னிரெண்டில் தமிழும் தமிழரும் இப்படித்தான் அடையாளம் பெறுகின்றோம். இதற்கு முன்பு நாம் யார்? நம் அடையாளம் என்ன? இந்த பூமியின் மூத்த குடி! நம் மொழியே மூத்த மொழி! நம் இனமே உலகப் பண்பாட்டின் பிரம்மா! தமிழ் மூதாதையரே ஆதி விஞ்ஞானிகள்! வெளியில் நிற்கும் எவருக்கும் தெரியாது கடலின் மூலம். உலக கடலின் மூல ஊற்றே தமிழ்தான். அது அலைகளுக்கு கீழே அமிழ்ந்து போனது சோகம். எங்கள் வரலாறுதான் என்…
-
- 32 replies
- 2.1k views
-
-
TNA இலங்கை தீவானது உலக வல்லரசுகளின் கழுகு பார்வையில் உள்ள ஒரு அழகான தீவு பல்லின மக்கள் வாழும் தீவில் என்றுமே எதிரிகளாக தமிழரும் சிங்களவரும் இதனால் சிவப்பாகிய ஈழம் இன்றுவரை அதன் சிவப்புக்கறை போகவில்லை சுதந்திர தமிழீழத்தை மீண்டும் பெற தமிழர்களின் போராட்டம் இந்த மணித்துளி வரை நடந்துகொண்டே இருக்கிறது. இந்த போராட்டத்தில் உன்னத உயிர்களையும் எண்ணிலடங்கா உடைமைகளையும் இழந்தும் விடுதலைப் பற்று என்னும் நெருப்புடன் தமிழ் சமூகம் இன்றுவரை விழ விழ எழுவோம் என்பதற்கிணங்க தமது ஈழ விடுதலை போராட்டத்தை தொடர்ந்து நடத்துகின்றார்கள். அகிம்சை போராட்டம் பலனில்லாமல் போக ஆயுதப் போராட்டம் வெற்றிப்பாதையில் பயணித்துக்கொண்டது வெற்றியின் உச்சத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் தொட்டனர். தரைப்படை,கடற்படை…
-
- 31 replies
- 2.1k views
-
-
இது எப்படியிருக்கு தினமணி இதழில் வந்த கட்டுரையையும் அதற்கு நேயர் எழுதும் கட்டுரைகளையும் படித்துப் பாருங்கள். http://www.dinamani.com/edition/story.aspx...me=VfE7I/Vl8os=
-
- 1 reply
- 2.1k views
-
-
மண்டபம் தமிழ் அகதி முகாமில் 10 வயது சிறுவனை தமிழக காவல் துறை துணை ஆய்வாளர் கடுமையாகத் தாக்கினார் மண்டபம் தமிழ் அகதி முகாமில் 10 வயது சிறுவன் மதுசன் பொருட்கள் திருடப்பட்டதாய் குற்றம்சாட்டபட்டு, அருகிலுள்ள காவல் நிலையம் ஒன்றுக்கு மாலை அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு விசாரணை என்ற பெயரில், சிறுவனை காவல் நிலைய துணை ஆய்வாளர் கடுமையாக தாக்கியதாய் கூறப்படுகிறது. இதில் சிறுவன் மதுசன், படுகாயமடைந்து உடல் முழுக்க கன்னியது. (முன்னதாய் சிறுமி தாக்கப்பட்டதாய் செய்தி வந்தது) காயம்பட்ட சிறுவனை அருகிலுள்ள மண்டபம் மருத்துமனைக்கு கொண்டு செல்லபட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறுவன் தாக்கப்பட்ட செய்தியறிந்த தமிழ் அகதிகள் சுமார் 2,000 பேர் மாலையில் மண்டபம் முகாம் விட்டு வெளியே…
-
- 5 replies
- 2.1k views
-
-
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை செய்திகள் பாராளுமன்றத்துக்கு வந்தார் ரணில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க காலை 8.59 இற்கு பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். இதேவேளை, சபாநாயகர் கரு ஜயசூரிய காலை 8.30 இற்கு பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று காலை 9.30 க்கு ஆரம்பமாகவுள்ள விவதாம் இரவு 9.30 வரை நடைபெறவுள்ளது. மேலும், விவாதத்தினை தொடர்ந்து இரவு 9.30 க்கு வாக்களிப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/32194
-
- 22 replies
- 2.1k views
-