ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142811 topics in this forum
-
யாழ்.குடாநாட்டு இளைஞர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்கின்ற சிறிலங்கா அரசாங்கத்தின் செயல் திட்டங்களில் ஒன்றாக தற்போது ஆவா குறூப் என்ற ரவுடிக் கும்பல் ஒன்று குடாநாட்டில் உருவாக்கப்பட்டிருப்பதாக சங்கதி24 இன் குடாநாட்டுச் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் யாழ்.குடாநாட்டின் சில இடங்களில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்கள் மற்றும் திருட்டுச் சம்பவங்களில் இந்த ரவுடிக் கும்பலே ஈடுபட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆவா குறூப் என்று கூறப்படுகின்ற மேற்படி குழுவினர் 10 தொடக்கம் 20 வரையான மோட்டார் சைக்கிள்களில் ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் என்ற அடிப்படையில் வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களுடன் வீதிகளில் வலம் வருகின்றனர். வீதிகளில் நிற்கின்ற அப்பாவி…
-
- 5 replies
- 2k views
-
-
அண்மையில், தேசிய நல்லிணக்க பிரதியமைச்சர் நியமிக்கப்பட்ட பழனி திகாம்பரம் பிரதியமைச்சர் பதவியைத் துறந்து விட்டு, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையத் தீர்மானித்துள்ளார். இது தொடர்பாக நேற்றிரவு ஸ்ரீகொத்தாவில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றிருந்தது. குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஆளுங்கட்சியிலிருந்து விலகும் தனது முடிவை உறுதிப்படுத்திக் கொண்டுள்ள பிரதியமைச்சர் திகாம்பரம், அது தொடர்பான முடிவை பெரும்பாலும் இன்றுஊடகங்களுக்கு அறிவிப்பார் என்று தெரிய வருகின்றது. அதேவேளை, நேற்றுமாலை நாடாளுமன்ற உறுப்பினர் பெருமாள் இராஜதுரை ஆளுங்கட்சியை விட்டு ஐதேகவில் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=121238&category=TamilNews&langua…
-
- 29 replies
- 2k views
-
-
ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து கடைசியில் மனிதனை கடித்த கதையாக இலங்கை இராணுவம் தற்போது சோற்றிலும் கைவைத்துள்ளது என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொதுமகன் ஒருவர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு மிக வேதனையுடன் தெரிவித்தார் வடக்கிலுள்ள படைமுகாம்களது அதிகாரிகளால் தற்போது புதிதாக பிறப்பிக்கப்பட்ட அறிவுறுத்தலொன்றின் பிரகாரம் அரச திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் உயர்கல்வி நிறுவனங்களினில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு படை முகாம்களிலிருந்து உணவு பரிமாறப்படுமென்பதே அதுவாகும் . ஆனால் அதற்காக அதுவொன்றும் இலவசமாக வழங்கப்படுமென்று எவரும் நம்பி விடக்கூடாது. அனைத்திற்கும் இறுதியில் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து செயற்படும் 512 படைப்பிரிவு தலைமையத்திலிருந்து பற்றுச்சீட்டுக்கள் அ…
-
- 2 replies
- 2k views
-
-
பொய் பிரச்சாரத்தைக்கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் பலர் கைது சிங்கள அரசுடன் இணைந்து இந்திய உளவுத்துறை “ரா” மூலம் தமிழக ஊடகங்களில் ஈழத்தில் 35000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட செய்தியை மறைத்து பொய் செய்தியை பரப்புவதைக்கண்டித்து தமிழகத்தில் நெல்லை மாநகர் வண்ணாரப்பேட்டையில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் சாலை மறியல் செய்த வழக்கறிஞர்கள், பெரியார் திராவிடர் கழகத்தினர், சட்டக்கல்லூரி மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லையில் நெல்லை மாவட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர் சிவக்குமார் தலைமையில் , பெரியார் திராவிடர் கழகத்தின் நெல்லை மாவட்ட பொறுப்பாளர் காசிராசன் ,வழக்கறிஞர் சங்க துணைச்செயலாளர் செந்தில்குமார், வழக்கறிஞர்கள் கருணாநிதி, ராஜ இரத்தினம், மோகன், முத்துக்…
-
- 0 replies
- 2k views
-
-
சிறீலங்காவில் உயர்தரக் கல்வியை ( ஏ லெவல்) எனி ஆங்கில மொழி மூலம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் கலை மற்றும் வர்த்தக பாடங்கள் முதற்கட்டமாக ஆங்கில மொழியில் போதிக்கப்பட உள்ளன. இது மேலும் இதர துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உலக தரத்துக்கு ஏற்ப பாடவிதானத்தைக் கொண்டிருக்கும் சிறீலங்கவின் கல்வித்திட்டம் ஆங்கில மொழியில் பிந்தங்கி இருப்பது அதன் பொருளாதார வளர்ச்சியில் செல்வாக்குச் செய்யும் என்பதைக் கருத்தில் கொண்டும்; ஆங்கிலத்தின் உலகலாவிய பாவனை அதிகரித்து வருவதையும் கருத்தில் கொண்டு சிறீலங்காவை இந்த நிலைக்கு மாறியுள்ளது..! சிறீலங்காவில் இதுவரை காலமும் ஆங்கில மொழிக் கல்வி தெரிவுக்குரிய ஒன்றாக மட்டுமே இருந்தது. பல்கலைக்க…
-
- 6 replies
- 2k views
-
-
வன்னியில் இருந்து வரும் இளம் ஆண், பெண்கள் படையினரால் பலர் முன்னிலையில் நிர்வாணமாக்கப்பட்டு சோதனை (2ம் இணைப்பு) திகதி: 14.04.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] சிறிலங்காவின் கொடூரமான இனப்படுகொலைத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் வன்னிப் பகுதியில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகின்ற மக்கள் படையினரால் மிக மோசமான உடல் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். யாழ்ப்பாணம், வவுனியா பகுதிக்கு வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் முழுமையாக நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என இந்த அவலத்தை நேரில் கண்டுகொண்டுள்ள சர்வதேச தொண்டர் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார். சோதனைச் சாவடிக்கு வருவதற்கு முன்னரே ஆடைகளைக் களைந்துவிட்டு விரிசையாக குறிப்பிட…
-
- 9 replies
- 2k views
-
-
நோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை மருத்துவ வசதிகள் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மட்டக்களப்பின் வாகனேரி கிராம மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் மருத்துவ நிலையம் ஒன்று பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது. நோர்வே தமிழரான ‘ஏஞ்சல்’ மண்டப சேவை நிறுவனத்தின் உரிமையாளர் சுதர்சன் பத்மநாதன் அவர்களின் நிதியுதவியுடன் தமிழ் நோர்வே வள ஒன்றியம் (TNRA), மற்றும் தாயகத்திலுள்ள அஹிம்சா சமூக நிறுவனத்தின் கூட்டு அனுசரணையுடன் இந்த மருத்துவ நிலையக் கட்டடம் நிறுவப்பட்டுள்ளது. இந்த மருத்துவ நிலையம் புதன்கிழமை 20.03.19 இலங்கைக்கான நோர்வே தூதுவர் Thorbjørn Gaustedsæter அவர்களினால் வைபவ ரீதியாகத் …
-
- 19 replies
- 2k views
-
-
வீதியோரத்தில் அரப்பு வைத்த வேலையற்ற பட்டதாரிகள் மட் ட க்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் புதுவருட தினமான இன்று வீதியில் அரப்பு வைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். சத்தியாகிரக போராட்டம் தொடங்கி இன்றுடன் 53 வது நாளை கடந்தும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . அரசியல் வாதிகளும் அரசாங்கமும் வீடுகளில் புதுவருடம் கொண்டாடும் போதும் பட்டதாரிகள் வீதிகளில் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். http://www.virakesari.lk/article/19038
-
- 22 replies
- 2k views
-
-
http://www.tamilwin.com/
-
- 46 replies
- 2k views
-
-
பஞ்சாயத்து முறையின் கீழ் அதிகாரப் பகிர்வு அபத்தம் ` தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு ("சார்க்') மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றிருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு பல்வேறு பிரமுகர்களையும் சந்தித்துப் பேசி வருகின்றார். அவர் களுள் ஒருவர் அவரது நெருங்கிய நண்பரும் பஞ் சாயத்துத் துறைக்கான இந்திய மத்திய அமைச்சரு மான மணிசங்கர ஐயர் என்று தெரிவிக்கப்பட்டது. பஞ்சாயத்து நிர்வாக முறையை குறித்து இந்திய அமைச்சரிடம், இலங்கை ஜனாதிபதி கேட்டுத் தெரிந்துகொண்டார் என்றும் கூறப்படுகின்றது. இலங்கையின் தேசியச் சிக்கலாக உருவெடுத் திருக்கும் இனப்பிரச்சினைக்கு அமைதி வழித் தீர்வு காண்பதற்கான தெற்கின் முன் யோசனைகளை சிபாரிசு செய்யும் நோக்குடன் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு ஒ…
-
- 5 replies
- 2k views
-
-
கிளிநொச்சியும் இப்போது வீழ்ந்து விட்டது. விரைவில், முல்லைத்தீவும் வீழலாம். ஆனையிறவைக் கடந்து சென்று சிறிலங்காப் படையினர் முகமாலையையும், அல்லது, முகமாiயில் இருப்போர் ஆனையிறவையும் அடையலாம். எதுவும் நடக்கலாம். வெளிநாட்டுத் தமிழர்களில் ஒரு பகுதியினர் தம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பது பற்றிய எந்த அக்கறையுமற்று உள்ளனர். இன்னொரு பகுதியினர் - ~பிரபாகரனதும், புலிகளதும் கதை இத்தோடு முடிந்துவிட்டது. அவர்களால் இனி மீள எழுந்து வர முடியாது. புலிகளால் தமிழர்களுக்கு இனி ஆகப் போவதும் எதுவும் இல்லை| எனும் விதமாக ஏளனக் கதைகள் பேச ஆரம்பித்து விட்டனர். இப்படியானவர்கள் மீது எமக்கு எந்தக் கோபமும் இல்லை, அவர்களுக்காக எதையும் எழுத நான் இங்கே வரவும் இல்லை. ஆ…
-
- 3 replies
- 2k views
-
-
வெள்ளிக்கிழமை, நவம்பர் 26, 2010 அமெரிக்கா, பிரான்ஸ்போன்ற வல்லரசு நாடுகள் போரிற்கு பின்னர் புலிகளை மறைமுகமாக ஆதரிக்கின்றன என ரம்புக்வெல இன்று காலை செய்தியாளர்கள் மா நாட்டில் கூறினார். நாடு கடந்த அரசை அமெரிக்கா ஆதரித்து|ள்ளது. தமிழ்செல்வன் அவர்களின் நினவு சில அமைத்ததன் ஊடாக பிரான்ஸ் புலிகளை ஆதரிக்கின்றது. இவ்வாறு கூறியுள்ளார் ரம்புக்வெல. இவ்வாறு ஜன நாயக நாடுகள் புலிப்பயங்கரவாதத்தினை ஆதரிப்பது இலங்கைக்கு அச்சுறுத்தல் ஆகும். புலிகள் வெளி நாடுகளில் தமது கட்டமைப்புக்களை விஸ்தரித்து வருகின்றனர். இந்த செயற்பாடுகள் எம் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஆகும். எனவும் கூறினார் Eelanatham.Net
-
- 0 replies
- 2k views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கைக்கான ஜீ.எஸ்.பியினை மேலும் நீடிக்க வேண்டாமென பல தரப்பட்ட குழுக்களிடமிருந்தும் தனிப்பட்ட நபர்களிடமிருந்தும் அதிகளவில் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசிற்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
-
- 16 replies
- 2k views
-
-
வதந்திகளை நம்பாதீர்கள் சிறீலங்கா மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என தேசிய ஊடக பாதுகாப்பு மையத்தின் முகாமையாளர் லக்ஷ்மன் குலுகால வேண்டுகோள் விடுத்துள்ளார். விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை சிறீலங்கா அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றது. அந்த வகையில் தேவையற்ற வதந்திகளை நம்பி நாட்டில் பயச் சூழலலை அதிகரிக்க வேண்டாம் என மேலும் அவர் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையூடாக வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறீலங்கா மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கு
-
- 1 reply
- 2k views
-
-
ரிசானாவுக்கு மரண தண்டனை இல்லை! மரண தண்டனை ஐந்துவருட சிறைத் தண்டனையாக குறைக்கப்பட்டது. சவூதிஅரேபிய நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையின் மூதூரைச் சேர்ந்த இளம்பெண் ரிசானா நபீக்கிற்கு வழங்கப்பட்டிருந்த மரண தண்டனையை 5 வருட சிறைத் தண்டனையாக குறைத்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இலங்கை உட்பட அநேக நாடுகளில் உள்ள மனித உரிமை அமைப்புக்கள், மற்றும் பொது அமைப்புக்களினால் சவூதி அரேபிய அரசரிடம் ரிசானாவிற்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை குறைக்குமாறு தொடர்ந்தும் வேண்டுகோள்களை முன்வைத்து வந்தன.இவருக்கு ஆதரவாக பல்வேறு தமிழ் இணையத்தளங்களும் குரல்கொடுத்த வந்தன.இலங்கையின் கிழக்குப் பிராந்தியமான மூதூர் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட ரிசான 19 வயதுடைய இளம் யுவதி ஆவார்…
-
- 3 replies
- 2k views
-
-
ரணில் விக்கிரமசிங்க இரண்டு வருடங்கள் பிரதமராக இருந்த போது விடுதலைப்புலிகளுக்கு பணம் வழங்கியமை, விடுதலைப்புலிகளின் பயன்பாட்டுக்காக சில ஆயுதங்களை கிளிநொச்சிக்கு அனுப்பியமை மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நிதியுதவியாகக் கிடைத்த பணம் தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு அணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவினர் காமினி அபேரத்னவிடம் (டெக்சிஅபே) கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, தலதா அத்துகோரள, மங்கள சமரவீர, மேல் மாகாண சபை உறுப்பினர் சுஜீவ சேனசிங்க மற்றும் டிரான் அலஸ் ஆகியோர் கண்காஸ்பத்திரி சந்தியில் உள்ள ஒடேல் ஆடை விற்பனை நிலையத்தில் உள்ள டொலி பிரான்ஸ் உ…
-
- 1 reply
- 2k views
-
-
சுற்றுலாத்துறை, வெளிவிவகாரம் உட்பட ஐ.தே.கவுக்கு 14 அமைச்சுகளை அள்ளி வழங்குகிறார் ஜனாதிபதி கொழும்பு, ஒக்.20 ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கவுக்கும் இடையில் பொது இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டிருப்பதை அடுத்து, ஏழு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகள் உட்பட பதினான்கு அமைச்சுப் பதவிகளையும், அந்த அமைச்சுகளின் பிரதி அமைச்சுப் பதவி களையும் ஐ.தே.கட்சிக்கு வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வந்திருக்கிறார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. வெளிவிவகாரம், சுற்றுலாத்துறை போன்ற அமைச்சுகளும் பிரதிநிதி அமைச்சும் ஐ. தே.கட்சிக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள அமைச்சுகளில் அடங்குகின்றன என்றும் தெரிகின்றது. ஆளும் ஸ்ரீல.சு.க. ஐ…
-
- 4 replies
- 2k views
-
-
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு ஆசிரியர்கள் அழைத்து வர நடவடிக்கை என்கிறார் இராதாகிருஷ்ணன் மலையகத்தில் கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களுக்குக் கடும் பற்றாக்குறை நிலவுகிறது. வடக்கு-கிழக்கிலிருந்தும் உரிய ஆசிரியர்களைப் பெறமுடியவில்லை. பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேறுவழியின்றித் தமிழ் நாட்டிலிருந்து கணித, விஞ்ஞான ஆசிரியர்களை அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மலையகம் மீபேயில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் தேசிய கல்வி நிறுவனத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற பெருந்தோட்டப் பாடசாலைக…
-
- 31 replies
- 2k views
-
-
போருக்கு அழைப்பு விடுத்து கொழும்பில் சுவரொட்டிகள். "யுத்தத்திற்குத் தயாராகுங்கள்" என்று யுத்தத்துக்கு அழைப்பு விடுக்கும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் நேற்று கொழும்பு நகர வீதிகளெங்கும் ஒட்டப்பட்டிருந்தன. "கலாசாரத்துக்காகப் போராடும் முன்னணி" என்ற புதிய அமைப்பு ஒன்றின் பெயரில் இந்தச் சுவரொட்டிகள் காணப்பட்டன. -Uthayan-
-
- 7 replies
- 2k views
-
-
மகிந்தாவின் ராஜதந்திரம்? ---------------------- ராணுவத் தாக்குதல் மூலம் புலிகளை முடக்கி, அமைதிப் பேச்சு வார்த்தையில் முன் இடம் எடுக்கும் திட்டம் தோற்றுப் போனதைத் தொடர்ந்து இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே தமது அடுத்த காயை வெகு புத்தி சாலித்தனமாக நகர்த்தி இருக்கிறார். ரணிலுடன் பேசி ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணிக்கு வழி அமைத்து விட்டார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள். இலங்கையின் முக்கிய கட்சி களான ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் இணைந்து விட்டால் பின்னர் பெரும் பான்மையின் அசைக்க முடியாத துìரத்துக்கு உயர்ந்து விடும். அதே நேரத்தில் கூட்டணிக்குப் பெரும் தொல்லையாக இருந்து வரும் ஜேவிபியையும் ஒழித்துக் கட்டி விடலாம். 225 இடங்களைக் கொண்ட இலங்கை …
-
- 4 replies
- 2k views
-
-
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுபவரும் அமைச்சருமான ஜனக பண்டார தென்னகோனின் ஆதரவாளர்களால் புத்தர் சிலையொன்று அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தர் சிலைக்கு அண்மையாக மற்றொரு ஆளும் கட்சி வேட்பாளரின் பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அவ்விடத்துக்கு வந்த ஜனக பண்டார தென்னகோனின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் இந்த புத்தர் சிலை முழுமையாக நொறுங்கியுள்ளது. பௌத்த கலாச்சாரத்தைக் காப்பாற்றுவதற்காக இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதைக் கூட எதிர்த்து வரும் ஆளும் கட்சியின் பௌத்த வெறியர்கள் இது விடயத்தில் மௌனம் சாதிப்பது குறித்து விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடைந்த புத்தர் சிலையின் படத்தைப் பார்வையிட: http://www.eelamweb.com/
-
- 5 replies
- 2k views
-
-
கொழும்பு நகரை அண்மித்த வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் புகையிரத தண்டவாளத்திற்கருகில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று இரவு 7.15 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் புகையிரத தண்டவாளத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக காவற்தறையினர் தெரிவித்துள்ளனர். மேலதிக விபரங்களுக்கு காத்திருங்கள் மேலதிக விபரங்களுக்கு காத்திருங்கள் http://www.tamilskynews.com/
-
- 2 replies
- 2k views
-
-
12/11/2011 மலையாளிகளா இல்ல மானங்கெட்ட நாய்களா [இணையத்தில் உங்கள் ஆதரவை தாருங்கள் நண்பர்களே] முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தின் எதிரொலியாக தமிழகத்தில் சில மலையாளிகளின் கடைகள் தாக்கப்பட்ட செய்திகளைத் தமிழர்களாகிய நாம் சங்கடத்தோடு படித்திருப்போம். ஆனால், கேரள எல்லையில் வசிக்கும் கிராமப்புறத் தமிழர்கள் மீதும் கேரளத்துக்கு கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் மீதும் சொல்லில் வடிக்க முடியாத வன்முறைகளை அரங்கேற்றி இருக்கிறார்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். எல்லையில் இருக்கும் கிராமங்களில் இருந்து கேரளத்துக்கு தினமும் கூலி வேலைக்குச் செல்லும் தமிழர்கள் எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண் டும். குறிப்பாக, கேரளத்தில் இருக்கும் காபி, ஏலக்காய் எஸ்டேட்டுகளில் வேலை ச…
-
- 9 replies
- 2k views
-
-
ஒரே நேரத்தில் நான்கு டிவிசன்களை எதிர்கொண்ட புலிகளின் படையணிகள் வீரகேசரி வாரவெளியீடு 12/21/2008 4:54:05 PM - வன்னிக் களத்திலும், யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்புறத்திலும் ஒரே நேரத்தில் கடந்தவாரம் நடந்திருக்கின்ற சமர் படைத்தரப்பின் வலிமை பற்றி சர்வதேச இராணுவ ஆய்வாளர்களை கேள்வி எழுப்ப வைத்திருக்கிறது. கடந்த 15 ஆம் திகதி இரவு கிளாலிக் களமுனையில் ஆரம்பித்த படையினரின் நகர்வுகளை அடுத்து மறுநாள் அதிகாலை மிகப்பெரும் சமர் வெடித்தது. வடக்கே கிளாலி முதற்கொண்டு முகமாலை வரையிலும் தெற்கே தெருமுறிகண்டி தொடக்கம் குஞ்சுப்பரந்தன் வரையிலுமாக சுமார் 15 கிலோ மீற்றருக்கும் அதிகமான முன்னரங்கில் நிகழ்ந்திருக்கின்ற இந்த பாரிய சமர் புலிகளின் பலம் குறித்து பலரையும் மீளாய்வு செய்ய நிர்ப…
-
- 0 replies
- 2k views
-
-
த.தே.கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனுக்கும் அமைச்சன் டக்கிளசுவுக்கும் இடையில் நேற்று நாடாளுமன்றில் கடும் வாக்குவாதம் இடம் பெற்றது. அப்போது 'நாயே' பேயே... நாயை விடவும் தரங் கெட்டவனே! என்றேல்லாம் வார்த்தைப் பிரயோகங்கள் தாராளமாக இடம் பெற்றன. அமைச்சன் டக்ளசுவை வைது தள்ளினார் சிவநேசன். நாடாளுமன்றதத்தில் நேற்று அவசர காலச் சடட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிக் கொண்டிருந்தார் சிவநேசன். அப்போ டக்கிளசு திடீரெனக் குறுக்கீடு செய்து ஏதோ கூறினார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் சிவநேசன் ஏசித்தள்ளினார். 'தமிழ்மக்களைக் காட்டிக் கொடுத்தவர்' 'துரோகி" என்று கொச்சைப்படவும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. "உன் ஆட்கள் தான்…
-
- 3 replies
- 2k views
-