ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
கல்லா வெட்டுக்களாகும் கல்வெட்டுக்கள்-சு.சா.- 'கல்வெட்டுக்கள்" எனும் போது ஆதிகாலத்தில் தகவல்களை எதிர்காலச் சந்ததியினர் அறியும் பொருட்டு கற்களில் பொழிந்து வைத்தனர். அது தனிநபர் வரலாறுகளோ நாட்டின் வரலாறுகளாகவோ அமையும். 'இன்று கல்வெட்டு" எனும் பெயரில் நீத்தார் நினைவுகளை நினைவில் நிறுத்துவதற்கு புத்தக வடிவில் அச்சிட்டு வெளியிடப்படுகின்றன. இவை சிறிய புத்தகங்களில் தொடங்கி ஐந்நூறு பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகங்கள் வரை அமைகின்றன. இவை நீத்தாரின் குடும்பத்தவர்களாலோ நண்பர்களாலோ வெளியிடப்படுகின்றன. இதற்காகப் பெரும் நிதிச் செலவு செய்யப்படுகின்றது. பல புத்தகங்கள் சில பக்கங்களில் இறந்தவரின் வரலாற்றைக் கூறி ஏனைய பக்கங்களில் பயனுள்ள பல தகவல்கள் வெளியிடப் படுகின்றன. ஆனால் அப்புத…
-
- 0 replies
- 831 views
-
-
13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான தீர்வு திட்டம்வழங்கப்பட்டால் ஆளும் கட்சியிலிருந்து விலக நேரிடும் - விமல் 13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டத்தைஅரசாங்கம் வழங்கினால் ஆளும் கட்சியிலிருந்து வெளியேற நேரிடும் என ஜே.என்.பி கட்சியின்தலைவரும், வீடமைப்பு அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் இறுதித் தீர்மானத்திற்கு அமைய எதிர்காலஅரசியல் நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது கோரிக்கைகளை நாடு கடந்ததமிழீழ இராச்சியத்தின் பிரதமர் ருத்ரகுமாரினிடம் முன்வைக்க வேண்டுமென அவர்சுட்டிக்காட்டியுள்ளார். காவல்துறை அதிகாரங்களை பகிரக் கூடாது என்பதே தமது கட்சி…
-
- 1 reply
- 666 views
-
-
ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொதுக்கட்டமைப்பு 11 AUG, 2024 | 05:01 PM ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்காதிருக்க தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் சிவில் சமூக தலைவர்களுக்கும் நாளைய தினம் திங்கட்கிழமை (12) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு ஜனாதிபதி செயலக பிரதிநிதிகளால் தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு என்ற அடிப்படையில் 14 உறுப்பினர்களும் சந்திப்பில் கலந்துகொள்ள மாட்டார்கள். தேர்தல் வேலைகளில் மூழ்கியி…
-
-
- 18 replies
- 1.2k views
- 3 followers
-
-
சிறிலங்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 619 views
-
-
ஐநா சபையைத் தவிர்த்து வேறு மார்க்கத்தினூடாகச் உலக அமைதியையும், பாதுகாப்பையும், நீதியையும்,மனித உரிமையையும் நிலைநிறுத்த வேண்டுமென்ற பிரான்ஸ் அதிபர் நிக்கலஸ் சார்க்கோசி அவர்களின் கொள்கையைத் தாங்களும் ஆதிரிப்பதாக மனித உரிமைகளுக்கான கனடிய முதியோர் அமைப்பானது கூறியுள்ளது. ஐநா பாதுகாப்புச் சபையானது தனது முதற்கடமையாக உலக சமாதானத்தையும்,பாதுகாப்பையும் பாதுகாக்க வேண்டுமென்று ஐநாவின் அதிகாரப்பத்திரமானது இடித்துரைக்கின்றது. ஆனால் வெட்டுவாக்கை வைத்திருக்கும் ருஸ்சியாவும்,சீனாவும் இதற்குப் பெரிய இடையூறாக விருக்கின்றன. இதுபோன்ற இடையூறுகளைத் தவிர்ப்பதற்காக பிரான்ஸ் அதிபரின் "ஐநாவைத் தவிர்த்தல்" என்ற கொள்கையை நாங்களும் ஆதரிக்கின்றோம். சிரியாவில் நடைபெறும் மக்கள் புர…
-
- 2 replies
- 785 views
-
-
பருத்தித்துறை முனை பகுதில் உள்ள கடற்படை முகாமை முற்றுகையிட்டு அப்பகுதி மீனவர்கள் இன்றைய தினம் காலை போராட்டம் ஒன்றினை நடாத்தி இருந்தனர். இந்திய இழுவை படகுகள் அத்துமீறி உள்நுழைந்து பருத்தித்துறை மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தியும், வலைகளையும் அறுத்து நாசமாக்கியும் வருகின்றது. இன்றைய தினம் அதிகாலை பருத்தித்துறை முனைப்பகுதி கடல் பிரதேசத்திற்குள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இழுவை படகுகள் அப்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த மீனவர்களின் வலைகளை அறுத்து நாசமாக்கி யுள்ளனர். அது தொடர்பில் உடனடியாக முனை பகுதியில் உள்ள கடற்படை முகாமில் மீனவர்கள் முறைப்பாடு செய்த போதும் அவர்கள் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிவித்தே மீனவர்கள் கடற்படை முகாமை முற்றுகை…
-
- 1 reply
- 530 views
-
-
19.12.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு
-
- 1 reply
- 1.6k views
-
-
சோபா மற்றும் எக்சா உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டால், வெகுவிரைவிலேயே சிரியாவின் நிலைமைக்கு இலங்கை தள்ளப்படும் என எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ எச்சரிக்கை விடுத்தார். மேலும், இலங்கையை அமெரிக்கா கையகப்படுத்திக் கொள்ளும் திட்டத்தின் ஓர் அங்கமாகவே ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் அவர் கூறினார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ஸ இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அமெரிக்காவுடன் இலங்கை செய்துக்கொள்ளவுள்ள எக்ஸா மற்றும் சோபா உடன்படிக்கையினால், எதிர்க்காலத்தில் அமெரிக்காவின் காலணித்துவத்தின் கீழ் இலங்கை வருவதற்கான அபாயம் ஏற்படும் …
-
- 0 replies
- 453 views
-
-
யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு நடக்கின்றது இறுதிக் கிரியைகள் 31.12.2007 யுத்த தீவிரத்துக்கு வழிசெய்த 2007 ஆம் ஆண்டு இன்றுடன் கழிய நாளை புதுவருடம் 2008 ஆம் ஆண்டு பிறக்கின்றது. போர் மேகங்கள் சூழ்ந்து, கொõடூர வன்முறைப் புயலாக யுத்தம் வெடிக்கும் சூழலில் புத்தாண்டுக்குள் நுழைகிறோம். கடந்த சுமார் ஆறுவருடங்களாகப் பெயரளவுக்கேனும் நின்று தாக்குப்பிடித்த யுத்த நிறுத்த உடன்பாட்டுக்கு இறுதிக் கிரியை செய்யும் காலம் வந்துவிட்டது என்பதை யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருமே திட்டவட்டமாகவும், தெளிவாகவும் கோடி காட்டி விட்டதால், அது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்புடன் "ஈழ யுத்தம் 4' என்ற அவத்தைக்குள் அவலத்துக்குள் புத்தாண்டில் நாடு பிரவேசிக்கப்போகின்றது. யுத்தநிறுத்த ஒப்ப…
-
- 0 replies
- 846 views
-
-
வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலக ஆண்டறிக்கை - 2007 வடக்குக் கிழக்கு மனித உரிமைச் செயலகம் தனது 2007ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையைச் சமர்ப்பிக்கையில்அதன் மாதாந்த மனித உரிமை மீறல் அறிக்கைகள் அவற்றைத் தடுப்பதற்கு ஆக்கபூர்வமாக உதவ வேண்டும் என்றதனது கரிசனையைத் தெரிவிக்க விரும்புகிறது. ஐ.நா.வின் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு வந்தபொழுது மக்களிடையே பெருத்த எதிர்பார்ப்புக்கள் இருந்தன. அவை நிறைவேறாது போன பின்னணியில் இந்த உணர்வு மேலோங்கி நிற்கிறது. மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. இலங்கை அரசின் மனித உரிமை ஆணைக்குழுவும் அரசியலமைப்பிலுள்ள மனித உரிமை உத்தரவாதங்களும் போதுமானவைதானேயெனஅடிக்கடி கூறப்படுகிறது. ஆனால் அரசின் இராணுவமும் அதனுடன் சேர்ந்தியங்க…
-
- 0 replies
- 693 views
-
-
தமிழீழ தேசத்தின் அழிவிற்கு காரணமாக இருந்த ரஷ்சிய.. ஈரானிய.. மற்றும் பங்காளதேச படை அதிகாரிகளும் சீன அதிகாரிகளும் குடாநாட்டிற்கு திடீர் விஜயம் செய்துள்ளனர். ஏலவே இந்திய.. அமெரிக்க.. பிரித்தானிய படை அதிகாரிகளுக்கும் வன்னி மற்றும் குடாநாடு சுற்றிக்காட்டப்பட்டு வந்த நிலையில்.. தற்போது.. ஐநா மனித உரிமைகள் அமைப்பில் சிறீலங்கா சிக்கலை சந்தித்து நிற்கும் தருணத்தில் அதுவும் அமெரிக்கா - இஸ்ரேல் ஈரானோடு முரண்பட்டு நிற்கும் தருணத்தில்.. இந்த விஜயம் அமைந்துள்ளது. வன்னிப் போரின் போதும் வெளிநாட்டு படை அதிகாரிகள் ஆஜராகி சிறீலங்கா மனித இனப்படுகொலைப் படைகளுக்கு வழிகாட்டல்களும் போரியல் உக்திகளும் வகுத்துக் கொடுத்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. http://www.tami…
-
- 1 reply
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த வாக்காளர் ஒருவர். 21 செப்டெம்பர் 2024, 01:23 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தலைநகர் கொழும்பில் வாக்குச்சாவடிகளுக்கு முன்பு பொதுமக்கள் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். 38 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மற்றொரு எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே ஆகியோருக்கிடையே மும்முனைப் போட்டி நிலவுவதாக கருதப்படுகிறது. இதில் வெல்லப்போவது யார்? தேர்தல் முடிவுகள் எப்போது தெரியும்? …
-
- 3 replies
- 1.2k views
- 1 follower
-
-
ஞாயிறு 13-01-2008 00:03 மணி தமிழீழம் [சிறீதரன்] தொழுகை முடித்து சென்ற முஸ்லீம் மக்கள் மீது தாக்குதல் பிள்ளையான் குழுவை சேர்ந்தவர்கள் சனிக்கிழமை மாலை 7.55 மணியளவில் கரபல கிராமத்தில் ஆரையம்பதியில் தொழுகை முடித்து சென்ற முஸ்லீம் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளதாக தெரியவருகிறது. இச்சம்பவத்தில் பிரதம மௌலாவி உட்பட மூவர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்களில் இருவரின்நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் தெரியவருகிறது. இதனையடுத்து தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் பதற்றம் நிலவுவதாகவும் கடையாவும் மூடப்பட்டு காவல்துறையினரும் மேலதிக விசேட அதிரடிப்படையினரும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதன்போது காயமடைந்தவர்கள் 38 அகவையுடைய மௌலவி முகமட…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையில் அமெரிக்கப் படைகள் இல்லை: இலங்கை இராணுவம் இலங்கையில் அமெரிக்க சிறப்புப் படைகள் இருப்பதாக வெளியான தகவல்களை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது. அமெரிக்காவினதோ வேறெந்த வெளிநாட்டினதோ துருப்புகள் தற்போது இலங்கையில் இல்லை என இராணுவப் பேச்சளார் நிஹால் ஹப்புஆரச்சி கூறினார். இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு ஆகிய நாடுகளில் பயங்கரவாத ஒழிப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக அமெரிக்க சிறப்புப் படைகள் நிலைகொண்டிருப்பதாக அமெரிக்காவின் பெண்டகன் உயரதிகாரி அட்மிரல் ரொபர்ட் வில்லார்ட் அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள வருடாந்த நீர்க்காக தாக்குதல…
-
- 5 replies
- 743 views
-
-
எம்.பிக்கள் படுகொலை பற்றி ஆராய நாடாளுமன்ற விசாரணைக்குழு : பிரதமர் அதிரடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற விசாரணைக்குழுவொன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். நாடாளுமன்றத்தின் அதிகாரம் மற்றும் விசேட வரப்பிரசாதங்கள் சட்டமூலத்தின்கீழ் இந்தக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. எம்.பிக்களின் படுகொலைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்களை நாடாளுமன்ற விசாரணைக்குழு முன்னிலையில் அழைத்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும், பொலிஸாரின் விசாரணைகளை மேற்பார்வையிடவும் இந்த விசாரணைக் குழுவுக்கு அதிகாரமளிக்கப்படவுள்ளது. இந்த விசாரணைக்குழுவின் விசாரணை அறிக்கை நீ…
-
- 0 replies
- 235 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலக்கண்ணிவெடி மற்றும் பொறிவெடிகளில் சிக்கி சிறிலங்கா அதிரடிப்படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
ரவி கருணாநாயக்கவின் பெயர் ரவீந்திர சந்தேஷ் கணேசன் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன புதிதாக நேற்று சபையில் தமிழ்ப் பெயரை சூட்டி அவரை தமிழராகவர்ணித்தார். அத்துடன் ரவீந்திர சந்தேஷ் கணேசன் என்பதுவே ரவி கருணாநாயக்கவின் உண்மையான பெயர் என்றும் அந்த பெயரே பாராளுமன்ற ஹன்சாட்டில் பதியப்பட்டிருப்பதாகவும் பந்துல குணவர்தன அடித் துக் கூறினார். எனினும் பந்துல குணவர்தன எம்.பி.யினால் மேற்படி கூறப்பட்டதையடுத்து சபைக்குள் குழப்பநிலை தோன்றியது. இனவாதத்தை தூண்டி உரைநிகழ்த்த வேண்டாம் என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல பந்துல குணவர்தனவுடன் முரண…
-
- 4 replies
- 1.5k views
-
-
வெள்ளி 25-01-2008 19:44 மணி தமிழீழம் [தாயகன்] கண்டி, மடவல பகுதியில் தமிழ் பெண் கைது கண்டியில் கட்டுகஸ்தோட்டைக்கும், வத்தேகவிற்கும் இடையிலுள்ள முஸ்லீம் மக்கள் செறிவாக வாழும் மடவளை பகுதியில் இளம் தமிழ் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மடவளை மதீனா பெண்கள் தேசிய கல்லூரிக்கு முன்பாக நேற்று (வியாழக்கிழமை) சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியதால், கல்லூரி காவலரார் பிடிக்கப்பட்ட குறிப்பிட்ட பெண் பின்னர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். வத்தேகம காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தப் பெண், பயங்கரவாத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜெனீவா ஐநா மனித உரிமை ஆணைக்குழுவில் வெள்ளை அறிக்கை சமர்பித்து தம்மை மனித உரிமை காவலனாக காட்டிக்கொள்ள, இந்த அரசாங்கம் படாத பாடுபடுகிறது. அதேவேளையில் அதே அரசாங்கம் கொழும்பில் வெள்ளை வேனை அனுப்பி ஆட்களை கடத்துகின்றது. கடந்த காலங்களில் நாம் வெள்ளை வேன் கலாச்சாரத்தை சுட்டி காட்டி உலகத்தை தட்டி எழுப்பிய போது, மறுப்பு அறிக்கை விட்டு வந்த இந்த அரசு இன்று கையும், மெய்யுமாக அகப்பட்டு கொண்டுள்ளது. இதுதான் நான் நம்பும் இயற்கை நீதி இந்த அரசாங்கத்திற்கு தந்துள்ள தண்டனை என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இரண்டு தினங்களுக்கு முன் நடைபெற்ற, கொழும்பு மாவட்டத்தின் கொலோன்னாவை நகரசபை தலைவர் ரவீந்திர உதயசாந்தவை கடத்தும் முயற்சி தொடர்பில் கருத்து தெரிவித்த மன…
-
- 0 replies
- 540 views
-
-
வரலாற்று சிறப்புமிக்க தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பம்! In ஆன்மீகம் August 2, 2019 9:09 am GMT 0 Comments 1086 by : Benitlas 121 வருடங்கள் பழமை வாய்ந்த மன்னார் – தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. தலைமன்னார் பங்குத்தந்தை அருட்பணி அகஸ்டின் புஸ்பராஜ் தலைமையில் கொடியேற்றம் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதில் அதிகளவான பக்த அடியார்கள் பங்கேற்றிருந்தனர். தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெறவுள்ள நவநாள் வழிபாடுகளைத் தொடர்ந்து 10ஆம் திகதி லோறன்சியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நிறைவு பெறவுள்ளது. மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி…
-
- 0 replies
- 211 views
-
-
சிறிலங்காவுக்கு கிருஸ்ணா அனுப்பிய இரகசியக் கடிதம் [ செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2012, 02:07 GMT ] [ தா.அருணாசலம் ] 13வது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல்தீர்வு ஒன்றை எவ்வாறு சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது என்பது தொடர்பாக விளக்கமளிக்குமர்று சிறிலங்கா அரசாங்கத்தை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக இந்திய வெளிவிகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு இரகசிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வியை அடுத்தே சிறிலங்காவிடம் இந்தியா இது பற்றி விளக்கம் கோரியுள்ளது. எனினும், இந்தக் …
-
- 3 replies
- 1.1k views
-
-
கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் அடுத்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஓகஸ்ட் 6ஆம் நாள் தொடங்கம் 16ஆம் நாள் வரை அவர் பாகிஸ்தான், சிறிலங்கா, இந்தியா ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொள்கிறார் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது, பாகிஸ்தானில் பயணம் மேற்கொண்டுள்ள அலிஸ் வெல்ஸ், அடுத்த வார தொடக்கத்தில், சிறிலங்காவுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூன்று நாடுகளுக்கான பயணங்களின் போது, பரஸ்பர நலன்கள் தொடர்பாக மூத்த அரசாங்க …
-
- 0 replies
- 263 views
-
-
நான் 90களிலிருந்து இந்த தீவக மக்களின் உணர்வுகளிலிருந்து அவர்களது குரலாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றேனோ அதேபோன்று எனது நம்பிக்கையையும் தீவக மக்கள் வீணாக்கியது கிடையாது. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு நான் சரியான வழிநடத்தலையும் வழிமுறையையுமே வழங்கிவருகின்றேன் என தெரிவித்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அதனால்தான் தீவக மக்கள் எனது சேவைக்கு இன்னும் பக்கபலமாக இருந்து என்னை நாடாளுமன்றுக்கு அனுப்பி வருகின்றார்கள் என்றார். அத்துடன், இம்முறையும் அந்த ஆதரவு தொடரும் என வலுவாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். வேலணை மற்றும் வடக்கு நாரந்தனை, நாரந்தனை மத்தி ஆகிய பிரதேசங்களின் மக்களுடனான சந்திப்புக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) ந…
-
- 4 replies
- 517 views
- 1 follower
-
-
கைவேலியில் கிபிர்த் தாக்குதல்05.02.2008 / நிருபர் எல்லாளன் புதுக்குடியிருப்புப் பகுதியில் இன்று முற்பகல் 10.15 மணியளவில் சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான கிபிர் விமானங்கள் குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளதாக சிறிலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 3 replies
- 2.4k views
-
-
கட்டுரையை முழுமையாகப்படிக்க படத்தை அழுத்துங்கள்.
-
- 4 replies
- 2.9k views
-