ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143539 topics in this forum
-
அலுகோசு பதவிக்குத் தயாராகும் 71 வயது மூதாட்டி அண்மையில் அலுகோசு பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்த நிலையில் எவரும் விண்ணப்பிக்காத பட்சத்தில் தான் அப்பதவிக்கு வரத் தயாராக இருப்பதாக 71 வயதுடைய மூதாட்டியொருவர் தெரிவித்துள்ளார். கலாவத்தை, ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய எல்.பி. கருணாவதி என்ற மூதாட்டியே அலுகோசு பதவிக்கு வருவதற்குத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், நாட்டில் போதைவஸ்தை இல்லாதொழிக்க வேண்டும். அத்துடன் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். நாட்டில் மரண தண்டனை வழங்குவதற்குரிய அலுகோசு பதவி வெற…
-
- 0 replies
- 492 views
-
-
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் யாழில் கவனயீர்ப்பு போராட்டம் Published By: Vishnu 31 Mar, 2023 | 12:46 PM வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று (31) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்துக்கு முன்னால் இந்தப் போராட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே உரிய தீர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷ…
-
- 0 replies
- 495 views
-
-
இனம் தெரியாதோரால் இருவர் படுகொலை... நேற்று யாழ் மாவட்ட சிறுபிட்டியை சேர்ந்த இருவர் அவர்களது வீட்டிற்க்கு சென்ற ஆயுதம் தரித்த வெள்ளை வான் கும்பலினால் கடத்தப்பட்டு படு கொலை செய்யப் பட்டுள்ளனர். அன்மை காலமாக யாழ் தீவகத்தில் தொடர்ந்து வரும் இந்த கடத்தல் நாடகங்களின் பின்னணியில் ஒட்டுக்குழக்களும் அரச புலனாய்வாளர்களும் ஈடுபட்டுள்ளது பல முறை தெரியவந்துள்ளது. அவ்வாறான ஒரு நிகழ்வே இங்கும் நடைபெற்றுள்ளது. இவ்வாறு இறந்தவர்களின் விபரம் வருமாறு. நவரட்ணம்- கீதன் வயது ( 30) மயில்வாகணம்- வயது - 50 இவர் சிறுபிட்டி பகுதியல் திருமணம் முடித்தவர் கோப்பாயை வசுப்பிடமாகவும் கொண்டவர். தனது உறவுகாறரை பிடிக்க வரும்போது அவரை தடுக்க முற்ப்பட்டபோது இவ…
-
- 0 replies
- 610 views
-
-
'பொதுமக்கள் அழிவை ஐநா தடுத்திருக்கலாம்' இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது ஏற்பட்ட பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழப்புக்களை ஐநா தவிர்த்திருக்க முடியுமென ஐநாவின் முன்னாள் பேச்சாளர் தெரிவித்துள்ளார். - 'விஜய் நம்பியார் புலிகளின் தலைவர்களை சரணடையச் செய்யும் பேச்சுக்களில் ஈடுபட்டார்'- கோர்டன் வைஸ் - விடுதலைப் புலிகளின் எஞ்சியிருந்த தலைவர்களை சரணடையுமாறு இலங்கை அரசாங்கத்திடமிருந்து தூண்டுதல் இருந்தது - கோர்டன் வைஸ் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை நிறுத்த இலங்கை அரசாங்கத்தின் மீது ஐநா கடுமையான அழுத்தங்களை பிரயோகித்திருக்க வேண்டுமென, இலங்கைப் போர் உச்சகட்டத்தை அடைந்திருந்த காலத்தில் கொழும்பில் ஐநா தலைமையகத்தின் பேச்சாளராக இருந்த கோர்டன் வை…
-
- 1 reply
- 904 views
-
-
ராஜபக்சே மீது நடவடிக்கை: மதுரை கோர்ட்டில் வழக்கு April 29, 2011 இலங்கையில் அப்பாவி தமிழர்களை போரில் கொன்று குவித்த அதிபர் ராஜபக்சே மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தகுந்த நடவடிக்கை எடுக்க இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிட கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் பொது நல வழக்கு தாக்கலானது. நெல்லையை சேர்ந்த பிரியன், வக்கீல்கள் எம்.எஸ்.செந்தில்குமார், அமர்தீப் மூலம் பொது நல வழக்கு: ஒன்றை தாக்கல் செய்துளளனர். இந்த மனுவில் , இந்தியா வம்சாவழியினர். சீக்கியர்கள், முஸ்லிம்கள் எந்த நாட்டில் தாக்கப்பட்டாலும், அவர்கள் இந்தியர்கள் என கருதி, இந்திய அரசு தட்டி கேட்கிறது. இலங்கை போன்ற நாடுகளில் தமிழர்கள், கொலை செய்யப்படுவதை தட்டி கேட்க மறுக்கிறது. தற்போது, இங்கி…
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்திய அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கின் புனர்நிர்மாண பணிகளுக்கு 145 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக துணைத்தூதரகத்தின் பிரதித்தூதுவர் தட்சணாமூர்த்தி தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ்.துரையப்பா மைதானத்தில் ஆரம்பமாகிய புனரமைப்பு பணிகளை நேரில்சென்று பார்வையிட்டதுடன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்திக்குறிப்பிலேயே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் , யாழ். துரையப்பா விளையாட்டு மைதானம் கடந்த மாதம் 6 திகதி அன்று புனர்நிர்மான பணிகள் ஆரம்பமாகியுள்ளன. குறித்த புனரமைப்பு பணியில் இரண்டு பார்வையாளர் அரங்குகளும், உள்ளங்குகின்றன. அத்துடன் மைதானத்தில் புதிதாக 400 மீட்டர் நீளம் உடைய தடகள பாதையும் சர்வதேச தரத்தில் உருவாக…
-
- 0 replies
- 468 views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 21-02-2007 அன்று ஒளிபரப்பாகிய '' காலக்கணிப்பு'' www.tamils.info/index.php?subaction=showfull&id=1172149393&archive=&start_from=&ucat=&
-
- 1 reply
- 1.6k views
-
-
கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு கோரி சென்னை மேல் நீதிமன்றில் வழக்கு _ வீரகேசரி இணையம் 4/11/2011 8:47:18 AM Share 1974ஆம் ஆண்டு இந்திய இலங்கை நாடுகளுக்கிடையில் கையெழுத்திடப்பட்ட கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு இந்திய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை மேல் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய இலங்கை எல்லையில் கடற்படை மற்றும் இந்திய விமானப் படையினர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். கடலில் மீன் பிடிக்க செல்லும் இந்திய மீனவர்களுடன் கரையோர காவல் படையினரும் செல்ல வேண்டும். இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டமைக்கு நஷ்ட ஈடு பெறுவதற்காக சர…
-
- 0 replies
- 651 views
-
-
தெற்கில் இருந்து எமது தமிழ்ப் பேசும் மக்கள் எவ்வாறு வன்முறைகளினால் அப்பிரதேசங்களைவிட்டு வெளியேற்றப்பட்டார்களோ அதே போல் வடகிழக்கில் வாழ்ந்து வரும் தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறவும் வெளியார்கள் வந்து குடியமர வழி அமைக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றார்கள் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மாகாண பேரவைச் மண்டபத்தில் முதலமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான நிதிஒதுக்கீட்டுச் சட்டம் தொடர்பான அறிமுகவுரையில் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் தனது உரையில், 2009 இல் இருந்து 2013 வரையில் வெளிநாட்டுப் பணங்களுடனும், சர்வதேச நிறுவனங்களின் கடன்களுடனும் அரசாங்கம் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் ஈடுபட்டிருப்பினும், இந்தியா போன்ற நாட…
-
- 0 replies
- 269 views
-
-
ஏறக்குறைய 2,000 அரச ஊழியர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்வதற்காக ஐந்தாண்டு காலத்திற்கு நீடிக்கப்பட்ட விடுமுறையைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவும், அரசின் செலவினங்களைக் குறைக்கவும் இந்தத் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அரச அதிகாரிகள் இந்த ஊதியமில்லாத விடுப்பை வெளிநாட்டில் பணிபுரியவோ, தொழில் பயிற்சி பெறவோ அல்லது அவர்களின் மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தவோ பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இந்த சுற்றறிக்கை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, மொத்தம் 1988 ஊழியர்கள் ஏற்கனவே வெளிநாட்டு வேலைவாய்ப்பை தொடர அனுமதி பெற்றுள்ளதாக பொது நிர்வாக அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. …
-
- 0 replies
- 594 views
- 1 follower
-
-
தோல்வியுற்றால் அமைதியாக ஆட்சியை ஒப்படைப்பேன் – உறுதி கூறுகிறார் மகிந்த DEC 22, 2014 | 11:25by கார்வண்ணன்in செய்திகள் அதிபர் தேர்தலில் தாம் தோல்வியுற்றால் அமைதியான முறையில் ஆட்சியை ஒப்படைத்து விடுவேன் என்று மீண்டும் உறுதியளித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. பினான்சியல் ரைம்ஸ் ஊடகத்துக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இந்த வாக்குறுதியை அளித்துள்ளார். மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள செவ்வியில் அவர், “முதலில், நான் தோற்கமாட்டேன். ஆனால், முதிர்ந்த துடிப்பான ஜனநாயக நாடான சிறிலங்காவில் எப்போதுமே அமைதியான முறையில் அதிகாரமாற்றம் இடம்பெற்று வந்திருக்கிறது. ஆனால், மீண்டும் சொல்கிறேன், நாம் வெற்றி பெறுவோம் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மூன்றாவது பதவிக்காலத்தில், இ…
-
- 2 replies
- 531 views
-
-
‘மகாத்மா காந்திபுரம்’ – புதிய கிராமம் மக்களிடம் கையளிப்பு!! இந்திய அரசின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 404 தனிவீடுகள் அடங்கிய “மகாத்மா காந்தி புரம்” புதிய கிராமம் கையளிக்கும் நிகழ்வும், பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கும் இன்று இடம்பெற்றது. நிகழ்வில் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து, காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க மற்றும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வளங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம்…
-
- 0 replies
- 712 views
-
-
Published By: VISHNU 08 MAY, 2023 | 02:34 PM மன்னார் ரோட்டரி கழகத்தின் அனுசரணையில் மன்னார் ஊடகவியலாளர் எஸ். ஜெகனின் இலக்கிய நூல்களின் ஆய்வில் தலை மன்னார் ராமேஸ்வரம் இடையில் கப்பல் போக்குவரத்தை விரைவுபடுத்த கோரியும் பண்டைய காலத்தில் மன்னார் மாவட்டம் எவ்வாறு சிறப்புடன் இருந்தது என்பதை இலக்கிய நூல்கள் மூலம் ஆய்வு செய்தும் உருவாக்கப்பட்ட காணொளி அடங்கிய இறுவெட்டு திங்கட்கிழமை (8) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெலிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ் இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆகியோர…
-
- 3 replies
- 516 views
- 1 follower
-
-
அம்பாறையில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அதிரடிப்படை அதிகாரி பலி [ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2007, 16:24 ஈழம்] [ந.ரகுராம்] அம்பாறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பொத்துவில் படமஸாவ என்ற இடத்தில் சிறப்பு அதிரடிப்படையினர் சுற்று நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இன்று முற்பகல் 9.35 மணிக்கு விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இச்சம்பவத்தில் அதிகாரி கொல்லப்பட அதிரடிப்படையினர் அவ்விடத்திலிருந்து ஓடிவிட்டனர். http://www.eelampage.com/?cn=30972
-
- 0 replies
- 676 views
-
-
பல்லாயிரக்கணக்கான மக்களோடு லண்டனில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வுகள். 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற சிறீலங்கா இனவெறி அரசின் கொடிய இன அழிப்பில் படுகொலைசெய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்களையும், தாயக விடுதலைக்காக தம்மையே அர்ப்பணித்து போராடி வீரகாவியமாகிய மாவீரர்களையும் நினைவு கொள்ளும் நிகழ்வு லண்டனில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டன் மாரகரில் பிரசித்திபெற்றதும், அதிகளவிலான உல்லாசப்பயணிகளை கவரும் இடமுமான ரவல்கர் சதுக்கத்தில் இந்த முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. மாலை 4:00 மணிமுதல் இப்பகுதியை நோக்கி தமிழர்கள் வருகைதர ஆரம…
-
- 11 replies
- 2.1k views
-
-
கொழும்பின் அரசியல் சகதிக்குள் புதையுண்டு போகும் ஈழத்தமிழினம்? DEC 27, 2014 | 8:03by புதினப்பணிமனைin கட்டுரைகள் தமிழர்களின் தாயகம் அவர்களின் அடையாளம் தேசிய அளவில் ஒரு இனமாக அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் அனைத்தும் பின்தள்ளப்படும் நிலையை உருவாக்குவதும் அரச அதிகாரத்தையும் அதன் கட்டமைப்பையும் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் ஏற்று கொள்கின்றார்கள் என்பதை அனைத்துலகுக்கும் எடுத்து காட்டவும் இந்த தேர்தல் உதவ உள்ளது. ‘புதினப்பலகை’க்காக *லோகன் பரமசாமி. சிறி லங்கா அதிபர் தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் விருப்புகளை ஒரு பொருட்டாக கொள்ளாத நிலை இருப்பதை தமிழ் அரசியல்வாதிகள் சுட்டிகாட்டி உள்ளனர். இந்த நிலையை பல கொழும்பு ஊடகங்களும் எடுத்து காட்டுகின்ற போதிலும் அ…
-
- 0 replies
- 415 views
-
-
குடாநாட்டிலிருந்து வைத்தியர்கள் வெளியேறுவதனால் நெருக்கடிநிலை [Thursday March 08 2007 06:39:06 AM GMT] [virakesari.lk] யாழ்ப்பாணத்தில் தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலையினால் வைத்தியர்கள் பலர் வெளியேறியுள்ளனர். இதனால் வைத்தியசாலையின் பணிகள் ஸ்தம்பிதமடையும் நிலைதோன்றியுள்ளது. மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் மாவட்ட மற்றும் அரசினர் வைத்தியசாலைகளிலேயே இந்நெருக்கடி நிலை தோன்றியுள்ளதாக தெரியவருகின்றது. யாழ்.மாவட்டத்தில் மேற்படி வைத்தியசாலைகளில் ஓய்வுபெற்ற வைத்திய அதிகாரிகளே வைத்தியர்களாக பெருமளவில் பதவி வகித்து வருகின்றனர். இவர்களும் யாழ். குடாநாட்டில் தற்போது தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலையினாலும், நெருக்கடி நிலைமையினாலும் தமது ஒப்பந்த…
-
- 0 replies
- 907 views
-
-
காணாமல்போனோர் தரவரிசை பட்டியலில் இலங்கைக்கு முதலிடம் உலகளாவிய ரீதியில் அதிகளவு காணாமல் ஆக்கப்பட்டோர் நாடுகளின் வரிசையில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். தகவல் திணைக்களத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், “முன்னைய ஆணைக்குழுவின் மூலம் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் ஆசியாவில் மாத்திரமின்றி உலகளாவிய ரீதியிலான காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலை நோக்கும்போது இலங்கை முதலிடத்த…
-
- 1 reply
- 441 views
-
-
வரும் 8ம் நாள் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தல் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவின் உருவத்தை கொண்ட ஏ. ஆர் சிறிசேனா என்ற ஒருவரின் படத்தினையும் கொடிச்சின்னத்தினையும் இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் அனைத்து பத்திரிகைகளிலும் குறித்த விளம்பரம் முன்பக்கத்தில் பாரியளவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/36637/57//d,article_full.aspx
-
- 16 replies
- 1.6k views
-
-
சிறீபதி சூரியாராச்சி கைது முன்னால் அமைச்சர் சிறீபதி சூரியாராச்சி கைது செய்யப் பட்டதாக சக்தி fM செய்திகள் தெரிவிக்கின்றன
-
- 16 replies
- 2.9k views
-
-
கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு கருணா குழு அல்லது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பு குறித்து இலங்கை இராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது. கருணா குழுவினர் இராணுவ நடவடிக்கைகளுக்கு நேரடியாக பயன்படுத்தப்படவில்லை எனவும் ஆனால் அவர்கள் வேறொரு விதத்தில் பயன்படுத்தப்பட்டதாகவும் மேஜர் ஜெனரல் சகி கலஹே தெரிவித்துள்ளார். இலங்கை தீவிரவாத ஒழிப்பு அனுபவங்களை சர்வதேசத்தின் மத்தியில் பகிர்ந்து கொள்ளும் மாநாட்டில் இன்று உரையாற்றிய போதே சகி கலஹே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கிழக்கின் விடுதலைக்காக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட போது விடுதலைப் புலிகள் தப்பிச் சென்று பதுங்கக்கூடிய பகுதிகளில் கருணாவின் குழுவினர் நி…
-
- 1 reply
- 840 views
-
-
குழந்தையின் இறப்பால் வைத்தியர்களை தாக்கிய தந்தை ;மன்னாரில் சம்பவம் குழந்தையின் இறப்பை சகிக்க முடியாமல் குழந்தையின் தந்தை வைத்தியரை தாக்கிய சம்பவம் மன்னாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபரின் மனைவியான 33 வயதுடைய லசிக்கா என்பரே இன்று அதிகாலை ஆண் குழந்தையை பெற்றேடுத்துள்ளார். இவ்வாறு பெற்றக்குழந்தை இன்று காலை இறந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்ததை அடுத்து குழந்தையின் தந்தையான முகமட் றிவ்லான் வைத்தியர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கியுள்ளார். மேலும் சம்பவத்தில் காயமடைந்த வைத்தியர்,வைத்திய உத்தியோகத்தர்கள் சிகிச்சை பெற்று வருவதாக வைத்திய வட்டாரம் தெரிவித்துள்ளது. எனினும் வைத்தியர் மற…
-
- 4 replies
- 933 views
-
-
ஜெயசிக்குறு காலத்திற்கு திரும்பும் வவுனியா வடக்குப் பிரதேசம்: வவுனியா மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஜவியாழக்கிழமைஇ 22 மார்ச் 2007இ 17:10 ஈழம்ஸ ஜகிளிநொச்சியிலிருந்து ந.கிருஸ்ணகுமார்ஸ "ஜெயசிக்குறு காலத்தில் வவுனியா வடக்குப் பிரதேசம் எப்படி இருந்ததோ அந்த நிலைக்கு தற்போது மாறியுள்ளது என்று வவுனியா மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ஞானம் தெரிவித்துள்ளார். சிறிலங்காப் படையினரின் எறிகணை வீச்சுகள்இ கிளைமோர் தாக்குதல்கள்இ மக்கள் இடப்பெயர்வுகள் தொடர்பாக 'புதினம்' இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: நெடுங்கேணிஇ கனகராயன் குளம்இ புளியங்குளம் என்பன தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகு…
-
- 0 replies
- 1k views
-
-
[sunday, 2011-06-05 05:55:02] ஆசியப் பிராந்தியத்தில் தனது பிரசன்னத்தை அமெரிக்க இராணுவம் தொடர்ந்தும் வலுப்படுத்துமென்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட் கேட்ஸ் நேற்று சனிக்கிழமை உறுதியளித்துள்ளார். தனது நேச அணிகளைப் பாதுகாப்பதற்காகவும் கடல் மார்க்கங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்களுடன் அமெரிக்க இராணுவத்தின் வலுவான பிரசன்னம் தொடர்ந்திருக்கும் என்று அவர் கூறியுள்ளார். சிங்கப்பூரில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார். வாஷிங்டனின் நிதிப் பிரச்சினைகள் மற்றும் பிராந்தியத்தில் சீனாவின் பலம் அதிகரித்துவருகின்றமை என்பது தொடர்பாக ஆசிய நாடுகளுக்கு மீள உறுதிப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதாக…
-
- 2 replies
- 794 views
-
-
இரணைமடு குளத்திட்டத்தின் நோக்கம், கிளிநொச்சி மாவட்டத்தின் உணவு தேவையை பூர்த்தி செய்வது மாத்திரமல்ல. யாழ்ப்பாணத்துக்கான உணவுப் பாதுகாப்பும் இரணைமடு குளத்திலேயே தங்கியுள்ளது. இதனாலேயே இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் எடுத்து வரும் மத்திய அரசின் திட்டத்துக்கு பதிலாக நாம் மாற்றுத்திட்டத்தை முன்வைக்க நேர்ந்தது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். இரணைமடுக்குளத்தின் 95ஆவது வருடத்தையொட்டி 95 பானைகள் வைத்துப் பொங்கும் மாபெரும் பொங்கல் விழா, இரணைமடு கனகாம்பிகை ஆலய முன்றலில் வெள்ளிக்கிழமை (16)இடம்பெற்றது. இப்பொங்கல் விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் அங்கு தொடர்…
-
- 0 replies
- 285 views
-