ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142825 topics in this forum
-
10,000 விசேட அதிரடிப்படையினர் மட்டக்களப்பில் இருந்து வாகரைக்கு நகர்கின்றனர். மட்டக்களப்பில் இருந்து பேருந்துகள் இராணுவ கவசவாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்களில் சுமார் 10,000 விசேட அதிரடிப்படையினர் வாகரை நோக்கி நகர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒன்றிணைக்கப்பட்டு வாகரை பகுதியை நோக்கி நகர்த்தப்படுகின்றனர். மட்டக்களப்பு நகர்புறம் மற்றும் கல்முனைப் பகுதியில் இருந்தும் பெரும் தொகையான விசேட அதிரடிப்படையினரை வாகரை நோக்கி இலங்கை அரச படையினர் நகர்த்தி வருகின்றனர். இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான இராணுவ நகர்வு இன்று இரவு 10 மணிவரை தொடர்வதாக அறியமுடிகிறது. வாகரையில் இருந்து ஒரு தாக்குதலை விடுதலைப் புலிகள் மீது நடாத்…
-
- 6 replies
- 2k views
-
-
தமது தலைவர் கோத்தபாய எனக் கூறி இராணுவக் கொமாண்டோ படையினர் அதிரடிப்படையினர் மீது தாக்குதல்! 17 பேர் வைத்தியசாலையில்!! Friday, February 11, 2011, 16:36 தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் இறுதி நாளான நேற்று (10) நடைபெற்ற இசை நிகழச்சியின் போது, விசேட அதிரடிப்படையினருக்கும், இராணுவ கொமாண்டோ படையிருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர் இவர் களில் 3 பேரின் நிலைமை மோசமாக இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இசை நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் சிவில் உடையில் இருந்த கொமாண்டோ சிப்பாய்க்கும், சிவில் உடையில் இருந்து அதிரடிப்படை சிப்பாய்க்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக வெடித்துள்ளது. இந்த …
-
- 2 replies
- 977 views
-
-
சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையின் புதிய படையணி ஒன்று பயிற்சியை முடித்து வெளியேறியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
அதிரடியாக அதிரடிப்படை கைப்பற்றிய 12 துப்பாக்கிகள்! கொழும்பு – ஹோமாகமை, பிட்டிபன பகுதியில் அதிரடி படையினர் முன்னெடுத்த தேடுதலில் ரி-56 தாக்குதல் துப்பாக்கிகள் 12 கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை பொலிஸார் சற்றுமுன் தெரிவித்துள்ளனர். https://newuthayan.com/அதிரடியாக-அதிரடிப்படை-கை/
-
- 0 replies
- 420 views
-
-
அதிரடியாக முக்கிய புதிய நியமனங்கள் பாதுகாப்புச் செயலர், ஜனாதிபதி செயலாளர் மற்றும் புதிய இராணுவத் தளபதியென அதிரடியாக புதிய நியமனங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலாளராக ஒஸ்டின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, கபில வைத்தியாரத்ன பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, லெப்டினென் ஜெனரல் மகேஷ் செனாநாயக்க புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். லெப்டினன் ஜெனரல் மகேஷ் செனநாயக்க 22 ஆவது இராணுவத் தளபதியென்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/21472
-
- 0 replies
- 466 views
-
-
இதனிடையே அனுராதபுரம் வான்படைத் தளத்தில் நிறுவப்பட்டிருந்த எல்-70 ரக 40 மி.மீ வானூர்தி எதிர்ப்பு பீரங்கிகளையும் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தாக்குதல்களை நடத்தியது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நவீனரக இந்த வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கியை விடுதலைப் புலிகள் எவ்வாறு இயக்க முடிந்தது என்பது தொடர்பான கேள்விகள் படைத்துறை வட்டாரங்களில் எழுந்துள்ளன. விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியை சேர்ந்த கப்டன் ஈழப்பிரியாவே இந்த பீரங்கியை கைப்பற்றி தாக்குதல்களை நடத்தியிருந்தார். மேலும் வாசிப்பை தொடர...... http://www.puthinam.com/full.php?22ymUcc3o...6D2e2RMM3b34Aee
-
- 2 replies
- 2.1k views
-
-
எமது வேட்பாளர்கள் மீது அதிருப்தி இருக்குமானால் கட்சிக்கு மட்டும் வாக்களியுங்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4500 வாக்குகளை குறைவாகப் பெற்றிருந்தால் ஒரு தமிழரும் நான்கு முஸ்லிம்களும் தெரிவு செய்யப்பட்டிருப்பார்கள். மாறாக 10 ஆயிரம் வாக்குகளை நாம் இன்னும் பெற்றிருந்தால் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருப்போம். எனவே தமிழ் மக்கள் இதனை நன்கு சிந்தித்து எதிர்வரும் தேர்தலில் தமது வாக்குகளை அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். கொல்லன் உலை நரசிங்க வைரவர் ஆலயத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர…
-
- 0 replies
- 326 views
-
-
அதிருப்தி வெளியிட்ட சீனா – பிரச்சினைகளை தீர்ப்பதாக உறுதியளித்த சிறிலங்கா அதிபர் சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் சில திட்டங்களில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், சீனத் தூதுவர் இன்று பேச்சுக்களை நடத்தியுள்ளார். சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான் தலைமையிலான சீன அதிகாரிகள் குழுவொன்று இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியது. இதன்போது, சிறிலங்காவில் சீனாவின் முதலீட்டில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து இருதரப்பும் கலந்துரையாடியது, அத்துடன் எதிர்காலத்தில் சிறிலங்காவில் சீனாவின் முதலீடுகள் குறித்தும் ஆராயப்பட்டது. சீனாவின…
-
- 0 replies
- 172 views
-
-
அதிருப்தியாளர்களை அழிப்பதை விட்டு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்! – இலங்கை அரசைக் கோருகிறது சர்வதேச மன்னிப்புச்சபை. [Friday, 2014-03-28 09:39:08] இலங்கை அரசு தனது அதிருப்தியாளர்களை தேசிய மட்டத்தில் தேடி அழிப்பதை விடுத்து, ஐ.நா. புலன் விசாரணையாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரியிருக்கின்றது இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் நிறைவேற்றப்பட்ட பின்னர் மன்னிப்புச் சபை இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றது. "இலங்கையில் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு தங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஐ.நா. தீர்மானத்துக்குப் பின்னர் ஏற்பட்டிருக்கின்றது." - இப்படிக் கூறியி…
-
- 0 replies
- 198 views
-
-
விமர்சகர்களையும் அதிருப்தியாளர்களையும் இலங்கை அரசாங்கம் துன்புறுத்துவதாகவும், சிறையில் அடைப்பதாகவும் குற்றம்சாட்டி அம்னெஸ்டி இண்டர்நேஷனல் மனித உரிமை ஆர்வலர் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமை நிலவரம் மேம்படாத வரையில் காமன்வெல்த் அமைப்பு நாடுகளுடைய உச்சி மாநாடு இலங்கையில் நடத்தப்படுவதை அவ்வமைப்பு தவிர்க்க வேண்டும் என இந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் அரசாங்கத்துக்கு எதிராக கருத்து சொன்ன காரணத்துக்காக ஊடகவியலாளர்கள், தொழிற்சங்க ஆர்வலர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள் போன்றோர் தாக்கப்பட்டும் சிறையில் அடைக்கப்பட்டும், சிலவேளை கொல்லப்பட்டும் இருக்கின்றனர் என்று தனது அறிக்கையில் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் கூறுகிறது. இலங்கை அர…
-
- 1 reply
- 388 views
-
-
சிறிலங்காவின் கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதியாக இன்று பதவியேற்கும் ஜெனரல் சரத் பொன்சேகா பெரும் அதிருப்தியுடனேயே இராணுவத் தளபதிப் பதவியைத் துறப்பதாகக் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 349 views
-
-
கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியை எதிர்பார்த்திருந்த முன்னாள் கடற்படைத் தளபதி சீப் அட்மிரல் வசந்த கரணகொட, அரச தலைவருக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டதையிட்டு பெரும் அதிருப்தியடைந்திருக்கின்றா
-
- 1 reply
- 611 views
-
-
அதிரும் அம்பாறையின் உண்மை நிலவரம் என்ன? -ப.தெய்வீகன்- கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாக மகிந்த ராஜபக்ச அரசு மேற்கொண்டு வரும் பிரசாரத்தின் பின்னணியில் எத்தகைய உள்நோக்கங்கள் உள்ளன என்பது சிங்கள அரசு காலகாலமாக மேற்கொண்டு வந்த பிரசார தந்திரத்தை அறிந்த யாவருக்கும் நன்கு புரியும். விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிரசார பொருளாக முன்வைத்து ரணில் விக்கிரமசிங்கவின் கடந்த அரசு, சர்வதேச சமூகத்திடம் நிதிஉதவிகளை கறந்து தென்னிலங்கையை அபிவிருத்தி செய்ய என்ன வகையான வியூகங்களை வகுத்ததோ அதனையே இன்று மகிந்த அரசு கிழக்கு விடுதலை என்ற மாற்று உபாயத்தினூடாக அணுகி வருகிறது. மகிந்த படைகளால் விடுவிக்கப்பட…
-
- 1 reply
- 2k views
-
-
அதிரும் இலங்கை அரசியல் களம் – ஐ.தே.க. புதிய வியூகம்! ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச இந்தப் பிரேரணையைக் கொண்டு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக கூறிவரும் நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது. இதற்கு முன்னர், இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்…
-
- 0 replies
- 359 views
-
-
அழுத்துக http://puspaviji.blogspot.com/2008/07/blog-post_9131.html
-
- 20 replies
- 4k views
- 1 follower
-
-
Wednesday, 27 April 2011 18:49 அதிரும் சிங்களம் இணைவார்களா தமிழர்கள்? – இதயச்சந்திரன் பேரினவாத சிங்கள அரசுகளால், ஈழத் தமிழினத்தின் மீது நிகழ்த்தப்பட்டது இன அழிப்புத்தான் என்கிற வகையில் அமைந்துள்ளது,… …கசிந்துவரும் ஐ.நா.நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கை. சிறீலங்கா அரசினால், தமக்குச் சார்பான ஊடகங்களினூடாகக் கசிய விடப்பட்ட அறிக்கையின் சில பக்கங்களின் நம்பகத்தன்மை குறித்தும் சிலர் கேள்வி எழுப்புகின்றார்கள். இந்த அறிக்கையை மகிந்த ராஜபக்ச அரசு, ஊடகங்களினூடாக வெளிப்படுத்தியதன் சூத்திரத்தை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இதை வெளியிடுவதனூடாக சிங்கள மக்களை இதற்கெதிராக அணிதிரட்டலாம் என்பதுதான் மகிந்தரின் திட்டம். அரசின் மந்திரி பிரதானிகள், பௌத்த, கத்தோலிக்க மதகுரு தலை…
-
- 0 replies
- 866 views
-
-
இலங்கையில் உள்ள கடற்படையினரில் சுமார் 80 வீதமானவர்கள், ஏதோ ஒரு வகையில் இந்தியாவில் பயிச்சி எடுத்தவர்கள் என்று ஜயந்த கொலம்பகே தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையின் கமாண்டர் ஜயந்த மேலும் தெரிவிக்கையில், இவர்கள் கேரளாவிலும் மற்றும் நீலகிரியிலும் தமது பயிற்சிகளை முடித்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் 250 இலங்கை கடற்படையினர் இந்தியாவுக்கு பயிற்ச்சிக்காக செல்லவுள்ளார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்தியா கோரளாவிலும் மற்றும் நீலகிரியில் வைத்தும் இலங்கை கடற்படையினருக்கு பாரிய அளவில் பயிற்ச்சிகளை வழங்கிவருகிறது. இச் செய்திகளானது அவ்வப்போது அரசல் புரசலாக வெளியே வந்தாலும், இவ்வளவு தொகையான படையினருக்கு எவ்வாறு இந்தியா பயிற்சிகளை வழங்கியது என்று பலர் வாயைப் பிழக்…
-
- 2 replies
- 1.7k views
-
-
தண்ட கரண்யா வனத்தில் இந்திய படையினரின் நடவடிக்கைகள்..இது எனது நண்பர் ஒருவரால் முக நூலில் share பண்ண பட்டு இருந்தது
-
- 6 replies
- 2.3k views
-
-
புதன் 10-10-2007 15:48 மணி தமிழீழம் [கோபி] அதிர்கின்ற போர் அரங்குகளை வெல்வதற்கு மகளிர் படையினர் தயாராகின்றனர் - விடுதலைப் புலிகள் அதிர்கின்ற போர் அரங்குகளை வெல்வதற்கு மகளிர் படையினர் தயாராகின்றனர் என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். 2ம் லெப்.மாலதியின் 20 ஆண்டு நினைவுநாளை முன்னிட்டும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளை முன்னிட்டும் தமிழீழ அரசியற்துறையின் மகளிர் அணியினர் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய மனித மேம்பாட்டுக்கான சிந்தனைகள் அனைத்தும் எமக்குமானதே என்பதனை அனைத்துலக சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு இனத்தின் வாழ்வுக்காகப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாதவரை இந்த உலக சமூகம், முழுமையான மேம்பாட்டை நோக்கியு…
-
- 4 replies
- 4.1k views
-
-
பல்வேறு தாக்குதல் நடத்த மேற்கொள்ளும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 300 உறுப்பினர்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் தங்கியிருப்பதாக தொம்கொட இராணுவ பயற்சி முகாமின் உயர் அதிகாரி லெப் கேர்ணல் ஹிமால் லசந்த குருகே தெரவித்துள்ளார். ஹொரணை பிரதேச பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். காலை வேளையில் கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க நகரங்களில் குறித்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் தகவல்களை சேகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாததென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெசாக…
-
- 2 replies
- 2.5k views
-
-
சமகால அரசியல் ஆபத்து எப்போதும் தூரத்தில்தான் இருக்கும் என்பதில்லை. நம் நிழலுக்கு அடியிலேகூட இருக்கக் கூடும். உதாரணத்துக்கு... சீனா! 'சீன ராணுவம் வலுவாக வளர்ந்து வருகிறது. எல்லை-யில் பெருமளவில் ராணுவத்தைக் குவித்து வரு-கிறது. பாகிஸ்தானைவிட சீனா பெரிதும்நமக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதைச் சமாளிக்க நமது விமானப் படையிலும் அதிநவீன விமானங்கள்வழங்கப் பட வேண்டும்' என்று அலறியவர் இந்தியாவின் விமானப் படை தலைமை மார்ஷல் பாலி ஹோமி மேஜர். அமெரிக்காவுக்கு இணையான ராணுவ மற்றும் பொருளாதார பலத்துடன் சீனா உருவாகி வருகிறது என்று அமெரிக்க உளவுத் துறையின் சமீபத்திய அறிக்கை சொல்கிறது. அமெரிக்காவையே சீனா பயமுறுத்துகிறது என்றால், இந்தியாவுக்கு? சமீபத்தில் ஹைனன் தீவில் அணு ஆயுத நீர் மூழ…
-
- 25 replies
- 5.2k views
-
-
அதிர்ச்சி அளிக்கக்கூடிய விரிவான காணொளிக் காட்சியை ஒளிபரப்ப சனல் 4 அனுமதி 11 ஜூன் 2011 தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- அதிர்ச்சி அளிக்கக்கூடிய விரிவான காணொளிக் காட்சியை ஒளிபரப்ப சனல் 4 அனுமதி அதிர்ச்சி அளிக்கக்கூடிய விரிவான காணொளிக் காட்சியை ஒளிபரப்ப சனல் 4 அனுமதி தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- சனல் 4 தொலைக்காட்சி நிர்வாகம் இதுகாலவரை ஒளிரப்பாத பார்ப்பவர்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விரிவான காணொளிக்காட்சியை ஒளிபரப்ப அனுமதி வழங்கியிருக்கிறது. அக்காணொளிக்காட்சியில் படுகொலைகள், பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட போராளிப் பெண்களின் உடல்கள் போன்றன உள்ளடங்கியுள்ளன. இவை இலங்கைப் படையினரின் போர்க்குற்றங்களுக்கு சாட்சியங்களாக அமைகின்…
-
- 0 replies
- 1.2k views
-
-
http://naathamnews.com/?p=6484 தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் போர் குற்றங்கள், இனப்படுகொலை தொடர்பிலான புதிய ஆதாரங்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் தகவற்றுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் ‘த இன்டிபென்டன்ட்’ ஊடகத்திடம் குறித்த ஆதாரங்களை கையளித்திருந்த வழக்கறிஞர் வாசுகி முருகதாஸ் அவர்கள், குறித்த ஆதாரங்களை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடமும் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதொலைபேசியின் வழியே பதிவு செய்யப்பட்ட, 25க்கும் மேற்பட்ட ஒளிப்படங்களுடன், 3நிமிட அளவிலான காணொளிப்பதிவும் அவ் ஆதாரங்களாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 17 replies
- 3.1k views
-
-
A hospital run by President Mahinda Rajapaksa’s brother and Secretary to the Ministry of Defence Gotabaya Rajapaksa in Colombo is offering illegally trafficked kidneys by an international organ dealer, the UK based Times of London has revealed in an investigation. The organ dealer promises to arrange surgery at Lanka Hospitals of which is chaired by Gotabaya Rajapaksa, the report reveals. The government-controlled hospital in Colombo is being recommended to patients from Britain and elsewhere a suitable place to receive an organ purchased for tens of thousands of pounds on the black market. Lanka Hospitals was previously Apollo Hospitals. https://www.colombo…
-
- 4 replies
- 1.1k views
-
-
அதிர்ச்சிதரும் பொலிஸாரின் ட்ரக்ஸ் டீலிங் உண்மைகள்! பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக பொலிஸ் குழுவினர் சர்வதேச கடல்வழிப் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்திருந்தனர். பாரியளவில் போதைப்பொருட்களை பெற்று விற்பனை செய்தனர். அவர்கள் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்தனர்” இவ்வாறு போதைப்பொருள் ஒழிப்பு பணியக பொலிஸாரின் போதைப் பொருள் டீல் தொடர்பான வழக்கில் இன்று (08) நீதிமன்றில் சிஐடி சார்பில் ஆஜராகிய பிரதி சொலிஸிக்டர் ஜெனரல் திலீப பீரிஸ் வௌிப்படுத்தினார். மேலும் அவர் நீதிமன்றில் தெரிவிக்கையில், “கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் வீடுகள், சொகுசு வாகனங்களில் போதைப் பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. பொலிஸ் அதிகாரிகளிடம் சட்டவிரோத துப்…
-
- 3 replies
- 646 views
-