ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
அடுத்த ஓரிரு தினங்களில் சிவ்சங்கர் மேனன், யசூசி அகாஸி கொழும்புக்கு விஜயம் வீரகேசரி இணையம் 1/12/2009 2:38:25 PM - முல்லைத்தீவு மீதான இறுதித் தாக்குதலைப் படையினர் எவ்வேளையிலும் ஆரம்பிக்கலாமென எதிர்பார்க்கப்படும் நிலையில் இவ்வாரம் இலங்கைக்கு இரு முக்கிய இராஜ தந்திரிகள் விஜயம் செய்யவுள்ளனர். இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனனும், ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஸியுமே அடுத்த ஓரிரு தினங்களில் கொழும்பு வரவுள்ளனர். வடக்கே நடைபெறும் போரை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்துவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்புமாறு, தமிழக முதலைமைச்சர் மு.கருணாநிதி தலைமையில் தமிழகக் கட்சிகள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில்…
-
- 8 replies
- 1.8k views
-
-
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காட்டுப் பிரதேசங்களை அண்டிய பிரதேசங்களில் கடமைபுரிந்துவரும் 500 ற்கும் அதிகமான சிறிலங்கா இராணுவத்தினருக்கு மலேரியா நோய் தொற்றியுள்ளதாக சுகாதார அமைச்சர் நிமால் சிறிபாத டி சில்வா தெரிவித்துள்ளார். இதன்காரணமாக அவர்கள் மேற்படி காட்டுப்பிரதேசங்களில் இருந்து கிளிநொச்சியில் இயங்கும் இராணுவ மருத்துவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
- 5 replies
- 1.8k views
-
-
விடுதலைப் புலிகளுடன் பேச்சுகளை நடத்த அரசாங்கம் தாயாராக இருப்பதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம இதனைத் தெரிவித்துள்ளார். எங்கை பேசலாம்? விமானத்தில் பேசலாமா?
-
- 6 replies
- 1.8k views
-
-
90 களின் ஆரம்பக் காலத்தில் பொஸ்னியா மற்றும் குரோஷியாவில் சேர்பியப் பயங்கரவாதிகளால் முஸ்லீம் மற்றும் குரோஷியப் பெண்கள் மேல் நடத்தப்பட்ட திட்டமிட்ட பாலியல் வண்புணர்வுகளை ஒத்த கட்டாயச் சிங்களக் கருவூட்டல்களை சிங்களப் பேரினவாதம் தமிழர் தாயகத்தில் முன்னால்ப் பெண்போராளிகள் மேல் நடைமுறை வழக்காக இன்று நடத்திவருவதாக மருத்துவ அறிக்கைகளும், சம்பவங்களின் தொகுப்புக்களும் உறுதிப்படுத்திவருகின்றன. இனவழிப்பிற்குத் துணைபோனவர்கள் இன்றுவரை அதை முற்றாக மறைக்கவோ அல்லது மறுக்கவோ பகீரதப் பிரயத்தனம் செய்துவருகையில் சிங்களம் தங்குதடையின்றி இனவழிப்பை முன்னெடுத்து வருகிறது. பல முன்னால்ப் பெண்போராளிகள் சித்திரவதைக் கூடங்களில் அடைபட்டுக் கிடந்த காலத்திலோ அல்லது “விடுதலை” செய்யப்பட்டு வாராவாரம் காவல…
-
- 18 replies
- 1.8k views
-
-
புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழு அறிக்கை – நாளை நாடாளுமன்றில் புதிய அரசியலமைப்பு வரைவுக்கான யோசனைகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் அறிக்கை நாளை அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றம் நாளை காலை 10.30 மணியளவில் அரசியலமைப்பு சபையாக கூடவுள்ளது. புதிய அரசியலமைப்பு வரைவுக்கான யோசனைகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதன்போது சபையில் சமர்ப்பிப்பார். அரசியல் கட்சிகளின் கருத்துக்களை உள்ளடக்கிய இந்த அறிக்கை மூன்று மொழிகளிலும் இடம்பெற்றிருக்கும். சபாநாயகர் கரு ஜெயசூரிய வெளிநாடு சென்றுள்ளதால், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில், அரசியலமைப்புச் சபையின் கூட்டம் இடம்…
-
- 15 replies
- 1.8k views
-
-
சிங்கள அரசு அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு சட்ட விரோதமாக அவுஸ்ரேலியா செல்லும் அகதிகள் விடயத்தில் ஒரு சூழ்ச்சிகரமான திட்டத்தினை கொடுத்திருந்தது. ஆனால் அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் இவான் அதனை நிராகரித்துள்ளார். அதாவது இலங்கையில் இரண்டு இலட்சத்திற்கு அதிகமான மக்கள் சட்ட விரோதமாக குடியேற தயாராக உள்ளதாகவும் எனவே இந்த மக்களை அவுஸ்ரேலிய உத்தியோக பூர்வ ரீதியாக அனுமதித்தால் சட்ட ரீதியற்ற முறையில் மக்கள் அவுஸ்ரேலியா வருவதனை தடுக்க முடியும் என்பதே இந்த ஆலோசனை. இவ்வாறு இந்த திட்டம் சரி வந்தால் உடனடியாக் இருக்கின்ற சிங்களவர்களை ஏற்றி அனுப்பவே இந்த திட்டத்தினை சிங்கள அரசு முயற்சித்துள்ளது. தமிழர்களின் அவலங்களில் இன்னமும் எப்பிடி தனது இனத்தை கட்டி எழுப்பலாம் என நினைக்கும் சிங்…
-
- 10 replies
- 1.8k views
-
-
http://www.blackjuly83.com/
-
- 5 replies
- 1.8k views
-
-
களமுனைகளில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இலங்கைப் படையினர் போதை மருந்துகள் ஊக்கமருந்துகளைப் பயன்படுத்துவதாகக் களமுனைகளில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னகர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் படைச் சிப்பாய்களுக்குப் படை அதிகாரிகளால் இவை வழங்கப்படுவதாகத் தெரியவருகிறது. படைநகர்வுகளின் போது விடுதலைப் புலிகளின் கடுமையான முறியடிப்புத் தாக்குதல்களினால் படையினருக்கு நாளாந்தம் இழப்புக்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் படையினரை முன்னகர்வுச் சண்டைகளில் ஈடுபடுத்த இப் போதைமருந்து அல்லது ஊக்கமருந்துகள் படையிருக்கு வழங்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. இதே வேளை படையினரின் பிடியிலிருந்து தப்பி வந்த சில பொதுமக்களும் இச்சந்தேகத்தை வெளிப்ப…
-
- 7 replies
- 1.8k views
-
-
தமிழர்களுக்கு உதவா(த)தா…? 8000CRகொப்பிகளும் பேனாக்களும்..! உறங்குமிடம் த.தே.கூ.பா.உ. யோகேஸ்வரன் அலுவலகம். (முன்குறிப்பு :- எப்ப பார் தமிழர்களின் பிரதிநிதிகளாக விளங்கும் த.தே.கூட்டமைப்பைத் திட்டுவதே உங்கள் வேலையாய்ப் போச்சென்று திட்டாதீர்கள். மக்கள் முன் சொல்லப்பட வேண்டியவற்றை மக்களாகிய நாங்களே சொல்ல வேண்டியுள்ள கடமை இருக்கிறது) யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைகள் நிறைந்து கிடக்கிறது. இதிலும் குறிப்பாக மாணவர்களின் கல்வியுதவிக்கான வேண்டுதல்கள் யுத்தத்தால் பாதிப்புற்ற சகல இடங்களிலிருந்தும் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக இன்னும் இயங்குகின்ற முகாம்களில் வாழும் பிள்ளைகளின் கல்வி நிலமை மிகுந்த பரிதாபத்துக்கு உரியதாக உள்ளது. செட்டிகுளம் ஆனந்தகு…
-
- 23 replies
- 1.8k views
-
-
வோக்கி டோக்கி, கொம்பாஸ் உடன் மாதகல் கடலில் படகு யாழ் நிருபர் செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 12, 2011 யாழ்ப்பாணம் மாதகல் கடற்கரையோரத்தில் இனம் தெரியாத சிறிய ரக மர்மப்படகு ஒன்று கரையொதுங்கியுள்ளது. இந்தப் படகில் ஆட்கள் எவரும் இருக்கவில்லை என்றும் எண்ணைக் கலன்கள், வோக்கி டோக்கி மற்றும் கொம்பாஸ்,ஜிபிஎஸ் ஆகிய கருவிகளும் இருந்துள்ளது ஆனால் படகில் இயந்திரங்கள் எதுவும் இருக்கவில்லை. இது குறித்து மாதகல் கடற்கடையினரிடம் புகார் தெரிவித்துள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தப்படகு யுத்த நடவடிக்கைக்கு பயன்படுத்தும் சிறிய ரக படகாக இருக்கலாம் அல்லது நவீன முறையில் கடத்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தபப்டும் படகாகவும் இருக்கலாம் என மீனவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். http://eelana…
-
- 2 replies
- 1.8k views
-
-
ரணிலிடம் தமிழ்மக்கள் எதிர்பார்க்கும் பதில்கள் [19 - April - 2007] ஜனாதிபதியின் சகோதரர் கோதாபய ராஜபக்ஷ போரையும் நாட்டின் பாதுகாப்பு நிலைவரத்தையும் தவறாகக் கையாளுவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவரை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து அகற்றவேண்டுமென்று விடுத்த கோரிக்கை அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. விக்கிரமசிங்க அந்தக் கோரிக்கையை விடுத்ததுடன் நின்றுவிடவில்லை. பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக யாரை நியமிக்க வேண்டுமென்று அரசாங்கத்துக்கு ஆலோசனையும் வழங்கியிருக்கிறார். 1990 களில் போரில் பல சமர்களை வென்றவர் என்று வர்ணிக்கப்படுகின்ற ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவையே பாது…
-
- 5 replies
- 1.8k views
-
-
காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களை இராணுவத்தினர் தமது சப்பாத்துக்களைத் துடைப்பதற்கும், வேறு வேலைகளுக்கும் பயன்படுத்துகின்றனர் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். காணாமற் போகச் செய்யப்ட்டவர்களின் உறவுகள் நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் முதலமைச்சரையும் சந்தித்தனர். இதன்போது முதலமைச்சர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார். காணமற் போகச் செய்யப்பட்டவர்கள் உயிருடனே இருக்கின்றனர். அவர்களை இரகசிய முகாம்களில் தடுத்து வைத்திருக்கும் இராணுவத்தினர் தங்களின் சப்பாத்துக்களைத் துடைக்கவும் பிற வேலைகள் செய்யவும் பயன்படுத்தபடுகின்றனர் என எனக்கு இரகசியத்…
-
- 38 replies
- 1.8k views
-
-
"உண்மைகளை எவராவது வெளிப்படுத்தா விட்டாலும் கூட இயல்பாகவே அவை தாமாகவே வெளிப்பட்டு விடும் தன்மை கொண்டவை. அதேவேளை, உண்மைகளை மறைத்து விடுவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு செயற்பாடும் உண்மை வெளிப்படுவதை விரைவுபடுத்துவதாகவே ஆகிவிடுவதைப் பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கின்றோம்" என்று சுவிசில் இருந்து வெளிவரும் 'நிலவரம்' வாரமிருமுறை ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.8k views
-
-
“உயிரைக் கொடுத்துப் போராடத் தயாராக இருக்க வேண்டும்”, “வித்துடலை விதைக்க வேண்டும்” , “7ஆம் அறிவு பார்;த்து வீர ஊசி ஏற்றிக்கொள்ள வேண்டும்”, “தாகம் வடியாது – புதிய பிரபாகரன் பிறப்பான்” என்ற குரல்களை இன்றும் கேட்க நேரும் துர்ப்பாக்கியத்தை என்ன சொல்ல? போரால் நசுங்கிய இந்த மக்கள் வாழ்வுக்குப் படும் அல்லல்களைப் பார்த்தபடியே இவ்வாறான முழக்கங்களையும் கேட்டுக் கொண்டிருப்பதன் கொடுமையை – அபத்தத்தை உங்கள் யாருக்கேனும் உணர முடிகிறதா? நமது மக்கள் எவ்வளவு இழிநிலையில் அரைபட்டுக் கிடந்தாலும், ‘நமக்கு மற்றவர்கள் சமதையானவர்கள் இல்லை’ என்ற சிந்தனையிலிருப்பவர்களே இந்த மக்களின் அரசியல் குரலாக மேலோங்கியிருப்பது தமிழ்வாழ்க்கையின் துரதிர்ஷ்டம்தான்! நமது ‘சரி’கள் பற்றியே எப்போதும் நம் நினைவி…
-
- 11 replies
- 1.8k views
-
-
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்திருந்த தியாகி திலீபனின் நினைவுத்தூபி அடித்து உடைக்கப்பட்டதை கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பொ.ஐங்கரநேசனும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியை சேர்ந்த கஜேந்திரனும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சொல்லப்படும் இரா. சம்பந்தன் அவர்கள் இதுவரை இதுபற்றி எந்த கருத்தினையும் தெரிவிக்கவில்லை. தமிழீழ தேசிய தலைவரின் தந்தை சாவடைந்தபோதும் ஏனைய தலைவர்கள் அஞ்சலி அறிக்கை வெளியிட்டபோதும் சம்பந்தன் அவர்கள் அதுபற்றி அறிக்கை எதனையும் வெளியிடாததுடன் தலைவரின் தந்தையாரின் இறுதி அஞ்சலி நிகழ்வு அன்று திட்டமிட்டபடி தனது கட்சி கூட்டத்தை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. …
-
- 19 replies
- 1.8k views
-
-
சுதந்திர தனியரசை எதிர்பார்க்கும் புலிகல் - ஏற்கனவே அவர்கள் தனியாக ஒரு அரசு அமைத்து அங்கு ஆட்சி செய்வருவத் குறிபிடகூடிய விசேட அம்சமாகும்- ஏஎப்பி [Wednesday November 29 2006 11:05:36 AM GMT] [யாழ் வாணன்] தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் மாவீரர் உரையினை தொடர்ந்து தென்னிலங்கை மற்றும் ஊடகங்களில் பல்வேறு விதமான சலசலப்பிணை எதிர்நோக்கியிருக்கும் இந்த வேளையில் ஏஎப்பி செய்தி வழங்கும் நிறுவனம் தனது ஆய்வறிக்கை ஒன்றில் விடுதலைப்புலிகள் தமக்கு சுதந்திர தனி நாடு என கோருகின்ற போதும் ஏற்கனவே அவர்கள் தனியாக ஒரு அரசு அமைத்து அங்கு ஆட்சி செய்வருவத் குறிபிடகூடிய விசேட அம்சமாகும் விடுதலைப்புலிகளின் தலைவரின் உரையில் பெரும்பாண்மையினை மக்களின் பிடிய்ல் இருந்த் சுதந்த…
-
- 1 reply
- 1.8k views
-
-
கணவரிடம் சென்ற மனைவியைக் காணவில்லை. கடந்த ஒகஸ்ட் மாதம் தொண்டமானாறு செலவச்சந்நிதி பகுதியிலிருந்து கணவரின் வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்ற மனைவி கடந்த ஐந்து மாதங்களாகிய நிலையிலும் கணவரிடம் செல்லவில்லையென யாழ் மனித உரிமைகள் ஆனைக்குழுவில் உறவினர்களால் முறையிடப்பட்டுள்ளது. உசன் மிருசுவிலில் இருந்து இடம் பெயர்ந்து தற்போது தொண்டமானாற்றில் வசித்து வருபவரான வசந்தன் அனிற்றா (23) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இவரின் தாயார் பல இடங்கிளலும் தேடியும இவரைக் காணவில்லையெனவும் தெரிவித்துள்ளார். -Sankathi-
-
- 2 replies
- 1.8k views
-
-
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின By T YUWARAJ 28 AUG, 2022 | 04:59 PM 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த வகையில் குறித்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையதளத்திற்குள் பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிட முடியுமென பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/134565
-
- 17 replies
- 1.8k views
- 1 follower
-
-
திகில் தரும் மயான அமைதி கூறும் செய்தி என்ன ? இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு வெளியிடும் ஊடகச் செய்திளும் அரச தரப்பினரின் அரசியல் மேடைப் பேச்சுகளும் தமிழ்ப் பொது மக்களின் வயிற்றைக் கலக்கும் அளவுக்கு பீதியை உண்டு பண்ணிக் கொண்டு வருகின்றன. வன்னிப் பகுதி மக்களின் துயரும் துன்பமும் எளிதில் எவராலும் புரிந்து கொள்ளவோ எளிதில் மற்றவருக்குப் புரிய வைக்கவோ முடியாதவை. அத்தனை பெரிய சோகத் துயரில் பெருமழையும் எதிரியின் குண்டு மழையும் மேலும் அவர்களின் நாடி நரம்புகளை வருத்துகின்ற வேளை இது. இன்று அவர்களுக்குப் பக்க பலமாகவும் உயிர் காக்கும் அருமருந்தாகவும் இருக்க வேண்டியவர்கள் அவர்களின் உறவுகளாகிய புலம் பெயர் தமிழ் மக்களே. இப்படியான வேளையில் புலத்தில் வாழும் உறவுகளாகிய நாம் அரச பிரச்…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஆஸி.யை தொடர்ந்து கனடாவிலும் இந்தியர் மீது தாக்குதல் வான்கூவர்: ஆஸ்திரேலியாவை தொடர்ந்து தற்போது கனடாவிலும் இந்தியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கனடா போலீசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர். சமீபகாலமாக ஆஸ்திரேலியாவில் படிக்க சென்றுள்ள இந்திய மாணவர்களின் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடித்து, தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இந்நிலையில் கனடாவின் வான்கூவர் நகரில் டென்னிஸ் விளையாடி கொண்டிருந்த 6 இந்திய வீரர்கள் மீது கனடாவை சேர்ந்த நான்கு பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர். வான்கூவருக்கு அருகில் இருக்கும் அப்போட்ஸ்போர்டு என்னும் பகுதியில் இந்த…
-
- 2 replies
- 1.8k views
-
-
கண் சத்திரசிகிச்சைக்கு நிதியுதவி கோரும் ஐந்து வயது கிளிநொச்சி சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது தடி கண்ணில் தாக்கியதால் இடது கண்பார்வை இழந்த சிறுவனுக்கு அவசர சத்திரசிகிச்சைக்கான நிதியுதவி கோரப்பட்டுள்ளது. நாலாம் வாய்க்கால் மருதநகர் கிளிநொச்சியைச் சேர்ந்த ஐந்து வயதுடைய அருளம்பலம் நிரோஜன் என்ற சிறுவனே இடதுகண் பார்வையை இழந்துள்ளார். இடது கண் பார்வையின்மையால் வலது கண்ணும் இரவில் சிறுவனுக்குத் தெரியாமலுள்ளது. இச்சிறுவனின் கண் சத்திரசிகிச்சைக்கு இரண்டு இலட்சம் ரூபா உடனடியாக தேவைப்படுகிறது. இச்சிறுவனின் கண் சத்திரசிகிச்சைக்கான நிதியைத் திரட்டும் பணியில் கிளிநொச்சி மாவட்ட மாற்றீடான வலுவுள்ளோர் சங்கம் ஈடுபட்டுள்ளது. இச்சிறுவனின் கண் சத்திரசிகிச்சைக்கு உதவி…
-
- 4 replies
- 1.8k views
-
-
தமிழீழமே தீர்வு: பிரபாகரன்....! ---------------------------- தமிழீழமே தீர்வு. வேறு வழி யில்லை என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். தமிழ் ஈழத்திற்கு அனைத்துலக சமூகமும் தமிழ் நாடும் ஆதரவு தர வேண்டும் என்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தெரிவித்தார். சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தமிழீழ மக்களுக்கான தனியரசு என்பதைத்தவிர வேறு ஒரு தெரிவினையும் விட்டு வைக்கவில்லை. எனவே எமது விடுதலைப் போராட்டத்தினை அங்கீகரிக்குமாறு அனைத்துலக சமூகத்தினை யும், நீதியினை மதிக்கும் உலக நாடுகளையும் நாம் கேட்டுக் கொள்கின்றோம். தங்களது ஆதரவுக் குரலினை வழங்கி வரும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தலைவர்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களது முயற்…
-
- 4 replies
- 1.8k views
-
-
India offers Sri Lanka evacuation India has said it ready to help in the evacuation of tens of thousands of civilians caught up in the fighting in Sri Lanka. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7896505.stm இதை சாக்காக வைத்து இந்தியா இறங்கப்போகிறதா? அல்லது உலகிற்க்கும் தமிழக மக்களுக்கும் தமிழ் மக்கள் மேல் தனக்கு கரிசனை உண்டு என்று காட்ட முனைகிறதா?
-
- 7 replies
- 1.8k views
-
-
இலங்கையில் பள்ளி ஒன்றில் இருந்த இயேசு கிறிஸ்து சிலையை இடித்து சிங்கள குண்டர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையின் வட மத்தியப் பகுதியில் உள்ள மின்னெரியா என்ற இடத்தில் உள்ள கான்வென்ட் பள்ளியில் இயேசு கிறிஸ்து சிலை ஒன்று இருந்தது. இந்நிலையில், அந்த சிலையை சிங்கள் புத்த பிக்கு வெறியர்கள் சிலர் அடித்து உடைத்து, இடித்து தள்ளிவிட்டனர்.அந்த சிலை இருந்த இடம் தற்போது முண்டமாக காட்சியளிக்கிறது. இந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த அதிர்ச்சியும், வேதனையும் வெளியிட்டுள்ள தேசிய கத்தோலிக்க சபை, இலங்கையில் சிறுபான்மையினர்களே கிடையாது அனைவரும் இலங்கை குடிமக்களே என்று அதிபர் ராஜபக்சே அறிவித்த சில நாட்களுக்குள்ளாகவே இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதாக அறிக்கை ஒன்றில் குறிப்பி…
-
- 7 replies
- 1.8k views
-
-
யாழ்ப்பாணத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள் சிறிலங்காவில் அடைக்கலம் கோரியுள்ள ஒரு தொகுதி வெளிநாட்டு அகதிகள் யாழ்ப்பாணத்தில் நேற்று குடியமர்த்தப்பட்டுள்ளன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளின் 1600இற்கும் அதிகமான அகதிகள் சிறிலங்காவில் புகலிடம் கோரியிருந்தனர். இவர்கள் நீர்கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அண்மைய குண்டுத் தாக்குதல்களை அடுத்து இவர்களுக்கு உள்ளூர்வாசிகளால் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, வெளிநாட்டு அகதிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். எனினும் பல இடங்களில் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.…
-
- 13 replies
- 1.8k views
-