Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Started by karu,

    SMR the farmer who first sowed Tamil Nationalism in the East of Sri Lanka Now his 100th year is commemorated - By S. Karunanandarajah As an intellectual holding the honours degree in economics which was very first for his village Mandur and almost in the Paddiruppu Electorate and his oratorical command of English with a high volume of voice gave Mr, SM Rasamanickam (SMR) a brilliant reputation to push him towards politics. As an ancestral farmer and the eldest son of an Udiyar, a landlord who was administrating the then laws and order of the area, the path for him to enter into the politics was very easy and comfortable. These circumstances brought him to the conditio…

    • 3 replies
    • 3.3k views
  2. (எம்.மனோசித்ரா) அரசாங்கத்தின்புதிய அமைச்சரவை இன்று கண்டியில் பதவியேற்கவுள்ளது. நாளை முற்பகல் 8.30 மணியளவில் ஆரம்பிக்கவுள்ள இந்த நிகழ்வானது இலங்கையில் முதன் முறையாக அமைச்சரவையொன்று தலதா மாளிகையில் பதவிபிரமானம் செய்துக் கொள்ளவுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த நிகழ்வை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 28 அமைச்சர்களும் 40 இராஜாங்க அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்து கொள்ளவுள்ளனர். இலங்கையில் தலதா மாளிகையில் அமைச்சரவை பதவியேற்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென அஸ்கிரிய பீடம் தெரிவித்தது. அமைச்சரவையின் எண்ணிக்கை , அமைச்சு உள்ளடங்கும் நிறுவனம் மற்றும் தொடர்பான சட்டம் ஆ…

  3. உலகத் தமிழினம் ஓரணியில் திரளவேண்டிய தருணம் இது: உண்ணாவிரதத்திற்கு முன் தொல். திருமாவளவன் [ வியாழக்கிழமை, 15 சனவரி 2009, 04:47.41 AM GMT +05:30 ] இலங்கையில் அழிவை எதிர்கொண்டு ஆபத்தில் சிக்கியிருக்கும் ஈழத் தமிழ் மக்களைக் காப்பதற்காக உலகத் தமிழர்கள் எல்லோரும் ஓரணியில் திரளவேண்டிய தருணம் இது. அந்த ஐக்கிய எழுச்சியை உருவாக்குவதற்காகவே நான் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளேன். இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் தமது சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று குதிப்பதற்கு முன்னர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- இலங்கையில் இனவெறிப் போரை நிறுத்துமாறும், அமைதிப் பேச்சை உடன் ஆரம்பிக்குமாறும் இலங்கை அரசை இ…

  4. மூச்சு ஆய்வு சோதனைக்கு விமானிகள் இணக்கம் விமானிகளிடம் மூச்சு ஆய்வு சோதனையை மேற்கொள்வதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸும் எயார்லைன்ஸ் விமானிகள் பேரவையும் இணங்கியுள்ளன. எனினும் இந்த சோதனையை பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொள்ளாமல், ஸ்ரீலங்கா எயார்லைன்ஸின் பயிற்றப்பட்ட மருத்துவ பணியாளர்கள் மேற்கொள்வதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த சோதனைகள், தளப்பாதுகாப்பு முகாமையாளரின் கண்காணிப்பில் விமானக்கட்டுப்பாட்டு நிலையத்தில் வைத்து மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த சோதனைகளின்போது விமானி ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளதாக தெரியவந்தால், அவரை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்து மேலும் ஒரு மூச்சு ஆ…

  5. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் "டெய்லி மிரர்" ஆங்கில நாளேட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனும், அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனும் உரையாற்றும் காணொளி பதிவினை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டிருப்பதாக ஒரு செய்தியை நேற்று வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் வட்டாரங்களை "புதினம்" தொடர்பு கொண்டு கேட்ட போது, அப்படி ஒரு காணொளிப் பதிவு வெளியிடப்படவில்லை என்று அவர்கள் மறுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 384 views
  6. காணாமல்போன புலி உறுப்பினர்களது குடும்பங்களுக்கு இழப்பீடே தீர்வு .. அதுவும் கட்டாயமில்லை.! காணாமல்போன புலி உறுப்பினர்களை தேடவேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்றும் வேண்டுமென்றால் இழப்பீடு வழங்குவது குறித்து சிந்திக்கலாம் என கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். "இராணுவத்தில் 4 ஆயிரம் பேர் காணாமல்போயுள்ளனர். இராணுவத்தில் காணாமல்போனோர் என்பது செல்லுபடியான விடயம். தமிழீழ விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் காணாமல்போயிருந்தால் அவை செல்லுபடியற்றதாகும். அவர்களைத் தேட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. ஆனால், மனிதாபிமான ரீதியில் காணாமல்போன புலி உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து சிந்திக்கலாம். ஆனால், அது அவர்களது உரிமை ஆகாது." - இவ்வாறு ஊடகத்…

  7. பின்வரும் இணைப்பில் சென்று கையோப்பமிடுங்கள் http://www.tamilidpcrisis.org/urgentAppeal/postcard.php http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=37 http://www.pearlaction.org/ http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=36

    • 1 reply
    • 1.7k views
  8. வவுனியா பாடசாலையில் தற்கொலை அங்கி மீட்பு 2016-09-22 12:04:30 (பாஸ்கரன் கதீஷன்) வவுனியா பிரபல்யமான பாடசாலை ஒன்றில் தற்கொலை அங்கி உட்பட போன் சாஜர் என்பன இன்று (22) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சோமரத்தின விஜயமுனி குழுவினர் இது தொடர்பில் விசாரணை களை முன்னெடுத்துள்ளனர். - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=19430#sthash.gHZhQmKy.dpuf

  9. தமிழ் மக்கள் அரசியல் இலக்குகளில் ஆர்வத்தை இழந்துவிட்டார்கள் என்றும் பொருளாதார சலுகைகளையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் தேர்தல் முடிவடைந்த பின்னர் சிலர் கூற விழைந்துள்ளார்கள். அது உண்மையானால், வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதுதொடர்பில் சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு இதுதான் சரியான சந்தர்ப்பம். ஒற்றை ஆட்சியின் கீழ் பொருளாதார நலன்கள் மட்டுமே அவர்களுக்கு வேண்டும் என்று மக்கள் தீர்மானித்தால் நான் அரசியலில் இருந்து உடனே விலகி விடுவேன். இல்லையென்றால், எமது தலைவர்கள் புதிதாகச் சிந்தித்து அரசியல் மேதகைப் பண்புகளுக்குரிய முடிவுகளை எடுத்து எமது இனப்பிரச…

    • 4 replies
    • 588 views
  10. பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழில் கைது செய்யப்பட்ட 44 பேரும் தொடர்ந்தும் பூசா தடுப்பு முகாமில் வழக்குகள் எதுவும் தொடுக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிடச் செல்லும் உறவினர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர். அண்மையில் யாழ்ப்பாணத்தில் இருந்து தனது கணவனை பார்வையிட்டுத்திரும்பிய பெண் ஒருவர் தான் எதிர்நோக்கிய சிரமங்களை இவ்வாறு விவரிக்கிறார். கடந்த டிசம்பர் மாத முற்பகுதியில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் எனது கணவரும் கைது செய்யப்பட்டார். நாங்கள் வன்னியில் இருந்து வந்ததைத் தவிர நாங்கள் தவறு எதுவும் செய்யவில்லை. எந்த ஒரு அறிவித்தலும் இல்லாது அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறிவிட…

    • 0 replies
    • 272 views
  11. காலியில் நிலநடுக்கம் காலியில் சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளததாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. - See more at: http://www.tamilmirror.lk/182678/க-ல-ய-ல-ந-லநட-க-கம-#sthash.IqDStvf1.dpuf

  12. (நா.தனுஜா) நாட்டுமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிவதற்காக அமைச்சர்கள் உள்ளடங்கலாக அரச உத்தியோகஸ்தர்கள் அனைவரும் ஒவ்வொரு புதன்கிழமையும் தத்தமது அலுவலகங்களிலேயே இருக்கவேண்டும் என்றும் அன்றைய தினம் வேறு வேலைகளுக்காகச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்திருக்கிறார். நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிவதற்கான நேரம் போதுமானதாக இல்லை என்றும் அமைச்சரவை உபகுழுவின் பணிகள் உள்ளடங்கலாக தினமும் பல்வேறு வேலைகள் இருப்பதாகவும் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்தே மக்களின் குறைகளையும் பிரச்சினைகளையும் கேட்டறிவதற்காக நாளொன்றை ஒதுக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜன…

  13. நாட்டையும் மக்களையும் வாட்டிக்கொண்டிருக்கும் ராஜபக்ஷ ரெஜிம் நிர்வாகத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு முன்னெடுக்கும் போராட்டத்தின் ஆரம்பம் இன்று திங்கட்கிழமை உதயமாகவிருக்கின்றது. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை தீவிரமாக முன்னெடுக்கும் நோக்கத்துடன் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட 12 கட்சிகள் பொது வேலைத் திட்டம் ஒன்றின் அடிப்படையில் இணையவுள்ளன. இது தொடர்பிலான உடன்படிக்கையில் குறிப்பிட்ட 12 கட்சிகளின் தலைவர்களும் இன்று திங்கட்கிழமை கைச்சாத்திடவுள்ளார்கள். ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய சோஷலிச கட்சி, நவ சமசமாஜ கட்சி, …

    • 0 replies
    • 354 views
  14. -எஸ்.கே.பிரசாத் '30 வருடங்களான நாட்டில் நிலவிய யுத்தம் சீரழித்த எல்லா விதமான வசதிகளையும் நாங்கள் ஏற்படுத்துவோம். எதிர்கட்சிகள் என்ன சொன்னாலும் நாங்கள் உங்களை மறக்கமாட்டோம். எதிர்கட்சிகளின் கருத்தைக் கேட்டு மக்கள் தவறான பாதையில் போக வேண்டாம்' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். யாழ் போதனா வைத்திசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்தொகுதி, ஜனாதிபதியினால் இன்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'இந்த நாட்டில் 30 வருடங்களுக்கு மேலாக நீடித்து வந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து எல்லா மக்களும் சுதந்திரமாக வாழக்கூடிய நிலையை உருவாக்கியதே இந்த நாட்டு மக்களுக்கு நாங்கள் …

    • 7 replies
    • 645 views
  15. மனித உரிமைச் செயற்பாட்டாளர் நிமல்கா பெர்ணான்டோ உட்பட தெற்கிலேயிருப்பவர்கள் எழுக தமிழ்ப் பேரணியையும், முதலமைச்சர் ஆற்றிய உரையையும் ஒரு தீவிரவாதப் போக்குடையதாகச் சித்தரிக்க விரும்புகிறார்கள். எழுக தமிழ் பேரணியில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மக்களுடைய அபிலாசைகளாகச் சொல்லப்பட்டவை. அது தொடர்பாக என்ன நிலைப்பாடு? இது தொடர்பாக உங்களுக்கு மாற்றுக் கருத்திருக்கிறதா? அல்லது அது தொடர்பாக வேறு பார்வைகள் இருக்கின்றதா? என்பது தொடர்பில் நிமல்கா பெர்ணான்டோ உள்ளிட்டவர்கள் சொல்லாமல் வடமாகாண முதலமைச்சருடைய பிள்ளைகளை இந்த விடயத்தில் இழுப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இது மனித உரிமைச் செயற்பாட்டாளர் நிமால்கா பெர்ணாண்டோ போன்றவர்களின் தராதரத்திற்குக் குறை…

  16. அம்பன் புயலினால் அழிவடைந்த நஸ்டஈடு – அமைச்சர் டக்ளஸின் தொடர் முயற்சிக்கு வெற்றி BharatiSeptember 16, 2020 யாழ்ப்பாணத்தில் அம்பன் புயலினால் அழிவடைந்த பப்பாசி மற்றும் வாழைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்த பாதிப்புக்களுக்கு நஸ்டஈடு பெற்றுக் கொடுப்பதற்கு தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று(16.09.2020) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வீசிய அம்பன் புயல் காரணமாக யாழ்பபாணத்தில் கோப்பாய், ஊரெழு, அச்சுவேலி உட்பட பல்வேறு பிரதேசங்களிலும் இருந்த பப்பாசி மற்றும் வாழைத் தோட்டங்க…

  17. வன்னியில் இடம்பெறும் படுகொலைகளை கண்டித்து எதிர்வரும் 04 02 2009 அன்று ஜெனிவாவில் இடப்பெறும் மாபெரும் ஆர்ப்பட்டத்தில் அனைவரையும் பாங்கேற்க்குமாறு சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் கேட்டுக்கொள்கின்றனர். உங்கள் வேலைத்தளங்கள் மற்றும் பாடசாலைகளில் விடுமுறை பெறுவதறக்கான விளக்கப்பத்திரங்ளை இங்கே பெற்றுக்கொள்ளுங்கள். http://www.tamilan.ch/?p=239

  18. யாழில் ஜனாதிபதி மஹிந்த அரகேற்றிய நாடகம்! பிப் 17, 2013 யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் விடுதலையானது, ஜனாதிபதியின் திட்டமிட்ட நாடகம் என கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அசாத் அலி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கம் யாழ்.நகரில் நேற்று ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தியது. இதன் போது கருத்து வெளிட்ட அசாத் அலி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடக்கின்றன. இங்குள்ள யாழ்ப்பாண மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்று எதிர்பார்த்தால் அவர்கள் முன்னர் இருந்ததை விட மோசமான நிலையிலேயே இருக்கின்றனர். இங்குள்ள தாய்மார் தமது பிள்ளைகளைக் காணவில்லை என்று தேடி அலைகின்றனர். அவர்களின் வாழ்க்கை கண்ணீர…

  19. தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை கோரி இன்றும் தமது எதிர்ப்பினை தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர். அந்தவகையில் மலையகத்தில் வெலிமடை கட்டுகல்ல தோட்ட தொழிலாளர்கள் வெலிமடை – ஊவா பரணகம பிரதான வீதியில் கட்டுகல்ல சந்தியில் பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதன்போது காட்டிக் கொடுக்காதே தொண்டா, வடிவேலா, எமக்கு 1000 ரூபா வேண்டும் என பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியமை குறிப்பிடதக்கது. http://www.virakesari.lk/article/12349

  20. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) யுத்த காலகட்டத்தில் விடுதலைப்புலிகளினால் 25 ஆயிரம் சிங்கள குடும்பங்களும், 15 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களும் வடக்கில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். அவர்களை மீண்டும் வடக்கில் குடியேற்றி அவர்களின் தேர்தல் உரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்தார். 2019ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2019ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றின் மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதம் இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றவேளையில் அவர் இதனைக் கூறினார். இத…

  21. பிரான்சில் தமிழர் மாபெரும் எழுச்சி - 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்பு அத்துடன் இந்திய தூதரகத்துக்கு முன்பும் ஆர்ப்பாட்டம் விரிவான செய்திக்கு... இந்தியன் தூதரத்துக்கு நூற்றுக்கணக்கான மக்கள் கூடி இந்திய அரசின் ஆயுத உதவியை நிறுத்துமாறும் கண்டனங்களைத் தெரிவித்தனர். பொலிஸ் அனுமதி மறுக்கப்பட்டு நாளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.

  22. பிரிட்டன் குடியுரிமை பெற்ற யாழ்ப்பாண நபரை காணவில்லை; யாழ்.பொலிஸில் முறைப்பாடு பிரிட்டன் குடியுரிமை பெற்ற யாழ்ப்பாணத்து நபர் கொழும்பில் காணாமல் போயுள்ளார் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதரகத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. காரைநகரைச் சேர்ந்தவரும் யாழ்.ஈச்சமோட்டைப் பகுதியில் வசித்தவருமான ஆறுமுகம் யோகேஸ்வரன் (வயது37) என்பவரே காணாமல் போனவராவார். லண்டனில் குடியேறி அந்நாட்டு குடியுரிமை பெற்றிருந்த இவர் தனது மனைவி மற்றும் உறவினர்களைப் பார்ப்பதற்காக அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தார். அதன் பின்னர் மீண்டும் லண்டனுக்குச் செல்வதற்காக கொழும்பு சென்றார். இந்த நிலையில் கடந்த 10 ஆம் திகதியிலிருந்து அவரது தொடர்பு எதுவும் கிட…

  23. தமிழ் மக்களின் உரிமைகளுக்கு சர்வேதேசம் உத்தரவாதம் அளிக்குமா? வன்னியின் ஒரு மூலைக்குள் மூன்றரை இலட்சத்துக்கும் அதிகமான தமிழ்மக்கள் முடக் கப்பட்டிருக்கின்றனர். இங்கு நாளுக்கு நாள் பீரங்கித் தாக்குதல்கள், விமானத் தாக்குதல்களின் மூலம் பெருமளவு மக்கள் படுகொலை செய்யப்படுவதும், உணவு, மருத்துவ வசதிகள் இன்றி பேர வலத்தைச் சந்திப்பதும், கிடைக்கின்ற உண வைக் கூட சமைக்கவோ, உண்ணவோ முடியா தளவுக்கு தாக்குதல்கள் நிகழ்த்தப்படுவதும், பதுங்குகுழி வாழ்வும், இடப்பெயர்வும், அவ லச் சாவுகளும், மரணஓலங்களுமே அன்றாட வாழ்வாக மாறியிருக்கிறது. புதுக்குடியிருப்பு அடங்கலான சிறு பிரதே சத்துக்குள் போருக்குள் வாழுகின்ற மக்க ளைக் காப்பாற்றக் கோரி, போரைநிறுத்தக் கோரி உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் …

    • 0 replies
    • 721 views
  24. “இதுவே சர்வதேச நியதி” : ஜனாதிபதி ஒரு இனம் எந்த மொழியைப் பேசுகிறதோ அதேமொழியில் அவர்களது கல்வியைத் தொடரவும் அரச கருமங்களை மேற்கொள்ளவும் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானமாக இருப்பதுடன் சர்வதேச நியதியாகவும் அது உள்ளது என ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனா தெரிவித்தார். கண்டி தர்மராஜ கல்லூரி மண்டபத்தில் இன்று இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் மொழி தின பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/12666

    • 4 replies
    • 692 views
  25. கடற்படைவசமுள்ள விவசாயநிலங்களை மீள ஒப்படைக்க பணிப்பு கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் மன்னார் முசலிப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள விவசாய நிலங்களை மீள ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி பணிப்புரை விடுத்துள்ளார். முசலிப் பிரதேசசெயலகப் பிரிவுக்குட்பட்ட பாலைக்குழி மற்றும் மறிச்சுக்கட்டி பிரதேசங்களில், பூர்வீகமாக வாழ்ந்த விவசாயிகள் 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து வேறு பகுதிகளில் மீள்குடியேறிய நிலையில் அவர்கள் தமது காணிகளில் விவசாய நடவடிக்கை களை மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது. குறித்த விவசாயிகளின் காணிகளை கடற்படையினர் கையகப்படுத்தி வைத்துள்ள நிலையில் தமது சொ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.