Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. May 5, 2011 / பகுதி: செய்தி / கிட்டத்தட்டப் பத்து வருடத்தின் பிறகு பதிலடி. அதே சமயம் ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்குமா.? 9-11 என்ற எண்கள் 2001ம் ஆண்டின் நியூயோர்க் இரட்டைக்கோபுர அழிப்புச் சின்னமாகியுள்ளன. வரலாற்றில் ஒரு விமானத்தை ஆயுதமாகப் பயன்படுத்தும் உத்தி இதற்கு முன்னர் நடந்ததில்லை. ஓசாமா பின் லாடன் உருவாக்கிய அல்- குவெய்தா இயக்கம் இந்த உத்தியை உருவாக்கிக் கையாண்டது. 2001 செப்ரம்பர் 11ம் நாள் அமெரிக்காவில் விமான ஓட்டுனர் பயிற்சி பெற்ற அல்- குவெய்தா போராளிகள் நான்கு பயணிகள் விமானங்களைப் பயணிகளோடு கடத்தினர். அந்த நான்கில் இரண்டு நியூ யோர்க் வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரத்தின் மீது மோதச் செய்யப்பட்டன. கோபுரங்கள் முற்றாக அழிந்தன. 3,000 வரையலான கோபு…

    • 9 replies
    • 1.8k views
  2. UNITED NATIONS, March 18 -- After claiming of Sri Lanka that "we don't count bodies," the UN has now involuntarilyadmitted that the "minimum number of documented civilian casualties since 20 January 2009, as of 7 March 2009 in the conflict area of Mullaitivu Region [is] 9,924 casualties including 2,683 deaths and 7,241 injuries," in a leaked document of the Office for the Coordination of Humanitarian Affairs obtained by Inner City Press. Please write Letters to UN Security Council has 15 members, urging their supports to discuss Sri Lanka on March 26th: UN Security Council Members http://www.un.org/sc/members.asp Five permanent members: …

    • 5 replies
    • 1.8k views
  3. இலங்கையில் வன்முறைகள் தொடர்ந்தால் சிறிலங்கா அரசாங்கத்திற்கான ஐப்பானின் நிதியுதவிகள் நிறுத்தப்படும் என்று இலங்கைக்கான ஐப்பானிய சிறப்பு சமாதானத் தூதுவர் யசூசி அகாசி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 5 replies
    • 1.8k views
  4. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் கேணல் அருள்வேந்தன் என்று அழைக்கப்படும் சாள்சின் வீரவணக்க நிகழ்வு இன்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.8k views
  5. அம்பாந்தோட்டை யால காட்டுப்பகுதியில் நேற்று இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  6. வீரகேசரி நாளேடு - மன்னாரிலும் கொழும்பிலும் விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல் நடத்தியதன் பின்னணியில் இந்திய ராடர் கருவிகள் மீதும் அதனை இயக்கும் இந்திய படையினர் மீதும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் ஜே.வி.பி.யினர், புலிகளின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுவிட்டதாக அரசாங்கம் வெளியிட்ட செய்தி, உண்மைக்குப் புறம்பானது என்பது இத்தாக்குதல் மூலம் நிரூபணமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் எம்.பி.யுமான விஜித ஹேரத் மேலும் தகவல் தருகையில், புலிகளின் விமானங்கள் மன்னாரிலும் கொழும்பிலும் தாக்குதல்களை நடத்தி திரும்பிச் சென்றுள்ளன. ஏழாவது தடவையாக இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புலிகளைப் பலவீனப்படுத்திவிட்டதாகவும் அவர்களது விமா…

    • 5 replies
    • 1.8k views
  7. தீர்க்க இயலாத வாழ்க்கைப் பிரச்சினைகள் முதல் மற்ற மதத்தவர்களைத் தீர்த்துக் கட்டும் மதவெறி வரை கடவுள் அடிப்படையாக இருக்கிறார். என்ன இருந்தாலும் ஏதோ ஒரு சக்தி நம்மை தோற்றுவித்து ஆட்டுவிப்பதாக நம்பும் அறியாமைப் பக்தர்கள் நிரம்பியிருக்கும் சூழலில் இக்கட்டுரை அறிவியல் பூர்வமாக அந்த அறியாமையை அகற்றுகிறது. இது ஒரு வழக்கமான நாத்திகம் பேசும் கட்டுரையல்ல. நாத்திகத்தை அறிவியலுடன் இணைக்கும் கட்டுரை. ஆன்மீக அன்பர்கள் மற்றும் கடவுளை நம்பிக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு இக்கட்டுரையை அறிமுகப்படுத்தவும். தமிலிஷில் வாக்களிப்பதன் மூலம் நிறையப் பேர் இக்கட்டுரையை படிப்பதற்கு நீங்களும் உதவி செய்யலாம். கடவுள் பிடிபட்டார் நமக்கு வெளியே கடவுள் என்றொருவர் இருப்பதாகவும், ஆக்கல் காத…

  8. செய்தி மூலம் :- http://www.thinakkathir.com/?p=24662 இரா.துரைரத்தினம் கே.பியினால் வழிநடத்தப்படும் லங்காசிறி மனிதன் இணையத்தளங்கள்- லங்காசிறி குகனின் அண்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் ஒத்துக்கொள்கிறார் Published on December 8, 2011-7:39 pm · 11 Comments சிறிலங்கா அரசாங்கத்துடன் இருக்கும் கே.பியினால் லங்காசிறி, மனிதன் இணையத்தளங்கள் வழிநடத்தப்படுகின்றன என்ற விடயத்தை மனிதன், லங்காசிறி இணையத்தளங்களை நடத்தும் சிறிகுகனின் அண்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனே ஒத்துக்கொண்டிருக்கிறார். மனிதன், லங்காசிறி இணையத்தளத்தின் பணிப்பாளர் ஒரு இனதுவேசம் கொண்ட சிங்கள பெண்ணாகும். இந்த விடயங்களை நாம் வெளிப்படுத்துவதற்கான ஆதாரங்களை திரட்டிய வேளையிலேயே எம்மை கருணாவுடன் தொடர்ப…

  9. சம்பூர் மீள்­கு­டி­யேற்­றத்­துக்கு எத்­த­கைய சவால்கள் வந்­தாலும் தடைகள் நேர்ந்­தாலும் அந்த மக்­களை அவர்­களின் சொந்­தக்­கா­ணி­களில் மீள்­கு­டி­யேற்­றியே தீருவோம் என தமிழ்த் ­தே­சி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் விசேட வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு உச்ச நீதி­மன்­றத்தால் விதிக்­கப்­பட்ட இடைக்­கால உத்­த­ரவு வாபஸ் பெறப்­பட்­டதைத் தொடர்ந்து தமது காணி­களை துப்­பு­ரவு செய்­த­வர்­களும் தற்­கா­லிக கொட்­டில்­களை அமைத்து அங்கு தங்­கி­யி­ருந்­த­வர்­களும் பொலி­ஸாரால் வெளி­யேற்­றப்­பட்­டமை தொடர்பிலேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், சம்பூர் வர்த்­தக வலயம் சார்பில் உ…

  10. வான்படையின் பலத்தை உலகிற்கு காட்டிய பின்னர் பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதற்கு தாம் விரும்புவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை வெளிவந்த கொழும்பு ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே விடுதலைப் புலிகள் இதனை தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலுக்கு பின்னர் கண்காணிப்புக் குழுவினர் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு இடையில் நடைபெற்ற முதல் சந்திப்பு இதுவாகும். எனினும் பேச்சுக்களுக்கு முன்நிபந்தனையாக 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாடு முழுமையா…

    • 4 replies
    • 1.8k views
  11. அலைகற்றை ஊழல் விவகாரத்தில் தன்னையும் தன்குடும்பத்தையும் ஊடகங்கள் கடித்துக் குதறுவதில் இருந்து தப்பிக்க நல்லவே திட்டம் போட்டிருக்கிறார் கருணாநிதி. தமிழகம் முழுவதும் சி.பி.ஐ 27 இடங்களில் சோதனையிட்டது. இதில் முக்கியமாக கனிமொழியின் தாயும் கருணாநிதியின் துணைவியுமான ராசாத்தியம்மாளின் தணிக்கையாளர் வீட்டில் நடந்த சோதனை தான் உச்சம். இதை ஊடகங்கள் ஊதிபெரிதுபடுத்திவிடும் என்ற பயம் திமுக தலைமையை கிடுகிடுக்க வைத்துவிட்டது. அதை எதிர்கொள்ள எடுத்த ஆயுதம் தான் விடுதலைப்புலிகளுக்கு எதிரான அறிக்கையின் பின்னனி. ராசாத்தியம்மாள் வீடு வேறு கருணாநிதி வீடு வேறு அல்ல. அப்படியிருக்கும்போது கருணாநிதியின் தணிக்கையாளர் வீட்டில்தான் இந்த சோதனை நடந்துள்ளது. இந்த கேவலத்தை எப்படி சமாளிப…

  12. முதலமைச்சர் உரையாற்றும் போது ஆபாசப்படம் பார்த்துக் கொண்டிருந்த உறுப்பினர்கள் மேல் மாகாணசபையில் நேற்று வரவுசெலவுத் திட்ட உரையை முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய நிகழ்த்திக் கொண்டிருந்த போது, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள், ஆபாசப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். மேல் மாகாணசபையின் புதிய சபா மண்டபத்தில் நேற்று 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், முதலமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டது. முதலமைச்சர் வரவுசெலவுத் திட்ட உரையை நிகழ்த்திக் கொண்டிருந்த போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள், ஆபாசப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். பத்தரமுல்லவில் அமைக்கப்பட்ட புதிய சபா மண்டபத்தில், மாகாண சபை உறுப்பினர்களு…

    • 2 replies
    • 1.8k views
  13. Started by tamil_thambi,

    மாவீரர்நாள் 2006 கார்த்திகை 27 இலட்சியம் கொண்ட வேங்கை அவரின் இறப்பை கண்டு வியந்து நிக்கும் வீரர் நாள் எங்கள் மா வீரர் நாள்...!!

    • 2 replies
    • 1.8k views
  14. மட்டக்களப்பு வரலாற்றில் முதல் தடவையாக இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இரு சிங்களவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பிலும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலுமே இவ்விருவரும் ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்ட முதியான் சலாகே தயானந்த என்பவர் 1,468 விருப்பு வாக்குகளைப் பெற்றும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முதியான் சலாகே நந்தசிறி என்பவர் 722 விருப்பு வாக்குகளைப் பெற்றும் பிரதேச சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்விருவரும் மங்களகம என்ற சிங்களக் குடியேற்றத்திட்டத்தை சேர்ந்தவர்கள். மட்டக்களப்பு மாவட…

  15. சென்னை: இந்தப் பிள்ளைகள் (சீமான், அமீர்) எந்தத் தவறும் செய்யவில்லை. இவர்கள் விடுதலையாகும் வரை தமிழ் இன உணர்வுள்ள எந்த இயக்குவரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார். இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாரதிராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த இரண்டு பிள்ளைகளும் எந்தத் தவறும் செய்யவில்லை. பதவிக்காக இவர்கள் போராடவில்லை. தமிழர்களுக்காக, தமிழ் உணர்வுடன் போராடினார்கள். உலகில் எந்த நாட்டிலும் ராமேஸ்வரம் போராட்டத்தைப் போல திரைப்பட இயக்குநர்கள் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியதில்லை. இவர்கள் இருவரும் சிறையிலிருந்து விடுதலையாகும் வரை தமிழ் இன உணர்வுள்ள எந்த இயக்குநரும் படப்பிடிப்பில் கலந்து கொள்…

  16. Jan 01 நிபுணர்கள் குழுவிடம் இராணுவத்திற்கெதிராக தகவல்களை வழங்க தகவல்களை திரட்டி வந்த குழு தலைமறைவு. Posted in : eelam news | Posted by : Admin Permanent link | Add comments (0) ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தனது ஆலோசனை வழங்க நியமித்துள்ள நிபுணர்கள் குழுவிடம் இலங்கை இராணுவத்திற்கு எதிராக தகவல்களை வழங்க மன்னார் மற்றும் வவுனியா பிரதேசங்களில் தகவல்களை திரட்டி வந்த இரண்டு பேர் கொண்ட குழு தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்கள் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் திவயின தெரிவித்துள்ளது. டிபென்டர்ஸ் என அடையாளம் காணப்பட்டு இந்தகுழு தொடர்பான சகல தகவல்களும் புலனாய்வுப் பிரிவ…

  17. “[ ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011, 00:17 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை இந்திய அமைதிகாப்புப் படையினர் நிறுத்தத் தவறினால், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஆர். பிறேமதாச இந்தியாவை மிரட்டினார் என்று சிறிலங்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் லெகான் மெஹ்ரோத்ரா தகவல் வெளியிட்டுள்ளார். ‘சிறிலங்காவில் எனது நாட்கள்‘ என்ற தலைப்பில் எழுதியுள்ள நூல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை இந்திய அமைதிகாப்புப் படையினர் 1989 ஜுலை 29ம் நாளுக்கு முன்னதாக நிறுத்தத் தவறினால், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக முன்னாள் சிறிலங்கா அதிபர் ஆர்.ப…

  18. மாலுமிகள் சர்வதேசசெஞ்சிலுவைச்சங்க குழுஊடாக வழியனுப்பப்பட்டனர். தாயகக் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளால் காப்பாற்றப்பட்ட கப்பல் மாலுமிகள் 25பேரை விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சோ.தங்கன், சமாதான செயலகப் பணிப்பாளர் சி.புலித்தேவன் ஆகியோர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க குழுவினரிடம் ஒப்படைத்து அவர்களைப் பாதுகாப்பாக வழியனுப்பிவைத்தனர். Photos:- http://www.sankathi.org/news/index.php?opt...27&Itemid=1

  19. 04 OCT, 2024 | 10:52 AM இலங்கை தமிழரசு கட்சி விரும்பினால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட முடியும் என ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை (03) ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் சேர விரும்புவோரை சேருமாறு பொதுவான அழைப்பினை விடுத்துள்ளோம். அதில் சேருமாறு மாவை சேனாதிராசாவிற்கும் அழைப்பு விடுத்திருந்தோம். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்பது ஐந்து கட்சிகள் சேர்ந்த கூட்டமைப்பாக இருக்கிறது. தமிழரசு கட்சி தனித்து இருக்கிறது. …

  20. கடந்த செவ்வாய்கிழமை இரவு தள்ளாடி படைத்தளம் மீது வான்புலிகள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் சிறிலங்கா வான்படையின் எம்.ஐ.24 தாக்குதல் உலங்குவானூர்தி ஒன்றும் பெல் ரக உலங்குவானூர்தி ஒன்றும் சேதமடைந்துள்ளதாக நம்பரமான படைய வட்டாரம் ஒன்றை மேற்கோள் காட்டி தமிழ்நெட் செய்தி வெளியிட்டுள்ளது இதோ தமிழ்நெட்டின் செய்தி: MI-24, Bell damaged in Tiger air strike on Mannaar garrison [TamilNet, Friday, 31 October 2008, 13:09 GMT] An MI-24 attack helicopter gunship deployed in the Sri Lankan offensive on Vanni by the Sri Lanka Air Force (SLAF) and a Bell helicopter used to transport the wounded soldiers from the battlefield, sustained damage Tuesday night when Liberation Tig…

  21. [சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2009, 09:19 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் - தாக்குதலுக்கு முன்னதாக - உலகத் தமிழர்களை நோக்கிய எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று வெளியிட்டுள்ளனர். "தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்" என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்திய வான் கரும்புலிகளில் ஒருவரான கேணல் ரூபன் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தமிழக மக்களுக்கும் பு…

    • 10 replies
    • 1.8k views
  22. பாராட்டுகிறான் ஆயுததாரி. அவலம் கண்டு இவ்வாறும் எள்ளி நகையாடலாமோ?

  23. சனிக்கிழமை , ஜனவரி 8, 2011 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை தலைநகரிற்கு விஜயம் மேற்கொண்ட நோர்வே சமாதானச் செயலாளர் எரிக் சொல்ஹேம் தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பான பரந்த பார்வையினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு எடுத்துரைத்ததாக ஒஸ்லோவில் அமைந்திருக்கும் அமெரிக்க உயர்ஸ்தானிகரகத்திற்கு எரிக் சொல்ஹேம் தெரிவித்துள்ளதாக புதிய விக்கிலீக்ஸ் தகவலொன்று ஒஸ்லோவை த​ளமாகக் கொண்டு இயங்கும் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை எனக்கு நன்கு தெரியும், அவர் இனப்பிரச்சினை சிக்கல் குறித்து நன்கு அறியாதவர், அவர் சமாதான நடவடிக்கைகளை எவ்வாறு சிறந்த முறையில் முன்னெடுப்பது என்பது தொடர்பில் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் ஒஸ்லோவில் அமைந்திருக்கும் உயர்ஸ்தானிக…

  24. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் கருணாநிதி சந்திப்பு. தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் இன்று புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் இன்று பிற்பகல் 12.15 மணி முதல் 1.15 வரை ஒரு மணி நேரம் இச்சந்திப்பு நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரமேச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். ஈழத் தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரசாங்கத்தின் பயங்கரவாதச் செயல்கள் குறித்து கருணாநிதியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.